Thumbnail for 'Lilliflorae Family Power point presentation" share by Dr.T.Vimaladevi BHMS Palani by LANGUAGE OF HOMOEOPATHY

'Lilliflorae Family Power point presentation" share by Dr.T.Vimaladevi BHMS Palani

LANGUAGE OF HOMOEOPATHY

25m 39s3,032 words~16 min read
Auto-Generated

[0:18]Lilly flora family-ல இருக்கக்கூடிய சென்சேஷன்ஸ் பத்தி பாத்துட்டு இருந்தோம். இதுல இருக்கக்கூடிய மருந்துகள் அப்படின்னு பார்த்தோம்னா, நார்மலா அக்யூட் மியாசம் அப்படின்னா வெராட்ரம் ஆல்பம். இந்த மாதிரி ஒரு போர்ஸ்டு அவுட்டோ, ஒரு சடனான ஒரு விஷயம். சடனா நடந்துருச்சு அப்படின்னா, நம்ம சூஸ் பண்ணிக்கலாம் வெராட்ரம் ஆல்பம் மருந்தை. இதுக்கும் ஒரு கேஸ் இருக்காங்க. இந்த பொண்ணு வந்து ஒரு அமைப்புல இருக்காங்க. அமைப்புல வந்து இருக்கிறப்ப அவங்களுடைய ஏஜ்க்கு வேற ஒரு நபரோட விருப்பப்பட ஆரம்பிச்சிட்டாங்க. அது வந்து முரண்பாடு ஆயிடுச்சு. இந்த பொண்ணுடைய வயசும் சரி, எதுவுமே வந்து சரி இல்லாத ஒன்னு. அவரு மேரீட் ஆனவர் வேற. சோ, அப்படி இருக்கும் பட்சத்துல, அந்த பொண்ணு வந்து அவரை, இல்லை, நீங்க ஓகே பண்ணனும்ன்னு சொல்லும்போது, அந்த ஒரு ரிஜெக்ஷன் வருது. அவர் வந்து, நீ படிக்கணும். இந்த விஷயத்துல இருந்து, நீங்க இதுல இருந்து நீங்க என்னைய டிஸ்டர்ப் பண்ணீங்கன்னா, உங்களை தூக்கி மொத்தமாவே நாங்க உங்களை வெளிய அனுப்பிடுவோம் அப்படின்னு வார்ன் பண்ணிருக்காங்க. அப்படி வார்ன் பண்ணும்போது, இந்த பொண்ணு வந்து, என்ன பண்ணிட்டாங்கன்னா, சூசைடல் அட்டெம்ட் ட்ரை பண்ணிட்டாங்க. ஏன் அப்படின்னு சொன்னோம்னா, அந்த அட்ராக்டிவ் பிஹேவியர். சூசைடல் அட்டெம்ட் பண்ண உடனே ரெஸ்க்யூ பண்ணிட்டாங்க. என்கிட்ட கிளினிக்கு வந்தாங்க. கிளினிக் வந்துட்டு, அந்த பொண்ணுடைய நேச்சர் என்ன இருக்குன்னா, நான் திருப்பி அங்கதான் போகணும். அங்கதான் நான் இருக்கணும். எப்ப என்னை அங்க கூட்டிட்டு போவீங்க? இதே கொஸ்டின்ஸ் தான் பண்ணுது. அப்புறம் திருப்பி ரொம்ப நேரம் கழிச்சு கேட்டோம்னா, என்ன பண்ணீங்க? என்ன சொன்னீங்க? எனக்கு கேட்கலை. எனக்கு ஞாபகமறதி வந்துருச்சு. எனக்கு வந்து திடீர்னு ஞாபகமறதி வந்துருச்சு. எனக்கு வந்து மனநிலை பாதிச்ச மாதிரி இருக்கு. சோ, இந்த அட்ராக்டிவ் பிஹேவியர், நான் பண்ற விஷயம் நமக்கே வித்தியாசமா இருக்கு. ரொம்ப கேர்லெஸ்ஸா பிஹேவ் பண்ணிக்கிறது. வேணும்ன்னே ஏதோ ஒன்னு. ஆனா, பேரண்ட்டுக்கு நல்லா தெரியுது, இல்லை, இவ இப்படி கிடையாது. வேற ஏதோ பண்றா அப்படின்னு. என்ன பண்ணா, என்னை அங்க கூட்டிட்டு போய் விடணும். என்னை இன்க்ளூட் பண்ணனும் அப்படின்னு. சோ, அந்த சடன் போர்ஸ்டு அவுட் தீமை வச்சுதான், அந்த பொண்ணை வந்து, இப்போ நான் இந்த மருந்து கொடுத்திருக்கேன். ரிசல்ட் வந்த உடனே நான் இந்த குரூப்ல வந்து அது ஷேர் பண்றேன். சோ, சடனா, இந்த போர்ஸ்டு அவுட் அப்படின்ற ஒரு கான்செப்ட் வரும்பொழுது, நம்ம திங்க் பண்ணிக்கிற வேண்டிய மியாசம் வந்து அக்யூட் மியாசம். அந்த பொண்ணு நல்லாயிடும்னு நினைக்கிறேன். பார்த்துக்கலாம். சோ, இது காமன் சென்சேஷன்ஸ் பாத்துட்டோம். சென்சேஷன் போர்ஸ்டு அவுட், ஸ்க்யூஸ்டு, எக்ஸ்க்ளூடெட். இதேதான் திருப்பி ரிப்பீட்டடா வருது. வார்த்தை வரும். அந்த மைண்ட் சென்சேஷனா இருக்கும்பொழுது, எக்ஸ்க்ளூட் பண்ணிக்கணும், இன்க்ளூட் ஆகணும்னு பிசிக்கலா இருக்கும்போது, எக்ஸ்க்ளூடெட். அப்படியே துரத்திட்டு நிக்கிறது. இப்போ ஆசனவாய் பக்கத்துல, வெளியில ஒரு சதை வந்துருச்சுன்னுவாங்க. எக்ஸ்டர்னல் பைல்ஸா இருக்கலாம். ப்ரோலாப்ஸ் ஆஃப் யூட்ரஸா இருக்கலாம். ப்ரோலாப்ஸ் ஆஃப் பிளாடரா இருக்கலாம். லில்லியம் டிக்ல முக்கியமான ஒரு மருந்து இருக்குது. இருதயமே வந்து வெளிய வந்துற மாதிரி இருக்கும். நம்ம படபடப்புக்கு வந்து லில்லியம் டிக் நிறைய நேரங்கள்ல பார்த்திருப்போம். சோ, பதட்டம், படபடப்புக்கு வந்து லில்லியம் டிக் யூஸ் பண்ணிருப்போம். கல்கேரியா கார்ப் அளவுக்கு வந்து ஆன்சைட்டி ஆஃப் ஹார்ட் டிசீஸ்ல வந்து லில்லியமும் இருக்கும். அப்படி இருக்கும்போது, அந்த எக்ஸ்க்ளூட் அப்படின்றது, பிசிக்கல் சிம்டம்ல வரும்போது, எக்ஸ்க்ளூட் அப்படின்ற, பிரஸ்டு அவுட், காதில இருந்து வந்து, காது எல்லாம் வந்து வெளிய சல்லுன்னு வர மாதிரி இருக்கு. காது பிளந்துட்டு வெளிய ஏதோ வர்ற மாதிரி இருக்குன்னுவாங்க. பாரிஸ் குவாட்ரிபோலியோன்ற மருந்துல இருக்கும். கண்ணில் இருந்து கண்ணு வந்து வெளிய வந்து தலையை விட்டுட்டு வெளிய பிதுக்குற மாதிரி இருக்குன்னு இருக்கும். சோ, பாரிஸ் குவாட்ரிபோலியோல அந்த போர்ஸ்டு அவுட் அப்படின்ற ஒரு சென்சேஷன் இருந்துகிட்டே இருக்கும். அடுத்து பாசிவ். பாசிவ் மஸ்ட் ஹோல்ட் ஆன். அது உடற்குறையா இருக்கும்போது கையை வச்சு அப்படியே பிடிச்சுக்கிட்டே இருக்கிறது. ஆய்போற இடத்துல நம்ம பார்த்திருப்போம். ஸ்கூல்ல இருந்து பிள்ளைகள் எல்லாம் ஓடிட்டே வரும். ஓடிட்டு வந்துட்டு வாய்த்தால எல்லாம் போறப்ப நம்ம ஆலோ யூஸ் பண்ண டைமிங் நம்ம பார்த்தோம்னா, குடு குடு குடு குடுன்னு டாய்லெட்டுக்கு ஓடிட்டு டக்குன்னு போவாங்க. ஏன்னா அடக்குற அடக்கி அது முடியாது. ஏன்னா ஸ்பிண்டர் வந்து ஓபன் ஆயிடும். டக்குன்னு டாய்லெட்டுல போய் உட்காருவாங்க. நம்ம ஆலோவை ப்ரிஸ்க்ரைப் பண்ணிருப்போம். ஐ நிக்கவே மாட்டேங்குது. ஒழுகிக்கிட்டே இருக்குது. நிறைய குழந்தைகளுக்கு வந்து பீடியாட்ரிக்ல பார்த்தோம்னா, நிறைய ஓவர் டோஸ் எல்லாம் கொடுத்துட்டு, டிசென்ட்ரி போகுது, டயரியா போகுது. ஆயி சொட்டா போகுதுன்னுவாங்க. நம்ம நிறைய நேரங்கள்ல நமக்கு ஆலோ பயனுள்ள மருந்தா இருக்கும். அந்த மஸ்ட் ஹோல்ட் ஆன் டைட் அப்படின்ற இடத்துல பாசிவ்வா வந்து அது வந்து தன்னை வெளிப்படுத்தி இதோட உணர்வு நிலையை காமிக்குது. அடுத்து ஆக்டிவ் ரியாக்ஷன், மஸ்ட் மூவ். ஏன்னா ஆக்குபேஷன் அமிலரேஷன் இவங்களுக்கு. இந்த போர்ஸ்டு அவுட் ஆகாதது நமக்கு பாதிக்காம இருக்கணும். நம்மளை வெளிய தள்ளுறதோ, மனதளவிலோ, உடலளவிலோ, எக்ஸ்க்ளூடடோ, எதுவுமே நமக்கு தெரியாம இருக்கிறதுக்கு என்ன பண்ணனும்? மூவிங்கே இருப்பாங்க. கிட்டத்தட்ட ஆர்சனிக் ஆல்பம் மாதிரி ரெஸ்ட்லஸ் இருக்கும். வாண்டரிங் இருக்கும். அந்த மஸ்ட் மூவ் அப்படின்றது, இவங்களுக்கு ஒரு ஆக்குபேஷன். அந்த இடத்துல ரன் ஒரு ஆக்குபேஷன். சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டு வர்றது ஒரு ஆக்குபேஷன். ஒரு எக்சர்சைஸ் பண்றது ஒரு ஆக்குபேஷன். ஒரு ஆர்கனைசேஷன்ல தன்னை போய் இணைக்கிறது ஒரு ஆக்குபேஷன். சோ, மஸ்ட் மூவ் அப்படின்றது போத் பிசிக்கலா மட்டும் இல்லை, மெண்டலாவும் மூவ் ஆயிட்டே இருக்கணும்.

[5:38]அதனாலதான் அவங்க வந்து வேலை செஞ்சுகிட்டே இருக்கிறது. செய்யும்போது எல்லாம் அவங்களுக்கு தொந்தரவு தெரியாது. வேலை செய்யும்போது எதுவுமே தெரியாது. ஆனா உட்கார்ந்துட்டாங்கன்னா, அவங்களோட எல்லா தொந்தரவும் தெரியும். அது ஆக்டிவ் ரியாக்ஷன்ல மஸ்ட் மூவ் அப்படின்னு காமிச்சுக்கும். பாசிவ்வா இருக்கும்போது நமக்கு தெரியும். இன்னொன்னு இந்த ஹோல்ட் ஆன் அப்படின்ற வார்த்தையை இன்னொன்னும் குறிச்சுக்கலாம். ஹோல்ட் ஆன் எப்படி இருக்கும்னா, இப்போ மஸ்ட் மூவ்க்கு ஆப்போசிட் என்ன இருக்கும்? அசையாம ஒரே இடத்துல இப்படி உட்கார்ந்துரும். இவங்க ஆல்ரெடி அட்ராக்டிவ் பிஹேவியர்ன்னு சொல்லிருக்கோம். நம்ம, இந்த அட்ராக்டிவ் பிஹேவியர் மூலம் என்ன பண்றாங்க? தன்னை இன்க்ளூட் பண்ண விரும்புறாங்க. என்னை திருப்பி கொண்டு போய் அந்த இடத்துல விட்டுடுவாங்கல்ல, அந்த ஸ்கூல்ல சேர்த்துருவாங்கல்ல.

[6:47]இந்த இன்க்ளூட் பண்ணணும்ன்றதுக்காக, அவங்க பிரைன் வந்து இந்த மாதிரி பிஹேவ் பண்ண வைக்குது. இதுக்கு பின்னாடி இருக்கக்கூடிய உணர்வு நிலைன்னு பார்த்தோம்னா, ஹோல்ட் ஆன்ன்ற உணர்வு நிலை, இன்க்ளூட் பண்ணணும்ன்ற உணர்வு நிலை,

[7:04]வெளிய அனுப்பிட்டாங்க, லெஃப்ட் அவுட் பண்ணிட்டாங்கன்ற ஒரு உணர்வு நிலைதான். போர்ஸ்டு அவுட். அவங்களை கட்டாயமா தள்ளி விட்டுருக்காங்க. ஆக்டிவ் ரியாக்ஷன்ல மஸ்ட் மூவ்ன்ற மாதிரி ஹோல்ட் ஆனும் இருந்துட்டே இருக்கும். அடுத்தது, பிலாங்கிங் பீயிங் இன்க்ளூடட், பீயிங் அ பார்ட். அப்படியே காம்பன்சேட் பண்ணி, தன்னை மாத்தி, அப்படின்னு நானும் இங்கதான் இருக்கேன். நானும் ஒரே ஃபேமிலிதான். நாங்களும் ஒண்ணாதான் இருக்கிறோம். அப்படின்ற மாதிரி ஒரு காம்பன்சேட்டிவ் ரியாக்ஷன் வந்து காமிச்சிட்டே இருக்காங்க. இது வந்து லில்லியம் டிக் வந்து சைகோட்டிக் மியாசம் அப்படின்றாங்க. இது வந்து ஷுட் நாட் டூ எனித்திங் கன்சிடர்ட் டூ பி ராங் [செய்ங் சம் திங் ராங் ஆர் பீயிங் செக்ஸ்யுவல் ] ஐ மஸ்ட் பி கேர்ஃபுல் அண்ட் காஷியஸ் இன் ஆர்டர் டூ எஸ்கேப் எக்ஸ்க்ளூஷன். இந்த சைகோட்டிக் மியாசம் சொல்லும்போதே இங்க வந்து செக்ஸ்யுவல் அப்படின்றது இலை மறைவா இருக்கும். செக்ஸ்யுவலா வரக்கூடிய எமோஷன்ஸை ஹிடன் பண்ணிட்டு, அவங்க மாரலா வந்து நார்மலா இருப்பாங்க. சோ, அப்ப ஆட்டோமேட்டிக்கா அது வந்து சைகோட்டிக் தான். அதனால லில்லியம் டிக் வந்து, இதுல இருக்கும். ஐ மஸ்ட் பி கேர்ஃபுல் அண்ட் காஷியஸ் இன் ஆர்டர் டூ எஸ்கேப் தி எக்ஸ்க்ளூஷன். என்னை எக்ஸ்க்ளூட் பண்ணிடக்கூடாது அப்படின்றதுக்காக வேண்டி, நான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். ரொம்ப அலர்ட்டா இருக்கணும். அப்ப சைகோட்டிக் மியாசம் வந்து மனதளவுல ஒரு ஹைடிங், ஒரு போராட்டம், இதெல்லாம் இருக்கிறதுனால, பேஷன்ட் வந்து இந்த போர்ஸ்டு அவுட் சென்சேஷனோட வந்து, ஒரு சைகோட்டிக் மியாசம் பேக்ரவுண்ட் இருந்தாங்கன்னா, ஹைட் பண்ணி, அதை தாங்கிக்கிட்டு, அந்த சூழலை ஏத்துக்கிட்டு, அட்ஜஸ்ட் பண்ணி வாழ்றாங்க. சோ, போர்ஸ்டு அவுட் சிச்சுவேஷனே இருந்தாலும், லெஃப்ட் அவுட் பண்ற சிச்சுவேஷனே இருந்தாலும், அதிலிருந்து அது நடந்துறாம இருக்கறதுக்காண்டை, காம்பன்சேட் பண்ணிட்டு, அதுக்கு ஒரு கோப்பப் மெக்கானிசம், இவங்க எல்லாம் சரி பண்ணி வைக்கிறாங்கல்ல. அந்த சூழலை, அதுக்காக ஒரு போராட்டம் இருக்கும். சோ, அப்போ வந்து சைகோட்டிக் வந்து, இந்த லில்லியம் டிக் பிளாடர் ப்ரோலாப்ஸ் பார்த்தோம். எல்லா பாட்டும் ப்ரோலாப்ட் ஆயிருக்கு பாருங்க. யூட்ரஸ் இறங்கி இருக்குது. ரெக்ட்டோ இறங்கிருச்சு. பிளாடர் இறங்கிருச்சு. மொத்தக் குடலும் கூட எண்டிரோசில்ல இறங்கிருச்சு. பாருங்க, அந்த லாஸ்ட்ல. சோ, வெஜைனாவுடைய வாலட், வெஜைனா ஃபுல்லா வீங்கின மாதிரி இருக்குது. சோ, வெஜைனாவும் ப்ரோலாப்ட் ஆயிருக்கு. சோ, இந்த லில்லியம் டிக்ல எல்லாமே வந்து, இந்த தாவர வகை குடும்பத்துக்கு இருக்கக்கூடிய ஒரு போர்ஸ்டு அவுட் சென்சேஷனை, ஒரு பெத்தாலஜிக்கலா விளக்கக்கூடிய ஒரு படம் இது. சோ, பெத்தாலஜிக்கலா இதெல்லாம் நம்ம மனசுல வச்சுக்கலாம். சிஸ்டோஸிலா இருக்கலாம், ரெக்டோஸிலா இருக்கலாம், யூட்ரைன் ப்ரோலாப்ஸா இருக்கலாம், எண்டிரோஸிலா இருக்கலாம். வெஜைனல் வால்ட், டோட்டலா வெஜைனாவே ப்ரோலாப்ட் ஆயிட்டு இருக்கலாம். எல்லாமே நீங்க இதை வந்து கன்ஃபார்ம் பண்ணிக்கலாம். இப்போ அடுத்து பார்க்கறது சரசபரில்லா. இது வந்து ரிங்வார்ம் மியாசம். ரிங்வார்ம் மியாசம் அப்படின்னா நமக்கு தெரியும். ஒரு பீரியட் ஆஃப் டைம் வரும் ரிங்வார்ம். பீரியட் ஆஃப் டைம் வந்து நமக்கு போயிரும். இஸ் ட்ரையிங் டூ கம் இன் அண்ட் பி இன்க்ளூடட். நான் வந்து சேர்ந்து இருக்கணும்னு வரேன். வந்துகிட்டு இருக்கேன் அப்படின்ற ஒரு கோப்பப் மெக்கானிசம் மட்டும் இருக்கும். சோ, இந்த இதுல ரூப்ரிக்னு பார்த்தோம்னா இதுதான். நிப்பிள் இன்வெர்ஷன், நிப்பிள் ரிட்ராக்ஷன். ஏன்னா, நிப்பிள் வந்து ஒரு ஆரிஃபைஸ். அதனாலதான். அந்த கேஸ் வந்து அழகா இன்வெர்ட் ஆன நிப்பிள் வந்து எவர்ட் ஆனது. இது கொடுத்த மருந்து வந்து சரசபரில்லா. அடுத்து ஹெலோனியஸ். ஹெலோனியஸும் வந்து சைகோட்டிக் மியாசத்துல வரக்கூடியது. திருப்பி இப்படி ஒரு சூழல் போர்ஸ்டு அவுட் இருந்தா கூட, அதை தாங்கிட்டு, அதை வெளியே காமிக்காம, அவங்க அட்ஜஸ்ட் பண்ணி வாழுவாங்க. அட்ஜஸ்ட் பண்ணி அவங்க அதுக்குள்ள அடாப்ட் பண்ணி, தன்னையை நிலைநிறுத்திக்குவாங்க. இன்க்ளூட் பண்ணிக்கிறதுக்காக வேண்டி விரும்புவாங்க. இதுவும் ஆக்குபேஷன் அமிலரேஷன்லயும் ஹெலோனியஸ் மருந்து இருக்குது. அடுத்து பாரிஸ் குவாட்ரிபோலியா. பாரிஸ் குவாட்ரிபோலியான்றது இந்த பூதான். நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய ரெமெடி. இது வந்து டைஃபாய்ட் மியாசம். டைஃபாய்ட் மியாசம் அப்படின்னா நான் அடிக்கடி சொல்ற உதாரணம் வந்து டைஃபாய்ட் ஃபீவர் வந்து எந்த அளவுக்கு வந்து ஃபாஸ்ட்டா எனக்கு ரிலீஸ் வேணும் அப்படின்னு சொல்லுவாங்கன்னா ஒரு குழந்தை மிஸ் ஆயிடுச்சுன்னா, குழந்தை எந்த அளவுக்கு நமக்கு சீக்கிரம் வீட்டுக்கு கிடைக்கிற முடியை நமக்கு ஒரு இன்டென்ஷன் இருக்கும்ல. சொல்யூஷன் அது ஒன்னு மட்டும் தான் தீர்வே. இப்ப குழந்தை காணோம் அப்படின்னா ஒரு பேரண்ட்டுக்கு என்ன இருக்கும்? குழந்தை வீடு வந்து நம்ம கையில கிடைக்கிற முடிய ஒரு ஃபுல்லா ஒண்ணுமே பண்ண முடியாதுல. அந்த அளவுக்கு வந்து இம்மிடியட்டா எனக்கு சொல்யூஷன் வேணும். இந்த போர்ஸ்டு அவுட் சிச்சுவேஷனோ, ஒரு எக்ஸ்க்ளூட் பண்ண ஒரு சிச்சுவேஷனோ, ஒரு தள்ளி வைக்கப்பட்ட ஒரு சிச்சுவேஷனோ, இல்லனா பிளாடரோ, யூட்ரஸோ, ஏதோ ஒன்னு வெளிய இறங்கிருச்சு அப்படின்னு சொன்னாலும், எனக்கு இம்மிடியட் ரிசல்ட் வேணும். அதுல வந்து எனக்கு உடனே தீர்வு வேணும். அந்த ஹெவின்னஸ், அந்த ஃபுல்னஸ், டிமாண்ட் எல்லாத்துக்குமே எனக்கு வந்து டோட்டலா இம்மிடியட்டா ரிசல்ட் வேணும். லிலியேசியா தாவர வகை குடும்பத்துல இருக்கக்கூடிய ஹெல்லுடு, ஹோல்டு, எக்ஸ்க்ளூடெட், போர்ஸ்டு அவுட், புஷ்டு அவுட், ஸ்க்யூஸ்டு, இந்த சென்சேஷனை ஃபுல்லா ஒரு பார்ட்ல நம்ம எழுதிட்டே வந்துருவோம். இன்னொரு பார்ட்ல வந்து இவங்க என்ன மியாசம்னு நம்ம கண்டுபிடிக்கிறதுக்கு, வேற என்ன பண்ணுவீங்க? எனக்கு அதெல்லாம் இல்லை. இந்த டைஃபாய்ட் மியாசத்தை அவங்க ரெப்ரெசென்ட் பண்ணும்போது, இம்மிடியட்டா எனக்கு வந்து இந்த தொந்தரவுல இருந்து எனக்கு வெளியே வரணும். வெளிய வரதுக்கு என்னென்னலாம் பண்ண முடியுமோ, அதெல்லாம் பண்ணனும். சோ, டைஃபாய்ட் மியாசத்துடைய இந்த சென்சேஷனோட சேர்ந்து வந்தா, நம்ம சூஸ் பண்ண வேண்டிய ரெமெடி பாரிஸ் குவாட்ரிபோலியா. அடுத்து ஆலோ. ஆலோ ரொம்ப காமனா நம்ம யூஸ் பண்ணக்கூடிய ரொம்ப ரெமெடி. லெப்பர்மியாசம் அப்படின்றாங்க. அதுலயும் பாருங்க, இதுல போர்ஸ்டு அவுட் அண்ட் எக்ஸ்க்ளூடட் பை எவ்ரிஒன் பிகாஸ் ஹி இஸ் ரிபல்சிவ். அவங்க பண்ணக்கூடிய ஒரு ரிபல்சிவ் நேச்சரால் ஒரு கண்டெம்ப்ட், கண்டெம்ட்னா கண்டிக்கத்தக்க ஒரு சம்பவத்தை பண்றதன் மூலம் அவங்க வந்து போர்ஸ்டு அவுட் ஆகிருப்பாங்க. ஒரு அருவருக்கத்தக்க செயலோ, ஏதோ ஒன்னு. சோ, அது வந்து லெப்பர்மியாசம். டோட்டலா வெளியே வந்துருவாங்க. இந்த இடத்துல வந்து ஒரு சின்ன டவுட் வந்துகிட்டே இருந்தது. அப்ப அதை நம்ம பார்க்கும்போது செப்பியா ஏன் வராதா? இந்த மாதிரி அப்படின்னு சின்னதா ஒரு டவுட் வந்தது. இந்த போர்ஸ்டு அவுட் டோட்டலா வந்து வேணாம். ஹஸ்பண்ட்டை விட்டு வெளியே வர்றது. இது எல்லாமே வந்து, ஏன் வந்து செப்பியா வந்து யூஸ் பண்ணலாமான்னு ஒரு சின்ன டவுட் வந்தது. செப்பியாவோட கம்பேர் பண்ணும்போது லில்லியம் டிக்கையோ, இல்லை இந்த தாவர வகை குடும்ப மருந்துகளையோ நம்ம ஒப்பிடும் பொழுது, செப்பியா வந்து என்ன பண்ணும்னா, இன்க்ளூட் பண்ணிக்கணும்னு நினைக்காது. ஏன்னா அது ஆல்ரெடி வந்து அபர்ஷன் டு செக்ஸ் இருக்கும். பெயின்ஃபுல் கயிட்டஸ் இருக்கும். அபர்ஷன் டு ஆப்போசிட் செக்ஸ் இருக்கும். அதை தாண்டி ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கும். சப்போஸ் மேலா இருக்கும் பட்சத்துல ஃபீமேல் ஹார்மோன்ஸ் வந்து, ப்ரிடாமினெண்ட்டாவும், ஃபீமேலா இருக்கும் பட்சத்துல மே ஹார்மோன்ஸ் வந்து, ப்ரிடாமினெண்ட்டா இருக்கும். அதுக்குள்ள இருக்க போரப்பட்டங்கள். அப்ப என்ன ஆகும்னா, எனக்கு டைவர்ஸ் ஆயிட்டா சந்தோஷம். வீடோ வைட்டா சந்தோஷம். ஹஸ்பண்ட் இறந்துட்டா ஓகே, ஹேப்பி. எனக்கு ஃப்ரீயா இருப்பேன். அப்படி பேசிட்டு இருப்பாங்க. பட் இந்த இதுல வந்து, நான் இன்க்ளூட் பண்ணனும், என்னை வந்து சேர்த்துக்கணும் அப்படின்றதுக்காக வேண்டி, ஈவன் ஒரு பெரிய ஒரு ஃபேமிலியா இருந்தாங்க, ஹஸ்பண்ட் வந்து வேற வைஃப் வச்சிருப்பாங்க. அதை வந்து பெருசு பண்ணாம இன்க்ளூட் பண்ணிருப்பாங்க. தன்னை இன்க்ளூட் பண்ணனும் அப்படின்றதுக்காக வேண்டி, ஆக்குபேஷன் அமிலரேஷன் மூலம் ஒரு காம்பன்சேட்டரி ரியாக்ஷன் பண்ணிட்டு, வேலை எல்லாம் பார்த்துட்டு, துறுதுறுதுறுன்னு தன்னை வந்து சிந்திக்காம, மஸ்ட் மூவ் மாதிரி நம்மகிட்ட ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருப்பாங்க. ஆனா செப்பியா வந்து, டோட்டலா லில்லியம் டிக்கு அந்த தீம், ஹெலோனியஸ், யூட்ரஸ், இந்த தீம் அப்படியே டோட்டலா மாறும். ஆனா கான்ஷியஸ்னஸ் ஆஃப் யூட்ரஸ் இருக்கும். எப்பவுமே வந்து ஹெலோனியஸ்ல என்னன்னா, கான்ஷியஸ்னஸ் ஆஃப் யூட்ரஸ்ன்ற ஒரு குறிமொழிக்கு வந்து அதிகமா யூஸ் பண்ணுவோம். ஏன்னா யூட்ரஸ் எனக்கு அசையறது தெரியுதுன்னுவாங்க. நான் பிரக்னண்ட்டா இருக்கேன் அப்படின்னுவாங்க. அடிக்கடி போய். எனக்கு பிரக்னண்ட்டா இருக்க மாதிரி இருக்கு. யூட்ரஸ் அசையறது யூட்ரஸ்ல பிளீடிங் ஆகுறது, அதுலாம் வந்து நார்மலா ஒரு விமனுக்கு வந்து தெரியாது. யூட்ரஸ் திறக்கிறது, டியூரிங் மென்சஸ் வேணா தெரியலாம். பட் எவ்ரிடே வந்து யூட்ரஸ்னுடைய மூவ்மென்ட் வந்து தெரியவே தெரியாது. அது வந்து ஒரு அனிச்சை செயலட்டா அது பாட்டுக்கு ஃபங்ஷன் ஆயிட்டு இருக்கும். பட் ஹெலோனியஸ் தேவைப்படுறவங்க, யூட்ரஸ்னுடைய அப்புவோர் அசைவை வந்து உணர்ந்து பேசிட்டு இருப்பாங்க. கான்ஷியஸ்னஸ் ஆஃப் யூட்ரஸ் வந்து இதுல அதிகமா இருக்கும். அடுத்து சபாடில்லா. சபாடில்லா வந்து நமக்கு தெரியும் ரன்னிங் நோஸ், அலர்ஜி, கண்ணு எரிச்சல் இதெல்லாம்லாம் யூஸ் பண்ணுவாங்க. இது வந்து எரோனியஸ் ஐடியாஸ் தான். அந்த எரோனியஸ் ஐடியாஸ்னா என்னன்னா, தொண்டை வழியாக குடல்ல இருக்கக்கூடிய அத்தனை பகுதிகளும் உள்ள இழுத்து, போர்ஸ்டா வெளியே வந்து விழுகிற மாதிரி இருக்கும். சபாடில்லான்ற மருந்துல. இதுவும் வந்து லிலியேசியா ஃபேமிலில யூஸ் பண்ணக்கூடிய மருந்து. முக்கியமா இது வந்து அலோபதிக் பாயிண்ட் ஆஃப் வியூல வந்து ஒரு பெஸ்டிசைட்ஸா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு பூச்சிக்கொல்லி மருந்துகளா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. வெராட்ரம் ஆல்பம், அக்யூட் மியாசம். நம்ம அப்பவே பார்த்தோம். இந்த வெராட்ரம் ஆல்பம் கேஸ் நிறைய பார்த்திருப்போம். நிறைய நிறைய நேரங்கள்ல இதை யூஸ் பண்ணிருப்போம். நாம சொன்ன மாதிரி, இந்த எக்ஸ்க்ளூட் இன்க்ளூட்ன்றதுக்கு ஒரு ரெண்டு ரூப்ரிக் வந்து அழகா சார் வந்து எழுதிருப்பாங்க. ஹி இஸ் அ மெசஞ்சர் ஃப்ரம் காட் அப்படின்றது. சிங்கிள் ரெமெடி வந்து வெராட்ரம் ஆல்பம். அதே மாதிரி, டெல்யூஷன், ஹி இஸ் இன் கம்யூனிகேஷன் வித் காட். இது ரெண்டுமே வந்து, சொல்லுவாங்க, என்கிட்ட வந்து ஒரு சக்தி இருக்குது. நான் வந்து உன்னை தொட்டேன்னா, நீ நல்லாயிடுவ. நான் வந்து ஹீலிங் பவர் வந்து நான் குடுக்குறேன். நான் வந்து தின்னர் பூசி விட்டா, நீங்க நல்லாயிடுவீங்க. ஏன்னா அட்ராக்டிவ் பிஹேவியர் தான். திருப்பியும் அந்த இடத்துல தன்னை இன்க்ளூட் பண்ணிக்கணும், இந்த சொசைட்டில அப்படின்றதுக்காண்டை, எப்படி ஒரு அரசியல்வாதி போய் நான், நீ, அப்படின்னு நஷ்டம் எதுவுமே பேசாம பேசிட்டே இருப்பாங்களோ, இவங்களும் அதே மாதிரி, நான் வந்து ஒரு காட்க்கும், உனக்கும் நடுவுல ஒரு கம்யூனிகேட்டிவ் பர்சனா இருப்பேன். நான் வந்து உனக்கு கடவுள் சொல்ல வேண்டிய விஷயத்தை நான் உன்கிட்ட சொல்றேன். மெசஞ்சர் ஃப்ரம் காட் அப்படின்ற ஒரு இது இருக்கும்.

[16:33]இது எதற்காக அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா, ஒரு அட்ராக்டிவ் பிஹேவியர். இந்த அட்ராக்டிவ் பிஹேவியர் எதுக்குன்னு பார்த்தோம்னா, இன்க்ளூட் பண்ணிக்கணும், தன்னையை. தன்னை இந்த சமூகம் ஒரு இன்க்ளூட்க்குள்ள வச்சுக்கணும். நான் அப்படின்றது. பொதுவாவே வெராட்ரம் ஆல்பம் ஒரு பெரிய அரசியல்வாதி. அவங்களை வச்சுதான் நாம படிச்சுக்கணும் அவங்க. ஆனா சொல்லுக்கும் செயலுக்கும் வேலை இருக்காது. செயல்பாடு கன்ஃபார்மா சக்சஸ் ஆகுமான்னு தெரியாது. பட் சூப்பர்பிஷியலா வந்து டக்குன்னு ஒரு பெயிலிங் சிக்னஸ் வரும்ல. அரசுன்னு போறாங்கன்னா ஹார்ட்டை பிடிச்சு படுத்துருவாங்க. ஏன்னா அட்ராக்டிவ் பிஹேவியர் அந்த இடத்துல. அட்ராக்டிவ் பிஹேவியர் மூலம் ஒரு ஃபேக்கான ஒரு இது இருக்குது. அடுத்தது இம்பல்ஸ் டூ ரன் மார்பிட் முதல்லயே என்ன? ட்ரோமோமேனியா. நடக்கணும்ன்ற ஒரு எண்ணம் இருக்கிறதுனாலதான், அந்த ஷாக் ஆகிட்டு, அந்த ஃபர்ஸ்ட் பேனிக் ஆயிட்டு, அக்யூட் மியாசத்துல, அதிர்ச்சியாயிடுறாங்க. அந்த மாதிரி ஒரு போர்ஸ்டு அவுட் சிச்சுவேஷனோ, ஒரு ஒதுக்கப்பட்ட நிலையோ, ஒரு டீச்சரோ, ஒரு ஃப்ரெண்ட்ஸோ, ஒரு டீமோ, ஒரு டாக்டரோ, ஒரு ரிலேட்டிவ் சர்க்கிள்ளயோ, திடீர்னு தன்னை வந்து ஒதுக்கி விட்டுட்டாங்க அப்படின்னு சொன்னா, இவங்க வந்து அடுத்து வந்து என்ன நிலைமைக்கு மாறுவாங்கன்னா, ஒரு பேனிக் ஆயிட்டு, ஒரு மேனியாக்கள் பிஹேவியர் மாதிரி மாறிருவாங்க. சோ, இதுல வந்து நிறைய ரூப்ரிக்ஸ் இருக்குது. திடீர்னு பெட்ட விட்டு எழுந்து திடீர்னு உட்கார்ந்துக்கிறாங்க. உட்கார்ந்துகிட்டு என்ன பண்ணுதுன்னு தெரியலைன்றது, இல்லைன்னா படுத்தே இருக்கிறது, குளிக்கப் போகமாட்டேன், பல் விளக்க மாட்டேன், டிரஸ் போடமாட்டேன். ரிமைன்ஸ் டூ பி பெட், ரெப்யூசஸ் டூ ரைஸ் அண்ட் டிரஸ் ஹர்செல்ஃப் அண்ட் வில் கிவ் நோ ரீசன் ஃபார் நாட் டூயிங். மேனியா மாதிரி பிஹேவ் பண்ற மாதிரி இருக்கும். அடுத்து வெராட்ரம் விரிடே. இந்த மருந்து வந்துட்டு நான் கொடுத்ததே கிடையாது. இதுல வந்து பிதற்றலோட படுக்கையை விட்டு திடீர்னு எழுந்து தப்பித்து ஓட ஆரம்பிச்சிருது. மேனியாக்கல் ரெமெடி, மேனியாக்கல் பிஹேவியர் தான். ஏன், என்ன, எதன்னுலாம் தெரியாது. திடீர்னு ஒரு ஷாக் ஆயிட்டு, அந்த மாதிரி பிஹேவ் பண்ண ஆரம்பிச்சிருவாங்க. இதெல்லாம் ஆக்சுவலா தரைகள்ல நம்ம புள்ளோட இந்த செடிகள் எல்லாம் பார்த்திருந்துருப்போம். இது எல்லா செடிகளுமே இந்த தரை மட்டத்துல தான் இருக்கு. அதனுடைய ரீசனிங் என்னன்னு தெரியலை. புல்லு, ரொம்ப தரையோட தரையாதான் இருக்குது இந்த செடிகள் ஃபுல்லா. அடுத்து ட்ரில்லியம். இது வந்து நான் கொடுத்திருக்கேன். இந்த கேஸ் கொடுத்திருக்கேன். ஆனா இந்த மாதிரி நான் கொடுத்தது இல்லை. பட் எக்ஸ்க்ளூடெட்ன்ற தீம் இருந்தது அவருக்கு. ரூப்ரிக் அவ்ளோதான் கொடுத்தேன். காதுல இருந்து வந்து சத்தம் வந்துகிட்டே இருக்கு அப்படின்னு ஒரு சிங்கிள் ரூப்ரிக் சென்சேஷன் அசிஃப் ஹெட் ரபட்டை வச்சு கொடுத்தேன். பட் இப்பதான் நான் படிச்ச பின்னாடி தெரியுது, ட்ரில்லியம் மருந்துல வந்து அந்த சென்சேஷன் ஆஃப் ப்ளோ அப்படின்னு அது இருக்குதுன்னு. இதுல என்னன்னா, ஹோல்ட் ஆன் அப்படின்றது கனவுல வெளிப்பட்டு இருக்குது. உதாரணத்துக்கு என்ன கனவு அப்படின்னா, ட்ரீம்ஸ் ஆஃப் பெஸ்டிவல். ஸ்லைட் ரைடுல எல்லாம் போவாங்கல. இந்த சருக்கு வண்டியில எல்லாம் போற மாதிரி, ஒரு திருவிழாவுல அப்படியே நல்லா சருக்கிட்டு போற மாதிரி இருக்கு. இருக்கப்ப அட்ரிக்கிட்டு இருக்கேன்ன்னு ஒரு கனவுல பதிவிட்டு இருக்காங்க. சோ, இது வந்து கம்ப்ளீட் ரெபர்ட்டரில அந்த ரூப்ரிக்ஸ் இருக்குது. ஏன்னா கண்டிப்பா ஒரு சர்க்கிள்க்குள்ள போகும்போது, நம்ம எவ்ளோ டைட்டா பிடிச்சுட்டு இருப்போம். சோ, இது வந்து ட்ரில்லியம் பென்டூலத்துல அந்த ஹோல்ட் ஆன்ன்ற உணர்வு நிலை வந்து வெளிப்பட்டு இருக்குது. அதுவும் குறிப்பா ட்ரீம்ஸ்ல இருக்குது. இது முதல் இருந்து நான் சொன்னதுதான். அந்த கன்ஸ்ட்ரிக்ஷன் ஆஃப் ஆரிஃபைஸ், இந்த தாவர வகை குடும்பத்துல இருக்கு எல்லா மருந்துலயுமே இந்த ஒரு குறிமொழி இருக்கும். ஆலோன்னு எடுத்துட்டீங்கன்னா, ரெக்டல் ப்ரோலாப்ஸ்க்கு நல்லது. ஐ.பி.டபிள்யூ. இரிட்டபிள் பவல் சின்ட்ரோம்னு சொல்லக்கூடிய குடல்ல ஆய் வந்து ஓயாம போயிட்டே இருக்கும். சாப்பிட்ட உடனே சாப்பிட்ட உடனே ஆய் போவாங்க. சாப்பிட்டா உடம்புல தங்க மாட்டேங்குது அப்படின்றது. சோ, போர்ஸ்ட் அவுட், வெளிய தள்ளியே ஆகணும். ஸ்க்யூஸ் பண்ணியே ஆகணும். அந்த லார்ஜ் இண்டஸ்டைன்ல ஹோல்ட் ஆகவே ஆகாது. சாப்பிட்டு முடிச்ச உடனே, ஆய் வெளியே வந்துரும். நம்ம அர்ஜென்ட்டம் நைட்ரிகம், அதெல்லாம் யோசிப்போம். இனிமே வந்து மைண்ட் சிம்டம் பார்க்கும்போது இதை யோசிக்கலாம். அடுத்து சரசபரில்லால பிளாடர்ல. எப்பவுமே பிளாடர்ல யூ.டி.ஐ.க்கு நல்ல ஒரு இது. இன்காண்டினென்ட்ஸ் ஆஃப் யூரின், ப்ரோலாப்ஸ் ஆஃப் பிளாடர். க்ரோக்கஸ் சட்டைவான்னு பார்த்தோம்னா, டிஸ்மெனோரியா, மெட்டரோஜியா. யூட்ரஸ் வந்து மூடாததுனால, போர்ஸ்டு அவுட் ஆயிட்டு, அது என்ன பண்ணும்னா, சொட்டு சொட்டா வந்து பிளீடிங் வந்துகிட்டே இருக்கும். பீரியட் ஆகுறதுக்கு முன்னாடி ஒரு 10 நாள் வந்து ஸ்பாட்டிங் பிவி இருக்கும்னுவாங்க. பீரியட் ஆகி முடிச்ச பின்னாடியும் கூட ஸ்பாட்டிங் பிவி. எப்ப வருது பீரியட்லாம் தெரியாது. இண்டெர்மிட்டெண்ட்டா இருக்கும். சோ, அது வந்து மெட்டரோஜியான்னுவாங்க. அடுத்து சபாடில்லா ஒரு ஆரிஃபைஸ் தான். ஒரு தொண்டையோட ஓப்பனிங் தான். அதுல எரோனியஸ் ஐடியாஸ் இருக்கு. பாரிஸ்ல கண்ணு வெளியே வர மாதிரி இருக்கு. போர்ஸ்டு அவுட் ஆகி வெளியே வர மாதிரி இருக்கு. கோல்சிகம் வந்து எல்லாருக்கும் தெரியும். பிரக்னன்சி டைத்துல நிறைய யூஸ் பண்ணிப்போம். அப்படி இல்லைன்னா ஸ்மெல் ஆஃப் ஃபுட் வந்து வாமிட்டிங்க்கு பார்ப்போம். ஏன் அப்படின்னா அந்த ஸ்மெல் வந்து இவங்களுக்கு ஒத்துக்காம, பயங்கர போர்ஸா எஜெக்ட் பண்ணிடுவாங்க. அதுக்கு வந்து கோல்சிகம். நம்ம பார்க்கிற மாதிரி இந்த ருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ்க்கு, ஸ்மால் ஜாயின்ட்ஸ்க்கு, இதுக்கெல்லாம் வந்து கோல்சிகம் வந்து யூஸ் ஆயிட்டு இருக்கும். வெராட்ரம் வந்து ஜிஐடி ஃபுல்லாவே வேலை செய்யும். டயரியா, வாமிட்டிங், முதல்ல சொன்ன மாதிரி ஒரு டிஸ்மெனோரியா வித் வாமிட்டிங். அடுத்து ஸ்க்வில்லா. ஸ்க்வில்லா வந்து அந்த ஸ்ப்ரிட்டிங் ஆஃப் யூரின்னுவாங்க. ஏன்னா அந்த பிளாடருடைய ஆரிஃபைஸ்ல வந்து கன்ஸ்ட்ரிக்ட் பண்ண வேண்டிய இடம் வந்து வீக்கா இருக்கிறதுனால, இருமுனாவோ, தும்முனாவோ யூரின் வந்துரும். லைக் காஸ்டிக்கம் மாதிரி. நம்ம வந்து யூரின் போ, டாக்டர் வெளியே சொல்ல எனக்கு எப்படி இருக்குன்னு தெரியலை. ஆலோ எப்படி வந்து சொல்ல தயங்குவாங்களோ, தூக்கத்துல வந்து பாவாடையில கொஞ்சமா, டிரஸ்ல எல்லாம் ஆய் போயிடுச்சு. குழந்தை வந்து டாம்பர்ல எப்ப பார்த்தாலும் கொஞ்சம் கொஞ்சமா ஆய் போயிட்டே இருக்குது. ஸ்கூல்ல வந்துட்டு ஓடுறானா பாத்ரூமுக்கு? இப்படித்தான் நம்மகிட்ட சொல்லிருப்பாங்க. சோ, ஸ்க்வில்லா வந்து ஸ்ப்பிரைட்டிங் டியூரிங் ஸினிசிங். தும்முனாவோ, இருமுனாவோ வந்து யூரின் வந்து ட்ரிப்ளிங் இருக்கும். ஏன் அப்படின்னு சொன்னா, அந்த போர்ஸ்டு அவுட்ன்றதுதான் காரணம். ஹோல்ட் ஆன் பண்ண மாட்டேங்குது. அந்த பிளாடர் வந்து ஹோல்ட் ஆன் பண்ணிக்கணும் நல்லா யூரின். அதை வந்து ஹோல்ட் ஆன் பண்ணாததுனால வருது. இது வந்து வித்தியாசமா கோல்சிகத்தை பத்தி ஒரு புரிதல். இது நமக்கு தெரியாத ஒன்னுதான். எ ஸ்ட்ராங் சென்சிடிவிட்டி டூ மிஸ் பிஹேவியர், பிகாஸ் திஸ் உட் மேக் ஹிம் எக்ஸ்க்ளூடட், மேக் அந்த இடத்துல. என்ன ஆகும்னா இவங்க வந்து ஒரு அநீதி நடக்கும் பொழுது, அதை தட்டி கேட்கிறதன் மூலம் தன்னை இன்க்ளூட் பண்ணிக்கிறாங்க. நான் முதல்ல இருந்து நம்ம சொல்றோம், இவங்க இன்க்ளூட், இன்க்ளூட்ன்றது ஒரு ஸ்கூலா இருக்கலாம், ஒரு ஃபேமிலியா இருக்கலாம், ஒரு ஆர்கனைசேஷனா இருக்கலாம், ஒரு சொசைட்டியா இருக்கலாம். சோ, இன்க்ளூட் எப்படி இருக்குன்னா, இந்த கோல்சிகத்துல மட்டும் ஒரு சென்சிட்டிவ் டூ மிஸ் பிஹேவியர் அந்த அளவுக்கு இருப்பாங்க. ஒரு மிஸ் பிஹேவியர் எங்கயாவது நடந்துருச்சுன்னா, இவங்க போய் அதை ரியாக்ட் பண்ணி, அதை சொலியூட் பண்றதன் மூலம் தன்னை வந்து இன்க்ளூட் பண்ணிக்கிறாங்க. இது வந்து ரொம்ப பெக்குலியரான ஒரு ரூப்ரிக். இது வந்து எதுக்காக சொல்றேன்னா, நான் அந்த சோரியாட்டிக் கேஸ் சொன்னேன்ல. சோரியாசிஸ் கேஸ் வந்து லில்லியம் டிக் கொடுத்து தான் நான் குணப்படுத்தினேன். ஏன்னா மாரல் ஆஃப் ஃபியர், மாரல் ஆப்லிகேட்டிவிட்டி வித் செக்ஸ்யுவல் எக்சைட்மென்ட்ல ஒரே ஒரு மருந்து. அவங்க ஃபேமிலில நிறைய பேர் வருவாங்க என்கிட்ட ஹோமியோபதி ட்ரீட்மென்ட் எடுக்க. அவங்க வீட்ல இருக்கிற அஞ்சு பீப்பிள்ல ஒரு மூணு பேராவது என்கிட்ட வருவாங்க. வரும்போது வீட்ல ஏதாவது ஒரு பிரச்சனையை பத்தி பேசும்போது, வீட்ல எப்ப பார்த்தாலும் சாப்பாட்டு சண்டைதாங்க வருது. சாப்பாட்டுக்கு தாங்க முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னுவாங்க. நான் அப்ப வந்து இதெல்லாம் திங்க் பண்ணி சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. அவங்க வீட்ல யாரும் வந்தா, நான் அடுத்த தடவை யூஸ் பண்ணிக்கணும் அப்படின்னு நினைச்சு வச்சுப்பேன். அப்ப அதற்கெல்லாம் ரூப்ரிக் இருக்கா அப்படின்னு நான் பார்க்கும்போது தான் இந்த ரூப்ரிக் கோர்மெண்ட் அப்படின்னு. கோர்மெண்ட் அப்படின்னா, எ பர்சன் ஹூ என்ஜாய்ஸ் ஈட்டிங் அண்ட் ஈட்ஸ் லார்ஜ் அமௌண்ட்ஸ் ஆஃப் ஃபுட். அப்படின்னு சாப்பாடு கும்பகர்ணனையும் இவங்களே பக்கத்துல வச்சுக்கலாம். ஆனா நம்ம இது வந்து ஜோக்கா நம்ம பார்க்கிறோம் ரூபர்க்கே. ஆனா சென்சேஷனலான மேட்டர். ஒரு ஹவுஸ்வைப் ஆ இருக்கலாம். ஒரு மாமதாரா இருக்கலாம். இவங்களுக்கெல்லாம் வந்து ரொம்ப சென்சேஷனான விஷயம். வீட்ல வந்து சாப்பாடு சிந்தனைக்கு இவ்வளவு முக்கியத்துவம் பல பேர் வீட்ல இது வந்து இஸ்யூவா தான் இருக்கும். முதல்ல பார்த்த அந்த லில்லியம் டிக் கேஸ், இவங்க எல்லாரும் இது வந்து ஒரு பாஷனேட்டா செஞ்சிருவாங்க. ஏன்னா, இன்க்ளூட் பண்ணணும்னு. அப்படி இல்லாத நபர்களா இருக்கும் பட்சத்துல, பெரிய முரண்படும் இந்த விஷயம். சோ, வெராட்ரம்ல வந்து கோர்மெண்ட்டுன்னே இருக்குது. நல்லா சாப்பிடணும். சாப்பாடுன்னு வந்துட்டா போதும். சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியம்னுவாங்க. சாப்பாடுதான் முக்கியம்னுவாங்க. சோ, இந்த ரூப்ரிக் வந்து நம்ம பயன்படுத்தணும். அதிகமா பட் பயன்படுத்துறதுக்கு ஒரு இண்டிகேஷன் மாறி ஒரு டிப்ஸ் ஆட்ட இது. அடுத்து பாரிஸ் குவாட்ரிபோலியா. ட்ரீம்ஸ் ஆஃப் டேக்கிங் காட் டூ தி ரெஸ்டாரண்ட். கடவுளே வந்துட்டு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போற மாதிரி. சரசபரில்லா ஃாதர் அவுட் ஃபார் லஞ்ச். அப்பா வந்து லஞ்சுக்கு கூட்டிட்டு போற மாதிரி. கோல்சிகம்ல பேஷன் டேக்ஸ் ஃபுட் டூ வொர்க் ஃபார் ஹர் கொலீக்ஸ் அண்ட் ட்ரீம்ஸ் ஆஃப் டேக்கிங் த டாக்டர் அவுட் டூ ஈட். இது நல்ல ட்ரீமா இருக்கு. டாக்டர் நம்மள

[25:05]கனவுல வந்து சாப்பாடை கூட கூட்டிட்டு போறாங்க. அடுத்து கோல்சிகம். கிரேட் சென்சிட்டிவ் டூ ஸ்ட்ராங் ஆர்டர். அது நமக்கு தெரிஞ்ச ரூப்ரிக் தான். அதனாலதான் அவங்க வந்து சென்சிட்டிவ் அதிகமா இருக்கறதுனாலதான் வாமிட்டிங். ஸ்மெல் ஆஃப் ஃபுட்டே வாமிட்டிங் வந்துரும். எப்படி வந்து சைட் ஆஃப் ஃபுட் செப்பியாவுல எல்லாம் பார்த்தாலே வாந்தி வருதோ, ஃபுட் போரிங்க்கு நல்ல மருந்து. ஃபுட் போரிங் அப்படின்றது ஒரு உணவு பார்த்தாலே பிடிக்காது அப்படின்றவங்க. நிறைய குழந்தைகளுக்கு இதை ட்ரீட் பண்றதுக்கு கஷ்டம். சோ, திங்க் பண்ணிக்கலாம். கோல்சிகம் வந்து மைண்ட்ல வச்சுக்கலாம். ஃபுட் போரிங்க்கு நல்ல மருந்து. தேங்க்யூ சார்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript