Thumbnail for Best Forex Session Times to Trade | ICT Killzones in Tamil 🔑 by Royale Speed ⚡

Best Forex Session Times to Trade | ICT Killzones in Tamil 🔑

Royale Speed ⚡

1m 15s246 words~2 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Timestamped outline
[0:00]Section 1

சோ எல்லாருக்குமே தெரியும் பாரெக்ஸ் மார்க்கெட்ல மூணு செஷன் இருக்கு. ஏசியா, லண்டன் அண்ட் நியூயார்க் அப்படின்ட்டு. பட் அதோட டைமிங் தான் இங்க...

[0:20]Section 2

சோ, இதை ஈஸியா யூஸ் பண்றதுக்கு நான் ஒரு இண்டிகேட்டர் சொல்றேன்.

[0:32]Section 3

இதை நீங்க கிளிக் பண்ணீங்கன்னா, அழகா இந்த மாதிரி வந்து மூணு செஷனா டிவைட் ஆகும்.

[0:47]Section 4

நீங்க என்ன பண்ண போறீங்கன்னா, எக்ஸாம்பிள் லண்டன் செஷன் இருக்குன்னா, லண்டன் செஷன் ஃபுல்லா வந்து நம்ம ட்ரேட் பண்ண போறது இல்ல. லண்டன்ல நம்ம ட...

[1:13]Section 5

இந்தியன் டைமிங்ஸையும் நான் வந்து இந்த ஸ்கிரீன்ஷாட்ல உங்களுக்கு காமிக்கிறேன். அண்ட் ஆல்சோ கமெண்ட்ல ரெண்டு டைம் ஜோன்ஸையும் நான் வந்து பின்...

Pull quotes
[0:07]ஒரு செஷன் இருக்குன்னா, அந்த செஷன் ஃபுல்லா உட்கார்ந்து நம்ம ட்ரேட் பண்ண மாட்டோம்.
[0:23]ட்ரேடிங் வியூல இண்டிகேட்டர்ஸ கிளிக் பண்ணிட்டு செஷன்ஸ் ஆன் சார்ட் அப்படின்னு டைப் பண்ணுங்க.
[0:27]டைப் பண்ண உடனே, இங்க பாத்தீங்கன்னா செஷன்ஸ் ஆன் சார்ட்ன்னு போட்டு ஆராக்ஸ் 9 கே சப்ஸ்கிரைபர்ஸ் இருப்பாங்க.
[0:47]நீங்க என்ன பண்ண போறீங்கன்னா, எக்ஸாம்பிள் லண்டன் செஷன் இருக்குன்னா, லண்டன் செஷன் ஃபுல்லா வந்து நம்ம ட்ரேட் பண்ண போறது இல்ல.
Use this transcript
Related transcript hubs

[0:00]சோ எல்லாருக்குமே தெரியும் பாரெக்ஸ் மார்க்கெட்ல மூணு செஷன் இருக்கு. ஏசியா, லண்டன் அண்ட் நியூயார்க் அப்படின்ட்டு. பட் அதோட டைமிங் தான் இங்க நிறைய பேருக்கு இருக்கிற கன்ஃபியூஷன்.

[0:07]அண்ட் பாத்தீங்கன்னா நம்ம ரெண்டா பிரிப்போம். அதாவது செஷன்ஸ் வேற கில் ஜோன்ஸ் வேற. ஒரு செஷன் இருக்குன்னா, அந்த செஷன் ஃபுல்லா உட்கார்ந்து நம்ம ட்ரேட் பண்ண மாட்டோம். அந்த செஷன்ல பர்டிகுலர் டைம்ல மட்டும் தான் ட்ரேட் பண்ணுவோம். அதுதான் கில் ஜோன்ஸ்.

[0:17]அந்த கில் ஜோனோட டைம் தான் இப்போ நீங்க ஸ்கிரீன்ல பாக்குறீங்க.

[0:20]சோ, இதை ஈஸியா யூஸ் பண்றதுக்கு நான் ஒரு இண்டிகேட்டர் சொல்றேன்.

[0:23]ட்ரேடிங் வியூல இண்டிகேட்டர்ஸ கிளிக் பண்ணிட்டு செஷன்ஸ் ஆன் சார்ட் அப்படின்னு டைப் பண்ணுங்க.

[0:27]டைப் பண்ண உடனே, இங்க பாத்தீங்கன்னா செஷன்ஸ் ஆன் சார்ட்ன்னு போட்டு ஆராக்ஸ் 9 கே சப்ஸ்கிரைபர்ஸ் இருப்பாங்க.

[0:32]இதை நீங்க கிளிக் பண்ணீங்கன்னா, அழகா இந்த மாதிரி வந்து மூணு செஷனா டிவைட் ஆகும்.

[0:35]இதை நீங்க அப்படியே யூஸ் பண்ணக்கூடாது. ஒன்ஸ் இண்டிகேட்டர்ஸ்க்கு போயிட்டு, இதுல செட்டிங்ஸை நீங்க கிளிக் பண்ணுங்க. செட்டிங்ஸை கிளிக் பண்ண உடனே,

[0:41]நம்ம யூஸ் பண்ண போற மேஜர் செஷன் என்னன்னா, டோக்கியோ, நியூயார்க் அண்ட் லண்டன். சோ, சிட்னியை வந்து நீங்க வந்து எடுத்து விட்டுரலாம்.

[0:47]நீங்க என்ன பண்ண போறீங்கன்னா, எக்ஸாம்பிள் லண்டன் செஷன் இருக்குன்னா, லண்டன் செஷன் ஃபுல்லா வந்து நம்ம ட்ரேட் பண்ண போறது இல்ல. லண்டன்ல நம்ம டூல இருந்து ஃபைவ் வரைக்கும் தான் ட்ரேட் பண்ண போறோம்.

[0:54]இந்த மாதிரி நீங்க டைமை செட் பண்ணிட்டு, நீங்க சேவ் அஸ் டீஃபால்ட்னு கொடுத்தீங்கன்னா, எப்பலாம் இந்த இண்டிகேட்டர் வந்து நீங்க போடுறீங்களோ, அப்பலாம் செஷன்ஸோட ஹாய்ஸ் அண்ட் லோஸ் உங்களுக்கு வந்து கரெக்டாவே காமிச்சிரும்.

[1:07]சோ, இப்ப நான் காமிச்ச டைமிங் எல்லாமே நியூயார்க் டைம்ல தான். சோ, நியூயார்க் டைம்ல இந்த செட்டிங்ஸ் எல்லாம் நீங்க சேவ் பண்ணிட்டு, தென் இந்தியன் டைம்ல கூட நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.

[1:13]இந்தியன் டைமிங்ஸையும் நான் வந்து இந்த ஸ்கிரீன்ஷாட்ல உங்களுக்கு காமிக்கிறேன். அண்ட் ஆல்சோ கமெண்ட்ல ரெண்டு டைம் ஜோன்ஸையும் நான் வந்து பின் பண்ணி வைக்கிறேன். மறக்காம எல்லாருமே நோட் பண்ணிக்கோங்க.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript