[0:11]Language of Homeopathy, Homeopathy in multi-dimensional perspective, பன்முக பார்வையில் ஹோமியோபதி. Polychrest remedy நம்ம பார்த்துட்டு இருக்கோம். அதுல 14-வது remedy இக்னேஷியா பார்க்க போறோம். முடிந்த அளவுக்கு ஒரு கம்ப்ளீட் பிக்சர் பார்ப்பதற்கு முயற்சி செய்வோம். இப்ப இக்னேஷியாங்கிறது ஒரு லோகனேசிய தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. நமக்கு எல்லாருக்குமே தெரியும் ஒரு சோகத்தில் ஒருத்தர் இருக்காரு, ஒருத்தர் இறந்துட்டார்ன்னா நம்ம முதல் கொடுக்கிற மருந்து இக்னேஷியாவா இருக்கும் எல்லாருக்கும். இதைத் தாண்டி இக்னேஷியாவுடைய பயன்பாடு என்னன்னு கேட்டீங்கன்னா ரொம்ப யோசிப்பாங்க. அடுத்த வார்த்தை காண்ட்ரடிக்ஷன்ம்பாங்க முரண்பாடுகள்ம்பாங்க. இதைத் தாண்டி ஏதாவது நம்ம இக்னேஷியா பற்றி சொல்லுங்க அப்படின்னு சொன்னா, லவ் டிஸ்அப்பாயின்ட்மென்ட் அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா இந்த மூணு வார்த்தைகள் இல்ல 10 வார்த்தைகளை வைத்துக்கொண்டு இக்னேஷியாவை புரிந்துகொள்ள முடியாது. ஆனா இதெல்லாம் முக்கியமானதுதான். இப்ப இக்னேஷியாவை எப்படி புரிஞ்சிக்கிறது அப்படின்னு பார்க்கணும். இந்த சீட்ஸ் ஆஃப் இக்னேஷியா கண்டைன்ஸ் எ லார்ஜ் ப்ரோபோர்ஷன் ஆஃப் ஸ்ட்ரிச்னைன், ஒரு ஆக்டிவ் பிரின்சிபல் ஸ்ட்ரிச்னைங்கிறது நக்ஸ்வோமிகாலயும் இருக்கும். இக்னேஷியால இருக்கும் ஏன்னா ரெண்டும் ஒரே தாவர குடும்பம். ஆனா இங்கிலீஷ்ல அதிகமாக இருக்கும். நக்ஸ்வாமிகாவோட அதிகமாக இருக்கும். அதனால ரெண்டுமே ஒரே ஃபேமிலியா இருந்தாலும் வேறுவேறப்பட்ட ஒரு குணாதிசயம் உண்டு. ரெண்டுக்கும் ஒற்றுமையும் உண்டு வேற்றுமையும் உண்டு. நக்ஸ்வாமிகா நமக்கு எல்லாருக்கும் தெரியும் ஒரு கோவக்காரர் remedy. ஒரு காரியத்தை எடுத்தா அதை முடிக்காம விட மாட்டாரு. தன்னுடைய கோபத்தை உள்ள இருக்கிற எமோஷனை அப்படியே வெளிப்படையாக சொல்லக்கூடியவர். ஆனா இக்னேஷியா சோகமானவர். தன்னை தன்னுடைய சோகத்தை வெளிகாட்ட மாட்டார். கிரிஃப் அன்டெமோஸ்ட்ரேட்டிவ் இதுதான் இக்னேஷியா. ஆக்டிவ் பிரின்சிபல் ஆன ஸ்ட்ரிச்னைன் வந்து அதிகமான உடனே இக்னேஷியாவோட கேரக்டரே அப்படியே மாறிவிடும். இப்ப இக்னேஷியா எப்படி இருக்கும் அது எப்படி வேலை செய்யுங்கிறத பத்தி நம்ம கொஞ்சம் பார்ப்போம். எட் தேர் இஸ் எ கிரேட் டிஃபரன்ஸ் பிட்வீன் கேரக்டரிஸ்டிக்ஸ் ஃபியூச்சர் ஆஃப் தி டூ ட்ரக்ஸ், நக்ஸ்வாமிகா அண்ட் இக்னேஷியா. தோ இட் அஃபெக்ட்ஸ் தி மைண்ட் எமோஷனல் எலமெண்ட் இஸ் ப்ரோஃபோண்ட்லி இன்ஃப்ளூயன்ஸ். அண்ட் கோஆர்டினேஷன் ஆஃப் ஃபங்ஷன் இஸ் இன்டர்பியர்ட் வித் காசிங் எராட்டிக் காண்ட்ரடெக்டரி அண்ட் பாரடாக்ஸிக்கல் மென்டல் ஆர் பிஸிக்கல் எஃபெக்ட்ஸ் விச் சேஞ்சஸ் ராப்பிட்லி. இதுதான் ரொம்ப முக்கியமானது. இது எப்படி புரிஞ்சிக்கிறது? இக்னேஷியா வந்து எமோஷன் அண்ட் மைண்ட ரொம்ப பாதிச்சா கூட ஒரு இன் கோஆர்டினேஷன் நடக்குது. ஒரு சோகமான ஒரு வீட்ல அழுகிறதுதான் இயற்கையான ஒரு குணாதிசயம். ஆனா இக்னேஷியா என்ன பண்ணும்னா அழுகாது. பேசாம அமைதியாக இருக்கும். மௌனம் இருக்கும். அதுக்கா சிரிச்சிட்டு இருப்பாங்க அப்படின்னு சொல்ல முடியாது எனக்கு அழுகையே வரல சார்னு சொல்லுவாங்க. ஒரு சந்தோஷத்தை வெளிப்படுத்தும் ஒரு சூழல் இருக்குன்னு வச்சுக்கங்க. அப்போ ஒருத்தர் சிரிக்கிறார் புதுகுலமாக இருக்கிறார்னா அது ஒரு நியாயமானது. இவர் அதுக்கான சூழலே இருக்காது அன்வரன்டடா இருக்கும். அந்த நேரத்துல இவர் பயங்கரமா லாஃபிங் இம்மாடரெட்லி இருக்கும். சிரிப்பை வந்து தொடர்பில்லாமல் சூழ்நிலைக்கு ஒத்தவாறு இருக்காது. அதே மாதிரி சாஃப்ட் ஸ்டூலா இருக்கும் கான்ஸ்டிபேஷன் இருக்கும். பார்த்தீங்களா? இந்த மாதிரி காண்ட்ரடிக்ரி எலமென்ட் இருந்துகிட்டே இருக்கும். அதனாலதான் காண்ட்ரடிக்ஷனுக்கு மிக முக்கியமான மருந்து இக்னேஷியா சொல்றாங்க. இப்ப இது ஃபார்டக் மெட்டீரியா மெடிகால front பேஜ்ல இதை எழுதி இருக்காங்க. இதை நீங்க படிச்சிட்டீங்கன்னாவே உங்களுக்கு இக்னேஷியா எப்படி வேலை செய்யுங்கிறத ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். இதை கேஸஸ்ல எப்படி அப்ளை பண்ணலாங்கிறதையும் நம்ம தெரிஞ்சுக்கலாம். அதுக்காகதான் இந்த இக்னேஷியாவை இப்படி நம்ம பார்க்க வேண்டிய அவசியம் இருக்கு. அந்த வகையில இதனுடைய ரீஜன் ஆஃப் இன்ட்ரஸ்ட். அதாவது இது எந்தெந்த ஆர்கன்ஸ்ல வேலை செய்யும் எப்படி எல்லாம் வேலை செய்யும்ங்கிறத அதனுடைய லீடிங் சிம்டம் என்ன? அதனோட மைண்ட் பிக்சர் என்ன? அதனோட மைண்ட் சிம்டம்கள் என்ன? தீமாட்டிக் அண்டர்ஸ்டாண்டிங் என்ன? கேசஸ் எப்படி இருக்கும்? எப்படி நம்ம கிளினிக்கல்ல இக்னேஷியாவை மருந்தை எப்படி நம்ம பயன்படுத்தலாம் அப்படிங்கிறதை நம்ம பார்க்க போறோம். ரீஜன் எடுத்துட்டீங்கன்னா மைண்ட் நெர்வஸ் சிஸ்டத்துல வேலை செய்யும். அப்புறம் செரிப்ரோ ஸ்பைன் ஆக்சிஸ். செரிப்ரோ ஸ்பைன் பின்னாடி. அடுத்து சென்சோரியம். சென்சோரியம் பாதிக்கும். ரைட் சைடும் லெஃப்ட் சைடும் பாதிப்பு உள்ளாக்கக்கூடிய ஒரு மருந்துதான். மொடாலிட்டி எடுத்துட்டீங்கன்னா எமோஷன் குறிப்பாக கிரிஃப், ஆங்கர், வரி, ஃப்ரட் இது எல்லாமே அவங்களுக்கு பாதிப்புக்கு உள்ளாக்கப்படும். ஏர் ஓப்பன் ஏர் கோல்ட் அக்ரவேஷன். அதே மாதிரி ஓடர் அதுவும் அக்ரவேட் பண்ணும். டச் அக்ரவேட் பண்ணும். காஃபி அண்ட் டுபாக்கோ மிக முக்கியமானது காஃபி அண்ட் டுபாக்கோ அக்ரவேட் பண்ணும். கன்சோலேஷன் அக்ரவேஷன் ஆறுதல் இவங்களுக்கு பிடிக்காது. ஆறுதல் செய்ய செய்ய தன்னுடைய எமோஷன்ஸ் வந்து ரொம்ப அதிகமாக இருக்கும் நோய்கள் அதிகமாக இருக்கும் வருத்தப்படுதல் அதிகமாக இருக்கும். ஸ்லைட் டச் கூட அக்ரவேட் பண்ணும். விடர் அக்ரவேட் பண்ணும். வாக்கிங் ஃபாஸ்ட் அக்ரவேட்ஸ். மார்னிங் அக்ரவேட்ஸ் ஆன் வேக்கிங். எந்திரிச்ச உடனே காலையில இவங்களுக்கு பிராப்ளம் ஆகும். இதான் மொடாலிட்டி. ஏன் மொடாலிட்டியை ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து பேசுறேன்னா எவரி ஆர்கானிசம் டேக்ஸ் இட்ஸ் ஓன் பாஸ்டர் ஃபார் சர்வைவல் இன் எ பர்டிகுலர் சிச்சுவேஷன். ஒவ்வொரு உயிரையும் ஒரு நிலைப்பாடை எடுக்குது. அந்த சூழ்நிலைக்கு தன்னை தப்பித்துக் கொள்வதற்காக ஒரு நிலைப்பாடை எடுக்குது. அந்த சர்வைவல் மெக்கானிசம்தான் மொடாலிட்டியாக வெளிப்படுது. அப்ப இக்னேஷியா எப்படி தன்னை வெளிப்படுத்துதுங்கிறது இந்த மொடாலிட்டி மூலமாக நம்ம எளிதாக தெரிந்து கொள்ள முடியும் என்பதற்காகதான் இந்த அக்ரவேஷன் அமுலிரேஷனை நான் சொல்றோம். எதுக்காக இந்த மொடாலிட்டி எல்லாம் அவன் படிக்கணும்ங்கிறதை தெரிந்து கொள்வதற்குதான் இந்த விஷயத்தை உங்ககிட்ட பரிமாற்றிகிறது. பெட்டர் எப்படி இருக்கும்னு சொன்னா பொசிஷன் சேஞ்ச் சேஞ்ச் ஆஃப் பொசிஷன் அப்படியே மாறி மாறி இருக்கும்போது அவங்களுக்கு நல்லா இருக்கும். அப்புறம் ப்ரோஃபியூஸ் யூரின்னேஷன் அதிகமாக யூரின்நேட் பண்ணா அவங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும். தனிமையா இருந்தா நல்லா இருக்கும். பிரஷர் ஹார்ட் பிரஷர் அமலிரேஷன். ஒரு வழி இருக்குனா அந்த இடத்துல ஹார்ட் பிரஷர் வலி அதிகமாகனும் இல்லையா? ஆனா இவர் ஹார்ட் பிரஷர் போட்டா நல்லா இருக்கும். வாம்த் ஸ்வாலோயிங் விழுங்குறது நல்லா இருக்கும். இந்த ஸ்வாலோயிங்னா என்னது நம்ம சொல்லுவோம் எவ்வளவு பெரிய சோகத்தையும் விழுங்கிடுவான் சார்ம்பாங்க. அதான் இவங்களுக்கு ஸ்வாலோயிங் நல்லா இருக்கும். கிரிஃப வந்து வெளிகாட்டாம அப்படியே உள்ளுக்கு விழுங்கிறது. இதுதான் இக்னேஷியாவோட மொடாலிட்டி. இப்ப லீடிங் சிம்டம்ஸ் எடுத்துட்டீங்கன்னா எலிமென்ட்ஸ் ஃபிரம் ஆங்கர். ஆங்கர் வித் சைலன்ட் கிரிஃப் கோவ வந்துச்சுன்னா அப்படியே மௌனமாகி இருந்துடுவாங்க. அதேபோல பேட் நியூசஸ் அதனால வர கோவங்கள் டிஸ்அப்பாயின்ட்மென்ட். டிஸ்அப்பாயின்ட்மென்ட் இன் லவ், ஃபிரட் அப்புறம் ரிப்ரோச்சஸ் தன்னைத்தானே கண்டித்துக் கொள்ளுதல் அதெல்லாம் இருக்கும். அடுத்து அடுத்தவங்களை கண்டிக்கிறது இருக்கும். ஏன்னா இவங்க வந்து ரொம்ப கரெக்டான பெர்ஃபெக்ட்டான ஆளுன்னு இவங்க நினைப்பதனால அடுத்தவங்களை கொஞ்சம் இப்படி நடந்துக்கணும்ங்கிற கட்டுப்பாட்டை கண்டிப்பை காட்டுவாங்க. அண்ட் சேவ். ஒரு வெட்கக்கேடான ஒரு விஷயங்கள் அவங்களை ரொம்ப பாதிக்கும். அப்புறம் ஹை ஐடியல்ஸ் அண்ட் எக்ஸ்பெக்டேஷன். இந்த ஹை ஐடியல்ஸ்தான் இங்க இக்னேஷியாவோட மையமே என்னன்னு சொன்னா இவங்க வந்து ரொமாண்டிக் ஐடியலிசம் இருக்கும். ரொமாண்டிக்னாவே என்ன நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றுதான். அது வந்து அதிலேயே அப்படியே மூழ்கி இருக்கிறது. அதிலேயே கற்பனையில சஞ்சாரம் செய்வது. அந்த ஐடியலிசம்ங்கிறது ஒரு ஒரு ஒரு நடைமுறை சாத்தியமில்லாமல் ஒரு ஐடியலாக இருக்கிற ஒன்று. ஒரு உன்னத நிலையை இவங்க ரொமாண்டிக்கா அப்படியே சிந்திச்சிட்டே இருக்கிறது. அதுல ஹை வேல்யூஸ் வச்சுக்கிறது. இப்படிப்பட்டவர்தான் இக்னேஷியா. இது நடைமுறையில் எப்படி இருக்கும்? சாத்தியமே இருக்காது. அப்ப தான் நினைத்தது போல தான் எப்படி கற்பனை பண்ணி இந்த உலகத்தையும் தன்னுடைய வாழ்க்கையும் தன்னையும் மற்றவர்களையும் நான் நினைத்து வைத்திருந்தேனோ இந்த உறவுநிலைகள் மற்ற விஷயங்கள் எல்லாமே இப்படி இருக்கணும்னு நான் நினைச்சனோ அதுக்கு எதிராக எதார்த்தம் இருக்கிறது. அப்படிங்கம்போதுதான் அவங்களுக்குள்ள காண்ட்ரடிக்ஷன் அதிகமாக வர ஆரம்பிச்சுடும். காண்ட்ரடிக்ஷன் ஏன் வருதுன்னா இதான் காரணம். அதனால என்ன ஆகுதுன்னா தான் நினைத்தது போல தான் எப்படி கற்பனை பண்ணி இந்த உலகத்தையும் தன்னுடைய வாழ்க்கையையும் தன்னையும் மற்றவர்களையும் நான் நினைத்து வைத்திருந்தேனோ. இந்த உறவுநிலைகள் மற்ற விஷயங்கள் எல்லாமே இப்படி இருக்கணும்னு நான் நினைச்சனோ அதுக்கு எதிராக எதார்த்தம் இருக்கிறது. அப்படிங்கம்போதுதான் அவங்களுக்குள்ள காண்ட்ரடிக்ஷன் அதிகமாக வர ஆரம்பிச்சுடும். காண்ட்ரடிக்ஷன் ஏன் வருதுன்னா இதான் காரணம். அதனால என்ன ஆகுதுன்னா மத்தவங்க தன்னோட கோபத்தை காட்டிடுவாங்க. ஆனா இவங்களால காட்ட முடியாம உள்ளுக்கு அப்படியே ஸ்வாலோப் பண்ணிக்கிறாங்க. அப்படின்னா அந்த கிரிஃபை வந்து வெளிகாட்டாம சைலன்ட் கிரிஃப்ல இருக்கிறாங்க. சின்ன காண்ட்ரடிக்ஷன் கூட தாங்க முடியாது. ஏன்னா உன்னதமான ஹை ஐடியல்ஸ் வச்சிருக்காங்க. அதனாலதான் காரணம் சின்ன முரண்பாடு கூட அவங்களால தாங்க முடியல. அப்புறம் ஸ்ட்ராங் ட்ரைவ் டூ மேக் தம் ட்ரூ. எப்பயுமே தான் வச்சிருக்க உன்னதமான ஒரு விஷயங்களை நடைமுறையில் சாத்தியப்படுத்தனும் அதுபோல வாழனும் அதுபோல இருக்கணும் அப்படிங்கிற லட்சிய வேக்கை உள்ள ஒரு மனிதர்கள். இன் டாலரன்ட் ஆஃப் காண்ட்ரடிக்ஷன் எக்ஸ்பெக்ட்ஸ் அதர்ஸ் எஸ்பெஷலி த பார்ட்னர் டு பி பெர்ஃபெக்ட். இது இனிமேல நடைமுறை சாத்தியமே இல்லை. கணவன் மனைவியை பெர்ஃபெக்ட்டா இருங்கன்னு கணவன் மனைவிட்ட சொல்ல முடியாது மனைவி கணவன்ட்ட சொல்ல முடியாது. அப்படி ஒரு உலகத்துல நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கோம். அப்ப இக்னேஷியாவுக்கு நிலைமை என்ன ஆகும்னு பாருங்க. ஸ்ட்ராங் சென்ஸ் ஆஃப் டூட்டி. அது டூட்டிங்கிறது வெளிய புறத்தினால வர டூட்டி அல்ல. இன்னர் டூட்டி அதான் ரொம்ப முக்கியமானது. உள் ஒழுங்கு உள் கடமை. உள்ளுக்குள்ளேயே ஒரு கடமை உணர்வு அவங்களுக்கு அதிகமாக இருக்கும். அப்புறம் காம்பிடென்ஸ் குயிக்னஸ் அண்ட் ரிஃபைன்மென்ட் யூஸ்டு டு அச்சீவ் கோல்ஸ் இன் அவுட்டர் வேர்ல்ட். புற உலகத்துல தான் ஒரு போட்டியாளனாக மட்டும் இல்ல திறமை மிக்க ஒரு மனிதனாக அதை அடைய வேண்டும் என்ற ஒரு வேட்கை அவங்கள்ட்ட இருக்கும். அப்புறம் வுமன் வான்ட்ஸ் டு பி ஈக்குவல் டு மேன். இந்த பெண் விடுதலை இருக்குல்ல பெண்ணியவாதம் அப்படின்னு சொல்லுவாங்கல்ல அதுக்கு ஒரு முக்கியமானது இக்னேஷியா அதனாலதான் ஜார்ஜ் வித்தல்கஸ் வந்து வுமன் லிபரேஷனுக்கு ஒரு முக்கியமான மருந்து இக்னேஷியான்னு சொல்லுவாங்க. ஆனா பெண்ணியவாதிகள் மாதிரி எப்படி வேணா வாழலாம் அப்படிங்கிற ஒரு கோட்பாடுல இருக்க மாட்டாங்க. ஒரு ஹை வேல்யூ வச்சிருப்பாங்க. ஹை மோரல் வச்சிருப்பாங்க. நினைச்ச மாதிரி ஒரு லிவிங் டுகெதர் அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் அந்த மாதிரிலாம் இருக்கறதுக்கு இக்னேஷியால முடியாது. ஆனா ஒரு உன்னதம்னு ஒன்று இருக்கிறதுனால ஆணும் பெண்ணும் சமமாக இருக்கணும்ங்கிற ஒரு நிலைக்கு அவங்க வர்றாங்க. அதனாலதான் என்ன பண்றாங்க வுமன் வான்ட்ஸ் டு பி ஈக்குவல் டு மேன் அப்படின்னு அவங்களுக்கு ஒரு சிந்தனை உண்டாகிறது. அப்புறம் இன்னர் காண்ட்ரடிக்ஷன் உண்டு. கான்பிளிக்ட்ஸ் வித் இன்னர் ஸ்டேட். ஏன்னா ஒரு சின்ன தப்பு பண்ணிட்டா கூட ஐயயோ நம்ம தவறு செய்திட்டோமே. டெலுஷன் கமிட்டட் கிரைம் நாம டியூட்டில இருந்து தவறிட்டோமே. நாம இப்படி எல்லாம் இருக்கக் கூடாது நாமலே உன்னதத்தை பத்தி பேசிட்டு இருக்கோம் நாம ஏன் இப்படி இருக்கிறோம் அப்படிங்கிற சிந்தனை அவங்களுக்கு அதிகமாக இருக்கும். அடுத்து டெலுஷன் ஹி ஹஸ் நெக்லெக்டட் டியூட்டி ஹி ஹஸ் டன் ராங். இது எல்லாமே மைண்ட் ஸ்டேட்ல மிக முக்கியமானதாக இருக்கு இதை நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு. அப்புறம் டிஸ்அப்பாயின்ட்மென்ட் எடுத்துட்டீங்கன்னா அது லவ் டிஸ்அப்பாயின்ட்மென்ட் எடுத்துக்கலாம். அதனால இவங்களுக்கு என்னன்னா அந்த கிரிஃப் அதிகமாக இருக்கும் ப்ரூடிங் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது இருக்கும். கன்சோலேஷன் வந்து அக்ரவேட் பண்ணும். இன் வாலண்டரி செய்யின்.
[12:07]அதாவது அவங்க வந்து குறிப்பாக தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்தும் விதமே எப்படி இருக்கும்னா ஒரு பெருமூச்சு விடுறது. நம்ம ஒரு சோகத்தை வந்து வெளிகாட்டினோம்னா எப்படி இருப்போம்? கொஞ்சம் ஒரு ஆறுதல் நமக்கு கிடைக்கும். இவங்க சோகத்தை வெளிகாட்டும் விதமே எப்படி இருக்கும்னா கோவத்தை வெளிகாட்டும் விதமே எப்படி இருக்கும்னா எல்லாத்தையும் உள்ளுக்கு போட்டு அப்படியே ஸ்வாலோ பண்ணிக்குவாங்க. அப்படி ஸ்வாலோ பண்றதுனால என்ன ஆகும்னா எல்லாத்தையும் நான் அடக்கிட்டேன் அப்படிங்கிறதை தன்னுடைய வெளிப்பாடாக இன்வாலண்டரியாக ஒரு பெருமூச்சோட காட்டுவாங்க. பெருமூச்சு விடுதல்னு சொல்றது. ஆல் த பெருமூச்சு இன்வாலண்டரியா செய்வாங்க. அப்புறம் எல்லாத்தையும் அமைதியா இருப்பாங்க. சோபர் அமைதியான அடக்கத்தன்மை உடைய ஒரு மனிதராக காணப்படுவாங்க. அதேபோல எமோஷனல் அவுட்பர்ஸ்ட் வெரி குயிக்லி அண்ட் கன்ட்ரோல்ட். டக்குன்னு எமோஷனல் அவுட்பர்ஸ்ட் இருக்கும். ஆனா உடனே அதை சரிப்படுத்திக் குவாங்க. ஏன்னா இவங்களுக்கு வந்து ஈல்டிங் டிஸ்போசிஷன் உண்டு. அமைதியானவங்க ரொம்ப கைண்ட் ஹார்டட். அதனால என்ன பண்ணிடுவாங்கன்னா உடனே கண்ட்ரோல் பண்ணிக்குவாங்க. இந்த கண்ட்ரோல்தான் இவங்களை வந்து ஒரு மியாஸ்மெடிக் டிரக்காக மாத்துது. இவங்க சோகத்தை எந்த அளவுக்கு அடக்கிக்குவாங்கன்னா தன்னுடைய எல்லைக்கு மீறி தே வில் ஸ்ட்ரெட்ச் தெம்செல்ஃப் பியாண்ட் தேர் கெப்பாசிட்டி. தன்னோட சோகத்தை ரொம்ப ஆழ்ந்து தகுதிக்கு மீறி அப்படியே அடக்கிக்குவாங்க. அதுபோல கோபத்தையும் அடக்கக்கூடிய தன்மை உண்டு. அதை வந்து தன்னுடைய கண்ணீர் மூலமா காட்டுவாங்க. அப்படியே கடகடகடன்னு அழுதலாம் இல்ல. கண்ணீராக காட்டுவாங்க இல்லைனா சைலண்டா இருந்துடுவாங்க. எப்ப பார்த்தாலும் கான்ஸ்டன்ட் ஸ்வாலோயிங். ஏதாவது ஒரு கேள்வி கேட்டீங்கன்னு வச்சுக்கோங்க. அப்படியே அப்படியே விழுங்குற மாதிரி ஒரு உணர்வு. எல்லாத்தையும் ஜீரணம் பண்ணிக்கொள்ளக்கூடிய ஒரு பக்குவம். அப்புறம் பைட்ஸ் இன்சைடு தி சீக் எட்செட்ரா. உள்ளுக்குள்ள அப்படியே அப்படியே கடிச்சுக்கிறது. சாப்பிடும்போது கடிச்சா கூட ஒரு நியாயம் இருக்கும். சும்மா இருக்கும்போதே கடிக்கிற ஒரு பழக்கம் இருக்கும். திடீர்னு கடிச்சுவிடுறது. பைட்ஸ் இன்சைடு ஆஃப் தி சீக். டெண்டன்ஸ் டு ஈட் அவே ஸ்ட்ரெஸ்ஸஸ் எஸ்பெஷலி ஆங்கர் அண்ட் கிரிஃப். கிரிஃப் அண்ட் ஆங்கரப்ப அதித சாப்பாடு எடுக்கும். ரெவனஸ் அப்பெடைட் இருக்கும். அதேபோல ஆல்டர்நேட்டிங் வித் ப்ளூமியா. அனரெக்சியாவும் இருக்கும் அதிகமான சாப்பாடும் ரெண்டுமே எடுக்கிற இது இருக்கும். ஆனா எம்டி சிங்கிங் இன் ஸ்டமக் நாட் ரிலீவ்டு பை ஈட்டிங். இதான் ரொம்ப முக்கியமான கீனோட் இது போகர் சொல்லி இருக்கார். அதிதமான சாப்பிட்டா கூட வயிறு வந்து காலியாகவே கிடக்கும். அப்படியே உள்ளுக்கு அழுத்தி இருக்கிற மாதிரி ஒரு உணர்வு இருக்கும். எம்டி சிங்கிங் இன் ஸ்டமக் நாட் ரிலீவ்டு பை ஈட்டிங். அவர்சன் டு ஃப்ரூட். இது ஒரு முக்கியமானதுங்க பழங்கள் பிடிக்காது. அதேபோல டுபாக்கோ ஸ்மோக்கிங் அதுவும் ஒத்துக்காது உங்களுக்கு. காஃபி ஒத்துக்காது ஸ்வீட் ஒத்துக்காது. பெர்ஸ்பிரேஷன் ஒன்லி ஆர் மெயின்லி ஆன் ஃபேஸ் எஸ்பெஷலி டூரிங் ஈட்டிங். இதான் கீனோட். சாப்பிடும்போது அதேபோல ஃபேஸ்ல அதிகமாக வேர்க்கும். அதேபோல அமுலிரேஷன் என்னன்னா சிம்டம்ஸ் பாஸ் ஆஃப் வித் எ ப்ரோஃயூஸ் ஃப்ளோ ஆஃப் யூரின். அதிதமான யூரின் பாஸ் பண்ணுவதின் மூலமாக தன்னுடைய சிம்டம் எல்லாம் குறையும். இதுவும் போகர் சொல்லி இருக்கார். பிஸிக்கல் எக்சர்ஷன் அதிகமாக கடுமையாக வேலை செய்வதன் மூலமாக குறையும். ரன்னிங் குறையும். வாக்கிங் ஃபாஸ்ட் குறையும். ஒயில் ஈட்டிங் சாப்பிடும்போது குறையும். அவர்சன் டு ஓப்பன் ஏர் அண்ட் வார்ம் ஸ்டவ். வாம்த் ஸ்டவ் வந்து சரி அமலிரேட்ஸ் த கண்டிஷன். அப்புறம் சென்சேஷன் ஆஃப் லம்ப் இன் த்ரோட். தொண்டையில விக்கி கிடக்குதுன்னு சொல்லுவோம்ல சோகம் தொண்டை வரைக்கும் நிக்குதுன்னு சொல்லுவாங்க இல்லையா அதான் இந்த இடத்துல. அடுத்து வந்து ட்விச்சிங் இன் மௌத் மௌத் வந்து இந்த மாதிரி செய்றது இருக்கும். ஹெடேக் என்ட்ஸ் இன் யானிங் அண்ட் வாமிட்டிங். கொட்டாவி விடுவதும் அதேபோல வாந்தி எடுப்பதாக முடியும் தலைவலி. அப்புறம் வெஜினல் ஏரியால அதிகமாக அரிப்பு காணப்படும். அது வெஜினா உள்ளுக்கு வரைக்கும் அது இருக்கும். இதுதான் லீடிங் சிம்டம். இப்ப ரீஜன் வைசா எடுத்து பார்த்துட்டீங்கன்னா ஹெடேக் வந்து ஹெவினஸ் டூரிங் மென்சஸ். அப்புறம் பல்சேட்டிங் ஆக்சிபிட் டூரிங் ஸ்டூல். யூரின்நேஷன் அப்ப கண்டிஷன் அமலிரேட் ஆகும் ஸ்டூல் அப்ப அதிகமாகும். வயிறு வலிக்குதும்பாங்க என்னன்னு கேட்டீங்கன்னா ஸ்டூல் பாஸ் பண்ணும்போது மட்டும்தான் சார் மத்த நேரத்துல வழியே இல்லைம்பாங்க. யூரின் பாஸ் பண்ணும்போது இருக்காது எதுவுமே இருக்காது. மத்த எந்த நேரத்திலும் வழி இருக்காது ஸ்டூல் பாஸ் பண்ணும்போது மட்டும் வருதுன்னு சொல்லுவாங்க. அதேபோல அப்படி வந்தா கூட நியாயம் இருக்கு ஏதாவது இது ஏன்னா அப்டாமினல் ரிலேட்டட் ரெக்டம் ரிலேட்டட். அதனால ஸ்டூல் பாஸ் பண்ணும்போது ஹார்ட் ஸ்டூலா இருக்கும்போது இந்த மாதிரி பெயின் வர்றது இயற்கை. ஆனா தலைவலி எப்பன்னா ஸ்டூல் பாஸ் பண்ணும்போது வருதுனாலதான் அது முக்கியமான குறியாக இருக்கு. கண்ணுல வழி இருக்கும் ஆனா யூரின்நேட் பண்ணீங்கன்னா குறையும். கலர் விஷன்ல வந்து கலர்ஸ் வந்து கண்ணு முன்னாடி அப்படியே தெரியும் ஃப்ளிக்கர் ஆயிட்டு இருக்கும். அப்புறம் நாய்ஸஸ் ரிங்கிங் நாய்ஸ் பிஃபோர் மென்சஸ். த்ரோட் லம்ப் சென்சேஷன் ஆஃப் இந்த இடத்துல ஒரு ஏதோ அடைச்சிட்டு இருக்கிற மாதிரி இருக்கும். ஸ்வாலோயிங் வென் நாட். அடி விழுங்கும்போது அடைச்சிட்டு இருந்தா பரவாயில்லை. ஆனா இவங்களுக்கு விழுங்கும்போது எல்லாம் நல்லா இருக்கும். அதனால இந்த இடத்துல விழுங்காத நேரத்துல பார்த்தீங்கன்னா இந்த இடத்துல ஏதோ ஒரு லம்ப் இருக்கிற மாதிரி இருக்கும். அதேபோல இந்த இடத்துல வந்து பெயின் இருக்கும் ஸ்வாலோ பண்ணும்போது அது இருக்காது. ரெவனஸ் அப்பெடைட் ப்ரூவன் ஸ்லீப். அப்புறம் பார்த்தீங்கன்னா தூங்கும்போது கூட அந்த ரெண்டு மணிக்கு எந்திரிச்சு சாப்பிடுவாங்க பாத்தீங்களா அந்த மாதிரி கதை. அப்புறம் பெயின் வைல் ஃபாஸ்டிங். இது ஜெனரல் சிம்டம் தான் எல்லாத்துக்கும் இருக்கிறதா ஆனா ஃபாஸ்டிங் அக்ரவேஷன் இருக்கிற ஒரு ரெமெடி இது. இதுதான் இக்னேஷியாவோட முக்கியமான சிம்டம்கள். அதாவது ரீஜன் வைசா நம்ம பார்க்கிறது. அப்புறம் மைண்ட் ரிலேட்டடாக ஒரு தீமாட்டிக் அண்டர்ஸ்டாண்டிங்க்கு நம்ம போகணும்னு நினைக்கிறேன். இக்னேஷியா பற்றி ராஜன் சங்கரன் எங்கயுமே சொல்லல. அதனால சோலாஃப் ரெமெடில இல்ல. வேற ஆத்தர்கள் வந்து பேசிருக்காங்க. குறிப்பாக ஆடெ செப்ரலைல எல்லாம் பேசிருக்காங்க.
[18:43]ஆனா எனக்குள்ள இதை படிக்கும்போது எனக்கு ஒரு வரைபடம் கிடைச்சது. அந்த வரைபடத்தை உங்ககிட்ட சொல்லலாம்னு இருக்கேன். இதை ஒரு தீமாட்டிக்கா நீங்க புரிஞ்சுக்கலாம்னு சொல்லி நான் சொல்றேன். அதாவது இக்னேஷியா வந்து ஒரு உன்னத உலகத்தை தான் கற்பனையாக செய்து வைத்திருக்கு. இப்படி குடும்பம் இருந்தா நல்லா இருக்கும். இப்படி உறவுகள் இருந்தா நல்லா இருக்கும். இப்படி ஸ்கூல் இருந்தா நல்லா இருக்கும். இப்படி படிப்பு இருந்தா நல்லா இருக்கும். இப்படி இலக்கியம் இருந்தா நல்லா இருக்கும். அன்றாட வாக் ஆஃப் லைஃப்ல எல்லாமே ஒரு உன்னத நிலையில இருக்கணும்னு அவங்க முடிவு பண்ணி வச்சிருப்பாங்க. அது மாதிரி தானும் நடக்கணும்னு நினைப்பாங்க. அந்த உன்னதத்தை நோக்கி தானும் பயணிக்கணும்னு நினைப்பாங்க. இப்ப ஸ்ட்ராங் இன்னர் டூட்டி இருக்கும். இந்த டியூட்டியை அவங்க செவ்வனே செய்யும்போது அவங்க நல்லா இருப்பாங்க. அப்படி செய்யாதபோது அவங்களுக்குள்ள நம்ம வந்து நெக்லெட் பண்ணிட்டோம் டூட்டியை. சரியான கடமை செய்ய தவறிட்டோம் அப்படிங்கிற ஒரு எண்ணம் இருக்கும். அதேபோல தான் தப்பு செய்துட்டோம் அப்படிங்கிற ஒரு எண்ணம் இருக்கும். ஏன்னா அதி உன்னதமான ஒரு ரொமாண்டிக் ஐடியலிசம் இருக்கிறதுனால அவங்களுக்கு எல்லாமே ஒரு பெர்ஃபெக்ஷனா இருக்கணும்னு நினைப்பாங்க. இப்படிப்பட்டவங்க பெரிய கோவக்காரங்கலா இருக்க மாட்டாங்க. எல்லா கோவங்கள் வந்தால் கூட அதை கண்ட்ரோல் பண்ணி ஒரு உன்னதமான ஒரு மனிதராக மைல்ட் அண்ட் ஈல்டிங் பெர்சனாலிட்டியாக தன்னை காட்சியளிப்பார். இதேபோல மற்றவர்களும் இருக்கணும்னு நினைக்கிறதுனால என்ன ஆகும்னா இருப்பதற்கு வாய்ப்பு இல்லை இல்லையா? தானே இருக்கிறது கஷ்டம் மத்தவங்க எப்படி இருக்கிறது? கஷ்டம் இல்லையா? அப்பதான் முரண்பாடு அதிகமாகும். இந்த முரண்பாடுதான் மத்தவங்களுக்கு வந்து புறத்துல இருக்கிறது தான் நினைச்ச மாதிரி புறத்துல இல்லையேன்ன உடனே முரண்பாடு வந்துரும். இவங்க தானே அப்படி இல்லாதபோது தனக்குள்ளேயே முரண்பாடு வரும்போது இவங்க நோய் வந்து அதிகமாக வெளிப்படும். ஏன்னா இன்னர் கான்பிளிக்ட் ரொம்ப இருக்கும். இன்ட்ரோஸ்பெக்டிவா இருப்பாங்க. இது எல்லாமே வெளிப்படுத்தாமல் இருக்கிறதுதான் இவங்களோட ரியாக்ஷன் பாத்துக்கோங்க. அழுகையை வெளிப்படுத்த மாட்டாங்க. தன்னோட சோகத்தை வெளிப்படுத்த மாட்டாங்க. எல்லாத்தையுமே வெளிப்படுத்த மாட்டாங்க. அப்படியே அமைதியாக இருப்பாங்க. அதனாலதான் இவங்களுடைய செல் வந்து ப்ரோலிபரேட் ஆகி கேன்சர் அளவுக்கு போயிடும். அதனாலதான் கேன்சர் மியாஸ்மெடிக் ரெமெடியாக இது இருக்கும். உடனே கேன்சருக்கு இந்த மருந்து கொடுத்துறணும் தயவுசெய்து நினைக்காதீங்க. இக்னேஷியா இன்டிகேட் பண்ணா வேணா பரவாயில்லை. இக்னேஷியா உடனே கொடுத்துறனும்னு நினைக்காதீங்க. அப்புறம் இந்த தீம் எல்லாம் புரிஞ்சிட்டு இந்த மைண்ட் சிம்டம் எல்லாம் புரிஞ்சிட்டு மொடாலிட்டி லீடிங் சிம்டம் எல்லாம் புரிஞ்சுகிட்டு. எப்படி கேஸ் எடுத்து இக்னேஷியாவை ஃபைண்ட் அவுட் பண்ணி கொடுக்கறதுங்கறதுதான் ஆர்ட். அந்த வகையில இப்ப ஒரு 12 கேஸஸை நம்ம பார்க்கலாம். ஒரு கேஸ். 12 வருடமாக இவருக்கு காய்ச்சல். இப்படி ஒருத்தருக்கு இருக்க முடியுமா? 12 வருடமாக காய்ச்சல் ஆன் அண்ட் ஆஃப் தொடர்ந்து இல்லை ஆன் அண்ட் ஆஃப் இருந்துகிட்டே இருக்கும். அவர் ஒரு லேப் டெக்னிஷியன். அவர் ஆஸ்பத்திரியில லேபரட்டரில டெக்னிஷியனா இருக்கார். அந்த அலோபதி டாக்டர் வந்து ஹோமியோபதி மேல ஆர்வம். அதனால அந்த ஊர்ல சில குணமாக்க முடியாத நோய்களை குணப்படுத்துவதற்காக என்னை கூப்பிடுறாங்க. அப்ப நான் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கேன். அங்க போறேன். போகும்போது சார் என்னுடைய லேப் டெக்னிஷியன் இருக்காரு அவர் ரொம்ப நாளா கஷ்டப்படுறாரு. நானும் என்னென்னவோ மருந்தெல்லாம் கொடுத்து பார்த்துட்டேன் ஒன்னும் கேட்கல. அதனால கொஞ்சம் பார்க்கிறீங்களா அப்படின்னாரு. என்னன்னு கேட்டேன். அவர் எதுவுமே பேசல. அப்பவே முடிவு பண்ணிட்டேன் இவர் நம்ம ஆளு அப்படின்னுட்டு இக்னேஷியா அப்படின்னு புரிஞ்சுட்டேன். சரி இருந்தாலும் கேட்கலாமேன்ட்டு ஏதாவது மனசுல ஏதாவது கவலை இருக்கானா அதையும் அவர் சொல்லல. எப்படிடா இவரை சொல்ல வைக்கிறது அப்படின்னு முயற்சி பண்ணிட்டு. சார் ஊர்ல ஏதாவது பிரச்சனையா? உங்க அப்பா அம்மாத பிரச்சனைய, உங்க பிரதர்ஸ்ட பிரச்சனைய, இல்லாட்டி இங்க வேலை செய்யற இடத்துல பிரச்சனையா எல்லாத்தையும் கேட்டபோது அவர் ஒன்னே ஒன்னும் தெரியாதனமா சொல்லிட்டார். இதான் இக்னேஷியா. இக்னேஷியா தன்னுடைய எமோஷனை அப்படியே வெளிப்படையாக சொல்லாது. வெளிப்படையாக அன்னைக்குதான் தெரியாதனமா சொல்லிட்டாருன்னு வச்சுக்கங்க எனக்கு யோகம். அவர் சொன்னது என்னன்னா நாங்க நல்ல ஒரு ஸ்டேட்டஸ்ல இருந்தோம் சார். திடீர்னு வியாபாரத்தில் நஷ்டமாகி எங்க அப்பா மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து ஊரை விட்டு ஓடி வர வேண்டிய சூழல் வந்துருச்சு. அப்ப நானும் அவரை கூடயே வந்துட்டேன். நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன் சின்ன வயது. அப்புறம் இங்க வந்து படிச்சு நான் லேப் டெக்னிஷியனா போய் இங்க ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் சார். இப்பயும் எனக்கு அதனுடைய பாதிப்பு இருக்கு. ஊரை விட்டே ஓடி வந்துட்டோம். எப்படி இருந்தோம் நம்ம இப்படி ஆயிட்டோமே அப்படின்னு நினைக்கிறார். எலிமென்ட்ஸ் ஃபிரம் லாஸ் ஆஃப் சோசியல் பொசிஷன் கிரிஃப் அன்டெமோஸ்ட்ரேட்டிவ் இந்த ரெண்டு ரூப்ரிக்க எடுத்து அவருக்கு இக்னேஷியா கொடுத்து அந்த காய்ச்சல் முழுமையாக குணமாயிடுச்சு. அவர் கொடுத்த பொட்டன்சி 30. அடுத்து ஒரு பிரக்னன்சி. உள்ளுக்கு இருக்கிற சிசு வந்து இதய துடிப்பு இல்லை. அதனால அபாஷன் பண்ணிடறாங்க. அவங்க ஐந்து வருடம் கழித்து அவங்களுக்கு குழந்தை உண்டாயிருக்கு. அவங்க வீட்ல எல்லாம் ஒரு முடிவு பண்ணிட்டாங்க என்ன இருந்தாலும் பரவாயில்லை இந்த குழந்தையை கடைசி வரைக்கும் பார்த்துப்போம் அப்படின்னு நினைக்கிறாங்க. எல்லாம் டாக்டர் கிட்ட விசாரிக்கிறாங்க. அபாட் பண்ணிருங்க அப்படின்னு சொல்றாங்க. இவங்க அபாஷனுக்கு போக விரும்பல. இந்த சூழல்ல இந்த ஹோமியோபதியில சில அற்புதங்கள் செய்வாங்கன்னு சொல்லிட்டு இந்த ஜெபக்கூட்டத்துக்கு கூட்டிட்டு போற மாதிரி யாரோ ஒருத்தர் கூப்பிட்டு இங்க வர்றார். ஏதாவது பாருங்க ஏதாவது செய்ய முடியுமானா கேட்டாரு. எனக்கு ரொம்ப பரிதாபமான ஒரு சூழல். என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல. சார் இது சாத்தியமா என்னன்னு தெரியல இருந்தாலும் முயற்சி பண்ணுவோம். உங்களுக்கு பிரக்னன்சி ஸ்டேட்ல என்ன மனசுல இருந்தது அப்படின்னு கேட்டேன். சார் நான் எங்க பிறந்த வீட்ல எந்த பிரச்சனையும் இல்லை. எங்க அப்பா வந்து கவர்மென்ட் எம்ப்ளாயி அவர் மிலிட்டரில இருந்து அப்புறம் இங்க வந்து ஸ்டேட் கவர்மென்ட்ல வேலை பார்த்தாரு. ரெண்டு பென்ஷன் ஆர்மி சம்பளமும் இருக்கு இந்த சம்பளம் இருக்கு சொத்தும் இருக்கு நல்லா வசதியா நல்லா இருந்தோம் சார் எந்த பிரச்சனையும் இல்லை. இங்க கல்யாணம் முடிச்சு கூடத்த இடமும் வசதியானவங்க ஒரு பெரிய அட்வகேட் அவன் இரண்டாவது பையனா நான் மேரேஜ் பண்ணேன். ஆனா என்ன சிக்கல்னா நான் ஒரு கற்பனை பண்ணி வச்சிருந்தேன். இதான் ரொமாண்டிக் ஐடியலிசம். அதுபோல அந்த வீட்ல இல்ல. ஆனா இத்தனைக்கும் அவங்க நல்லவங்க. நல்லவங்களுக்கு இவங்களுக்கு பிடிக்கலனா பாருங்க எந்த அளவுக்கு இவங்க அந்த ரொமாண்டிக் ஐடியலிசம் இருக்கும்னு பாருங்க. எவ்வளவு கற்பனை பண்ணி வச்சிருக்காங்கன்னு பாருங்க அது மாதிரி இல்லாததுனால எனக்கு என்ன ஆச்சுன்னா எனக்கு ஒத்து வராத மாதிரி ஒரு சூழல் வந்துருச்சு. ஹஸ்பண்ட் ரொம்ப நல்லவரு. ஆனா அவருடைய பழக்கவழக்கமும் நான் நினைக்கிற மாதிரியும் ஒன்றாக இல்லை. என்ன அவர் ரொம்ப வேற ஏதாவது தவறு தப்பு அச்சா அச்சா சார் ரொம்ப நல்லவரு. ஆனா நான் நினைச்ச மாதிரி இல்லை. இங்கதான் சிக்கல் நடக்குது. இதை உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லுங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் சார். எங்க அம்மா அப்பாட்டையும் சொல்ல மாட்டேன். ஏன்னா எங்க அம்மா அப்பாட்ட சொன்னா கோவிச்சிக்குவாங்க. ஏன்னா நம்ம வீடோட அந்த வீடு நல்ல வீடுன்னு அவங்களோட கருத்து. இங்க இருக்கவங்க எல்லாருமே நல்லவங்க. நான் புகுந்த வீட்டுல எல்லாருமே நல்லவங்க. ஆனா ஹஸ்பண்ட்டும் நல்லவரு நான் யாரை போய் குறை சொல்லுவேன். ஆனா நான் நினைத்த மாதிரி இல்லை. பார்த்தீங்களா இந்த இடம்தான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு. உடனே ஏன்னா ஏதாவது சிச்சுவேஷன் வாரன்ட்டா இருக்கும். சிச்சுவேஷன் ப்ரோபோஷனேட்டா இருக்கணும். இது டிஸ் ப்ரோபோஷனேட்டா இருக்கு சிச்சுவேஷனே நல்லா இருக்கும்போது இவங்க வந்து மனசு வருத்தப்படுவாங்க. எப்படி இருக்க முடியும்? இதான் காண்ட்ரடிக்ஷன். அப்ப இக்னேஷியா உங்களுக்கு கொடுத்தேன். இக்னேஷியா 3x தான் கொடுத்தேன். மொத்தம் மூணு டோஸ் கொடுத்தேன். குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே அந்த டெலிவரிக்கு முன்னாடியே ஹார்ட் பீட்லாம் கரெக்ட் ஆயிடுச்சு. கொஞ்சம் கொஞ்சமா ப்ராக்ரஸ் பார்த்தீங்கன்னா அப்படியே நல்லா இருந்துச்சு அந்த கைனகாலஜிஸ்ட் உண்மையிலேயே அப்ரிஷியேட் பண்ணனும் அவங்க. நீங்க என்ன ட்ரீட்மென்ட் எடுக்குறீங்கன்னு கேட்டாங்க இந்த மாதிரி ஹோமியோபதி ரிமார்கபிள் இம்ப்ரூவ்மென்ட்மா நல்லா இருக்கு அப்படின்னாங்க அந்த குழந்தை பிறந்து இன்னைக்கு வரைக்கும் உயிருடன் இருக்குது. கிட்டத்தட்ட அந்த குழந்தைக்கு வயது வந்து ஒரு 10 வயசு இருக்கும். பிரக்னன்சி ஸ்டேட்ட புரிஞ்சுகிட்டு உள்ளுக்கு இருக்கிற சிசுவுக்கு கொடுத்த ஹோமியோபதி மருந்து. அதை அற்புதத்தை செய்திருக்கு. அடுத்து மனப்பிரல்பு உள்ள ஒரு நோய் சிசோஃபோர்னிக் கேஸ். இவர் வந்து அப்படின்னா அவங்க அப்பா கூட்டிட்டு வருவாரு. அவர் ஒரு கவர்மெண்ட் எம்ப்ளாயி நல்ல வசதியா இருக்காங்க. பி பார்ம் படிச்சதுனால ஒரு பார்மசி கடை வச்சு கொடுத்திருக்காருங்க. அவர் அலோபதி ட்ரக்ஸ் எல்லாம் வித்திட்டு நல்லா இருக்காங்க. அவர் இருந்த இடத்துல பக்கத்துல ஒரு கொலை நடந்துருது. அந்த கொலையை பார்த்து இவங்க பயந்துறாங்க. இதான் ஃபிரட் எலிமென்ட்ஸ் பிரம் ஃபிரட். இந்த சம்பவத்துல போலீஸ் என்கொயரி எல்லாம் நடக்குது. அதுல ரொம்ப பாதிப்புக்குள்ள ஆயிடுறார். ஆனா இவருக்கும் அந்த கொலைக்கும் எந்த வகையான சம்பந்தமும் இல்லை. ஏன்னா ஏத்த கடைங்கறதுனால அந்த ரோட்ல நடந்ததுனால. இவரை வந்து ஐ விட்னஸா போடணும்னு கூட பாக்குறாங்க. இவரை பார்த்து பாவமா இருக்கறதுனால விட்டுட்டு போயிட்டாங்க. அந்த அளவுக்கு இவரோட சாந்த குணம் உள்ளவர். தொழில் ஒழுங்கா நடந்துட்டு இருக்கு. இடையில என்ன பண்ணிடுறாருன்னா அங்க பார்மசி இந்த ட்ரக்ஸ் எல்லாம் சப்ளை பண்ணுவான் பாத்தீங்களா அவருக்கும் இவருக்கும்மான உறவுல அவர் இவரை ஏமாத்த ஆரம்பிச்சறாரு. அதுல கொஞ்சம் நஷ்டங்களாகி அந்த கடையே மூட வேண்டிய ஒரு சூழல் ஆயிருது. இந்த சம்பவத்தை ஒட்டிதான் நடக்குது. இந்த காலகட்டத்தில்தான் அவருக்கு மனப்பிரழ்வு உண்டாயிடுது. அப்புறம் எலிமென்ட்ஸ் பிரம் லாஸ் ஆஃப் மணி அப்புறம் அந்த எலிமென்ட்ஸ் பிரம் ஃபிரைட். அவரோட பொசிஷன் என்னென்ன ஒரு வார்த்தை கேட்கிறேன் பதிலையே சொல்லாம இருந்தா அப்படியே இருக்கார். பேசுங்கன்னு சொன்னாலும் பேச மாட்டேங்குறாங்க. அவங்க அப்பா பேச சொல்ல சொன்னாலும் கூட பேச மாட்டேங்குறாரு. இதான் சைலன்ட் கிரிஃப். யார் பேச மறுக்கிறார்களோ அவங்களுக்கு இக்னேஷியா கொடுங்க கொஞ்சமா பேசுவாங்க. அப்படிதான் இவருக்கு இக்னேஷியா கொடுத்து படிப்படியா பேச ஆரம்பிச்சு நல்ல இம்ப்ரூவ் ஆயிட்டாரு. இவர் வீட்டை விட்டு வெளிய போக முடியாதாக ஆயிட்டார் எப்படின்னா அவர் ஏற்கனவே இந்த நோய் உண்டு. வீட்டை விட்டு வெளிய போக மாட்டாரு. மத்த எல்லா கேரக்டரும் மாறிடுச்சு ஆனா வீட்டை விட்டு வீட்டை விட்டு வெளியவே போகாம அப்படியே. சாப்பிட கொள்ள படுக்க தூங்க இந்த மாதிரி வேலையை பார்த்திட்டு இருந்தாரு. அப்புறம் கொஞ்சம் யோசிச்சு பார்த்துட்டு இந்த வீடுங்கிறது அவருக்கு கம்போர்டபிள் ஜோனா இருக்கிறதுனால கல்கேரியா கார்ப் கொடுத்தார். கொடுத்த உடனே வீட்டை விட்டு வெளிய போய் கடைக்கெல்லாம் போக ஆரம்பிச்சாரு கோவிலுக்கு போக ஆரம்பிச்சாரு. ஆனா எல்லாமே சரியாயிடுச்சு நார்மல் ஆயிட்டாரு. வேலைக்கு போவதற்கு பயப்படுறார். இதுதான் இப்ப இருக்கிற அவரோட பிரசென்ட் கண்டிஷன். கிட்டத்தட்ட மூணு வருஷத்துக்கு முன்னாடி ஆன கேஸ். மூணு வருஷம் ஃபாலோ அப் இருந்தது. எல்லாமே மாறிடுச்சு. இப்ப என்ன சொன்னாலும் அவர் புரிஞ்சுக்கிறார். வீட்ல சொல்றதெல்லாம் வேலை எல்லாம் செய்றாரு எல்லாம் பண்றாரு. ஆனா தொழில் செய்வதுன்னா ஒரு பயமா இருக்கு. அந்த அளவுக்கு இம்ப்ரூவ்மென்ட் ஆகல. அவங்களும் என்னை வந்து கொரோனா பீரியட்னால என்னை வந்து பார்க்கல. எனக்கும் வாய்ப்புகள் இல்லை அதனுடைய ஸ்டேட்டஸ் ப்ரோக்ரஸ் எப்படி இருக்குன்றத எனக்குத் தெரியல. ஒரு பேஷன்ட் வர்றாங்க ஹஸ்பண்ட் வைஃப். வைஃப் வந்து பிரக்னன்ட்டா இருக்காங்க. இவங்களுக்கு டிப்ரஷன் ஃபார்ம் ஆயிடுச்சு. பேச்சே இல்லை. சமையல் மட்டும் பண்றாங்க வேற எதுவுமே இல்லை. என்னன்னு கேட்டா எந்த பதிலும் இல்லை. என்ன காரணம்னு தெரியல. அவங்க ஹஸ்பண்ட் தான் பேசுறாரு. சார் அவங்க அப்பா இறந்து மூணு வருஷம் ஆச்சு. ஆனா நார்மலா தான் இருந்தாங்க. இப்ப கடந்த இந்த பிரக்னன்ட் ஆன பிறகுதான் கன்சீவ் ஆன பிறகுதான் இவங்க இந்த மாதிரியான ஒரு டிப்ரசிவ் ஸ்டேட்டுக்கு வந்துட்டாங்க. என்ன காரணம்னு தெரியல சார். ஆனா இவங்க பாதிப்புக்குள்ளானது அவங்க அப்பா இறந்ததிலிருந்துதான் அப்படின்னு சொன்னாங்க. நமக்கு போதும் எலிமென்ட்ஸ் ஃப்ரம் டெத் ஆஃப் லவ்வுட் ஒன்ஸ் ஆர் பேரண்ட்ஸ் இக்னேஷியா இருக்கு. கிரிஃப் அன்டெமோன்ஸ்ட்ரேட்டிவ் அப்புறம் டாசிட்டன் இன் திஸ் பொசிஷன் டு டாக் டூரிங் சப்பரிங். இந்த மூனையும் வச்சு அவங்களுக்கு இக்னேஷியா கொடுத்தேன். இக்னேஷியா கொடுத்தா படிப்படியா முன்னேறி நார்மலுக்கு வந்து டெலிவரியும் நார்மல் ஆயிடுச்சு. இன்னொரு கேஸ். இவரு கொடுத்த பொட்டன்சி வந்து 3x தான் கொடுத்திருக்கேன். மொத்தம் ரெண்டு தடவைதான் கொடுத்திருக்கேன். 3xலயே ஒரு அழகான மெண்டல் ஸ்டேட் மாறின ஒரு மெண்டல் ஆல்டர்ட் ஸ்டேட்டை வந்து ஈஸியா சரிப்படுத்திருது. அதனால ஹையர் பொட்டன்சியலா நமக்கு அவசியம் இல்லை. தேவைப்பட்டா ஹையர் பொட்டன்சி தான் கொடுக்கணும். அடுத்து காஃப். இந்த காஃப்ங்கிறது ஒரு வித்தியாசமான ஒரு எலமென்ட். எப்படின்னா எப்ப பார்த்தாலும் அந்த பையன் விளையாடிக்கிட்டே இருக்கான். அவங்க வீட்டுக்கு நான் போறேன். அவங்க பாட்டி வந்து ஹோமியோபதி தெரிஞ்சவங்க. அவங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். அந்த பையன் உள்ளுக்கு இருமிட்டே இருக்கான். அந்த இருமல் சத்தம் கேட்குது. உள்ளுக்கு வந்து ஏதோ விளையாடுறாங்கங்கற சத்தம் கேட்குது. பந்து ஓட சத்தம் கேட்குது. அவங்க பாட்டி வந்து சொல்றாங்க டேய் டிவி எல்லாம் இருக்குடா உடைஞ்சிட போகுதுடா அப்படின்னு சொல்றாங்க. ஓ உங்க பாட்டின்னு சொல்லிட்டு அவன் விளையாடிக்கிட்டே இருக்கான் இருமிட்டே இருக்கான். இங்க வாடா டாக்டர் வந்திருக்காரு உன் இருமலை சொல்லடா அப்படிங்கிறார். எட்டி பாக்குறான் ஒரு இருமி இருமிட்டு உள்ளுக்கு போய் திருப்பி வித்தியாசம் இருக்கு அப்படின்னாங்க. அவங்க பாட்டி வந்து என்கிட்ட சொல்றாங்க இருமிட்டே இருக்கான் சார் உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையாடா அப்படின்னா அதெல்லாம் இல்ல அப்படின்றான் விளையாடிக்கிட்டே இருக்கான். இந்த காஃப் இருமல் இரும அவனுக்கு கொஞ்சம் பெட்டரா இருக்கும் போல இருக்கு. இந்த கண்டிஷன் வந்து இக்னேஷியா கண்டிஷன். ஏன்னா குயட் காண்ட்ரடிக்ரி. இருமல்னா தொண்டைலாம் இதாயிரும் இல்லையா ஆனா இவர் அதெல்லாம் பொறுட்படுத்துறது இல்ல. விளையாடிக்கிட்டே இருக்கிறான் ரெண்டையும் முக்கியமானது. நைட் படுக்கும்போது அதிகமாக இருக்கும் இருமல். இந்த மூணு கண்டிஷனையும் நான் பார்த்துட்டு பிளேஃபுல் இக்னேஷியா இருக்கு. இக்னேஷியா நம்ம வந்து சோகமான ஆளுன்னு நினைக்கிறோம். சிறுவயதில் அவங்க வந்து ரொம்ப பிளேஃபுல்லா இருப்பாங்க. அதே மாதிரி ஃபியர்லஸ்னஸ்ல ரொம்ப முக்கியமான மருந்து. கரேஜ்ல ரொம்ப முக்கியமான மருந்து. காசியஸ்ல ரொம்ப முக்கியமான மருந்து. இது எல்லாம் நம்ம எடுத்துக்கணும். இந்த பிளேஃபுல் இக்னேஷியா இருக்கறதுனாலயும் காஃப் தொடர்ந்து இருக்கிறதுனாலயும் நைட் படுக்கும்போது அதிகமாக இருக்கிறது. அப்புறம் காஃப் வந்து ஏதோ ஒரு வகையில உனக்கு வந்து கஷ்டத்தை உண்டாக்கவில்லைங்கிறத புரிந்துகொண்டு நான் உங்களுக்கு மருந்து கொடுத்தேன் அந்த பையனுக்கு. காஃப் இம்மீடியட்டா சரியாச்சு அப்ப நான் இக்னேஷியா 6 தான் கொடுத்தேன். என்ட 6 தான் இருந்தது. இது நான் கொடுத்து ஒரு 22 வருஷம் அவரை குணப்படுத்தின கேஸ். ஒரு பையன் இவன் வந்து பாத்தீங்கன்னா வீசிங் கடுமையான வீசிங். சளி கூத்திக்கிட்டே இருக்கும் நெஞ்சுல சத்தம் கேட்கும் கர் கர் கர்ன்னு. ஆனா விசில் சத்தம் எல்லாம் கேட்காது. உள்ளுக்கு படுக்கும்போது அந்த நெஞ்சுல மியூகஸ். ரேட்லிங் சவுண்ட் வந்து இருந்துகிட்டே இருக்கும். உடனே நம்ம ஆன்டிமோனியம் டாட்டர் கேம் போட்டுற கூடாது. அவனைப் பத்தி கேட்டேன் விளையாடிக்கிட்டே இருப்பான்னு. என்ன பண்ணுவான்னா சார் இது ஜெனல் எல்லாம் ஏறுவான் ரொம்ப சின்ன பையன். ஜெனல் எல்லாம் ஏறுவான் அங்க ஏறுவான் இங்க ஏறுவான் கீழ விழுந்திர மாட்டானா சார் அப்படின்னா சார் அவனுக்கு பயமே இல்லை சார்ன்னா. இந்த சளி இருமல் வீசிங் அதேபோல விளையாடிக்கிட்டே இருக்கிறது பயம் இல்லாதது. இந்த கண்டிஷனை பார்த்துட்டு இக்னேஷியா கொடுத்து அவனை சரி பண்ணேன். அவனுக்கு கொடுத்த பொட்டன்சி வந்து இக்னேஷியா 3x. அப்புறம் இன்னொரு லேடி அவங்களுக்கு வந்து கால்ல நீ ப்ராப்ளம் நடக்க முடியாது. கேரக்டர் என்னன்னு கேட்கிறேன் அந்த அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. என்னைப் பற்றியே விசாரிக்கிறாங்க. நீங்க அட்வகேட்டா இருந்தீங்க அப்புறம் ஏன் இந்த தொழிலுக்கு வந்தீங்க? உங்க வைஃப் என்ன வேலை பாக்குறாங்க. இப்படி ஒன்னொன்னா கேட்டுக்கிட்டே இருக்காங்க. எல்லாரைப் பற்றியும் சொல்லிட்டே இருக்கான். ஆனா தன்னை பத்தி சொல்லவே மாட்டேங்குறான். இதான் சீக்ரட்டிவ். அப்புறம் அவங்களை போக சொல்லிட்டு அவங்க பொண்ணு கிட்ட கேட்டேன் சார் எங்க அம்மா வந்து ரொம்ப தைரியசாலி ஆனா ரொம்ப சாந்தமா இருக்கும். அடுத்தவங்கள பத்தி எல்லா டீடைலும் கேப்பாங்க. இந்த கரேஜியஸ் காசியஸ் இந்த ரெண்டு ரூப்ரிக்க எடுத்துட்டு. ஏன்னா ஒவ்வொருத்தவங்க வாழ்க்கையும் எப்படி இருக்கு என்ன இருக்குன்னு வினாவினுடைய அடிப்படை என்னன்னா அந்த ஐடியலிசம் தான். இந்த ஐடியலிசம் இன்னொரு மருந்துல இருக்கு. அமோனியத்துல இருக்கு. ஒரு உன்னதமான ஒரு வாழ்க்கை முறை இருக்கணும்னு நினைப்பாங்க. அது கிடைக்காதபோது அது கொடுக்காத அப்பா மேல கோவம் வந்துரும். ஒரு ராங்கர் வந்துரும், கிரெஜ் வந்துரும். அம்மாவுக்கும் அவங்களுக்கும் ஒத்துவரலன்னு வச்சுக்கோங்க கிரெஜ் வந்துரும். கணவன் மனைவிக்குள்ள பிரச்சனை வந்துச்சுன்னா அமோனியம் சல்ஃபார் மாறிடும். நண்பர்களுக்குள்ள பிரச்சனை வந்துச்சுன்னா அது அமோனியம் பாஸ்பரஸா மாறிடும். இங்க வந்து அந்த ஐடியலிசம் கோவமா வெளிப்படாம சோகமாக வெளியே காட்டாத அப்படியே உள்ளுக்கு இருப்பாங்க. இன்ட்ரோவெர்ட்டா இருப்பாங்க. வெளிய காட்ட மாட்டாங்க. இந்த அடிப்படையில தான் அவங்களுக்கு இந்த சீக்ரெட்டிவ் அஸ்வெல் அஸ் கரேஜ் காசியஸ் இதெல்லாம் வச்சு அவங்களுக்கு இக்னேஷியா கொடுத்தேன். அவங்களுக்கு கொடுத்தது வந்து இக்னேஷியா 30. அவன் நல்லா இருக்கான். இன்னைக்கு வரைக்கும் அவங்க பொண்ணு வந்து என்கிட்ட ட்ரீட்மெண்ட் சில விஷயத்துக்கெல்லாம் வருவாங்க. அந்த அம்மாவும் ஏதாவது வேற கம்ப்ளைன்ட்க்கு வருவாங்க. நல்லாவும் இருக்காங்க எந்த ப்ராப்ளமும் இல்லை. அடுத்து இன்னொருத்தர் வந்து பேஷன்ட்டுக்கு வந்து பிரச்சனை என்னன்னா கேஸ்ட்ரைடிஸ். வயிறு வந்து எம்டியாகவே இருக்கும். எப்ப பார்த்தாலும் என்னன்னு கேட்டா அவங்க அண்ணனோட வைஃப் இறந்துட்டாங்க. இதனால என்ன சார்ன்னா சார் பாவம் சார் எங்க அண்ணன் அப்படிங்கிறாரு. பாவம் சார் எங்க அண்ணன். அப்புறம் அவனுக்கு நான் ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் எல்லாம் முடிச்சு வச்சேன் சார். வேலை இல்லாததுனால வேலைக்கு அணை ஏற்பாடு பிசினஸ் எல்லாம் ஏற்பாடு பண்ணி கொடுத்தேன் சார். இப்ப கிட்டத்தட்ட அவனுக்கு எல்லா உதவியும் நான் எங்க அண்ணனுக்கு நான் பண்ணிட்டு இருக்கேன் சார். அவன் அண்ணன் கூட சோகமா இல்லை நான் சோகமா இருக்கேன் சார். இதான் அவங்க சொன்ன வார்த்தை. ஒரு போன் எடுத்தார்னா மூணு தடவை டவுட் கேட்பார். சார் நாளைக்கு 10 மணிக்கு வரட்டுமா சார் கிளினிக். அப்படின்னா சார் கன்பார்ம் பண்ணிக்கிறேன் 10 மணிக்கு வந்துரலாம்ல நாளைக்கு தான சார் சனிக்கிழமை தான அப்படின்னு கேப்பாரு. இதை வச்சுட்டு நான் கேட்டேன் எப்ப பார்த்தாலும் போன் பண்ணா இப்படி பண்றீங்களே சார் என்ன காரணம். சார் ரொம்ப டீடைல் நுணுக்கத்துல இருப்பேன் சார். மைக்ரோ டீடைல்ல இருப்பேன். அப்படின்னா என்ன காசியஸ். இந்த சிங்கிங் சென்சேஷன் இருக்கு பார்த்தீங்களா எம்டி ஆல் கான்சென்சேஷன் இருக்கு பாருங்க. எம்டி சென்சேஷன் இதெல்லாம் வச்சுட்டுதான் அவருக்கு வந்து இக்னேஷியா கொடுத்தேன். அவருக்கு கொடுத்தது இக்னேஷியா 6. ரெண்டு தடவை கொடுக்க வேண்டியது இருந்துச்சு அவருக்கு கம்ப்ளீட்டா அந்த காசியஸ் நேச்சரே இப்ப இல்ல. அடுத்து இன்னொரு கேஸ் நான் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போது என்னுடைய ஏஜ்ல உள்ளவங்கலாம் அங்க இருந்தாங்க அவங்க பிராக்டிஸ் பண்ணுவாங்க. அவங்க ஹோமியோபதி டாக்டர்ங்களும் இருக்காங்க சில அலோபதி டாக்டர்கள் அதாவது அலோபதி பிராக்டீஸ் பண்றவங்க ஹோமியோபதி படிக்க வருவாங்க. அவங்க எல்லாம் ஒருத்தர் வந்து ஹோமியோபதி ஜெனரலா பண்ணுவார். அவர் வந்து போன் பண்றாரு. சார் ஒரு கேஸ் முக்கியமான கேஸ் இருக்கு சார் மைண்ட் சிம்டம் அதிகம் உள்ள கேஸ் நீங்க தயவு செய்து வாங்கன்டாரு. கூட என்னோட நண்பரும் வர்றாரு. அங்க போறோம். ஒரு கால்ல வந்து ஒரு அப்சஸ் இருக்கும். அவரால வந்து நடக்க முடியல. வலி தாங்க முடியல. என்னன்னு கேட்கிறேன் உள்ளுக்குள்ள. அவர் ஒரு பேச்சும் பேசல. உடனே அந்த எங்களை கூப்பிட்டார் பார்த்தீங்களா அந்த டாக்டர் அவர் என்ன பண்ணாருன்னா வெளிய போயிட்டு சார் நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்னாரு. நாங்க எல்லா டீடைலும் கேட்டோம். ஒரு வார்த்தை கூட அவர் பேசல. மௌனமாவே இருந்தாரு. எங்களை போன்ல கூப்பிட்ட டாக்டர் வந்து கதவை திறந்து என்கிட்ட கேட்கிறார். சார் சூப்பர் கேஸா மைண்ட் சிம்டமா சொல்றானா அப்படின்னு கேலி கிண்டல் பண்றாரு என்கிட்ட. ஏன்னா இவர் ஒரு பேச்சும் பேச மாட்டார்னு அவருக்கு முதல்லயே தெரியும். அதனாலதான் எங்களை கேலி கிண்டல் பண்ணுவதற்கு இப்ப என்ன பண்ணுவீங்க அப்படிங்கறதுதான் கேட்கிறார். பேசாத ஒருத்தரை எப்படி நீங்க மருந்து எடுப்பீங்க மைண்ட் சிம்டத்தை வச்சு அப்படிங்கறதுதான் அவருடைய அதித ஆசை. எனக்கு எதிர்த்தாப்புல உட்கார்ந்திருந்த என்னுடைய நண்பர் அவர் சார் என்ன சார் செய்யப்போறீங்க அப்படின்னாரு. ஹோமியோபத்துக்கு இது போதும் சார் அப்படின்னு. அப்பதான் அந்த ரூப்ரிக் எடுத்தோம். டாசிட்டன் இன்டிஸ்போஸ் டு டாக் டூரிங் சப்பரிங். ஒரே மருந்து இக்னேஷியா. இக்னேஷியா கொடுத்துட்டு 7 மணிக்கு அந்த டாக்டர் போன் பண்றாரு. சார் நீங்க மருந்து கொடுத்துட்டு போனீங்க அப்படியே என் கிளினிக்கலேயே படுத்துட்டான் சார் அப்படின்னாரு. 7 மணிக்குதான் சார் எந்திரிச்சான். இப்ப பார்த்தீங்கன்னா எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான் சார். என்னென்ன நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டான் சார். இப்ப வழி எல்லாம் குறைஞ்சிருச்சு ஆள் நல்லா தெளிவா இருக்கான் சார் நல்லா பேசுறான் சார் அப்படின்னாரு. என்ன சொன்னான்னா ஒய்ஃப் வந்து இன்னொருத்தன் கூட அடல்ட்ரில இருந்திருக்காங்க. அதை இவன் பார்த்துட்டான் அன்னைல இருந்து மௌனமாகி அந்த சைலன்ட் கிரிஃப்ல போனதனுடைய வெளிப்பாடுதான் இந்த ஆப்ஸஸ். இப்ப ஆப்ஸஸ் நம்ம கரெக்டா புரிஞ்சிட்டு மருந்து கொடுத்த உடனே அந்த பெயின் குறைஞ்ச உடனே இந்த அடைக்கப்பட்ட துக்கம் இருக்கு பாத்தீங்களா அது உடனே வெளிய வந்துருச்சு. தன்னுடைய எல்லா சீக்ரெட்ஸையும் வெளிய சொல்றான். அப்ப இக்னேஷியா எவ்வளவு அற்புதமா வேலை செய்யுதுன்னு பாருங்க. இவருக்கு கொடுத்தது இக்னேஷியா 30. இந்த கேஸ் வந்து ஒரு வித்தியாசமான கேஸ். எனக்கு பல்வேறு அனுபவத்துல நான் பார்த்த கேஸ்லயே ஒரு வித்தியாசமான கேஸ். ரெண்டு கேஸ் பார்த்தேன் ரெண்டுமே ஒரே வெரைட்டிதான். ஒன்னுல வந்து ரொம்ப மைல்ட் அண்ட் சாஃப்ட். அப்படி உள்ள பையன் அவனுக்கு வந்து பீனிஸ் வந்து அட்ரோபியா இருக்கும். கிட்டத்தட்ட பார்த்தீங்கன்னா ரொம்ப பார்த்தா அது வெஜினா பேட்டர்ன் போல இருக்கும். வெஜினா அல்ல. ஜெனிட்டாலியாவுடைய அந்த ஸ்ட்ரக்சர் வந்து எப்படி இருக்கும்னா கிட்டத்தட்ட வெஜினா மாதிரி இருக்கும். அந்த பீனிஸ் வந்து க்ளிட்டோரியஸ் மாதிரி இருக்கும். அந்த அளவுக்கு ஸ்மால். இந்த கேஸ்ல வந்து போன்ல கேட்கிறாங்க. போன்லதான் பேசுறாங்க. WhatsAppல எந்த போட்டோவும் அனுப்பல சொல்லிட்டு அந்த பையனோட ஜெனிட்டாலியா இப்படி இருக்குன்றத பின்னாடிதான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். அந்த பையனோட நேச்சர்லாம் என்னன்னு கேட்டபோது ரொம்ப மைல்டு சார் சாஃப்ட் சார் அப்படின்னு சொல்லியிருந்தா எனக்கு ஈஸியா மருந்து எடுத்துட்டுக்க முடியும். கோவக்கார சார் அப்படின்னுட்டாரு. பயங்கரமா கோவப்படுவா சார். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோவப்படுவான். ரொம்ப எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் சார். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எதிர்பார்ப்பு அதிகமாக வச்சிருப்பான் சார். இவன் என்ன காரணம்னே தெரியாது. ஆனா ரொம்ப நல்லவன் சார் அப்படின்னு இருக்காங்க. அதுதான் ரொம்ப முக்கியமானது. ரொம்ப நல்லவன்ங்கிற வார்த்தைதான் எனக்கு ரொம்ப அருந்தது. அப்படின்னா என்ன அர்த்தம்னா அவனுக்கு ஒத்து வரலன்னா அது வெளிப்படையா பேசிடுவான் சார் கோபத்தை காட்டிடுவான் அப்படின்னு. இது இக்னேஷியால காணப்படும். ஒரு ஸ்டேஜுக்கு மேல போனாதான் அதை கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சுருவான். அப்ப அந்த சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோவப்படுவது இக்னேஷியாவோட நேச்சர். லீஸ்ட் காண்ட்ரடிக்ஷன் வந்து அவங்க டாலரேட் பண்ண முடியாது.
[40:15]இதுதான் அவங்களுடைய மிக முக்கியமான நேச்சர். அப்புறம் பீனிஸ் அட்ரோபிங்கற சாப்டர் எடுத்துக்கிட்டேன் ஜெனிட்டாலியால. அதை எடுத்து பார்த்தம்போது டைரக்டா கார், லைக்கோபோடியம், இக்னேஷியா எல்லாமே இருந்தது. அதுல வந்து மிக முக்கியமான மருந்து லைக்கோபோடியம் இருக்கும் இக்னேஷியாவும் இருக்கும். எல்லாரும் லைக்கோபோடியம் தான் கொடுப்பாங்க. ஒரு ஹோமியோபத் ரெண்டு வருஷமா அதை ட்ரீட் பண்ணிருக்காரு. அவர் என்ன கொடுத்திருப்பாருன்னு உங்களுக்கே தெரியும் லைக்கோபோடியம் தான் கொடுத்திருப்பாரு. இக்னேஷியா சிந்திச்சிருக்க மாட்டார். லைக்கோபோடியம்னா இந்த அளவுக்கு ரொம்ப நல்லவங்களா இருக்க மாட்டாங்க. அதனால அந்த பையனுக்கு நான் இக்னேஷியாதான் கொடுத்தேன். சரியா ஒரு மாதத்திலேயே வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சிருச்சு. அது பீனிஸ்னுடைய சைஸ் வந்து பெருசா ஆக ஆக மாற ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒன் இயர் முடிஞ்சிட்டு இந்த கொரோனா பீரியட் எல்லாம் முடிச்சுட்டு இப்ப ஒரு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் இங்க வந்தாங்க கிளினிக்க்கு. மருந்து எடுப்பதற்கு முன்னாடி ஒரு போட்டோ எடுத்திருந்தாங்க அதை காட்டுனாங்க. அது நான் முதல் சொன்னேன் பார்த்தீங்களா ஒரு ஃபீமேல் வெஜினா மாதிரியே இருக்கும். அந்த ஜெனிட்டாலியா இப்ப பார்த்தீங்கன்னா அது மேலாக அப்படியே மாறிடுச்சு. அந்த உருமாற்றம் அப்படியே தெரியுது. கிட்டத்தட்ட ஒரு ஆறு போட்டோ எடுத்திருந்தாங்க. அது கிட்டத்தட்ட பெண்ணோட அந்த வெஜினா ஸ்ட்ரக்சர் அப்படியே மாறி அப்படியே மேலா மாறணும். இதுதான் சிக்மண்ட் ஃபிராய்ட் வந்து சொல்லுவார். இது இம்பிராலஜில இருக்கிற பிரச்சனை சார். எப்ப க்ளிட்டோரியஸ் பீனிஸா மாறுதோ அது ஆணாக மாறிடும். அதனால பெண்களுக்கு எப்பொழுதுமே அந்த பீனிஸ் மேல ஒரு வேட்கை இருக்கும் அப்படின்னு சிக்மண்ட் ஃபிராய்ட் சொல்லுவார்.
[41:47]அது பேரு தமிழ்ல குறிமோகம்னு சொல்லுவாங்க. ஆண்குறி மோகம்னு சொல்லுவாங்க. அது கண்ணு முன்னாடி நான் பார்த்தது இதுதான் ஃபர்ஸ்ட் கேஸ். இதெல்லாம் வந்து ஃபிராய்ட் தியரி எல்லாம் படிச்சிருக்கேன். ஆனா அது அப்படியே கண்ணு முன்னாடி தெரிஞ்சிருக்கு. அந்த கேஸ் வந்து எனக்கு ஒரு நல்ல விஷயத்தை ஒருத்திருக்கு. இதுக்கு முன்னாடி ஒரு கேஸ் பார்த்திருக்கேன். அது எப்படின்னா அந்த பையன் கோவமே பட மாட்டான். ரொம்ப சாஃப்ட் சாஃப்ட். ரொம்ப நல்லவன் அவங்க அப்பா பேரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க. அதேபோல அவனுக்கும் அந்த அட்ரோபி ரொம்ப அது பீனிஸ் வந்து அட்ரோபி ஆயிருக்கு. அவங்களும் ஹோமியோபதிட்டு எல்லாம் போயிருக்காங்க. கடைசியில ரிசல்ட் என்ன கிடைச்சதுன்னா நில். நான் அந்த பையனுக்கு கொடுத்தது இக்னேஷியாதான் கொடுத்தேன். பொட்டன்சி வந்து 30 தான் கொடுத்தேன். அவனுக்கும் நல்ல இம்ப்ரூவ்மென்ட். அப்ப பீனிஸ் அட்ரோபில மிக முக்கியமான ஒரு மருந்தாக இக்னேஷியா இருக்கு. சப்ஜெக்ட் டு தி கண்டிஷன் அவனுடைய கேரக்டர் கரெக்டா மேட்ச் ஆகணும். அப்படி இருந்துச்சுன்னா ஒரு ஸ்ட்ரக்சரல் சேஞ்சை நம்ம உண்டாக்க முடியும். இது ஒரு முக்கியமான கேஸ். அடுத்து வந்து ஒரு பையனுக்கு வந்து காய்ச்சல் இருக்கு. காய்ச்சலுக்கான மருந்து கொடுக்கிறேன் எல்லாமே சரியாயிடுச்சு. ஆனா குளிர் மட்டும் போக மாட்டேங்குது. நக்ஸ்வாமிகா கொடுத்தா காய்ச்சல் போயிருது ஆனா குளிர் போக மாட்டேங்குது. நானும் ரெண்டு மூணு மருந்தெல்லாம் கொடுத்து பார்த்துட்டு ஒண்ணுமே முடியல. கடைசியில என்ன பண்ணிட்டேன்னா போன்லதான் காண்டாக்ட் பண்ணேன். அந்த பையனுடைய நேச்சர் என்ன அப்படின்னு கேட்டேன். நேச்சர் எல்லாம் சொன்னாங்க ஆனா எனக்கு அது ஒன்னும் டேலி ஆகல. ஏதாவது பாதிச்சது இருக்கா அப்படின்னு கேட்டேன். ஆறு மாதத்துக்கு முன்னாடி அவன் வளர்த்த நாய் இறந்து போயிருச்சு. அன்னைல இருந்துதான் சார் அவன் அப்படியே மனசு ரொம்ப பாதிப்புக்குள்ளான இப்ப காய்ச்சல் வந்துருச்சு அப்படின்னாங்க. அந்த அடிப்படையிலதான் இக்னேஷியா கொடுத்தேன். அது இல்லாம அந்த குளும் போக மாட்டேங்குதுன்னு இருக்குல்ல சில்னஸ்ல ரொம்ப முக்கியமான மருந்து. சில்னஸ்னு ஒரு சாப்டர் இருக்கும். ரெபட்ரில அதுல போய் பாருங்க இக்னேஷியா ஒரு முக்கியமான மருந்து. அவங்களுக்கு நான் வந்து இக்னேஷியா கொடுத்தேன் அந்த சில்னஸ் போயிருச்சு. அதேபோல அந்த பையன் இருக்கான் பாத்தீங்களா அவங்க அம்மாக்கும் அதே மாதிரி ரஸ்டாக்ஸ் கொடுத்த ஒரு அவங்களுக்கு வந்து ஸ்பைன்ல ஒரு ப்ராப்ளம். அவங்களை தூக்கிட்டு வந்தாங்க ரஸ்டாக்ஸ் கொடுத்த அவங்களை இப்ப நடக்குறாங்க நல்லா இருக்காங்க. இது நடந்துட்டு இருக்கும்போதே இந்த ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்கும்போதே இடையில பார்த்தீங்கன்னா குளிருது குளிருதுன்னு பேச ஆரம்பிச்சாங்க. என்ன காரணம்னு எனக்குத் தெரியல. அப்ப எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு இந்த பையனுக்கு நம்ம இக்னேஷியா கொடுத்தோம். இந்த அம்மாவுக்கு இக்னேஷியா ஏதோ தேவைப்படுது போல இருக்கு அப்படின்னு நினைச்சுட்டு இக்னேஷியா மருந்து மாத்துனேன். பார்த்தீங்கன்னா அந்த சில்னஸ் கம்ப்ளீட்டா போனது மட்டுமல்ல அவருக்கு குளிர்காலம் வந்துச்சுனாவே அவங்க ஷோல்டர் பெயின் வர ஆரம்பிச்சுரும். அந்த ஷோல்டர் பெயினும் கம்ப்ளீட்டா நின்னுருச்சு. கை எல்லாம் வலிக்க ஆரம்பிச்சுரும் அதுவும் நிக்க ஆரம்பிச்சிருச்சு. அதனால குளிருக்கு ரொம்ப முக்கியமான மருந்து இக்னேஷியான்னு நினைக்க ஆரம்பிக்கணும் அப்படிங்கிறதுதான் என்னுடைய கருத்து. அப்புறம் இன்னொருத்தருக்கு அவுட் ஆஃப் ஸ்டேஷன் போயிட்டாவே அவருக்கு என்னன்னா பயம் வந்துரும். வேர்க்க ஆரம்பிச்சுரும். வயிறு எல்லாம் அப்படியே பார்த்தீங்கன்னா என்ன சாப்பிட்டாலும் எம்டியா இருக்கும். அப்ப அவர்ட்ட கேட்டேன் ஏன் வெளியூருக்கு போனா பிரச்சனை பயங்களா அப்படின்னு கேட்டேன். இல்லை சார். இங்க இருந்தா நம்ம ஒரு கெத்தா இருக்கலாம் பாருங்க வார்த்தை பாருங்க கெத்தா இருக்கலாம். வெளியூர் போனா நாம ஏதோ ஒரு அந்த ஸ்டாண்டர்ட் குறைஞ்ச மாதிரியும் அவங்களுக்கு தாழ்ந்து இருக்கிற மாதிரி எனக்கு தோணும் சார். அது நார்த் இந்தியாவுக்கு போனா ரொம்ப அதிகமாக தோணும் எனக்கு அப்படின்னாரு. இதான் லாஸ் ஆஃப் சோசியல் பொசிஷன். இங்க கெத்தா இருக்கிறேங்கிற வார்த்தையை பேசறாரு. அப்புறம் எம்டி ஸ்டமக். இந்த எம்டி சென்சேஷன் ஃபீலிங் இன் தி ஸ்டமக். அப்புறம் வந்து உடம்பெல்லாம் வேர்க்கிறது இதெல்லாம் வச்சுட்டுதான் அவருக்கு வந்து இக்னேஷியா கொடுத்தேன். அவருக்கு வந்து ஸ்லோவா சேஞ்ச் நடந்தது. கிட்டத்தட்ட ஒரு த்ரீ ஃபோர் மன்த்ஸ் எடுக்க வேண்டிய தேவைப்பட்டது. ஏன்னா அடிக்கடி ஃப்ரீகொன்ட்டா ட்ராவல் பண்ணுவாரு மார்க்கெட்டிங்ல இருக்காரு. எப்ப எப்ப எல்லாம் ஊருக்கு போறதுக்கு முன்னாடி ஒரு மருந்து எடுத்துக்கோ சொல்லுவேன். ஊருக்கு போன பிறகு பயம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நீங்க எடுத்துக்குங்க சார்ன்னு சொல்லுவேன். இப்படியே எடுத்து எடுத்து கிட்டத்தட்ட இக்னேஷியால ஒரு மூணு நாலு மாசம் இருந்தார். அப்புறம் அப்படியே படிப்படியா குணமாயிடுச்சு. இப்ப கிட்டத்தட்ட 7 8 வருஷம் ஆச்சு. ஆள் நல்லாதான் இருக்காரு. அதிகமான கேஸஸ் இக்னேஷியால சொல்லிருப்பேன் நினைக்கிறேன். என்னால முடிஞ்சதை நான் சொல்லிருக்கேன். நன்றி தேங்க்யூ. சோ இக்னேஷியாவையும் நேட்ரோமூரையும் எப்படி கம்பேர் பண்ணி இப்ப சைலென்ட் கிரிஃப் அப்படின்னு வரும்போது இக்னேஷியாவையும் நேட்ரோமூரையும். இந்த ரெண்டுத்தையும் எப்படி ஐடென்டிஃபை பண்ணி எலிமினேட் பண்றது? ரெண்டு பேருமே தன்னுடைய அழுகையை வந்து எல்லார் முன்னாடியும் காட்ட மாட்டாங்க. வெளியே அழுக மாட்டாங்க. தனியா போய்தான் அழுவாங்க ரெண்டு பேருமே. நேட்ரோமூர் வந்து க்ரோனிக் இது வந்து அக்யூட்ன்னு சொல்லுவாங்க அப்படி புரிஞ்சுக்க வேண்டாம். எப்படின்னு சொன்னா ஃப்ரெஷ்ஷா இருக்கிறது இக்னேஷியா. கொஞ்சம் ஓல்ட் ஸ்காரா இருக்கிறது நேட்ரோமூர். இக்னேஷியா வந்து எப்பொழுதுமே ஃப்ரெஷ்ஷா இருக்கும் அப்படின்னா என்னன்னா 24 வருஷத்துக்கு முன்னாடி அம்மா இருந்திருப்பாங்க. இன்னைக்கு என் அம்மா இருந்தது மாதிரி நினைச்சிட்டு இருப்பான். நேட்ரோமூர் அப்பப்ப தான் அவங்களுக்கு அந்த நினைவுகள் வரும். இக்னேஷியாவுக்கு எப்பொழுதுமே ஃப்ரெஷ்ஷா இருக்கும். நியூன்னு அர்த்தம். இது ஓல்டுன்னு அர்த்தம் அவ்வளவுதான். ஹலோ சார். இக்னேஷியாவுக்கும் சைக்ளோமன் கூட உள்ள சாட்னஸ்க்குரிய டிஃபரன்ஸ் சொல்லுங்களேன் சார். ரெண்டுமே ஒண்ணுதான். நெக்லெக்டட் டூட்டி இருக்கு. அப்புறம் கில்டி கான்ஷியஸ்னஸ் உண்டு. ரெண்டுக்குமே கில்ட் உண்டு. மிக முக்கியமான ஒரு டிஃபரன்ஸ் என்னன்னு சொன்னா ரெண்டு பேருமே கிரிஃப் அன்டெமோன்ஸ்ட்ரேட்டிவ். இந்த மூணு சிம்டம்மும் ஒண்ணா இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா சைக்கிளமன் வந்து உள்ளுக்குள்ளேயே இருக்கும் வீட்டுக்குள்ளேயே. வெளியே போக மாட்டான். வீட்டுக்குள்ளேயே இருப்பது சைக்கிளமனுடைய நேச்சர். இக்னேஷியா வந்து வெளியே போகணும்னு நினைப்பாங்க. டிராவல் டிசையர். இந்த டிராவல் டிசையர்ன உடனே நீங்க வேற மாதிரி புரிஞ்சுக்க கூடாது. எப்படின்னு சொன்னா இவங்க ஒரு இடத்துக்கு போறாங்கன்னு வச்சுக்கோங்க. அப்படியே டிராவலாவே இருப்பாங்கங்கற அர்த்தத்துல புரிஞ்சுக்க கூடாது. ஒரு இடத்துல போனா ஒரு இடத்துல அங்க இருந்து பார்த்துட்டு அடுத்து இன்னொரு டிராவல் அப்படிங்கறதுதான். இந்த டிராவல் வந்து பிடிக்கும். வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடக்க மாட்டாங்க இக்னேஷியா. சைக்கிளமன் வந்து அடஞ்சு கிடப்பாங்க. இக்னேஷியா வந்து ரொம்ப மோரலா இருப்பாங்க. அவங்க வந்து ஒருவனுக்கு ஒருத்திங்கற கோட்பாடு அதிகமாக காணப்படும். வாண்ட் ஆஃப் மோரல் ஃபீலிங்ல இக்னேஷியா உண்டு. இருந்தாலும் அவங்களுடைய பை நேச்சர் என்னன்னா நேட்ரோமூராது இமோரலா போறதுக்கு வாய்ப்பு இருக்கும் இக்னேஷியா அப்படி போக மாட்டாங்க. அவன் தே வில் ஸ்டிக் டு தி பிரின்சிபல் அண்ட் வேல்யூஸ். சைக்கிளமன் வந்து தன்னோட சோகத்தை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே இருப்பாங்க. உள்ளுக்குள்ளேயே இருக்கிறதுங்கிறது அவுட்டர் வேர்ல்டுலயும் உள்ளுக்குள்ள இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருப்பாங்க. இன்னராகவும் தன்னுடைய எமோஷனை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளயும் எல்லா சோகத்தையும் அடக்கி வச்சுக்குவாங்க. இக்னேஷியா வந்து தன்னை வெளியே போய் கொஞ்சம் சந்தோஷப்படுத்திக் குவாங்க. ஆனா சோகத்தை உள்ளுக்குள்ள வச்சுக்குவாங்க. வெளிய காட்டிக்க மாட்டாங்க. ரெண்டு பேருமே வெளிய காட்டிக்க மாட்டாங்க. ஓகே தேங்க்யூ.
[48:33]தேங்க்யூ. சோ இக்னேஷியால டாக்டர் குயிக் டு பர்சிவ் அண்ட் ராபிட் இன் எக்ஸிக்யூஷன் அப்படின்னு சொல்லி ஒரு இதுல சொல்றாரு ஒரு வர்டிங்ல டீக்ரப் அட்ரஸ் பண்ணிட்டு. அப்புறம் கிரேட் காண்ட்ரடிக்ஷன்ஸ்னு ஒரு வார்த்தை அதுக்கு நீங்க நிறைய விஷயம் விஷயங்கள் விஷயங்களை விளக்கி சொல்லிட்டீங்க. குயிக் டு பர்சிவ் அண்ட் ராபிட் இன் எக்ஸிக்யூஷன் அப்படின்றது வந்து இக்னேஷியால எப்படி அப்ளிகபிள் ஆகும்? அதுதான் ரொம்ப உன்னதமான ஒரு உலகம்னு இருக்கு இல்லையா? அதனால எப்பொழுதுமே நான் ஃபர்ஸ்ட் வார்த்தையை பேசினேன் நான். காம்பிடென்ஸ் அவங்களுக்கு உண்டு எப்பொழுதுமே. அந்த அடிப்படையிலதான் அவங்க வந்து அந்த மாதிரியான செயல்பாடுகள் இருக்கு. இப்ப குறிப்பாக காம்பிடென்ஸ் குயிக்னஸ் அண்ட் ரிஃபைன்மென்ட் யூஸ்டு டு அச்சீவ் கோல்ஸ் இன் அவுட்டர் வேர்ல்ட். இது எதனால வருது அப்படின்னு சொன்னா டியூட்டி சின்ஸ் ஆஃப் இன்னர் டியூட்டி. சென்ஸ் ஆஃப் இன்னர் டியூட்டி. டியூட்டி கான்ஷியஸ்னஸ் அதிகமுள்ளவங்க. ஒரு உன்னத நிலைப்பாடு வச்சிருக்கவங்க. அவங்க எப்படி இருப்பாங்க காம்பிடென்ஸ் உள்ளவங்களாதான் இருப்பாங்க. அதனால குயிக் இன் எக்ஸிக்யூஷன் இருக்கும். அது இல்லாம இவங்க ஆஸ்ட்ரேடியா சப் கிளாஸ்ல கிட்டத்தட்ட எப்படின்னா ஒரு லீடர்ஷிப் குவாலிட்டி வந்துருச்சு இவங்களுக்கு. அதனால ஹையர் ரெஸ்பான்சிபிலிட்டி எடுக்கக்கூடியவங்க. அதனால எக்ஸிக்யூஷன் சாத்தியம். இது வந்து இப்ப மாடர்ன் லிட்டரேச்சர்ல வந்துகிட்டு இருக்கு. குறிப்பாக மகேஷ காந்தி மைக்கேல் யாக்கீர். ஸ்கால்டன் இவங்க எல்லாம் இதை பத்தி பேசிட்டு இருக்காங்க. கவுண்டர் பார்ட் ஆஃப் மினரல்னு எடுத்துட்டீங்கன்னா இது ரோ 6ல வரும். அங்கதான் ஆரம் பிளாட்டினாலாம் இருக்கு. இந்த லீடர்ஷிப் குவாலிட்டி உள்ளவங்கதான் இந்த ஆளுங்க. ஏன்னா இன்னர் கான்ஷியஸ்னஸ் உள்ளவங்க இன்னர் டியூட்டி உள்ளவங்க. இன்னர் டியூட்டி கான்ஷியஸ்னஸ் உள்ளவங்க. அதனால ரெஸ்பான்சிபிலிட்டி எடுக்க தயாராக இருப்பாங்க. அதனால எக்ஸிக்யூஷன் சாத்தியம். ஓகே தேங்க்யூ.



