[0:18]அனைவருக்கும் வணக்கம். நான் டாக்டர் விமலா பழனியிலிருந்து பேசறேன். நம்ம இன்னைக்கு ஹமாமலியே அப்படின்ற ஒரு தாவரவகை மருந்துகளைப் பத்தி, க்ரூப் அனலைசிஸ் மெத்தட்ல படிச்சுக்கப் போறோம். சமீபத்துல ஒரு டிபேட் வந்துட்டே இருக்கு. க்ரூப் அனலைசிஸ் மெத்தட் வந்து எந்த அளவுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கு அப்படின்னு சொல்லிட்டு. ஒரு க்ரூப் ஆப் ரெமடி படிச்சுட்டோம்ன்னா, அதுல இருந்து அதன் உணர்வு நிலைகளைப் புரிஞ்சிக்கிறது மூலம், அதுல இருக்கக்கூடிய ஒரு 10 15 ரெமடியை நம்ம வந்து நல்லாவே புரிஞ்சுக்க முடியும் அப்படின்னு. சோ இப்போ ஹமாமலடி தாவர வகை குடும்ப மருந்துகள்ன்னு பாத்துட்டோம்னா, கரண்ட் சிச்சுவேஷன்ல பெற்றோர்களா இருக்கலாம், நாடளவில யோசிக்கிற விஷயமா இருக்கலாம், மாநில அளவில யோசிக்கிற விஷயமா இருக்கலாம், உலகளவில யோசிக்கிற அ அந்த மருந்தை உள்ளடக்கியது அப்படின்னா கனாமலைசம் உள்ளடக்கியது. இப்ப சர்ச்சை வந்து பெற்றோர்களுக்கு பயம். எல்லாருக்கும் ஒரு விஷயம் வந்து தோனிட்டே இருக்கும். கனாபீஸ் அப்படின்றது வந்து பெரிய தாக்கத்தை உண்டாக்கிட்டு இருக்கு. கஞ்சா அப்படின்றது. அது எல்எஸ் பள்ளிக்கூடத்திலிருந்து, கல்லூரிகளிலிருந்து, வேலை பார்க்கும் இடங்களிலிருந்து, பொதுமக்கள்ட்ட இருந்து, நடைபயலனிட்ட இருந்து எல்லார்டையுமே இருக்குது. சோ இவங்க எப்படி இருப்பாங்க? இவர்களுடைய உணர்வு நிலைகளை நம்ம புரிஞ்சுக்கிறதன் மூலம் மொத்தமா இதுல இருக்கக்கூடிய தாவரவகை மருந்துகளை நம்ம நல்லா ஸ்டடி பண்ணிக்கலாம். ரெண்டு பார்த்தாவும் படிச்சுக்கலாம். மருத்துவ ரீதியாவும் இது இந்த மாதிரி புரிஞ்சுக்கிறதுக்கு ரொம்ப ஈஸியா இருக்கும். இந்த மெத்தட்ல இதை படிக்கறதன் மூலம் இதுல இருக்க மருந்துகளைப் படிச்சுக்கலாம். இதைத் தாண்டி நம்ம வாழ்வியலை செப்பரேட்டா தனியா பார்க்கிறோம்ன்னு வைங்க, தனியா இந்த பொருள் வந்து கனாபீஸ் அப்படின்றது நம்ம வாழ்வுல எவ்வளவு தாக்கத்தை உண்டாக்கி இருக்குது. இப்படிப்பட்ட மனிதன் எப்படி இருப்பான்? எப்படி பிஹேவ் பண்ணுவான்? எப்படி நடந்துக்குவான்? எப்படி பேசுவான்? அவனுக்குள்ள எப்படி என்ன ஓட்டங்கள் இருக்கும்? அவனை எது தவறான வழிக்கு வழிநடத்துது? ஏன் அப்படி பிஹேவ் பண்றான்? இந்த விஷயங்களையும் நம்ம மருத்துவ ரீதியாவும் அவனை புரிஞ்சுக்க முடியும். நம்ம எச்சரிக்கையாகவும் இருக்க வாய்ப்புகளும் இருக்குது. முக்கியமா இதுல இருக்க தாவர வகை மருந்துகள் கனபீஸ் இண்டிகா, கனாபீஸ் சடைவா, ஜுகுலான்ஸ், மைரிகா அடுத்து நம்ம எல்லாருக்கும் ரொம்ப ஃபெமிலியரான ஹெமாமலிஸ் என்ற ஒரு மருந்து இருக்கு. நிறைய டைம் நம்ம ஃப்ரீக்குவன்ட்டா யூஸ் பண்ண மருந்து அது. வெரிக்கோஸ் வெயினா இருக்கலாம், வெரிக்கோஸீலா இருக்கலாம், வெரிக்கோஸ் அல்சரா இருக்கலாம். பைல்ஸ் ஹெமராய்ட்ஸா இருக்கலாம், இன்டெர்னல் ப்ளீடிங்ஸ், அந்த மாதிரி ஒரு ப்ளீடிங் டிரக், இந்த மாதிரி அது வந்து நம்ம ஃபிரீக்குவன்ட்டா யூஸ் பண்ண ஒரு காமனா சக்சஸ் பண்ண ஈஸியா நமக்கு சக்சஸ் கிடைக்கக்கூடிய ஒரு மருந்து. லாஸ்ட்டா வந்து அர்டிகாரினிஸ். இதெல்லாம் ஃபிரீக்குவன்ட் ரெமடிஸ். இது வந்து ரொம்ப மோர் தென் நிறைய க்ரூப் ஃபேமிலியை உள்ளடங்கிய ஒரு காமன் ஃபேமிலி இது. நான் வந்து இதை புரிஞ்சுக்கிறதுக்காண்டி ஒரு கேஸ் ஃபர்ஸ்ட் சொல்லிடுறேன். இதை வந்து அவர் எப்படி சொல்ல வர்றாருன்னா ஒரு துறவிகளைப் பத்தியோ, ஒரு நாடோடிகளைப் பத்தியோ, சாமியார் மாணி தன்னை வந்து வீட்டை விட்டு தனியா வெளியே போயி ஒரு வாண்டரிங் லைஃப் வாழ்றாங்கள்ள, ஒரு மாதிரி, அந்த மாதிரி வாழ்றவங்களைப் பத்தியோ இல்லைன்னா ஒரு ட்ரக் அடிக்ட் இருக்கக்கூடிய ஒரு நபர் எப்படி இருப்பான் அதைப்பத்தி புரிஞ்சிக்கிறது மூலம் இதனுடைய உணர்வு நிலைகளை நம்ம அப்படியே உள்வாங்கிக்க முடியும் அப்படின்றாங்க. இது வந்து ஒரு கேஸ் என்கிட்ட வந்தாங்க. ஒரு சாமியார் தான் வந்தாரு. சாமியார் வந்துட்டு 17 வருஷமா வந்து கிட்டத்தட்ட ஆன்மீகத்துல இருக்கிறேன் அப்படின்னு சொல்லி வர்றாரு. அவருடைய வயது 45 கிட்ட இருக்கலாம் கிட்டத்தட்ட. ஃபுல்லா தாடியோட ஒரு மாதிரி கழிக்கா உந்தா இருந்தாரு. அப்ப அவர் பேசும்போது என் உடம்புலாம் இப்படி ஆயிடுச்சு. எப்படி ஆயிடுச்சுன்னு? என்ன வேற மாதிரி இருந்துச்சு இப்ப இப்படி ரொம்ப ஒரு மாதிரி ஆயிடுச்சு அப்படிலாம் சொன்னாரு. அவருக்கு கல்லீரல்ல ஃபேட்டி லிவர் இருந்தது, கல்லீரல் வீக்கம் இருந்தது. இந்த மாதிரியான சிம்டம்ஸ் இருந்தது. எனக்கு ஏதோ நுரையீரல் வியாதி இருக்கு போல பாருங்க அப்படின்னாரு. நான் டெஸ்ட் பண்ணி நுரையீரல் இல்ல எதுவும் இல்லைங்க அப்படின்னு. ஆனா முதல்முறை வரும்போதே அவர் ஒரு வார்த்தையை சொல்றாரு. என்னோட இங்க பிட்யூட்டரி கிளாண்ட் இருக்குல்லங்க, அதுல ஏதோ பண்ணுது அப்படின்னு சொன்னாரு. நான் கேட்டேன் நீங்க படிச்சிருக்கீங்களா அப்படின்னு சொன்னேன். இல்ல. பிட்யூட்டரி கிளாண்ட் பத்தி பேசறீங்க இது எப்படி உங்களுக்கு இந்த வேர்ட் அப்படி தெரியும் அப்படின்னு சொல்லி கேட்கிறேன். நான் வந்து பெரிய ஆளுங்க. நான் வந்து ஆன்மீகத்துல ரொம்ப பெரிய ஆளு. எனக்கு எல்லாமே தெரியும் அப்படின்னாரு. எல்லாமே தெரியும்ன்னா என்ன தெரியும் உங்களுக்கு நான் வந்து ஞானி நிலையை அடைஞ்சிருவேன். அப்படின்னா என்னன்னு? என் உடம்பே வேறங்க. என் உயிர் வேற, என் உடம்பு வேற அப்படின்னாரு. நான் வந்து ஃபர்ஸ்ட் அவர் சொன்ன இந்த பாடி வந்து ரூயினடு ஆயிடுச்சு. டெலூசன் லங் டிசீஸ் அப்புறம் லிவர் கம்ப்ளைன்ட் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு செல்லிடோனியம் தான் அவருக்கு கொடுத்தேன். பட் லிவர் சிம்டம்ஸ் குறைஞ்சது அவருக்கு. அப்புறம் டயட் வந்துட்டு நான் வந்து என்ன பண்ணுவேன்னா ராகிப் பாலைதான் குடிப்பேன்னாரு காலையில. அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு சொன்னாரு 17 வருஷமா நான் பல்லை விளக்கல. எதுக்கு விளக்கணும்? என்கிட்ட பவர் இருக்கு நான் சக்தி. என்கிட்ட நிறைய பேர் வைத்தியம் வர்றாங்க. நீங்க என்கிட்ட போன்ல பேச வைக்கணும்னா என்னால வைக்க முடியும் அப்படின்னாரு. என்ன இப்படி எல்லாம் பேசறாரு அப்படின்னு அப்புறம் என்னால மேகத்துல வந்து பிம்பங்களை வரவைக்க முடியும். வேல் வரவைக்க முடியும், சிவன் வைக்க முடியும் அப்படிலாம் பேசினாரு. ரொம்ப சூப்பர் ஹ்யூமன் பவராட்ட பேசிட்டு இருந்தாரு. நான் ஃபர்ஸ்ட் செல்டோனியம் கொடுத்து நல்லா இருக்காருன்னு விட்டுட்டேன். அப்புறம் ஒன்னார்ட்டு சிட்டிங்ஸ் அவர் என்கிட்ட வரும்போது ரொம்ப வித்தியாசமா இருக்குங்கறாரு. புதுப்புது வார்த்தைகள் எல்லாம் பேசறாரு அப்படின்னு சொல்லிட்டு அப்ப பார்த்தேன். இதுதான் அவருடைய கோரான ஒரு விஷயம். என்ன கோர் அப்படின்னா அந்த பிட்யூட்டரி கிளாண்ட் என்னமோ பண்ணுது. ஏதோ இதாகுது எனக்கு அப்படின்னு சொன்னது வந்து வெர்டெக்ஸ் சீம்ஸ் ஓபன் அண்ட் க்ளோஸ்ன்ற ஒரு சென்சேஷன். நம்முடைய தலையாய முதல் கிளாண்டே வந்து நமக்கு பிட்யூட்டரிதான். சோ இது வந்து அவருக்கு உணர்ற அளவு இருக்குது. இதுதான் அவருடைய இது. அடுத்து பாருங்க என் கையை எல்லாம் இப்படி கத்தலாப் பொடிச்சிட்டு இருக்கு பாருங்கன்னு. ரட்சகன் படத்துல ஆர்ற மாதிரி இப்படி எங்க தெரியுதுங்கையா அப்படின்னு நான் சொல்றேன். இல்லைங்க இங்க பாருங்க ரத்தக் குழாய்கள் எல்லாம் அப்படியே தெரியுது பாருங்க. இப்படி எல்லாம் பண்ணி காமிக்கிறாரு என்கிட்ட. எனக்கு அதுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் அர்த்தம் புரியல. அடுத்து ரூப்ரிக்ஸ்லாம் போட்டு இவருக்கு ஹெமாமலிடிக் உரிய கனாபீஸ் உரிய அந்த தீம் வந்து புரிஞ்ச பின்னாடி அவருக்கு கனாபீஸ் இன்டிகா ஒரு நான்கு டோஸ் கொடுத்துவிட்டேன். நான் ரூப்ரிக் வைஸாத்தான் நான் அவரை அனலைஸ் பண்ணேன். அனலைஸ் பண்ணும்போது அவருக்கு ஆக்சுவலா நான் எடுத்துக்கிட்ட ரூப்ரிக்ஸ் வந்து மிக முக்கியமான ஒரு மூணே மூணு ரூப்ரிக் தான். அவர் சொன்ன வார்த்தை வந்து நான் சாப்பாடு எல்லாம் சாப்பிட மாட்டேன். பாலு ராகியில கலந்து பச்சையாத்தான் நான் குடிப்பேன் நான். அது வந்துட்டு என்னன்னா மோனோடோனஸ் லைஃப்ன்னாங்க. அதாவது ஒரு துறவி வாழ்க்கை வாழ்றது. அப்படின்னா ஆக்சுவலா எப்படினா நம்மள மாதிரி எல்லாம் அவர் பேசறதும் இல்லை. அப்புறம் கேட்டேன் நான் வந்துட்டு ட்ரக்ஸ் யூஸ் பண்ணிருக்கேன்னாரு. என்ன ட்ரக்ஸ் யூஸ் பண்ணிருக்கீங்க நீங்க சாமின்னு சொல்றீங்க அப்படின்னு சொன்னேன். நான் சாமியாரு. தன்னை அடையாளப்படுத்தும்போது சாமியர். கூட்டிட்டு வந்ததே இன்னொருத்தங்கதான் கூட்டிட்டு வந்தாங்க. நான் இன்னைக்கு ஒரு சாமியாரை கூட்டிட்டு வந்தேன். அவரை சரி பண்ணுங்கன்னு. அப்புறம் எப்படி நீங்க ட்ரக்ஸ் யூஸ் பண்ணுவீங்க நான் வெஜ் சாப்பிடுறீங்கன்னாங்க. அவன் நாங்க எல்லாமே சாப்பிடுவோம். நாங்க அகோரி மாதிரி அப்படின்னு சொன்னாரு. அப்ப அவருடைய ரூப்ரிக் வந்து என்னோட உடம்பு வந்து ஞானி நிலையை அடைஞ்சு தனியா போயிட்டு வந்துருக்குன்னாரு. என்னால புரிஞ்சுக்க முடியல. ஞானி அடையறதுனா என்னன்னு கேட்டேன். ஒரு சாதாரண ஒரு ஹ்யூமனா இருந்துட்டு நம்ம ஸ்டேஜஸ் எல்லாம் படிச்சாலும் எப்படி என் உடலும் என் உயிரும் தனியா செப்பரேட் ஆயிட்டு வரும்ன்னாரு. இதுதான் அவர் கொடுத்த ரூப்ரிக்கே எனக்கு. அவருக்கிட்ட எடுத்துட்ட ரூப்ரிக் வந்து ஹி வாஸ் கேரிட் இன்டு தி ஸ்பேஸ். நான் வந்து தனியா ஸ்பேஸ்க்கு தனியா போயிட்டு உடலையும் உயிரையும் விட்டு ஆன்மா வந்து தனியா போயிட்டு வருதுன்ற ஒரு சென்சேஷனையும் பியர் ஆப் டெத் இருந்தது அவர்கிட்ட. டெலூசன் ஹி இஸ் கிரேட். நான் வந்து ரொம்ப பெரிய ஆளு. உங்களோட வாழ்வாதாரம் என்னன்னு கேட்டேன். வாழ்வாதாரம் என்னன்னு கேட்கும்போது என்கிட்ட வந்துட்டு இப்படி சாமிலாம் பார்த்துட்டு அவங்க என்ன கொடுக்கறாங்களோ அதை வாங்கிப்பேன். உங்களோட லட்சியம் வேற எதாவது இருக்கான்னு. என்னோட குரு மாதிரி நான் ஜீவ சமாதி அடையணும்ன்னாரு. அதாவது