[0:00]நீங்க இடம் வாங்குறதுக்கு முன்னாடி இந்த ரெண்டே விஷயத்தை மட்டும் பார்த்துட்டீங்கன்னு வைங்களேன் நம்ம ராஜ்கிரண் பாஷையில சொல்லப்போனா தகாலி நீ பணக்காரனா வர எவனாலயும் தடுக்க முடியாதுடா. அதுதான் ஒன்னு ரயில்வே ஸ்டேஷன் இன்னொன்னு பஸ் ஸ்டாண்ட். அது என்னடா இது ரெண்டு மட்டும் எப்பவுமே அப்ரிஷியேட் ஆகுதுன்னு நீங்க கேட்டீங்கன்னா நான் சொல்லப்போற இந்த மூணே விஷயத்தினாலதான். ஒரு இடத்துல பஸ் ஸ்டாண்ட் இருக்கு அப்படின்னா அதுல 30 ல இருந்து 50 ரூட் அங்க கனெக்டிவிட்டி இருக்கும். இதுலயே ரயில்வே ஜங்ஷன் இருந்துச்சுன்னா குறைஞ்சது நாலுல இருந்து ஆறு டைரக்ஷனுக்கு அங்க இருந்து ட்ரெயின் போகும். இந்த ரெண்டும் இருக்கிறதுனால அந்த ஏரியா ஒரு மொபிலிட்டி ஹப்பா மாறும். சோ அங்க அதிகமான மக்கள் இருக்கிறதுனால இடத்துக்கான டிமாண்ட் அங்க அதிகமாவும். இடத்துக்கான டிமாண்ட் அங்க அதிகமா இருக்குறதுனால பிரைஸ் ஆட்டோமேட்டிக்கா அதிகமா இருக்கும். செகண்ட் ஒன் கமர்சியல் ஸ்பைக். பேங்க், கிளினிக், ஹாஸ்டல், சூப்பர் மார்க்கெட் இந்த மாதிரி எல்லாருமே இந்த மாதிரி இடத்தை தேடி தான் வருவாங்க. சோ இங்க கமர்சியல் டிமாண்ட் அதிகமாயிடுச்சுன்னா லேண்டோட வேல்யூ அதிகமாயிடும். தேர்ட் ஒன் ரெண்டல் கோல்ட் மைன். இந்த மாதிரி ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் இருக்கிற ஏரியாவுல நீங்க ஒரு டூலெட்னு போர்ட்ட தூக்கி வெளியே மாட்டிட்டு வீட்டுக்குள்ள போறதுக்குள்ள உங்களுக்கு கால் வந்துரும். இதனால இங்க ரெண்டல் ஆக்குபென்சி எப்பவுமே ஃபுல்லாதான் இருக்கும். சோ ஆக மொத்தம் ஒரு இடத்துல பஸ் ஸ்டாண்ட் மட்டும் இருந்தா ஓகே ரயில்வே ஸ்டேஷன் மட்டும் இருந்தா ஓகே இந்த மாதிரி ரெண்டும் இருந்துச்சுன்னா அந்த இடம் அடிபொலி இந்த இடத்தை மிஸ் பண்ணிறவே மிஸ் பண்ணிறாதீங்க.

Location Selection Made Easy | Perfect Formula Revealed | Step-by-Step Guide
Ashik Rahman MK
1m 5s186 words~1 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:00]நீங்க இடம் வாங்குறதுக்கு முன்னாடி இந்த ரெண்டே விஷயத்தை மட்டும் பார்த்துட்டீங்கன்னு வைங்களேன் நம்ம ராஜ்கிரண் பாஷையில சொல்லப்போனா தகாலி நீ பணக்காரனா வர எவனாலயும் தடுக்க முடியாதுடா.
[0:00]அது என்னடா இது ரெண்டு மட்டும் எப்பவுமே அப்ரிஷியேட் ஆகுதுன்னு நீங்க கேட்டீங்கன்னா நான் சொல்லப்போற இந்த மூணே விஷயத்தினாலதான்.
[0:00]ஒரு இடத்துல பஸ் ஸ்டாண்ட் இருக்கு அப்படின்னா அதுல 30 ல இருந்து 50 ரூட் அங்க கனெக்டிவிட்டி இருக்கும்.
[0:00]இதுலயே ரயில்வே ஜங்ஷன் இருந்துச்சுன்னா குறைஞ்சது நாலுல இருந்து ஆறு டைரக்ஷனுக்கு அங்க இருந்து ட்ரெயின் போகும்.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


