[0:09]Language of Homeopathy, Homeopathy in Multi Dimensional Perspective பன்முகப் பார்வையில் ஹோமியோபதி இன்னைக்கு நாம பார்க்க போற அற்புதமானலம் 28, ரனன்குலைசே பல்பஸ். இந்த கேஸ் எப்படின்னா வெரி சிம்பிள் கேஸ். ஆனா இது எப்படி பார்க்கணும்ங்கறதுதான் முக்கியம். அவருக்கு வந்து லிவர் ரீஜியன்ல பெயின். என்ன மாதிரி பெயின் கேட்டா பிரிக்கிங் பெயின் சொல்றாரு. நான் ரொம்ப அவர் டீடைலா எல்லாம் கேட்கல. நேரா பெயின் இந்த லிவர் ரீஜியன் போய் பார்த்தேன். அதுல இருக்க பிளாக் லெட்டர்ஸ்ல இருக்க மருந்துகள் எல்லாம் பார்த்தேன். அதுல பிரிக்கிங் பெயின் உள்ள மருந்து எதுன்னு பார்க்கிறேன். ஏன்னா அவர் வந்து பிரிக்கிங் பெயின்ங்கிற சென்சேஷனை சொல்றாரு. டைப் ஆஃப் பெயின பத்தி சொல்றாரு, டிஸ்கிரைப் பண்றாரு. அதனால அதுல இருக்க மருந்துகள் பார்க்கும்போது ரனன்குலைசே பல்பசா, ரனன்குலைசே ஃபேமிலியில் இருக்கிற ஒரு முக்கியமான வைட்டல் சென்சேஷன் பிரிக்கிங். அதனால ரனன்குலைசே பல்பசாவும் லிவர் ரீஜியன்ல வர பெயினுக்கு மிக முக்கியமான மருந்து. அதுவும் பிரிக்கிங் பெயின் உள்ள மருந்து. அதனால அத கொடுத்து அவருடைய அந்த பெயின் ரொம்ப நாளா இருந்த பெயின் பல வருடங்களா இருந்த பெயின் சரி பண்ணேன். ரனன்குலைசே பல்பசா 6c கொடுத்து அவரை சரி பண்ணேன். அவர் கிட்டத்தட்ட மூணு டோஸ் தேவைப்பட்டது.

RANUNCULUS BULBOSUS # அற்புதநலம் 28 # Dr.R.Saravanakumar BHMS - Madurai
LANGUAGE OF HOMOEOPATHY
1m 24s142 words~1 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:09]Language of Homeopathy, Homeopathy in Multi Dimensional Perspective பன்முகப் பார்வையில் ஹோமியோபதி இன்னைக்கு நாம பார்க்க போற அற்புதமானலம் 28, ரனன்குலைசே பல்பஸ்.
[0:09]அதனால அதுல இருக்க மருந்துகள் பார்க்கும்போது ரனன்குலைசே பல்பசா, ரனன்குலைசே ஃபேமிலியில் இருக்கிற ஒரு முக்கியமான வைட்டல் சென்சேஷன் பிரிக்கிங்.
[0:09]அதனால ரனன்குலைசே பல்பசாவும் லிவர் ரீஜியன்ல வர பெயினுக்கு மிக முக்கியமான மருந்து.
[0:09]அதனால அத கொடுத்து அவருடைய அந்த பெயின் ரொம்ப நாளா இருந்த பெயின் பல வருடங்களா இருந்த பெயின் சரி பண்ணேன்.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


