Thumbnail for 🔴 நேரலை: Pôle Santé du Soleil மருத்துவமனை திறப்பு விழா | La Courneuve | 06-07-2024  | Emthamizh by எம் தமிழ் - Emthamizh |  S. K. Rajen

🔴 நேரலை: Pôle Santé du Soleil மருத்துவமனை திறப்பு விழா | La Courneuve | 06-07-2024 | Emthamizh

எம் தமிழ் - Emthamizh | S. K. Rajen

32m 37s3,049 words~16 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Timestamped outline
[0:00]Section 1

எம் தமிழ் உறவுகளே வணக்கம். இப்பொழுது நாங்கள் பிரான்ஸ் நாட்டிலே பரிசின் புறநகர் லா குருனோ பகுதியிலும் இங்கே ஆரம்பிக்கப்படுகிறது. போல் சந்த...

[12:20]Section 2

எப்பொழுதுமே அவரை சந்திக்கின்ற வேளைகளில் அவரிடம் இருந்து பேசுவதை விட பாடுங்கள் என்று கேட்போம். இப்பொழுது நீங்கள் பாடுவது பொருத்தமாக இருக்க...

[13:20]Section 3

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் ஒலிக்க தொனியும் மணியும் என் கருணை கொண்டு அளிக்க தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க தொனியும் மணியும் எதி...

[16:33]Section 4

அதாவது உங்களுடைய இலக்கிய பயணம் என்பது இப்பொழுது நிறைவேறி இருக்கின்றது. இந்த இலக்கிய பயணத்தில் உங்களுக்கு கை கொடுப்பதற்காக பலர் இருக்கின்ற...

[18:53]Section 5

நான் என்ன என்றாலும் லடக்கி தமிழன் ஒரு பிசினஸில் ஒவ்வொன்றும் ஒரு தொழிலில் எல்லா இடத்திலும் இருக்குது. ஒரு சிலருக்கு டாக்டர் வேறு லோயரில் இ...

[23:38]Section 6

ஆகவே பிரெஞ்சு மக்கள் வந்தால் பிரெஞ்சு மொழியில் பேசலாம். தமிழ் மக்கள் வந்தால் தமிழில் பேசி உங்களுடைய சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம் என உங்...

Pull quotes
[0:00]இப்பொழுது நாங்கள் பிரான்ஸ் நாட்டிலே பரிசின் புறநகர் லா குருனோ பகுதியிலும் இங்கே ஆரம்பிக்கப்படுகிறது.
[0:00]இந்த வைத்தியமனையில் கண் பார்வை தொடர்பாக கண் வைத்தியம் தொடர்பான சிகிச்சை இன்று ஆரம்பிக்கப்படுகிறது.
[0:00]இதனை தொடர்ந்து பல் வைத்தியம், பொது வைத்தியம் என்பன எல்லாமே இங்கே அமைக்கப்படுகின்றன.
[0:00]இப்பொழுது நாங்கள் டாக்டர் தினோஜன் அவர்களை நாங்கள் நேரடியாக சந்திப்பதில் மகிழ்ச்சி.
Use this transcript
Related transcript hubs

[0:00]எம் தமிழ் உறவுகளே வணக்கம். இப்பொழுது நாங்கள் பிரான்ஸ் நாட்டிலே பரிசின் புறநகர் லா குருனோ பகுதியிலும் இங்கே ஆரம்பிக்கப்படுகிறது. போல் சந்தே து சோலை ஒரு தனியார் வைத்தியமனை. இந்த வைத்தியமனையில் கண் பார்வை தொடர்பாக கண் வைத்தியம் தொடர்பான சிகிச்சை இன்று ஆரம்பிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பல் வைத்தியம், பொது வைத்தியம் என்பன எல்லாமே இங்கே அமைக்கப்படுகின்றன. இப்பொழுது நாங்கள் டாக்டர் தினோஜன் அவர்களை நாங்கள் நேரடியாக சந்திப்பதில் மகிழ்ச்சி. வணக்கம் மருத்துவ கலாநிதி தினோஜன் அவர்களே. தங்களுடைய சற்று முன்னர் நீங்கள் பேசிக் கொண்டிருந்தீர்கள். அதனை இப்பொழுது நீங்கள் சொல்ல வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகின்றோம். அதாவது இந்த நாட்டுக்கு நீங்கள் உங்களுடைய அப்பா அம்மா ஆகியோர் வந்து உங்களை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள். ஆனால் நீங்கள் அப்பா அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தீர்கள். இது மிக மிக முக்கியமானது. உங்கள் மூலமாக பலருக்கு இந்த தகவல் செல்ல வேண்டும் என்பதற்காக மீண்டும் அதனை பேசுமாறு தங்களிடம் மிக்க அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். சற்று முன்னர் நீங்கள் பேசியதை. சொல்லுங்கள் துவக்கத்தில் சொல்லுங்கள் சொல்லுங்கள் தொடக்கத்தில் இருந்து நீங்கள் சொல்லுங்கள் கொஞ்சம். சரி திருப்பி சொல்றேன். பிரஞ்ச்ல சொல்லிவிட்டு இப்போ தமிழ்ல சொல்றேன். அதனாலே பிரஞ்சுக்காரர் ஆமாம். ஆமாம். போலா சான்டே லா கூப் காம்பா டாவூ Donc je disais que en tamoul je disais que je suis arrivé jusqu'à ici grâce à mes parents. vraiment la vérité je suis pas venu comme ça je suis pas venu ça mes parents ils sont beaucoup galérés, ils sont pas nés en France. ils viennent du pays. Après il y a eu des contextes politiques, beaucoup de choses au pays qui sont fait qui sont qui pardon. Le fait qu'ils sont là pour ils sont venus en France et ils ont beaucoup galéré, ils ont fait ils ont pas fait des études. Donc la la moins des choses ce qu'ils voulaient c'est que les enfants fassent des études, vous voyez. Les enfants ils fassent des études, ils travaillent, même si tu galères tu prends un diplôme. Ça c'est les parents qui pensent comme ça. Nous on est là, on est né en France. On se dit vas-y nous on a la liberté on a tout ce qu'il faut mais on prend pas compte. Quand nous on est jeune, on a on a 17 18 19 ans, on se dit vas-y on profite de notre vie, on fait ce qu'on veut. Et après quand tu grandis et tu as un certain âge, tu réfléchis. Tu dis mais en vrai il fallait écouter tes parents. Faire des études, faire des choses pour que ça il y a la sécurité. Parce que qui quitte à rien, c'est que le quand tu as un diplôme c'est une sécurité. Et ça c'est très important. Et comme je disais moi je suis venu mais quand j'ai fait mes études, c'est mes parents qui ont tout payé. Vraiment moi j'avais rien, je gagnais rien du tout, je galérais. Comme tous les étudiants qui sont ici, tu peux toucher la bourse, tu peux faire ça, tu grattes par ici mais après c'était compliqué. Donc moi j'ai mes parents ils m'ont tout aidé, ils m'ont tout fait. Ils m'ont ils m'ont tout payé jusqu'à même pour vous dire ici qu'on avait pas que c'est moi qui a tout mis. Il y a mes parents. Mes parents ils ont tout fait. Donc franchement c'est pour ça que je voulais vraiment rendre l'appareil. Après c'est c'est quelque chose, c'est c'est rien mais ça fait plaisir. En tout cas moi la personne avec qui je dois faire le plus plaisir sur terre c'est mes parents. Donc c'est ça qui est très important pour moi c'est pour ça que j'avais mis raja raja, j'ai mis leur photo pour dire que voilà c'est vraiment jusqu'à grâce à eux que je suis arrivé jusqu'à ici. Vous voyez après j'ai pas mal d'autres projets. Mais on va dire que c'est un moteur pour moi de d'avancer et de de faire les choses comme ça. En tout cas pour moi ça m'a ça me fait plaisir pour vous soyez là en plus. Vous voyez, ça me fait très plaisir et voilà, c'est tout. அநேகமாக உங்கள் எல்லோருக்கும் புறிந்திருக்கும் என்று நம்புகின்றோம். அவர் ஒரு வைத்திய கலாநிதியாக வந்ததன் பின்னரும் கூட தான் எந்த வழியால் வந்தேன். தன்னுடைய பெற்றோர்கள் எப்படி இந்த பிரான்ஸ் நாட்டுக்கு வந்தார்கள். அவர்கள் எப்படி தாங்கள் முன்னுருவதற்கு பாடுபட்டார்கள். அவர்கள் ஒரு தொழிலை ஆரம்பிக்கின்ற பொழுது அல்லது அவர்கள் ஒரு வேலைக்கு செல்கின்ற பொழுது அவர்களுக்கு என்னென்ன தேவையோ அந்த தேவை எல்லாம் இவர் இங்கு பிறந்ததால் தனக்கு அதெல்லாம் தேவையில்லாமல் இருந்தது. ஒரு கல்வியை தொடரக் கூடியதாக இருந்தது. இந்த நிலைக்கு வரக் கூடியதாக இருக்கிறது. ஆகவே இந்த நிலையை அவர் அடைந்ததன் பின்னரும் கூட அதாவது ஒரு வைத்திய கலாநிதியாக வந்ததன் பின்னரும் கூட தன்னுடைய பெற்றோர்களை அவர் முதன்மைப்படுத்தியே தன்னுடைய கருத்துக்களை இங்கே முன்வைக்கின்றார் என்பது அநேகமாக இதனை பார்த்துக் கொண்டிருப்பவர்களில் பலர் இதனை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த வழியை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக இதனையும் நானும் அழுத்தம் திருத்தமாக இங்கே கூற கடமைப்பட்டிருக்கின்றேன். ஏனென்றால் இந்த பிரான்ஸ் நாடு எங்களுக்கு பல்வேறு வசதிகளை தந்திருக்கின்றது. அந்த வசதிகளை அனுபவித்து நாம் ஒரு உயர்நிலையை அடைகின்ற பொழுது எங்களுடைய மூதாதையர்களை நாங்கள் மறந்து விடக்கூடாது. எங்களுடைய சமூகத்தை மறந்து விடக்கூடாது. எங்கள் தேசத்தை மறந்து விடக்கூடாது. எங்கள் தேச மக்களை நாங்கள் மறந்து விடக்கூடாது. இங்கே கவுன்சிலராக அதாவது நகராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றக்கூடிய சுகுணா கணேஷ் அவர்கள் இருக்கின்றார். அண்மையிலே அவர் தாயக மண்ணுக்கு ஒரு சில வைத்தியர்களோடு சென்று அங்கே சேவையாற்றி இருக்கின்றார். எங்கள் மக்களுக்கு சேவையாற்றி இருக்கின்றார். ஆகவே இதுபோல இனிவரும் காலத்தில் நிச்சயமாக வைத்திய கலாநிதி தினோஜன் அவர்கள் எங்கள் தாயக மண்ணுக்கு செல்வார். அங்கே கண் பார்வை தொடர்பான குறைபாடுகளோடு இருக்கின்ற மக்களை பார்வையிடுவார். அந்த தகவலையும் நாங்கள் உங்கள் மத்தியில் எடுத்து வருவோம் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே தெரிவித்துக் கொள்கின்றோம். மிகவும் மகிழ்ச்சியான தகவலை நீங்கள் தந்திருக்கின்றீர்கள் தினோஜன். உங்களுடைய தாய் தந்தையரை நீங்கள் போற்றுகின்றீர்கள். வாழ்த்துகின்றீர்கள். வணங்குகின்றீர்கள். அதுவே உங்களை இன்னும் மிக உயரமான இடத்திற்கு எட்டிச் செல்லும். அதுமட்டுமல்ல நீங்கள் மக்களை எங்களுடைய மக்களை நேசிக்கின்றீர்கள். இந்த வைத்திய நிலையத்தை நீங்கள் ஆரம்பிப்பது என்பது மொழி புரியாமல் தவிக்கின்ற எங்களுடைய உறவுகளுக்கு உதவுவதற்காக என்பதை நீங்கள் தெரிவித்தீர்கள். இது பெரிய விடயம். உங்களுடைய பணி மேன்மேலும் தொடர வேண்டும் என்று நாம் எம் தமிழ் ஊடகத்தின் சார்பிலும் இங்கே திரண்டிருக்கின்ற மக்கள் சார்பிலும் உலகெங்கும் இதனை பார்த்து இந்த விடியத்தால் மகிழ்ச்சி அடைகின்ற மக்கள் சார்பிலும் உங்களுக்கு நிறைவான வாழ்த்துக்களை இந்த சந்தர்ப்பத்திலே தெரிவித்துக் கொள்கின்றோம். இப்பொழுது நீங்கள் சம்பிரதாயபூர்வமாக இதனை இந்த நாடாவை வெட்டி திறந்து நாங்கள் உள்ளே சென்று தொடர்ந்து பேசுவோம். தினோஜன். அப்பா, அப்பா வாருங்கள். வணக்கம் ராஜராஜன் அவர்களே. முக்கியமாக நீங்கள் பேச வேண்டும்.

[6:18]முக்கியமாக நீங்கள் பேச வேண்டும் நீங்கள் அம்மா தினோஜன் அவர்கள் மிக அழகாக மிக சிறப்பாக சொல்லியிருக்கின்றார். சொல்லுங்கள் ராஜராஜன் அவர்களே. ரெண்டு முக்கியம் படிப்பு. படிப்பை விடாதீங்கோ. படிப்பு எந்நைக்கும் வரும். எந்நைக்கும் தலை மேல இப்படியும் வெட்டலாம். 50 வயதைக்கு அப்புறம் ஆனால் படிச்சால் எதையும் கொண்டு போலாம். படிப்பு முக்கியம் கட்டாயம். படிப்பை தவிர வேறு ஒரு இதுவுமே வேண்டி இருக்காது. கட்டாயம் படிப்பு. இதுதான் முக்கியமான இது. சரி ராஜராஜன் அவர்கள் அந்த கருத்தை சொன்னார். வாருங்கள் அம்மா வசந்தினி அவர்களே வாருங்கள். இரண்டு வார்த்தைகள் நீங்கள் பேச வேண்டும். இல்லை இது வந்து ஒரு ஒரு மகிழ்ச்சி என்பதை விட அது அது மிக உச்சமான இடம். சொல்லுங்கள். மகன் அன்னைக்கு சொன்னா நான் அவர் கஷ்டங்களை சொல்லி சொல்லி சொல்லி வளர்த்தவர். வளர்த்து இப்படி வரணும் என்று சொல்லி சொல்லி வளர்த்தவர். அவர் எல்லாமே வழிவழியாக எடுத்துச் சொல்லுவார். அதுல ஒரு அன்னை தன்னுடைய குழந்தை இந்த நிலைக்கு வந்திருப்பதை இட்டு அவருடைய கண்களில் இருந்து வருவது ஆனந்த கண்ணீர். அந்த ஆனந்த கண்ணீரோடு தினோஜன் தான் ஒரு வைத்திய கலாநிதியாக வந்துவிட்டேன். என்னுடைய பாட்டில் நான் என்னுடைய பணிகளை எல்லாம் செய்யலாம். நான் நினைத்ததை எல்லாம் செய்யலாம். நான் என் பாட்டில் நடக்கலாம் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. தன்னுடைய தாய் தந்தையரை அருகே அழைத்து அவர்கள் தான் இதனை இன்று திறந்து வைக்க வேண்டும் என்பதையும் அவர் கூறியிருக்கின்றார் என்றால் அவர் எவ்வளவு தூரம். அப்பா கஷ்டப்பட்டதையும் அவர் பார்த்து பார்த்து நாங்கள் சொல்லி அண்ணைக்கும் அவருக்கு எல்லாமே பார்த்து பார்த்து தான் நான் அப்படி வரணும் அப்பா அண்ணையிடத்தில். நான் ஒரு நண்பரோடு பேசுகின்ற பொழுது அவரும் மருத்துவத் துறை சார்ந்தவர். நான் பெயரைச் சொல்லலாம் என்று நினைக்கின்றேன். பாரத் கபே பாரத் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் மதி அவர்களோடு இவ்வாறு இங்கே வைத்திய நிலையம் திறக்கப்படுகிறது என்று பேசிக் கொண்டிருந்த பொழுது மதி அவர்கள் சொன்னார். அவர் மிகச் சிறந்த பையன் பையன் என்றுதான் சொன்னார். மிகச் சிறந்த பையன் கல்வி படிப்பை முடித்துவிட்டு அன்று இரவே வந்து நீங்கள் அப்பாவுக்கு உதவி செய்து கொண்டிருப்பீர்கள். இரவிரவாக பணி செய்து கொண்டிருப்பீர்கள் என்பதை ஒரு வர்த்தகப் பிரமுகர் திரு மதி அவர்கள் மிக அழகாக உங்களைப் பற்றி சொன்னார். நல்ல விடயங்களை அந்தந்த நேரத்தில் கூறியாக வேண்டும். உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் மதி அவர்களே. ஆகவே அன்பிற்கினிய உறவுகளே இது ஒரு மகத்தான பணி. மருத்துவப்பணி என்பது மகத்தான பணி. மருத்துவம் என்பது தொழில் மாத்திரமல்ல அது சேவை சார்ந்தது. அந்த சேவை சார்ந்தது என்பதை அவர் மிக உன்னதமாக உணர்ந்து இந்த பணியை இங்கே ஆரம்பிக்கின்றார். தனியே தமிழ் மக்களுக்கு மாத்திரம் என்பது அல்ல. எல்லா இன மக்களையும் இங்கே வரவழைத்து அவர்களுக்கெல்லாம் இந்த சேவையை வழங்குவதற்கு அவர் தயாராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் நான் நினைக்கின்றேன் சுகுணா ஒரு முறை வாருங்கள் நீங்கள் சில வார்த்தைகளை இங்கே எமக்காக கூற வேண்டும் என்று மிக்க அன்பாக வேண்டுகோள் விடுகின்றேன். லாக் குருநோ நகர் சபையின் உறுப்பினராக இருந்து தன்னுடைய பணியை ஆற்றுகின்றவர். அவரும் இந்த மருத்துவத் துறையோடு சம்பந்தப்பட்டவர் பார்மசியில் தான் வேலை பார்க்கின்றார். ஆகவே வணக்கம் சுகுணா. வணக்கம் அண்ணா. சொல்லுங்கள் இந்த பிரஞ்சு மக்களுக்கு நீங்கள் சில வார்த்தைகள் இங்கே கூறியாக வேண்டும். இப்பொழுது நாங்கள் தெரிவித்த விடயங்கள் தொடர்பாக. உண்மையில இது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது. எனக்கு ரெண்டு மூணு வருடத்திற்கு முன்னால் அறிமுகமானவர் தான் தினோஜன் டாக்டர் தினோஜன். அப்ப அக்கா இப்படி ஒரு ப்ராஜெக்ட்டை வைத்திருக்கிறேன். எனக்கு முதன் முதலாக வாழ்த்து சொன்னேன் நான். என்னால் முடிந்த உதவி செய்யலாம் என்று சொல்லி. ஆனால் அவர் தானாகவே எல்லாம் செய்து இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்டதற்கு அன்னைக்கு போன ஞாயிற்றுக்கிழமை வந்து இந்த இடத்தை அழைத்து காட்டி அன்னைக்கு முதன் முதலாக ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நானும் சொல்லியிருக்கிறேன் என்னால் முடிந்த உதவி செய்கிறேன். மக்கள் தமிழ் மக்களுக்கு சேவை செய்வது தான் எங்களது நோக்கம். அப்ப தமிழ் மக்களை கூட உள்வாங்கி செய்கிறேன் அக்கா நீங்கள் எங்கள் பார்மஸி இதுக்கு பக்கத்தில் இதுல இருந்து ஒரு ரெண்டு நிமிடத்தில் தான் இருக்குது. ஆகவே இவர் பிரஸ்கிரிப்சன் எழுதினால் நீங்கள் மருந்து கொடுப்பீர்கள். கொடுக்கலாம் தமிழ்ல விளக்கம் கொடுக்கலாம். அதோடு எங்களுக்கு வருகின்ற தமிழ் மக்கள் கூட பேர் தமிழ் டாக்டர்கள் கூட இங்கே இருந்தால் சொல்லுங்கள் என்று கூட கேட்கிறவர். அப்படியானவருக்கு ஒரு நல்ல ஒரு உதவியாக இருக்கும். கிட்ட இப்ப சேர்ந்து வேலை செய்யறது தான் நாங்களும் விரும்பி உள்ளோம். பிரஞ்சுக்காருக்கு. And also for you, I'm happy to be here among you today for the inauguration of the health center. It will be accessible to everyone, for all those who are on the CMU, on the third party payment. So, I think that's it. He's going to do his best. As I know him, he's very good, so he masters French and Tamil language very well. So I think it will be a pleasure for everyone, for the whole community. for the whole community, it will be, thank you. Thank you. Thank you. நன்றி. எல்லா இன மக்களும் இங்கே வரவேற்கப்படுவார்கள் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறுகின்றோம். இங்கே வந்திருப்பவர்கள் உங்களுடைய நண்பர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம். எந்த மொழியை பேசுகின்றவர்களாகவும் இருக்கலாம். அவர்களை நீங்கள் இந்த வைத்தியமனைக்கே அழைத்து வருவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கின்றது என்பதை அவருடைய பேச்சே தெரிவித்திருக்கிறது. போல் சந்தே து சோலை இப்பொழுது சம்பிரதாயபூர்வமாக ராஜராஜன் தம்பதிகளால் திறந்து வைக்கப்படுகிறது. உங்களுடைய மங்களகரமான கரகூசம் இப்பொழுது ஒளித்துக் கொண்டிருக்கின்ற பொழுது ராஜராஜன் அவர்களும் அவருடைய துணைவியார் வசந்தினி அவர்களும் டாக்டர் தினோஜன் சகிதம் இந்த வைத்தியமனையை திறந்து வைக்கின்றார்கள். எல்லோரும் மிக மகிழ்ச்சிகரமாக இதுதான் மங்கள இசை. அருமை. ஒரு உன்னதமான பணியை இங்கே ஆரம்பித்து இருக்கின்றார்கள். போல் சந்தே து சோலை நிறுவனத்தினர். இது வைத்திய சேவை. ஆனாலும் கூட எங்களுடைய சம்பிரதாயங்களை நாங்கள் மறக்கக் கூடாது. எப்பொழுதும் நாங்கள் ஒரு விடயத்தை ஆரம்பிக்கின்ற பொழுது பக்திபூர்வமாக ஆரம்பிப்பது என்பது வளமை. அந்த வகையில் யோகராஜா அவர்கள் நாடறிந்த பாடகர் உலகறிந்த பாடகர்.

[12:20]எப்பொழுதுமே அவரை சந்திக்கின்ற வேளைகளில் அவரிடம் இருந்து பேசுவதை விட பாடுங்கள் என்று கேட்போம். இப்பொழுது நீங்கள் பாடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் நிறுவனம் திறக்கப்பட்டு மங்கள விளக்குகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரம் யோகராஜா வணக்கம் பாடுங்கள். கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய்.

[12:58]மன மொழி மெய்யாலே தினமும் உன்னை துதிக்க மங்கள இசை எந்தன் நாவினில் உதிக்க கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய்.

[13:20]தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் ஒலிக்க தொனியும் மணியும் என் கருணை கொண்டு அளிக்க தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க தொனியும் மணியும் எதிர் நின்று ஒலிக்க ஊற்றுக நல் இசை உள்ளம் களிக்க உண்மை ஞானம் செல்வம் கொழிக்க கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய். நன்றி யோகராஜா நீங்கள் இந்த சந்தர்ப்பத்திலே நீங்கள் ஒரு சில வார்த்தைகள் கூறுவதற்கு நிச்சயமாக விரும்புவீர்கள்.

[14:10]என்னை இதனை பார்க்கின்ற பொழுது இந்த வைத்திய பணியை பற்றி நீங்கள் என்ன சொல்லலாம் என்று நினைக்கின்றீர்கள். உண்மையிலேயே நான் சொல்ல வேண்டும் திரு ராஜராஜன் குடும்பத்தினர் எங்களுடைய ஒரு நெருங்கிய உறவினர். அவர் ஒரு ஒரு சிறந்த ஒரு நண்பரும் கூட அவருடைய மகன் டாக்டர் தினோஜன் எனக்கு முன்னர் சொல்லியிருந்தார் இந்த இந்த சேவையால் வருடம் ஒருவர் இலங்கை நாட்டிலே அவர் போகின்ற பொழுது கஷ்டப்பட்ட ஒருவரை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்யப்படும் என்று உறுதி அளித்திருக்கின்றார். மிகவும் பாராட்டக்கூடிய ஒரு விஷயம் அதற்காகத்தான் அவருடைய அப்பா எனக்கு சொல்லியிருந்தார். இன்று இந்த இப்படி எல்லாரும் சூழ்ந்து இருக்கின்ற பொழுது இந்த இந்த ஒரு போல் சந்தே போல் சந்தே சன்ரைஸ் வைத்திய நிலையம் வந்திருப்பதை மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த இந்த இவர் தினோஜன் தினோஜனுடைய டாக்டர் தினோஜன் மருத்துவ கலாநிதி தினோஜன் எங்களுக்கு பெருமையாக இருக்கின்றது. அவருடைய சகோதரர்களும் எங்களோடு வந்து மிகவும் நெருக்கமாக பழகுவார்கள் அவர்களுக்கு அவருடைய அம்மா எங்களோடு பேச துவங்கினால் முடிக்க மாட்டேன். சரி. மிகவும் பொருத்தமான ஒருவரைத்தான் பாடவும் அழைத்தோம். பேசவும் முதலில் அழைத்திருக்கின்றோம். நீங்கள் எல்லோருமே உள்ளே வருகை தந்து இங்கே இருக்கின்ற இருக்கைகளில் நீங்கள் அமர்ந்து கொள்ளலாம் என அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். நன்றி நன்றி நன்றி யோகராஜா அவர்களே. இந்த மருத்துவமனை திறப்பு விழா என்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயமாக அமைந்திருக்கின்றது. பிரான்ஸ் நாட்டில் குறிப்பாக பாரிஸ் நகரத்திலும் பாரிஸின் புறநகரங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் நீங்கள் மிக சுதந்திரமாக இங்கே தொடர்புகொண்டு உங்களுக்கான நேரத்தை நீங்கள் ஒதுக்கி உங்கள் கண் பார்வை குறைபாடு எதுவாக இருந்தாலும் இங்கே வந்து நீங்கள் ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான சிகிச்சைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதை மிக மிக மகிழ்வோடு உங்களுக்கு தெரிய தருகின்றோம். இந்த திறப்பு விழா நடைபெற்றிருக்கின்ற இந்த நாளில் டாக்டர் தினோஜன் வாருங்கள் இன்னும் சில வார்த்தைகள் நீங்கள் இங்கே பேசியாக வேண்டும். உங்களிடத்தில் நாங்கள் ஒன்று ஒரு விடயங்களை கேட்க நாங்கள் விருப்பப்படுகின்றோம் வாருங்கள்.

[16:33]அதாவது உங்களுடைய இலக்கிய பயணம் என்பது இப்பொழுது நிறைவேறி இருக்கின்றது. இந்த இலக்கிய பயணத்தில் உங்களுக்கு கை கொடுப்பதற்காக பலர் இருக்கின்றார்கள். சரிதானே சரி இங்கே பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஈழத் தமிழ் மக்களை பொறுத்த வரையில் அவர்கள் என்னென்ன நிலைகளில் இருக்கின்றார்கள் என்பதெல்லாம் உங்களுக்கு அத்துப்படியாக தெரிந்த விடயம். சரி அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள் இப்பொழுது. நான் தமிழ் மக்களுக்கு என்ன சொல்ல போறேன். என்ன சொல்ல போறேன். அதாவது உங்களுடைய சேவை தொடர்பாக. தமிழ் மக்களுக்கு சொல்றது மக்கள் என்னடா ஒற்றமாய் இருங்கோ எல்லாரும் அது உண்டு. இ வந்து என்னடா சொல்றேன். எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அது கொஞ்சம் சிரமமான பிரச்சனை என்றால் நாங்கள் கால கால 75 வருடமாக பேசுகின்ற பிரச்சனை அது கொஞ்சம் அப்படித்தான் இருக்கும். அதாவது நீங்கள் இங்கே ஒரு மருத்துவமனையை திறந்து விட்டீர்கள். சில வேளைகளில் அந்த இடத்தில் இருக்கின்ற ஒரு இடத்தை எடுத்து இன்னொரு மருத்துவமனை வருவதற்குத்தான் யோசிப்பார்களே தவிர இதற்கு உதவியாக இந்த இங்கே ஒரு கண் வைத்திய நிலையம் ஒரு பல் வைத்திய நிலையம் இங்கே அமைகின்றது. அதற்கான வைத்தியர்கள் இங்கே இருக்கின்றார்கள். அதற்கு அடுத்த விடயங்களை யோசிப்பதற்கு நாங்கள் அப்படி யோசிப்பது குறைவு. ஆனால் அவ்வாறு யோசிக்கக்கூடாது. எல்லோருமே ஒற்றுமையாக ஒரு பணியை நாங்கள் ஆரம்பிக்கின்ற பொழுது மிக மகிழ்வாக அதனை எவ்வளவு தூரம் உயர்வடைய செய்யலாமோ அவ்வாறு உயர்வடைய செய்ய வேண்டும். நீங்கள் மக்களுக்கு வழங்கக்கூடிய ஆலோசனை என்ன. அதாவது இந்த வைத்திய நிலையம் தொடர்பாக எப்படி எப்படி எல்லாம் நீங்கள் வரலாம். என்னென்ன ஆலோசனைகளை பெறலாம் என்பது தொடர்பாக. அப்படி என்று இல்லை என்னை பற்றி சொல்ல வேண்டாம். நான் தமிழ் மக்களை பற்றி சொல்லுவேன். என்னடா தமிழ் மக்கள் என்றால் உண்மையா நாட்டில் இருந்து வந்து இங்கு வந்திருக்கிறான். எல்லாரும் இலங்கையிலிருந்து இந்த பிரான்ஸில் வந்து மட்டும்தான் வந்திருக்கிறான்.

[18:37]அப்ப ஒரு கையை தட்டனும். எல்லாரும் அங்கே பிறந்துவிட்டு இங்க இந்த வெளிநாட்டுக்கு வந்து பாசை தெரியாம ஒரு மாதிரி தான் இன்று லாகோனரியா தமிழாக்கல எடுத்திருக்கிறான். அங்க எடுத்திருக்கிறான். தமிழாக்கள் என்றால் என்ன என்றாலும் ஒரு பேர் இருக்குது.

[18:53]நான் என்ன என்றாலும் லடக்கி தமிழன் ஒரு பிசினஸில் ஒவ்வொன்றும் ஒரு தொழிலில் எல்லா இடத்திலும் இருக்குது. ஒரு சிலருக்கு டாக்டர் வேறு லோயரில் இருக்குது. எல்லா இடத்திலும் இருக்குது. அப்ப எனக்கு என்ன வந்தது என்றால் அங்கே இலங்கையில் இருந்து இங்கே வந்து உஷாராக வந்து படிச்சு வாற நாங்கள் இங்கே பிறந்தாக்கள் என்ன செய்யறது நாங்கள். வேறத்துக்கு நாங்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும். பாசை தெரியும். இங்கே படிச்சா எங்களுக்கெல்லாம் சொந்தம் முழுக்க இருக்குது இங்கே. அப்ப நான் யோசிக்கணும் என்னடா ஒரு ஆள் இதை திறக்கிறான். அதை திறக்கிறான். அவன் படிக்கிறான். இது செய்யறான். அப்ப யோசிச்சேன். அப்ப அப்படி செய்யணும் என்றால் நாங்கள் என்ன செய்யணும். இங்கே நாங்கள் அதை விட இன்னும் பெட்டராக இருக்கணும். அவர்களே அப்படி ஒரு லெவலுக்கு கொண்டு வந்திருக்கிறான். இப்ப நாங்கள் அதை விட இன்னும் சரியாக செய்யணும். இல்லை என்றால் இது இல்லை. அப்ப அது ஒன்று தமிழ் ஆக்கள் என்றால் தமிழாக்கள் நன்றாகவே. சரி இங்கே நீங்கள் வந்து கண் வைத்தியம் தொடர்பாக ஏற்கனவே கூறியிருக்கின்றீர்கள். என்னென்ன துறை சார்ந்த வைத்தியர்கள் இங்கே வருவார்கள். எப்படியான வைத்தியங்கள் இங்கே இப்போ சமீபத்தில் இருக்கின்ற கண் துறக்கிறேன். என்னுடையது பின்பு இப்ப ஒரு ரெண்டு மாதத்தில் சம்மருக்கு அப்புறம் இது வரப்போகுது. ஜெனரலிஸ்ட் வரப்போகுது. காது டாக்டர் வரப்போகுது. நேசும் வரப்போகுது. பின்பு பல்லுக்கு வரப்போகுது. பல் அதான் இப்போது இரண்டாவது மாடி வரப்போகுது. இரண்டாவது மாடி அது ரெண்டு மாதத்தில்தான். இதுல இன்னொரு செக்ஷன் திறந்துவிட்டு இன்னும் அடுத்தது திறக்க போறேன். இங்கே முதலில் ஆரம்பிக்கப்பட போவது கண் தொடர்பான கண் தான் தொடங்கப்போகுது. கண் தான் திறக்கப்போகுது. இப்போ இத நான் இதைத்தான் செய்றேன். அப்ப நான் ஒரே சப்பை ஃபுல்லா பிரஷரை செய்யாமல் முழுக்க செய்யல. ஒவ்வொன்றாக செய்வோம் என்று அப்ப அதுக்குத்தான் நான் அப்படியே பிளான் போட்டேன். ஒவ்வொன்றாக முதல் செய்துவிட்டு படிப்படியாக ஆரம்பிப்போம் என்று எல்லாமே எடுத்து செய்தால் அப்போ எல்லாமே உடல் அங்கங்களிலேயே மிக மிக முக்கியமானது கண் பார்வை. கண் பார்வை சரியாக இருக்க வேண்டும். ஆகவே கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் உங்களிடத்தில் வந்து ஆலோசனை பெறுவதற்கு ஒரு சிறந்த வழியை நீங்கள் திறந்து வைத்திருக்கிறீர்கள். ஏனென்றால் மொழி என்பது நம்மவர்களுக்கு பிரச்சனையாகவே இருக்கின்றது என்றால் கண் பார்வை குறைபாடு வருகின்றவர்கள் அநேகமாக எல்லோருக்கும் வருகின்றது. அநேகமாக வயது முதிர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவ்வாறு வயது முதிர்ந்தவர்கள் மொழி பிரச்சனையோடு தான் இருப்பார்கள். ஆகவே அவர்கள் சுதந்திரமாக மிக மகிழ்ச்சியோடு இங்கே வந்து நீங்கள் பேசு நீங்களும் மிக அழகாக தமிழ் பேசுகின்றீர்கள். அதற்கு உங்களுடைய பெற்றோருக்கு நாங்கள் வாழ்த்து கூற வேண்டும். எங்கே தமிழ் நீங்கள் படித்தீர்கள். இங்கேதான் பிறந்தீர்கள் என்று சொல்லுகின்ற பொழுது. பிறந்தவன் இல்லை வீட்டில் நான் வளர்த்தவர் வீட்டில் தான் நீ வீட்டில் தமிழ் பேசினீர்கள். அப்பா அம்மா அவர்களுக்கு மீண்டும் நாங்கள் எங்களுடைய பாராட்டுகளை நிச்சயமாக தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் நான் நான் அடிக்கடி கூறிவருகின்ற ஒரு விடயம் மேடைகளிலும் ஒலிபரப்பு நேரங்களில் இப்படி எல்லாம் மக்களை சந்திக்கின்ற பொழுதெல்லாம் நான் கூறுகின்ற ஒரு விடயம் முக்கியமான விடயம். தமிழ் வீட்டில் புழங்கப்படல் வேண்டும்.

[21:28]இதனை கூறியவர் நான் அல்ல வித்துவான் வேலன் ஆசான் அவர்கள். ஒரு நிகழ்ச்சியிலே பங்கு பெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது அவர் பேசிக் கொண்டிருந்தார். நான் சில நாட்கள் யூகே அதாவது பிரிட்டனில் இருக்கவில்லை. வெளிநாடுகளுக்கு சென்றிருந்தேன். ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்தேன். பிரான்ஸ்க்கு சென்றிருந்தேன். ஜெர்மனிக்கு சென்றிருந்தேன். ஸ்விட்சர்லாந்த்க்கு சென்றிருந்தேன். நார்வே டென்மார்க்குக்கு சென்றிருந்தேன் என்றெல்லாம் அவர் கூறிக் கொண்டிருக்கின்ற பொழுது அங்கெல்லாம் நீங்கள் என்ன என்ன விடயங்களை அவதானித்தீர்கள். என்ன விடயங்களை நீங்கள் பார்த்தீர்கள். தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்ட பொழுது அவர் ஒரு தமிழ் ஆசான். அதாவது ஈழம் போற்றும் பெரும் தமிழ் ஆசான் அவர் சொன்னார் அங்கெல்லாம் தமிழ் புழங்கப்படுகிறது என்று சொன்னார். புழங்கப்படுகிறது. என்ன வீடுகளில் தமிழ் பேசுகின்றார்கள். இங்கே தினோஜன் மருத்துவ கலாநிதி தினோஜன் அவர்கள் சொன்னார் வீட்டில் அப்பா அம்மாவோடு தமிழில் தான் அவர் பேசி இங்கேயே பிறந்தவர். இங்கேயே வளர்ந்து கொண்டிருப்பவர். இங்கே கல்வி கற்றவர். பிரஞ்சு மொழியில் லாபகமாக பேசுகின்ற ஒருவர் தமிழ் மொழியையும் லாபகமாக பேசுகின்றார் என்றால் அதற்கு காரணம் அவருடைய பெற்றோர்கள். இதுதான் வித்துவான் வேலன் ஆசான் அவர்கள் கூறினார். தமிழ் மற்றைய நாடுகளில் புழங்கப்படுகிறது. இதனை கேட்கின்ற பொழுது பிரிட்டனில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் சில நேரம் கோவிக்கக்கூடும். ஆனால் இப்பொழுதும் காலம் சென்றுவிடவில்லை. வீட்டில் தமிழை புழங்குங்கள். வீட்டில் தமிழ் பேசுங்கள். பாடசாலையில் குழந்தைகள் அவர்கள் ஆங்கில மொழியோ பிரெஞ்சு மொழியோ டச் மொழியோ எந்த மொழியாக இருந்தாலும் அவர்கள் பாடசாலையில் கற்றுத் தேருவார்கள். அதற்கு மருத்துவ கலாநிதி தினோஜன் உதாரணமாக இருக்கின்றார். அந்த உதாரணங்களை உங்கள் முன் வைத்துக்கொண்டு தான் இந்த கருத்தை நாங்கள் முன்வைக்கின்றோம். ஆகவே அன்பிற்கினிய உறவுகளே கொஞ்சம் உணர்ச்சி வசமாக பேச வேண்டிய சந்தர்ப்பமாக போய்விட்டது. ஏனென்றால் தினோஜன் அவர்கள் இங்கே பிறந்து வளர்ந்து படித்துக் கொண்டிருப்பவர். மிக லாபகமாக தமிழ் பேசுகின்றார். ஆகவே இந்த வைத்திய நிலையத்திற்கு வருகின்ற தமிழ் மக்கள் எந்த விதமான யோசனையும் இன்றி எந்த விதமான பிரச்சனையும் இன்றி உங்களுடைய மொழியில் நீங்கள் பேசி.

[23:38]ஆகவே பிரெஞ்சு மக்கள் வந்தால் பிரெஞ்சு மொழியில் பேசலாம். தமிழ் மக்கள் வந்தால் தமிழில் பேசி உங்களுடைய சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம் என உங்களுக்கு அறியத்தருவதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்று திறப்பு விழாவை நடத்தி நீங்கள் மக்களை எல்லாம் வரவேற்றிருக்கின்றீர்கள். இந்த நாளில் நீங்கள் அவர்களை இன்று நீங்கள் பரிசோதனை ஏதாவது நடத்துவீர்களா. கண் பரிசோதனை ஏதாவது இன்று நடத்துவீர்களா அல்லது அதற்கென்று வேறு நாள் வைத்திருக்கிறீர்களா. வேறு நாள் வைத்திருக்கிறேன். திங்கள் திங்கள் கிழமையில் இருந்தேதான் இங்கே பணிகள் ஆரம்பிக்கும். திங்கட்கிழமையில் இருந்து. சரி திங்கட்கிழமை நான் இங்கே ஒரு ரெண்டு பேர் வருவார்கள் என்று நினைக்கிறேன். சரி வணக்கம். வணக்கம். நீங்கள் நான் நினைக்கின்றேன் மருத்துவ கலாநிதி தினோஜன் அவர்களுடைய தங்கை என்ன பெயர்.

[24:34]லதுஷா. லதுஷா. லதுஷா. லதுஷா வணக்கம் லதுஷா. குழந்தையோடு ஆனால் நாங்கள் உங்களை சிரமப்படுத்தவில்லை. நீங்கள் உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியின் எல்லையில் இப்பொழுது இருப்பீர்கள் என்பது எமக்கு தெரியும். என்ன சொல்லலாம் என்று நினைக்கின்றீர்கள். அண்ணன் வளர்வதற்கு கஷ்டப்பட்டுதான் படிச்சு வந்தவர் இவ்வளவு தூரம். கஷ்டப்பட்டு வருஷ வருஷமா கஷ்டப்பட்டு வந்திட்டார் அப்படி. ஆகவே தங்களுடைய சகோதரர் இந்த நிலையில் வந்திருப்பது உங்களுக்கு மிக்க பெருமை தருகிறது. சந்தோஷமாக இருக்குது இப்படி அண்ணன் கஷ்டப்பட்டு வந்த வரை. சரி சரி சரி. நன்றி நன்றி நன்றி. அன்பான உறவுகளே நாங்கள் இப்பொழுது இந்த வைத்தியமனையின் சில பகுதிகளை உங்களுக்கும் காண்பிக்கலாம். நீங்களும் பார்க்கின்ற பொழுது உங்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். இங்கே இது சிகிச்சை அளிக்கக்கூடிய இடங்கள். அவ் வைத்தியர்கள் நோயாளிகளை பார்வையிடுகின்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மிக விஸ்தீரணமாக இந்த வைத்திய மனை அமைந்திருக்கின்றது. எனவே அதைத்தான் நாங்கள் ஒவ்வொருவராக இங்கே வந்து உங்களுடைய கண் குறைப்பாட்டை தெளிவாக அறிந்து அதற்க்கு உரிய வகையில் உங்களுக்கான சேவைகளை வைத்திய சேவைகளை வழங்குவதற்கு இந்த போல் சந்தே து சோலை தயாராக இருபதை நாம் இச் சந்தர்பத்திலே உங்களுக்கு அறிய தருகின்றோம். மிக விஸ்தீரனமாக பல பகுதிகளை கொண்டதாக இந்த வைத்தியமனை அமைந்திருக்கின்றது. அதை நாம் பார்வை இடுகின்றோம். ஏனென்றால் எல்லாமே ஆரம்ப கட்டமாக இருக்கின்றது. இவற்றினுடைய எல்லா இயந்திரங்களும் அந்த வைத்திய சேவைக்குரிய இயந்திரங்கள் எல்லாம் இங்கே எடுத்துவந்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் இப்போது பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றோம். நீங்களும் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். வைத்திய கண் குறைப்பாட்டை. பணிகள் திங்கள் முதல் இங்கே ஆரம்பிக்கப்படும் என்பதை நிறுவனத்தினர் அறிய தந்திருக்கின்றார்கள். எனவே திங்கள் முதல் நீங்கள் இங்கே தொடர்புகளை ஏற்படுத்தி வருகை தந்து உங்களுடைய கண் பார்வை குறைப்பாட்டிற்கு உரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கின்றோம்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript