Thumbnail for TIME BASED STRATEGY ⌚ #tamiltrading #tamiltrader #ICTTAMIL  #smctamil #forextamil  #trading by Royale Speed ⚡

TIME BASED STRATEGY ⌚ #tamiltrading #tamiltrader #ICTTAMIL #smctamil #forextamil #trading

Royale Speed ⚡

55s170 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]வச்சதுக்கு அப்புறமா நீங்க என்ன பண்ணனும்னா 7:00, அதாவது 7:00 மணில இருந்து 8:00 மணி வரைக்கும் வெர்டிகல் லைன் போட்டுக்கோங்க.
[0:00]சோ, 7:00 டு 8:00-ல மார்க்கெட் எவ்வளவு தூரம் ஹை போயிருக்கான் அண்ட் எவ்வளவு தூரம் லோ போயிருக்கான் அப்படின்றதை மார்க் பண்ணி வச்சுக்கோங்க.
[0:00]சோ, இது வந்து ஒரு செல் சைடு லிக்விடிட்டி, அண்ட் இது வந்து ஒரு பை சைடு லிக்விடிட்டி.
[0:00]இப்ப நம்ம என்னன்னா இந்த பை சைடு லிக்விடிட்டி இல்ல செல் சைடு லிக்விடிட்டி வந்து ஸ்வீப் பண்ணி மார்க்கெட் ஸ்ட்ரக்சர் ஷிப்ட் வச்சதுன்னா நம்ம என்ட்ரி மாடல்ல பாக்கணும்.
Use this transcript
Related transcript hubs

[0:00]Forex market-ல ரொம்ப பவர்ஃபுல்லான ஒரு டைம் பேஸ்ட் ஸ்ட்ராடஜியதான் பாக்க போறோம். இதுல டைம் அப்படின்றது ரொம்ப ரொம்ப முக்கியம். ஃபர்ஸ்ட் நீங்க என்ன பண்ணனும்னா ட்ரேடிங் வியூல நியூயார்க் யூடிசி-ல வச்சுக்கோங்க. அதாவது யூடிசி நியூயார்க்-ல வச்சுக்கோங்க உங்களோட டைம் ஃபிரேம. வச்சதுக்கு அப்புறமா நீங்க என்ன பண்ணனும்னா 7:00, அதாவது 7:00 மணில இருந்து 8:00 மணி வரைக்கும் வெர்டிகல் லைன் போட்டுக்கோங்க. இந்த ஜோன்க்குள்ள இருக்கிறதுதான் நம்மளோட லிக்விடிட்டி ஏரியா. சோ, 7:00 டு 8:00-ல மார்க்கெட் எவ்வளவு தூரம் ஹை போயிருக்கான் அண்ட் எவ்வளவு தூரம் லோ போயிருக்கான் அப்படின்றதை மார்க் பண்ணி வச்சுக்கோங்க. எக்ஸாம்பிள் இவ்வளவு தூரம் ஹை போயிருக்கான், அண்ட் இவ்வளவு தூரம் லோ போயிருக்கான். சோ, இது வந்து ஒரு செல் சைடு லிக்விடிட்டி, அண்ட் இது வந்து ஒரு பை சைடு லிக்விடிட்டி. இப்ப நம்ம என்னன்னா இந்த பை சைடு லிக்விடிட்டி இல்ல செல் சைடு லிக்விடிட்டி வந்து ஸ்வீப் பண்ணி மார்க்கெட் ஸ்ட்ரக்சர் ஷிப்ட் வச்சதுன்னா நம்ம என்ட்ரி மாடல்ல பாக்கணும். மார்க்கெட் வந்து இங்க இருக்கிற ஒரு செல் சைடு லிக்விடிட்டிய ஸ்வீப் பண்ணிட்டு, இங்க மார்க்கெட் ஸ்ட்ரக்சர் ஷிப்ட் கொடுத்திருக்கு. நம்ம என்ன பண்ணனும்னா இங்க இருக்கிற ஃபேர் வேல்யூ கேப்ல நீங்க என்டர் ஆகலாம். அப்படி இல்லைன்னா நீங்க பிரேக்கர்ல கூட என்டர் ஆகலாம்.

[0:48]சோ, இதை பத்தின ஒரு பார்ட் டூ வீடியோ ஃபுல்லா என்னோட யூடியூப் சேனல்ல நான் அப்லோட் பண்றேன். மறக்காம ஃபாலோ பண்ணிக்கோங்க. பயோல இருக்கும்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript