[0:16]Good morning to everyone. இப்பொழுதும் போல இன்றும் இந்த வாரமும் நாலு கேஸோட நான் தொடங்கலாம்னு இருக்கேன். முதல் கேஸ் ஒரு வித்தியாசமான கேஸ். எனக்கு ரெஃபர் பண்ணுவங்க யாருன்னு கேட்டா ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் ரிட்டயர்ட் ப்ரொபசர் அவங்க வந்து தன்னுடைய மகள் இந்த ப்ராப்ளம் இருக்குன்னு சொன்னாங்க. போன்லதான் காண்டாக்ட் பண்ணாங்க அவங்க பெங்களூர்ல இருக்காங்க. என்ன ப்ராப்ளம் அப்படின்னு கேட்டா அவங்க சார் எனக்கு தைராய்டு டிஸ்பங்ஷன் இருந்ததுனால கொஞ்சம் டிஎஸ்எச் லெவல் கொஞ்சம் கூட இருந்ததுனால நான் டேப்லெட்ஸ் எடுக்க வேண்டிய சூழல் வந்தது அது எக்ஸ்ட்ரா டோஸ் ஆனதா என்னன்னு தெரியல. அது எடுத்த பிறகு எனக்கு என்னன்னா உடம்பெல்லாம் எப்ப எப்பலாம் வேர்க்குதோ அப்பலாம் கார்லிக் ஸ்மெல் அதிகமாக வருது. அதாவது பெர்ஸ்பிரேஷன் ஆர்டர் வந்து கார்லிக் லைக் ஸ்மெல்லா இருக்கு. எந்த டியோடரன்ட்டோ பர்ஃபியூமோ எடுத்துக்கிட்டா கூட ரொம்ப அதிகமாக இருக்கு அது வெளியே போறதுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு நாலு பேர்கிட்ட பேசுவதற்கு சங்கடமா இருக்குன்னு சொல்லி சொன்னாங்க. இது வந்து அந்த அலோபதி டேப்லெட் எடுத்த பிறகுதான் அதுவும் தைராய்டு மாத்திரை கொஞ்சம் எக்ஸஸ்ஸா எடுத்ததுனாலதான் இது வந்துருக்கு அப்படின்னு சொன்னாங்க அதை குறைச்ச பிறகும் இந்த இல் எஃபெக்ட் வந்து குறையல அப்படின்னு சொல்லி சொன்னாங்க. இப்ப இந்த கேஸ எப்படி பார்க்கிறது? என்னை பொறுத்தவரைக்கும் ரொம்ப ஆராய்ச்சியில நான் பண்றது இல்லை ரொம்ப சிம்பிளா பார்ப்பேன் அவங்க சொன்ன வார்த்தை என்ன இதனால நான் பாதிக்கப்பட்டேன் டெல்லூசன் சப்பர்ட்ரம் அவ்வளவுதான். இப்படி எல்லாம் எடுக்கக்கூடாது இந்த லாங்குவேஜ் எல்லாம் இப்படி எல்லாம் எடுக்கக்கூடாது எனக்கு அந்த மாதிரி எனக்கு என்ன உணர்வு என்படுதோ எது உண்மை எதை தொட்டால் இவர்களை புரிந்து கொள்ளலாம் இவருக்கு உரிய மருந்துகளை எடுக்கலாம் என்று தெரிய வருகிறதோ அந்த குறி மொழியை நான் எடுத்துக்கொள்வேன். அந்த ரூப்ரிக்கல் லாங்குவேஜ் வந்து எனக்கு ரொம்ப முக்கியம் இதனால்தான் பாதிக்கப்பட்டேன்னு சொல்றாங்க அதை அப்படியே பிளைனா ஹோமியோபதிக்கு லாங்குவேஜ் கன்வெர்ட் பண்றேன் டெல்லூசன் சப்பர்ட்ராம். அதுல இருக்கிற மருந்துகள் எல்லாம் பார்க்கிறேன். அதுல இருக்கிற மருந்துகள் நாஜா இருக்கு ஹயாசைமஸ் இருக்கு லேகசிஸ் இருக்கு இன்னும் பல மருந்துகளும் இருக்கு. ஆனா நம்ம அடுத்து என்ன பார்க்கணும். ஓடர் கார்லிக் லைக் ஸ்மெல் இருக்கு இல்லையா பெர்ஸ்பிரேஷன்ல போய் கார்லிக் லைக் ஆர்டர் அப்படின்னு போய் பார்த்தா அதுல இருக்க கேப்பிடல் லெட்டர் மருந்து எல்லாம் பார்க்கிறேன். இந்த டெல்லூசன்ஸ் அஃபர்ட்ராவுக்கும் இதுக்கும் பார்க்கும்போது எனக்கு ஸ்ட்ரைக்கிங்கா இருக்கிறது லேகசிஸ். அந்த லேகசிஸ்க்கும் இது இருக்கு போல்டு லெட்டர்ல இருக்கு. அப்ப நம்ம தைரியமா கொடுக்கலாமே கொடுத்தா கட்டாயமா வேலை செய்யும். அதே மாதிரி கொடுத்தேன். குடுத்துட்டு ஒரு 15 20 நாள் கழிச்சு அவங்க கிட்ட இருந்து போன் வருது 50% ஸ்மெல் குறைஞ்சிருச்சு அப்படின்னு சொன்னார். மருந்தே எடுக்காதீங்க போதும் அப்படின்னு சொன்னேன் அவங்களுக்கு எடுக்க சொன்னது லேகசிஸ் 30. நல்லா கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் பார்ப்போம் அப்படின்னு சொன்னேன் அதேபோல ஒரு ரெண்டு மாசம் முடியும் போது கிட்டத்தட்ட அந்த கார்லிக் ஸ்மெல் எல்லாமே போயிருச்சு. ரொம்ப வேர்த்தா மட்டும் லைட்டா ஸ்மெல் வருது அப்படி வரும்போது அது கார்லிக்கா இருக்கு அனேகமா இன்னொரு டோஸ் தேவைப்படலாம் இல்லாட்டி டியூ கோர்ஸ்ல அதுவும் போயிரலாம்னு நம்புறேன். கிட்டத்தட்ட 90 95% அவங்களுக்கு குறைஞ்சிருச்சு. இது நல்ல கேஸ் இல்லையா.
[3:44]எவ்வளவு எளிமையாக பார்த்து ஒருத்தங்களை எப்படி குணப்படுத்துறதுங்கிறதுக்கான கலைதான் இது. ரெண்டாவது கேஸ் இவங்க எப்பொழுதுமே ப்ளீடிங் வந்துருச்சுனாவே இவங்களுக்கு ப்ராப்ளம் வந்துரும். போன தடவை ஒரு மூணு நாலு மாசத்துக்கு முன்னாடி வந்தாங்க எக்ஸஸ் ப்ளீடிங் நான் ஸ்டாப் ப்ளீடிங் நிக்கவே முடியல பேசும்போதே அதிர்ச்சிக்குள்ளான மாதிரி பேசுறாங்க. ஒரு பயம் ஆன்சைட்டி இருக்கு பியர் இருக்கு எல்லாமே இருக்கு தான் என்ன பேசுறோம் அடுத்தவங்க என்ன பேசுறாங்க நம்ம எப்படி உணர்ந்து அதை கம்யூனிகேட் பண்ணனும் அந்த ஓரியன்டேஷன்லயே கொஞ்சம் பிரச்சனை இருக்கு. அவங்க கிட்ட என்னன்னு கேட்டேன் கேட்டபோது என்னோட தம்பிக்கு கொஞ்சம் குடும்ப வாழ்க்கை வந்து சரி இல்லாம இருக்கு வைஃப் என்னோட தம்பிக்கும் கொஞ்சம் பிரச்சனை இருக்கு. அதுல போலீஸ் கேஸ் எல்லாம் போனதுனால எனக்கு ரொம்ப மனசு பாதிச்சிருச்சு அப்படின்னு சொல்லி சொன்னாங்க. அதை என்ன ஃபீல் பண்றீங்க அப்படின்னு கேட்டேன்.
[4:41]எனக்கு அது பெரிய அதிர்ச்சியா இருக்கு அப்படின்னு சொன்னார். நான் சிம்பிளா அதை வந்து எயில்மென்ட்ஸ் ஃபிரம் ஷாக் அப்படின்னு எடுத்துக்கிட்டேன் அதுல இருக்க மருந்தெல்லாம் இருக்கு. வேற இந்த நோயை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டேன். சார் என்ன சார் ஒரு 15 நாள் வந்தா பரவாயில்லை ஒரு வாரம் வந்தா பரவாயில்லை கிட்டத்தட்ட 28 நாளா ப்ளீடிங் இருந்துகிட்டே இருக்கு மென்சஸ் ப்ளீடிங். அடே எவ்வளவு நாள்தான் வருமோ அப்படின்னு சொன்னாங்க. ரொம்ப பயமா இருக்கு சார். ஃபியர் ஆஃப் எக்ஸ்ட்ரா வேக்கன்ஸ்.
[5:14]ஓபியம் தான் கொடுத்தேன். நம்பவே மாட்டீங்க அடுத்த நாள் எனக்கு ரிப்போர்ட் பண்ண சொன்னேன் எனக்கு பயமும் ஆன்சைட்டியும் குறைஞ்சிருக்குன்னு சொன்னாங்க. ஆனா மென்சஸ் அப்படியே இருக்குன்னு சொன்னாங்க. ஓபியம் 6 கொடுத்திருக்கேன் ஒரே ஒரு டோஸ். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அப்படின்னு சொன்னேன் அப்புறம் பார்த்தீங்கன்னா அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பியரும் ஆன்சைட்டி குறைய குறைய குறைய அப்படியே ப்ளீடிங்கும் குறைய ஆரம்பிச்சது. அப்புறம் ஒரு ரெண்டு நாள் கழிச்சு ப்ளீடிங் 50% குறைஞ்சிருச்சு ஆன்சைட்டி பியர் மென்டல் சிம்டம் எல்லாம் குறைய ஆரம்பிச்சது. அதுக்கு அடுத்து ஒரு ரெண்டு நாள் இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அப்படின்னு சொன்னேன் திருப்பியும் அந்த 50%லயே இருந்ததுனால ஒரு டோஸ் எக்ஸ்ட்ரா போட சொன்னேன். போட்டபோது அப்படியே சரியாகி நல்லா ஆயிட்டாங்க அவங்களுடைய ஃபியர் அண்ட் ஆன்சைட்டி அந்த அதிர்ச்சி எல்லாமே போயிருச்சு. கிட்டத்தட்ட ஆல்மோஸ்ட் நல்லா இருக்காங்க. அதுக்கப்புறம் மூணு மாசம் பீரியட் வந்து நல்லா எந்த தொந்தரவும் இல்லாம நல்லா இருந்தாங்க. இந்த மாசம் பீரியட் வந்து எக்ஸஸ்ஸா வந்து நான் ஸ்டாப்பா போயிட்டு இருக்கு. என்ன ப்ராப்ளம் கேட்டேன் அதே சேம் ப்ராப்ளம் சார் ஆனா அதிர்ச்சி இல்லை வார்த்தை பாருங்க. அதிர்ச்சி இல்லை ஆனா அதுக்கு பதிலாக அந்த செய்தியை கேட்ட உடனே எனக்கு ரொம்ப பாதிப்பு உண்டாயிருச்சு. என்ன செய்தி அப்படின்னு கேட்டேன் இப்ப போலீஸ் கேஸ் ஆயிருக்கு என் தம்பி வந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அட்வகேட் கூட்டிட்டு போற அளவுக்கு வந்துருச்சு எனக்கு அதை கேட்ட உடனே ஒரு மாதிரி இருக்கு பழைய பயம் பியர் ஆன்சைட்டி எல்லாம் இல்லை ஆனா நல்லா தெளிவா இருக்கேன் என்னோட பேச்சே உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் அப்படின்னு சிரிச்சிட்டு தான் பேசுனாங்க. நான் அடுத்து அவங்க கிட்ட இதை எப்படி எடுத்துக்கலாம்ன்னா ஹாரிபில் திங்ஸ் அண்ட் சேட் ஸ்டோரிஸ் அபெக்டட் ஹர் ப்ரபோன்லி அப்படின்னு எடுத்துக்கிட்டேன். அடுத்து என்னோட கேள்வி அதுல ஏகப்பட்ட மருந்து இருக்கு ஆனா என்னோட கேள்வி எதை நோக்கி போகுதுன்னா உங்களுக்கு எங்கு வேர்க்கும்னு எனக்கு தெரியும் இதுதான் மருந்துன்னு தெரியும். ஏன்னா அவங்க கல்கேரியா கார்போட எலமெண்ட் இருக்குன்னு எனக்கு புரிஞ்சுகிட்டேன் நான். ஆனா அதை யூகத்துல நம்ம கொடுக்க முடியாது பாத்தீங்களா அதனால கன்ஃபார்ம் பண்றதுக்காக டைரக்டா கேள்வி கேட்டேன். எங்க வேர்க்கும்னா தலையிலிருந்து அப்படியே ஊத்தும் கழுத்தெல்லாம் அப்படின்னு கல்கேரியா கார்ப் கொடுத்தாச்சு. தம்பி பிரச்சனை அப்படிங்கறதுனால பாஸ்பரஸும் கையில சேர்த்து கொடுத்துட்டேன் ஒன் அண்ட் டூன்னு தனியா கொடுத்துட்டேன். நீங்க ஃபர்ஸ்ட் கல்கேரியா கார்ப் எடுங்கன்னு சொன்னேன். அவங்க கல்கேரியா கார்ப் எடுத்துட்டு அடுத்த நாள் எனக்கு போன் பண்ண சொன்னேன் அவங்க எனக்கு போன் பண்ணல. இது கேட்கலைன்ன உடனே ரெண்டாவது நம்பரை எடுத்துட்டாங்க ரெண்டாவது நம்பரும் கேட்கல மூணாவது நாள் எனக்கு போன் பண்றாங்க. சார் மருந்து எடுத்து ஒன்னும் கேட்கலையே சார் எதுவுமே மாற்றம் இல்லையே அப்படின்னாரு. ஃபர்ஸ்ட் மருந்து எடுத்தபோது உங்களுக்கு என்ன மாற்றம் வந்துச்சு ஒரு 25% குறைஞ்சிருந்தது ஆனா கம்ப்ளீட்டா ஆப் ஆகலங்கிறதுனால நான் செகண்ட் மருந்தை எடுத்துட்டேன் நான் கேட்டுட்டு எடுக்க சொன்னேனே ஏன் இப்படி அவசரப்பட்டீங்க இதுதான் இந்த பேஷன்ட்ட நம்ம எவ்வளவு குயூட்டர் பண்ணி அனுப்பனா கூட இந்த மாதிரி தப்பு பண்ணிருவாங்க நாமளும் கொடுக்கக்கூடாது இந்த இரண்டாவது மருந்தை. என்னை கேட்காமல் எடுக்க கூடாதுன்னு கண்டிப்பாக சொல்லி இருந்தா கூட சொல்லி இருந்தேன் ஆனாலும் அது கேட்காம அவங்க எடுத்துட்டாங்க. இப்ப ஒன்னும் இல்லை ஃபர்ஸ்ட் ஒன்னாம் நம்பர் மருந்தே எடுங்க கல்கேரியா கார்பே எடுங்கன்னு சொன்னேன். அதேபோல எடுத்தாங்க பாத்தீங்கன்னா நேற்று எனக்கு போன் பண்றாங்க நல்லா குறைஞ்சிருச்சு சார் அப்படின்னாங்க இன்னைக்கு காலையில கம்ப்ளீட்டா நின்றுருச்சு நான் நல்லா இருக்கேன் சார் அப்படின்னாங்க. ஃபர்ஸ்ட் ஓபியம் கொடுத்தேன் ஓபியமோட சூழல் இருக்காங்க. அதே ஓபியம் ரிப்பீட் பண்ணீங்கன்னா மாட்டிக்குவீங்க அந்த ஸ்டேட்ல அவங்க இல்ல. அதனால இப்ப இருக்கிற ஸ்டேட் வந்து கல்கேரியா கார்ப் ஸ்டேட் நீங்க கல்கேரியா கார்ப் தான் கொடுக்கணும். நான் பாஸ்பரஸ் கொடுத்தது ஒரு சின்ன அடிப்படையில ஒரு சமயம் மிஸ் ஆயிருச்சுன்னா இது வரலாம் அப்படிங்கிற அடிப்படையில கொடுத்தேன் ஆனா அது மிஸ் ஆகல கரெக்டா கல்கேரியா கார்ப் இந்த கேஸ்ல அமைந்ததுனால அந்த ப்ளீடிங் எல்லாம் நின்னு இப்ப நல்லா இருக்காங்க அவங்களோட பிரச்சனையும் சால்வ் ஆயிடுச்சு. இந்த கேஸ அந்த சூழல் கேட்டா தான் நீங்க பார்க்க முடியும் இந்த பிரசென்ட் கரண்ட் டோட்டாலிட்டியை நீங்க பார்க்கிறது ரொம்ப அவசியம். ஒரே மருந்துல இருப்பேன் இப்படித்தான் இருப்பேன் இந்த மாதிரி பிரதிவாதம் எல்லாம் ஹோமியோபதி இல்லை ஹோமியோபதி அப்படி எல்லாம் சொல்லித் தரல. ஆர்கனாலாம் அப்படி எல்லாம் இல்லை இந்த பிடிவாத மனப்பான்மையை நம்ம என்னைக்கு நம்ம விடுறோமோ அன்னைக்கு வந்து சக்சஸ்ஃபுல் ஹோமியோபத்தா நம்ம வரலாம் இது ரெண்டாவது கேஸ். அதேபோல அவங்களுடைய பொண்ணு வந்து இன்ஜினியரிங் படிக்கிறாங்க அவங்க காலேஜ்ல ஹாஸ்டல்ல மஷ்ரூம் பிரியாணி போட்டு இருக்காங்க சாப்பிட சொல்லி இருக்காங்க. ஸ்டூடென்ட்லாம் ரொம்ப கம்பல் பண்ணிருக்காங்க எனக்கு மஷ்ரூம்னா ஒத்துக்காது எனக்கு உடம்பெல்லாம் ஒத்துக்காது அலர்ஜி வந்துரும் அப்படின்னுலாம் சொல்லி இருக்காங்க. இல்லை நீ சாப்பிடு மஷ்ரூம் எடுத்து வச்சுட்டு ஆவது சாப்பிடுன்னு சொல்லி ரொம்ப நல்லா இருக்கு சாப்பிடு அப்படின்னு சொல்லி கம்பல் பண்ணிருக்காங்க இந்த பொண்ணு எடுத்துருக்கு உடம்பெல்லாம் ஆர்டிகேரியா. அலர்ஜி வந்துருச்சு தடுத்து தடுத்தா அரிப்பு பயங்கரமா வந்துரும். நான் இந்த பேஷன்ட்ட ஒரு வெர்ஷன் கூட கேட்கல அம்மாவை மட்டும்தான் கேட்டேன்.
[10:16]நேரா பாட்ட ரெபெர்ட்ரி எடுத்தேன் அதுல அட்டிகேரியாங்கிற சாப்டர் எடுத்தேன் அந்த சாப்டர்ல மஷ்ரூம் அக்ரவேஷன் எடுத்தா பவிஸ்டா இருக்கு. பவிஸ்டா வந்து அட்டிகேரியாவுக்கு மிக முக்கியமான மருந்து. மிக முக்கியமான மருந்து. நீங்க அதெல்லாம் நீங்க கொஞ்சம் பார்க்கலாம். அதேபோல குளிச்ச பிறகு அதிகமாகும் பாத்திங் அக்ரவேஷன். அதுலயும் பவிஸ்டா இருக்கு அந்த பொண்ணுக்கும் அதே சிம்டம் இருக்கிறதுக்காக அவங்க அப்பா சொன்னார். குளிச்சாவே அதிகமாகுது அப்படின்னு சொல்லி சொன்னாங்க. பவிஸ்டா தான் கொடுத்து அனுப்புனேன் அவங்க மூணு நாள் கழிச்சு அந்த பொண்ணு காலேஜ்ல இருந்து வந்த பிறகுதான் கொடுத்திருக்காங்க. காலையில கொடுத்திருக்காங்க மத்தியானத்துக்குள்ள கம்ப்ளீட்டா அட்டிகேரியா போயிருச்சு. அதுக்கப்புறம் வரவே இல்லை. நம்ம சரியாக மருந்து தேர்வு எடுத்து கொடுத்தோம்னா அது சரியாக வேலை செய்யும் நிரந்தரமாக குணப்படுத்தும். அடுத்து நாலாவது கேஸ். ஒரு வித்தியாசமான கேஸ் இது. அவருக்கு வந்து பல்லுல பிரச்சனை. அவர் ஒரு சயின்டிஸ்ட். அவருக்கு சுகர் இருக்கிறதுனால ஏதாவது பெரிய பிரச்சனை ஆயிருமோன்னு ஒரு பயம் அவருக்கு. இது மனசுக்குள்ள இருந்துட்டு இருக்கு. அவருக்கும் அவருடைய மனைவிக்கும் கொஞ்சம் கருத்து முரண்பாடு இருக்கிறதுனால ரெண்டு பேரும் பேசுறது இல்லை ரொம்ப நாளா. இவர் அது எப்படி ஃபீல் பண்றீங்க அப்படின்னு கேட்டபோது என்னை நெக்லெக்ட் பண்ணிட்டாங்க அப்படின்னு சொல்லி சொல்றார். என்னை ஊதாசனா படுத்துறது அல்ல என்னை நெக்லெக்ட் பண்ணிட்டாங்கங்கிற வார்த்தையை பயன்படுத்துறார். டெல்லூசன் ஹி இஸ் நெக்லெக்டட் அப்படின்ற ரூப்ரிக் எடுத்து பை வைஃப் அப்படின்னு இருக்கும். பை ஃபேமிலினா அட்சென்ட் நைட்ரிக்காம் வரும் பை வைஃப் அப்படின்னு சொன்னா அது வந்து சம்மோனியம். இங்க என்ன சொல்றாங்க ஏதோ பெரிய நோயா வந்துருமோ அப்படின்னு நினைக்கிறாங்க. ஃபியர் ஆஃப் பீயிங் இன்ஜூர்டு டெல்லூசன் நெக்லெக்ட்டட் பை ஹிஸ் வைஃப். அதுலயும் பாத்தீங்கன்னா ஸ்டெமோனியம் இருக்கு ஃபியர் ஆஃப் பீயிங் இன்ஜூர்டுல ஹையர் கிரேட்ல ஸ்டெமோனியம் இருக்கு ஸ்டெமோனியம் தான் கொடுத்தேன். ஸ்ட்ரெமோனியம் 3 எக்ஸ் போடுங்க அப்படின்னு சொன்னேன். அது மாதிரி 3 எக்ஸ் போட்டிருக்காங்க போட்ட உடனே பார்த்தீங்கன்னா அப்படியே பெயின் கன்சிடரபிளா குறைஞ்சிருச்சு அப்புறம் இன்னொரு டோஸ் எடுத்துருப்பாருன்னு நினைக்கிறேன். ஏன்னா என்னை கேட்கல ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு என்னை போன் பண்ணாரு போன் பண்ணும்போது கம்ப்ளீட்டா இப்ப ஃப்ரீ ஆயிட்டேன் பல்லு பிரச்சனையே இல்லை அதுக்காக அவர் என்னென்னன்னா பிளான்ட் ஆஃப் பயன்படுத்தி இருக்காரு. வேற ஹோமியோபதி டிரக்ஸ் எல்லாம் பயன்படுத்தி இருக்காரு. எல்லாமே எடுத்தும் எதுவுமே கேட்கல சரியாக எடுக்கும்போது சரியாக குணமாகும். இப்ப நீங்க எந்த மனநிலையில அவங்க இருக்காங்க என்ன விஷயங்களை அவங்க உணர்த்த வராங்க அவங்க உள்ளுணர்வு என்னவாக இருக்கு இது எல்லாம் சரியாக நீங்க புரிந்து கொண்டு அவங்களுக்கு நீங்க மருந்து கொடுத்தீங்கன்னா அது உண்மையிலே ஒரு நல்ல நலமாக்கலை உண்டாக்கும். அதுக்கு உதாரணமாகதான் இந்த கேஸ். அடுத்து இன்னைக்கு இன்னொரு கேஸும் சொல்லலாம்னு இருக்கேன் கொஞ்சம் ஆர்வக்கோளாறுனால. அவருக்கு வந்து யூரினரி ப்ராப்ளம். எரிச்சல் இருக்கும் எப்ப யூரின் போனாலும் கடகடகடகடன்னு வலிக்கும் ஒரு ஆளால தாங்க முடியாது. அது ரொம்ப நாளா இருக்கு அவருக்கு. அவரை நான் வந்து இதுக்கு முன்னாடி ஒரு தடவை ட்ரீட் பண்ணும்போது உங்களுக்கு என்ன ப்ராப்ளம் அப்படின்னு கேட்டேன். எனக்கு ஒரு ப்ராப்ளமும் அதாவது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கு என்னால தாங்க முடியல அப்படின்னு சொல்றார். மனசுல என்ன கவலை இருக்கு அப்படின்னு ஒரு வீடு கட்ட முடியாம கிடக்குறாரு சார் அதுதான் பிரச்சனை அப்படின்னாரு. கல்கேரியா கார் போட்ட உடனே ஒரு 80% எரிச்சல் போயிருச்சு. ஆனா திருப்பி வந்துருச்சு. இப்ப என்ன மனசுல கவலை அப்படின்னா வைஃப் பிரச்சனை தான் பெரிய பிரச்சனையா இருக்கு அப்படின்னாரு. உடனே சல்பர் போட்டேன் அது பாத்தீங்கன்னா ஒரு 90% வரைக்கும் நல்லா ஆயிடுச்சு அப்புறம் பார்த்தீங்கன்னா மோசமா ஆயிடுச்சு. இப்ப என்ன ப்ராப்ளம் அப்படின்னு கேட்டபோது எனக்கு கொஞ்சம் ஃபேமிலி லைஃப்ல கொஞ்சம் சிக்கல் சார். கிட்டத்தட்ட ஒரு 15 20 வருஷமாக என்னுடைய தாம்பத்திய வாழ்க்கை இல்லாம இருக்கு. அது வந்து என்னைய ரொம்ப சர்ப்ரஸ் பண்ணுது அப்படின்னு சொல்லி சொல்றாரு. இதை வந்து நான் எடுத்துட்டேன் எயில்மென்ட்ஸ் ஃபிரம் செக்சுவல் சப்ரஷன்னு எடுத்துக்கிட்டேன். அதுக்கு அடுத்து இவருடைய ப்ராப்ளத்துக்கு மையமாகவே என்னவா இருந்திருக்குன்னு சொன்னா இவங்களோட பிரதர்ஸ். இவங்கதான் வந்து மையப்பொருளாகவே இருந்தது எப்ப பார்த்தாலும் இவரோட சம்பாதிக்கிறது எல்லாம் அவங்க ஃபேமிலிக்கு கொடுத்து கடைசில பார்த்தீங்கன்னா அவங்க பிரதர்ஸ் ஏமாத்துற மாதிரியே இந்த சூழல் இருக்கு. அப்ப இந்த கேஸ் வந்து பாஸ்பரஸா கொடுத்தா கொஞ்சம் நல்லா இருக்குமே அப்படின்னு சொல்லி யோசித்து பாஸ்பரஸ் கொடுத்தேன். பாஸ்பரஸ் கொடுக்கும்போது நல்ல கன்சிடரபிளா குறைச்சு கிட்டத்தட்ட ரொம்ப நாளாக அவர் நல்லா இருக்கிற ஒரு நிலை எதுன்னா இந்த பாஸ்பரஸ் நான் கொடுத்த பிறகுதான். பாஸ்பரஸ் கொடுத்த பிறகுதான் அவர் வந்து கொஞ்சம் பெட்டராவே ஃபீல் பண்றாரு கிட்டத்தட்ட 90 டூ 95% அவர் ஹி ஃபீல்ஸ் பெட்டர். ரிமைனிங் வந்து அவருக்கு இன்னும் சரியாகல ஒரு சமயம் ரிப்பிடேஷன் ஆஃப் பாஸ்பரஸ் வந்து அவரை குணப்படுத்தலாம் இல்லைன்னா கேட்டயான் கல்கேரியா பாசோ காலி பாசோ இல்ல வேற ஏதாவது ஒரு மருந்தும் அவரை குணப்படுத்தலாம். இதுக்கு முன்னாடி அவர் மென்டல் இல்னஸ்க்கு நான் காலி பாஸ் தான் கொடுத்திருந்தேன். ஒரு சமயம் காலிபாஸே வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கலாம் தெரியல ஆனா வெயிட் பண்ணிட்டு இருக்கோம் ஆனா 95% ரொம்ப நாளா நல்லா இருக்காரு ஒரு 5% தான் இருக்குன்னு சொன்னாரு அதனால வெயிட் பண்ணிக்கிட்டே இருக்கிறோம். அனேகமா கட்டாயமாக அவர் வந்து முழுமையாக குணமடைவார்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு ஏன்னா அவருடைய மெண்டல் இல்னஸ் நல்லா குறைஞ்சிருக்கு. இந்த ப்ராப்ளம் தான் அவருக்கு ரொம்ப வருஷமா இருந்துச்சு இந்த சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் தான் அதுவும் கிட்டத்தட்ட கடகடகடகடன்னு வலிக்கும்னு சொல்லுவாரு. இப்ப வந்து அதுவும் ஆல்மோஸ்ட் குணமாக்குற நிலையில இருக்கு இன்னும் கொஞ்சம் ஒரு ரெண்டு மூணு மாசத்துல தெரிஞ்சிரும் அவரு முழுமையாக நலமாகிறார் இல்லையாங்கிறதை இந்த கேஸையும் நான் வந்து முழுமையா நலமான பிறகு உங்களுக்கு நான் பிரசன்ட் பண்ணலாம்னு இருக்கேன் தேங்க்யூ.



