Thumbnail for "Hit the Right Target" share by Dr.R.Saravanakumar BHMS Madurai by LANGUAGE OF HOMOEOPATHY

"Hit the Right Target" share by Dr.R.Saravanakumar BHMS Madurai

LANGUAGE OF HOMOEOPATHY

16m 27s1,648 words~9 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:18]திருப்பி பேசுவதற்கான காரணம் என்னன்னா ஹோமியோபதியோட பிரின்சிபல் வந்து ரொம்ப எளிமையானது.
[0:18]ஆனா அதோட பிராக்டிஸ் வந்து மிகக் கடினமாக சித்தரிக்கப்பட்டதுல்ல, உண்மையிலேயே கடுமையாகத்தான் இருக்கு.
[0:18]நம்மளுடைய அறியும் அறிவே எப்படி இருக்குன்னு சொன்னா எபிஸ்டமாலஜி ஒரு கிரியேட்டிவா இல்ல.
[0:18]சிம்டத்தை பார்த்து பார்த்து பார்த்து அதை கம்ப்யூட்டர்ல ஃபீட் பண்ணி, இல்லை புக்கை ரெஃபர் பண்ணி அதை மருந்தாகக் கொடுக்கிற ஒரு கிட்டத்தட்ட இயந்திர மனிதனாகவே ஹோமியோபதி மருத்துவர்கள் மாறிட்டாங்க.
Use this transcript
Related transcript hubs

[0:18]நம்ம பாக்கப்போற தலைப்பு வந்து, ஹிட்தி, ரைட் டார்கெட். இந்த தலைப்பு வந்து ஏற்கனவே எல்லாராலும் பேசப்பட்ட தலைப்புதான். திருப்பி பேசுவதற்கான காரணம் என்னன்னா ஹோமியோபதியோட பிரின்சிபல் வந்து ரொம்ப எளிமையானது. ஆனா அதோட பிராக்டிஸ் வந்து மிகக் கடினமாக சித்தரிக்கப்பட்டதுல்ல, உண்மையிலேயே கடுமையாகத்தான் இருக்கு. அதற்கு காரணம் நம்ம வெறும் அக்காடமிக்காவே படிச்சிட்டு வந்திருப்போம். வெறும் சிலபஸ படிச்சிட்டு வந்தவங்க என்ற அர்த்தத்துல நான் சொல்லல. நம்மளுடைய அறியும் அறிவே எப்படி இருக்குன்னு சொன்னா எபிஸ்டமாலஜி ஒரு கிரியேட்டிவா இல்ல. நமக்கு இலக்கிய பரிட்சியமோ, சினிமாவையோ, ஓவியத்தை குறித்தோ, வரலாறு குறித்தோ சமூகவியல் குறித்தோ, உளவியல் குறித்தோ, ஆன்மீகத்தை குறித்தோ இன்னும் அரசியலை குறித்தோ, மொழியை குறித்தோ எதைப்பத்தியும் தொடர்பில்லாமல் ஒரு ஹோமியோபதி புஸ்தகத்தை மட்டும் படிக்கிற ஒரு பார்வை நமக்கு வந்திருச்சு. அதனால நம்ம அந்த ஜங்கிள் ஆஃப் சிம்டத்துல மாட்டிக்கிட்டோம். சிம்டத்தினுடைய தொகுப்பு இருக்கு பாருங்க, ஒரு களஞ்சியம். அதுல போய் மாட்டிக்கிட்டோம். வெறும் டிரையாக இருக்கும் அது. அப்படிப் பார்த்தீங்கன்னா ரொம்ப டிரையாக இருக்கும். சிம்டத்தை பார்த்து பார்த்து பார்த்து அதை கம்ப்யூட்டர்ல ஃபீட் பண்ணி, இல்லை புக்கை ரெஃபர் பண்ணி அதை மருந்தாகக் கொடுக்கிற ஒரு கிட்டத்தட்ட இயந்திர மனிதனாகவே ஹோமியோபதி மருத்துவர்கள் மாறிட்டாங்க. அதனால அதுல இருக்க அழகியலும் கலை நுணுக்கமும் நம்மட்ட இருந்து களவாடப்பட்டுவிட்டது. அதை எப்படி மீட்டெடுக்குறது அப்படிங்கிற ஒரு முயற்சியிலதான் அந்த ஹிட் தி ரைட் டார்கெட் என்ற தலைப்பை மீண்டும் மறு உருவாக்க வேண்டும் என்ற அவசியம் வருகிறது. பேஷண்ட்கள் வந்து ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு விதமாக இருப்பாங்க. சிலவங்க நல்லா பேசக்கூடியவங்களாக இருப்பாங்க. சிலவங்க வந்து ரொம்ப குறைவாக பேசுவாங்க. சிலவங்க பேசவே முடியாத சூழல்ல இருப்பாங்க. நாம பேசினா அவங்களுக்கு புரியாத அதாவது காது கேட்க இயலாமல் இருப்பாங்க. குழந்தைகள் இருப்பாங்க. அப்புறம் தான் உள்ளுக்கு இருக்கிறதை வெளிக்கொண்டு வருவதற்கு அவங்களுக்கு ஆற்றல் இல்லாமல் இருப்பாங்க. சிலர்கள் இன்ட்ராவர்ட்டாக இருப்பாங்க. இந்த மாதிரியான பல்வேறு தரப்பில் இருக்கிற இந்த துயரர்களை எப்படி நம்ம போக்குறது? எப்படி பார்க்கிறது? ரொம்ப கஷ்டம். அதற்கு நமக்கு பயிற்சி வேணும். அந்த பயிற்சி ஒரு அம்சமாகத்தான் முதல் வந்து எப்படினா பேஷண்ட் வந்தா பயப்படக்கூடாது ஃபர்ஸ்ட். பக்கத்துல இருக்கிறவங்க ஒரு கஷ்டத்தை சொல்ல வர்றாங்க. பயப்படுவோமா, பயப்படமாட்டோம். அந்த கஷ்டத்தை கேட்கணும் ஃபர்ஸ்ட். முதல் லிஸனிங் வேணும். அந்த லிஸனிங் எப்படி இருக்கணும்ன்னா விட்னஸிங்காக இருக்கணும். நீங்க ஒரு முடிவெடுக்க கூடாது. இதைத்தான் சொல்ல வர்றார் அப்படின்னு ஒரு முடிவெடுக்க கூடாது. விட்னஸ் பண்ணிட்டு அதுக்கு அடுத்து கீன் அப்சர்வரா இருக்கணும். எல்லா நுணுக்கங்களையும் பார்க்கணும். அதுல தேர்ந்தெடுத்து எந்த புள்ளி போற போக்குல தேவையில்லாமல் அன்வான்டடாக அதுவாக மையமாக ஆற்றலாக நோயின் ஆற்றலாக அவங்களை இயக்கும் வல்லமை பெற்றிருக்கிறது என்பதை சில நொடியிலேயே நீங்க புரிஞ்சிக்கிற பக்குவத்துக்கு நீங்க வரணும். அப்படி பக்குவத்துக்கு வரும்போதுதான் கேஸ் வந்து எளிமையாக பார்க்க முடியும். கஷ்டமில்லாமல் மருந்து எடுக்க முடியும். அதோட முக்கியம். வற துயரரை குணப்படுத்த முடியும். அதுக்கு நாம செய்ய வேண்டிய முதல் காரியம் அமைதியாக பயப்படாமல் பேச பண்ண பழகணும். இதான் ஃபர்ஸ்ட் இனிஷியலா. நமக்கு தெரியாது என்று சொல்லிட போறாங்க அப்படிங்கிற அகங்காரம் அல்ல. அவங்களுடைய சஃபரிங்க நம்ம முதல் பங்கேற்க தயாராக இருக்கணும். அவர்களாக நாம மாறுவதற்கு பக்குவ நிலைக்கு வரணும் ஃபர்ஸ்ட். இது மொழியின் ஊடாக நடக்கிற ஒரு வகையான பரிவர்த்தனை. அப்ப மொழியின் தத்துவத்தை நல்ல புரிந்துகொண்டால் இது ரொம்ப எளிமையாக இருக்கும். அதை புரிந்து கொள்வதற்காகத்தான் இன்றைக்கு இந்த கிளாஸை நாம பேசப் போறோம். அஸ் யூஸ்வல் கேசஸ் மூலமாக இதை நம்ம புரிந்துகொள்ளலாம். ஃபர்ஸ்ட் கேஸ். ஏற்கனவே இங்க சொன்ன கேஸ்தான். இப்ப அது வந்து முழுமையா குணமாகிறதுனால அதை நான் சொல்றேன் திருப்பி. இந்த கேஸ் எப்படின்னா கால் வந்து எக்ஸிமா. நடக்க முடியாம இருக்கு, செருப்பு போட முடியாமல் இருக்கு. ரொம்ப வசதியானவங்க. யங்ஸ்டர் அவர், இப்பதான் மேரேஜ் ஆனவர். அவருக்கு ரொம்ப கடினமாக இருக்கு. இதை நாலு பேர் முன்னாடி காலை காட்ட முடியல. எங்கேயும் வெளிய போக முடியல. செருப்பை போடாமல் வெளியே போக வேண்டிய சூழல் இருப்பதனால் அது ரொம்ப அசிங்கமாக இருக்கு. அந்த இடத்திலிருந்து சீழ் வந்துகிட்டே இருக்கு. பஸ் வந்துகிட்டே இருக்கு. இல்லாட்டி வாட்டர் டிஸ்சார்ஜ் இருந்துகிட்டே இருக்கு. சில சமயம் ரத்தம் கலந்தும் வருது. இந்த மாதிரி இருக்கிற ஒரு சூழல்ல அவங்க என்ன பண்ணிருக்காங்கன்னா ஏற்கனவே என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்தவங்கதான். வேற ஒரு நோய்க்கு எடுத்தவங்க. ஒரு ஆட்டோமீன் டிசீஸுக்காக வந்தவங்க. அதை முழுமையா குணமாகி பல வருடங்கள் ஆகிருச்சு. கிட்டத்தட்ட ஒரு எட்டு வருஷத்துக்கு மேல இருக்கும். இப்ப எக்ஸிமா வந்திருக்கு. ஏன்? எல்லாருக்குமே எக்ஸிமா வந்துச்சு அதே இடத்துல. என்கிட்ட வந்திருக்கலாம் ஏதோ ஒரு காரணத்தினால் பல்வேறு ஹோமியோபதி டாக்டர்களைப் பார்த்திருக்காங்க. மருத்துவர்கள் எல்லாருமே சரியாகத்தான் டயக்னோஸ் பண்ணிருக்காங்க. ஆனா எங்க அவங்க தப்பு பண்ணிட்டாங்கன்னு சொன்னா அந்த கேரலருடைய சாரம் அதாவது அந்த மொழியின் சாரம் இந்த எசன்ஸ் ஆப் தி லாங்குவேஜ் அத கொஞ்சம் பார்க்கத் தவறிட்டாங்க. அது ரொம்ப முக்கியமானது. வெறும் எக்ஸிமா ரெடிமேட் மெடிசின் அதுல எதை ஒண்ணு செலக்ட் பண்ணி தர்றது, பேஸ்ட் ஆன் மொடாலிட்டி ஆர் தெர்மல் கண்டிஷன். இல்ல மத்த சிம்டத்தை கார்லேட் பண்ணி தர்றது, இது வந்து சில நேரத்துல சக்சஸ் ஆகும். எல்லா நேரத்துலயும் ஆகாது. இந்த பேஷண்ட் வந்து பேசினது என்ன தெரியுங்களா? இப்ப என்ன கவலை உங்களுக்கு அப்படின்னு கேட்டேன். கவலை அப்பா கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்காரு. அவருக்கு சர்ஜரி பண்ணிட்டு இருக்கோம். அது ஒரு நடந்துகிட்டு இருக்கு. அதனால கொஞ்சம் மனசுல வருத்தமா இருக்கு அப்படின்னு சொல்லி சொன்னாரு. வேற என்ன பிரச்சனை அப்படின்னு கேட்டேன். இல்ல இப்ப இது எப்ப எனக்கு சிக்கல் வருதுன்னு சொன்னா எப்ப எப்ப எல்லாம் நான் வெளியூருக்கு போகணும்னு நினைக்கிறேனோ அப்ப எல்லாம் வந்துருது. ஏன் வருதுன்னு தெரியல. எல்லா ப்ரோக்ராமும் கேன்சல் ஆயிடும். நான் வெளிநாட்டுக்கு போகணும்னு நினைச்சேன்னா அந்த இடத்துல வந்துரும். வேற ஸ்டேட்டுக்கு போகணும்னு நினைச்சேன்னா வந்துரும். இல்ல பக்கத்து ஊருக்கு போகணும்னு நினைச்சேன்னா வந்துரும். அப்ப நான் வீட்டுக்குள்ளயே முடங்கி இருக்க வேண்டியதா இருக்கு. ஏன்னா வீட்டுக்குள்ள இருக்கிறதே பிடிக்கல. வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனா முடியல. ஆனா அந்த வீட்டுக்குள்ள இருந்துட்டே இருந்தேன்னா எனக்கு வந்து அதிகமா இருக்கு. வெளியே போகணும்னா நல்லா ஆயிடும். ஆனா வெளியே போகணும்னு நினைச்சேன்னா வந்துருது. ஏன் இப்படி நடக்குதுன்னு எனக்கு தெரியல. ஆனா வெளிய போகணும்னு நினைச்சேன்னா உடனே வந்துரும். இதான் அவர் சொன்ன சாரம். இந்த இடம் ரொம்ப முக்கியமானது. இதுல என்ன இருக்கு அப்படின்னு நினைச்சா ஒண்ணுமில்லை. இதுல என்ன இருக்குன்னு கொஞ்சம் ஆய்வு பண்ணீங்கன்னா உங்களுக்கு பதில் கிடைக்கும். இது ஏன் அவர் சொல்லணும்? உங்களுக்கு எப்ப எப்பலாம் உங்களுக்கு பிரச்சனை வருது? எது எத மனச கஷ்டப்படுத்துதுன்னு சொல்லும்போது அப்பா சர்ஜரில இருக்காரு கஷ்டப்பட்டுட்டு இருக்காருங்கிறது மனவருத்தம்தான். அதோட வருத்தம் என்னன்னா வெளிய போகணும்னு நினைச்சாவே எனக்கு இப்படி ஆயிருது. எந்த நேரத்துல எது வருதுன்னே தெரியல. ஏன் வருதுன்னு தெரியல. ஆனா நல்லா தெரியும். வெளிய போகணும் வெளியூருக்கு போகணும்னு நினைச்சாவே இந்த மாதிரி வந்துரும்.

[8:27]இந்த இடத்துல ஃபீல் வந்து என்னவாக இருக்குன்னு சொன்னா ஒரு இல்லாஜிக்கல் சீக்குவன்ஸ் இருக்கு. சம்பந்தமில்லாத சீக்குவன்ஸ் இருக்கு. அவருக்கு போகணும்னு விருப்பம். அவர் வீட்டுக்குள்ள இருந்து அதிகமா இருக்கு. அவர் வீட்டுக்குள்ள இருக்கிறது அவருக்கு பிடிக்கல. நோயும் அதிகமாகுது. வெளிய போகணும்னு நினைக்கிறார். வெளிய போனால் அவருக்கு குறையுது. வெளியே போனால் மனசும் நல்லா இருக்கு. ஆனா வெளியே போக விடாமல் ஏதோ ஒண்ணு தடுக்குது. அது எதுன்னு தெரியல. அது நம்மளுடைய லாஜிக்கல் ரீசனிங் கூட அது ஒத்துவராது. இதுதான் அவர் ஒருடவை பந்திலாகுறது. அதனோட ஃபீல் அதுவாக இருக்கும். அந்த மொழியின் ஊடாக அது சொல்ல மாட்டாங்க. அது அப்படியே சொல்லிட்டு போறாங்க. அப்ப நீங்க இந்த இடத்துல என்ன எடுக்கணும் அப்படின்னு கேட்டீங்கன்னா சூப்பர்ஸ்டீசியஸாதான் எடுக்கணும் இந்த இடத்துல. அந்த ஃபீல் வந்து அதுதான். ஏன் சொன்னா அதோட சம்பந்தப்பட்ட வீட்டுக்குள்ள இருந்தால் அக்ரவேஷன் ஆகுறதுங்கறதையும் சேர்த்து எடுத்துக்கணும். வெளிய போனா நல்லா இருக்குங்கறதையும் சேர்த்து எடுத்துக்கணும். அதோட முக்கியம் அந்த பாத்தாலஜி வீப்பிங் எக்ஸிமாவும் இருக்கணும். இந்த எல்லாத்தையும் காரிலேட் பண்ணீங்கன்னா வச்சுக்கோங்க, ரஸ்டாக்ஸ் வரும். ரஸ்டாக்ஸ் 3X தான் கொடுத்தேன். மொத்தம் ஒரு மூணு டோஸ் கொடுத்திருப்பேன். மூணு அதிகபட்சம் போனா நாலு இருக்கலாம். கம்ப்ளீட்டா சரியாயிருச்சு. இடையில ஒரே ஒரு தடவை என்வி எடுத்தார். எடுத்த உடனே அக்ரவேட் ஆச்சு. இனிமேல என்வி எடுக்க வேண்டாம்ன்னு சொல்லி அவருக்கு அட்வைஸ் பண்ணிருக்கேன். ஆனா கம்ப்ளீட்டா சரியாச்சு. இதுக்காக அவர் மூணு நாலு வருஷம் கஷ்டப்பட்டிருக்கார் பாவம். எக்ஸிமாவுகாக. இதுக்காக ட்ரீட்மென்ட் எங்க எங்கேயோ போயிருக்காரு. என்னன்னவோ வைத்தியம் பார்த்திருக்காரு. எதிலுமே சரியாகல. ஆயுர்வேதத்தில் சரியாகல, சித்தால சரியாகல, ஹோமியோபதியில் சரியாகல. அலோபதியில் சரியாகல, எதிலுமே சரியாகல. எப்படி சரியாச்சு? நாம சரியான டார்கெட்ட ஹிட் பண்ண வேணும். சரியாக அந்த ஃபீல புரிஞ்சுகிட்டதுனால அவர் பேசுறத விட்னஸ் பண்ணி அப்சர்வ் பண்ணி கீனாக அப்சர்வ் பண்ணி கறெக்ட்டாக எத தொடணும் எத தொடக்கூடாதுங்கறத தெரிஞ்சதுனால ஏன்னா இந்த மொழியின் தத்துவம் ரொம்ப அவசியம். ரெண்டாவது கேஸ் பார்ப்போம். இது ஒரு வித்தியாசமான கேஸ். இவருக்கு வந்து கன்வல்சன் வரும். காலேஜ்ல படிச்சிட்டு இருக்காரு இன்ஜினியரிங் காலேஜ். ஸ்கூல்ல படிக்கும்போதே கன்வல்சன் ஆரம்பிச்சிருச்சு. இது எப்ப எப்ப எல்லாம் கன்வல்சன் வரும் அப்படின்னு கேட்டபோது. ஃபுட்பால் விளையாட போனான் வந்துரும். ஆனா இவரால விளையாடாம இருக்க முடியாது. நல்லா பாருங்க. இப்ப காலேஜ்லயும் விளையாட போறாரு. நான் அவர்கிட்ட சொன்னேன் ஏன் விளையாட்டு நிப்பாட்டிர கூடாது. அவருக்கு வந்து விளையாடாம இருக்க முடியாது. இது ஒரு முக்கியமான ஒரு பாயிண்டாக நான் எடுத்துக்கிட்டேன். வேற எந்த சூழல்ல உங்களுக்கு இந்த மாதிரியான கன்வல்சன் வருது அப்படின்னு கேட்டபோது பாஸ்டிங்கில் இருந்தால் வந்துருது. அது குறிப்பாக சாப்பிடாமல் எதாவது விளையாட போயிட்டேன்னா ஒரு டீ, பால் எதுவும் குடிக்காமல் விளையாட போயிட்டேன்னா எனக்கு வரும் அப்படின்னு சொன்னாரு. இந்த ரெண்டு அம்சம்தான் நமக்கு கிடைச்ச சிம்டம். மத்த எதுவுமே கிடைக்க மாட்டேங்குது. ஏன்னா அந்த வயசுல எதுவுமே பேச மாட்டாங்க. என்ன மனசுல உளச்சல் இருக்குன்னா என்னால் விளையாட முடியலையே. விளையாண்டா எனக்கு கன்வல்சன் வருது. எப்படி நான் சரி பண்ணுவேன். நான் இதை இத்தனைக்கும் எல்லா டேப்லெட்ஸையும் எடுத்துக்கிட்டுதான் இருக்கிறேன் அலோபதி டேப்லெட்ஸ் எல்லாம். ஆனா விளையாட போனா எனக்கு வந்துருது. என்னால் விளையாடாம இருக்க முடியல. பார்த்தீங்களா? அப்ப இந்த கேஸ இந்த விளையாட்டை மையப்படுத்தியேதான் இருக்கு. வேற எதை மையப்படுத்தியும் இல்லை. அப்ப இந்த ப்ளேங்கறதை எடுத்துக்கணும். டிசையர் டூ ப்ளே. இதை ஃபர்ஸ்ட் எடுத்துக்கணும். ஆக்டிவிட்டி டிசையர் ஃபார். இது ரெண்டையும் எடுத்துக்கலாம். இது ரொம்ப முக்கியமானது. அப்ப இதை எடுத்துட்டு இதில் இருக்கிற மருந்துகள்ல நாம செலக்ட் பண்ணனும். செலக்ட் பண்றதுக்கு அவர் கிட்ட கேட்டேன். பேசிக்கலா உங்களுக்கு கோபம் எப்படி இருக்கும்? சோகமா இருப்பீங்களா? சியர்ஃபுல்லா இருப்பீங்களா? உடனே அவங்க அம்மா சொல்றா ரொம்ப சியர்ஃபுல்லா இருப்பான். அவன் இருக்கிற இடமே பொழுதுமே சந்தோஷமா இருக்கும். அவனுக்கு பாருங்க இந்த மாதிரி ஒரு நோய் வந்துருச்சு. அப்படின்னு சொல்லி வருத்தப்பட்டாங்க. அவர்கிட்ட கேட்டேன். எப்படிப்பா இருப்ப? இல்ல சார் பயங்கர சந்தோஷமா இருப்பேன் எப்பவுமே ஜாலியா இருப்பேன். இந்த சியர்ஃபுல்லும் இந்த ஆக்டிவிட்டி டிசையர் ஃபார், ப்ளே டிசையர் ஃபார் அப்படிங்கறத எடுத்து அவருக்கு பெல்லடோனா 3X கொடுத்தேன். கொடுத்ததிலிருந்து ஒரு மாசம் வரைக்கும் வரவே இல்லை. இடையில ஒரே ஒரு தடவை வந்தது. அதுக்கு அப்புறம் பெல்லடோனா 3X எடுக்கச் சொன்னேன். அப்படியே பார்த்தீங்கன்னா ஒரு மூணு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு மாசமா அப்படியே வராமல் அப்படியே நின்றுருச்சு. இப்ப அலோபதி மருந்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கச் சொல்லிருக்கேன். அவங்களும் அதுக்கான முயற்சியில டாக்டர் அட்வைஸ்ல இருக்கிறாங்க. அப்ப இந்த கேஸ நாம எப்படி அணுகி இருக்கோம்? எது ரியல்ன்னு பார்க்கணும். அதான் ரொம்ப முக்கியமானது. எதை அவர் பேசுகிறார்ன்னு பார்க்கணும். கன்வல்சன் அல்ல. குப்புற மெட்டாலிக்கம் கொடுக்கிறது, கை இப்படி உள்ளுக்கு வைத்திருந்தால் குப்புற மெட்டாலிக் கொடுக்கிறது. கை இப்படி வைத்திருந்தால் சிக்ரூட்டா கொடுக்கிறது. இந்த மாதிரி நம்ம இதை தூக்கத்துல வந்துச்சுன்னா லாக்கசிஸ் கொடுக்கிறது. இந்த மாதிரியான சிம்டங்கள் எல்லாம் நாம கலெக்ட் பண்ணி வச்சிருக்கோம். இதை ரெபர்ட்ரியில பார்த்துட்டு அதை வச்சு மருந்து கொடுத்துக்கிட்டு இருக்கோம். இங்க அவர் விளையாட்டு வேற விளையாட்டை விளையாடுறாரு. அந்த விளையாட்டு எது? அந்த விளையாட்டை நீங்க புரிந்து கொண்டால் யூ கேன் ஹிட் தி ரைட் டார்கெட். இதுதான் இந்த கேஸ் நமக்கு உணர்த்துற பாடம். தேர்ட் கேஸ் பார்ப்போம். இவருக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு 20 வருஷமா காதல்ல சீழ் வந்துகிட்டே இருக்கு. ரெண்டு காதிலயும். டிஸ்சார்ஜ் வருது. அதனால இயர் லாஸ் வேற இருக்கு. நாம என்ன பேசினாலும் அவர் கேட்காது. எப்படி இருக்கு பாருங்க. இப்ப நாம அவர்கிட்ட என்ன பேசி எடுக்க முடியும்? நேரிலயும் வர முடியாது அவரால. நான் நேர்ல வரட்டுமான்னு வேண்டியதில்லை நீங்களே பேசுங்கமான்னு அவங்களுடைய வைஃப் வந்து பேசினாங்க. அவர் ரெண்டு காதும் கேட்காதுங்க. காதிலிருந்து டிஸ்சார்ஜ் வருதுங்க. அப்பப்ப பெயின் வந்துரும். டிஸ்சார்ஜ் அதிகமாச்சுன்னா பெயின் அதிகமாகிரும். என்ன பண்றதுன்னே தெரியல. நாங்களும் எல்லா வைத்தியங்களும் பார்த்தாச்சு ஒண்ணுமே சரியாகல. என்ன பண்ணலாம்னு கேட்டார். இந்த இடத்துல மொழியோட எதார்த்தம் ரொம்ப முக்கியம். மெட்டீரியலா சில விஷயங்கள் கண்டுபிடிக்கணும். இந்த டிஸ்சார்ஜ் என்ன கலர்ன்னு ஃபர்ஸ்ட் கேட்கணும். கிரீன் கலரா, எல்லோ கலரா, ஒயிட் கலரா? ஒயிட் அப்படின்னாங்க. அப்ப டிஸ்சார்ஜ் ஒயிட் இயர்ல போய் பார்க்கணும். ரெபர்ட்டரில. அதுல இருக்கிற மருந்துகள்ள எது முக்கியமான மருந்துன்னு பார்க்கணும். அந்த முக்கியமான மருந்து எடுத்து கையில கொடுத்துறக் கூடாது. அவருடைய இயற்கையான குணம் என்னன்னு அந்த அம்மா கிட்ட கேட்டேன். அந்த அம்மா சொன்னாரு ரொம்ப பொறுப்பா இருப்பார்ங்க. ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்குவார். ரொம்ப பொறுப்பா இருப்பார். ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்குவார். டேக்ஸ் ரெஸ்பான்சிபிலிட்டி அப்படின்னு எடுத்துட்டீங்கன்னா நேட்ரமோ மிக முக்கியமான மருந்து. இங்க ஒயிட் டிஸ்சார்ஜ்ல இயர்ல வந்து மிக முக்கியமான மருந்து நேட்ரமோ. அப்ப நம்ம என்ன கொடுக்கலாம்? வேற வாய்ப்பே நமக்கு இல்லை. ஏன்னா அவர் காதும் கேட்காது. நாம அவர் நேரிலயும் வரல. இருக்கிற அவைலபில் சிம்டத்துல நாம ஒரு முடிவு ஒரு கிட்டத்தட்ட பார்த்தீங்கன்னா எல்லாமே பொறுங்குற அளவுக்கு வந்ததுனால நேட்ரமூர் கொடுத்தேன். நேட்ரமூர் கொடுத்த உடனே அப்படியே டிஸ்சார்ஜ் குறைய ஆரம்பிச்சிருச்சு, பெயின் குறைய ஆரம்பிச்சிருச்சு. அவர் இப்ப கிட்டத்தட்ட டிஸ்சார்ஜ் வந்து ஓரளவுக்கு ரெண்டு டோஸ்தான் எடுத்திருக்காரு. நல்லா கன்சிடரபில்லா குறைஞ்சிருச்சு. பெயின் வந்து கம்ப்ளீட்டா போயிருச்சு. லாஸ் ஆஃப் ஹியரிங் வந்து திருப்பி ரெக்கவர் ஆயிருச்சுங்கிறது. இன்னும் கொஞ்சம் போகத்தான் பார்க்கணும். அதுக்கான வாய்ப்பு இருக்கான்னு தெரியல. ஆனா அவருடைய அந்த டிஸ்கம்ஃபர்ட் எல்லாமே குறைய ஆரம்பிச்சிருச்சு. அப்ப நாம பேசி பேஷண்ட் புரியாத ஒரு கேஸ்ல கூட நம்ம எப்படி மருந்து எடுக்கணும்னு பார்க்கணும். எப்படி நம்ம ஹௌ டு ஹிட் தி ரைட் டார்கெட்ன்னு பார்க்கணும். அதுக்கு வந்து ஆதண்டிகேட்டட் சிம்டங்களை கலெக்ட் பண்ணி அதுக்கேத்தப்பல நாம போகணும். கற்பனையாக நம்ம மருந்து கொடுத்துவிடக் கூடாது.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript