[0:10]Language of Homeopathy (LOH) Homoeopathy in Multi Dimensional Perspective பன்முகப் பார்வையில் ஓமியோபதி நாம பாலி கிரஸ்ட் ரெமெடிஸ் பார்த்திருக்கோம் இன்னைக்கு 21வது ரெமெடி பார்க்க போறோம். லடம் பால் இது எப்படின்னா இட் அபெக்ட்ஸ் தி பைப்ரஸ் டிஸ்யூ ஆஃப் ஜாயிண்ட்ஸ் எஸ்பெஷலி ஸ்மால் ஆங்கிள்ஸ், டென்டான்ஸ், ஹீல்ஸ் அண்ட் ஸ்கின். ஹென்ஸ் இட் கேன் பி கால்ட் எ ருமாட்டிக் ரெமெடி இது ஒரு ருமாட்டிக் ரெமெடினே நம்ம அழைக்க முடியும் அப்படின்னு சொல்றாங்க. ஆனா நம்ம லடம் பால நம்ம அதிகமா பயன்படுத்துறது எதுக்கு பஞ்சர் வூன் இதுக்கு தான் அதிகமா பயன்படுத்துவோம். இது ஒரு ருமாட்டிக் ரெமெடி இதுக்கு பயன்படுத்தலாம் என்கிறது நமக்கு கொஞ்சம் குறைவான அனுபவங்கள் தான் இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதி இருக்கு பாருங்க அபெக்டட் பார்ட்ஸ் பிகம் பர்ப்பிள், பஃபீ அண்ட் தென் எமாசியேட்ஸ். அப்படியே ஒரு பர்பிள் கலர்ல இருக்கும் அப்புறம் வந்து ஒரு பொசு அதாவது வீக்கமாக அப்படியே காணப்படும். எடிமெட்டஸா இருக்கும் அப்படியே இளைச்சு போயிரும் கால். ஏன் சொன்னா அது நரம்புல பாதிக்கிறதுனால அந்த நரம்பு எங்கெங்கெல்லாம் பாதிப்புக்குள்ளாகி அந்த நரம்பு அப்படியே மேல அப்படியே அசண்ட் ஆகும். இப்ப கீழ பாதிப்புக்குள்ளாச்சுன்னு வச்சுக்கோங்க அது அப்படியே மேல் நோக்கி அப்படியே டிராவல் ஆகும் பாதிலயே. அப்ப அந்த நரம்பு போற பகுதிகள் எல்லாமே ஒரு பப்பியாகவும் இளைச்சு போற ஒரு காட்சிப்பாடு காணப்படும். இதுதான் இந்த லடம் பால நம்ம புரிந்துகொள்ளக்கூடிய மிக முக்கியமானது எஸ்பெஷலி இன் ருமாட்டிக் அபெக்ஷன். இந்த பேசண்ட் இஸ் ஆல்வேஸ் சில்லி சில்லி பேசண்ட் தான் அபெக்டட் பார்ட்ஸ் ஆர் கோல்ட் எங்க பாதிக்கப்பட்ட இடம் இருக்கும் அந்த இடம் வந்து குளிர்ச்சியாக இருக்கும். எட் ஹவர்ஸ் டு எக்ஸ்டர்னல் வார்ம் எப்பவுமே குளிர்ச்சி இருந்தா அந்த இடத்துல சூடு வைக்கணும் நம்ம இருப்போம் இல்லையா ஆனா லடம் பால் அப்படி இல்ல. அவங்களுக்கு கோல்டு வாட்டர் அப்ளிகேஷன் தான் உங்களுக்கு பிடிக்கும். கிட்டத்தட்ட ஐஸ் வாட்டர்ல வைக்கிற அளவுக்கு எல்லாம் அவங்க விருப்பப்படுவாங்க. நல்லா சில்லுன்னு தண்ணியை கால்ல ஊத்திக்குவாங்க இல்லாட்டி பாதிக்கப்பட்ட இடத்துல ஊத்திக்குவாங்க. தேர் இஸ் எ ஜெனரல் லேக் ஆப் வைட்டல் ஹீட் பைன்ஃபுல் கோல்டு இடிமேட்டஸ் ஜாயிண்ட்ஸ் ஷிஃப்டிங் தியரிங் பெயின் இதுதான் இருக்கும். வீக்னஸ் அண்ட் நம்னஸ் ஆஃப் தி அபெக்டட் பார்ட்ஸ். பாதிக்கப்பட்ட ரொம்ப பலம் இழந்து மதம் மதம்னு காணப்படும். இதுதான் லடம்பால பத்தியான ஒரு ஜெனரல் இன்ஸ்ட்ரக்சன் அண்ட் இன்ட்ரோடக்ஷன். லடம் பால் வந்து நம்ம பாலி கிரஸ்ட்டா ஏன் கருதப்படுதுன்னு சொன்னா இது இன்ஜுரிக்கு ரொம்ப மிக முக்கியமான மருந்தாக இருப்பதனாலும் நம்மளோட அன்றாட வாழ்க்கையில காயப்படுதல் அதிகமாக இருப்பதனாலும் இந்த மருந்து ஒரு பாலி கிரஸ்ட் ரெமெடியாக இருக்கு. இந்த லடம் பாலுடைய வொர்க்கிங் ஸ்பியர் ரீஜன் எதுன்னு கேட்டீங்கன்னா பைப்ரஸ் டிஸ்யூ எஸ்பெஷலி ஸ்மால் ஜாயின்ட்ஸ். டென்டான்ஸ் ஐஸ் ஹீல் கேபிலரி சர்குலேஷன்ஸ் அதுல ஸ்கின்னும் லங்ஸும். ஏன்னா ருமாட்டிக் ரெமெடியாக இருக்கிறதுனால ஒரு ஜாயின்ட்ஸை மட்டும் பாதிக்கிறதுனால அது ஹார்ட்டையும் பாதிக்குது. அப்புறம் பெரியாஸ்டியம் பிளட் நெர்வ்ஸ். லெப்ட் சைடும் பாதிப்புக்கு உள்ளாகும் ரைட் சைடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆனா லெஃப்ட் அப்பர் லிம்ப் அண்ட் ரைட் லோயர் லிம்ப் பாதிப்புக்கு உள்ளாகும். டயாகனால ஒன்னு வந்து சில ரெமெடி வந்து லெப்ட் சைடு மட்டும் பாதிப்புக்குள்ளாகும் சில ரெமெடி ரைட்ல மட்டும் பாதிப்புக்குள்ளாகும். ஆனா லடம் பாலோட பாதிப்பு எப்படின்னா லெப்ட் அப்பர் அண்ட் லோயர் ரைட். இந்த டயாகனல் பாதிப்பு உள்ள ஒரு ரெமெடியாக லடம் பால் இருக்கும். மோடாலிட்டி எடுத்துட்டீங்கன்னா வார்ம் எந்த வகையிலும் இருந்தாலும் அது பிடிக்காது. அது கவர் பண்ணி இருந்தாலும் சரி யாராவது தொட்டாலும் சரி சூடு ஒத்தணம் குடுத்தாலும் சரி அவங்களுக்கு வந்து பிடிக்காது. ஏன்னா அது அக்ரவேட் பண்ணும். நகர்வு இருக்கு இல்லைங்களா மோஷன் அதுவும் அக்ரவேட் பண்ணும் நைட் அக்ரவேட் பண்ணும் ஆல்கஹால் எய்ட்ஸ். வாக்கிங் அப்புறம் லையிங் டவுன் வந்து இட் கிரியேட்ஸ் எ காஃப் ஸ்கிராட்சிங் அட் நைட் இட் அக்ரவேட்ஸ் தி கண்டிஷன். பெட்டர் பை கோல்ட் ஏர் ஆர் பாத்திங் நல்லா குளிர்ந்த தண்ணில இல்லாட்டி குளிர்ந்த காட்டுப்பற்றா அவங்களுக்கு நல்லா இருக்கும். ஹோல்டிங் பீட் இன் ஐஸ் வாட்டர் கிட்டத்தட்ட பாஸ்பரஸ் மாதிரி. அது ஹோல்டிங் சும்மா அப்படியே அப்ளை பண்றது இல்ல அதிலேயே மூழ்கி வச்சுக்கிறது. கெட்டிங் அவுட் ஆஃப் பெட் ஏன்னா பெட்ங்குறது ஒரு வார்ம் அதனால அவங்களுக்கு ஒத்துக்காது கெட்டிங் அவுட் ஆஃப் பெட் வந்து இட் அம்லரேட்ஸ் தி கண்டிஷன். ரீபோசிங் ஈட்டிங் வந்து ஹெட்டேக்க வந்து அம்லரேட் பண்ணும் இதுதான் மோடாலிட்டி. இப்ப நம்ம லீடிங் சிம்டம் போலாம். மைண்ட் லெவல்ல எடுத்து பாத்துட்டீங்கன்னா இது ஒரு வித்தியாசமான ரெமெடி யாருமே இதைப்பத்தியான தீமேடிக் அண்டர்ஸ்டாண்டிங் குடுக்கல நாம தான் டிரைவ் பண்ணிக்கணும். தீமேடிக் அண்டர்ஸ்டாண்டிங் என்னன்னு சொன்னா ஹி இஸ் எ லோனர் தனிமையை விரும்புக்கூடியவர். செக்ளூசன் எல்லாத்தையும் தனிமையாக வரக்கூடிய ஒரு மனிதர் யார்கூடையும் சேர்ந்து இருக்க மாட்டார். அவர்ஷன் டு கம்பெனி ட்ரெட் ஆஃப் மென் கம்பெனி அவருக்கு பிடிக்காது ஜன கூட்டங்களுக்கு நடுவுல இருக்க மாட்டார். நாலு பேர் கூட பழகி இருக்க மாட்டார் அவன் கூட ஒதுங்கி இருக்கிறதுதான் அவங்களுக்கு சந்தோஷமாக இருக்கும் அவங்களை கண்டா கொஞ்சம் இவங்களுக்கு அச்சமாக இருக்கும். அதனால இவர் வந்து மிஸ் ஆந்த்ரபிஸ்ட் அதாவது மானுடர்களை வெறுக்கிற ஒரு மனிதராக மாறுகிறார். மிஸ் ஆந்த்ரபி இருக்கும் அண்ட் ஹேட்டர்ட்னஸ் இருக்கும். டிஸ் சாட்டிஸ்பைட் ஹேட்ஸ் ஹிஸ் ஃபெல்லோ பீயிங். யாரு கூட இருக்கிறாரோ யாருடன் புழக்கத்தில் இருக்கிறாரோ வாழ்க்கையில யாருடன் சேர்ந்து இருக்கிறாரோ அவர்ல வெறுக்கக்கூடிய ஒரு நிலைக்கு அவர் வந்துடுறாரு வெறுக்கக்கூடிய நிலைக்கும் அவர் தள்ளப்படுகிறார். கான்ஸ்டிடியூசன்ஸ் ப்ரோக்கன் டவுன் பை ஆல்கஹால். ஆல்கஹால் எடுத்து எடுத்து எடுத்து எடுத்து அப்படியே ப்ரோக்கன் கான்ஸ்டிடியூசன் ஆயிடுறது. கிட்டத்தட்ட பார்த்தீங்கன்னா ஸ்கின்ல இருந்து அவங்க உடம்பு பார்த்தீங்கன்னா ஒரு ஆல்கஹாலிக் பர்சன் மாதிரியே தெரியும். ஆல்கஹால் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் போலவே காட்சி அளிப்பாங்க. கிட்டத்தட்ட உடம்பெல்லாம் வந்து ஆல்கஹாலிக் பாடியாகவே மாறிடும். தே வில் கிரேவ் ஃபார் விஸ்கி. விஸ்கினா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இப்படி இருக்கிறதுனால ஒரு ஜனக்கூட்டத்தில் இல்லாம தனிமையாக இருப்பதனால யார்கிட்டயும் பழகாதனால யாரையும் பிடிக்காதனால யாரையும் எல்லாத்தையும் வெறுக்கிறதுனாலயும் பயப்படுறதுனாலயும் எல்லா மானுட ஜென்மத்தையே வெறுத்து வெளிய வர ஒரு மனிதராக இருப்பவர் எப்படி இருப்பார் நியாஸ் மேட்டிக் சிபிலிட்டிக் மியாசம் தான் இருக்கும். இது சிபிலிஸ்க்கு ஒரு முக்கியமான மருந்து. லடம் பால் வந்து ஒரு முக்கியமான மருந்து நைட் அக்ரவேஷன் சிபிலிஸ் உடைய முக்கியமான மோடாலிட்டி என்னன்னா நைட் அக்ரவேஷன். கோல்ட் அண்ட் சில்லி எட் ஹீட் ஆஃப் பெட் அண்ட் எக்ஸ்டர்னல் ஹீட் இன்டாலரபிள் சில்லி பேசண்ட் தான். ஆனா ஹீட் ஆஃப் பெட்டும் அப்புறம் எக்ஸ்டர்னல் ஹீட்டும் அவக்கு டாலரேட் பண்ண முடியாது. பெட்டர் இன் வார்ம் ஏர் பட் வோர்ஸ் இன் வார்ம் ஆஃப் பெட். வார்ம் ஏர் வேணா ஒத்துக்குது ஆனா வார்ம் பெட் வந்து அவங்களுக்கு விருப்பம் இல்லாம இருக்கும். இது என்ன மீனிங் சொல்லுது. இந்த வார்ம்ஸ் வந்து இவங்களுக்கு பிடிக்கலையே அப்படின்னா என்ன அர்த்தம். இது எப்படி நம்ம சைக்கலாஜிக்கலா புரிஞ்சிக்கிறது. மோடாலிட்டிய எப்படி சைக்கலாஜிக்கலா புரிஞ்சிக்கிறது. வார்ம்னா என்ன நெருக்கம்னு அர்த்தம் சூடுன்னு அர்த்தம் சூடுனா பக்கத்துல இருப்பதுன்னு அர்த்தம். இப்ப ஒரு ஒரு ரூம் பத்துக்கு பத்து ரூம் இருக்குன்னு வச்சுக்கோங்க ஒரு 40 பேர் இருந்தாங்கன்னா இட் வில் பிகம் எ வார்ம் ரூம். நெருக்கம் ஆக ஆக அங்க சூடு அதிகமாகும். அதுபோல இவருக்கு வந்து அந்த நெருக்கி நெருக்கி வர வர சூடு அதிகமாகுது இந்த சூடு இவருக்கு ஒத்துக்காது. ஏன் காரணம்னா இவங்களுக்கு ஜனக்கூட்டம் பிடிக்காது மக்களோட தொடர்பு கொள்ள பிடிக்காது இவங்க வேண்டாம்னு நினைக்கக்கூடியவங்க அதனாலதான் வார்ம்ஸ் பிடிக்கல. அம்மாவ சொல்லுவோம் இல்லையா அம்மா எனக்கு அன்ப காட்டல அவங்க வார்மா இல்ல எனக்கு அப்படின்னா என்னன்னா அரவணைக்கலன்னு அர்த்தம். இந்த சூடுங்கறதே என்னன்னா நெருக்கம்னு அர்த்தம் ஒரு மனிதனும் ஒரு மனிதனும் சேர்வதுன்னு அர்த்தம் அது இவங்களுக்கு பிடிக்காது.
[8:39]அதனாலதான் மோடாலிட்டிலும் வார்ம் அக்ரவேஷன் இருக்கும் ருமாட்டிசம் ஆர் கவுட். பிகின்ஸ் பிலோ தி பீட் கீழ ஆரம்பிச்ச அப்படியே மேல் நோக்கி வரும். பால்ஸ் ஆஃப் பிக் டோ பெயின்ஃபுல் ஸ்வாலன் டென்டான் ஸ்டிப் கட்ட விரல் இருக்கு இல்லையா அந்த பகுதி இருக்கு பாருங்க கால்ல அது ரொம்ப வீக்கமாக காணப்படும். அது வந்து ரொம்ப பெயின்ஃபுல்லா இருக்கும். அப்படியே மேல் நோக்கி போகும் ஸ்டெப்பிங் அண்ட் வாக்கிங் அக்ரவேஷன். பயின் இன் ஹீல்ஸ் அஸ் இஃப் ப்ரூயிஸ்ட். அடிப்பட்ட ஒரு புண்ணு போல அந்த வலி இருக்கும். கிட்டத்தட்ட ஆர்னிகாவோட வலி மாதிரி காணப்படும். லடம் பால் வந்து கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா அடிப்பட்ட மருந்துகள் எல்லாம் இதோட தொடர்புபடுத்தி பார்க்கலாம். இந்த இடத்துல ஹைப்பெரிக்கம், லடம் பால், ஆர்னிகா, காலண்டுலா, லேக்கசிஸ் இதெல்லாம் ட்ராமாகு ரிலேட்டடான மருந்து. லடம் பாலும் லேக்கசிஸும் ஒன்னோடு ஒன்னு தொடர்பு இருக்கு ஏன்னா அந்த ப்ளூயிஸ் கலர் வந்து லேக்கசிஸ்ல இருக்கும் எடிமேட்டஸா இருக்கும் பஃபி இருக்கும் மார்டல் ஸ்கின் இருக்கும். அதே போல லடம் பாலுக்கும் காட்சி அளிக்கும் அதனால லேக்கசிஸோட ரொம்ப தொடர்புடையது. ஹைப்பெரிக்கம் வந்து என்னன்னா ஒரு பஞ்சர்டு உண்டானா பிறகு அதுக்கு பிறகு வர அந்த டெட்டனஸ் இருக்கு பார்த்தீங்களா அதுக்கு மிக முக்கியமானது. இது வந்து லடம் பால் வந்து இட் பிரிவென்ட்ஸ் தி டெட்டனஸ் ஒரு பஞ்சர்டு உண்டாயிருச்சுன்னு வச்சுக்கோங்க உடனே லடம் பால் எடுத்துட்டீங்கன்னா இட் வில் பிரிவென்ட் டெட்டனஸ். ஹைப்பெரிக்கம் வந்து இந்த நக எட்ஜ் இருக்கு பாருங்க இந்த பிங்கர் டிப்ஸ் அதுல ஏதாவது ஊண்டு வந்துச்சுன்னா. நகம உடைஞ்சு போனாலோ சிதைஞ்சு போனாலோ இந்த இருக்குற முன்னாடி இருக்க சதை நஞ்சு போனாலோ நம்ம ஹைப்பெரிக்கம் கொடுக்கலாம். அதனாலதான் ஹைப்பெரிக்கமும் லடம் பாகும் ஒன்னோடு ஒன்னு தொடர்புடையது. அதனால என்ன பண்ணுவாங்கன்னா அடிபட்ட உடனே லடம் பால் கொடுக்கலாம் டு பிரிவென்ட் டெட்டனஸ். நம்ம டெட்டனஸ் உருவாக்கிட்டோம்னா லடம் பால் வேலை செய்யாது அப்ப ஹைப்பெரிக்கம் தான் கொடுக்கணும். காலண்டுலா செராய்வு காயங்கள் இருக்கு பார்த்தீங்களா அந்த செராய்வு காயங்களுக்கு காலண்டுலா பயன்படுத்தலாம். அடிபட்டு கந்தி போன காயங்கள் இருக்கு பாருங்க அதுக்கு ஆர்னிகா பயன்படுத்தலாம். ட்ராமாட்டிக் ரெமெடி இருக்கு பாருங்க இதை தெரிந்து கொள்வது நமக்கு மிக அவசியம். அதே போல இன்செக்ட் பைட் இன்செக்ட் பைட்னா பாம்பு வரைக்கும் ரெப்டைல் பைட் இருக்கு இல்லையா அது ரேட் இந்த மாதிரி கூர்மையான தன்னுடைய பற்களால அப்படியே கொத்திட்டாங்கன்னு வச்சுக்கோங்க. அந்த மாதிரியான ஒரு காயங்களுக்கு லடம் பால பயன்படுத்திடலாம். ஸ்நேக் ரெமெடியாகவும் லடம் பால் பயன்படும். அது எந்த கண்டிஷன்ல பயன்படுங்கறத நம்ம பின்னாடி பார்ப்போம் கேசஸ் மூலமா பார்ப்போம். இந்த ஓவர் ஆல் பிக்சர் நமக்கு அவசியம் கூட. மோஷன் அக்ரவேஷன் அப்புறம் மோஷன் ஆஃப் தி அஃபெக்டட் பார்ட்ஸ். இப்ப முட்டி வலி இருக்குன்னு வச்சுக்கோங்க நீ பெயின்ட் இருக்குன்னா அந்த நீ ஜாயின்ட்ட அசைஞ்சாலும் வலிக்கும். பஞ்சர்டு வூன்ஸ் வூண்டட் பார்ட்ஸ் கோல்ட் டு டச். ஒரு பஞ்சர்டு உண்டாயிருச்சுன்னா அந்த இடம் பார்த்தீங்கன்னா தொட்டா சில்லுன்னு இருக்கும். இதுதான் லடம் பாலோட இண்டிகேஷன் கீ நோட்டே அதுதான். அது என்ன பண்ணும் நரம்பை போய் குத்துறதுனால அங்க நரம்புல இருந்து வலி வந்து நியூரைட்டீஸ் ஃபார்ம் ஆயிடும். அந்த நரம்பு எங்கெங்கெல்லாம் போகுதோ அங்கெல்லாம் அந்த வலிகள் வரும் அதனாலதான் கால்ல இப்படி பஞ்சர்டு உண்டாயிருச்சுன்னா. அது மேல் நோக்கி இட் டிராவல்ஸ் அப்வர்ட் ஸ்டிங்ஸ் ஆஃப் இன்செக்ட். பூச்சிகள் கடித்து அந்த இடத்துல ஒரு பாதிப்புக்குள்ளாயிருச்சுன்னா அந்த இடம் தொட்டு பார்த்தா கோல்டா இருக்கும். ஆனா அவங்க வந்து கோல்டு வாட்டர் ஊத்துனா நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. அதான் இதனோட பெக்குலியர் சிம்டம். லாங் லாஸ்டிங் டிஸ்கலரேஷன் ஆப்டர் இன்ஜுரிஸ். லாங் லாஸ்டிங் டிஸ்கலரேஷன் ஆப்டர் இன்ஜுரி காயப்பட்ட பிறகு ஒரு டிஸ்கலரேஷன் ஆயிடும். அது எய்தர் பிளாக்கா இருக்கலாம் ஆர் ப்ளூ அந்த ப்ளூ வந்து இட் மே டர்ன் டு எ கிரீன். கிரீன் வரைக்கும் அந்த கலர் மாறும். ப்ளாக்கோ இல்லாட்டி ப்ளூ ஆகி கடைசில பார்த்தீங்கன்னா கிரீன் கலர் வரைக்கும் போகும். இந்த மாதிரியான கண்டிஷனுக்கும் நம்ம லடம் பால் பயன்படுத்துவோம். மோட்டல்ட் ஆர் ரெட் பிம்ப்ளிங் பேஸ் அப்படியே பேஸ் ரெட் கலர்ல அந்த பருக்கள் இருக்கிற பேஸ் இருக்கு பார்த்தீங்களா அதுக்கும் லடம் பால் யோசிக்கலாம். அதனாலதான் இந்த பிம்பிள் அதிகமான ஆளுக வந்து எல்லார்கூடையும் பழக மாட்டாங்க ஒதுங்கி ஒதுங்கி போவாங்க இங்க பார்ப்பீங்க. அப்படி சுத்தமாக தனது உறவினர்களோட ஒரு பொது நிகழ்ச்சிக்கு போகாம ஒதுங்கி ஒதுங்கி இருக்கிறாங்க பார்த்தீங்களா அப்ப இந்த மாதிரி இருக்கிற பேஸ் உள்ளவங்களுக்கு நம்ம இந்த பீப்பிள்ஸ் அதிகமா பேசுற உள்ளவங்களுக்கு நம்ம லடம் பால் பயன்படுத்தலாம். ஹேமரேஜ் இன்டு ஆன்டீரியர் சேம்பர் ஆஃப் ஐரிஸ். அது குறிப்பாக வந்து ஐரிஸ்ல ஏதாவது ஆப்பரேட் பண்ணிட்டாங்கன்னு வச்சுக்கோங்க அதுக்கு பிறகு இந்த மருந்தை நம்ம குடுக்கலாம் ஹேமரேஜ் வந்துச்சுன்னா. இன்டென்ஸ் இச்சிங் ஆஃப் பீட் அண்ட் ஆங்கிள்ஸ். ஸ்கிராட்சிங் அக்ரவேஷன் அதேபோல வார்ம் ஆஃப் தி பெட் அக்ரவேஷன். டெட்டனஸ் அண்ட் ட்விச்சிங் ஆஃப் மசில்ஸ் நியர் வூண்ட் காயப்பட்ட இடத்துல அப்படியே கொஞ்சம் அந்த துடிப்பு இருக்கும். டெட்டனஸ் ஃபார்ம் ஆகுற அந்த இடத்துல ஆர் டெண்டன்சி டு ஸ்ப்ரைன் ஆங்கிள்ஸ் கார்போ அனிமாலிஸ் ஒரு முக்கியமான மருந்து அப்புறம் ஸ்டான்சியம் கார்போனிக்கும் ஒரு முக்கியமான மருந்து. இதெல்லாம் கீ நோட் இது நம்ம கட்டாயமா தெரிஞ்சுக்கணும். இந்த கீ நோட் வச்சுதான் பிரஸ்கிரைப் பண்ண முடியும். எல்லாமே மைண்ட் பிக்சர்லயே பார்த்திடலாம் அப்படின்னு நம்ம நினைக்கவே முடியாது. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா நம்ம ஈஸியா பிரஸ்கிரைப் பண்ண முடியும். அடுத்து தலையை எடுத்துட்டீங்கன்னா இவங்களுக்கு தொப்பி போடுவது பிடிக்காது. எந்த கவரிங் ஆன் தி ஹெட் வந்து உங்களுக்கு ஒத்து வராது. ஏன்னா இட் வில் கிரியேட் ஹீட் அதனால இவங்களுக்கு பிடிக்காம போகும். ட்ரங்கார்ஸ் இருக்காங்க பாருங்க அவங்களுக்கு நோஸ்ல வந்து ப்ளாக் கலர்ல இருக்கும். அதான் டிப் ஆஃப் தி நோஸ் எக்ஸ்ட்ரீமெடிஸ்ன்னு எடுத்துட்டீங்கன்னா ஆர்த்ரைட்டிக் நோடோசிட்டிஸ் பெயின்ஃபுல்லா இருக்கும். அப்புறம் பின்ச்சிங் அண்ட் கிராக்கிங் ஆன் மூவ்மென்ட். இது வந்து அதிகமாக காணப்படும். பேக்ன்னு எடுத்துட்டீங்கன்னா இன்ஜுரி ஆஃப் தி ஸ்பைன். அது மார்னிங் எந்திரிச்ச உடனே ஸ்டிஃப்னஸ் அதிகமா கிரியேட் பண்ணும். அப்புறம் ரைசிங் ஃப்ரம் எ சீட் உட்கார்ந்து எந்திரிக்கும் போது அந்த இடத்துல வலி அதிகமாக இருக்கும் ஸ்பைன்ல. அது குறிப்பாக ஸ்பைன்ல இருக்கிற இன்ஜுரிக்கு லடம் பால நாம யோசிக்கலாம். இதுதான் லடம் பாலோட ஜெனரல் பிக்சர் லடம் பால வந்து நம்ம ஓரளவுக்கு அந்த ட்ராமாட்டிக் ரெமெடியோட கம்பேர் பண்ணி பார்த்தோம். இப்ப நாம என்ன பண்ணலாம்னா அந்த ருமாட்டிக் அஃபெக்ஷனை நம்ம கொஞ்சம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கும். டென்ட் ஒரு கேஸ் வேற சொல்லி இருக்காரு அவர் ஒரு ட்ரங்கார்ட். சிபிலிட்டிக் அஃபெக்ஷனால இந்த நோஸ்னுடைய இதுவே போயிருச்சு எலும்பே காணாம போயிருச்சு சிபிலிஸ்னால. கிட்டத்தட்ட அங்க வந்து வெறும் தோலும் சதையும் மட்டும் தான் இருக்கு எலும்பே காணாம் இவரு பயங்கரமான ட்ரங்கார்ட். எந்த வேலைக்கும் போக மாட்டார் நல்லா பாருங்க இவருக்கு வேலை என்னன்னா ஆல்கஹால் எடுத்துக்கிட்டே இருக்கணும் தான். வைஃப்தான் எல்லாமே பார்த்துக்குவாங்க. இவர் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகிட்டு எல்லாரையும் கண்டபடி திட்டிக்கிட்டு அபியூஸிவ் லாங்குவேஜ் பேசிட்டு அதுவும் ஆல்கஹால் எடுத்த உடனே அபியூஸிவ் லாங்குவேஜ் பேசிட்டு அப்படியே இருப்பார். இவருக்கு வந்து ஜாயிண்ட் பெயின் வந்துருது. இவர் எப்ப கொஞ்சம் அந்த ஜாயிண்ட் பெயின் குறையுதுன்னு சொன்னா ஒரு பக்கெட்ல தண்ணிய நிரப்பி ஃபுல்லா ஐஸ் கியூப்ஸ் போட்டு அதுல காலை இம்மர்ஸ் பண்ணிக்குவார் அப்படியே உள்ளுக்கு மூழ்க வச்சு உட்கார்ந்து இருப்பார். அப்படி இருந்தாதான் அவருக்கு நல்லா இருக்கும். இட் இஸ் எ கிரிஸ்டல் கிளியர் கேஸ் ஆப் லடம் பால். ஆல்கஹாலிசம் இருக்கு அவருக்கு விஸ்கி பிடிக்கும் யார்கிட்டயும் பேச மாட்டார் எந்த வேலைக்கும் போக மாட்டார் அப்படியே பிக்சர் கரெக்டா கிடைக்குதா. ருமாட்டிசம் அந்த இடம் வந்து அஃபெக்டட் பார்ட்ஸ் வந்து கோல்டா இருக்கும் அப்புறம் கோல்டு வாட்டர்ல வச்சாதான் அவருக்கு நல்லா இருக்கும் கிட்டத்தட்ட என்ட்டையர் பிக்சர் இந்த கேஸ்லயே வந்துருச்சு. அப்ப இந்த மாதிரி கண்டிஷனுக்கு நம்ம லடம் பால் கொடுக்கலாம். இன்னொரு கண்டிஷன் இருக்கு இப்ப கால்ல ஜாயிண்ட் பெயின் வந்து ரொம்ப வீக்கமா இருக்கு ஸ்வெல்லிங்கா இருக்கு பெயின்ஃபுல்லா இருக்கு. அப்ப யூரின் வந்து கொஞ்சம் டெபாசிட்ஸ் அதிகமாக போகுதுன்னு வச்சுக்கோங்க. கலர் மாறி கொஞ்சம் அதிகமான அதாவது ஒயிட் கலர்லெஸ் அப்படி இல்லாம கொஞ்சம் டெபாசிட்டோட லைக்கோபோடியத்துல இருக்கு பாருங்க. லைக்கோபோடியத்துல எப்படி இந்த சான்ட் லைக் யூரின் சொல்றோம் இல்லையா அது போல போக ஆரம்பிச்சுருச்சுன்னு வச்சுக்கோங்க. இந்த நீ பெயின் வந்து வலி குறையும். எப்ப கலர்லெஸ் டெபாசிட் இல்லாம யூரின் கிளியரா அதிகமா போகுதோ அப்ப வந்து நீ பெயின் அதிகமா இருக்கும். இங்க இருக்குற டெபாசிட் இருக்குல அது யூரின் வழியா டிஸ்சார்ஜ் ஆகாது. எப்பொழுது யூரின் வழியா டிஸ்சார்ஜ் ஆகலையோ அப்பலாம் நீல வந்து லாஸ் ஆயிரும் இந்த டெபாசிட்ஸ் எல்லாம். அதனாலதான் பெயின்ஃபுல்லா இருக்கு இதையும் நம்ம பார்க்க வேண்டிய ஒரு அவசியம் இருக்கு. இப்படியாக லடம் பாலை பார்க்கும்போது நமக்கு என்ன ஒரு தீம் கிடைக்குதுன்னு சொன்னா. இது வந்து பஞ்சர்டு உண்டுக்கு ரொம்ப முக்கியமானது பஞ்சர்டுங்கறது சமூகத்துல என்ன மாதிரி மொழியாக பேசப்பட்டிருக்கு. என்னை குத்தி குத்தி பேசுறான். கிட்டத்தட்ட அவமானத்துக்கான உரிய வார்த்தையாக இருக்கு அவமானத்துக்கு உரிய வார்த்தையாக இருக்கு. பல்செட்டிலாவோட இந்த லடம் பால் வந்து ஒரு முக்கியமான மருந்தாக இருக்கு கம்பேரிட்டிவ் ஸ்டடில பாத்தீங்கன்னா இருக்கு. என்னன்னு சொன்னா கால் வலி இருக்கும்போது கோல்டு வாட்டர்ல வச்சா பல்செட்டிலா நல்லா இருக்கும். பல்செட்டிலா என்னது ரெனக்குலுசியே ஃபேமிலி அது இன்சல்ட்ட தாங்காது. அப்ப லடம் பாலும் அதேபோல பஞ்சர்டுல இருந்து நம்ம எடுத்துக்கிட்டோம்னா அவங்களுக்கு அவமானமான வார்த்தைகள் அவமானப்படுத்தப்பட்டது ஹுமிலியேட் பண்ணது மார்டிஃபிகேஷன் இதுபோல உள்ள வார்த்தைகள் ஸ்கான் டிஸ்கிரேஸ் இன்சல்ட் இந்த மாதிரியான ஒரு சூழல் இருக்கும் போது அவங்க ஒதுங்கி அந்த கூட்டத்திலிருந்து வெளியே வந்து இந்த மனிதர்களை வெறுக்கிற லெவலுக்கு போயிடுறாங்க. அப்ப இவங்க மக்களோட மிங்கலாக முடியாதது காரணம் என்னன்னா இவங்க இன்னர் எட்ஜ் ரொம்ப வீக்கா இருக்கு பல்சிடிலாக்க்கும் இன்னர் எட்ஜ் ரொம்ப வீக்கா இருக்கு தே ஹேவ் நாட் கிரவுண்டட். அவங்க இன்னும் எவல்யூஷன்ல இந்த பிளான்ட்ல அவங்க வளரல. அப்ப பல்சிட்டிலாவோட நம்ம கம்பேர் பண்ணுவது இதனாலதான் லடம் பால் ஏன் மக்களை வெறுக்குதுன்னு சொன்னா. தன்னை சுத்தி இருக்கிறவர்கள் தன்னை காயப்படுத்துகிறார்கள் குத்தி குத்தி பேசுகிறார்கள் அப்படிங்கிற ஒரு காரணத்துக்காக தான் அவங்களோட தொடர்புபடுத்திக்காம அவங்க வெளிய வராங்க இவங்களுடைய அவமானமான பேச்சுக்கள் குத்தி பேசுற பேச்சுக்களை ஓவர்கம் பண்ணி வருவதற்கான இன்னர் ஏஜ் இல்ல அதான் காரணம் லடம் பால் இப்படி ஆகறதுக்கு. இந்த லெவல்ல லடம் பாலை பத்தியான ஒரு வரைபடத்தை நம்மளால சொல்ல முடியுது. இப்ப நம்ம கேசஸ் பார்ப்போம். நான் மோட்டார் பைக்ல வந்துட்டு இருக்கேன் சேலத்துல அப்ப படிச்சிட்டு இருக்கேன் என்னுடைய லெக்சரர் வந்து அவங்களுடைய தாய்க்கு வந்து ஒரு ஸ்கின் ப்ராப்ளத்துனால ரொம்ப சிரமப்படுறாங்க அப்படின்னாரு. சொல்லுங்க சார் அப்படின்னு சார் கால்ல எக்சிமா உண்டாகி அப்படியே மேல ஃபுல்லா பரவிச்சச்சு சார் இச்சிங் தாங்க முடியல நைட் அக்ரவேஷன் அதிகமாகுது மத்தியில படுக்கவே முடியல படுத்தா அதிகமா இருக்கு அதனால எழுந்து எழுந்து உட்கார்ந்து இருக்காங்க அப்படின்னு சொல்லி சொன்னார். எனக்கு இந்த சிம்ட்டத்தை கேட்ட உடனே அவர் கிட்ட நான் கேட்ட ஒரே வார்த்தை என்ன தெரியுங்களா லடம் பால் 30 போட்டீங்களான்னு கேட்டேன். ஆமா சார் போட்டேன் அது போட்ட பிறகுதான் அதிகமாச்சு அப்படின்னாரு அப்ப என்ன அர்த்தம். மருந்து கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயிடுச்சுன்னு அர்த்தம் அதனாலதான் லடம் பால் சிக்ஸ் போடுங்க சார்ன்னு சொன்னேன். அதே மாதிரி போட்டார் அப்படியே அந்த ஸ்கின் எல்லாம் சரியாகி அப்புறம் நார்மல் ஆச்சு. எப்பவுமே ஞாபகம் வச்சுக்கோங்க நம்ம ஸ்கின் கண்டிஷன்ல லோயர் பொட்டன்சிய ஹேண்டில் பண்றது நல்லது. ஒருத்தவங்களுக்கு பாம்பு கடிச்சிருச்சு ஒரு லேடிக்கு கடிச்சு ஒன்றரை வருஷம் ஆச்சு ஆனாலும் கால்ல இருக்கிற வீக்கம் மட்டும் குறையல மத்த எல்லாமே போயிடுச்சு. டாக்டர் கிட்ட போய் கேட்டா அவர் ஒரே வார்த்தை தான் சொல்றாரு. இன்னும் அந்த சில விஷங்கள் எல்லாம் இருக்கும்ப்பா அங்க ரெசிடயூஸ் எல்லாம் இருக்கும் அதனால கொஞ்ச கொஞ்சமா அது சரியாயிரும் கவலைப்படாத நடக்குற நடக்குற சரியாயிரும் அப்படின்னு சொல்லி அனுப்பிச்சுறாரு. அப்புறம் சித்த வைத்தியம் அந்த வைத்தியம் இந்த வைத்தியம் எல்லாம் பார்த்திருக்காங்க இதுலயும் கேட்கல. எனக்கு போன்ல தான் காண்டாக்ட் பண்ணாங்க அட்ரஸ் அனுப்பிச்சு விடுங்க மருந்து அனுப்பிச்சு விடுறேன்னு சொன்னேன் லடம் பால் சிக்ஸ் தான் கொடுத்தேன். ஏன்னா ஸ்நேக் பைட்ல மிக முக்கியமான மருந்து லேக்கசிஸும் லடம் பால் இன்னொரு ரெண்டு மூணு மருந்துகளும் இருக்கு ஸ்நேக் ரெமெடிஸ்னே ஒரு 20 மருந்தை சொல்லலாம். அது லடம் பால் என்னன்னா இந்த வீக்கம் பஃப்ஃபினஸ் இடி மேட்டஸ். அந்த இடம் சில்லுன்னு இருக்கும் அதேபோல அந்த அம்மாக்கு அந்த காலு மட்டும் சில்லுன்னு இருக்கும் அந்த அபெக்டட் பார்ட் வந்து சில்லுன்னு இருக்கும். லடம் பால் கொடுத்த உடனே அந்த வீக்கமும் குறைஞ்சுடும் ஒரு டோஸ் தான் கொடுத்தேன். எப்படி லடம் பால நம்ம பயன்படுத்தணும்ங்கறது தெரியணும். இன்னொரு பேசண்ட் அவருக்கு வந்து கால்ல ஃபர்ஸ்ட் வீக்கம். இவருக்கு எப்படின்னு சொன்னா கவுட் ஃபார்ம் ஆயிருக்கும் கவுட் ஃபார்ம் ஆகி அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அந்த காலினுடைய மேல் பகுதி நோக்கி அதாவது ஆங்கிள் வரைக்கும் அந்த வீக்கம் வர ஆரம்பிச்சுருச்சு. அந்த இடம் பார்த்தீங்கன்னா அப்படியே டிஸ்கலரேஷன் மட்டுமல்ல பயங்கர பஃபி அதே மாதிரி பார்த்தீங்கன்னா தொட்டா சில்லுன்னு இருக்கும். எப்பொழுதுமே இந்த மாதிரி கண்டிஷன்ல நம்ம தொட்டு பார்க்கணும் நாமளே அப்ஜெக்டிவா பாக்கணும் இல்லாட்டி அவங்களை தொட்டு எப்படி ஃபீல் பண்றீங்கன்னு சொல்லணும் சில்லுன்னு இருக்கும். என்ன செஞ்சா வலி கொஞ்சம் குறையுது சார் அப்படின்னு கேட்டபோது நல்லா சில்லுன்னு தண்ணியை ஊத்துனா நல்லா இருக்கும் ஐஸ் கட்டி வச்சு தேய்க்க சொல்லுவேன். ஐஸ் கட்டில முக்கி வைக்கணும் அப்படிங்கிறதெல்லாம் அவங்களுக்கு தெரியல ஐஸ் கட்டியை தேய்க்க சொல்லுவேன் அப்படின்னு சொன்னாரு. அப்ப நமக்கு பாஸ்பரஸ் உடைய ஞாபகம் வரும் ஆனா பாஸ்பரஸ்ல பர்னிங் சென்சேஷன் அதிகமா இருக்கும். இங்க வந்து சென்சேஷன் மாறுபடும் கொஞ்சம் வேற வேற சென்சேஷன் எல்லாம் இருக்கும். பல்சேட்டிங் இருக்கும் த்ரோபிங் பெயின் இருக்கும் இதெல்லாம் காணப்படும் ஷிஃப்டிங் பெயின் இருக்கும் முதல் பிக்டோல வலி இருக்கும் அப்புறம் ஆங்கிள்ல வலி வரும் மாறி மாறி வரும் அந்த மாதிரி ஷிஃப்டிங் பெயின் இருக்கும். அப்புறம் மொடாலிட்டி எல்லாம் கம்பேர் பண்ணிட்டு அவருக்கு வந்து லடம் பால் தான் கொடுத்தேன் கொடுத்த உடனே சரி ஆயிடுச்சு. இன்னொரு கேஸ் இவங்க சிவகங்கை மாவட்டம் இவங்க வந்து எப்படின்னா அந்த ஊர்ல வந்து இவங்களுக்கு தொழிலே என்னன்னா இந்த கருவேல முள்ளுகளை வெட்டி அத காண்டாக்ட் எடுப்பாங்க ஒரு பத்து பேர் போறது முள்ளை வெட்டுறது அத லோடு லாரி லோடு எடுத்து அனுப்பிச்சு விட்டுறது. இதான் அவங்களுடைய வேலை அதுல ஒரு பையன் வந்து என்கிட்ட ட்ரீட்மென்ட்க்காக வராரு. அவருக்கு வந்து என்ன ப்ராப்ளம்னா ஸ்கின் ப்ராப்ளம் கருவேலை முள்ளு வெட்டி வெட்டி வெட்டி கை கால்ல எல்லாம் அங்கங்க குத்தி கிடக்குது. இதனால என்ன சார் பிரச்சனை அப்படின்னு சொல்லி கேட்கும்போது ஸ்கின்னை காட்டுறாரு பார்த்தீங்கன்னா எந்த இடத்துலயும் எரப்சன் காணாம் இச்சிங் இல்ல. அப்புறம் எதுக்குங்க வரீங்க அப்படின்னு கேட்டா அங்கங்க பார்த்தீங்கன்னா பச்சை கலர்ல இருக்கு அதான் சொல்லி இருக்கேன் ஏற்கனவே இன்ஜூர்ட் பார்ட்ஸ் வந்து ப்ளாக்காகி சில சமயம் ப்ளூ கலராகி அப்புறம் கிரீன் கலரா மாறிடும். அதனால இந்த முள்ளு குத்துன இடம் எல்லாமே இத்தனைக்கு அவருடைய தோலினுடைய கலர் வந்து கருப்பு கலர் தான். இருந்த போதிலும் பச்சை குத்துன மாதிரி அங்கங்க பச்சை கலர்ல இருக்கு. இது கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு எனக்கு கேஸ் கூட வந்த நபர் வந்து சார் இதுக்காக வந்தீங்க இந்த பச்சை கலருக்காக தான் ஏதா அரிப்பு இருந்தா கூட பரவாயில்ல அப்படின்னு சொன்னார் இல்ல சார். நாங்க பத்து பேர் போவோம். பத்து பேர் கிட்ட இவன் பேசவே மாட்டான் யார்கிட்டயும் பேச மாட்டான் முள்ள வெட்ட அதை குட்டி வைக்க லாரில ஏத்த இந்த வேலையை தவிர வேற எந்த வேலையும் பார்க்க மாட்டான். ஊருக்கு போனா வீட்டுக்கு போய் ஒரு ரெண்டு நாள் மூணு நாள் இருந்துட்டு வாடான்னு அவ வீட்டுக்கும் போக மாட்டான் யார்கிட்டயும் போக மாட்டான் இந்த பத்து பேர் நாங்க அப்படியே டிராவல் பண்ணிக்கிட்டே இருப்போம். எங்க கூடயே தான் வருவானே தவிர அந்த பத்து பேரை தாண்டி அவர் வேற அவங்க குடும்பத்தாருடன் அவங்க சொந்தக்காரர்களுடன் அவன் போறது இல்ல வீட்டுக்கும் போறது இல்ல இவங்க கூடயே தான் அவர் டிராவல் பண்ணிட்டே இருப்பார். ஆனா யார்கிட்டயும் பேச மாட்டார் சமையல் வேலை மத்த வேலை எல்லா வேலையும் பார்ப்பார் ஆனா யார்கிட்டயும் பேச மாட்டார். அதனால இவங்க என்ன நினைச்சுட்டாங்கன்னா அவருக்கு ஏதோ மனநோய் போல இருக்கு கிராமம்கிறதுனால ஏதா பேய் அடிச்சிருக்குமோ அப்படிங்கற பயம் மந்திரிக்கெல்லாம் போயிருக்காங்க அங்க எங்க போனாலும் இவருக்கு மாற்றமே எதுவும் நடக்கல. ஒரு டிப்ரசிவ் ஸ்டேட்ல இருக்கிற மாதிரி அவங்க ஃபீல் பண்றாங்க அவங்க ஊர்ல இதேபோல ஒருத்தவங்களுக்கு மனப்பிரழ்வு இருந்தது. அவங்களை நான் ட்ரீட் பண்ணி சரியானதுனால அந்த நம்பிக்கையிலதான் இவங்க வந்தாங்க இவங்க வந்தது ஸ்கின் ப்ராப்ளத்துக்க அல்ல. அவன்கிட்ட சொல்லி கூட்டிட்டு வந்திருக்காங்க ஸ்கின்னுக்காக கூட்டிட்டு வரேன்பா அப்படின்னு சொல்லி கூட்டிட்டு வந்திருக்காங்க ஆனா வந்த பர்பஸ் என்னன்னா இவன் யார்கிட்டயும் பேச மாட்டான் பழக மாட்டாங்கறான் அப்படிங்கறதுக்காகத்தான் கூட்டிட்டு வந்திருக்கான். அப்ப இந்த கண்டிஷன் என்னன்னா கிட்டத்தட்ட அவருக்கு அந்த மிஸ் ஆந்த்ரபி வந்துருக்கு. யார்கிட்டயும் பேசாம யாரை கண்டாலும் பயப்படுறது யார்கூடயும் பேசுறது இல்ல பழகுறது இல்ல அந்த மாதிரி இருக்கு. அந்த ஸ்கின் கண்டிஷன் பாருங்க இந்த பஞ்சர்டு உண்டங்கறதுனால டிஸ்கலரேஷன் ஆகி கிரீன் கலர் வரைக்கும் போயிருக்கும். இதை வச்சு தான் இந்த கீ நோட்டியும் இந்த பிக்சரையும் வச்சு தான் அவருக்கு லடம் பால் கொடுத்தேன் லடம் பால் எடுத்த பிறகு நாள்பட நாள்பட அந்த டிப்ரசிவ் ஸ்டேட் எல்லாம் குறைஞ்சு அப்புறம் எல்லார்கூடையும் பழகுற ஒரு சூழல் வந்தது அவரே ரெண்டு மூணு பேஷண்ட்ட கூட்டிட்டு வந்திருக்கார். ரீனல் ஸ்டோனுக்காக அவங்க ஊர்ல இருந்து கூட்டிட்டு வந்திருக்கார் அந்த கிரீன் கலர் கம்ப்ளீட்டா வேனிஸ் ஆகிடுச்சு ஆனா இட் டுக் மோர் தன் ஒன் இயர். இதான அந்த லடம்பாலினுடைய கேசஸ் எனக்கு கிடைச்ச அனுபவத்தில் இருக்குற கேசஸ். தேங்க்யூ.



