[0:01]உங்களுக்கு சொல்புத்தியா சுயபுத்தியானு நீங்க உங்கள டெஸ்ட் பண்ண இந்த வீடியோ ஒரு கிப்ட். இந்த வீடியோ ஃபுல்லா பாத்தா கண்டிப்பா சில வேல்யூவான விஷயம் உங்களுக்கு கிடைக்கும். இந்த அஞ்சு சைக்கலாஜிக்கல் ட்ரிக்ஸ் நீங்க கத்துகிட்டா இந்த உலகத்துல எவனும் உங்கள அசைக்க முடியாது. இன்னைக்கு நான் உங்களுக்கு தரப்போறது மோட்டிவேஷன் இல்ல. உங்க ஃபெயிலியருக்கான யாரு சொல்லாத ஒரு மேஜிக்கல் கீ. என்ன சொல்ல வரேன்னு தெரியாமலேயே ஸ்கிப் பண்ணிட்டு போறதுதான் இதுல கொஞ்சம் வருத்தமான விஷயம். லைக் ஆர் டிஸ்லைக் இல்ல பாசிட்டிவ் சொல்லாட்டி பரவாயில்லை. நெகட்டிவா இருந்தா மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
[0:33]பாக்குற நீங்க நெட் ரீசார்ஜ் பண்ணி ஒரு விஷயம் யூடியூப்க்குள்ள வந்து பாக்குறீங்கன்னா அது உங்களுக்கு வேல்யூ ப்ரொவைட் பண்ணனும். அது எந்த சேனலா இருந்தாலும் சரி இல்லன்னா அந்த இடத்தை விட்டு நகருங்க. எல்லா வீடியோவும் கண்ல படுற மாதிரி இந்த வீடியோவும் நீ கிளிக் பண்ணி வந்திருக்கீங்கன்னா எல்லாமே ஒரு கோஇன்சிடென்ட் கிடையாது. உங்க பிரச்சனைக்கு ஒரு சொல்யூஷனாக கூட இது இருக்கலாம். உங்கள நான் கேட்கிற கடைசி ரெக்வெஸ்ட். இந்த வீடியோ முடிஞ்சதும் உங்க சேனலோட சப்ஸ்கிரிப்ஷன் லிஸ்ட்ல இருக்க எத்தனை சேனல் உங்களுக்கு வேல்யூ ப்ரொவைட் பண்ணுதுன்னு யோசிங்க. இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாட்டி பரவாயில்லை. வேல்யூ இருக்குன்னு உங்க டோபமைன் ஹீட் ஆச்சுன்னா நீங்களே பண்ணுவீங்க. என்டர்டைன்மென்ட் கொடுக்கிற இம்பார்ட்டன்ட் நான் உங்கள யோசிக்க வைக்கிறதுக்காக போடுற இந்த வேல்யூ கன்டென்ட்க்கு இல்லைன்னு நான் நினைச்சுக்கிறேன். ஓவர்நைட்ல பணக்காரன் ஆகுறது எப்படி? ஒரு மணி நேரத்துல உலகத்தை வெல்றது எப்படின்னு வீடியோ போட முடியாது ஃபிரண்ட்ஸ். பிகாஸ் நீங்க எதை சாதிக்க நினைச்சாலும் சரி உங்ககிட்ட ஹார்ட் ஒர்க், ஸ்மார்ட் ஒர்க், திங்கிங் எல்லாம் பாத்துக்கலாம்ங்கிற தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் இருக்கலாம். இதெல்லாம் ப்ராசஸ் பண்ணனும்னா முதல்ல உங்க மைண்ட்செட் ரெடியா இருக்கணும். இந்த சேனலோட மோட்டிவ் உங்கள ஒரு ஸ்ட்ராங் மைண்ட்செட் உள்ள ஆளா மாத்துறதுதான். மீனை கொடுத்து அப்போதைய பசியை போக்குறதை விட மீன் பிடிக்க கத்து கொடுக்கறதுதான் ஒரு லீடர் மைண்ட்செட் உடையவனோட வேலை. வீடியோக்குள்ள போயிறலாம் ஃபிரண்ட்ஸ். இந்த அஞ்சு பவர்ஃபுல் விஷயம் உங்களுக்கு என்னன்னு தெரிஞ்சுச்சுன்னா உங்கள டாமினேட் பண்ற யாரா இருந்தாலும் சரி. உங்க ஃபிரண்ட்ஸ் முன்னாடி உங்க பாஸ் முன்னாடி இல்ல உங்க சொந்தக்காரங்க யாரு முன்னாடினாலும் கெத்தா, கான்பிடென்ட்டா நீங்க ஃபீல் பண்ணுவீங்க. உலகத்துல இருக்க அதிக பணக்காரங்க யூஸ் பண்ற சிம்பிள் ஃபைவ் சைக்கலாஜிக்கல் ட்ரிக்ஸ் பத்திதான் இந்த வீடியோல நம்ம பாக்கப்போறோம். உலகத்துல இருக்க பெரிய லீடர்ஸ் பயன்படுத்துற இந்த ஃபைவ் ரூல்ஸ்தான் அவங்கள ஃபோக்கஸா வச்சிருக்கு. இது ஃபோக்கஸ் மட்டும் கிடையாது வேல்யூ டிசைட் பண்ற ஃபேக்டர். வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம். மத்த சேனல் எப்படின்னு எனக்கு தெரியாது. இந்த லீடர் மைண்ட்செட் சேனல் உங்க லைஃபை அடுத்த லெவலுக்கு கண்டிப்பா கொண்டு போகும். 100% கேரண்டி. உங்களுக்கு பயனுள்ளதுன்னு நம்புனா நீங்க லைக் அண்ட் சப்ஸ்கிரைப் பண்ணிட்டு கடைசி வரைக்கும் பாத்தா மட்டுமே இது சாத்தியம். ட்ரிக் நம்பர் ஒன், தி பவர் ஆஃப் சைலன்ஸ். யாராவது உன்ன தூண்டி விடும்போது நீ உடனே ரியாக்ட் பண்ற. உன் கோபம், உன்னுடைய எமோஷன், உன் கண்ணீர் எல்லாமே அவனுக்கு தீனியா மாறுது. அவன் ஜெயிச்சிட்டான் நீ தோத்துடுற. உன் எமோஷனை கண்ட்ரோல் பண்ண தெரியாம எத்தனை வாய்ப்புகளை இதுவரைக்கும் நீ இழந்திருக்க? யோசி. குறைக்கிற நாயை பார்த்து சிங்கம் என்னைக்கும் கர்ஜிக்காது. சிங்கத்தோட மௌனம்தான் அதோட வேல்யூ. ஒரு மீட்டிங் நடக்குது உன் பாஸ் அல்லது உனக்கு வேண்டாத ஒருத்தன் உன்னை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தி பேசுறான். அந்த இடத்துல ஒரு சாதாரண ஆள் என்ன பண்ணுவான் தெரியுமா? உடனே உணர்ச்சிவசப்பட்டு எதிர்த்து பேசுவான் இல்லனா அழுவான். ஆனா ஒரு சைக்கலாஜிக்கல் மாஸ்டர் என்ன பண்ணுவான் தெரியுமா? அவன் பேசி முடிச்சதும் ஒரு அஞ்சு செகண்ட் வெறும் அஞ்சு செகண்ட் கண்ண பார்த்து அமைதியா இருப்பான். அந்த அமைதி இருக்குல்ல அது எதிராளியை நிலை குலைய வைக்கும். உன்னை ஒருத்தன் திட்டுனா உனக்கு ஏன் அந்த பதற்றம் வருது? என்னைக்காவது பிராக்டிகலா யோசிச்சு பார்த்திருக்கியா? ஒருத்தன் கத்தும்போது உன் கை ஏன் நடுங்குது? உன் குரல் ஏன் உடைகிறது? ஏன்னா நீ இன்னும் அவனை உன்னைவிட பெரிய ஆளா நினைச்சுட்டு இருக்கறதுதான். அவன் திட்டும்போது நீ பதில் பேசுற பாரு அங்கதான் உன் பலவீனம் வெளியே தெரியுது. நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் உன் பயத்தை காட்டுது. சார் நான் அப்படி பண்ணல சார்னு நீ கெஞ்சும்போது உன் தகுதி எங்க செத்துப்போகுது. அடுத்தவன் முன்னாடி நீ அழுதுட்டு நிக்கும்போது அவன் மனசுக்குள்ள உன்னை பார்த்து சிரிப்பான். நீ ஒரு ஜோக்கர்னு அவனுக்கு தெரியுது. உன் எமோஷனலை கண்ட்ரோல் பண்ண தெரியாத ஆள்தான் உன்னை எல்லாரும் ஏமாத்துறாங்கல்ல. நீ ஒரு திறந்த புத்தகமா இருக்க. அதனாலதான் எவன் வேண்ணாலும் வந்து உன் பக்கங்கள்லாம் கிழிச்சிட்டு போறான். இனிமே யாராவது உன்னை வார்த்தையால தாக்கினா உடனே பதில் சொல்லாத. ஒரு செகண்ட் அமைதியா இரு. அந்த மௌனத்தை பயன்படுத்து. அந்த இடைவெளியில அவன் பதறுவான், தடுமாறுவான். சைக்கலாஜிக்கலா ட்ரீட் பண்ணு. இவன் ஏன் பேசமாட்டேங்கிறான்? இவ்வளவு திட்டுறோம் ஆனா அமைதியா இருக்கான்னு அவன் யோசிப்பான். அவன் யோசிக்கிற அந்த நொடி நீ அந்த சூழ்நிலையை உன் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துருவ.
[4:09]ட்ரிக் டூ ஃபாகிங் விமர்சனத்தை தூக்கி சாப்பிடுற வித்தை. உன் சொந்தக்காரன் ஒருத்தன் வர்றான் என்னப்பா இவ்வளவு நாள் ஆச்சு. இன்னும் ஒரு வேலை கூட கிடைக்கலையா? நீ எல்லாம் எங்க உருப்பட போறன்னு கேட்கிறது. உனக்கு ஃபர்ஸ்ட் இதை கேட்டா உள்ளுக்குள்ள அவனை அப்படியே அடிச்சு வாயெல்லாம் உடைச்சிரலாம்னு ஒரு கோபம் வரும். இதை நீ எதிர்த்து பேசினா சண்டையும் வரும் ஆனா ஃபாகிங் டெக்னிக் யூஸ் பண்ணு. உங்களை மாதிரி உருப்பட்டவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்னு சிரிச்சிட்டே சொல்லு. அவன்கிட்ட பேசுறதுக்கு வேற பாயிண்ட்டே இருக்காது. கண்டிப்பா காண்டாவான். ஒருத்தன் உன்னை வெறுப்பேத்துறான்னு பேசாம எப்படி அவனை ரட்டி விடுறதுன்னு திங்க் பண்ணு. அவன் அதுக்கப்புறம் உன்கிட்ட எப்போதும் வச்சுக்க மாட்டான். இப்படி நீ ஒவ்வொரு விமர்சனத்துக்கும் விளக்கம் கொடுத்து கொடுத்து உன் வாழ்க்கைதான் வீணாப்போகுது. உன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் உனக்கு என்ன இருக்கு? தகுதி இல்லாதவன்கிட்ட உன்னை நிரூபிக்க நினைக்கிறது உன் மேல நீயே சேறை வாரி பூசிக்கிறதுக்கு சமம். ஒருத்தன் உன்னை விமர்சிச்சா அவன்கிட்ட சண்டை போடாத. ஆமா நீங்க சொல்றது உண்மைதான் ஒத்துக்கிட்டு அந்த பேச்சை முடிச்சுவிடு. அவன் எதிர்பார்த்த ரியாக்ஷன் கிடைக்கலனா அவன் உன்னோட பக்கமே வரமாட்டான். நீ ஒரு லீடர் மாதிரி அந்த இடத்தை விட்டு எப்போது கடந்து போனும். ஏன் அவன்கிட்ட விளக்கம் கொடுக்கிற? அவன் உன் வாழ்க்கைக்கு ஒரு ரூபாய் கொடுத்திருப்பானா? இல்ல உன் பசியை தான் தீர்த்திருப்பானா? ஆனா அவன் வந்து கேட்கிற ஒரு கேள்விக்காக நீ மூணு மணி நேரம் மூச்சு முட்ட பேசுற. அவன் சிம்பிளா கேட்ட ஒரு கேள்வி நான் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்னு நீ கெஞ்சும்போது அவன் மனசுல ஒரு திருப்தி வருது. இவன் இன்னும் கஷ்டப்படுறான்னு நினைச்சு அவன் சந்தோஷம்தான் படுவான். நீ ஏன் இன்னும் உன் வழியை காட்டி அவனுக்கு தீனி போடுற? உன் வறுமையும் உன் கஷ்டமும் அடுத்தவனுக்கு ஒரு என்டர்டைன்மென்ட் ஆயிருச்சு. உன் வீட்டு நிலைமையை ஏன் ஊர் முழுக்க சொல்லி நீயே அசிங்கப்படுற? நீ தோக்கும்போது உன் கூட இருந்தவன் கூட நீ மேல வரும்போது உன் காலை வாரத்தான் பார்ப்பான். அந்த துரோகத்தை நினைச்சு நீ ராத்திரி முழுக்க புலம்பறியே உன் டைம் வேஸ்ட் ஆகுறது உனக்கு தெரியல. விமர்சனத்தை ஒத்துக்கிட்டு அங்கிருந்து நகரு. எப்போதும் ஒரு விஷயம் ஞாபகத்துல வச்சுக்கோ. விளக்கம் கொடுக்கிறவன் அடிமை. அமைதியா சிரிச்சிட்டே காரியத்தை சாதிச்சு காட்டுறவன்தான் ஒரு தலைவன். எப்போதும் லீடரா இருக்க ட்ரை பண்ணுங்க. ட்ரிக் த்ரீ தி ப்ரோக்கன் ரெக்கார்ட். ஸ்ட்ரிக்ட்லி நோ உனக்கு நோ சொல்ல தெரியலனா இந்த உலகம் உன்னை எஸ் சொல்ல வச்சு அடிமையாக்கிரும். கடன் கேட்கிற நண்பனுக்கு இல்லைன்னு சொல்ற வித்தையை கத்துக்கோ. உன்கிட்ட ஒருத்தன் கடன் கேட்கிறான் உன்கிட்டயே காசு இல்லை ஆனா அவனுக்கு இல்லைன்னு சொல்ற நட்பு போயிடுமோன்னு நீ பயப்படுற. நீ எல்லாருக்கும் உதவி பண்ணுவ ஆனா உனக்கு ஒரு கஷ்டம்னா எவனும் வரமாட்டான். அவன் உன்னை எமோஷனலா பிளாக்மெயில் பண்றான். உன்னோட சுயமரியாதை அவனுக்கு ஒரு டிஷ்யூ பேப்பர் மாதிரி யூஸ் பண்றான். இங்கேதான் நீ ஒரு ப்ரோக்கன் ரெக்கார்ட் யூஸ் பண்ணனும். ஒரு கீறல் விழுந்த சிடி எப்படி ஒரே வரியை திரும்பத் திரும்ப பாடுமோ அதே மாதிரி நீயும் ஒரே பதில திரும்பத் திரும்ப சொல்லு. எனக்கு புரியுதுடா ஆனா இப்போ என்னால தர முடியாது. அவன் என்ன சொன்னாலும் நீ இந்த ஒரே வரியை மட்டும் உறுதியா ஆனா அமைதியா சொல்லு. மத்தவங்களை சந்தோஷப்படுத்த நினைச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற. இந்த பீப்பிள் பிளீசிங் மைண்ட்செட்தான் உன்னை நடுத்தர வர்க்கத்துல இன்ன வரைக்கும் வச்சிருக்கு. உன் எல்லைகளை நீதான் வகுக்கணும். ஒரு விஷயத்துல உறுதியா இரு. கோபப்படாம ஆனா ஆணித்தரமா உன் முடிவை சொல்லு. நீ சொல்ற நோவுலதான் ஒரு பவர் இருக்கும். அது யாரையும் காயப்படுத்தாது ஆனா அவன் மதிப்பை இன்கிரீஸ் பண்ணும். இதுவரைக்கும் நான் சொன்னது உங்களுக்கு வேல்யூ கொடுத்தா லைக் அண்ட் சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம பண்ணிட்டு உங்களுக்கு பிடிச்ச ட்ரிக்ஸ் என்னன்னு கமெண்ட் பண்ணிட்டு போங்க. ட்ரிக் ஃபோர் எமோஷனல் டிட்டாச்மென்ட். கடல்ல பாறை மேல அலையை எவ்வளவு மோதுனாலும் அந்த பாறை ஒரு துளி கூட அசைஞ்சு கொடுக்காது. நீ இந்த பாறையா மாறணும். ஒருத்தன் உன்னை கேவலமா பேசுறான், திட்டுறான் அவன் நோக்கம் உன்னை அழ வைக்கிறது. ஆனா நீ அவன் முகத்தை பார்த்து ஒரு சின்ன புன்னகையோட சரி நீ சொல்லி முடிச்சிட்டியான்னு கேட்டா அவன் நிலைமை என்ன ஆகும்? அவன் காண்டாகுவான். ஏன்னா அவனோட வார்த்தை உன்னை ஒண்ணும் பண்ணல. மத்தவன் சொல்ற வார்த்தை உன் மனநிலையை மாத்தினா நீ இன்னும் பலவீனமா இருக்கேன்னு அர்த்தம். உன் சந்தோஷத்தோட சாவியை ஏன் அடுத்தவன் பாக்கெட்ல வைக்கிற? இன்னையிலிருந்து ஒரு ஸ்ட்ரைக் மைண்ட்செட்டை வளர்த்துக்கோ. அடுத்தவன் பாராட்டினா வானத்துக்கும் போகாத திட்டுனா பாதாளத்துக்கும் போகாத. உன் மதிப்பு உனக்கு தெரியும். அடுத்தவன் சொல்றது வெறும் சத்தம். அது உண்மை இல்லைன்னு நீ முடிவு பண்ணு. நீ ஒரு அசைக்க முடியாத பாறையாவே எப்போதும் இரு. ராத்திரி 12 மணிக்கு எல்லாரும் தூங்கிட்டாங்க ஆனா நீ மட்டும் முழிச்சிட்டு இருக்க. ஏன்னா இன்னைக்கு ஆபீஸ்ல இல்ல காலேஜ்ல யாரோ உன்னை ஒரு வார்த்தை சொல்லிட்டாங்க. அந்த அஞ்சு செகண்ட் இன்சல்ட் நீ அஞ்சு மணி நேரமா போட்டு மனசுக்குள்ள உருட்டிட்டு இருக்க. உன் மூளைக்குள்ள ஒரு போர் நடக்குது. ஏன் அவன் அப்படி சொன்னான்? நான் என்ன பண்ணேன்னு. நீ உன்னையே சித்திரவதை பண்ணிக்கிற. உன் உடம்பு நடுங்குது. கண்கள்ல கண்ணீர் வருது. அவன் அந்த ஒரு வார்த்தையை வீசிட்டு போயிட்டான் ஆனா நீ அந்த வார்த்தையை உன் இதயத்துல ஆணியா அடிச்சு வச்சிருக்க. உன்னோட நிம்மதியை அடுத்தவன் கையில கொடுத்திருக்க. அதைக் கூட உன்னால ரியலைஸ் பண்ண முடியலனா டைம் வேஸ்ட் பண்ற யாராலயும் தடுக்க முடியாது. நம்ம லாங்குவேஜ்ல சொல்லணும்னா தேவையில்லாத ஆணிக்கு எல்லாம் கவலைப்படக்கூடாது ஃபிரண்ட்ஸ். நீ ஒரு ஹை வேல்யூ மனுஷனா இருந்தா எவன் சொன்ன பேச்சும் உன் காதுக்குள்ள போயிருக்காது. நீ இன்னமும் ஒரு ஆவரேஜ் ஆளா இருக்கறதாலதான் எல்லா குப்பையும் உன் மண்டைக்குள்ள போயிட்டு இருக்கு. ஸ்ட்ரைக் மைண்ட்செட்ட மாறு. பாராட்டுக்கும் விமர்சனத்துக்கும் அசைக்க முடியாத பாறையாய் எப்போதும் நில்லு. ரொம்ப சிம்பிள் உங்களுக்கு வேல்யூ கொடுக்கிறதை லைக் பண்ணுங்க, டைம் இன்வெஸ்ட் பண்ணுங்க. உங்க டைம் வேஸ்ட் பண்ணி உங்க வளர்ச்சியை தடுக்கிற விஷயத்திலிருந்து தள்ளியே இருங்க. ட்ரிக் நம்பர் ஃபைவ் மென்டல் டாமினன்ட் ஷிப்ட். இந்த உலகத்துல உனக்கு எதிரியே வெளியே இல்லை. உன் மூளைக்குள்ளேயேதான் எதிரி இருக்கான். அதுதான் உன் சோம்பேறித்தனம். காலையில 5 மணிக்கு அலாரம் அடிக்குது இன்னும் அஞ்சு நிமிஷம் தூங்கலாம்னு உன் மூளை சொல்லுது. நீயும் சரின்னு தூங்குற. அந்த அஞ்சு நிமிஷம் அஞ்சு மணி நேரமா மாறும். அன்னைக்கு நீ தோத்துருவ. ஆனா ஒரு மாஸ்டர் மைண்ட் என்ன பண்ணுவான் தெரியுமா? ஃபைவ், ஃபோர், த்ரீ, டூ, ஒன்னுன்னு எண்ணுனதுக்கு அப்புறம் அஞ்சாவது செகண்ட் பெட்ல இருந்து எந்திரிச்சுருவான். யோசிக்க நேரம் கொடுக்க மாட்டான். உனக்குள்ள ஒரு குற்ற உணர்வு இருக்குல்ல நம்ம இன்னும் எதையுமே சாதிக்கலைங்கிற அந்த வழி. அந்த டாமினேட் அது ஏதோ ஒரு மூலையில உன்னை உருத்திட்டே இருக்கும். 2025 முடிஞ்சு 2026 வந்துடுச்சு ஆனா நீ இன்னும் அதே பழைய இடத்துல அதே பழைய பழக்கத்தோட இருக்க. அதுதான் உன் பிரச்சனை. உன் கூட படிச்சவன் கார்ல போறான் உன்னை விட கம்மி மார்க் எடுத்தவன் பிசினஸ்ல ஜெயிக்கிறான். ஆனா நீ மட்டும் இன்னும் நாளைக்கு பார்த்துக்கலாம்ங்கிற மைண்ட்செட்டோடையே இன்னும் இருக்க. கண்ணாடி முன்னாடி நிக்கும்போது உன் கண்களை பார்த்து உன்னால நேர்மையா என்னைக்காவது பேச முடியுதா? நான் இன்னைக்கு என்னோட 100% உழைப்பை கொடுத்தேன்னு உன்னால சொல்ல முடியுமா? இல்லை. நீ உன்னையே ஏமாத்திட்டு இருக்க. உன் கனவுகள் எல்லாம் உன் மூளைக்குள்ளேயே செத்துட்டு இருக்கு. அந்த தோல்வி பயம்தான் அந்த தயக்கம் இதுதான் உன்னை ஒரு சராசரி மனுஷனா இன்னும் வச்சிருக்கு. மத்தவன் உன்னை மதிக்கலைன்னு கவலைப்படுற நீ முதல்ல நீ உன்னை மதிக்கிற மாதிரி ஏதாவது ஒரு வேலையை செஞ்சு பாரு. அது உனக்கு பெரிய கான்பிடென்டை கொடுக்கும். உன் சோம்பேறித்தனம் உனக்கு ஒரு மெதுவான விஷம் மாதிரி வேலை செய்யுது. அது உன்னை உயிரோடு இருக்கும்போதே ஒரு பிணமா மாத்திட்டு இருக்கு. இனிமே நாளைக்குங்கிற வார்த்தையை உன் அகராதியிலிருந்து தூக்கு. ஒரு வேலையை செய்யணும்னு முடிவு பண்ணிட்டா அஞ்சு செகண்ட்ல களத்துல இறங்கு. உன் மூளைக்கு சாக்கு சொல்ல நேரத்தை கொடுக்காத. மெண்டலி ஃபர்ஸ்ட் மைண்ட்செட்டை ஷிப்ட் பண்ணு. இந்த அஞ்சு சைக்கலாஜிக்கல் ட்ரிக்ஸ் ஒரு தற்காப்பு கலை மாதிரி. இதை வச்சு நீ யாரையும் ஏமாத்த வேணாம். ஆனா யாரும் உன்னை ஏமாத்தாம ஆட்டி வைக்காம பாத்துக்கோ. உன்னை மட்டும் தட்டுறவன் முன்னாடி ஒரு அசைக்க முடியாத சகாப்தமா நீ எழுந்து நிக்கணும். இந்த முறை விட்றாத. உன் மனசு உன் கட்டுப்பாட்டுல இருந்தா இந்த உலகமே உன் கட்டுப்பாட்டுக்குள்ளதான் வரும். நீங்க இந்த மென்டல் வெல்ஃபேர்க்கு ரெடினா இப்பவே கமெண்ட்ல ஐ அம் இன் மை கன்ட்ரோல்ன்னு டைப் பண்ணுங்க. உங்க மனசு உறுதியை நான் பார்க்கணும். இதுவரைக்கும் உங்களுக்கு இந்த வீடியோ வேல்யூ கொடுத்துச்சுன்னு நீங்க நம்புனா மட்டும் லைக் அண்ட் சப்ஸ்கிரைப் பண்ணலனா லைக் அண்ட் சப்ஸ்கிரைப் பண்ணி கமெண்ட்ல உங்களுக்கு என்ன சஜஷன்ஸ் இருந்தாலும் கேளுங்க. இல்ல சொல்லுங்க. இதே மாதிரி உங்களுக்கு வேல்யூ கொடுக்கிற இன்னொரு கண்டெண்ட்டோட வந்து நெக்ஸ்ட் மீட் பண்றேன். தேங்க்யூ ஃபிரண்ட்ஸ்.



