[0:08]Language of Homeopathy, Homeopathy in Multi Dimensional Perspective. இன்னைக்கு நம்ம அற்பு நலத்துல 30வது வீடியோ பாலிப்ரஸ் பிளிகோனாவை பார்க்க போறோம். இந்த மருந்து கொடுப்பதற்கு ஒரு வாய்ப்பு எனக்கு கிடைச்சது. அதுக்கு முதல்ல நன்றி சொல்லணும் அந்த பேஷன்ட்டுக்கு. இந்த பேஷன்ட் வந்து ஒரு வயதான பெண்மணி ஒரு அட்வகேட்டோடைய அம்மா. இவங்களுக்கு பல்லு வலி தாங்க முடியாத பல்லு வலி. இந்த பல்லு வலியினுடைய கொடுமை தாங்க முடியாம அவங்க பார்க்காத டாக்டர்ல எல்லா டென்டிஸ்ட்டயும் போயிட்டாங்க சரி பண்ண முடியல. பல்லு ஆடல எதுவுமே பண்ணல எக்ஸ்ரே எடுத்து பார்த்துட்டாங்க எதுலயுமே ஒரு பிரச்சனை இல்லை ஆனா பல்லு வலி தாங்க முடியல. அந்த அட்வகேட் வந்து ஒரு நாத்திகவாதி அங்க ஒருத்தர் சொல்லி கூட பார்த்துட்டாரு. கடாவை வெட்டுங்க சார் எல்லாமே சரியா போயிரும் அப்படின்னு எல்லாம் சொல்லிட்டாரு. இவர் அதே மாதிரி அம்மாவுக்கு ஒரு கடாவை வெட்டுறமான டேய் நீ சாமிய கும்பிடமாட்டியா நீயே கடா வெட்டுறியாடா எனக்கு சரியாயிரும்டா அப்படின்னு சொல்லிட்டாங்க. அதேபோல கடா விட்டாங்க ஒரு 15 நாளைக்கு வலி இல்லாம இருந்துருக்காங்க பெரிய ஆச்சரியம் ஆனா திருப்பி வந்துருச்சு. அப்பதான் ஒரு நண்பர் மூலமாக என்னை காண்டாக்ட் பண்றாங்க. பாத்தீங்கன்னா பல்லு வலி என்ன மாதிரி வலிக்குது அப்படின்னு சொன்னா எலி அவிச்சா எப்படி இருக்கும் அந்த மாதிரி எலி அரித்த அவங்க விவசாயி அதனால அவங்க சொல்லுவது எலி அரித்த இப்படி பரோயின். இந்த கையில எலும்பு எல்லாம் வளைஞ்சிருக்கு கால்சியம் டெபிசியன்சி இருக்கும் போல இருக்கு தைராய்டு ப்ராப்ளம் இருக்கு. அவங்களுக்கு வந்து இந்த எலும்பு எல்லாம் வளைஞ்சிருக்கு இந்த எலும்பு வலி வேற இருக்கு. இது எப்படின்னு கேட்டா இதுவும் அதே மாதிரி தான் இருக்கும் அப்படிங்கறாங்க என்ன மாதிரி இருக்குன்னா அப்படியே போட்டு எலி அரிச்சா போல இருக்கும் இது ஹோமியோபதியில எப்படி பார்க்கிறது அப்படின்னு கேட்டா இன்சைட்டிவ் பிளான்ட்ல தேர்ட் வால்யூம்ல ராஜன் சங்கரன் தன்னுடைய பங்கல் சாப்டர்ல பங்கை எப்படி இருக்கும் அப்படிங்கறத சொல்லி இருக்காரு அதுல வைட்டல் சென்சேஷன் த டிக்கிங் பரோயிங் இது எல்லாமே இந்த ஃபேமிலிக்கு உள்ளது அப்படின்னு சொல்றாரு. இந்த பங்கஸ் என்ன பண்ணும்னா தனக்கு வேர்கள் இருக்காது சன்லைட் மூலமாக ஏன்னா அதுக்கு இலைகள் இல்ல போட்டோசிந்தசிஸ் தன்னோட தனக்கு வேண்டிய சத்துக்களை உணவுகளை அது தயாரித்துக்க முடியாது. அது பரவுதல் மூலமாகத்தான் சரி பண்ண முடியும் பூஞ்சா காலம் எப்படி பிரட்ல அப்படியே பரவி தன்னுடைய இனப்பெருக்கத்தை அதிகமாக்கிக்குதோ அதுபோல இருப்பதான் பங்கல் அதனுடைய வைட்டல் சென்சேஷன் பரோயிங் அப்படியே அரிச்சு அரிச்சு போறது. இந்த அம்மாவுடைய நேச்சர் என்னன்னு கேட்டு அந்த அட்வகேட்ட கேட்டேன் சார் எங்களுக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு சார். எங்க அம்மா வந்து இப்படியே பார்ப்பாங்க வீட்டில இருந்து மாடியில் இருந்து டேய் இந்த பக்கத்துல இருந்த கருப்புசாமி தோட்டம் இருக்கு பாரு சும்மாதான்டா கிடைக்குது. நம்ம அப்படியே அந்த வாக்காவரப்பு அந்த காம்பவுண்ட் வால் இருக்குல்ல வேலையை கொஞ்சம் நகட்டி போடணும்டா. அவன்ட்ட வாங்கு அடுத்த வருஷம் விட்டுற கூடாது அவன்ட்ட வாங்கு அப்படின்பாங்க இப்படியே வாங்கி வாங்கி சொத்து சேர்த்து வச்சிருக்காங்க சார். வருஷத்துக்கு சொத்து வாங்கலன்னா அவங்களுக்கு தலைவலி வந்துரும் சார் அவங்க மனசு பாதிச்சிரும் சார் சொத்து வாங்கிட்டே இருக்கணும் சார். இதான் பரோயிங் பூஞ்சா காலான் போல வளர்ச்சி அடைஞ்சிட்டு போறது. அப்ப இவங்களோட லைப் பேட்டனும் பூஞ்சா காளான் போல இருக்கு அதேபோல தன்னுடைய உணர்வுகள் வலியினுடைய உணர்வுகளும் பூஞ்சா காலானுடைய உணர்வு போல அந்த பரோயிங் இருக்கு. அதனால தொடர்ந்து வலி இருந்துகிட்டே இருக்கு விட்டு விட்டு விட்டு வந்துட்டு இருக்கு ஆனா இந்த வலி போகவே மாட்டேங்குது. அதனால மலேரியன் மியாசம்பத்து பாலிப்ரஸ் பிலிக்கோனா மருந்தை கொடுத்தேன் அவங்களுக்கு சரி ஆச்சு அதுல சிக்ஸ் பொட்டன்சியல் தான் கொடுத்தேன். அ ஹேப்கோ கம்பெனில இருந்து வாங்குன மருந்து கொஞ்சம் பவர்ஃபுல்லா இருக்கும். அவங்களால தாங்க முடியல ஒரு மூணு நாலு நாள் கிட்டத்தட்ட ஒரு வாரம் வரைக்கும் கஷ்டப்பட்டு இருக்காங்க நான் அந்த அட்வகேட்டட்ட சொல்லிட்டேன் தன்ன தானா குறைஞ்சிரும் சார் கொஞ்சம் ஒரு வாரம் பொறுந்துக்கங்க அப்படின்னு ஏன்னா அதுக்கு கீழ பொட்டன்சியல் என்கிட்ட இல்ல. சிக்ஸ்த் பொட்டன்சி சிக்ஸ் சி தான் கொடுத்தேன் ஆறு நாள் ஏழு நாள் கழிச்சு அப்படியே படிப்படியா பத்தாவது நாள் அப்படியே குறைஞ்சு முழுமையா சரியாச்சு கைவலியும் போயிருச்சு பல்லுவலியும் போயிருச்சு. எப்படி இந்த மருந்தை நம்ம பார்ப்பது எப்படி தேர்ந்தெடுப்பது என்று சொல்லிக் கொடுத்த டாக்டர் ராஜன் சங்கரனுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

POLYPORUS PINCOLA # அற்புதநலம் 30 # Dr.R.Saravanakumar - BHMS Madurai
LANGUAGE OF HOMOEOPATHY
4m 15s500 words~3 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:08]இந்த பல்லு வலியினுடைய கொடுமை தாங்க முடியாம அவங்க பார்க்காத டாக்டர்ல எல்லா டென்டிஸ்ட்டயும் போயிட்டாங்க சரி பண்ண முடியல.
[0:08]பல்லு ஆடல எதுவுமே பண்ணல எக்ஸ்ரே எடுத்து பார்த்துட்டாங்க எதுலயுமே ஒரு பிரச்சனை இல்லை ஆனா பல்லு வலி தாங்க முடியல.
[0:08]இவர் அதே மாதிரி அம்மாவுக்கு ஒரு கடாவை வெட்டுறமான டேய் நீ சாமிய கும்பிடமாட்டியா நீயே கடா வெட்டுறியாடா எனக்கு சரியாயிரும்டா அப்படின்னு சொல்லிட்டாங்க.
[0:08]அதேபோல கடா விட்டாங்க ஒரு 15 நாளைக்கு வலி இல்லாம இருந்துருக்காங்க பெரிய ஆச்சரியம் ஆனா திருப்பி வந்துருச்சு.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


