Thumbnail for "Primulacea Family Power point presentation" share by Dr.T.Vimaladevi Palani by LANGUAGE OF HOMOEOPATHY

"Primulacea Family Power point presentation" share by Dr.T.Vimaladevi Palani

LANGUAGE OF HOMOEOPATHY

16m 58s2,156 words~11 min read
Auto-Generated

[0:17]Primula family உணர்வு நிலைகள் அப்படின்றது வந்து மூணு கீவேர்ட்ஸ் பெராலிசிஸ், லேம்னஸ், பிரஷர் அப்படின்னு. பெராலைஸ்ட் ஆயிட்டு ஒண்ணுமே பண்ணவே முடியல. அதுக்ரீஃபாவும் இருக்கலாம், அது பெய்னாவும் இருக்கலாம். அக்செப்ட் பண்ணிக்கிறாங்க. அந்த அக்செப்ட் பண்றதுனாலதான் அவங்க வந்து அன்டெமான்ஸ்ட்ரேட்டிவ் க்ரீஃப்ன்ற வார்த்தை வந்து அந்த இடத்துல வருது. வழிகளிலேயும் சரி, அவங்களோட துயரங்களையும் சரி, எக்ஸ்பிரஸ் பண்ணாம அக்செப்ட் பண்ணிக்கிறாங்க. இதுதான் அன்டெமான்ஸ்ட்ரேட்டிவ் க்ரீஃப். இதுல வந்து சைலென்ட் க்ரீஃப் அப்படின்றதுல ஏன் வந்து திருப்பி வந்து சைக்லமென் வருது அப்படின்றது வந்து அவங்க வந்து பெராலைஸ்டு ஸ்டேட்னாலேயும் அன்டெமான்ஸ்ட்ரேடிவா இருக்கலாம். இதுதான் நம்ம வந்து பாத்துட்டு இருந்த தாவர வகை பிரிமுலேசியின்றது பிரிமுரோஸ் அப்படின்ற தாவர வகை. இதுல இருக்கக்கூடிய தாவர வகை மருந்துகள் சைக்லமென், அனகாலிஸ், பிளம்பகோன்ற ஒரு மருந்து, கொட்டோனியம், லெசினேச்சியா, நுமுலேரியா, டோனியோன் ஒரு மருந்து, பிரிமுலா அப்கோ, பிரிமுலா வெல்கரிஸ். சோ, பிரிமுலேசிய தாவர வகை மருந்துகளின் முக்கியமான உணர்வு நிலைகள். இந்த வயலட் கலர்ல நம்ம பார்க்கிறது சைக்லமென்ட் பிளான்ட் இது. இதனுடைய ஃபேமிலியோட சென்சேஷன்ஸ் பார்த்தோம்னா முக்கியமா மூணே மூணு கீவேர்ட்ஸ்தான். ரொம்ப சின்ன ஃபேமிலி. ஃபேமிலில இருக்கக்கூடிய சென்சேஷன் பார்த்தீங்கன்னா பெராலிசிஸ், லேம்னஸ், பிரஷர். பெராலிசிஸ் அப்படின்றது அசையவே முடியல, முடக்கப்பட்டு இருக்கு. லேம்னஸ்ன்றது நொண்டி மாதிரி, என்னால அன்ஏபிள் டு மூவ்ன்ற வார்த்தையை குறிக்கும். பிரஷர் அதையும் கூட சேர்ந்து மனசுல ஒரு அழுத்தத்தோடு இருக்கிறது. அடுத்து, இந்த ஃபேமிலியோட சென்சேஷன்ஸ காமனா சொல்லக்கூடிய ஒரு பிக்சர். சென்சேஷன் ஆஃப் பெராலிசிஸ், லேம்னஸ், பிரஷர் யாருக்கு இருக்கும்? பொதுவா வந்து நான் திருப்பி வாழ்வியல் சூழல் சூழல்னு திருப்பி திருப்பி ஏன் சொல்ல வரேன்னா, மிச்ச ஃபேமிலி எல்லாமே சென்சேஷன்ஸ அப்படியே நமக்கு எடுத்துக் குடுத்துருவாங்க. பட் இவங்களுடைய கதையாடல்லதான் நமக்கு இது கிடைக்கும். இவங்ககிட்ட நம்ம உரையாடுறதன் மூலமோ, இவங்க சொன்ன கதைகள் மூலமோ, சோ, இப்படி வந்து இந்த கேஸ் வந்து இதனுடைய சம்பந்தப்பட்டதுனால, இந்த பிக்சர் வந்து நான் எடுத்திருக்கேன். மெமரில வச்சுக்கறதுக்காண்டி இந்த பிக்சர் வந்து நான் கொண்டாந்துருக்கேன். இந்த பிக்சர் வந்து லிம்ப் லென்ட் டிஸ்பிரென்சி அப்படின்ற ஒரு கம்ப்ளைன்ட்க்கு இது வந்து நல்ல ரெமடியா இருந்திருக்குன்னு பதிவு பண்ணியிருக்காங்க. அனகாலிஸ் அர்பென்சிஸ் என்ற சிபிலிடிக் மியாசத்தை சேர்ந்த பிரிமுலேசிய தாவர வகை மருந்தை சேர்ந்த மருந்துக்கு, இந்த லிம்ப் லென்ட் டிஸ்க்ரிப்பன்சிக்கு நல்ல ரெமடியா இருந்திருக்கு. சோ, இதுதான் ஒரு அப்பர் லிம்ப் இல்லைன்னா லோயர் லிம்ப், ஒரு ஹைட் மட்டும் அது ஷார்ட் ஆயிடும். லிம்ப் மட்டும் வந்து ஷார்ட் ஆகும். முக்கியமா லாங் போன்ஸ்லதான். முக்கியமா வந்துட்டு லாங் போன் மீன்ஸ், ஒரு ஹியூமரஸ் போனும், ஒரு தை போனும் எடுத்துக்கலாம். லாங் போன் அப்படின்றதுல. சோ, அந்த லாங் போன் வந்து சின்னதா ஆயிடும். சின்னதாகுறதுனால இவங்களுக்கு, அவங்க ஹைட் வந்து குட்டி ஆயிடும். இதனால இவங்களால நடந்து நார்மலா போக முடியாது. ஊண்ட முடியாது பாதங்களை. சோ, ஏகான்ட்ரோபிளாசியான்ற ஒரு பெத்தாலஜிக்கல் ஸ்டேட்டுக்கும், இது எல்எல்டின்ற ஒரு பெத்தாலஜிக்கல் ஸ்டேட்டுக்கும், ஒரு ஷார்ட் லிம்ப் சின்ட்ரோம்ன்ற ஒரு பெத்தாலஜிக்கல் ஸ்டேட்டுக்கும், இது வந்து ரொம்ப நல்ல ரெமடியா இருந்திருக்கு. அடுத்தது அவங்க அந்த உணர்வு நிலைகளுடைய வார்த்தை மொழி ஜாலங்கள் எப்படி இருக்கும் நம்ம கிட்ட வரும்போது? நம்ம கிட்ட வரும்போது பேஷன்ட் அப்படியே சென்சேஷனை நரேட் பண்ண மாட்டாங்க. ஏதாவது ஒரு மொழியிலதான் இருக்கும். அப்ப அந்த மொழி வரும்போது நம்ம கதைதான் கேட்டுட்டு இருப்போம். நம்ம அப்படியே ஸ்கிப் பண்ணிட்டு போக வேண்டாம். என்னால எங்கயுமே வெளிய வர முடியல அப்படின்றது வந்து நம்ம வந்து பேஷன்ட் சொல்லும்போது நம்ம ஏன் வர முடியல என்ன அப்படின்ற காரணத்தை வந்து சொல்லி முடிச்ச எண்டுக்கு அப்புறம் நம்ம அதை கேட்கும்போது இது யூஸ் ஆகும். ஆனா இந்த கதை வந்து இங்க வந்திருக்கும். என்னால எங்கயுமே வரவே முடியல. வெளியே வர பிடிக்கல. என்ன நான் வீட்டுக்குள்ளேயே இருக்க பழகிட்டேன். டெல்யூஷன் ரூம் இஸ் ஸ்மாலர் உடைய வெர்சன் அது. வீட்டுக்குள்ளேயே இருப்பதன் மூலம் தொந்தரவுகள் குறைகின்றன. அவஷன் டு கோ ஹோம் அதனுடைய மொழி இது. கட்டுப்படுத்தப்பட்டுள்ளேன். இயக்கம் இல்லை. அசைஞ்சா நல்லா இருக்கும். அசை அசை நடக்க நடக்க தொந்தரவு குறையுது. மற்றொரு கட்டத்துல வெளியே செல்ல வரும். இதுதான் வந்து நான் திருப்பி ஆக்டிவ், பாசிவ், காம்பன்சேஷன். இந்த மூணுடைய வித்தியாசத்தினுடைய மொழி இது. அப்படியே ஆப்போசிட் போல மாறிடுவாங்க. வெளிய மட்டும்தான் எனக்கு பிடிக்குது. ஏன்னா இன்னொரு பொலாரிட்டி இருக்கும்ல அந்தது. பயணங்கள் மீது அதிக விருப்பம். சுறுசுறுப்பாக இருக்க விருப்பம். உழைப்பாளி. கடினமா உழைச்சுக்கண்டே இருப்பேன். வலிமையானவராக இருத்தல் இந்த மாதிரி இருப்பாங்க. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளேயே தன் மொத்த சந்தோஷத்தையும் வைத்துக் கொள்ளுதல். அதுவும் டெல்யூஷன் ரூம் இஸ் ஸ்மாலரோட வெர்சன் தான். ஆனா பேஷன்ட் வந்து இந்த இடத்துலயும் நாலு இடத்துல சொல்லிட்டாங்க. என்னால எங்கயும் வெளிய வர முடியல.

[4:51]வீட்டுக்குள்ளேயே இருக்க பழகிட்டேன். வீட்டுக்குள்ளே இருப்பதன் மூலம் தொந்தரவு குறையுது. ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே என் சந்தோஷமே என் வீடு மட்டும்தாங்க, என் உலகம், என் பிள்ளை மட்டும்தாங்க, என் குடும்பம் மட்டும்தான் என் சந்தோஷம்ன்னும்போது, டெல்யூஷன் ரூம் இஸ் ஸ்மாலர் அப்படின்ற ரூபிரிக்க நம்ம அப்ளை பண்ணிக்கிறோம். ஏன்னா அந்த அப்ளைடு நாலேட்ஜ்லதான் ஒரே ஒரு மொழியில வராது. என் உலகம் ஃபுல்லா எத்தனையோ மொழி இருக்குது. எத்தனையோ மனிதர்கள் இருக்கிறோம். ஒரு ஒரு இன்டிவிஜுவாலிட்டியோட பேச்சு, நடை, அனுபவம் எல்லாமே வேறதா வரும். அவங்க பேசுற மொழியா இருக்கலாம். அவங்களுடைய அனுபவம் தான் அவங்கள வந்து பயன்படுத்த வைக்கும் வார்த்தை மொழி ஜாலங்களை. என் மொழி மதுரையிலிருந்து வளர்ந்துட்டு இருப்பேன். என் மொழி இப்படி இருக்கலாம். ஒரு சென்னையில இருக்கவங்களோட மொழி வேறயா இருக்கலாம். ஒவ்வொரு ஊருக்கும் வேற வேற ஸ்லாங் இருக்கலாம். அந்த மாதிரி இருக்கும்போது என் மொத்த சந்தோஷத்தையுமே நான் வந்து ஒரு குறிப்பிட்ட எல்லையில வச்சுக்கிறேன் அப்படின்றதுமே அதேதான். ரூம் இஸ் ஸ்மாலர். என்னோட ரொம்ப வீடே சின்ன வீடு அப்படின்ற மாதிரி இருக்கும். சொல்ல முடியாத கவலை. அன்டெமான்ஸ்ட்ரேட்டிவ் க்ரீஃப் என்ற வார்த்தையை இந்த இடத்துல ஸ்கிப் பண்ணவே கூடாது. நம்ம சைலென்ட் க்ரீஃப், சைலென்ட் க்ரீஃப்ன்னு இருந்துட்டு இருப்போம். ஆனா சைலென்ட் க்ரீஃப்ன்னுும்போது நம்ம வந்து டக்குன்னு இக்னேஷியா ஃபேமிலிக்குள்ள போயிட்டு இருப்போம். ஆனா ஏன் வந்து சொல்ல முடியாத கவலை? பிகைண்ட் த ஸ்டோரி என்ன இருக்குது அதுக்கு பின்னாடி என்றத நம்ம கேட்கணும். தனிமையில நாட்டம். சேர்க்கை பிடிக்கல. ஏன் தனியா இருக்கீங்க? ஏன் சேர்க்கை பிடிக்கல? இந்த லெப்பர் மியாசத்தினுடைய மொழி இது. தனிமையா இருக்க பிடிக்கும். ஆனா சேர்க்க பிடிக்கல. விதியேன்னு எண்ணி அதுவும் திருப்பி அன்டெமான்ஸ்ட்ரேட்டிவ் க்ரீஃப் தான். ஏன்னா கிரிமினல் அப்படின்ற ரூபிரிக் அவங்களுக்குள்ளேயே வந்துரும். டெல்யூஷன் டான் ராங் வந்துருது. அப்ப என்ன பண்ணிறாங்க? விதியினு அக்செப்ட் பண்ணிக்கிறாங்க. அக்செப்டன்ஸ். பெயினையும் தன்னுடைய கவலையையும் அக்செப்ட் பண்ணிக்கிறதுதான் அந்த விதியென்று அப்படின்றத ஒரு இது. குறிப்பிட்ட எல்லைக்குள் தன் வாழ்வை அமைச்சுக்கிறது. வீட்டை விட்டு வேறு எங்கும் போக முடியாது. வீடே கதியா இருப்பேன். என்னால வர முடியாது. நீங்க என்னா வந்தா பாருங்க. நான் அதுதான் ஹோல் விசிட் பத்தி சொன்னேன். யாராவது ஒருத்தவங்க நம்மள ஹோம் விசிட்டுக்குலாம் கூப்பிடுறாங்கன்னா ரொம்ப வந்து நம்ம கான்சியஸா இருக்கணும். ஏன் வரல? ஏன் அவங்க லேமா? பெட்ரிட்டனா இருந்தா நம்ம போய் பார்க்கலாம். பேஷன்ட் சொல்லுவாங்க எனக்கு முதுகுவலி டாக்டர் நீங்க வாங்க. ரொம்ப பேர் பண்ணுவாங்க. ஆனா வீட்டுக்குள்ள குட்டியா அசைஞ்சுட்டுதான் இருப்பாங்க. ஆனா வெளியில வரவே மாட்டாங்க. சோ நீங்க வேணும்னா வந்து பாருங்க. நான் எவ்ளோ வேணாலும் பே பண்றேன். சார்ஜ் கன்சல்டன்சி ஏன்னா தனியா வாங்கிக்கோங்க. கார் அனுப்பட்டா உங்களுக்கு. இதெல்லாம் நம்மட்ட கேட்டுருப்போம். இதுல கண்டிப்பா காது கிளினிக்ல கேட்காத வார்த்தைகளே இருக்காது. மேடம் கார் வேணா அனுப்பிருங்க அவங்க வந்துட்டு போயிரலாமா அப்படின்னுவாங்க. சோ இந்த இடத்துல ஏன் அவங்க வரல? இந்த இடத்துல கான்சியஸ்ஸ்க்கு கொண்டு போய் என்ன நம்மள வர சொல்றாங்க. இவங்களாலதானே நடக்குறாங்கன்னு இருக்காம, ஆரிஜின், இந்த எந்த மொழி வந்து அவங்கள இந்த இடத்துல சொல்ல வச்சுச்சு, ஏன் வரமாட்டேங்குறாங்க அப்படின்றது கொஞ்சம் கான்சியஸ்ஸ நம்ம கொண்டு போய் திங்க் பண்ணிக்கலாம். என்னால வர முடியாது. நீங்க வேணா வந்து பாருங்க. அப்படின்றது வந்து லேம்னஸ்முடைய மொழி. நொண்டி அப்படின்றதுனுடைய மொழி. இப்படி பல வார்த்தைகள் மூலம் அந்த பெராலிசிஸ், லேம்னஸ், பிரஷர்ன்ற ஒரு சென்சேஷன் வந்து நமக்கு ஈஸியா கிடைக்கும். இதுக்கு அடுத்தது இந்த நான் பார்த்த கேஸ், கேஸ் ஆஃப் அமனாரியா நான் எடுத்துட்ட ரூபிரிக்ஸ் வந்து இதுதான். சைலன்ட் க்ரீஃப், அவஷன் டு கோயிங் அவுட், சட்னஸ் இன் அமனாரியா. அதுல வந்து சைக்லமென் வந்து ஸ்பெசிஃபிக்காவே இருக்குது. சட்னஸ் மென்சஸ் அமிலரேஷன். இவ்வளவுதான். சின்னதாதான் எடுத்தது. ஆனா இந்த பக்கம் இருக்கக்கூடிய பாருங்க பெராலிசிஸ், லேம்னஸ், பிரஷர் எல்லாம் இந்த ஃபேமிலி படிச்ச பின்னாடிதான் இது புரியுது எனக்கு. இந்த கதையே புரிஞ்சது. அடுத்து இந்த லெப்பர் மியாசம் அவங்க வீட்டுக்கு போறதுனாலதான் எனக்கு தெரிஞ்சது. அவங்க என்னைக் கூப்பிட்டு அதும் ஒரு சூழல்ல என் வீட்டுல யாரும் வர முடியாது. மூணு பேர் வேணும் என் குழந்தையை தூக்க. நீங்க வேணா வாங்கன்னு. அப்பதான் அவங்க ஊரை விட்டு ஒதுங்கி இருக்காங்கன்றது எனக்கு தெரியுது. சோ இது வந்து அந்த கண்டெம்ட் டு ரெஸ்ட்ரிக்ட்டு ஸ்பேஸ், லெப்பர் மியாசம் வந்து அப்படியே ஒரு ஒதுக்கி தன்னையும் ஒரு குறிப்பிட்ட ரெஸ்ட்ரிக்ட்டு ஸ்பேஸ்க்குள்ளேயே ஒரு தண்டனை மாதிரியோ, அதான் சொல்றேன்ல. ஒதுங்கினாலும் லெப்பர் மியாசம், ஒதுங்கினாலும் லெப்பர் மியாசம். அவங்களா ஒதுங்கி தனியா சமூகத்தை விட்டு புறக்கணிச்சு போனாலும் லெப்பர் மியாசம் தான். சமூகமே சேர்த்து தள்ளி வச்சு காயப்படுத்தி நீங்க வரக்கூடாது. நீ தப்பு பண்ணிட்ட. நீ வேற ஜாதி பண்ணிட்ட. நீ நாட்டை விட்டு வெளியே போ. இதுவும் வந்து ஒரு லெப்பர் மியாசம். நீ ஆபீஸ்க்கு வரக்கூடாது. நீ கம்பெனிக்கு வரக்கூடாது. நீ வீட்டுல இருக்கவங்களோட பேசக்கூடாது. இது எல்லாம் அந்த லெப்பர் ஸ்டேட்டுக்குரியது. இதனுடைய சென்சேஷன்ஸ். காமன் சென்சேஷன்ஸ், அன்ஏபிள் டு மூவ். அவங்களோட மொழியே வந்து என்னால அசைய முடியல. பெராலிசிஸ், பிரஷர், லேம்னஸ், இதுதான் வந்து இந்த ஃபேமிலில இருக்க எல்லா ரெமடியிலயும் இருக்கக்கூடிய ஒரு சாதாரண சென்சேஷன். இது ஆக்டிவா நமக்கு எப்படி கிடைக்கும்ன்றது மோஷன் அமிலரேஷன், கண்டினியூவஸ் மோஷன் அமிலரேட்ஸ், டிசையர் டு டிராவல், டிசையர் டு மூவ், ஆக்டிவிட்டி, இண்டஸ்ட்ரியஸ், இன்கிரீஸ் ஸ்ட்ரென்த் இதன் மூலம் நமக்கு கிடைக்கும். இப்படி இருந்தாலும் இதனுடைய இன்னொரு வெர்சன் தான் நமக்கு இதை நம்ம டீடெயிலா கேட்கும்போது நமக்கு கிடைக்கும். பாசிவ்வா இருந்துச்சுன்னா ரொம்ப மந்தமா இருப்பாங்க. அவஷன் டு கோயிங் வெளிய வர பிடிக்காது. பெட்டர் இன் ஹவுஸ். வீட்டுல இருந்தா நல்லா இருக்கு. கன்ஃபைன்டு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ள இருக்கிறது. நாட் மூவிங். வெளியவே வரது இல்லை. அசையவே இல்லை. அப்படியே அசையாம அப்படியே இருக்கிறது. பெராலிசிஸ் ஆனா அசையாமதானே இருக்கும். ஒண்ணும் அசைய முடியாது. ஏன்னா அங்க நெர்வ் சப்ளை எல்லாம் இருக்காது. அப்படியே ஃபுல்லா அப்படியே கை கால் அப்படியே செயல் இருந்து அசையாமதான் இருக்கும். சோ அசையாம இருக்கிறது. காம்பன்சேஷன். ஹாப்பி இன் ஸ்மால் ஸ்பேஸ். ஒரு குட்டை ரூம்க்குள்ளேயே தன்னுடைய ஹாப்பியை வந்து கிரியேட் பண்ணிக்கிறாங்க. ஒரு குறிப்பிட்ட ரூம்க்குள்ளேயே என்னுடைய சந்தோஷத்தை வச்சுக்கிறேன். அது இந்த கதைதான் நம்ம இவ்வளவு நேரம் பார்த்த கதையை. ஹாப்பி இன் ஸ்மால் ஸ்பேஸ்னா அன்டெமான்ஸ்ட்ரேட்டிவ் க்ரீஃப்க்கான காரணமா இருக்கலாம். அப்படி இல்லைன்னா வெளியே வராததுக்குரிய காரணமா இருக்கலாம். அவங்க அந்த பேஷன்ட் வந்து எதுவுமே சொல்லாததுக்குரிய காரணம். ஏன்னா நான் நிறைய தடவை அவங்களுக்கு நெட்ரம் மூர் குடுத்து பார்த்திருக்கேன். காசனோசியம் குடுத்திருக்கேன். ஆரம்யூர் குடுத்திருக்கேன். ஸ்டாஃபிக் குடுத்திருக்கேன். அப்ப எல்லாம் ஃபெயிலியர் தான். அப்புறமாதான் வந்துட்டு இந்த ரெமடி வந்து எனக்கு யூஸ்ஃபுல்லா இருந்தது. பீரியட் அப்புறமா ரெகுலர் ஆயிட்டாங்க. அடுத்து இது வந்து டாக்டர் சார் பார்த்தவங்க கேஸ்னுடைய ஒரு பிக்சர். எக்ஸிமா லோயர் லிம்ப்ல எக்ஸிமா இருக்கக்கூடிய ஒரு கேஸ் ஒரு அம்மா, ஒரு ரெஸ்பான்சிபிலான ஒரு மதர், ஆபீஸ்ல வேலை பார்க்கக்கூடியவங்க. அவங்க குழந்தையுடைய அவங்க கதையாடல்ல நம்ம அவங்க வந்து சிம்டம் சொல்லல. அவங்க என்னென்ன சிம்டம் சொல்லி இருக்காங்க அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா, அந்த அம்மா வந்து ஒர்க்கிங் வுமன் சொன்னோம். அவங்க பையன் வந்து ஃபிட்ஸ் வரக்கூடிய ஒரு குழந்தை. ஒரு டிசேபிள்டான ஒரு குழந்தை. அந்த குழந்தையை வந்துட்டு விட்டுட்டு வர முடியாதுன்னு சொன்னாங்க. சோ, அந்த குழந்தையை வந்து கன்சீவ்ல இருக்கும்போது ஏதோ சாப்பிட்டதுனாலதான் ரெண்டு இடத்துல அவங்க அந்த டெல்யூஷன் டர்ன் ராங்ன்ற வார்த்தையை பயன்படுத்திருக்காங்க. ஒரு இடத்துல வந்து சும்மா ஸ்கின் எக்ஸிமா காமிக்கும்போது கால்ல வந்து பேபி லோஷன் போட்டதுனால வந்திருக்கலாம்னு சொன்ன வார்த்தை. இன்னொரு வார்த்தை வந்து நான் வந்து கன்சீவ்ல இருக்கும்போது ஏதோ தவறு பண்ணிருக்கேன். அதனாலதான் என் குழந்தை வந்து ஃபிட்ஸ் பேபியா இருந்துச்சுன்னு. அடுத்தது வந்து பீல்ஸ் டிசேபிள், கெனாட் கோ எனிவேர் அண்ட் ஹாஸ் டு ஸ்டே ஹோம். எங்கேயுமே வந்து வெளிய போகவே முடியாது. நீங்க லட்சம் கோடி குடுத்தா கூட ஒரு டூருக்கோ எங்கேயும் நான் போக மாட்டேன்ற வார்த்தையை பயன்படுத்திருந்தாங்க அந்த கேஸ்ல. கோடி கோடி குடுத்தா கூட நான் என் குடும்பத்தை விட்டுட்டு வெளியில வர மாட்டேன். இதுதான் அந்த இடத்துல அதனுடைய மொழி. அந்த அம்மா பேசும்போது வந்து இப்படி பார்த்து சுத்தி முத்தி பார்த்துட்டு யாரு இருக்காங்களான்னு சொல்லிட்டு அப்புறமாதான் சொல்றாங்க. டெல்யூஷன் ஷீ இஸ் கிரிமினல் அப்படின்ற மொழி. ஏன்னா இந்த இடத்துல வந்து வெளியில சொல்லவும் இல்லை. சொல்லவும் விரும்பல. அவங்க நான் தான் ஏதோ மிகப்பெரிய பாவம் பண்ணிட்டேன் அப்படின்ற ஒரு மொழி. அந்த கிரிமினல் அப்படின்றதுனுடைய ஆக்ஷன் தான் வந்து சுத்தி முத்தி பார்த்துட்டு அதுக்கு அப்புறம் அவங்க பேச ஆரம்பிச்சது. சோ அதை அப்படியே சார் எடுத்துருந்திருக்காங்க. அடுத்து ரிசர்வ். ரிசர்வ் இருந்ததுனாலதான் ஆபீஸ்ல யார் கிட்டேயும் அவங்க அந்த கதையை சொல்லவே இல்லை. இன்டிஸ்போஸ்டு டாக், கில்டி கான்சியஸ் இருந்திருக்கு. கில்டி இருக்கு அப்படின்றதுனாலதான் திருப்பி அவங்க வந்து நான் தான் ஏதோ தப்பு பண்ணிட்டேன். நான் தான் கிரிமினல் அப்படின்னு அன்டெமான்ஸ்ட்ரேட்டிவ் க்ரீஃப் இருந்திருக்கு. சொல்ல முடியாத துயரம். டெல்யூஷன் ஷீ ஹாஸ் நெக்லெக்டட் ஹெர் டியூட்டி. நான் அப்படி என் குழந்தையை பார்க்காம டூரோ எங்கயோ போயிட்டேன்னா, என் டியூட்டியை வந்து நான் செய்யலன்றது. சோ இந்த ரூபிரிக்ஸ்ல எல்லாத்துலமே சைக்லமென் இருக்கு. நம்ம இதெல்லாம் வந்து சைக்லமென்ட் என்ற மருந்து ரொம்ப யூஸ் பண்ணிருப்போம்னு தெரியல. ரொம்ப ரேராவதான் யூஸ் பண்ணிருக்கேன் நானும் கிளினிக்ல. சோ ஆனா டெல்யூஷன் நெக்லெக்டட் டியூட்டி என்றது நம்ம ஃப்ரீக்வன்ட்டா நம்ம பார்ப்போம். பண்ணலைன்னா என்னான்னா, இல்லை பண்ணலைன்னா நான் என் கடமையை செய்யாம போனேன். கடமைனுும்போது டக்குனு காலி ரூப்ஸ்குள்ள போயிடணும். டியூட்டியை விட்டுட்டோம். நம்ம நம் கடமையை விட்டுட்டோம் அப்படின்னு. சோ இந்த இடத்துல பிளான்ட்டா இருக்கும் பட்சத்துல வந்து, டெல்யூஷன் ஷீ ஹாஸ் நெக்லெக்டட் ஹெர் டியூட்டி அப்படின்றதெல்லாம் சைக்லமென்ட் வந்து ரெமடியா இருக்கு புரிஞ்சுக்கலாம். அதுக்கு அடுத்தது சைக்லமென்ட்ல இருக்கக்கூடிய ஒரு சிம்டம். ஆசிப் பெராலிஸ்டு அப்பர் லிம்ப் மட்டும். பெராலிஸ்டு ஆன மாதிரி ஒரு இது. ஆக்சுவலா இது மோனோப்ளீஜியா மாதிரியான கேசஸ்ல வந்து இது யூஸ்ஃபுல்லா இருக்கலாம். அடுத்தது இந்த ரெமெடில வந்துட்டு ஒரு அம்மா நான் சொல்லிருந்தேன். முதுகுவலி இருக்குது. ரொம்ப நாளா நான் முதுகுவலி இருக்கறதுனால முடங்கி இருக்கேன்ன்றது வந்து. இது வந்து இன்டர்நேஷனல் ஹோமியோபதி செமினார்ல ஒரு சார் வந்து இது ஃபாரின் கண்ட்ரில இந்த ரெமடி யூஸ் பண்ணிருக்காங்க. நம்ம கண்ட்ரில யூஸ் பண்ணல. பட் இட்ஸ் அவைலபிலான்னு எனக்கு தெரியல. பட் இது வந்து லெசிமேச்சியா நூமலேரியான்ற ரெமடி இந்த முதுகுவலி காரணமா நான் பல வருஷமாவே முடங்கிதான் கிடக்கிறேன் அப்படின்ற ஒரு மொழியை வச்சு இவங்களுக்கு லெசிமேச்சியா குடுத்து அவங்க ரெக்கவரி ஆயிருந்திருக்காங்க. இந்த கிரீனிஷா இப்ப நம்ம பார்த்திட்டு இருக்கிறது இதனுடைய பிளான்ட். ஆக்சுவலா இவங்க வந்து ஜெயில் அளவுக்கே முடங்கி இருக்காங்க. ஒரு கம்பி பாருங்க. அந்த அம்மாவுடைய வாழ்க்கை வந்து ஃபுல்லா இன்எபிலிட்டி டு மூவ், விச் கம்ஸ் ஃப்ரம் இன்சைடுதான். ஆசிஃப் த மசில்ஸ் ஆர் பெராலைஸ்டு அண்ட் லேம். உள்ளுக்குள்ள அதுக்கு முன்னாடி ஒரு பெரிய கம்பி இருக்கு. இந்த கம்பிதான் அந்த ஃபேமிலி அந்த ரூம் அந்த வார்த்தைகள். சோ இது வந்து அவங்களோட மொழி. ஆக்டிவ் ரியாக்ஷன்ல மோஷன் நல்லா இருக்குது. அந்த அம்மா வெளியே போனா நல்லா இருக்குன்றாங்க. அக்செப்ட் பண்ணிக்கிறாங்க. கண்டென்டட் வித் த ஸ்மால் ஸ்பேஸ். நிறைவடைஞ்சிக்கிறாங்க. தன்னுடைய சின்ன இதுலயே நம்ம நிறைய பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே இருப்பாங்க. டூரு எதுவுமே வெளியில வரல. வீடு, உலகம், பிள்ளைகள் இதுக்குள்ளயே உங்களால எப்படி பல அம்மாக்கள் இப்படிதான் இருப்பாங்க. சொல்லப்போனோம்னா நிறைய ஹவுஸ்வைப்ஃஸ் வந்து கண்டென்டட் வித் த ஸ்மால் ஸ்பேஸ்ல இருப்பாங்க. ஆனா நமக்கு அது தெரியாது. ஏன்னா அவங்களுக்குள்ள ஒரு கில்ட்டோ, டெமான்ஸ்ட்ரேட்டிவ் க்ரீஃப்போ, அன்டெமான்ஸ்ட்ரேட்டிவ் க்ரீஃப்போ ஏதோ ஒன்னு இருந்துட்டே இருக்கும். அதனாலதான் அவங்க வந்து கண்டென்டட் வித் ஸ்மால் ஸ்பேஸ்க்குள்ள அவங்க வந்து தன்னை வந்து உள்ள வச்சுட்டு அதுக்குள்ளேயே ஹாப்பி ஆயிக்கிறாங்க. இதுதான் வந்து கம்பேரேட்டிவ் கண்டி இஃபர்பேசிய ஃபேமிலியும் அனகார்டியேசியவும். சோ, டோட்டலா டிஃபரண்டா இருக்கும். அனகார்டியேசியால பார்த்தோம்னா காட், ஸ்டிஃப், ஸ்ட்ரக், பெராலிசிஸ்ட், இம்போபைல், ஆல்வேஸ் ஆன் மூவ் இருக்கும். ஆனா நீ வந்து அந்த லாக்கிங் மாதிரி இருக்கும். நல்லா மாட்டிக்கிட்டேன். டைட்டா இருக்குது. புடிச்ச மாதிரி இருக்குது. இந்த மொழிகள் இருக்கும். அசைஞ்சா நல்லா இருக்கும். ஸ்டக் ஆ இருக்குது, ஸ்ட்ரக்கா இருக்குது, லூஸ் ஆகணும் இப்படி எல்லாம் இருக்கும். இஃபர்பேசியால வந்து டைடு அன்டைடா இருக்கும். முடிச்சு போட்ட மாதிரி இருக்குது. அந்த பவுண்ட் அன் பவுண்ட் இருக்கும். அதை உடைச்சுட்டு வெளிய வரணும் அப்படின்ற அளவுக்கு இருக்கும். சிறை ஆட்டம் என்ன மாட்டிட்டு இருக்கேன் அப்படின்ற அளவுக்கு இருக்கும். சோ இதனுடைய வெர்சன் வந்து கிட்டத்தட்ட நமக்கு பிரிமுலேசிய தாவர வகையை ஒட்டிதான் இருக்கும். இது வந்து ஜெர்மானியன் மெட். ஜெர்மானியன் மெட் வந்து ஆக்சுவலா வந்து இந்த எக் படத்தை வந்து நம்ம ஞாபகம் வச்சுக்கலாம். அந்த எக் வந்து ஆக்சுவலா வந்து உள்ளுக்குள்ள வந்து எதுவுமே இல்லை. வெறும் முட்டை மட்டும் உள்ளுக்குள்ள எதுவுமே இல்லாம, வெறும் முட்டை அப்படின்னு சொல்ற மாதிரி. உள்ள ஒண்ணுமே இருக்காது. ஆனா எக் பார்த்தோம்னா எக் அப்படின்னா அப்படியே இருக்கும்ல. அந்த மாதிரி ஒரு மாஸ்க் இருக்கும். ஒரு மாஸ்க். நான் வந்து ஒரு ஆபீசர். நான் வந்து ஒரு ப்ரொபஷனலிஸ்டு. ஒரு நான் வந்து ஒரு செர்வென்ட், சிவில் செர்வென்ட். இப்படி ஒரு மாஸ்க் போட்டுட்டு உள்ளுக்குள்ள வந்து பெரிய ஃபேமிலி வெளியில. அதாவது உள்ளுக்குள்ள அப்படின்றது வர்த்தியா. ஒர்த் வேல்யூ குடுக்குற மாதிரி சொல்ல வரேன். சோ, அந்த மாதிரி எதுவுமே இல்லாம இருக்கக்கூடியதுதான் அந்த ஜெர்மானன். இதுல வந்து இந்த ரூபிரிக்ல நம்ம பார்த்தோம்ல டெல்யூஷன் ரூம் இஸ் ஸ்மாலர். அப்படின்ற ரூபிரிக்க சைக்லமென்னும் ஜெர்மானனும் பார்த்தோம். ஏன் இதெல்லாம் ரிப்பீட் பண்றேன் அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா, நம்ம எப்பவுமே நிறைய விஷயத்தை ஞாபகம் வச்சுக்கறதுனால ஒரு ரெண்டு மூணு விஷயத்தை நம்ம ஞாபகம் வச்சுட்டா கூட போதும். ஒரு செமினார் போறோம். ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணவோ, சோ ஒரு குட்டி ரூபரிக்கா இருந்தா கூட நமக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். அதே மாதிரி இல்லைன்னா நம்ம யூஸ் பண்ண கேஸ்க்கு இனிமே அப்ளை பண்ண தேவைப்படும். இந்த மாதிரி பார்க்காம விட்டுட்டோமேன்னு. அதனாலதான் ரிப்பீட் பண்ணிட்டே இருக்கேன். சோ ஜெர்மானன்ன்றது ஒரு ரொட்டின் பெர்பார்மன்ஸ் பண்ணக்கூடிய ஒருத்தரா இருப்பாங்க. அவ்வளவுதான். இது சைக்லமென் பிளான்ட். இது வந்து அனகாலிஸ் ஒரு பிளான்ட்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript