[0:00]இவன்லாம் இந்தியாவுக்கு வேர்ல்ட் கப்ல முக்கியமான பிளேயர் கிடையாதுன்னு ஒதுக்கப்பட்டு பென்ச் பண்ணப்பட்ட ஒருத்தர் தான். இன்னைக்கு டோட்டல் இந்தியன் கிரிக்கெட் டீமையும் டி20 வேர்ல்ட் கப் செமி பைனலுக்கு சோலோவா கூட்டிட்டு போயிருக்காருன்னு சொன்னா நம்புவீங்களா? திஸ் இஸ் 100 டேஸ் 100 சக்சஸ் ஸ்டோரிஸ் டே 49. இந்த மாதிரி இன்ட்ரஸ்டிங்கான வீடியோஸ்க்கு நம்ம பேஜ் மறக்காம ஃபாலோ பண்ணிக்கோங்க. 1994-ல கேரளால உள்ள திருவனந்தபுரத்துல சஞ்சு சாம்சன் பொறக்கிறாரு. ஒரு போலீஸ் கான்ஸ்டபிளா இருக்கிற சஞ்சுவோட அப்பா சாம்சன் விஸ்வநாத் கிரிக்கெட் மேல இருக்கிற இன்ட்ரஸ்ட்னால தன்னோட பையனையும் ஒரு பெரிய கிரிக்கெட்டரா ஆக்கணும்னு ஆசைப்படுறாரு. அந்த டைம்ல கேரளால கிரிக்கெட்டுக்குன்னு பெருசா இன்ப்ராஸ்ட்ரக்சர் இல்லாததுனால தன்னோட பையனுக்காக டோட்டல் ஃபேமிலியும் கேரளால இருந்து டெல்லிக்கு ஷிப்ட் ஆறாங்க. அங்க சஞ்சு சாம்சனுக்கு கிரிக்கெட்ல நல்லா ஃியூச்சர் இருக்கும்னு நினைச்சா அங்க டெல்லில இருக்கிற பெரிய பாலிட்டிக்ஸ்னால டெல்லியோட அண்டர் 13 டீம்ல கூட சஞ்சு சாம்சன்ல செலக்ட் ஆக முடியல. இதுல அப்செட் ஆன அவரோட அப்பா தன்னோட போலீஸ் வேலையை ரிசைன் பண்ணிட்டு அவரோட பையனுக்காக ஃபுல் டைம் கோச்சா மாறுனது மட்டும் இல்லாம டெல்லில இருந்து டோட்டல் ஃபேமிலியும் கேரளாவுக்கு போறாங்க. அங்க தன்னோட அப்பாவோட கோச்சிங் மூலமா கிரிக்கெட் ஆட ஆரம்பிச்ச சஞ்சு சாம்சன் கேரளாக்காக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் ஆட ஆரம்பிக்கிறாரு. ஒரு யங்கஸ்ட் பிளேயரா அசாமுக்கு அகைன்ஸ்ட்டா டபுள் சென்சுரியும் ஸ்கோர் பண்றாரு. இதனால 2013-ல ஐபிஎல்-லயும் ராஜஸ்தான் ராயல்ஸ் இவரை வாங்குறாங்க. அந்த வருஷமே எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி இயர்னு அவார்டும் வாங்குறாரு. என்னதான் 2015-லயே டி20 டீம்ல டெப்யூ பண்ணாலும் பெருசா ரெகுலரா சான்ஸ்லாம் கிடைக்கிறது இல்லை. 2020க்கு அப்புறம் தான் இந்தியா டீம்ல ஓரளவுக்கு சான்ஸ் கொடுக்கறதுக்கு ஆரம்பிக்கிறாங்க. அதை யூஸ் பண்ணிக்கிட்டு சஞ்சு சாம்சன் டி20 இன்டர்நேஷனல்ல மூணு சென்சுரி அடிக்கிறாரு. இவரோட ஸ்ட்ரோக் பிளே பார்த்த செலக்டர்ஸ் வேர்ல்ட் கப்ல இந்தியாவுக்கு இவர் ஒரு முக்கியமான பிளேயர்னு கன்சிடர் பண்றதுக்கு ஸ்டார்ட் பண்றாங்க. ஆனா இந்த வேர்ல்ட் கப்புக்கு முன்னாடி இந்தியா வெர்சஸ் நியூசிலாந்து ஃபைவ் மேட்ச் சீரிஸ்ல பெருசா சஞ்சு சாம்சன் ஸ்கோர் பண்ணாததுனால வேர்ல்ட் கப்ல ஸ்டார்டிங் மூணு மேட்சமே பென்ச் பண்றாங்க. அப்படி எல்லாராலயும் டவுட் பண்ணப்பட்ட சஞ்சு சாம்சன் தான் இன்னைக்கு வெஸ்ட் இண்டீஸ் கூட பயங்கரமான ஒரு ரெஸ்பான்சிபிள் இன்னிங்ஸ் ஆடி டோட்டல் இந்தியன் கிரிக்கெட் டீமையும் வேர்ல்ட் கப் செமி பைனலுக்கு கூட்டிட்டு போயிருக்காரு. இந்த 97 நாட் அவுட் ஒரு நாக் மட்டும் கிடையாது சஞ்சு சாம்சனோட ஒரு ஸ்டேட்மெண்ட்.

The Untold Story of Sanju Samson 📈 #sanjusamson #t20worldcup #tamilmotivation #ownvoice #tamil
JerinRizz
1m 58s282 words~2 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:00]இவன்லாம் இந்தியாவுக்கு வேர்ல்ட் கப்ல முக்கியமான பிளேயர் கிடையாதுன்னு ஒதுக்கப்பட்டு பென்ச் பண்ணப்பட்ட ஒருத்தர் தான்.
[0:00]இன்னைக்கு டோட்டல் இந்தியன் கிரிக்கெட் டீமையும் டி20 வேர்ல்ட் கப் செமி பைனலுக்கு சோலோவா கூட்டிட்டு போயிருக்காருன்னு சொன்னா நம்புவீங்களா?
[0:00]ஒரு போலீஸ் கான்ஸ்டபிளா இருக்கிற சஞ்சுவோட அப்பா சாம்சன் விஸ்வநாத் கிரிக்கெட் மேல இருக்கிற இன்ட்ரஸ்ட்னால தன்னோட பையனையும் ஒரு பெரிய கிரிக்கெட்டரா ஆக்கணும்னு ஆசைப்படுறாரு.
[0:00]அந்த டைம்ல கேரளால கிரிக்கெட்டுக்குன்னு பெருசா இன்ப்ராஸ்ட்ரக்சர் இல்லாததுனால தன்னோட பையனுக்காக டோட்டல் ஃபேமிலியும் கேரளால இருந்து டெல்லிக்கு ஷிப்ட் ஆறாங்க.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


