[0:11]யோவான் 19வது அதிகாரத்திற்கு திருப்பி கொள்ளுங்கள். ஜான் சாப்டர் 19 28லிருந்து 30 வரை உள்ள வசனங்கள், ஜான் 19 28 to 30. யோவான் 19வது அதிகாரம் 28லிருந்து 30 வரை. புதிய ஏற்பாட்டு பகுதியில 157வது பக்கத்துல இருக்கு. நம்ம போன வாரமும் இதான் வாசிச்சோம். ஆனா அதுல வந்து 28 வது வசனத்தை பார்த்தோம். இன்றைக்கு 30 வது வசனம் பார்க்க போகிறோம். நம்ம எல்லாம் சேர்ந்து வாசிப்போமா? யோவான் 19, 28ல இருந்து 30. அதன் பின்பு எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேத வாக்கியம் நிறைவேற தக்கதாக தாகமாய் இருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கடற் காளானை காடியிலே தோய்த்து ஈசோப்பு தண்டில் மாட்டி அவர் வாயினில் நீட்டி கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கின பின்பு முடிந்தது என்று சொல்லி தலையை சாய்த்து ஆ ஆவியை ஒப்புக்கொடுத்தார். ஆமென். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில தொங்கும்போது ஏழு வசனங்கள் பேசினத நம்ம கேள்விப்பட்டிருக்கிறோம். அதுல யோவான் வந்து இந்த 19வது அதிகாரத்தில மூன்று வார்த்தைகளை இங்க சொல்லக்கூடிய காரியத்தை பார்க்கிறோம். ஆண்டவர் பேசின ஏழு வார்த்தைகள்ல மூன்றாவது வார்த்தை, ஐந்தாவது வார்த்தை கடந்த வாரம் பார்த்தோம். அந்த வார்த்தை நான் தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய வார்த்தை, இன்றைக்கு நம்ம பார்க்கப் போகிறது முடிந்தது. இட் இஸ் பினிஷ்ட் என்று சொல்லக்கூடிய இந்த பதத்தை பார்க்க போகிறோம். அதாவது ஒரு சிலர் வந்து நீங்க பேசும்போது பார்த்தீங்கன்னா, ஒரு சிலர் ரொம்ப வள வள நிறைய பேசுவாங்க. ஆனால் ஒரு சிலர் ரொம்ப சுருக்கமா கருக்கா சொல்லுவாங்க. ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலும் அது அப்படின்னு அந்த மாதிரி அந்த மாதிரி வார்த்தைங்க அப்படின்னு சொல்லக்கூடியதா. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை போல அவ்வளவு அழகா ஒரு பதத்தை சொல்ல முடிஞ்சதுன்னா வேற யாராலயும் சொல்ல முடியாது. ரொம்ப அருமையா அதாவது ஒரு அவர் சொல்லக்கூடிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஆழமான வார்த்தைகள். அது மாத்திரமல்ல அந்த வார்த்தைகளை கேட்கிறவன் ஆச்சரியப்படக்கூடிய பிரம்மிக்கதக வகையில தான் ஆண்டவர் பேசினார். இந்த ஒரு பர்டிகுலர் வார்த்தை வந்து ஆண்டவர் இன்றைக்கு சொல்ல நாம் பார்க்கப் போகிற வார்த்தை தமிழில் முடிந்தது. ஆங்கிலத்தில் இட் இஸ் பினிஷ்ட் என்று சொல்லக்கூடிய இந்த பதம் வந்து ரொம்ப ஒரு அற்புதமான பதம். ஏன்னா ஆண்டவர் சொன்ன வார்த்தைகள்ல அதாவது ஸ்பெல் பவுண்டுனு சொல்லுவாங்க வாயடைச்சு போயிட்டோம் எங்களுக்கு வார்த்தையே வரல அந்த மாதிரி பேசினாங்க அப்படின்னு சொல்லக்கூடியதா. ஏன்னா ஆண்டவர் வந்து முன்னாடி பிரசங்கம் பண்ணும்போது பார்த்தீங்கன்னா மத்தேயு ஏழாவது அதிகாரம் 28, 29ல இந்த மலை பிரசங்கத்துல சொல்லும்போது இயேசு இந்த வார்த்தைகளை சொல்லி முடித்தபோது அவர் வேத பாரகரை போல் போதியாமல் அதிகாரம் உடையவராய் அவர்களுக்கு போதித்த படித்தால் போதித்தபடியால் ஜனங்கள் அவருடைய போதகத்தை குறித்து ஆச்சரியப்பட்டார்கள். அதேபோல ஆண்டவர் தன்னுடைய சொந்த ஊராகிய கலிலேயால லூக்கா நான்காவது அதிகாரத்தில் சொல்லும்போது 22வது வசனத்துல அவர் பேசுவதை கேட்ட அந்த ஜனங்கள் அவர் வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளை கேட்டு ஆச்சரியப்பட்டு. அதாவது ஆண்டவர் பேசினாலே ஆச்சரியப்படக்கூடியது யாரோ அந்த ஜனங்களும் சரி, வேதபாரகர்களும் இப்போ நீங்க பார்த்தீங்கன்னா யோவான் ஏழாவது அதிகாரத்துல அவங்க வந்து என்ன பண்றாங்க டெம்பிள் போலீஸ் என்று சொல்லக்கூடிய அந்த காவலர்கள் அழைத்துக் கொண்டு போய் நீங்க வந்து இயேசு கிறிஸ்துவை கைது பண்ணிட்டு வாங்கன்னு சொல்லி சொல்றாங்க. ஆனா அவங்க கைது பண்ணாம திரும்ப வரும்போது ஏன் நீங்க பண்ணிட்டு வரல அப்படின்னு கேட்கும்போது 46வது வசனத்துல சொல்றாங்க ஒருவனும் ஒரு காலும் இப்படி பேசினது இல்லை. எப்படி ஒருத்தரும் ஒரு காலும் இப்படி பேசினதே இல்லை. வேதபாரகர்கள் கேட்குறாங்க பிரதான ஆசாரியருடைய பேச்சை கேட்குறாங்க மீதி பேர் உடைய பேச்சை கேட்குறாங்க. ஆனா கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிற வார்த்தைகள் மட்டும் அவர் சொல்லும்போது அப்படியே கேட்கக்கூடிய வார்த்தைகள். நம்ம நிறைய வார்த்தைகள் பார்க்கிறோம். யோவான் எட்டாவது அதிகாரம் 58 வது வசனத்துல ஐ ஐ ஆம்னு மொழிபெயர்க்கப்பட்டிருக்கு. இல்ல நம்ம இருக்கிறவராகவே இருக்கிறேன். இது எங்க யாத்திராகமம் மூன்றாவது அதிகாரத்துல மோசே கிட்ட ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தும்போது நான் என்று சொன்னக்கூடிய அதே காரியம். அதே வார்த்தை இங்க ஆண்டவர் சொல்லக்கூடியது. அதே மாதிரி யோவான் பத்தாவது அதிகாரம் 30 வது வசனத்துல பார்த்தீங்கன்னா நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம். ஐ அந்த பாதர் ஆர் ஒன் ரொம்ப பிரபவுண்ட் ஸ்டேட்மென்ட். நம்ம இதை குறித்து முன்னாடி பார்த்திருக்கோம். அதே மாதிரி யோவான் 14 ஒன்பதாவது 14வது அதிகாரம் யோவான் 14 9ல ஜான் 14 9ல சொல்லும்போது என்ன சொல்றாரு இப் யூ ஹவ் ஸீன் மீ யூ ஹவ் ஸீன் தி பாதர் என்னைய பார்த்தையா நீ எங்க அப்பாவை பார்த்துட்ட. அதாவது வந்து இதெல்லாம் வந்து பார்த்தீங்கன்னா தியலாஜிக்கலா அவ்வளவு ஆழமான வார்த்தைகள். அது மாத்திரமல்ல அந்த வார்த்தைகளை கேட்கிறவன் ஆச்சரியப்படக்கூடிய பிரம்மிக்கதக வகையில தான் ஆண்டவர் பேசினார். இந்த ஒரு பர்டிகுலர் வார்த்தை வந்து ஆண்டவர் இன்றைக்கு சொல்ல நாம் பார்க்கப் போகிற வார்த்தை தமிழில் முடிந்தது. ஆங்கிலத்தில் இட் இஸ் பினிஷ்ட் என்று சொல்லக்கூடிய இந்த பதம் வந்து ரொம்ப ஒரு அற்புதமான பதம். ஏன்னா ஆண்டவர் சொன்ன வார்த்தைகள்ல அதாவது ஸ்பெல் பவுண்டுனு சொல்லுவாங்க வாயடைச்சு போயிட்டோம் எங்களுக்கு வார்த்தையே வரல அந்த மாதிரி பேசினாங்க அப்படின்னு சொல்லக்கூடியதா. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை போல அவ்வளவு அழகா ஒரு பதத்தை சொல்ல முடிஞ்சதுன்னா வேற யாராலயும் சொல்ல முடியாது. ரொம்ப அருமையா அதாவது ஒரு அவர் சொல்லக்கூடிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஆழமான வார்த்தைகள். அது மாத்திரமல்ல அந்த வார்த்தைகளை கேட்கிறவன் ஆச்சரியப்படக்கூடிய பிரம்மிக்கதக வகையில தான் ஆண்டவர் பேசினார். இந்த ஒரு பர்டிகுலர் வார்த்தை வந்து ஆண்டவர் இன்றைக்கு சொல்ல நாம் பார்க்கப் போகிற வார்த்தை தமிழில் முடிந்தது. ஆங்கிலத்தில் இட் இஸ் பினிஷ்ட் என்று சொல்லக்கூடிய இந்த பதம் வந்து ரொம்ப ஒரு அற்புதமான பதம். ஏன்னா ஆண்டவர் சொன்ன வார்த்தைகள்ல அதாவது ஸ்பெல் பவுண்டுனு சொல்லுவாங்க வாயடைச்சு போயிட்டோம் எங்களுக்கு வார்த்தையே வரல அந்த மாதிரி பேசினாங்க அப்படின்னு சொல்லக்கூடியதா. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை போல அவ்வளவு அழகா ஒரு பதத்தை சொல்ல முடிஞ்சதுன்னா வேற யாராலயும் சொல்ல முடியாது. ரொம்ப அருமையா அதாவது ஒரு அவர் சொல்லக்கூடிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஆழமான வார்த்தைகள். அது மாத்திரமல்ல அந்த வார்த்தைகளை கேட்கிறவன் ஆச்சரியப்படக்கூடிய பிரம்மிக்கதக வகையில தான் ஆண்டவர் பேசினார். இந்த ஒரு பர்டிகுலர் வார்த்தை வந்து ஆண்டவர் இன்றைக்கு சொல்ல நாம் பார்க்கப் போகிற வார்த்தை தமிழில் முடிந்தது. ஆங்கிலத்தில் இட் இஸ் பினிஷ்ட் என்று சொல்லக்கூடிய இந்த பதம் வந்து ரொம்ப ஒரு அற்புதமான பதம். ஏன்னா ஆண்டவர் சொன்ன வார்த்தைகள்ல அதாவது ஸ்பெல் பவுண்டுனு சொல்லுவாங்க வாயடைச்சு போயிட்டோம் எங்களுக்கு வார்த்தையே வரல அந்த மாதிரி பேசினாங்க அப்படின்னு சொல்லக்கூடியதா. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை போல அவ்வளவு அழகா ஒரு பதத்தை சொல்ல முடிஞ்சதுன்னா வேற யாராலயும் சொல்ல முடியாது.

Tetelestai! It is Finished!!- முடிந்தது! John 19:28-30 Tamil Christian Message
World Tamil Christian Fellowship
7m 12s758 words~4 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:11]அதன் பின்பு எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேத வாக்கியம் நிறைவேற தக்கதாக தாகமாய் இருக்கிறேன் என்றார்.
[0:11]அவர்கள் கடற் காளானை காடியிலே தோய்த்து ஈசோப்பு தண்டில் மாட்டி அவர் வாயினில் நீட்டி கொடுத்தார்கள்.
[0:11]இயேசு காடியை வாங்கின பின்பு முடிந்தது என்று சொல்லி தலையை சாய்த்து ஆ ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
[0:11]கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில தொங்கும்போது ஏழு வசனங்கள் பேசினத நம்ம கேள்விப்பட்டிருக்கிறோம்.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


