Thumbnail for என்ன திட்டு, கேள்வி கேளு, அசிங்க படுத்து ...#Director Ashwath Marimuthu by Touring Talkies

என்ன திட்டு, கேள்வி கேளு, அசிங்க படுத்து ...#Director Ashwath Marimuthu

Touring Talkies

1m 1s173 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]இப்ப வந்துட்டு சினிமா அது இதுன்னு இருக்கும்போது நான் என்ன பண்ணலாம் அப்படின்னு யோசிச்சேன்னா, ஸ்கிரீன் பிளே புக்ஸ் வந்துட்டு ஒரு அஷ்வின் ஒன்னு சஜெஸ்ட் பண்ணுவாரு, ஸ்ரீ கணேஷ் ஒன்னு சஜெஸ்ட் பண்ணுவார்.
[0:00]இதை வந்துட்டு என்ன பண்ணுவேன்னா, படிச்சுட்டு நான் போயிட்டு கிளாஸ் எடுப்பேன் சார்.
[0:00]நான் வரது எதுக்குன்னா உங்க கிட்ட சொல்லிப் பார்க்கிறதுக்கு கொஞ்சம் காசு வாங்கிட்டு ஏன்னா என்னோட வண்டியை ஓட்டுறதுக்கு.
Use this transcript
Related transcript hubs

[0:00]பர்சனலா என் லைஃப் ஓட செல்ஃப் லேர்னிங் அப்படின்றதுதான். ஏன்னா நான் முருகதாஸ் சார்ட்ட இருந்து ஒரு தப்பான டிசிஷன் எடுத்தேன். உடனே வெளிய போகணும் இது அதுண்டு ஆக்சுவலா பார்த்தா எனக்கு வீசா கிடைக்கல. இவர்கிட்ட இருந்து நான் வெளிய வந்துட்டேன். இப்ப வந்துட்டு சினிமா அது இதுன்னு இருக்கும்போது நான் என்ன பண்ணலாம் அப்படின்னு யோசிச்சேன்னா, ஸ்கிரீன் பிளே புக்ஸ் வந்துட்டு ஒரு அஷ்வின் ஒன்னு சஜெஸ்ட் பண்ணுவாரு, ஸ்ரீ கணேஷ் ஒன்னு சஜெஸ்ட் பண்ணுவார். எங்களுக்குள்ளேயே நாங்க ஒரு ஒரு இது பண்ணி ஒரு 10, 15 புக்ஸ வாங்கிடுவோம் சார். அந்த 10, 15 புக்கை நான் வந்து படிச்சுக்கிட்டே இருப்பேன் சார். அன்டலைன் பண்ணி, அதை அதுல இருக்க போட்ட படத்தை பார்த்து, அந்த பீட்ஸ் அனலைஸ் பண்ணி ஓ, இதனாலதான் இந்த சீன் இப்படி அப்படின்னு சொல்லிட்டு இது சேவ் த கேட், ரைட்டிங் ஃபார் எமோஷனல் இம்பாக்ட், மெக்கி ரைட்டர்ஸ் ஜெர்னி, அதுக்கு அப்புறமா கிரெடிட் பிளிங்க் ஆஃப் அன் ஐ ஃபை சிஸ் ஆஃப் சினிமாட்டோகிராபி, இந்த மாதிரி சில புக்ஸ்லாம் ரொம்ப ஸ்பெசிஃபிக். இதை திரும்பத் திரும்ப படிச்சுட்டே இருப்பேன் சிட் ஃபீல்ட் இதெல்லாம். இதை வந்துட்டு என்ன பண்ணுவேன்னா, படிச்சுட்டு நான் போயிட்டு கிளாஸ் எடுப்பேன் சார். ஐஐடில இதுல எல்லாம் போயிட்டு ஸ்கிரீன் பிளே கிளாஸ் எடுப்பேன். என்னை திட்டுங்க, எனக்கு கேள்வி கேளுங்க, அசிங்கப்படுத்துங்க. நான் வரது எதுக்குன்னா உங்க கிட்ட சொல்லிப் பார்க்கிறதுக்கு கொஞ்சம் காசு வாங்கிட்டு ஏன்னா என்னோட வண்டியை ஓட்டுறதுக்கு. சோ இப்படி எல்லாம்

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript