Thumbnail for MIASMS - மயாசங்கள் - 4 # ஓர் கலந்துரையாடல் # Dr.R.Saravanakumar BHMS - Madurai by LANGUAGE OF HOMOEOPATHY

MIASMS - மயாசங்கள் - 4 # ஓர் கலந்துரையாடல் # Dr.R.Saravanakumar BHMS - Madurai

LANGUAGE OF HOMOEOPATHY

16m 5s1,655 words~9 min read
Auto-Generated

[0:15]மயாசத்தை பார்ப்போம். போன தடவை மயாசத்தை டிசீஸ்னா என்ன அப்படின்னு கேட்டா, இட் இஸ் எ மீட்டிங் பாயிண்ட் ஆஃப் வைட்டல் சென்சேஷன் அண்ட் மயாசம் அப்படின்னு சொல்லி இருந்தேன். இப்ப மயாசத்தை பார்ப்பதற்கு முன்னாடி, சென்சேஷன் என்னங்கிறதை பார்த்தால்தான், அதுவும் குறிப்பாக வைட்டல் சென்சேஷன் என்னன்னு பார்த்தால்தான், நாம மயாசத்துக்குள்ளேயே போக முடியும். ஏன்னா ரெண்டுமே இன்செப்பரபில். ரெண்டுமே பிரிக்க முடியாது. அப்ப சென்சேஷன் என்னங்கிறதை பார்த்தால் தான் நம்மளால ஓரளவுக்கு மயாசத்தை எப்படி அப்ளை பண்றதுங்கிறதை தெரிந்து கொள்ள முடியும். அப்ப சென்சேஷன் என்னங்கிறதை தெரிவதற்கு நாம ராஜன் சங்கரன் சொன்ன ஒரு ஏழு லெவல்ஸை நாம புரிந்து கொள்வது நல்லது. அதுல ஃபர்ஸ்ட் லெவல் அப்படின்னு சொன்னது நேம். நேம் சொல்றது லெவல் ஒன். லெவல் ஒன்ல நேம்ங்கிறது குறிப்ப்பாக ஒரு பேத்தாலஜின்னு எடுத்துக்கவோமே. சிரோசிஸ் ஆஃப் லிவர்னு எடுத்துக்கவோம். சிரோசிஸ் ஆஃப் லிவர் வந்துச்சுன்னா என்ன ஆகும்? சரியாக சாப்பிட முடியாது. அதுக்கு அடுத்து அதுக்கு உரிய சிம்டம்ங்கள் சிலதெல்லாம் வரும். அதுல குறிப்பாக அசைட்டிஸ் ஃபார்ம் ஆகும். ஈசோபேகல் ரீஜியன்ல கொஞ்சம் உங்களுக்கு எரிச்சல் வர ஆரம்பிக்கும். இதெல்லாம் நடக்கும். இப்படி ஒவ்வொரு சிம்டம்ங்களாக உங்களுக்கு உண்டாக ஆரம்பிச்சிடும். வீக்னஸ் வர ஆரம்பிச்சிடும். அப்புறம் டயர்ட் ஆயிடும். தண்ணி அதிகமா குடிக்க முடியாது. வாந்தி வர ஆரம்பிச்சிடும். இந்த மாதிரி எல்லா சிம்டம்ங்களும் வர ஆரம்பிச்சிடும். இந்த இதை எல்லாம் புரிந்து கொண்டு, இதுக்கு வந்து ஒரு பேர் வச்சிருக்காங்க பார்த்தீங்களா பேர் அழைத்தல். டயக்னோசிஸ் பண்ணிருக்காங்க இல்லையா, அதுக்கு சிரோசிஸ் ஆஃப் லிவர்னு வச்சிருக்காங்க இல்லையா. எப்படி எனக்கு சரவணகுமார்னு ஒரு பேர் வச்சிருக்காங்கல, அதுபோல அந்த நோய்க்கு ஒரு பேர் வச்சிருக்காங்க இதுதான் லெவல் ஒன். இதைதான் அலோபதியில வந்து மிக முக்கியமானதாக கருதுறாங்க. ஹோமியோபதியில இதுவும் முக்கியமானது. ஆனால் இதோடு நாம தங்கிரக் கூடாது. இது கண்டுபிடிப்பதற்கு ஒன்று தேவைப்படுது பாத்தீங்களா? ஃபேக்ட்ஸ் அபௌட் டிசீஸ். இதை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு ஃபேக்ட்ட நம்ம எடுக்க வேண்டியது இருக்கு. ஃபேக்ட்னு சொன்னா என்னன்னா, அவங்களுக்கு என்ன மாதிரி கண்டிஷன்ல நல்லா இருக்கு, நடந்தா நல்லா இருக்கா, படுத்தா நல்லா இருக்கா மொடாலிட்டிய பார்க்கலாம். அதுக்கு அடுத்து கிளினிக்கல் டேட்டாஸ் பார்க்கலாம். அதேபோல பல்வேறு சிம்டம்ங்கள் பார்க்கலாம். இதை எல்லாமே விவரக்குறிப்புகள் நோயினுடைய விவரக்குறிப்புகள் இது எல்லாமே நாம ஒரு பேர் வச்சிருக்கோம் இல்லையா, அந்த நோய்க்கான விவர சேகரிப்புகள், ஃபேக்ட்ஸ் அபௌட் த டிசீஸ். இது வந்து செகண்ட் லெவல். இந்த ரெண்டு லெவல்லதான் நாம மேக்ஸிமம் எல்லாரையும் ட்ரீட் பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுக்கு அடுத்து பார்த்தீங்கன்னா, மூணாவது லெவல் அப்படின்னு சொல்றது இந்த உடம்பை கடந்த ஒரு லெவல். அந்த லெவல்ல என்னன்னு சொன்னா, எமோஷனல் லெவல் ஆர் ஃபீல். குறிப்பாக இது மூணு அடிப்படையில இருக்கும். ஜாய், கிரீஃப், ஆங்கர் இந்த மூணு அடிப்படையில இருக்கு. இந்த மூணு அடிப்படையில நம்மளுடைய ஃபீல் வந்து வெளிப்படுது. சோகமாகவும், கோபமாகவும், சந்தோஷமாகவும் வெளிப்படுது. ஒரு வலி இருக்குன்னு வச்சுக்கோங்க, அவர் வந்து சந்தோஷப்படுவாரா? இல்லை. அவருக்கு என்ன இருக்கும் ரெண்டே ரெண்டுதான் வரும். என்ன? ஒன்னு அதைப்பத்தியான சோகம் இருக்கலாம், அல்லது நம்மள வேலை செய்ய விடாம தடுக்கும் இந்த வலி அப்படின்னு சொல்லிட்டு கோபப்படலாம். இதுதான் முதல் அவங்களுக்கு வெளி வர ஒரு ஃபீல். இந்த லெவல்லையும் பார்க்கிறவங்க இருக்காங்க. டாக்டர்ஸ் இருக்காங்க. நாமலும் இந்த லெவல்ல பார்க்கிறோம். அதுக்கு அடுத்து பார்த்தீங்கன்னா, டெலூஷன் லெவல். ஃபீல் வந்து எங்கிருந்து வருதுன்னா டெலூஷன் பார்ட்ல இருந்துதான் வருது. ஃபீல் முக்கியமானது அல்ல. ஃபீல்ங்கிறது ரொம்ப, இந்த இம்மெட்டீரியல் பாடில இந்த மெட்டீரியல் அல்லாத பாடில ஆரம்பக்கட்டம்தான் எமோஷன். ஆர் ஃபீல். அதற்கு மேலதான் டெலூஷன் இருக்கு. அந்த டெலூஷன்கிறது ஃபோர்த் லெவல். அந்த டெலூஷன் லெவல்ல இருந்துதான் இந்த எமோஷனே பிறக்குது. அது எப்படிங்கிறதை பார்ப்போம். அடுத்த லெவல், தி பேஷண்ட் எக்ஸ்பீரியன்ஸ் ஆப் எனி எலிமண்ட் வில் பி இன் டேர்ம்ஸ் ஆப் இமேஜினேஷன். இந்த போர்த் லெவல்ல, டெலூஷன் லெவல்ல தன்னுடைய நோய்களை ஒரு கற்பனையாக இவங்க வந்து பார்த்து சொல்லுவாங்க. அதாவது அட் திஸ் லெவல், தி பேஷன்ட்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஆப் எனி எலிமண்ட் வில் பி இன் டேர்ம்ஸ் ஆஃப் இமேஜினேஷன். சோ தட் ஹி டாக்ஸ் அபௌட் வாட் ஃபீல்ஸ் லைக் ரேதர் தென் வாட் இட் இஸ். இது எப்படி இருக்கும் தெரியுமா? அப்படின்னுதான் பேசுவாங்களே தவிர, அது என்னவாக இருக்குன்னு சொல்ல மாட்டாங்க. ஆர் வாட் ஹி ஃபீல்ஸ் அபௌட். அவருக்கு என்னவாக ஃபீல் பண்றாருங்கிறதை அப்படியே சொல்ல மாட்டாங்க. அது என்ன மாதிரி இருக்கும் தெரியுமா? அது எப்படி தெரியுமா? அப்படின்னு ஒரு கற்பனையான ஒரு இமேஜினேஷன், ஃபேன்டஸிலதான் அவங்க பேசுவாங்க. ஃபார் எக்ஸாம்பிள் இன்ஸ்டெட் ஆஃப் எம்பசைசிங் ஆன் ஹிஸ் டான்சிலைட்டிஸ். டான்சிலைட்டிஸ் இருக்குன்னு வச்சுக்கோங்க. டான்சில்ல இன்ஃப்ளமேஷன் இருக்கு. இது வந்து எப்படின்னா, டயக்னோசிஸ். லெவல் ஒன் நேம் ஆஃப் த டிசீஸ். ஆர் தி ஷார்ப் பெயின் இன் தி த்ரோட். ஷார்ப் பெயின் இன் தி த்ரோட். இந்த இடத்துல ஒரு குத்துற மாதிரியான ஒரு வலி இருக்கு, ஷார்ப்பா இருக்கு அப்படின்றாங்க. இது என்னது ஃபேக்ட் அபௌட் த டிசீஸ். டான்சிலைட்டிஸை பத்தியான ஒரு ஃபேக்ட். இந்த வலியை பத்தி அவங்க கேரக்டரை சொல்றாங்க. இது சென்சேஷன் அல்ல. நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க இது சென்சேஷன் அல்ல. இது ஃபேக்ட் அபௌட் த டிசீஸ். இது லெவல் டூ. ஆர் தி ஆன்சைட்டி அபௌட் இட். இந்த தண்ணியெல்லாம் குடிக்க முடியல சார். அடிக்கடி புடிச்சிக்குது. என்னால பேசக் கூட முடியல. ஏதாவது வேற ஏதாவது அப்படின்னா, என்னன்னு தெரியல சார். இங்கெல்லாம் அப்படியே வலிக்குது. ஷார்ப்பா பெயினா இருக்கு. அதுவும் தண்ணி எல்லாம் குடிக்கும்போது ரொம்ப வலிக்குது அப்படின்னு சொல்றாங்க. சோ தேர் இஸ் எ ஆன்சைட்டி அபௌட் டான்சிலைட்டிஸ். ஆர் ஃபியர் அபௌட் டான்சிலைட்டிஸ். இது தேர்ட் லெவல். எமோஷனல் லெவல். ஹி மைட் சே தி த்ரோட் பெயின் இஸ் கில்லிங் மீ. இதுதான் ரொம்ப முக்கியமானது. இதுதான் வந்து ஃபோர்த் லெவல். இந்த கற்பனை இந்த வலியை ஷார்ப்னு சொல்றது இருக்கு இல்லையா, இந்த ஷார்ப்ங்கிறது கத்தி. கூர்மையானன்னு அர்த்தம். இதை வச்சுக்கிட்டு இவங்க ஒரு கற்பனை, இது என்னை போட்டு குத்துது சார், என்னை கொல்லுது சார். குத்துதுன்னு சொல்லிட்டா பரவாயில்லை. இது என்னை கொல்லுது சார். இட் கோஸ், ஹி கோஸ் ஃபர்தர் வித் இமேஜினேஷன் அண்ட் ஹி சேஸ், இட் இஸ் கில்லிங் மீ. அதுதான் இவங்களுடைய கற்பனைத்திறன். இது வந்து ஒரு வகையான திரிபுக் காட்சி. இவங்க குள்ளேயே இருக்கிற கற்பனையை சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதுதான் அவங்க வந்து, என்னை கொல்லுது அப்படின்னு சொல்றாங்க. இந்த லெவல் தான் ஃபோர்த் லெவல். சோ மைண்ட்ங்கிறது இன்டர்பிரிட்டேஷன் கிளாஸ். அது வியாக்கனத்துக்கும் உட்பட்டது. வியாக்கனம் செய்வது. இல்லை கற்பனையாக சொல்வது. இல்லட்டு புனைவுகளாக பேசுவது, ஃபேன்டஸியாக பேசுவது. இதுதான் ஃபோர்த் லெவல். நாம என்ன பண்றோம்ன்னா, இந்த ஃபோர்த் லெவல்லதான் ரொம்ப முக்கியத்துவம்னு நினைச்சுட்டு நாம மருந்து கொடுத்துக்கிட்டு இருக்கோம். இல்லைன்னா, தேர்ட் லெவல் தான் ரொம்ப முக்கியத்துவம்னு சொல்லி மருந்து கொடுத்துக்கிட்டு இருக்கோம். இல்லைன்னா செகண்ட் லெவல் தான் ரொம்ப முக்கியத்துவம்னு சொல்லி மருந்து கொடுத்துட்டு இருக்கோம். இல்லை ஹோமியோபதியில ரொம்ப ஃபண்டமெண்டலா இருந்தோம்னா, ஃபர்ஸ்ட் லெவல் தான் முக்கியத்துவம்னு நினைச்சு நம்ம கொடுத்துட்டு இருக்கோம். ஆனால் இந்த நாலு லெவலும் பத்தாது அப்படின்னுதான் அஞ்சாவது லெவலான சென்சேஷனை பத்தி பேசுறாங்க. இந்த சென்சேஷன்கிறது ஹியர் த பேஷன்ட் எக்ஸ்பீரியன்ஸ் ஹிஸ் எய்ல்மென்ட். ஆர் ஃபார் தட் மேட்டர், எனிதிங் மேஜர் இன் ஹிஸ் லைஃப். அட் த ஜென்ரல் லெவல், ஆர் அஸ் எ ஜென்ரல் சென்சேஷன். அப்ப, இந்த பேஷன்ட் என்ன பண்றாருன்னா, இந்த எய்ல்மென்ட் இருக்கு பாருங்க. இந்த நோய் நிலையில தன்னை உணர்ந்து ஒன்றை சொல்லுகிறார். பை வே ஆஃப் எக்ஸ்பீரியன்ஸ். நாட் பை வே ஆஃப் இன்டர்பிரிட்டேஷன். பை வே ஆஃப் எக்ஸ்பீரியன்ஸ். அட் தி எய்ல்மென்ட் லெவல். அந்த இல்லைன்னா லைஃப் சிச்சுவேஷன் இருக்கு பாருங்க. அதுல தன்னுடைய அனுபவத்தை சொல்லுகிறார். எந்த லெவல்ல சொல்றாருன்னா, அஸ் எ ஹோல் ஜெனரல் லெவல்ல சொல்றாரு. நாட் அட் எ பர்டிகுலர் லெவல். ஒரு பர்டிகுலர் பிராப்ளத்தை அப்படியே ஜெனரலைஸ் பண்ணி சொல்றாரு. இப்ப, கால் வலிக்குது அப்படின்னு சொல்றாருன்னு வச்சுக்கோங்க. என்ன மாதிரி ப்ளோட் ஆகுதுன்னு சொன்னா, சார் இங்க பாருங்க. குத்துற மாதிரி வலிக்குது. கையை பாருங்க, நல்லா பாருங்க. குத்துற மாதிரி வலிக்குது அப்படின்னு சொல்றாரு. லைஃப்ல எடுத்து பார்த்தீங்கன்னா, சார் என்னை சுத்தி இருக்கிறவங்க என்னை போட்டு பாடுபடுத்துறாங்க அப்படின்னு சொல்றாரு. அப்படின்னா பாடுபடுத்துறதுன்னா என்னங்க அப்படின்னு கேட்டா, சார் பெரிய டார்ச்சர் பண்றாங்க. இது பாடுபடுத்துறது, டார்ச்சர் பண்றது இது எல்லாமே ஃபோர்த் லெவல். கற்பனையாக பேசுவது. உள்ளதை உள்ளவாறு சொல்லாமல் கற்பனையாக பேசுவது, வாட் இட் இஸ்னு பார்க்கிறதுக்கு பதிலாக வாட் அப்பியர்ஸ் டூ பீன்னு பார்க்கிறது. அப்ப ட்ரூத்ங்கிறது என்னது? வாட் இட் இஸ் தான். அதுதான் உன்னுடைய அனுபவம் என்னப்பா அப்படின்னு சொன்னோம்ன்னா, சார் நானே உடம்பு சரியில்லாம இருக்கிறேன். என்னை கால்வலி இருக்கு, வேலைக்கு போனா, அங்க பார்த்தீங்கன்னா ஏன்டா அடிக்கடி லீவ் எடுத்தன்னு சொல்லிட்டு என்னுடைய மேனேஜர், என்னுடைய சூப்பரிண்டென்ட் வந்து என்னை ஃபோர் மேன் வந்து என்னை திட்றாரு. இங்க வீட்டுக்கு வந்த உடனே வெட்டியா உட்கார்ந்து இருக்கியேடா அப்படின்னு சொல்றாங்க. இவங்களுடைய பேச்சே என்னால கேட்க முடியல சார். சரி பேச்சை கேட்க முடியல, என்ன நீங்க ஃபீல் பண்றீங்கன்னா, சார் இங்கயும் குத்தி பேசுறாங்க அங்கயும் குத்தி பேசுறாங்க. பார்த்தீங்களா? இங்கேயும் குத்தி பேசுறாங்க அங்கயும் குத்தி பேசுறாங்க. காலும் குத்தி பேசுது வலியை. இப்ப பாருங்க பாடியும் இந்த இம்மெட்டீரியல் பிளேனும் கனெக்ட் ஆகுது பாத்தீங்களா? இந்த மெட்டீரியல் பாடில இருக்கிற உணர்வுகளும், இந்த இம்மெட்டீரியல் பிளேன்ல இருக்கிறதும் கனெக்ட் ஆகுது பாத்தீங்களா? ரெண்டும் சேருது பாத்தீங்களா? இதுதான் உணர்வு. இது வெறும் ஒரு இடத்துல மட்டும் இருக்கக் கூடாது. த்ரூ அவுட் தி லைஃப் அவனோட லைஃப்ல எல்லா இடத்திலயும் இந்த உணர்வுகள் இருக்கும். இதே வேற ஒரு சூழ்நிலையை எடுத்து நீங்க பேசுனீங்கன்னா அங்கேயும் குத்தி பேசுறது வரும். இன்னொரு இடத்துல போனீங்கன்னா அங்கேயும் ஷார்ப் லைக் ஸ்டிச்சிங் லைக் அப்படின்னு வரும். அப்படி வந்தால்தான் அது வைட்டல் சென்சேஷன். சோ இட் இஸ் அபௌட் தி டெலூஷன் லெவல். சோ டெலூஷன் எங்கிருந்து உண்டாகுதுன்னு நினைக்கிறீங்க? இட் ஸ்டெம்ஸ் ஃப்ரம் சென்சேஷன். மனத்துல இருந்து உணர்வுகள் வரல. உணர்வுல இருந்துதான் மனம் வருகிறது. அந்த மனத்திலிருந்துதான் உணர்ச்சிகள் வருது. எமோஷன் வருது. அப்ப எமோஷன்கிறது இம்மெட்டீரியலுடைய கடைசி பகுதி. கடைசி பகுதின்னா என்னது? மிக ஆரம்பமான பகுதி. அதுக்குள்ள டீப்பரா போக போகதான் இந்த உணர்வு தளத்தை நீங்கள் பார்க்க முடியும். அப்ப எனர்ஜிங்கிறது என்ன அடுத்து? ஏன்னா இந்த உணர்வுகளோடு இந்த கதை முடியல. இந்த உணர்வு எங்கிருந்து வருதுன்னு சொன்னா ஆற்றலில் இருந்து வருது. எனர்ஜியிலிருந்து வருது. தி எக்ஸ்பீரியன்ஸ் ஆஃப் எலிமென்ட் ஆர் கம்ப்ளைன்ட் வில் பி இன் தி ஃபார்ம் ஆப் எனர்ஜி பேட்டர்ன். ஒரு நோயானது தன்னை எப்படி வெளிப்படுத்திக்கணும்னா, ஆற்றல் வடிவத்துலதான் வெளிப்படுத்தும். ஒரு உதாரணத்துக்கு எடுத்துட்டீங்கன்னா, சார், அப்டமன் வந்து ப்ளோட் ஆகுது அப்படின்றான். என்ன மாதிரி ப்ளோட் ஆகுதுன்னு சொன்னா, சார் இங்க பாருங்க. பாரமா இருக்கு சார். பாரமா இருக்கு. கையை பாருங்க, நல்லா பாருங்க. பாரமா இருக்கு. வெயிட். அப்ப இந்த வெயிட்ங்கிறதை அவன் சொல்றான் எது மூலமாக? தன்னுடைய கையின் மூலமாக.

[12:12]அசைவின் மூலமாக சொல்றான். அப்ப ஸ்பீட் அண்ட் மோஷன் இஸ் ஈக்குவல் டு எனர்ஜி. இதுதான் எனர்ஜியை தன்னுடைய கம்ப்ளைன்ட் மூலமாக சொல்றான். இந்த எனர்ஜியை நம்ம நேர்ல பார்க்க முடியாது இல்லையா? அதனால அது இங்க வயிறு வந்து பாரமாக இருக்கிறதாக வந்திருக்கு. அப்டமன் வந்து பாரமாக இருக்கிறதாக வந்திருக்கு. அது தன்னை அப்படி வெளிப்படுத்துது எனர்ஜி. அந்த எனர்ஜியை என்ன பண்றான்னா, மொழியின் வடிவத்துல வெர்பலாக அவன் வந்து பாரமாக இருக்குன்னு சொல்றான். அதை கையினுடைய அசைவின் மூலமாக அதை உறுதிப்படுத்தறான். இந்த ரெண்டையும் நாம புரிந்து கொண்டால், அவனுடைய அந்த வைட்டல் சென்சேஷனை கரெக்டா புரிஞ்சுக்கலாம். இது எல்லா லைஃப்லயும் இருக்கணும். வேலையில எப்படி இருக்குங்க? சார், இங்க ஒர்க்லோடு அதிகம் சார். ரொம்ப பாரம் சார். இங்க வயிறும் பாரம், அங்க ஒர்க்லோடும் பாரம். வீட்டுக்கு வந்துட்டா நான் ஒரே ஆள்தான் சார். எல்லா வேலையும் நான் தான் பார்க்க வேண்டியது இருக்கு. இங்க பார்த்தீங்கன்னா காலையில அஞ்சரைக்கு எந்திரிச்சு, எங்க ஒய்ப் ஓட நான் வேலை செஞ்சு அது செஞ்சு இது செஞ்சு, ஹெக்டிக் சார். அப்படின்னா என்ன சார்? இங்கயும் அவ்வளவுதான் சார் வேலை. பயங்கரமான வேலை சார். ஐ ஹேவ் டூ டேக் ரெஸ்பான்சிபிலிட்டி இட் இஸ் எ ஹியூஜ். அது லோடு அப்படிங்கிறதை சொல்றான். லோடு, வெயிட், ஹெவி அப்படிங்கிறதுதான் அவன் சொல்லிட்டே இருப்பான். இப்ப எல்லா இடத்திலயும் இந்த ஒரே வார்த்தை வரும். இந்த எனர்ஜி தன்னை இப்படிதான் வெளிப்படுத்திக்கணும். அப்ப எனர்ஜினுடைய முதல் வடிவம் ஒரு உடம்பை எடுக்குது.

[13:47]ஒரு பாடி எடுக்குது, மொழியின் வழியாக, அதுதான் உணர்வு. இந்த எனர்ஜி என்பது எப்பொழுதுமே அசைவுகள் மூலமாக, முகத்தினுடைய அசைவு, கை அசைவு, உடம்பு அசைவின் மூலமாகதான் வெளிப்படும். இது ஏன்னா, நான் வெர்பலா நடக்குது. இன்வாலன்டிரியா நடக்குது. அந்த எனர்ஜி தன்னைத்தானே வெளிப்படுத்திக்கணும். இப்ப ஷூட்டிங் பெயின்னு வச்சுக்கோங்க, கை இப்படி போகும். எரியுதுன்னு சொன்னா தக தக தக தக பார்த்த வார்த்தை பாருங்க. தக தக தக தக. கையும் பாருங்க, அதே மாதிரி எரியும். இதுதான் எனர்ஜி. இந்த அசைவுகள்தான் எனர்ஜி. இதை இந்த உணர்வின் மூலமாக அப்படியே பிரதிபலிக்கும். ஏன்னா ஆற்றலை நாம பார்க்க முடியாது. பார்ப்பதற்கு நமக்கு இன்ஸ்ட்ருமென்ட் இல்லை. அது மொழியின் வழியாகதான் வரும். அதை வெர்பல் நான் வெர்பலாகதான் வெளிய வரும். அப்படி வர இந்த இடத்தைதான் நாம பார்க்கணும்னு சொல்லி ராஜன் சங்கரன் சொல்றார். அந்த இடத்தை பார்ப்பதற்கு பதிலாக நம்ம என்ன பண்றோம்ன்னா, இவன் வியாக்கானம் படுத்துறான் பார்த்தீங்களா? இவன் இமேஜினேஷன்ல ஃபேன்டஸில பேசுறான் அந்த மனதை பார்க்கிறோம். அதையும் பார்த்தால் கூட பரவாயில்லை. அதுக்கு கீழே இருக்கிற எமோஷனை பார்ப்போம். பியர், ஆங்கர், ஜாய் அதை பார்த்துட்டு மருந்து கொடுப்போம். அதெல்லாம் ஃபெயிலியர்லதான் போய்விடும். அதனால நம்ம பார்க்க வேண்டிய இடம் உயர்ந்த இடத்துல பார்க்கணும். அதான் வைட்டல் சென்சேஷன். அந்த சென்சேஷனை புரிஞ்சுகிட்டாதான் மயாசத்தை நாம புரிந்துகொள்ள முடியும். அப்ப நாம அடுத்து என்ன பண்ணப் போறோம்னா, இந்த டெலூஷன்னா என்ன? சென்சேஷன்னா என்ன? எனர்ஜின்னா என்ன? இந்த மூணையும் பத்தி.

[15:32]விரிவாக விளக்கமாக நாம பார்ப்போம். அதை பார்க்கறதின் மூலமாக இந்த செவன் லெவல்ஸ்ல இருக்கிற டவுட்டுகளை நாம தீர்த்துக் கொள்ளலாம். மனிதனுடைய இம்மெட்டீரியல் பிளேனை நல்லா புரிந்துகொள்ளலாம். இதை புரிந்துகொண்டாதான் நம்ம மருந்து தேர்வுக்கு ஈஸியா இருக்கும். அதன் மூலமாக அந்த வைட்டல் சென்சேஷன் எப்படி ரியாக்ட் பண்றதுங்கிறதை நம்ம தெரிஞ்சுகிட்டாதான் மயாசத்தை புரிந்துகொள்ள முடியும். அப்ப இதோட நம்ம முடிச்சுப்போம். அடுத்த கிளாஸ்ல நம்ம பார்க்கப் போறது எமோஷன், டெலூஷன், சென்சேஷன் அண்ட் எனர்ஜி. இதைப்பத்தி நம்ம கொஞ்சம் டீடெயிலா பார்க்கப் போறோம். தேங்க்யூ.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript