[0:00]முருகன் அப்படின்றவர் கடவுளா? இல்ல நம்ம முப்பாட்டனா அப்படின்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருந்துகிட்டு இருக்கு. அதுமட்டுமில்லாம சிவன் மற்றும் பார்வதியோட இரண்டாவது மகன் தான் முருகன் அப்படின்னும் புராணங்கள் சொல்லுது. ஆனா உண்மையிலேயே யார் இந்த முருகன் தெரியுமா? அதை பத்தி பாக்குறதுக்கு முன்னாடி யாருக்கெல்லாம் முருகன் பிடிக்குமோ, ஒரு லைக் பண்ணுங்க. இல்ல உங்களோட ஃபேவரைட் காட் யார் அப்படின்றத கமெண்ட்ல சொல்லுங்க. வரலாற்று குறிப்புகள் படி முருகன் அப்படின்றவர் முன்னொரு காலத்துல மலையையும், மலை சார்ந்த இடத்தையும் இருப்பிடமாக கொண்ட மக்களை வழிநடத்தி வந்த தலைவன் அப்படின்னும், குறிஞ்சி நில மன்னனும் சொல்லப்படுது. அதுமட்டுமில்லாம ஆதி தமிழ் மக்களுக்கு முதன் முதலா உழவு மற்றும் விவசாயம் அப்படின்ற ஒன்ன அறிமுகப்படுத்தினதே முருகன் தான்னு சொல்லப்படுது. அந்த ஒரு காலகட்டத்துல மக்களை கஷ்டப்படுத்தி வந்த ஒரு அரக்கனை அழிக்க முருகன் ஆறு படைகளை கூட்டிக்கிட்டு தன்னோட வேலை கொன்ற அளிச்சிருக்காரு. சோ இந்த மாதிரியான காரணங்களால முன்னோர்களை கடவுளா வழிபடும் வழக்கத்தை கொண்டிருந்த நம்ம ஆதி தமிழ் மக்கள் ஆதி தமிழன் நம்ம முப்பாட்டன் முருகனையும் கடவுளாவே போற்றி வழிபட ஆரம்பிச்சிருக்காங்க.

💥உண்மையில் யார் இந்த முருகன் தெரியுமா⁉️💢 #shorts #facts #murugan #lordshiva
Mr X
52s123 words~1 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:00]அதுமட்டுமில்லாம சிவன் மற்றும் பார்வதியோட இரண்டாவது மகன் தான் முருகன் அப்படின்னும் புராணங்கள் சொல்லுது.
[0:00]அதை பத்தி பாக்குறதுக்கு முன்னாடி யாருக்கெல்லாம் முருகன் பிடிக்குமோ, ஒரு லைக் பண்ணுங்க.
[0:00]வரலாற்று குறிப்புகள் படி முருகன் அப்படின்றவர் முன்னொரு காலத்துல மலையையும், மலை சார்ந்த இடத்தையும் இருப்பிடமாக கொண்ட மக்களை வழிநடத்தி வந்த தலைவன் அப்படின்னும், குறிஞ்சி நில மன்னனும் சொல்லப்படுது.
[0:00]அதுமட்டுமில்லாம ஆதி தமிழ் மக்களுக்கு முதன் முதலா உழவு மற்றும் விவசாயம் அப்படின்ற ஒன்ன அறிமுகப்படுத்தினதே முருகன் தான்னு சொல்லப்படுது.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


