Thumbnail for Why the US Banned AI Data Centers (And India Took Them) 🇮🇳|#shorts #trending #ytshorts by Cheran Academy

Why the US Banned AI Data Centers (And India Took Them) 🇮🇳|#shorts #trending #ytshorts

Cheran Academy

1m 58s251 words~2 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:08]பிப்ரவரி 2026ல யுஎஸ்ல சில ஸ்டேட்ஸ்ல இந்த ஏஐ டேட்டா சென்டர்ஸ்னால நீர் பற்றாக்குறை ஏற்படுது.
[0:08]அதுலயும் நியூ ஆர்லன்ஸ் புதுசா டேட்டா சென்டர்ஸ் இங்க நிறுவவே கூடாதுன்னு சொல்லி பில் பாஸ் பண்றாங்க.
[0:08]இங்க நம்ம ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்கணும் இந்த டேட்டா சென்டர்ஸ் தண்ணியை உரியறது மட்டும் கிடையாது.
[0:08]ஏன்னா இந்த சர்வர்ஸ் துருப்பிடிக்காம இருக்க அந்த தண்ணியை பிஎப்ஏஎஸ் அப்படிங்கிற அந்த கெமிக்கல்ல ட்ரீட் பண்ணுவாங்க.
Use this transcript
Related transcript hubs

[0:00]நம்ம எல்லாம் கொஞ்சம் அலர்ட்டா இருக்க வேண்டிய நேரம். இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்க.

[0:08]இவங்க ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்காங்கன்னு தெரியுமா? யுஎஸ்ல ஏஐ டேட்டா சென்டர்ஸ மக்கள் போராடி க்ளோஸ் பண்ணி இருக்காங்க. யுஎஸ்ல வாட்டர் ஹைஸ்ட்னு ஒன்னு போயிட்டு இருக்கு. அதாவது தண்ணீர் திருட்டு. ஏஐ டேட்டா சென்டர்ஸ் ரொம்ப சூடாகும். அதோட சர்வர்ஸ் மெல்ட் ஆகாம இருக்க தண்ணி வேண்டும். எவ்வளவு தண்ணி தேவைப்படும்? ஒரு சிங்கிள் டேட்டா சென்டருக்கு 5 மில்லியன் கேலன் ஃபிரெஷ் வாட்டர் யூஸ் ஆகும். சராசரியா 50000 மக்கள் இருக்கும் ஒரு ஊர் கொள்முதல் செய்யும் அளவு. பிப்ரவரி 2026ல யுஎஸ்ல சில ஸ்டேட்ஸ்ல இந்த ஏஐ டேட்டா சென்டர்ஸ்னால நீர் பற்றாக்குறை ஏற்படுது. அதுலயும் நியூ ஆர்லன்ஸ் புதுசா டேட்டா சென்டர்ஸ் இங்க நிறுவவே கூடாதுன்னு சொல்லி பில் பாஸ் பண்றாங்க. இங்க நம்ம ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்கணும் இந்த டேட்டா சென்டர்ஸ் தண்ணியை உரியறது மட்டும் கிடையாது. அதை அதிகப்படியா மாசுப்படுத்தும். ஏன்னா இந்த சர்வர்ஸ் துருப்பிடிக்காம இருக்க அந்த தண்ணியை பிஎப்ஏஎஸ் அப்படிங்கிற அந்த கெமிக்கல்ல ட்ரீட் பண்ணுவாங்க. இந்த டாக்சிக் வாட்டரை கிரவுண்ட் வாட்டரோட கலக்க விட்டுருவாங்க. சாட் ஜிபிடியோட பவுண்டர் சாம் ஆல்ட்மேன் இதெல்லாம் ஒன்னும் இல்லைங்க சும்மா கத்திட்டு கிடக்கிறாங்க அப்படின்னு சொல்றாரு. ஆனா யுஎன் அண்ட் இண்டிபெண்டென்ட் என்விரான்மென்டல் குரூப்ஸ் என்ன சொல்றாங்கன்னா, 2028-ல 32 பில்லியன் கேலன்ஸ் ஆஃப் வாட்டர் will be wasted because of AI servers. இப்ப பாயிண்ட்க்கு வர்றேன் இந்த இடத்துல பலிக்கடா வி இந்தியன்ஸ். ரீசன்ட்டா ஏஐ சமிட்ல எல்லா ஏஐ கம்பெனிஸ்ோட பவுண்டர்ஸும் இந்தியாவுக்கு வந்தது. நான் ஏற்கனவே ஒரு வீடியோல போட்டுருந்தேன் அதானி அண்ட் அம்பானி இந்தியால பிக்கஸ்ட் டேட்டா சென்டர்ஸ நிறுவிட்டு இருக்காங்க. 2047 வரைக்கும் இந்த டேட்டா சென்டர்ஸ்க்கு டாக்ஸ் ஹாலிடேஸ். சோ இந்தியன் கவர்மென்ட் என்ன சொல்லுதுன்னா என் தண்ணியை நீ எவ்வளவு வேணா யூஸ் பண்ணிக்கலாம். அமெரிக்கால கத்துவானுங்க இங்க ஒரு பையன் கேட்க மாட்டான் நீ என்ன வேணா பண்ணிக்கோ. இப்ப அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. இதனாலதான் இந்தியா வளர சாகுது தண்ணி எல்லாம் நல்லாதான் இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு ஒரு குரூப் வரும். அவங்களுக்கு ஒரு பதிலை சொல்றேன் டப்பி சாத்திட்டு கிளம்பு.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript