Thumbnail for MIASMS # மயாசங்கள் - 5 # Dr.R.Saravanakumar BHMS - Madurai by LANGUAGE OF HOMOEOPATHY

MIASMS # மயாசங்கள் - 5 # Dr.R.Saravanakumar BHMS - Madurai

LANGUAGE OF HOMOEOPATHY

22m 19s2,262 words~12 min read
Auto-Generated

[0:15]மியாசம் போன தடவை இந்த செவன் லெவல்ஸ் பத்தி பேசினோம் இன்னும் டீடைலா செவன் லெவல்ஸ்னா என்னன்னு சொல்லிட்டு இன்னைக்கு எமோஷனையும் டெலுஷனை பத்தி பேசலாம்னு இருக்கேன் இந்த செவன் லெவல்ஸ் பேசுவதற்கு முன்னாடி சில உதாரணங்கள் சொன்னா உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஒரு மலையை ஒருத்தர் பார்க்கிறார் ஒரு பெரிய மலையை எடுத்துட்டீங்கன்னா மவுண்டனை பார்க்கிறாங்க. பார்த்த மாத்திரம் என்ன சொல்லுவாங்க மலை அப்படின்னு சொன்னாங்கன்னு வச்சுக்கோங்க இது ஒரு மவுண்டன் அப்படின்னு சொல்றாங்கன்னு வச்சுக்கோங்க. அது வந்து உங்களுக்கு வந்து பேர் அழைத்தல் அதைப்பற்றியான ஒரு பேர் அழைத்தால் அவ்வளவுதான் சோ எவ்வளவு பெருசா இருக்கு அப்படியே பச்ச பசேர்னு இருக்கு அப்படின்னு சொன்னாங்கன்னு வச்சுக்கோங்க. அது வந்து அதனுடைய விவர குறிப்பு இப்படி சிலவங்க சொல்லுவாங்க. சிலவங்க என்ன சொல்லுவாங்கன்னா ஐயோ பிரம்மாண்டமா இருக்கு பயமா இருக்கு மிரட்டுது வேற லெவல். இப்ப மாடர்ன் லாங்குவேஜ்ல வேற லெவல் இது எல்லாம் எமோஷனல் லாங்குவேஜ். இந்த அதுக்கு அடுத்து இன்னும் சில நபர்கள் என்ன சொல்லுவாங்கன்னா என் கண்ணுடைய விழி தெரியுது பாருங்க அதுக்குள்ள இந்த மலையை அடக்கும் அப்படின்பாங்க. அதனால நான் கண்ணாலே அடைஞ்சிடுவேன் இந்த மலையை அப்படின்பாங்க இது வந்து அவங்களுடைய இமேஜினேஷன் பாட்டு. அந்த மலையினுடைய மேல அப்படியே பறக்கணும் ரெக்கை கட்டி பறக்கணும் பறவை போல பாத்தீங்களா இதுவும் இமேஜினேஷன். அந்த மலையை பார்த்த உடனே அப்படியே ஒரு வகையான ஒரு உணர்வு தாட்டும் மூச்சு அடைச்சாப்புல இருக்கு. இது அவருடைய உணர்வு இல்ல ஹெவி ஃபீலிங் இல்ல லைட் ஃபீலிங் எது வேணா வரலாம் இது அவருடைய உணர்வு. இதை சொல்வதற்காக கையை இப்படி தூக்கி பாரமா இருக்குன்னு சொல்லி கையை காட்டுறது பாரமா இருக்குன்னு கையை காட்டுறது. அப்படியே மேல அப்படியே பறக்கணும்னு பறவை போல இப்படி கையை அசைச்சி போறது இது எல்லாமே அந்த எனர்ஜி பேட்டர்ன். இது வந்து வெறும் மைண்டுக்கு மட்டும் பத்தாது அதாவது ஒரு மலையை பார்க்கிறதுனால ஒரு சிச்சுவேஷனை பார்ப்பதனால இந்த செவன் லெவல்ஸ் இருக்கு. இதே ஒரு படத்தை பார்த்தோம்னு வச்சுக்கோங்க ஒருத்தர் படம் வரைஞ்சிருக்காரு அதை பார்த்தீங்கன்னா ஒரு ட்ரைபல் ஏரியால இருக்கும். படம் வரைஞ்சிருப்பாங்க அங்க அவங்களுடைய லைப் ஸ்டைல்ல லைஃப் பத்தி ஒரு டிஸ்கிரைப் பண்ணி இருப்பாங்க படத்தின் மூலமாக அவங்களுடைய செவுத்துல. அதுதான் இன்னைக்கு வந்து நமக்கு வரலாறு பார்க்கும் வரலாற்றை படிப்பதற்கு அது மூலமாக புரிந்து கொள்ளலாம். அது எப்படி இருக்குன்னா ஒரு கிராமத்தை பத்தியான படிப்பு கிராமத்தை பத்தியான ஒரு ஓவியம். அப்படின்னு சொல்லி நாம புரிஞ்சுக்கொள்ளலாம் அதுக்குள்ள இருக்கிற விவரங்கள் அந்த கிராமத்தை பத்தியான லேண்ட்ஸ்கேப் அங்க இருக்கிற அனிமல்ஸ் அங்க இருக்கிற மனிதர்கள் அங்க இருக்கிற வீடுகள். அங்க இருக்கிற செடி கொடி அங்க இருக்கிற இயற்கை வளங்கள் இதையெல்லாம் விவர குறிப்புகள். அந்த படத்தை பார்த்த உடனே நமக்கும் ஒரு எமோஷன் தோணுது பார்த்தீங்களா நமக்குள்ள ஒரு சந்தோஷமும் இல்லாட்டி அதுல ஒரு பயமுறுத்துதல் இருந்துச்சுன்னா பயம். இல்லனா அந்த படமே நமக்கு வந்து ஒரு வகையான கோபத்தை உண்டாக்குவதாக இருந்துச்சுன்னு வச்சுக்கோங்க அந்த கோபம் இது எல்லாமே அந்த படத்தின் மூலமாக நமக்கு உண்டாகுற எமோஷன். அப்புறம் அந்த படத்தை பத்தி நாம விளக்குவோம் பார்த்தீங்களா இது இத்தனையாவது நூற்றாண்டுல இந்த காலத்துல இங்க இருக்கிற மனிதர்கள் ஆடை இல்லாமல். சும்மா இலைகளை நெய்து செஞ்சிருக்காங்க அவங்க வரைஞ்ச ஓவியங்கள் இப்படி ஏதாவது ஒன்ன நம்ம சொல்லுவோம் நமக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லுவோம். அப்ப படை எடுப்ப பிரதிபலிக்கிறதுக்காக அங்க ஆள்கள் வந்து இவங்கள கொன்னத அவங்க படம் வரைஞ்சிருக்காங்க. இங்கேயும் ஜாதிய பிரச்சனை இருந்திருக்கு இங்கேயும் நில மீட்பு இருந்திருக்கு அப்படின்னு நம்மளுக்கு வேண்டிய கற்பனைகளை எல்லாம் சொல்லுவோம். அந்த படத்தை பார்த்த உடனே நமக்குள்ள ஒரு உணர்வு வரும் பார்த்தீங்களா அப்படியே ஒரு வகையான உணர்வுகள் வரும். அந்த உணர்வுகளையும் அந்த படம் பிரதிபலிக்கும் ஏன்னா அது நம்முடைய உணர்வு பார்ப்பவர்களுடைய உணர்வு. அந்த படமும் ஒரு உணர்வை ரிப்ளெக்ட் பண்ணும் ஆனா பார்ப்பவன் அவனுக்கு ஏத்த உணர்வின் மூலமாக அதை பிரதிபலிப்பான். அடுத்து சில ஓவியங்கள் வந்து அப்ஸ்ட்ராக்ட்டா இருக்கும் நேரடியாக படங்களை விவரிக்காம அப்படி அப்படியே ஒரு ரெண்டு மூணு பெயிண்ட் மட்டும் தான் இருக்கும். அதை உத்து பார்க்கும்போது அது ஒரு எனர்ஜியினுடைய ரிப்ளெக்சனா இருக்கும். இந்த அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் எல்லாமே எனர்ஜி பத்திதான் இருக்கும் மேக்ஸிமம் ஏன்னா நேரடியாக போற்றேட்டா இருக்காது. ஒரு படமாக இருக்காது இப்ப சரவணகுமார்ன்னு இப்படி ஒரு உருவம் இருக்கு இல்லையா அப்படி இருக்காது. மாடர்ன் ஆர்ட்ல எல்லாமே அங்க இங்கேயும் ஒரு சிதைவு இருக்கும் அதுல அந்த வரைவுல பார்த்தீங்கன்னா அது கலர்லையே ஒரு வகையான எனர்ஜி வந்து வெளிப்படும். அதுதான் அந்த கலையினுடைய எனர்ஜி பேட்டர்ன் அந்த ஓவியத்தினுடைய எனர்ஜி பேட்டர்ன். இதே போல தான் நாம மியூசிக்கை பார்க்கலாம் மியூசிக்னா ஒரு பாடல் இருக்குன்னு வச்சுக்கோங்க இல்லாட்டி ஒரு பீஸ் ஆஃப் இன்ஸ்ட்ருமெண்ட்டுடைய ஒரு மியூசிக்கல் நோட்டு கேட்கிறோம். அதை கேட்ட உடனே நமக்கு என்ன இது வயலின் இது கர்நாடிக் இசை அப்படின்னு நம்ம சொல்லிருவோம் அப்புறம் இது இந்த ராகத்தை சார்ந்தது. இந்த தாளத்தில் இருக்கு அப்படின்னு விவர குறிப்புகள் சொல்லுவோம் அது நம்மக்குள்ள ஒரு சோகத்தை உண்டாக்கிச்சுன்னா அந்த சோகத்தை சொல்லுவோம் சாட்னஸ் எமோஷன் பிளேன். ஒரு பயத்தை உண்டாக்கிச்சுனா பயத்தை கோவத்தை உண்டாக்கிச்சுனா கோபம் அப்புறம் இதை பத்தியான விவர குறிப்புகள் சொல்லுவோம். இதுக்கு பார்க்கும்போது நானும் என்னுடைய காதலியும் பார்க்குல நடந்து போற மாதிரி இருக்கு எங்க தாத்தா என்னைய வாக்கிங் கூட்டிட்டு போன மாதிரி ஒரு பீல் வருது அப்படின்னு சொல்லுவோம். இதெல்லாம் இமேஜினேஷன் ஒரு இசையை கேட்கும்போது அந்த இசை உள்ளுக்கு போன உடனே உணர்வு தளம் வரும் அப்படியே பார்த்தீங்கன்னா புல்லரிக்குது. டைட்டா இருக்கு லைட்டா இருக்கு அப்படின்னு எல்லாம் சொல்லுவோம் பார்த்தீங்களா இதெல்லாம் உணர்வு தளங்கள். அந்த மியூசிக் வந்து ஒரு உண்மையிலேயே மியூசிக் வந்து பைன் ட்யூன் வந்து ஆழமாக டெப்த்ல போனீங்கன்னா அது ஒரு எனர்ஜியை வெளிப்படுத்தும். அந்த எனர்ஜியை நீங்க ஃபீல் பண்ண முடியும் அந்த அளவுக்கு போறதுனாலதான் மியூசிக் தெரப்பியே வச்சிருக்கான். ஏன்னா அது வந்து எனர்ஜி லெவலையும் தொடுது டெலூசன் பார்ட்டையும் தொடுது எமோஷன் பார்ட்டையும் தொடுது சென்சேஷன் பார்ட்டையும் தொடுது. எல்லா பார்ட்டுகளையும் தொடற ஒரு அம்சம் அந்த மியூசிக்ல இருந்து. ஏன்னா மியூசிக் என்பதே ஒரு எனர்ஜி பேட்டர்ன் தான் சவுண்ட் எனர்ஜியை கிரியேட் பண்ணும். அதை ஒரு பேஷண்டோ ஒரு மனிதனோ பார்க்கும்போது அதை ரெசோனேட் பண்றான் அது இப்படியாக இருக்குன்னு அவன் உணர்றான் உணரும்போது அவனுக்குள்ள ஒரு லா ஆஃப் சிமிலர் நடக்குது அதன் மூலமாக குணமாகறது நடக்குது. இப்ப ஒரு நபர் இருக்காரு ஒரு உதாரணத்துக்கு முத்திராஜா சார்ன்னு இருக்காருன்னு வச்சுக்கோங்க. அவரை பார்த்தோம்னா ஒரு முத்தராஜ் ஆண் அப்படின்னு சொல்றது வந்து நேம். அவர் வந்து ஆணா இருக்காரு கருப்பா இருப்பாரு அவரை இப்படி தலை சீவி இருப்பாரு இப்படி மீசை வச்சிருப்பாரு அவர் இந்த ஊர்க்காரர் அப்படின்னு சொல்றதெல்லாம் அவருடைய விவரம். அவரை பார்த்த உடனே எனக்கு சந்தோஷம் பிறக்குது அவரை பார்த்த உடனே ஒரு ஹாப்பினஸ் உண்டாகுது ஒரு பிரைட் உண்டாகுது அப்படிங்கறது எமோஷனல் பார்ட். அவர் இல்லாமல் என்னால இருக்கவே முடியாது அவர் இருந்தால் தான் எனக்கு ஒரு சந்தோஷம் குதுகுலம் உண்டாகுது. அவர் கூட இருப்பதுனால எனக்கு ஒரு கவிதை கூட இருப்பது போல எனக்கு இருக்கு ஒரு இலக்கிய பரிச்சயம் இருப்பது போல இருக்கு. அவர் கூட பேசிட்டு இருக்கும்போது வரலாற்றாசிரியர் கூட நான் பேசுவது போல இருக்கு இதெல்லாம் இமேஜினேஷன் பார்ட். அவர் கூட இருக்கும்போது ஒரு கனெக்சன் இருக்கு பாருங்க ஒரு கனெக்டிவிட்டி இருக்கு அப்படிங்கறது சென்சேஷன் பார்ட். அவருக்கும் எனக்கு ஒரு பாண்ட் இருக்கு அப்படின்னு சொல்றான் இதை எனர்ஜியா சொல்லும்போது அந்த பாண்ட் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா பாருங்க இப்படி இருப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க. டைட்டா இருக்கு இறுக்கமா இருக்கு அவர் கிட்ட இருந்து ஒரு பிணைப்பு இருக்கிற மாதிரி இருக்கு இதுதான் அந்த எனர்ஜியை ரிப்ளெக்ட் பண்றது. இந்த பாண்ட் எப்படி இருக்குன்னு சொன்னீங்கன்னா அவன் என்ன சொல்லுவான் ஐஸ் கட்டி போல இருக்குன்னு சொல்லுவான் இது உருவப்படுத்தி சொல்றது. கொஞ்சம் இமேஜினேட்டிவ் பார்ட் ஆனா இந்த பாண்ட எக்ஸ்பிளைன் பண்ண பண்ண சொல்லும்போது அவன் சொல்ல வரது என்னன்னா அந்த டைட்னஸ் தான் அந்த நெருக்கத்தை தான் அவன் சொல்ல வரான். அதை இந்த எனர்ஜி மூலமா நாம ஈஸியா புரிந்து கொள்ளலாம் இதெல்லாம் எக்ஸாம்பிள்ஸ். இப்ப நாம அடுத்து பார்க்கப்போகிற மிக முக்கியமானது என்னன்னா எமோஷன் பார்ட் எமோஷன்கிறது என்ன அப்படிங்கறத பார்க்கப்போறோம். நம்ம இம்மெட்டீரியல் பாடி இருக்கு பாருங்க கண்ணுக்கு தெரியாத இம்மெட்டீரியல் பாடி அதாவது எமோஷன் மைண்ட் சென்சேஷன் எனர்ஜி இந்த நாளும் இருக்கு பாருங்க. அதுல இருக்கிற எமோஷன் பாட்டு இது வந்து மிக சூப்பர்பிஷியல் பார்ட். நாட் த டீப்பர் டீப்பஸ்ட் ஆர் டீப்பர் பார்ட் அது மேலோட்டமாக இருக்கிற ஒரு சூப்பர்பிஷியல் ஒரு இம்மெட்டீரியல் பார்ட். இது எங்கிருந்து வருதுனா இந்த மனதிலிருந்து தான் வருது இது குறிப்பாக சந்தோஷமாகவும் சோகமாகவும் கோபமாகவும் வெளிப்படும். இந்த எமோஷன் பார்ட் வந்து பல்வேறு காரணத்துல குறிப்பாக சொன்னீங்கன்னா இப்ப குளோபல் டெரர் இருக்கு. அதை பார்த்த உடனே நமக்கு என்ன இருக்கும் ஒரு பயம் வரும் சிலவங்களுக்கு சிலவங்களுக்கு வந்து அதை பார்த்த உடனே சோகம் வரும். அந்த குளோபல் டெரரை பார்த்து சோகம் கோபம் சந்தோஷம் பிறக்காது. அந்த சந்தோஷம் யாருக்கு பிறக்கும் இந்த டெர்ரரிசம் செய்றவங்களுக்கு தான் சந்தோஷம் பிறக்கும். ஆனா அதை பாக்குறவங்களுக்கு ஒரு வகையான கோபமும் சோகமும் உண்டாகும் ஒரு பயமும் உண்டாகும். இது வந்து இன்டிவிஜுவல் ஸ்பெசிபிக் ஹியூமன் ஸ்பெசிபிக். ஏதாவது ஒரு பூமியில ஏதாவது ஒரு இடத்துல ஒரு டெரர் ஆக்டிவிட்டி நடந்துச்சுன்னா இங்க இருக்கிற மனிதனுக்கும் அதே பயம் வரும். அதே கோபம் வரும் அதே சோகம் வரும் அங்கேயும் வரும் இங்கேயும் வரும் அதனால எமோஷன் பாட்டுங்கிறது ஹியூமன் கனெக்டிவிட்டி சொல்றது. மனிதனை மனிதன் தொடர்புபடுத்துவதற்கான ஒரு அம்சமாக இருப்பது ஹியூமன் கனெக்டிவிட்டியை பற்றி பேசுவது. இன்டிவிஜுவல் கனெக்டிவிட்டியை பற்றி பேசுவது இப்ப எலெக்சன் எடுத்துக்கோங்கன்னு வச்சுக்கோங்க எலெக்சன்ல தான் விரும்பின ஒரு கட்சி தோக்குற மாதிரி இருக்குன்னு வச்சுக்கோங்க. எனக்குள்ள என்ன ஆகும் சோகம் வர ஆரம்பிச்சுரும் ஜெயிப்போமா தோப்போமான்னு இருந்துச்சுன்னா பயம் வர ஆரம்பிச்சுரும். அப்ப என்னை சார்ந்த கட்சியில என்னை மாதிரி எத்தனையோ பேர் இருப்பாங்க இல்லையா அவங்களுக்கும் அதே சோகம் பயம் வந்துரும் நான் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா என்ன இருக்கும் சந்தோஷம் பிறக்கும். என்னோட கட்சி சார்ந்த மத்த நபர்களுக்கும் அந்த சந்தோஷம் பிறக்கும் அதனால ஹியூமன் கனெக்டிவிட்டி உள்ளதுதான் எமோஷன் பார்ட். ஹியூமன் கனெக்டிவிட்டி உள்ளதுதான் இந்த எமோஷன் பாட்டு அது ஹியூமன் ஸ்பெசிபிக் இன்டிவிஜுவல் ஸ்பெசிபிக். இதை நாம புரிஞ்சுகிட்டால் எமோஷன் பார்ட்டை ஓரளவுக்கு நம்ம தெரிஞ்சுக்கலாம். இது வந்து மிக அடிப்படையான எல்லா மனிதர்களுக்கும் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு வெளிப்பாடு. இதை நம்மளோட பேச்சு கோபம் தாபம் செயல் எல்லாத்திலும் இது வெளிப்படும் ஆனா இது முக்கியமானது அல்ல. ஏன்னா இந்த கோபம் எதனால வந்துச்சுன்னு கேட்டீங்கன்னா பின்னாடி ஒரு பின்பல இருக்கும். ஒரு சூழல் இருக்கு அந்த சூழலில் இருந்துதான் இது பிறந்திருக்கும் அப்ப அந்த சூழலை நாம் தெரிஞ்சுக்கணும் இல்லையா. அப்ப இந்த எமோஷன் பார்ட்டுங்கிறது ஒரு எக்ஸ்பிரஷன் இந்த எக்ஸ்பிரஷனுடைய சூழல் பார்ட் எதுன்னு நமக்கு தெரியணும். அந்த சூழல் பார்ட் தான் டெலூஷன் பார்ட் இந்த டெலூஷன் பார்ட்ட தான் இப்ப நம்ம பார்க்க போறோம். டெலூஷன்ங்கிறது குறிப்பாக ஒரு சூழ்நிலையை ஒட்டி வருவது சூழ்நிலையை ஒட்டி வருவது. டெலூஷன் பார்ட்டங்கிறது ஒரு சூழ்நிலையை ஒட்டி வருவது ஒரு மரத்தை எடுத்துப்போம் அந்த மரத்தை நீங்க பார்த்த உடனே உங்களுக்கு. என்ன கேப்சர் பண்றீங்களோ அது அந்த மரமாக இருக்காது நீங்க என்ன கேப்சர் பண்றீங்களோ அதுவாக இருக்கும். அதனுடைய ஸ்டெம்ப பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க அதை மட்டும்தான் உங்களுக்கு தெரியும் இலையை பார்த்தீங்கன்னா இலையை மட்டும்தான் தெரியும். அதனுடைய பிரான்சஸ் பார்த்தீங்கன்னா பிரான்சஸ் மட்டும்தான் தெரியும் அதுல இருக்கிற ஏதோ அது ஒரு பொருளை பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க ஒரு குருவியோ ஒரு பறவையோ இல்லாட்டி ஒரு மிருகத்தையோ பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க அது மட்டும்தான் தெரியும். அப்ப நீங்க பாக்குறதுங்கறது லிமிடேஷன் உள்ளது ஏன்னா அந்த சிச்சுவேஷனும் உங்களுடைய இமேஜுக்குள்ள தான் அடங்கும். அந்த இமேஜ் எவ்வளவு கேப்டிவேட்டா இருக்கோ அதுக்குள்ள தான் அது அடங்கும் அதனால அது இட் இஸ் சப்ஜெக்ட் டு லிமிடேஷன். அதனால அதைப்பத்தி நீங்க வியாக்காரம் சொல்றது முழு உண்மையாக அந்த மரத்தை பத்தியான முழு உண்மை ஆகாது அது பகுதி உண்மையாகத்தான் இருக்க முடியும். கிட்டத்தட்ட பார்த்தீங்கன்னா அன் ட்ரூ ஆக தான் இருக்க முடியும் முழு உண்மையாக ஒருபொழுதும் சொல்ல முடியாது அன் ட்ரூ தான் பொய்யை தான் சொல்ல முடியும். இல்ல உங்க கற்பனை கலந்து தான் சொல்ல முடியும் இருப்பதை இல்லாததாக சொல்ல முடியும் மாத்தி கூட சொல்ல முடியும் சோ அதனாலதான் டெலூஷன் இல்லுஷன் ஹாலுசினேஷன் உண்டாகும். ஹாலுசினேஷன்ங்கறது இல்லாததை இருப்பதாக சொல்வது இல்லுஷன்கிறது இருப்பதை வேறொன்றாக சொல்வது. இது மிகைப்படுத்தி சொல்வது டெலூஷன் பார்ட் ஹோமியோபதியில என்ன பண்ணிருக்கோம்னா இது எல்லாம் ஒன்னா சேர்ந்து டெலூஷனாக எடுத்திருக்காங்க. ஏன் சொன்னா மனிதனுடைய சிந்தனையை டெலூஷன் பார்ட்டாக தான் இருக்கும்ங்கறது புரிஞ்சிருக்காங்க ஏன்னா அவன் பார்க்கிறதே ஒரு லிமிடெட் ஏரியா தான். ஒரு மரத்தினுடைய ஒரு பகுதியை பார்த்துட்டு அதை எக்ஸ்பிளைன் பண்ண பாக்குறான் அதனால அது அன் ட்ரூவாகத்தான் இருக்க முடியும். இதுதான் சூழல் அப்ப முழுமையாக பார்ப்பதற்கான எந்த வாய்ப்பும் எந்த மனிதனுக்கும் இல்லை. அப்ப யாரு என்ன சொன்னாலும் ஒரு விஷயத்தை பத்தி விளக்கம் சொன்னாலும் அந்த விளக்கமானது முழுமையை நோக்கி இருக்காது இதை புரிந்து கொண்டால் சிறப்பு. அதனாலதான் ஹோமியோபதியில புதிய புதிய வியாக்கானங்கள் புதிய புதிய மெத்தடாலஜிகள் புதிய புதிய விஷயங்கள் எல்லாமே வந்துகிட்டே இருக்கு. எதுக்காக இந்த முழுமையை நோக்கி அடைவதற்காக அதே போலதான் ஆன்மீகத்திலும் பல்வேறு கருத்துக்கள் வருது. ஒரு சாமியார் இதுதான் சிறந்த கருத்து இதுதான் இறுதியானதுன்னு ஒரு பொழுதும் சொல்லவே முடியாது. ஒன்றுமே இல்லை தேர் இஸ் நோ ஐடென்டிட்டினு சொல்வதற்கு வேணா இறுதியாக சொல்லலாம் அப்படின்னா என்னங்கன்னு கேட்டீங்கன்னா சொல்ல தெரியாது. அப்ப இறுதியை சொல்வது மிக கடினம் இறுதியை நோக்கி பயணம் தான் செய்ய முடியும் அதனாலதான் மொழி என்பது பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். வியாகாணங்களும் பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருக்கு உணர்வுகளும் பன்முகத்தன்மை வாய்ந்ததாக தான் இருக்கும் எல்லாமே பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியும். அப்ப ஹோமியோபதியில இதுதான் அறுதியிட்டு இறுதியாக இது தவறை வேறு ஒன்றும் இல்லை அப்படின்னு யாராலும் ஒருபொழுதும் என்றைக்கும் சொல்ல முடியாது. அதே போலதான் எல்லா தத்துவங்களும் எல்லா உளவியலும் எந்த சமூக அரசியல் சித்தாந்தங்களும் எல்லாமே அவங்கவங்க பார்வைக்கு உட்பட்டதை அவர்கள் பார்த்தது அவங்க அனுபவித்தது இதை வைத்துக்கொண்டு தான் அவங்களால் பேச முடியும். அது உண்மை என்று ஒருபொழுதும் நிரந்தர உண்மை என்று சொல்ல முடியாது பகுதி உண்மையா இருக்கலாம் இல்லனா அதைப்பற்றியான உண்மையை நோக்கிய ஒரு பயணமாக இருக்கலாம். இந்த ஏரியாதான் டெலூஷன் பார்ட்டினுடைய மிக முக்கியமான ஏரியா அப்ப ஒரு மனுஷன் வந்து அடப்பட்டு கிடக்கிறான்னு வச்சுக்கோங்க. அவன் என்ன சொல்லுவான் ஐம் என்ஸ்லேவ்டு என்பான் நான் வந்து அடைப்பட்டிருக்கிறேன் ஐம் கேஜ்ட் நான் கூட்டுக்குள்ள அடைப்பட்டு கிடக்கிறேன் அப்படின்னு சொல்லுவான். இந்த கூட்டை விட்டு அவன் வெளியே வந்த பிறகும் அவன் போற பக்கம் எல்லாம் அவன் பாக்குற பக்கம் எல்லாம் அவன் பாக்குற சூழல் அவன் இருக்குற சூழல் எல்லா இடத்திலயுமே ஐம் என்ஸ்லேவ்டு ஐம் என்ஸ்லேவ்டுன்னு சொன்னானா அதுதான் டெலூஷன் பார்ட். ஏன்னா அந்த நேரத்துல அவன் வந்து கூண்டுக்குள்ள அடைப்பட்ட மாதிரி இல்ல இருந்தது ஒரு மூணு வருடம் ஆனா அவன் அதிலிருந்து வந்து பத்து வருஷம் ஆயிருச்சு இன்னும் ஐம் என்ஸ்லேவ்டு என்கேஜ்டு அப்படின்னு அவன் சொன்னான்னு வச்சுக்கோங்க. அவன் இன்னும் அதே நிலையில தான் இருக்கான் அன்னைக்கு சிங்கம் விரட்டிச்சு ஓனாங்க நியாயம் நீங்க போன வருஷம் சிங்கம் விரட்டுற மாதிரி ஓடிக்கிட்டு இருக்காங்க. ஒரு புகழ் பெற்ற ஒரு சின்ன ஸ்டோரி ஒன்னு இருக்கு ஒருத்தன் பஸ்ல ஏறுறான் பிக் பாக்கெட் அடிச்சிடுறான் அவனுக்கு என்ன தோணும். அடுத்த தடவை பஸ்ல ஏறும்போது அந்த பாக்கெட்டை கையில வச்சிட்டே ஏறுவான் எவனோ அந்த பர்சை அடிச்சிடக் கூடாதுன்னு இருப்பான். சேஃப்டியா இருக்குன்னு சொல்லிட்டு போய் உட்கார்ந்துறான் உட்கார்ந்த பிறகு பக்கத்துல ஒரு ஆள் வந்து உட்கார்றான் அவனை பார்த்தா ஒரு மாதிரி இருக்கு உடனே கையை எடுத்து நேரா பர்ஸ் இருக்கிற இடத்துல போயிருவான். ஏன்னா யாரோ எடுத்துரக்கூடாதுன்னு பின்னாடி இருந்து யாரும் உருவிடக்கூடாதுன்னு அங்க கையை வச்சிட்டே இருப்பான் இப்படிதான் இருந்துகிட்டே இருப்பான் இது நியாயமானது. ஏன்னா சூழ்நிலைக்கு ஒத்தவாறு ஆனா ஒரு தேன் நிலவுக்கு போறாங்கன்னு வச்சுக்கோங்க அங்க ஒரு இயற்கையான சூழல் அங்க யாருமே மனிதர்கள் இல்லை வைஃப் போட்டோ எடுக்கணும்றாங்க இவர் நிக்கிறாரு. அந்த நேரத்துல வைஃப் சொல்றாங்க இந்த பர்ஸ்ல இருந்து கைய எடுங்க அப்படின்றாங்க அங்க போனா கூட. எவனோ பிக் பாக்கெட் அடிச்சிருவானான்னு சொல்லிட்டு அங்க பர்ஸ்ல கை வச்சிருப்பான் இதுதான் டெலூஷன் பார்ட்.

[18:37]அப்ப டெலூஷன் பார்ட்ல தான் நாம எப்பொழுதுமே இருப்போம் இந்த டெலூஷன் பார்ட் தான் நம்மளுடைய இமேஜினேஷன் பார்ட். இதுவும் ஹியூமன் ஸ்பெசிபிக் இது ரெஸ்ட் ஆப் தி ஹியூமனோட கனெக்டிவிட்டி உள்ளது. கலெக்டிவ் ஹியூமன் சைக்கோட தொடர்புள்ளது ஹியூமன் கலெக்டிவ் சைக்கோட தொடர்புள்ளது. எங்கேயாவது ஒரு இடத்துல ஏதோ ஒரு சம்பவம் நடந்துச்சுன்னா இங்க கனெக்ட் பண்ணிக்குவான். இப்ப எலக்சன் நடந்துச்சு இல்லைங்களா இந்த எலெக்சனை வச்சே நம்ம புரிந்துகொள்ளலாம் டெலுசன் பார்ட் எப்படின்னுட்டு இங்க டெலுசன் பார்ட் என்ன. இங்க தமிழ்நாடு எலக்சன் எடுத்துட்டீங்கன்னா ஒரு குறிப்பிட்ட கட்சி இங்க வந்து இங்க இருக்கிற இன அடையாளங்கள் கலாச்சார அடையாளங்கள். இங்க இருக்கிற மொழி அடையாளங்கள் இங்க இருக்கிற மாநில உரிமைகளை படித்து விடுவார்கள்னு ஒரு நம்புறான் அதனால வரும் கட்சியும் வந்து வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி முன்னாடி வந்தாங்க. இப்ப அந்த மாதிரி வரல அவங்க வளர்ச்சி செய்வதற்கான அறிவுரிப்பும் ஒரு ஏழு வருடம் தென்படல அதனால இவங்களுக்கு நல்ல தெரிஞ்சு போச்சு. இன்னைக்கு இவன் வந்தானா நம்ம சுத்தமாக ஒன்னும் இல்லாம போயிருவோம்னு நினைச்சிட்டு மக்கள் எல்லாம் அது வராம இருப்பதற்கு எந்த கட்சிக்கு வாக்களித்தால் நாம அவனிடமிருந்து தப்பிக்க முடியும்கிறதுக்காக ஓட்டு வச்சிருக்காங்க. இந்த தடவை எலெக்சன் பேட்டர்ன் இப்படித்தான் ஏன்னா இங்க ஒவ்வொரு மனிதனும் தனி தனி இன்டிவிஜுவல் தான் ஆனா இவன் எல்லாம் கனெக்ட் ஆகறான் பாத்தீங்களா ஹியூமன் கலெக்டிவ் சைக்க ஃபார்ம் ஆகுது பார்த்தீங்களா மாஸ் சைக்காலஜி இது எல்லாமே டெலூஷன் பார்ட்ல தான் உண்டாகும். எல்லாரும் ஒரே போல இமேஜினேட்டிவா சிந்திக்கிறாங்க தன்னுடைய பொது எதிரி யார் அதனாலதான் ஓட்டு அங்க போடுறாங்க. ஹோமியோபதிய இதை நீங்க ஒவ்வொரு ஸ்பியர்லயும் பார்க்கணும் பொலிட்டிகல் சோசியல் லிட்டரரி சினிமா ஆர்ட் எல்லா விஷயத்திலும் இங்க பொருத்தி பார்த்து உங்களால் விளக்க முடியும். அதுக்கு இந்த எமோஷன்னா என்ன டெலூஷன்னா என்ன சென்சேஷன்னா என்ன எனர்ஜினா என்னன்னு தெரிஞ்சுகிட்டீங்கன்னா இன்னும் அழகாக சொல்லலாம் இன்னும் குறிப்பாக சொல்றோம்னா சைக்காலஜி மத்த விஷயத்தோட இதுல ரொம்ப சிறப்பாக ஆய்வு பண்ணி முன்முடிவுகளை எடுத்து வச்சிருக்காங்க. எளிமையாகவும் எடுத்து வச்சிருக்காங்க அதனால சைக்காலஜி புரிந்துகொள்வதற்கே ஹோமியோபதி அவசியமாக இருக்கும்னு நான் கருதுறேன். இது மிக முக்கியமான விஷயம் அதனாலதான் நாம என்ன பண்றோம்னா அமெரிக்கால ஒரு நீக்ரோவை கழுத்துல போட்டு ஒரு ஷூ வச்சு மிதிக்கிறான் பாருங்க போலீஸ் அது உலகம் ஃபுல்லா போராட ஆரம்பிக்கிறான் ஒரு நீக்ரோவை ஒயிட் போலீஸ் வந்து கழுத்தை போட்டு மிதிக்கிறான். இதை பார்த்த உடனே உலகத்தில் இருக்கிற அவ்வளவு பெரும் கொதிச்சு எழுந்து நிக்கிறான் இது எல்லாம் டெலூஷன் பார்ட். நாசி வந்து ஜூச வந்து ரொம்ப பேரை கொல்றான் அதனுடைய பாதிப்பு இன்னிக்கும் உலகம் ஃபுல்லா இருக்கு. ஹீரோசிமால குண்டு போட்டாங்க அதனுடைய பாதிப்பு உலகம் ஃபுல்லா இருக்கு இங்க அவுட்காஸ்ட் இங்க. ஜாதிய நீக்கம் ஜாதி தீண்டாமை இதை பார்த்து மக்கள் எல்லாம் ஒன்னு திரண்டுடுறாங்க இதுக்கு எதிர்த்து போராடணும்னு நினைக்கிறான் இதுக்கு ஆதரவாக இருக்கணும்னு நினைக்கிறான் இது எல்லாமே இந்த டெலூஷன் பார்ட். அதனால இது வந்து ஹியூமன் ஸ்பெசிபிக் நான் ஹியூமன் ஸ்பெசிபிக் அல்ல ஏன் சொன்னால் டெலூஷன் பார்ட் வந்து இன்னொரு ஹியூமனோட தொடர்புபடுத்தக்கூடிய ஒரு விஷயம். அது பிளான்ட்டோடையோ ஒரு அனிமலோடையோ ஒரு மினரலோடையோ தொடர்பு உள்ள ஒரு விஷயம் அல்ல. ரெஸ்ட் ஆப் தி ஹியூமனோட தொடர்பு படுத்தக்கூடிய ஒரு விஷயம் அதனாலதான் அது ஹியூமன் ஸ்பெசிபிக் ஹியூமன் கலெக்டிவ் சைக்கோட தொடர்புள்ளது அப்படின்னு இந்த டெலூஷன பத்தி புரிந்துகொள்ளலாம். அடுத்த கிளாஸ்ல சென்சேஷன் அண்ட் எனர்ஜியை பற்றி படிப்போம் தேங்க்யூ.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript