Thumbnail for “தடைகளை தாண்டினால் தான் வெற்றி | உழைப்புக்கே கிடைக்கும் பரிசு | ORANGE BOX Tamil Neethi Kathaigal by ORANGE BOX  (Tamil Neethi Kathaigal)

“தடைகளை தாண்டினால் தான் வெற்றி | உழைப்புக்கே கிடைக்கும் பரிசு | ORANGE BOX Tamil Neethi Kathaigal

ORANGE BOX (Tamil Neethi Kathaigal)

38s72 words~1 min read
Auto-Generated

[0:00]ஒரு நாள் ஒரு சிறுவன் பாதையில நடந்து போயிட்டு இருந்தான். அப்ப பாதை நடுவுல பெரிய கல் கிடக்குது.

[0:06]பலபேர் அதை பார்த்தும் எதுவும் செய்யாம பக்கமா விட்டு போயிட்டாங்க. இந்த கல் எதுக்கு இருக்குன்னு என்று யாரும் யோசிக்கல. ஆனா அந்த சிறுவன் மட்டும் இது எல்லாருக்கும் தடையா இருக்கு நான் தள்ளி போடணும்ன்னு முடிவு பண்ணான். முயற்சி பண்ணி கல்லை பக்கமா தள்ளினான். அந்த கல்லின் கீழே ஒரு பை. அதுல எழுதப்பட்டிருந்தது இந்த கல்லை அகற்றின உழைப்பாளிக்கே இந்த பரிசு. அதுல தங்க நாணயங்களும் இருந்தது. நினைவில் வைங்க. சிரமங்களை தாண்டி உழைப்பவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript