Thumbnail for CROTON TIGLIUM # LOH # HOMOEOPATHY FOR BEGINNERS   LESSON 28# Dr.R.Saravanakumar BHMS   Madurai by LANGUAGE OF HOMOEOPATHY

CROTON TIGLIUM # LOH # HOMOEOPATHY FOR BEGINNERS LESSON 28# Dr.R.Saravanakumar BHMS Madurai

LANGUAGE OF HOMOEOPATHY

1m 20s147 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:15]பயமா இருக்கு தண்ணி இந்த மாதிரி ஜீனி சர்க்கரை உப்பு எல்லாம் போட்டு தண்ணில கலக்கி எல்லாம் குடிச்சிக்கிட்டு இருக்கேன் சார்.
[0:15]எப்படி லூஸ் மோஷன் போகுது அப்படின்னு கேட்டா பைப்ப திறந்து விட்ட மாதிரி போகுது சார்.
[0:15]அப்ப இந்த மாதிரி தண்ணி போல லூஸ் மோஷன் வந்துச்சுன்னா ஒரு குழாயில இருந்து எப்படி தண்ணி வருமோ அதுபோல வரும்.
Use this transcript
Related transcript hubs

[0:15]you are beginners. இந்த தடவை நம்ம பார்க்க போற மருந்து குரோட்டம் டேக். குரோட்டம் டீப். இது எப்படின்னா ஒரு பேஷன்ட் வந்து இந்த போன்ல பண்றாங்க. சார் காலையில இருந்து 12 தடவை லூஸ் மோஷன் ஆயிடுச்சு சார் அப்படின்னாங்க. பெயின் இருக்கான்னு கேட்டா சார் ரொம்ப டயர்டா இருக்கு சார். பெயின்லாம் இல்லை. ரொம்ப டயர்டா இருக்கு ஆனா நான் ஸ்டாப்பா வர்ற மாதிரி இருக்கு சார். பயமா இருக்கு தண்ணி இந்த மாதிரி ஜீனி சர்க்கரை உப்பு எல்லாம் போட்டு தண்ணில கலக்கி எல்லாம் குடிச்சிக்கிட்டு இருக்கேன் சார். எலக்ட்ரோலைட் பவுடர் சாப்பிட்டுட்டு இருக்கேன். இருந்தாலும் பயங்கர டயர்டா இருக்கு சார். எப்படி லூஸ் மோஷன் போகுது அப்படின்னு கேட்டா பைப்ப திறந்து விட்ட மாதிரி போகுது சார். டேப்ப ஓபன் பண்ணா எப்படி இருக்கும் அந்த தண்ணி வருமோ அதுபோல வருது சார். அதுக்கு ஒரே மருந்து குரோட்டம் தீர்க்கம் கொடுத்து சரிபடுத்துறேன் 30 ல தான் அவங்க வீட்ல இருந்து ஒருத்தரை வரச் சொல்லி குரோட்டம் தீர்க்க ரெண்டு டோஸ் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை குடுக்க சொன்னேன் அப்படியே அரெஸ்ட் ஆயிடுச்சு நல்லா ஆயிட்டாரு. அப்ப இந்த மாதிரி தண்ணி போல லூஸ் மோஷன் வந்துச்சுன்னா ஒரு குழாயில இருந்து எப்படி தண்ணி வருமோ அதுபோல வரும்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript