[0:08]ஓம் யோகேன சித்தஸ்ய பதேன வாசம் மலம்பரீரஸ்ய சவைதயதேன யோபாக்கரோத்தம் பிரவரம்பூனி நாம் பதஞ்சலிம் பிராஞ்சலிராணதோஸ்மி ஆபாகுபுருஷாகாரம் சங்கு சக்கராசி தாரிணம் சஹஸ்ர சிசசம் ஸ்வேதம் பிரணமாமி பதஞ்சலிம் எல்லாருக்கும் வணக்கம். உங்களை மீண்டும் இந்த எபிசோட்ல சந்திக்கிறதுல ரொம்ப சந்தோஷம். எப்பவுமே ஒரு கட்டிடம் கட்டுற மாதிரி கீழ இருந்து மேல வந்து நம்ம கட்டிடத்தை அடுக்கிட்டு போற மாதிரி ஸ்பைனல் எக்ஸ்டென்ஷனும், பேஸ் ஆப் தி ஸ்பைன்ல இருந்து வரணும். அதுக்கு வந்து சேக்ரம் டெயில் போன் அப்படிங்கற ஸ்பைன் முதுகு எலும்போட கடைசி ரெண்டு பாகத்தை நல்லா உள்ள எங்கஜ் பண்ணி அதிலிருந்து ஸ்பைனல் எக்ஸ்டென்ஷன் குடுக்குறதுக்கு அதிருப்போம். வாங்க இன்னைக்கு எபிசோடுக்கு போவோம்.
[1:26]இப்போ நாம லைட்டா கூன் போட்டா ஒரு ஒரு வெர்டிப்ரா ஒரு ஒரு முதுகெலும்புக்கும் ஒரு ஒரு மேடு மாதிரி தெரியும். அது எல்லா எலும்புக்குமே இருக்கும். அந்த மேடு மாதிரி இருக்கிறது வந்து எல்லா எலும்புக்குமே இருக்கும். ஆனா, இந்த சேக்ரம்ங்குறதுக்கு மேடே இல்ல. அது தட்டையா இருக்கிற எலும்பு ரெண்டு இடுப்புக்கும் நடுவுல வர தட்டையா இருக்கிற எலும்பு சேக்ரம். அதையும் தாண்டி கொக்கி மாதிரி உள்ள போற எலும்பு டெயில் போன். நம்ம இன்னியோட ப்ராக்டிஸ்ல சேக்ரம் டெயில் போன் இந்த கடைசி பகுதியான முதுகு தண்டு ரெண்டுமே எப்படி அலைன் பண்றது அப்படிங்கறத பார்க்கிறோம்.
[2:06]நம்ம முதல்ல பார்க்க போற ஆசனா சதுஷ்பாதாசன். சதுஷ்பாதாசன்ல கால் தட் இஸ் ஃபுல் பாதத்தையும் டோஸையும் யூஸ் பண்ணி எப்படி குளூட்டியஸ் மசில் அண்ட் சேக்ரம நல்லா இன்டெக்ரேட் பண்றது அப்படிங்கறது பார்ப்போம். அதுக்கு ப்ராக்டிஷனர் ஆரம்பத்துல சுப்த தாதாசன்ல படுத்து இருக்காரு. சுப்த தாதாசன்ல ஷோல்டர்ஸ நல்லா டக்கின் பண்ணி எப்பவுமே ஷோல்டர்ஸ் வந்து நெக் கிட்ட போற மாதிரி இருக்கக்கூடாது. ஷோல்டர்ஸ வைடா வச்சு ஷோல்டரை நெக் கிட்ட இருந்து தள்ளணும். இப்ப இந்த ஷோல்டரை நெக் கிட்ட இருந்து தள்ளுறதுக்கு ஷோல்டர் பிளேட் தோல் பட்டையோட அந்த ஃபிளாட்டா இருக்கிற எலும்பு இருக்கு இல்லையா அது வந்து மேல தூக்காம மேல இருந்து கீழ இறக்கணும். அதை இறக்கினாதான் ஷோல்டர்ஸ்க்கு அந்த டீப்லி ரெஸ்டட் பொசிஷன் அவே ஃப்ரம் த நெக் நெக் கிட்ட இருந்து தள்ளி வர பொசிஷன் அதோட தான் எஸ்டாப்ளிஷ் ஆகும். அந்த கீழ டக் பண்றதோட ஹேண்ட்ஸ நல்லா லென்தன் பண்ணி வச்சு அந்த ஷோல்டர்ல இருந்து ஆர்ம்க்கு வந்து லென்த் கிடைக்கிற மாதிரி பாத்துக்கணும். அந்த பொசிஷன்ல வேஸ்ட் லைன்க்கு ஒரு ஃபிரீடம்க்கு குடுக்குறதுக்கு பட்டக் ஹிப் வந்து நல்லா கால் சைடுல ட்ராக்ஷன் ஆகி தைஸ் ரோல் பண்ணி பிராண்டல் தையை நல்லா இன்டகிரேட் பிரஸ் பண்ணி காண்ட்ராக்ட் பண்ணி பேக் தைக்கு நல்லா லென்த் கொடுக்கணும். டோஸ் பாசிவா வச்சுக்கணும். இதிலிருந்து சதுஷ்பாதாசனுக்கு போறதுக்கு ரைட் காலும் லெஃப்ட் காலும் பென்ட் பண்ணி ரைட் பட்டக்கு வெளிப்பக்கம் லெஃப்ட் பட்டக்கு வெளிப்பக்கம் வச்சுக்கணும்.
[3:49]இப்ப நம்ம ஷோல்டர் பிளேட நல்லா கீழ இறக்கி கைய நம்ம நல்லா லென்த் பண்ணி கொண்டு வந்தோம்னா நம்ம கை வந்து அந்த லென்த்ல ஆங்கிள ஆட்டோமேட்டிக்கா பிடிச்சுற முடியும்.
[4:05]சப்போஸ் நம்ம கைல அந்த லென்த் வரல. ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் அந்த ஆர்மோட லென்த் ப்ரபோர்ஷன் வேரி ஆகும். கை வந்து காலை பிடிக்க முடியல அப்படின்னா சில சமயம் பெல்ட்ட வச்சு பிடிச்சுக்கலாம். அப்படி இல்லனா கைய ரிலீஸ் பண்ணி சப்போஸ் இந்த மாதிரி பிடிக்க முடியல அப்படின்னா இந்த காலை தூக்கி காலை வீசி கைக்கு கொடுத்தோம்னா அந்த கிரிப் நம்மளுக்கு கிடைச்சுரும். இப்ப இந்த கிரிப் கிடைச்ச உடனே நம்ம ஃபர்ஸ்ட் என்ன பாக்கணும்னா ஷோல்டரோட எட்ஜஸ் வந்து கீழ இருக்கணும். ஷோல்டர் பிளேட் வந்து கீழ டக் ஆயிருக்கணும். ஷோல்டர் பிளேட் லூசா போயிட்டா ஷோல்டர் வந்து கழுத்து கிட்ட வந்துரும். ஷோல்டர் பிளேடக்கு கீழ வந்து அந்த டக் கொடுக்கணும். அதோட பின்னாடி இருக்கிற விலாவை நல்லா டீப்பா என்கேஜ் பண்ணனும்.
[4:51]அப்ப ரைட் கால் லெஃப்ட் கால்ல ஒரு அழுத்தம் கொடுத்து அந்த அழுத்தத்தினால என்ன ஆறுதுன்னு நம்ம கவனிச்சு பார்த்தா ரைட் கால் அண்ட் லெஃப்ட் கால பிரஸ் பண்றச்ச அந்த ரைட் பட்டக் மசில் லெஃப்ட் பட்டக் மசில் கிராவிட்டிக்கு வந்து ஹேங் பண்ணாம தொங்காம நல்லா இன்டெக்ரேட் ஆகி ஆக்டிவேட் ஆகுறது நம்மளுக்கு தெரியும். அந்த புரிதல் நம்மளுக்கு வரணும். ரைட் கால் லெஃப்ட் காலை அமுத்தச்ச அந்த ரைட் பட்டக் மசில் லெஃப்ட் பட்டக் மசில் பெல்விஸ்சோட பிக்ஸ் ஆகும். அதோட நம்ம நல்லா ஹிப்ப மேல தூக்கணும். கால அமுத்தி ஷோல்டர்ஸ பிரஸ் பண்ணி விலா எலும்ப உள்ள எடுத்து ரைட் கால பிரஸ் பண்ணறச்ச ரைட் பட்டக் மசில் லெஃப்ட் கால பிரஸ் பண்றச்ச லெஃப்ட் பட்டக் மசில் நல்லா பெல்விஸ்சோட ஒட்டி போகுற மாதிரி நம்ம நல்லா ஹிப்ஸ எவ்வளோ தூரம் எலிவேட் பண்ண முடியுமோ எலிவேட் பண்ணனும். அத தாண்டி இத ஃபர்தர் இம்ப்ரூவ் பண்றதுக்கு நம்ம ஹேண்ட கொஞ்சம் ரிலீஸ் பண்ணிக்கலாம். ஆனா ஷோல்டர் அப்பர் ஆர்ம் நகரக்கூடாது. அப்ப நம்ம காலை கொஞ்சம் உள்ள கொண்டு வந்து ஒரு ஃபிராக்ஷன் உள்ள கொண்டு வந்து அந்த ஹிப்ஸ நல்லா மேல ஸ்விங் பண்ணி பாக்கணும்.
[6:04]அப்ப அந்த காலை லைட்டா உள்ள கொண்டு வரதுக்கு ஹிப் நல்லா மேல போகுது இல்லையா. இது மட்டும் கால் அமுத்தி பட்டக்க தூக்க பாக்குறோம். ஆனா இப்ப ஹீல தூக்கி நம்ம டோஸ்ல வந்து இந்த பத்து விரலுக்கு கூடிய டோ மவுண்ட்ஸ அமுக்கறச்ச பட்டக் மாத்திரம் இல்லாம இந்த பட்டக்கு நடுவுல இருக்கிற முதுகு தண்டோட பேஸ் எலும்பு சேக்ரம் நல்லா நம்மளால உள்ள இன்டெக்ரேட் பண்ணி எடுக்க முடியும். இப்ப நீங்க அந்த ஹைட் கிடைக்கிறது பாருங்க அது வந்து காலும் கால்ல இருக்கிற டோ மவுண்ட்ஸையும் அமுத்தி பட்டக்க கிரிப் பண்ணி சேக்ரம நல்லா மேல எடுத்த ரிசல்ட். இதிலிருந்து வெளியில வரதுக்கு நம்ம கால கொஞ்சம் உள்ள கொண்டு வந்தோம் இல்லையா அத திருப்பி காலை ரிலீஸ் பண்ணிட்டு ஸ்டெப் அவுட் பண்ணனும். ஸ்டெப் அவுட் பண்ணிட்டு கைய ஹிப் மேல எடுத்து அந்த ஹிப்ப நல்லா கீழ ட்ராக்ஷன் பண்ணி அங்க இருந்து நம்ம திருப்பி ரெஸ்டிவ் பொசிஷனுக்கு வந்துரும். நம்ப லெக்க சுப்த தாதாசனுக்கு எக்ஸ்டென்ட் பண்ணிக்கலாம்.
[7:08]நம்ப அடுத்த பார்க்க போற ஆசனா பத்தகோணாசனால சேக்ரமோட ஆக்ஷனை பாக்கலாம். இதுக்கு கேமரா சைடுல இருக்கிற லெக் ரைட் லெக் லெஃப்ட் லெக்க தண்டாசன்ல இருந்து பத்தகோணாசன்க்கு லைட்டா பென்ட் பண்ணிப்போம். பத்தகோணாசன்க்கு போற ப்ரோக்ரஷன்ல இந்த தண்டாசன்ல உள்ள டர்ன் பண்ணி இருக்கிற தை அவுட்வேர்ட்ல ரோல் ஆகணும். சோ தண்டாசன்ல தை உள்ள ரோல் ஆகணும். பத்தகோணாசன்ல தை அவுட்ல ரோல் ஆகணும். இந்த அவுட்ல ரோல் ஆறதுனால உள்ள இருந்த நீ இன்டர்னலைஸ்டா இருந்த நீ எக்ஸ்டர்னலைஸ்டா ஆயிரறது. அப்ப லெஃப்ட் ஹேண்ட வந்து லெஃப்ட் தை உள்ள வைக்கணும். உள்ள வச்சிட்டு அந்த லெஃப்ட் ஹேண்ட கொக்கி மாதிரி அடி தைல போயிட்டு பிடிச்சுக்கணும். அப்ப அடி தைல போட்டு பிடிக்கிறச்ச நம்ம இந்த பாமையும் யூஸ் பண்றோம். ஃபோர் ஆர்மையும் யூஸ் பண்ணி அந்த தையை நல்லா இப்படி அவுட்வேர்ட் ரொட்டேட் பண்ற மாதிரி பண்ணனும். அப்ப இன்னர் தைல இருந்து அவுட்டர் தைக்கு அந்த முழுமையான ரொட்டேஷன் கிடைக்கணும்.
[8:17]அப்படி கிடைக்கறச்ச அந்த கை ரொட்டேட் பண்ற அதே சமயம் அந்த தையையும் பின்னாடி ட்ராக் இழுக்கிற மாதிரி வரணும். அப்ப இந்த ஆப்போசிட் ஹேண்ட் ரைட் ஹேண்டால ஹீல வந்து குரோயின் கிட்ட பிக்ஸ் பண்ணிக்கணும். சோ இப்ப சதிக்கு நம்ம லெஃப்ட் ஹீல லெஃப்ட் குரோயின் கிட்ட பிக்ஸ் பண்ணிருக்கோம். ரைட் குரோயின் கிட்ட வராம லெஃப்ட் குரோயின் கிட்ட பிக்ஸ் பண்ணிருக்கோம்.
[8:40]இதே மாதிரி ஆப்போசிட் சைடும் பண்ணிக்கலாம். ஆப்போசிட் சைடுல நீயை லைட்டா பென்ட் பண்ணி அந்த அவுட்வேர்ட் ரொட்டேஷன் கொடுத்து கைய ஃபர்ஸ்ட் பிரண்ட் தை இன்னர் தைல வச்சு அதிலிருந்து அடி தைக்கு கொக்கி மாதிரி போறச்ச இந்த ஃபோர் ஆம் அண்ட் பாம் இது ரெண்டையும் யூஸ் பண்ணி கை தையை நல்லா ரொட்டேட் பண்ணி அந்த தையை பின்னாடி ட்ராக் பண்ணி இந்த ஹீல் இந்த குரோயின் கிட்ட தான் வருது.
[9:07]தட் இஸ் ரைட் ஹீல் டு ரைட் குரோயின். இப்ப பார்த்தீங்கன்னா ரெண்டு காலுக்கும் நடுவுல ஒரு கேப் இருக்கு இல்லையா. அந்த கேப்ப பிரிட்ஜ் பண்றதுக்கு சேக்ரமால எப்படி பிரிட்ஜ் பண்ணலாம் அப்படிங்கறது பார்க்கிறோம். இப்ப கையை அமுத்தி ப்ராக்டிஷனர் நல்லா ஹிப்ப தூக்கிக்கிறார். ஹிப்ப தூக்கறச்ச இந்த நீ வந்து பின்னாடி வரணும் அப்படிங்கற டெம்ப்டேஷன் இருக்கும். பட் அத விட வேண்டாம். நீயை முடிஞ்ச மட்டும் ஓப்பனாவே பின்னாடி வச்சுக்கணும். அப்ப இந்த சேக்ரம் அதுல மைண்ட் போட்டோம். பட்டக் அப்படிங்கற ரீஜன்ல மைண்ட் போட்டோம். அதை நல்லா இன்டெக்ரேட் பண்ணி பெல்விஸ்சோட ஒட்டி வர மாதிரி உடம்பு உள்ள வர மாதிரி ஹிப்ப ஸ்விங் பண்ணி ஹீல் பக்கத்துல வரணும். இந்த ஹிப் ஸ்விங் பண்ணி வரச்ச இயற்கையாவே அந்த ஹிப்போட இன்டகிரேஷனோட லெக் பத்தகோணாசன்ல ஜாயின் ஆயிக்கும். அந்த பொசிஷன் மட்டும் நம்ம போனோம். தட் இஸ் நீ நல்லா ஓப்பனா வச்சு தை நல்லா ஓப்பனா வச்சு கைய அமுத்தி பெல்விஸ் அண்ட் சேக்ரம நல்லா உள் வாங்கறச்ச அந்த காலுக்கு நடுவுல இருக்கிற இடைவெளி அந்த இன்டக்ரேஷன்னால சேர்ந்துரும். அப்ப வந்து பட்டக்குல ரொம்ப ஹெவி லோடு கொடுக்காம ஸ்பைன நல்லா லிஃப்ட் பண்ணி வச்சு ஹிப்ஸ ஃபளோர்ல திருப்பி வச்சுடனும். அப்ப ஸ்பைனோட ஹைட் குறையக்கூடாது. இந்த மாதிரி நம்ம இதே ஆக்ஷன் கூட பல தடவை ஸ்விங் பண்ணி ஸ்விங் பண்ணி அந்த சேக்ரம உள்ள இன்டெக்ரேட் பண்ற மாதிரி நம்ம பண்ணிக்க முடியும். இது பத்தகோணாசனோட சேக்ரம் இன்டெக்ரேஷன் ஆக்ஷன்.
[10:44]இப்ப அப்ரைட் பேக் ஆர்க் எப்படி பண்றது அப்படிங்கறத பார்க்கலாம். பேக் பென்ட் பண்றச்ச நம்ம லம்பர் ஆர் லோவர் பேக்க கொலாப்ஸ் பண்ணக்கூடாது. இன்ஃபாக்ட் சேக்ரம நல்லா உள்ள எடுக்க தெரியணும். லோவர் பேக் லாங்கா இருக்கணும். கொலாப்ஸ் ஆகக்கூடாது. அந்த சேக்ரம பட்டக்க எப்படி என்கேஜ் பண்றது அப்படிங்கறது நம்ம ப்ராப்பரா கத்துப்போம். அதுக்கு வால் நம்ம முன்னாடி இருக்கு. வால்ல இருந்து நம்ம ஒரு அரை அடி தள்ளி நிக்கிறோம். செஸ்டோட லெவல்ல வந்து கைய வால்ல வச்சுக்கிறோம். கை வந்து ஃபிளாட்டா இல்லாம கப் ஷேப்ட்ல இருக்கு. கையை அமுத்தி ஷோல்டர்ஸ நல்லா ப்ராடா பண்ணி வச்சுக்கணும். இப்ப நம்ம டோ மேல வரணும். டோ மேல வரச்ச நம்ம டார்கெட் என்னன்னா இந்த லேயர் லேயரா இருக்கிற பட்டக் வந்து நல்லா உள்ள இன்டெக்ரேட் ஆகி வால் பக்கத்துல வால் மேல தொடுற மாதிரி வைக்கணும். சோ பட்டக் ஷுட் கோ ஹிப் ஷுட் கோ டச் தி வால். ப்யூபிக் போன் வாலை தட்டணும். இப்ப அதிலிருந்து ஹேண்டுக்கு அமுத்துற பிரஷர் கொடுத்து நல்லா அப்டெமன்ன மேல தூக்கணும் சோ தட் லோவர் பேக் ஷார்ட்டன் ஆகக்கூடாது. நல்லா அப்டெமன்ன மேல தூக்கணும். சோ பட்டக்க வச்சு அப்டெமன்ன நல்லா வளர்த்து வளர்த்து செஸ்ட ஓபன் பண்ணி ஷோல்டர்ஸ ரோல் பேக் பண்ணி ஸ்பைன எப்படி பேக் ஃபார்ம்ல லென்தன் பண்றது அப்படிங்கறத பார்க்கிறோம். பேக் ஆர்க் பண்றச்ச ஸ்பைன் கொலாப்ஸ் ஆகுறது பேக் வாட்ச் இல்ல பேக் பென்ட் இல்ல ஸ்பைன எவ்வளவு தூரம் லென்தன் பண்ணி போறது அப்படிங்கறது நம்ம கத்துக்குறோம். இதுல வந்து பட்டக்க உள்ள பதிச்சு எப்படி ஸ்பைன லென்தன் பண்றது அப்படிங்கறது நம்ம நல்லா அண்டர்ஸ்டாண்ட் பண்ண முடியும். வெள்ள வரதுக்கு திருப்பி செஸ்ட தூக்கி மேல வந்து லெக்ஸ ரிலீஸ் பண்ணி ஹேண்ட்ஸ வால்ல இருந்து எடுத்து தாதாசன்ல நிக்கிறோம்.
[12:34]இப்ப நம்ம ரோப் ஒன் ரோப் ஊர்த்வமுக சுவாநாசன் எப்படி பண்றது அப்படிங்கறத பார்ப்போம். ப்ராக்டிஷனர் வந்து ரோப்ப வால் கிட்ட புடிச்சிருக்காரு. அதிலிருந்து ஒரு பெரிய ஸ்டெப் பிரண்ட்ல எடுத்து வராரு. பிரண்ட்ல எடுத்து வரச்ச நேச்சுரலா லெக் வந்து சேர் கிட்ட ரொம்ப கிட்ட வந்துரும். அப்ப நம்ம நோக்கம் என்ன? இந்த லோவர் ஸ்பைன் சாதாரணமாகவே நம்ம எந்த ஆசனா பண்ணாலுமே லோவர் ஸ்பைன் வெளியில ப்ரோஜெக்ட் பண்ணி நிக்கும். அதுக்கு லோவர் ஸ்பைன் ஃபர்ஸ்ட் இன்டெக்ரேட் பண்ணனும். சோ சேர் கிட்ட வந்தப்பறம் அவர் ஹிப்ஸ நல்லா நீயை பென்ட் பண்ணி ஹிப்ஸ நல்லா உள்ள கொண்டு வந்து ஹிப்ஸ போல்ஸ்டர் மேல ரெஸ்ட் பண்றாரு. ஹிப்ஸ போல்ஸ்டர் மேல ரெஸ்ட் பண்றச்ச அந்த பட்டக்கோட இன்டெக்ரேஷன் சேக்ரமோட இன்டெக்ரேஷன் நல்லா தெரியணும். இப்ப அப்டெமன் போல்ஸ்டரோட சேர்ந்து இருக்கு இல்லையா. இப்ப இந்த போல்ஸ்டர்ல போல்ஸ்டரை மேல் நோக்கி அப்டெமன் போனா அந்த அப்டெமன் ஸ்பைனோட டிராவல் அப்வேர்ட் ஆன் தி போல்ஸ்டர் தெரியும். அதுக்கு டோஸ்ல வந்து ஹிப்ப நல்லா உள்ள பதிச்சு அங்க இருந்து அப்டெமன்ன போல்ஸ்டரை தாண்டி மேல நல்லா தூக்கணும். அப்ப தூக்கறச்ச இந்த ஒரே லைன் ஆப் தி ஸ்பைன் ஹிப்ப உள்ள வச்சு சேக்ரம உள்ள வச்சு அங்க இருந்து அப்டெமன் செஸ்ட நல்லா தூக்குறது நம்மளுக்கு நம்ப மெமரி நம்ப ப்ராக்டிஸ்ல நல்லாவே பதியனும். அப்ப ஹிப்ப பிரதானமா வச்சு ரோப் ஒன் பண்ண அப்பறம் நம்ம ரிலீஸ் பண்றதுக்கு வி கோ பேக். ரெண்டு கால்லயும் ஃபர்மா நின்ற அப்பறம் நம்ப சேஃபா ரோப்ப ரிலீஸ் பண்ணி வெளில வரும்.
[14:14]அடுத்த பார்க்க போற ஆசனா ஷலபாசன். ஷலபாசன்கு வந்து பெல்விஸ்சுக்கும் அப்டெமன்கும் ஒரு பிளாங்கெட் வச்சுக்கிறோம். ஏன்னா சம்டைம்ஸ் ஷலபாசன்ல கால்ல தூக்கறச்ச அந்த ப்யூபிக் போன் வந்து கொஞ்சம் அன்கம்ஃபர்டபிளா இருக்கிற வாய்ப்பு இருக்கு. அது குத்தாம இருக்கறதுக்கு வந்து நம்ம ஒரு பிளாங்கெட்டை ஓபன் பண்ணிக்கிறோம். இப்ப இதிலிருந்து நம்ம ஷலபாசன்கு போறதுக்கு அந்த பெல்விஸ் அண்ட் அப்டெமன் பிளாங்கெட்ல வர மாதிரி ப்ராக்டிஷனர் கவுந்து படுத்துக்கிறார்.
[14:48]இப்ப திருப்பி பாருங்க பெல்விஸ்ஸும் அப்டெமன்னும் பிளாங்கெட்ல இருக்கு. அப்டெமன் வந்து இன்னும் ஃபுல்லா கவர் ஆகாததுனால கொஞ்சம் ப்ராக்டிஷனர் பின்னாடி வரணும். கால் சைடுல வரணும். அந்த மெசர்மென்ட் வந்து நம்ம கரெக்டா பாத்துக்கலாம். இப்ப இங்க இருந்து ஷலபாசன்கு கால் காலும் செஸ்டும் ஈக்குவலா மேல தூக்கணும். அதுக்கு ஃபர்ஸ்ட் ஒரு ஒரு பாகமா பாத்துக்கலாம். கைய பென்ட் பண்ணி விலா எலும்பு பக்கத்துல ரைட் சைடு லெஃப்ட் சைடு வச்சுக்கணும். ரைட் சைடு லெஃப்ட் சைடு வச்சிட்டு கைய நல்லா அமுத்தி இந்த ஷோல்டரை நல்லா மேல தூக்கணும். ஷோல்டர் வந்து இப்படி கீழ ட்ராப் ஆகக்கூடாது. அதனால அது பாம் பாமோட வலிவுல இருக்கு. பாம நல்லா பிரஸ் பண்ணி ஷோல்டரை நல்லா தூக்கணும். அப்புறம் ஷோல்டர் தட் இஸ் அப்பர் ஆர்ம் உடம்பு ஒட்டி போனோம். உடம்போட இப்படி தள்ளி வந்தா ஷோல்டர்ல தூக்க அந்த லிஃப்ட் வராது. அதனால உடம்ப ஒட்டி அப்பறம் வரணும். சோ ஷோல்டர் லிஃப்டட் உடம்ப ஒட்டி அப்பறம் வரணும். இப்ப அதிலிருந்து பாம பிரஸ் பண்ணி இந்த பேக் ரிப்ஸ் பின்னாடி இருக்கிற விலா எலும்புக்கு ஒரு உள்ள வர ஒரு ஆக்டிவேஷன் கொடுக்கணும். அதை உள்ள எடுக்கற ஒரு ஆக்டிவேஷன் கொடுக்கணும். இப்ப இதிலிருந்து ஹேண்டோட பகுதியை அட்ஜஸ்ட் பண்றதுக்கு எவ்வளோ தூரம் ஷோல்டர் லிஃப்ட் ஆயிருக்கோ அதிலிருந்து ஷோல்டர்ல இருந்து எல்போ எவ்ளோ தூரம் நீண்டு இருக்கோ அதை டிஸ்டர்ப் பண்ணாம ஃபோர் ஆம் மேல வரணும். இதோட லைனோட கண்டினியூட்டியா ஃபோர் ஆம் மேல வரணும். அது ஹேண்டோட பொசிஷன். இப்ப லெக்கோட பொசிஷனை பார்ப்போம். சோ ஹேண்ட ரிலீஸ் பண்ணி கீழ வச்சிடலாம். லெக்கோட பொசிஷனுக்கு சேக்ரம் இருக்கு இல்லையா அதை நல்லா நம்ம உள்ள அமுத்திக்கணும். சேக்ரம்ல ஒரு இன்ஸ்டெபிலிட்டியோ லூஸ்னஸ்ஸோ வரக்கூடாது. அதுக்கு ரைட் பட்டக் மசில் லெஃப்ட் பட்டக் மசில் பெல்விஸ்ச நல்லா கீழ புடிச்சு சேக்ரம நல்லா உள்ள ஆங்கர் பண்ணனும். அந்த சேக்ரம வச்சு அந்த தை கால் ஒரே ஒரே லிஃப்ட்டா ரெண்டும் சேர்ந்து மேல வரணும். இது கால்ல வர ஆக்ஷன். இது ரெண்டும் சேர்ந்து வந்தா ஷலபாசன்கு அந்த சேக்ரமோட இன்டெக்ரேஷன் நல்லாவே வரும் அது எப்படின்னு பார்ப்போம். இப்ப ப்ராக்டிஷனர் காலும் கையும் சேர்ந்து பண்றதுக்கு கைய விலா எலும்பு கிட்ட வச்சுக்கிறார். பாம அமுத்தி பேக் ரிப்ஸ் பின்னாடி இருக்கிற விலா எலும்ப உள்ள நல்லா எடுக்கணும். அதே சமயம்ல வந்து பட்டக்க நல்லா உள்ள தள்ளி சேக்ரம நல்லா உள்ள இழுத்து ஆங்கர் பண்ணி புடிக்கணும். இப்ப ஒரே சமயத்துல வந்து செஸ்ட் அண்ட் ஹெட தூக்கி கையும் எக்ஸ்டென்ட் பண்ணி காலையும் எக்ஸ்டென்ட் பண்ணனும். லிஃப்ட் அப்.
[17:37]இப்ப இந்த பொசிஷன்ல பார்த்தீங்கன்னா ஆழமா ஊனி இருக்கிற ஒரே பகுதி வந்து சேக்ரம் தான். சோ சேக்ரம்ல இருந்து அப்டெமன் கீழ இருக்கும். செஸ்ட் நல்லா மேல வரும். ஹேண்ட்ஸ் வந்து ஷோல்டர்ல இருந்து ஃபிங்கர் டிப் நல்லா நீண்டும் பட்டக்க உள்ள தள்ளி லெக்ஸ் நல்லா மேல வந்து ஹிப்ல இருந்து டோ மட்டும் ஒரு எக்ஸ்டென்ஷன் கிடைக்கும். அந்த சேக்ரமோட இன்டெக்ரேஷன் வச்சு நம்ப திருப்பி ரிலீஸ் பண்ணிடுவோம். இந்த மாதிரி ஷலபாசன் ப்ராக்டிஸ் பண்றது சேக்ரம்க்கு ஒரு நல்ல ஆங்கரிங் கொடுக்கும்.
[18:14]அடுத்த பார்க்க போற ஆசனா சேதுபந்த சர்வாங்காசன்ல பல வேரியேஷன்ஸ் பார்த்திருக்கோம். இப்ப பிளாக்க வச்சு டெயில் போன் ஸ்பெசிஃபிக் சேக்ரம் ஸ்பெசிஃபிக்கா எப்படி சேத்துபந்த சர்வாங்காசன் பண்றது அப்படிங்கறது பார்க்கலாம். இப்போ இந்த ஆசனா பண்றதுக்கு முன்னாடி நம்மளுக்கு ரொம்ப கிளியரா இருக்கணும் நம்ம சேக்ரமோட பொசிஷன். சேக்ரம் வந்து பெல்விஸ்ல தட்டையா இருக்கிற எலும்பு. தட்டையா இருக்கறதுனால அது பிளாக் மேல நல்லா உட்காரும். அதே குத்தற மாதிரி ஒரு ஃபீலிங் வந்ததுனா நம்ம பிளாக் பொசிஷன் கரெக்டா இல்ல அப்படிங்கறத நம்ம புரிஞ்சுக்கணும். இதுக்கு சதுஷ்பாதாசன் மாதிரி காலை மடக்கி வச்சு அதிலிருந்து காலை பிரஸ் பண்ணி ஹிப்ப நல்லா தூக்கிக்கணும். ஹிப்ப நல்லா தூக்கின அப்பறம் இந்த பிளாக்கோட டாப் ஃபேஸ கரெக்டா சேக்ரம் மேல வைக்கணும். அப்படின்னா சேக்ரமோட தட்டை எலும்பு இந்த பிளாக்கோட தட்டை ஃபேஸ்ல வந்து உட்காரும். அந்த பொசிஷனுக்கு நம்ம அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.
[19:16]அந்த பொசிஷன்ல வச்ச அப்பறம் ரெண்டு மூணு தடவை பெல்விஸ்ஸ லிஃப்ட் பண்ணி அந்த லொகேஷன் கரெக்டா இருக்கா. ஏன்னா லம்பர்ங்கற லொகேஷனுக்கு போகக்கூடாது. சேக்ரம்ல இருக்கா அப்படின்னு ரெண்டு மூணு தடவை லிஃப்ட் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணி பாத்துக்கணும். அட்ஜஸ்ட் பண்ணி அப்பறம் அந்த சேக்ரம நல்லா பதிச்சு வச்ச அப்பறம் ஷோல்டர்ஸ்ங்கிற பகுதிக்கு போவோம். ஷோல்டர்ஸ நல்லா வைட் பண்ணி நம்ம சொன்ன மாதிரி ஷோல்டர் பிளேட் லூசா இருக்கக்கூடாது. ஷோல்டர் பிளேட் கீழ தள்ளி உடம்பு உள்ள பிக்ஸ் ஆகணும். அந்த ஷோல்டர் பிளேட கீழ தள்ளறதுக்கு ரைட் ஹேண்ட் லெஃப்ட் ஹேண்ட நல்லா எக்ஸ்டென்ட் பண்ணிப்போம். எக்ஸ்டென்ட் பண்ண அப்பறம் இந்த ஷோல்டர் பிளேட உடம்பு உள்ள பிக்ஸ் பண்ணனும். அதுக்கு கைய பிளாக்குக்கு பின்னாடி கோத்துக்கணும். பிளாக்குக்கு பின்னாடி கோத்துட்டு அந்த கோத்த கைய நல்லா நீண்டறச்ச ஷோல்டர்ஸ் நல்லா ப்ராடா போயும் அந்த ஷோல்டர் பிளேட் பேக் ரிப்ஸ்க்கு ஒரு நல்ல லிஃப்ட் கொடுக்கணும். அந்த ஷோல்டர் இல்லாட்டி செஸ்ட் ஏரியால வந்து ஒரு சிங்கே வரக்கூடாது. அதில் இருந்து ஒரு ஒரு காலா நம்ம நீட்டி வால் சைடுல வைக்கணும்.
[20:28]பேக் பெயின் இருக்கிறவங்க காலை ஹிப்போட லெவல்லயே வச்சுக்கலாம். இல்லாதவங்க கால் இப்படி கீழேயே வச்சுக்கலாம். இப்ப வால்ல கால் எக்ஸ்டென்ட் பண்ணி போகுறச்ச நம்ம தைக்கு ஒரு நல்ல ஆங்கரிங் கிடைக்கும் அண்ட் அதே சமயம் அந்த தையோட ஆங்கரிங்க வச்சு நம்ம இன்னுமும் டயப்ராம் அண்ட் பேக் ரிப்ஸ தூக்கிக்கலாம். இப்ப இந்த ஆசனால பார்த்தோம்னா இந்த ஆசனாவோட வேரியேஷன பார்த்தோம்னா கரெக்டா அந்த பிளாக் வந்து சேக்ரம அட்ரஸ் பண்ற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கறதுனால இந்த பிளாக் வந்து நம்ம சேக்ரம் எப்படி உள்வாங்குறது அப்படிங்கறத கிளியரா நம்மளுக்கு சொல்லிக் கொடுக்கும். இந்த ஆசனாவும் தங்க வேண்டிய ஆசனா ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருந்த அப்பறம் காலை ஒவ்வொன்னா மடிச்சு ஹிப்ப ரெண்டு மூணு தடவை ரேஸ் பண்ணி திருப்பி பிளாக்ல வைக்கணும். ரேஸ் பண்ணி திருப்பி பிளாக்ல வைக்கிறோம்.
[21:26]அப்படி வைக்கறதுனால ஏதாவது பெயின் ஸ்டிஃப்னஸ் இருந்தா ஃபுல்லாவே போயிடும். அதிலிருந்து பிளாக்க ரிலீஸ் பண்ணிட்டு ஹிப்ப கையால லென்தன் பண்ணி நம்ம வந்துடுறோம். இப்ப இதோடயே நம்ம ப்ராக்டிஸ்ஸ முடிச்சுக்கறதுக்கு காலை ஒரு போல்ஸ்டர் மேல எப்படி கிராஸ் பண்ணி சவாசன் வித் ஸ்வஸ்திகாசன் லெக்ஸ் எப்படி பண்றது அப்படிங்கறத பார்த்துடலாம். இப்ப போல்ஸ்டரை கால் கீழ வச்சிடலாம். அண்ட் இந்த போல்ஸ்டர் மேல ப்ராக்டிஷனர் வந்து காலை சப்பளாங் கால்ல போட்டு ஸ்வஸ்திகாசன்ல வச்சுப்பார்.
[22:06]இந்த சப்பளாங் கால் ஃபுல்லாவே போல்ஸ்டர் மேல ரெஸ்ட் பண்றச்ச அந்த லோவர் பேக்குக்கு அண்ட் அந்த சேக்ரம் ஏரியாக்கு நல்லாவே ஒரு ஸ்பிரெடிங் அண்ட் ரிலீப் கிடைக்கும். இதிலிருந்து வெளில வரதுக்கு நம்ம நீஸ்ஸ ரேஸ் பண்ணி எப்பவும் போல ரைட் சைடு திரும்பி மேல வந்துடுறோம்.
[22:31]இன்னைக்கு நம்ம எபிசோட்ல பார்த்தது சேக்ரம எப்படி என்கேஜ் பண்றது அப்படிங்கறது. அந்த சேக்ரம்ல இருந்து எப்படி ஸ்பைன்க்கு ஒரு எக்ஸ்டென்ஷன் கொடுக்கறதுன்னு. அதை வந்து நம்ம இந்த ரிலேஷன்ல ஒரு சூத்திராவையும் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கலாம். ஸ்திரம் சுகம் ஆசனம். பிரயத்ன ஷைத்தல்ய அனந்த சமாபத்தியாம் அப்படிங்கற சாப்டர் 2ல இருக்கிற ஆசனா பத்தி எக்ஸ்பிளிசிட்டா டீடைல் பண்ற ரெண்டு சூத்திராஸ் இது. இப்போ இதை நம்ம இன்னும் கொஞ்சம் உத்து பார்ப்போம். ஸ்திரம் சுகம் ஆசனம். ஸ்திரம்னா நிச்சலமா இருக்கறது. ஸ்டேபிலா இருக்கறது. எந்த விதமான ஷேக்கும் இல்லாம இருக்கறது. சுகம்னா பிளிஸ். ஆசனம் இது ரெண்டும் இருந்தாதான் ஆசனாங்கற ஒரு ஸ்டேட் ஒரு நிலையை அடைகிறோம் அப்படிங்கறது நம்மளுக்கு புரிய வருது. பட் இதை வந்து நம்ம இன்னும் கொஞ்சம் பெட்டரா அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கணும்.
[23:29]ஏன்னா எந்த பொசிஷன்ல நம்ம கம்ஃபர்டபிளா இருந்தாலும் ஷேக் பண்ணாம இருந்தாலும் அது வந்து ஆசனவா ஆயிடாது. அதே மாதிரி எந்த கம்ஃபர்டபிள் பொசிஷன்ல நம்ம அப்படியே ஹாப்பியா இருந்தாலும் அது ஆசனவா ஆகாது. அது ஏன் ஆசனவா ஆகாது அப்படின்னா ஆசனாவக்கு சித்த பிரசாதனம் இல்லாட்டி பிரசாந்த வாஹித ஸ்திதி அப்படிங்கறது ரொம்ப க்ரூஷியலான ரொம்ப இம்பார்ட்டன்ட்டான அண்டர்ஸ்டாண்டிங். நம்ம ஒரு ஆசனால இருக்கிறச்ச நம்ம கான்ஷியஸ்னஸ் ஒரு ஒரு செல்லிலேயும் பெனெட்ரேட் பண்ணி அந்த லைஃப் போர்ஸ் ஈவனா இருக்கிற மாதிரி ஆகணும். அது வந்து ஒரு கொலாப்ஸ் ஆயிருக்கிற போஸோ இல்லாட்டி மிஸ் அலைன்டா இருக்கிற போஸ்ல ஒரு ஒரு செல்லுக்கு அந்த இன்டர் பெனட்ரேஷன் வராது. அதனால அடுத்த சூத்திரா பிரயத்ன சைத்தல்ய அனந்த சமாபத்தியான் இதுக்கு எப்படி அப்ளை ஆகுது அப்படிங்கறது பார்ப்போம். இப்ப பிரயத்ன யத்னங்கறது எஃபர்ட். பிரயத்னங்கறது அதிகமா கொடுக்கிற எஃபர்ட் எக்ஸால்ட்டடா கொடுக்கிற எஃபர்ட். சைத்தல்யாம் அப்படிங்கறது அது குறையறச்ச அது வீக்கன் ஆகுறச்ச கான்சன்ட்ரேஷன் அன்லிமிட்டட் கான்சன்ட்ரேஷனுக்கு ஒரு ஃபீல்டா ஆகும் அப்படின்னு சொல்ல வருது. அதை வந்து மிஸ்கன்ஸ்ட்ரூ இல்லாட்டி மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க கூடாது. தட் இஸ் கம்மி எஃபர்ட் போட்டு பண்றதுதான் ஆசனா அப்படிங்கற புரிதல் வரக்கூடாது. எப்படி ஒரு மியூசிஷியன் இல்லாட்டி ஒரு இன்ஸ்ட்ருமென்டலிஸ்ட் லெட்ஸ் சே ஒரு இன்ஸ்ட்ருமென்ட்ட முதல்ல எடுத்து வாசிக்கறச்ச அதுல தப்பு தப்பா டியூன் வந்து அந்த இன்ஸ்ட்ருமென்ட்க்கு ஹாபிச்சுவேட் ஆரம்ப மட்டும் அதிலிருந்து ஒரு டியூன் வாசிக்கறது அதையும் தாண்டி அந்த இன்ஸ்ட்ருமென்ட்டோடயே ஐக்கியமா ஆகுறச்ச அந்த எஃபர்ட்லஸ் அப்படின்னு ஒரு ஸ்டேட் வரும் இல்லையா.
[25:22]அந்த எஃபர்ட்லஸ்ஸா ஒரு ஸ்டேட் வந்த அப்பறம் தான் நம்மளுக்கு வந்து ஓபன் அன்லிமிட்டட் கான்சன்ட்ரேஷன் அன்வேவரிங் அப்சார்ப்ஷனுக்கு வந்து ஒரு ஸ்டேட் வரும். அதுக்கு ரொம்ப எஃபர்ட் போட்டு அந்த எஃபர்ட்ல இருந்து நேச்சுரலா ஒரு எஃபர்ட்லெஸ் ஸ்டேட் வருது பாருங்க. அதுதான் ஆசனாவ ரீச் பண்ற ஒரு நிலை. அந்த நிலையில தான் ஆசனாங்கிற ஒரு ஸ்டேட்டே ஆரம்பம் அப்படிங்கறதுதான் நம்ம அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்கணும். ஹாப்பி ப்ராக்டிசிங்.