டெலூசன் மார்பிள் ஸ்டேச்சூன்னு ஒன்னு இருக்கு ரூப்ரிக். ஜீவ சமாதி அடையறதுன்றதை இந்த ரூப்ரிக்கை நம்ம இப்படித்தான் புரிஞ்சுக்க முடியும். மார்பிள் லா தன்னை வந்து ஒரு கல்லா மாத்திக்கிறதுக்கு விருப்பம் அப்படின்றது. சோ இந்த மொழி இருந்தது. நான் ஆனா அப்ப பயன்படுத்தல அவர்கிட்ட. நான் எடுத்துக்கிட்ட ரூப்ரிக்லாம் அப்போ யூஸ் பண்ணல. இப்போ இந்த ஃபேமிலியை எல்லாம் டெப்தா உள்வாங்கின பின்னாடி தெரியுது. நம்மகிட்ட நேரடியா பேஷன்ட் வந்துட்டு நான் வந்து கல்லா மாறணும். கல்லா மாறிட்டு இருக்கேன்ற வார்த்தை எல்லாம் சொல்ல மாட்டாங்க. ஆனால் நம்ம மொழி கேள்விப்பட்டிருப்போம். ஜீவ சமாதி அடையணும். அதுதான். அங்க ஒருத்தர் ஜீவ சமாதி அடைஞ்சவர் சாமியார் இருக்காரு அவரை கும்புடுறோம் இப்படிலாம் சொல்லுவாங்கள்ள. இந்த கோருக்குப் பின்னாடி இருக்கிற உணர்வு நிலை வந்து அதுதான். சோ மார்பிள் ஸ்டேச்சூ அப்படின்ற ஒரு ரூப்ரிக்கே இருக்குது ஹோமியோபதியில அது சிங்கிள் ரெமடியா கனாபீஸ் தான் வருது. அடுத்தது தலை வந்து எனக்கு கெறந்து மூடுற மாதிரி இருக்குன்னாரு. இதெல்லாம் அவர் அப்படியே சொல்ற வார்த்தைகள் தான். அடுத்தது டெலூசன் வெஜிடபிள் எக்சிஸ்டன்ஸ் என்ற வார்த்தைக்கு ஆப்போசிட்டா
[8:49]நான் இப்ப எல்லாம் பல்லை விளக்கிட்டு இருக்கேன். எல்லாமே சாப்பிடுறேன். காலையில இட்லி தோசை எல்லாமே சாப்பிடுறேன். நம்மள மாதிரி சாதாரண ஒரு ஹ்யூமனா மாற ஆரம்பிச்சாரு. சமீபத்துல அவரை சந்திக்கும் பொழுது அவர் அவங்க அம்மா கூட டோட்டலாவே செட்டில்ட் ஆயிட்டாரு. அவரு இப்படித்தா மாற்றம் அடைஞ்சதுக்காண்டி ஹோமியோபதியில அவரோட ஃபேமிலில ஒரு பொண்ணை வந்து ஹோமியோ டாக்டர் ஆயிருக்காரு. இது வந்து ஒரு ஆத்மார்த்தமா சக்சஸ்ஃபுல் கிடைச்ச மிகப்பெரிய ஒரு கேஸ். இந்த ஒரு கேஸ் மட்டுமே எனக்கு போதும்ன்னு தோணும். ஏன்னா இந்த தீமை வந்து நம்ம அப்படியே உள்வாங்கி ஒரு ஃபேமிலிக்கு ஒரு கேஸை நல்லா புரிஞ்சுட்டு நல்லா சக்சஸ் பண்ணிட்டோம்னா இது மாதிரி நம்பர் ஆஃப் கேசஸ் வரும்போது நம்ம வந்து ஈஸியா சக்சஸ் பண்ணிக்கலாம். அடுத்தது இன்னொரு கேஸ் வச்சு இதை புரிஞ்சுக்கலாம்.
[11:29]இப்ப நம்ம மேல பார்த்த இந்த க்ளோஸ்டு கம்ப்ரஸ்டு ஃபீலிங், இது ரிலேட்டடான ஒரு சென்சேஷன் இருக்கக்கூடிய ஒரு பேஷன்ட் க்யூர் ஆன ஒரு கேஸ். ஆனால் எடுத்தது வந்து பிசிக்கல் சிம்டம்மும் ஒரு மென்டல் சிம்டம் வச்சுதான் இவரு குணப்படுத்தப்பட்டாரு. அடுத்து இவருடைய ஃபுல் எனர்ஜியை வந்து நான் புரிஞ்சிக்கிட்ட பின்னாடி ரொம்ப ரிப்பீட்டிவா அந்த மருந்துகள் கொடுக்கும்பொழுது அவருக்கு கம்ப்ளீட் க்யூர் கிடைச்சது அவருக்கு. அவர் வந்து ஒரு சூப்பர் மார்க்கெட்ல ஒர்க் பண்ற ஒரு சின்ன ஒரு 25 வயதுக்கு 30 வயதுக்குள்ள இருக்க பையன். குழந்தையின்மை அவனுக்கு அதுக்காக வர்றான். வரும்போது கம்ப்ளீட்டா வந்து அலோபதியில வந்து எஸோஸ்பெர்மியா கேஸ். ஒன்னும் ரிசல்ட் இல்லை. ஸ்பெர்ம் கவுண்டே சுத்தமா இல்லைங்கப்பா நீங்க வந்துட்டு இல்லையோ இல்லாட்டி டோனர் வச்சோ இல்ல பண்ணனும் அப்படின்னு இது பண்ண உடனே அவனுக்கு வந்து அதுல உடன்படாம நான் எங்கேயாவது சரியாகணும் அப்படின்ற பட்சத்துல ஹோமியோவை நோக்கி வர்றான். இந்த பையனுடைய ஸ்டேட் ஆஃப் வாழ்க்கை எப்படி இருக்குன்னா ஒரு சூப்பர் மார்க்கெட்ல வேலை பார்க்கறாப்புல. ரொம்ப நல்ல பொசிஷன்ல இருக்காப்புல. நல்ல ஒரு ஸ்கேல் இருக்கக்கூடிய ஒரு இடம். ஆனால் அந்த இடத்துல வந்து இவன் தான் எல்லா வேலையும் பண்றது. பர்ச்சேஸ் பண்றது, ஃபுல்லா வந்து ஒர்க் பண்றது, எல்லாமே இவன் தான் பண்றது. மேனுவல் ஒர்க் வந்து இவன் நிறைய அதிகமா பண்ணிட்டு இருக்கான். ஆனால் அந்த இடத்துல வந்து அவனுக்கு அதுக்குரிய மரியாதை கிடைக்கல. இதுதான் சிம்பிள் ரூப்ரிக் அதுதான். என்னோட பேச்சு வந்து யாரும் கேட்கல. பார்த்தல ஒரு திங்க்ஸ் வைக்கணும்னா கூட இந்த ரேக்ல இதை வைக்கலாம் அப்படின்றது அவனுக்கு கீழ இருக்க நபர்கள் வந்து கேட்கணும். கேட்கல. சோ அப்ப வந்து என்னை வந்து ரெஸ்பெக்ட் பண்ணல. என்னை வந்து மதிக்கல. டெலூசன் ஹி இஸ் நாட் ரெஸ்பெக்டெட்ன்ற ஒரு கான்செப்ட்டே. சோ இவனுடைய ஒப்பினியன் வந்து ரெஸ்பெக்ட் பண்ணப்படவில்லை. அதே மாதிரி எவ்வளவு வேலை பார்த்தாலும் தனக்கு இன்கிரிமென்ட் எதுவும் கொடுக்க மாட்டேங்குறான். நான் வந்து பெருசா நல்லா வேலை பார்த்துட்டு இருக்கேன். எனக்கு வந்து அப்ரிசியேஷனே இல்லை. இவ்வளவுதான் ரூப்ரிக்ஸ். அடுத்து காமன் அவனுடைய நோய் நிலைக்கான சிம்டம்ஸ் போட்டாச்சு. அவன் இன்னொன்னு என்ன சொல்ல வர்றான்னா எனக்கு வெரிக்கோசீல் இருக்குன்னா. வெரிக்கோசீல் நல்ல பயங்கர ஃபேரா இருப்பான். வெரிக்கோசீல் இருக்கு மேடம். என்னால என்னுடைய வெயின்ஸை வந்து பார்க்க முடியும் ஸ்கோட்டஸ்லன்றான். அது எப்படிப்பா எக்ஸாமினேஷன் பண்ணீங்களா இல்ல விசிபிலா இருக்கா இல்ல பெருசா என்லார்ஜ்டா இருக்காப்பா? மேல் டாக்டர் கிட்ட எக்ஸாமினேஷன் பண்ணிட்டு வந்தீங்களா தம்பி அப்படின்னு சொல்லி கேட்டேன். மேல் டாக்டர் கிட்ட பண்ணிட்ட மேடம். எனக்குமே நல்லா என்னோட வெயின்ஸ் வந்து ப்ளூ கலர்ல அப்படியே ஸ்கோட்டஸை சுத்தி ஃபுல்லா ப்ளூ கலர்ல தெரியும் மேடம் அப்படின்னு சொன்னான். இதுதான் அவனோட கேஸ். வெரிக்கோஸ்வீ சீல் தான் வந்து அவனோட கேஸ். ஸ்கோட்டஸை சுத்தி இருக்கக்கூடிய வெயின்ஸ்லாம் வந்து என்லார்ஜ் ஆகி பிளட் கிளாட் ஆயிருக்கு. என்லார்ஜ்ட்ன்றது ஒரு சென்சேஷன்ஸ் தான். அதனால வரக்கூடிய எஸோஸ்பெர்மியா கேஸ். இந்த பையனுக்கு இந்த தீமும் இந்த ரூப்ரிக்ஸ் வைஸா ஹோமியோலிஸ் வந்து ஒரு நாலு டோஸ் தான் கொடுத்திருப்பேன். நாலு டோஸ் இன்டர்னலா கொடுத்தது இல்லாமல் எக்ஸ்டர்னலாவும் அந்த ஹெமாமலிஸ் க்யூ வந்து ஸ்கோட்டஸ்ல அப்ளை பண்ண சொன்னேன். ஒரு காட்டன் வச்சு வைப் பண்ணிக்கோங்கப்பா. அந்த பிளட் கிளாட்ஸ்லாம் வந்துட்டு சீக்கிரமா வந்து மூவ் ஆக ஆரம்பிக்கும். வெயின்ஸ்லாம் வந்து கொஞ்சம் கன்ட்ராக்ட் ஆக ஆரம்பிக்கும். அதனுடைய பேட்டன்ஸ்க்கு போயிடுச்சு அப்படின்னு சொல்லிட்டு. அப்புறம் ஜென்டல் கேர் அந்த மாதிரி விஷயங்களும் அவனுக்கு எஜுகேட் பண்ணிட்டு அனுப்புனேன். வித்தின் ஒரு டூ டூ த்ரீ மந்த்ஸ்ல அவன் ஸ்பெர்ம் கவுண்டும் ஆரம்பிச்சிருச்சு. நல்லாவே ஒரு 40 மில்லியன் மெதுவா ரைஸ் ஆகி 50 60 மில்லியன் வந்துருச்சு. அவன் திருப்பி போய் அலோபதியை டாக்டர் கிட்ட காமிச்சான். இன்னும் எஸோஸ்பெர்மியா நீங்க நான் ஹோமியோ மருந்து எடுத்து நான் நார்மல் ஆயிருக்கேன். நீங்க என்ன மருந்து கொடுத்தாங்கன்னு எழுதி வாங்கிட்டாங்கன்னு அலோபதிய டாக்டர் கேட்டுவிட்டு இருந்தாங்க. சோ இது ஒரு நல்ல ஒரு கேஸ். அவனுடைய லைஃப் வந்து எப்படி இருக்குன்னா ஒரு க்ளோஸ்டு பிளேஸ்ல இருக்கான். எனர்ஜி பேட்டன்ல தான் அவன் தன்னையே ஹோமியோலிஸா வெளிப்படுத்திட்டு இருந்திருக்கான். சோ ஒரு க்ளோஸ்டு பிளேஸ்ல ஒரு கம்ப்ரஸ்டு ஃபீலோட தனக்கு வந்துட்டு ரொம்ப டைட்டா இருக்கற மாதிரி. அவனோட ஒர்க்கிங் பேட்டனும் அப்படிதான். காலையில கடைக்குள்ள போனா சாயங்காலம் முடிய அந்த டிபார்ட்மென்ட்க்குள்ள தான் இருக்கணும். இப்ப நாலு சுவர் அப்படின்னா நாலு சுவரை மட்டும் மீன் பண்ணக் கூடாது. சுத்தி நம்மளுடைய லிமிடெட் ஸ்பேஸ் இவ்வளவுதான். ஏன்னா ஒரு பிரைவேட் செக்ட்டார்க்குள்ள யாரு குள்ள வேலை பார்த்தாலுமே ஒரு லிமிடெட் ஸ்பேஸ்க்குள்ள தான் நம்ம இருக்க முடியும். சோ அவனுடைய எனர்ஜி பேட்டன்ல ஹமாமலீஸாவே இருந்திருந்திருக்கான். பட் அது வந்து அவங்க வெளிப்படுத்தத் தெரியாமல் ரூப்ரிக் மூலம் நமக்கு அது அரைவானும். சோ இந்த கேஸ் வந்து கம்ப்ளீட் க்யூர். ஸ்டில் அவன் ஃபாலோ அப்ல இருக்காப்புல அந்த பையன். இன்னமும் நல்லாவே தான் இருக்கான். கம்ப்ளீட்டா நார்மல் ஆனது நார்மலா தான் இருக்கு. சோ என்ன ஆயிடுச்சுன்னா இந்த வெரிக்கோஸ் வெயின் வந்து ஸ்கோட்டஸிலிருந்து செமினல் டக்ட், எஜாகுலேட்டரி டக்ட் மூலம் தான் எஜாகுலேட்டரி லைனுக்கு பேத்துக்கு வந்து வெளியில வரும் செமன்ஸ். வெயின்ஸ் வந்து இப்படி கம்ப்ரஸ் பண்ணி என்லார்ஜ்ட் ஆனதுனால இந்த எஜாகுலேட்டரி டக்ட் வந்து பிளக் பண்ணிட்டு இருந்திருக்கு. சோ இந்த எஜாகுலேட்டரி டக்ட் வந்து லூஸ் ஆகி அதோட பேட்டன்சி வந்து ஸ்ட்ரைட் ஆன பின்னாடி அவனுக்கு நேச்சுரலாவே செமன் ப்ரொடக்ஷன்லாம் நார்மலா தான் இருந்திருக்கு. சோ அப்ஸ்ட்ரக்ட்டர்டு மாதிரி இருந்திருக்கு. செமினல் டக்ட் அப்ஸ்ட்ரக்ட்டர்டு ரீசனா இருந்த காரணத்தினால அவனுக்கு வந்து செமன் வந்து ஃபுல் கம்ப்ளீட்டா நார்மலா எஜாகுலேட் ஆகி அவனோட எஸோஸ்பெர்மியா வந்து கம்ப்ளீட்டா க்யூர் ஆச்சு. ஹமாமலிடி ஃபேமிலி, இதுல இருக்கக்கூடிய ட்ரக்ஸ், கனாபீஸ் இன்டிகா, கனாபீஸ் சடைவா, ஜுகுலன்ஸ், மைரிகா, கர்கஸ், ஹமாமலிஸ், அட்டிக்கா, யுரென்ஸ். இதுதான் மிக முக்கியமான காமனா ஃப்ரீக்குவன்ட்டா யூஸ் பண்ணக்கூடிய ரெமடி. இதுல வந்து மெயின் சென்சேஷன் வந்து ஓப்பனிங் அண்ட் க்ளோசிங் தான். இது வந்து நம்ம நிறைய நேரங்கள்ல பெண்கள் கிட்ட உச்சிந்தலை எரியுதுங்க, உச்சந்தலை அப்படியே கடகடன்னு வருது, மெனோபாசல் டைட்லலாம் பெண்கள்கிட்ட நம்ம சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். நான் முதல்ல சொன்ன அந்த கேஸ்ல வந்து அவர் சொன்ன மொழி வந்து என்னோட பிட்யூட்டரி கிளாண்டுக்குள்ள என்னமோ பண்ணுது. அதிலும் ஏதோ அர்த்தம் இருக்குது. அது திறக்குது அப்படின்ற வார்த்தை பேன்றாரு. அவனுக்கு மெடிக்கல் டெர்ம்ஸும் தெரியாது. தெரியாதவன் இவ்வளவு பேச முடியுது என்னா ஆச்சரியமாத்தான் இருந்தது. இந்த மாதிரி பிரைனுடைய வெர்டெக்ஸ் இருக்குல்ல. இந்த வெர்டெக்ஸ் வந்து இது சிங்கிள் ரூப்ரிக்லதான் இருக்கு. சீம்ஸ் ஓப்பன் அண்ட் க்ளோஸ். தலை மட்டும் மேல மட்டும் திறந்து மூடுது அப்படின்னாரு. ஏன் அப்படின்னு சொன்னா ஒரு கம்ப்ரஸ்டு ஃபீல் இருக்கும். அடுத்த சென்சேஷன். ஏன்னா அழுத்தப்பட்ட உணர்வு. இப்ப மூளை வந்து அந்த ஸ்கல்லுக்குள்ள வச்சிருக்கிறதை வந்து அழுத்தி வச்சிருக்கிற மாதிரி இருக்கா. அவங்களுக்கு உணர்வு. அதனால ஓப்பன் ஆனா பெட்டரா இருக்கும் அப்படின்னு. ஏன் ஓப்பன் ஆனா பெட்டரா இருக்குமா? இந்த குடும்ப மருந்துகளைப் பொறுத்தமட்டுல பிசிக்கல் சிம்டம்மும் சரி மென்டல் சிம்டம்மும் சரி ஓப்பன் வந்து ஏர் அமலரேஷன். பிசிக்கல் சிம்டம்ஸ்ல ஓபன் ஏர் அமலரேஷன்னா ரூமை விட்டு வெளியில வந்தா நல்லா இருக்கும். கன்ஜஸ்டடா இருக்காதுன்ற வார்த்தைகள் வரும். ஆனா மென்டல் சிம்டம்ஸ்ல ஓபன் ஏர் அமலரேஷன் அப்படின்னா ஓபன் ஸ்பேஸ் தான். அது வந்து ஸ்பேஸ்ன்றது எப்படி எடுத்துக்கலாம்னா நம்ம மொத்தம் யூனிவர்ஸயே எடுத்துக்கலாம். அவங்க பாடியை விட்டு வெளிய உடம்பு வர்றது ஓப்பன் தான். அடுத்தது நாடோடிகள் மாதிரி வீட்டை விட்டு வெளியே ஓடிப்போறதும் ஓபன் ஏர் தான். இந்த ஓபன் ஏர் அப்படின்றதுதான் அவங்களுடைய சென்சேஷன். சோ ஓப்பன் க்ளோஸ் அப்படின்றது ஒரு பிசிக்கல் சிம்டம்மாவும் இல்லாம மனதளவிலும் அந்த ஓபன் க்ளோஸ் அப்படின்னு இருக்கணும். அந்த க்ளோஸ்டு அப்படின்றது என் க்ளோஸ்டுன்னு சொல்லலாம். என் க்ளோஸ்டுனா சுத்தமா அப்படியே யாருடைய தொடர்பில இருக்கறது இல்ல. நான் மட்டும் இருக்கறது பேசிட்டு அப்படியே அமைதியா இருந்திக்கிறது, எந்த ரியாக்ட் பண்றதும் இல்ல, யாருடைய கம்யூனிகேட் ஆகுறதும் இல்ல. ஏன் அப்படின்னு சொன்னேன்னா இதனுடைய டாக்சின்ஸ் வந்து அந்த அளவுக்கு வந்து பிரைனை வந்து க்ளோஸ்டா வச்சு இருக்க வைக்குது. இந்த சென்சேஷனை வெளிப்படுத்தும்போது இந்த ஓப்பன், க்ளோஸ்டு, என் க்ளோஸ்டுன்றதை நம்ம பிரிடாமினன்ட்டா வந்து இதோட சென்சேஷனை வந்து மைண்ட்ல நம்ம ஞாபகத்துல வச்சுக்க வேண்டியது. அடுத்த சிம்டம் வந்து இந்த பாடி அண்ட் சோல் செப்பரேட்டட். பாடியை விட்டு நம்ம சோல் வந்து செப்பரேட் ஆகுது. என்னுடைய உடல் உயிர் வந்து ஒளி வடிவமா இருக்கு. இதெல்லாம் சிங்கிள் ரூப்ரிக்ல இருக்கு. கனாபியஸ் அப்படின்ற ஒரு மருந்துல சிங்கிள் ரூப்ரிக்ஸ் இருக்கு. நான் வந்து கூடவிட்டு கூடு பாயறன்றது. அடுத்து நான் வந்து கடவுளுடைய பிறவி. எனக்கு ஒரு சூப்பர் பவர் இருக்கு. என்னால எல்லாம் பண்றேன்ன்னு சொல்றாங்கல்ல அது ஒன்னு. எனக்காக தனி உலகத்தை உருவாக்கி இருக்கேன். நான் வந்து ஒரு புது உலகத்தை உருவாக்கி எனக்கான நாடை உருவாக்கி இருக்கேன்ன்னு நம்ம சமீபத்துல சாமியார்லாம் பேசக் கேள்விப்பட்டிருப்போம். தன்னை வந்து மனிதப் பிறவி இல்ல. நான் வந்து ஒரு சூப்பர் ஹ்யூமன். எனக்கு தனி உலக இருக்கு. எனக்கு மரணமே இல்ல. நான் பாடி அண்ட் சோல் அந்த வார்த்தைகள்லாம் இந்த பாடி அண்ட் சோல் அப்படின்றதை வச்சு அவங்க பயன்படுத்திக் கொள்வோம். அடுத்தது பார்த்தோம்னா இதோட காமன் சென்சேஷன் ஃபர்ஸ்ட்ல சொன்னது இந்த க்ளோஸ்டு. ஷட்டின். ஷட்டின்ன்ற வார்த்தையும் அதேதான். சாமியார்லாம் நாங்க மௌன விரதம் இருப்போம். பேச மாட்டோம்ன்னு சொல்லுவாங்க. அதுதான் இந்த க்ளோஸ்டு. அதே மாதிரி ட்ரக் யூஸ் பண்ணு ஒரு நபர் வந்து எப்படி இருப்பாரு? பேச மாட்டாங்க. அப்படியே ரிசர்வ்டா இருப்பாங்க. நம்ம என்ன நினைப்போம்? டேசிட்டன்ன்னு நினைப்போம். நமக்கு ட்ரக் யூஸ் பண்ணிருக்காங்கன்னு தெரியலைன்னா நம்ம அவரை என்ன பண்ணுவோம்? வீட்ல யாரும் பேசவே மாட்டேங்குறான். ரிசர்வ்டா இருக்கான். தனிமையில இருக்கான். ஆனா அவங்க அப்யூஸ்ல இருந்தாங்கன்னா இந்த மொழிதான் இருக்கும். யாருடைய பேச விரும்பறதும் இல்ல. க்ளோஸ்டாவே இருந்திக்கிறது. அதுவும் ரொம்ப ரொம்ப ரூம்குள்ள இருந்திக்கிறது. அந்த ரூம்குள்ள இருந்தாலுமே அவங்களுக்கு ஒரு டெலூசன் இருந்துட்டே இருக்கும். ரூமுடைய சுவருடைய நாலு பக்கமும் உள்நோக்கி வந்து அழுத்துற மாதிரி. அந்த கம்ப்ரஷன் ஃபீலிங்கும் அந்த வால்ஸ்லாம் வந்து இதெல்லாம் ரூப்ரிக்ஸ்ல சிங்கிள் சிங்கிள் ரூப்ரிக்லதான் வரும். வால் எல்லாம் அப்படியே உள்ள கம்ப்ரஸ் பண்ணி க்ளோஸ் பண்ணி அவளை டைட்டா வச்சிட்டு இருக்கற மாதிரி இருக்கும். கிட்டத்தட்ட அழுத்தம் வந்து எந்த அளவுக்கு இருக்குன்னா ஒரு சோடா பாட்டில்ல அந்த சோடாவும் கார்பன் டை ஆக்சைடு இருக்குல்ல தண்ணியும் அந்த இது வந்து அழுத்தப்படுற வேகம் வந்து பல மடங்கு அழுத்தப்பட்டதுதான் நம்ம குடிக்கிற சோடா. அந்த அளவுக்கு கம்ப்ரஸ்டு ஃபீல் இருக்கும். எப்ப ஃப்ரீ ஆகும்ன்னா ஓப்பன் தான். சோ அந்த ஓப்பன் க்ளோஸ் அப்படின்றதுக்கு இதெல்லாம் வந்து வரும். அடுத்து கன்ஃபைன்ட் டு தி ஒரு சின்ன இடத்துக்குள்ள தான் வாழ்வாங்க. ஹெவி ஃபீலிங் இருந்துட்டே இருக்கும். தலை எல்லாம் ஹெவியா இருக்கு. தலை இப்படி மண்டையை கழட்டி வைக்கலாம் போல இருக்கு. தலை உடைஞ்சு வெடிச்சற மாதிரி இருக்கு. இந்த வார்த்தைகள்லாம் யூஸ் பண்ணலாம். என்லார்ஜ்டு, எக்ஸ்பாண்ட், என் ரத்த நாளங்கள் எல்லாம் எக்ஸ்பாண்ட் ஆகுதுன்னு நாங்க நம்பர். என்லார்ஜ்ட் ஆயிட்டு இருக்கு. பாத்தலாஜிக்கலா பார்த்தால் லிவர் அங்க என்லார்ஜ்ட் ஆயிட்டு இருக்கு. ஹைப்பர்ட்ரோஃபியா ஆஃப் லிவருக்கும் அவருக்கு ஃபேட்டி லிவர் வந்தா இருந்துச்சுன்னு சொன்னேன். சோ அந்த என்லார்ஜ்மென்ட் வந்து பாத்தலாஜிக்கலாவும் மொழியில இருக்குது. அவருடைய வாயிலும் அந்த மொழி வருது. அடுத்து ஃப்ளையிங் ரூப்ரிக். இந்த ஃப்ளையிங் ரூப்ரிக் வந்து பறக்கிறது, தான் பறக்க விரும்பறது, நான் பறப்பேன். சமீபத்துல யூடியூப்ல ஒரு பையன் வந்து கிரவுண்டை விட்டு என்னால மேல எழும்பி ஃப்ளை பண்ண முடியும்னு ஃப்ளை பண்ணி காமிச்சான். ஒரு ஸ்பெஷல் யோகா மூலம் இது வந்து ரொம்பவே ட்ரெண்டிங் ஆச்சு. ஃப்ளையிங் மேச்சர். இதுவும் வந்து இதோட எனர்ஜி பேட்டன் தான். தான் வந்து இந்த கிரவுண்டை விட்டு மேல தரையில இல்லாமல் என்னால ஐ கேன் ஃப்ளை. டெலூசன் ஹி இஸ் ஃப்ளையிங்ன்றது சிங்கிள் ரூப்ரிக்லதான் இருக்குது. ஃப்ளோட்டிங். இந்த ஃப்ளோட்டிங், லைட், ஃப்ளையிங் எல்லாம் ரொம்ப விரும்புவாங்க. இவங்க விரும்புறவங்க வேற என்ன மாதிரி இருக்கலாம்? அவங்களுடைய ஒர்க் அவங்களுடைய ஜாப் இதெல்லாம் எப்படி இருக்கலாம்? அதர் தென் துறவியோ, அதர் தென் ட்ரக் அடிக்ட்டும் வேற எப்படி இருக்கலாம்? ஹெல்தி பர்சனா இருக்கும் பொழுது அப்படின்னா இந்த பஞ்சிங் ஜம்பிங் வாங்குறல அது பாராசூட் கிளைடிங் பண்றவங்க அவங்களாம் வந்து இந்த எனர்ஜி பேட்டன்ல இருப்பாங்க. அந்த ஃப்ளையிங்ன்ற ரூப்ரிக்கை வந்து அவங்களுக்குள்ள இருக்கும் ஃப்ளையிங் சென்சேஷன். அதை விரும்புறவங்க இதெல்லாம் இந்த மாதிரி இருக்கலாம். அடுத்து பாசிவ்வா பார்த்தா ஆப்போசிட். இது நம்ம காமனா பார்த்துரலாம். ஒரு ஓரமா போயிட்டு உட்கார்ந்துறது டல்லா. எந்த விதமான ரியாக்ஷனும் காமிக்கறதே இல்லை. என்தூசியாசமே கிடையாது. ஜாலியாவே இருக்க விரும்புறதே கிடையாது. எந்த விதமான மோட்டிவேஷன்ஸும் கிடையாது. அப்படியே அசையாமல் ஒரு ஓரத்துல உட்கார்ந்துட்டு இருக்கறது. காம்பன்சேஷன் அப்படின்னு பார்த்தோம்னா இது எல்லாத்தையும் ஓவர்கம் பண்ணி மறைச்சு தன்னை வந்துட்டு என்ன பண்ணுவாங்க அப்படின்னா ஒரு குறிப்பிட்ட ஸ்பேஸ்க்குள்ள தன்னை வாழப் பழகிக்குவாங்க. 17 வருஷமா ஒரு ஒரு வீட்டுக்குள்ளே வாழ்ந்திருக்காங்க. ஆனா அதோட சூழல் வேற. அந்த அம்மா அந்த வீட்டுக்குள்ளேயே தான் அந்த அம்மாவோட உலகம். ஃபுல்லாவே வந்து வீட்டுக்குள்ளேயே புட்டியே வச்சிருப்பாங்க. அந்த அம்மா. அந்த மாதிரி ஒரு கன்ஃபைன்ட் லிமிடெட் ஸ்பேஸ்க்குள்ள தன்னை வந்து அடாப்ட் பண்ணி வாழ ஆரம்பிச்சுக்குவாங்க. இது எல்லாத்தையும் தாண்டி இந்த அழுத்தம், இந்த கம்ப்ரஷன், இந்த க்ளோஸ்டுனெஸ்னுடைய ஆப்போசிட் என்னவா இருக்கும்? ஓப்பன் தான். விட்டா ஓடிருறது. ஓடிருறதுனா சாமியாராய் ஓடிருறது. அப்படியே வெளிய ஓடிருறது. தெரிச்சு ஓடிருறது. உள்ளேயே இருக்க விரும்பறதில்ல. சோடா பாட்டில் திறந்தா என்ன ஆகும்? வெளியில ஃபுல்லா அவுட்பர்ஸ்ட் ஆகி ஓப்பன்ல போயிரும். இந்த ஓப்பன் ஏர் அமலரேஷன் அப்படின்றது பாடியிலயே வரும்போது நமக்கு வெளியில வந்து பிசிக்கல் சிம்டம் ஓப்பன் ஏர்ல நின்னா நல்லா இருக்கும்ன்றது. மென்டலின்னும்போது ஓப்பன். தன்னை பூட்டி வச்சு என் க்ளோஸ் பண்ண விஷயத்திலிருந்து ஓப்பனா வந்தாதான் அவங்க வந்து பெட்டரா வந்து ஃபீல் பண்ண ஆரம்பிப்பாங்க. அடுத்தது இந்த கேஸ் வந்து நான் சொன்ன கேஸ் இதுதான். அவர் வந்து மேகங்கள்ல என்னால உருவங்களை உருவாக்க முடியும்ன்னாரு. இது வந்து பெரிய விஷயம் தான். இது ஒரு ரூப்ரிக்கா இருந்தது. இது ஹெல்ப்ஃபுல்லா இருந்தது. ஹி வாஸ் கேரிட் இன்டு தி ஸ்பேஸ். அப்புறம் ஃபியர் ஆஃப் டெத் அவருக்கு ரொம்ப இருந்துச்சு. டெலூசன் ஹி இஸ் கிரேட். ஹெட் பெயின் தலைவலி இருந்துட்டே இருந்தது. தலை அந்த பிட்யூட்டரி கிளாண்டை பற்றி பேசினாரு. ஓபன் அண்ட் ஷட் சொன்னாரு.
[24:37]டெலூசன் வெஜிடபிள் எக்சிஸ்டென்ட் ரொம்ப ரொம்ப முக்கியமா இருந்தது. என் வாழ்க்கை வந்து வேற யாரும் வாழவே மாட்டாங்க. ஒரு 100 மாடு இருக்கும் அந்த மாடு கறக்கிற பால் தான் குடிப்போம். பால் 2 லிட்டர் குடிப்பான்னாரு. பல்லே விளக்க மாட்டேன்னாரு. ராகிய ஊர வச்சு ஆட்டி பாலை தான் சாப்பிடுவோம்னாரு. இதான் உணவு. பச்சையா தான் சாப்பிடுவேன்னாரு. ஒரு துறவி வாழ்க்கை வாழ்றது அப்படித்தான். அந்த மாதிரி. சோ இந்த ரூப்ரிக்ஸும் அவருக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருந்தது. அடுத்து நான் வந்து என் குரு மாதிரி நானும் ஜீவ சமாதி அடையணும்ன்னாரு. இதை வந்து எப்படி இன்டர்பிரெட் பண்ணிக்கிறதுனா டெலூசன் ஹி இஸ் எ மார்பிள் ஸ்டேச்சூ அப்படின்ற ஒரு ரூப்ரிக்கா நம்ம மாத்திக்கலாம். அடுத்து சம்திங் இன் மை பிட்யூட்டரி கிளாண்ட் முதலே சொல்லிட்டேன். இதுதான். சோ இதோட இன்னொரு தீம் வந்து அந்த ஓப்பன்நெஸ் அப்படின்றது. க்ளோஸ்ட்டுனுடைய ஆப்போசிட்டுடைய ஒரு தீமுக்குரிய ஒரு உணர்வு நிலை தான் ஃப்ளையிங். யாரால பறக்க முடியும்? ஒரு காரால தான் பறக்கும் ஈஸியா. ஒரு மரத்தட்டை தான் இலை தான் வந்து ஈஸியா பறக்கும். அப்ப அவங்க எப்படி ஃபீல் பண்ணிக்கிறாங்க தன்னைனா ஒரு இலை அளவுக்கு ஒரு காற்க அளவுக்கு ரொம்ப ரொம்ப மென்மையா உணர்றாங்க. அந்த லைட்னஸ் அப்படின்றது. என்லைட்மென்ட்ன்றது மென்டல் என்லைட்மென்ட்ன்றது ஞானி என்ற வார்த்தையில வந்துரும். பட் மிச்சபடி வார்த்தைகள் என்ன சொல்ல வர்றாங்கன்னா ஒரு தக்கை மாதிரி என்றாரு. ஒரு தக்கை மாதிரி இருந்தா மட்டும் தான் காத்துல பறக்க முடியும். சோ இவங்க வந்து அந்த லைட்டஸ்ட் ஃபீல் ஃபீல் பண்றதுனாலதான் அவங்க கிரவுண்டை விட்டு மேல எழும்பி பறக்கறாங்க. சோ இந்த பறக்கற விளையாட்டு புடிச்சாலும், பறக்கற தொழில் புடிச்சிருந்தாலும், பறக்கறாங்க ஒரு பையன் யூடியூப்ல நான் சொன்ன மாதிரி. அப்படியே பறந்து ஒரு எத்தனையோ ஹைட் போறான் யோகா மூலம். பட் அவனுக்கு அவ வந்து பண்ணக்கூடாதுன்னு கவர்மென்ட் வந்து ரெஸ்ட்ரிக்ட் பண்ணிருக்காங்க. இப்ப சமீபத்துல நடந்ததுதான். சோ அந்த ஜம்பிங் இன்டு தி ஏர் மைண்ட்ன்ற ரூப்ரிக்ஸ்லயும் டெலூசன் ஹி இஸ் ஃப்ளையிங் அப்படின்ற ரூப்ரிக் கனாபீஸ் இன்டிகாவும் ஜுகுலன்ஸ் ரெஜியா என்ற மருந்தும் இருக்குது. சோ இந்த பாடி அண்ட் சோல் செப்பரேஷனுக்கு இந்த க்ளிப்பிங்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும். பாடி வேற, சோல் வேற. அதுவும் அதை ஒளி வடிவத்துல என்னால வெளியேற்ற முடியும்ன்றாரு. வெளியேத்திட்டு நான் திருப்பி பாடிக்குள்ள வருவேன்னாரு. சோ இந்த பாடி சோல் செப்பரேட்டட்ல இந்த தாவர வகைக்குரிய நிறைய மருந்துகள் உள்ள இருக்கு. சோ நம்ம உடம்பு வேற உயிர் வேற. என் உடல் உயிர் வேற இந்த மாதிரிலாம் பேசும்போது நம்ம கேஷுவலா விட்டுருவோம். உடம்பு உயிர் வேறங்க உயிர் போயிட்டா என்ன பண்ணலாம் இப்படிலாம் பேசுவாங்களே உயிர் உடல் அப்படின்னுும்போது பாடின்ற வார்த்தை வரும்போதே இதுல பார்க்கணும். ஏன்னா இந்த தாவர வகை குடும்பத்துல பாடின்ற வார்த்தையை வச்சு நிறைய ரூப்ரிக்ஸ் வருது. பாடி வந்து என்லார்ஜ்டா இருக்கு. பாடி வந்து லைட் ஆயிடுச்சு. பாடி செப்பரேட் ஆயிடுச்சு. சோல் செப்பரேட் ஆயிடுச்சு. இப்படி ரூப்ரிக்ஸ்ல சிங்கிள் ரூப்ரிக்ஸ்ல நிறைய ரெமடிகள் இருக்கு. இந்த பாடி அண்ட் சோல் செப்பரேட்டெடுக்கு இந்த லைட் மாதிரி நான் வெளிய போயிட்டு வருவேன். லைட் மாதிரி வெளியே ஊடுருவி முடியும். என் உடம்புக்குள்ள லைட் ஊடுருவி வரும்ன்றாங்க. அப்பனா அந்த அளவுக்கு உடம்பு வந்து மென்மையா இருக்கு. இது ஒரு சிங்கிள் ரூப்ரிக் தான். லைட் வந்து பாடில டார்ச் மாதிரி ஒபேக், டிரான்ஸ்பரண்ட், டிரான்ஸ்லூசன்ட்ன்னு படிப்போம். ஒரு பேப்பர் எடுத்துட்டு இது வரை லைட் போச்சுன்னா டிரான்ஸ்பரண்ட், டிரான்ஸ்லூசன்ட் பார்ஷியல் போடுனா ஒபேக்னா போகாதுன்னு சொல்லுவோம். அந்த மாதிரி இவங்க வந்து டிரான்ஸ்பரண்ட்டா நாங்க நான் வந்து ரொம்ப டிரான்ஸ்பரென்சி. நான் வந்து ரொம்ப ஓப்பன். அதனால எனக்குள்ள ஒளி ஊடுருவி வெளியே வரும்ன்றாங்க. சோ அந்த ஓப்பன் அப்படின்றது அந்த அளவுக்கு இவங்களுடைய மென்மையா அவங்களுக்ககுள்ள வெளியே தெரியக்கூடிய ஒன்னு. அடுத்தது பார்த்தோம்னா இந்த ட்ரக். அந்த பிக்சர்ல பார்த்தீங்கன்னா கஞ்சா, ஆபின்ஸ், ஆல்கஹால், டேப்லெட்ஸ் எல்லாமே இருக்கும். இந்த பிக்சர்ல பார்த்தோம்னா இந்த ட்ரக் எடுத்துட்டவங்க இப்படித்தான் இருப்பாங்க. ஒரு க்ளோஸ்டா, ஒரு என் க்ளோஸ்டாவும் ஒரு ரிசர்வ்டாவும் ஒரு ஷட்டினாவும் இருப்பாங்க. இப்ப நம்ம பேசுற வார்த்தைகள் தான் இதனுடைய கீ சென்சேஷன்ஸே. என் க்ளோஸ்டா இருக்குறது, ஷட்டினா இருக்குறது, யாரும் பேசறதே இல்ல, ரிசர்வ்டா இருக்குறது, கம்ப்ரஸ் பண்ணிக்கிறது தன்னை. ஒன்னு கம்ப்ரஸ் பண்ணிக்கிறது அப்படி இல்லைன்னா அவுட்பர்ஸ்ட் வந்து ஓப்பன் ஆகிட்டு ரொம்ப ஃபோர்ஸா வெளியில வர்றது. உலகமே இதை பார்த்து பயப்படற ஒரு விஷயம். சோ இவங்களோட உணர்வு நிலைகள் இப்படித்தான் இருப்பாங்க. அடுத்தது ட்ரக் யூஸ் பண்ணிட்டே இருக்கறது. அது வந்து ரொம்ப அவங்களுக்கு புடிச்சதாவும் இருக்கும். கனாபீஸ் வந்து இந்த டிஅடிக்ஷனுக்குரிய ஒரு நல்ல ரெமடியாவும் செயல்பட்டுட்டு இருக்கு. இதுலதான் துறவி ஒருத்தர் தனக்கான உலகத்தை உருவாக்கி இருக்கார். ஏன் அப்படின்னு சொன்னோம்னா அந்த என் க்ளோஸ்ட்டுனுடைய ஆப்போசிட் வந்து ஃப்ரீன்னு சொன்னோம்ல. அந்த ஃப்ரீ வந்து எப்படிப்பட்ட ஃப்ரீயா இருக்கும்னா ஃபார்ம்லஸ் ஃப்ரீஸ் ஹிம். அதுக்கு ஒரு எல்லையே இல்ல. நம்ம வந்து ஒரு வர என் க்ளோஸ் பண்ணிட்டு அவரா உள்ள கூப்பிட்டு ஆள்களை சேர்த்துட்டு மொத்தத்துக்குமே இப்ப எங்க இருக்காங்கன்னே தெரியல. உலகமே தெரியுது உலகமே தெரியலன்னாலும் ஃபார்ம்லஸ் ஃப்ரீஸ் ஹிம். அவர் வந்து ஒரு எலகுள்ளயோ ஒரு ஃபார்ம்க்குள்ளயோ ஒரு நடைமுறைக்குள்ளேயே நம்ம வைக்கவே முடியாத அளவுக்கு ஃபார்ம்லஸ் ஃப்ரீ ஆயிட்டாங்க. சோ அந்த அளவுக்கு ஓப்பன் ஆகி லைட் ஆகி அவருக்கான ஒரு உலகத்தையே உருவாக்கிட்டாங்க. அடுத்து இதுல இருக்கக்கூடிய மிக முக்கியமான சென்சேஷன் வந்து கம்ப்ரஷன். திருப்பி திருப்பி அழுத்துறது. அழுத்து அழுத்து. அதான் தான் வந்து ஒரு சோடா பாட்டிலுக்குள்ள இருக்கிற அளவுக்கு கம்ப்ரஸ்டு ஒரு ஃபீல் பண்ணுவாங்க. இது வந்து சிங்கிள் ரூப்ரிக்லதான் இருக்கு. டெலூசன் ஹி இஸ் இன் எ சிலிண்டர். ஒரு சிலிண்டருக்குள்ள தான் தான் வந்து அடைக்கப்பட்ட மாதிரியும் டெலூசன் ஹி இஸ் இன் எ சோடா வாட்டர். இந்த சோடா வாட்டர் பாட்டிலுக்குள்ள அமுக்கற அளவுக்கு ஒரு கம்ப்ரஸ்டு ஃபீலை வந்து இவங்க வந்து ஃபீல் பண்ணிட்டே இருப்பாங்க. ஹமாமலிடியடைய இன்னொரு சென்சேஷன் வந்து உடலும் உயிரும் சோல் அப்படின்ற வார்த்தைகள் பேசிட்டு இருந்தோம். அது வந்து இன் கார்போரியல்ன்றாங்க. உடலற்ற உடல் வடிவம் இல்லாத ஒளி வடிவத்துல நான் இருக்கிறேன்ன்றாங்க. இப்ப நம்ம பேசறப்ப நம்ம பார்த்தோம் டாக்கிங் வித் காட். நான் வந்து கடவுளுடைய தூதுவன். இப்படிலாம் மக்கள் நம்மகிட்ட பேசுறாங்க. அடிக்கடி நம்ம இதெல்லாம் கேட்கக்கூடிய வார்த்தைகள் தான். அப்படி அது மாதிரி இவங்க வந்து என்ன பண்றாங்கன்னா எனக்கு உடல் வேற உயிர் வேறன்ற வார்த்தையை இன்கார்போரியல், இம்மெட்டீரியல், லைட் வடிவத்துல நான் இருக்கேன்றாங்க. அதுதான் வந்து இதோட சென்சேஷன். சோ இந்த பாடி அண்ட் சோல் செப்பரேட்டட் பாடி சோல் வந்து லைட்டா இருக்கறதுனால அது செப்பரேட் ஆயிடுது. அது ஒளி வடிவத்துல ஒளி ஊடுருவற அளவுக்கு ரொம்ப மென்மையா ஒரு மாதிரி ரொம்ப சாஃப்டா லைட்டா இருக்குது அப்படின்னாங்க. இந்த லைட்னஸ்ம் வந்து இதோட தீம் தான். அடுத்து இவங்களோட மொழிநடை சொற்கள் எப்படி இருக்கும்னா நான் வந்து சுரங்கம் மாதிரி. சுரங்கம்னா எப்படின்னா அது ஒரு க்ளோஸ்டு பிளேஸ் தான். சுரங்கத்துல இருக்கற மாதிரி இருக்கு. என்னை சுத்தி எறும்பு திரண்ட மாதிரி இருக்கு. நான் அடக்கி வைக்கப்படல. என்னால எதுவுமே பண்ண முல்ல. அசையவே முல்ல. நான் உள்ளேயே இறுகி இருந்துட்டு இருக்கேன். திறந்து மூடணும் அப்படின்ற வார்த்தைகளை அடிக்கடி பேசிட்டே இருப்பாங்க. தான் அழுத்தமா இருக்கற மாதிரி பேசுவாங்க. ஜீவ சமாதி என்ற வார்த்தைகள் ரிப்பீட்டிவா பேசுவாங்க. ஜீவ சமாதி மட்டும் இல்ல ஜீவ சமாதி ஃபைத் இந்த விஷயங்கள் எல்லாம் நம்ம திங்க் பண்ணிக்கலாம். நான் பறக்கற மாதிரி இருக்குது. பறக்கணும் எனக்கு பறக்க ஆசையா இருக்கு. எனக்கு கிளைடிங் போகணும். இப்படிலாம் பேசறவங்களை வந்து நம்ம பாத்துக்கலாம். அதனுடைய ஆப்போசிட் வந்து வெளியில நல்லா இருக்கும். ஓப்பன்ல. ஓப்பன்ல நல்லா இருக்கும்ன்னா வீட்டை விட்டு வெளியே வந்தா நல்லா இருக்கும். வீட்டை விட்டு ஓடிப்போனா நல்லா இருக்கும். அதுதான் அவங்க வந்து ஓடிப்போற அளவுக்கு அந்த டென்ட்டை வந்து வச்சுக்கறாங்க. சோ இதுதான் ஹமாமலிடிய ஃபேமிலிடைய ஒரு கம்ப்ளீட் பிக்சர். இது வந்து வால்நெட் அப்படின்ற அந்த ஃபேமிலி வகையைச் சேர்ந்தது. இதுல பிரஷர் அப்படின்றது எல்லா சைட்ஸ்ல இருந்தும் பிரஷர் இருக்கும். ஃபுல் பிரஷர். நான்கு சுவர்களுமே உள்நோக்கி வந்துட்டு இருக்கும். அப்ப உள்ள எவ்வளவு ஃபீல் பண்ணுவோம். சோ அந்த அளவுக்கு வந்து கம்ப்ரஸ்டு கன்ஸ்ட்ரிக்டடா ஒரு லிமிடெட் ஸ்பேஸ்க்குள்ள தான் இருக்கணும். ஒரு குட்டி வீட்டுக்குள்ள தான் வாழற அளவுக்கு இருக்கும். இதைத் தாண்டி வெளியே வரவும் தெரியாது வறவும் மாட்டாங்க. அதுக்குள்ளயே லிமிடெடா அவங்க இருந்துருப்பாங்க. இதனுடைய ஆப்போசிட் வந்து எக்ஸ்டென்டட். ஓப்பன். எக்ஸ்டெர்னல் அட்மோஸ்ட் யுனிவர்ஸ் அளவுக்கு எக்ஸ்டென்டட். நாங்க பறக்கறோம். யுனிவர்ஸ்ல மெர்ஜ் ஆகிட்டோம். நாங்க ஞானி ஆயிட்டோம், சாமிய ஆயிட்டோம். வெளியில வந்துட்டோம். வாண்டரர் ஆயிட்டோம். நோமட்ஸ் பண்ணி ஆயிட்டோம். அந்த அளவுக்கு இருக்கும். சோ க்ளோஸ்ட்டுனுடைய ஆப்போசிட் வந்து ஓப்பன். டு பி இன் எ பிரிசன் ஷட்டின். நான் வந்து சிறையில இருக்கிறேன். சிறைச்சாலையில இருக்கற மாதிரி இருக்கு வாழ்க்கை. சிறையில இருக்கறவங்களுக்குலாம் இருக்கலாம். நம்ம திங்க் பண்ணிக்கலாம். சிறைனா ஒரு குறிப்பிட்ட சுவருள்ள ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ள ஒரு க்ளோஸ்ட்டா தான் இருப்பாங்க. அவங்க சிறைக்கதியர்கள் வெளியில வரும்போது எப்படி இருக்கும்? எக்ஸ்டென்டடா ஒரு எக்ஸ்பாண்டட், ஒரு ஃப்ரீயா இருப்பாங்கல்ல. சோ இதனுடைய மொழி வந்து நம்ம திங்க் பண்ணிக்கலாம். அடுத்து கம்ப்ரஸ்டு என்லார்ஜ்டு. கம்ப்ரஸ் எவ்வளவு அளவுக்கு சோடாவுல அழுத்துறோமோ, அது எவ்வளவு வரும்னா அவ்வளவு பர்ஸ்டா வரும். ஒரு ராக்கெட் ஆக இருக்கலாம். எதா இருக்கலாம். எவ்வளவு அழுத்தம் படுதோ அதனுடைய எனர்ஜி வந்து ஆப்போசிட் வந்து என்லார்ஜ்டா தான் இருக்கும். அடுத்து ஹெவி வெயிட் ஃபீலிங் இருந்துட்டு இருக்கு. ஹெவின்னா இங்கட்டு லைட். உடம்பே எனக்கு ஹெவியா இருக்கறதுனாலதான் அவங்க ஆன்மீகத்தை நோக்கி போயிட்டு நான் என்லைட்மென்ட் அடையறேன். நான் ஞானி அடைய தேடி போறேன். எனக்கு வந்து கனமா இருக்கேன் பாடி. சோ அந்த தேடல் வந்து அவங்களுக்குள்ள அப்பதான் வருது. அடுத்து பார்த்தீங்கன்னா நமக்கு காமனா ஃபிரீக்குவன்ட்டா ஹமாமலடிய ஃபேமிலில யூஸ் பண்ணக்கூடிய இந்த இந்த வியாதிகளுக்குலாம் அதிகமா நம்ம யூஸ் பண்ணிருப்போம்.



