Thumbnail for How to open door Lock without key easy method just 5 minutes by workup tamizha

How to open door Lock without key easy method just 5 minutes

workup tamizha

3m 25s489 words~3 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]லாஸ்ட் வீடியோல வந்து பாத்தீங்கன்னா ஒரு லாக் வந்து எப்படி சேஞ்ச் பண்றதுன்னு சொல்லிட்டு நீங்க வீடியோல வந்து பாத்திருப்பீங்க.
[0:00]சோ இந்த வாட்டி நம்ம என்ன வீடியோ பார்க்க போறோம்னா வந்து பாத்தீங்கன்னா நிறைய பேர் வீட்ல வந்து பாத்தீங்கன்னா இந்த மாதிரி டோர் லாக் வந்து லாக் ஆயிருக்கும்.
[0:00]அதுக்கு நீங்க என்ன பண்ண போறீங்கன்னா அந்த லாக் ஆன டோர் லாக் வந்து நம்ம எப்படி ஓபன் பண்ண போறோம்?
[0:00]சோ யாரும் இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாருங்க அப்பதான் லாஸ்ட் வரைக்கும் உங்களுக்கு புரியும்.
Use this transcript
Related transcript hubs

[0:00]ஹலோ நண்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க சோ நான் தான் உங்க மணி ஒர்க் அப் தமிழா. லாஸ்ட் வீடியோல வந்து பாத்தீங்கன்னா ஒரு லாக் வந்து எப்படி சேஞ்ச் பண்றதுன்னு சொல்லிட்டு நீங்க வீடியோல வந்து பாத்திருப்பீங்க. சோ இந்த வாட்டி நம்ம என்ன வீடியோ பார்க்க போறோம்னா வந்து பாத்தீங்கன்னா நிறைய பேர் வீட்ல வந்து பாத்தீங்கன்னா இந்த மாதிரி டோர் லாக் வந்து லாக் ஆயிருக்கும். உள்ள கீ வச்சு லாக் பண்ணிருப்பீங்க. சோ அந்த சமயத்துல வந்து பாத்தீங்கன்னா அந்த லாக் வந்து ஓபன் பண்ண முடியாது. அதுக்கு நீங்க என்ன பண்ண போறீங்கன்னா அந்த லாக் ஆன டோர் லாக் வந்து நம்ம எப்படி ஓபன் பண்ண போறோம்? ஸ்டெப் பை ஸ்டெப்பா நம்ம வந்து இந்த வீடியோல சொல்லி தர போறோம். சோ யாரும் இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாருங்க அப்பதான் லாஸ்ட் வரைக்கும் உங்களுக்கு புரியும். சோ வாங்க வீடியோக்குள்ள போயிடலாம். கைஸ் இப்ப வந்து நம்ம எந்த லாக் வந்து ஓபன் பண்ண போறோம்னு பாத்தீங்கன்னா ஒரு கஸ்டமர் வந்து பாத்தீங்கன்னா இந்த டோர் வந்து லாக் ஆயிருக்கு. கண்டு பாத்தீங்கன்னா ஓபன் பண்ண முடியாது. சோ இந்த லாக் வந்து நம்ம எப்படி ஓபன் பண்ண போறோம் தான் நம்ம பார்க்க போறோம். சோ அந்த லாக் ஓபன் பண்றதுக்கான டூல்ஸ் வந்து பாத்தீங்கன்னா கண்டிப்பா இந்த மாதிரி ஒரு ஸ்க்ரூ டிரைவரும் இந்த மாதிரி ஒரு நோஸ் பிளேயர் நீங்க எடுத்துக்கங்க. சோ வாங்க எப்படின்னு சொல்லிட்டு உங்களுக்கு காமிக்கிறேன். இப்ப வந்து பாத்தீங்கன்னா இது வந்து த்ரெட் டைப்ல வந்து டைட் பண்ணிருப்பாங்க இந்த மூடி மாதிரி இருக்கு பாத்தீங்களா இது வந்து த்ரெட் டைப்ல வந்து க்ளோஸ் பண்ணிருப்பாங்க. சோ இது வந்து நம்ம ஆன்டி கிளாக் வைஸ்ல வந்து நம்ம ஓபன் பண்ணனும். கிளாக் வைஸ் டைட், ஆன்டி கிளாக் வைஸ் வந்து லூஸ். சோ இந்த பக்கமா வந்து நம்ம அடிச்சு வந்து ஓபன் பண்ணனும். அது எப்படின்னா இந்த ஸ்க்ரூ டிரைவர் வந்து இந்த இதுல இந்த ஸ்க்ரூ டிரைவர் எடுத்து நம்ம கரெக்டா இதுல வச்சு கொஞ்சம் கொஞ்சமா அடிச்சு வந்து ஓபன் பண்ணனும்.

[1:33]இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா அடிச்சீங்கன்னா உங்களுக்கு இங்க மூவ்மென்ட் ஆகுறது நல்லாவே தெரியும். இந்த மாதிரி நீங்க கொஞ்சம் கொஞ்சமா இந்த மாதிரி அடிச்சீங்க அடிச்சீங்கன்னா கொஞ்சம் கொஞ்சமா மூவ்மென்ட் ஆகும். லைட்டா அடிக்கணும் ரொம்ப ஜாஸ்தி அடிச்சீங்கன்னா இது வந்து ரொம்ப பெண்டாயிடும். கைஸ் இப்ப வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு வந்து நல்லா ஓபன் ஆக ஆரம்பிச்சு. இப்ப வந்து பாத்தீங்கன்னா நல்லாவே வந்து உங்களுக்கு ஓபன் ஆயிடுச்சு. இந்த த்ரெட் தான் நம்ம இந்த மாதிரி அடிச்சு வந்து ஓபன் பண்ணிக்கணும். சோ இப்ப வந்து நம்ம என்ன பண்ணனும்னா ரொம்ப முக்கியமான ஒரு பாயிண்ட். உங்களுக்கு நல்லா ஜூம் பண்ணி காமிக்கிறேன் பாருங்க இந்த நாப் இந்த மாதிரி ஒரு டெஸ்டர் எடுத்துக்கங்க டெஸ்டர் எடுத்து இந்த நாப் இருக்கு பாத்தீங்களா இந்த நாப் வந்து நீங்க பிரஸ் பண்ணீங்கன்னா உள்ள வந்து லாக் வந்து ஓபன் ஆயிரும். முக்கியமா இதான் நீங்க வந்து பாக்கணும். கிளியரா உங்களுக்கு போக்கஸ் பண்ணி காமிக்கிறேன் பாருங்க இந்த நாப் நீங்க நல்லா பிரஸ் பண்ணீங்கன்னா ஓபன் ஆயிரும் உள்ள லாக். சோ இப்ப நான் இதை பிரஸ் பண்ண போறேன் நல்லா பாருங்க. கைஸ் இப்ப வந்து பாத்தீங்கன்னா ஒரு டெஸ்டரை வச்சு ஈஸியா வந்து நம்ம ஒரு டோர் லாக் வந்து ஓபன் பண்ணிட்டோம். சோ இவ்வளவுதான் பிரண்ட்ஸ். ஒரு ஈஸியா வந்து நம்ம எப்படி ஒரு டோர் லாக் வந்து ஓபன் பண்றதுன்னு இப்ப நீங்க இந்த வீடியோல வந்து பார்த்திருப்பீங்க. சோ நல்லாவே வந்து உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இதே மாதிரி உங்க வீட்லயோ உங்க ஆபீஸ்லயோ வந்து டோர் லாக் ஆயிடுச்சுன்னா இந்த ஒரு மெத்தட் யூஸ் பண்ணி இந்த மாதிரி வந்து நீங்க டோர் வந்து ஓபன் பண்ணிக்கங்க. இப்ப வந்து பாருங்க அழகா நாங்க ஓபன் பண்ணிட்டோம். ஓபன் ஆயிடுச்சு. சோ கஸ்டமர் வந்து பாத்தீங்கன்னா கீ வந்து உள்ள வச்சிருக்காங்க. கஸ்டமர் வந்து பாத்தீங்கன்னா கீ உள்ளேயே வச்சு லாக் பண்ணிட்டாங்க. சோ இப்ப வந்து ஈஸியான முறையில நம்ம ஓபன் பண்ணிட்டோம். சோ இந்த மாதிரி ஒரு மெத்தட் யூஸ் பண்ணி நீங்களும் உங்க வீட்ல லாக் வந்து ஓபன் பண்ணிக்கலாம். தேங்க்யூ.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript