Thumbnail for Coffee brown plain Chettinad cotton sarees  | POP | Pothys by Pillars of Pothys

Coffee brown plain Chettinad cotton sarees | POP | Pothys

Pillars of Pothys

50s106 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Use this transcript
Related transcript hubs

[0:00]என்னவோ தெரியல ரீசன்ட் டைம்ஸ்ல காபி பிரவுன் சாரி மேல அவ்வளோ கிரேஸ் நம்ம போத்தீஸ்ல காபி பிரவுன்லயே அவ்வளோ ஆப்ஷன்ஸ் இருக்கு தெரியுமா நான் கட்டிருக்கிறது ட்ரெடிஷனல் சட்டிநாட் காட்டன் சாரி வித் கோல்ட் ஜெரி பீக்காக் மேங்கோ ருத்ராட்சம் வீவிங் பார்டர் ஓ வெயிட் நான் கட்டிருக்கிற இதே டிசைன்ல இன்னொரு சாரியும் இருக்கு ஆனா பார்க்க கொஞ்சம் டிஃபரண்டா இருக்குல்ல அண்ட் என்ன மாதிரி நீங்களும் ஒரு அனிமல் லவர்னா இந்த சாரிய மிஸ்ஸே பண்ணிடாதீங்க அண்ட் இது கோல்டு ஜெரி எலிபன்ட் அண்ட் பீக்காக் டபுள் பெட் வீவிங் பார்டர் சாரி இதுல காபி பிரவுன் அண்ட் இந்த மரூன் ஆப்ஷனும் இருக்கு இந்த சாரி சட்டிநாட் காட்டன் சாரீஸ்லயும் டாஸல்ஸோட லைனிங் சிட் பல்லு அண்ட் ரன்னிங் பிளைன் பிளவுஸும் தந்திருக்கும் அண்ட் எல்லாமே ஜஸ்ட் 1095 மட்டும்தான் இந்த ட்ரெண்டிங் கலர மிஸ் பண்ணாம நீங்களும் வாங்கணும்னா கமெண்ட் போத்திஸ்ஃர் லிங்க்ஸ்

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript