Thumbnail for King Kohli history தமிழ் #shorts #godinfo #minutesmystery by God Info

King Kohli history தமிழ் #shorts #godinfo #minutesmystery

God Info

47s143 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]அந்த பையன் வளர்ந்து வர காலகட்டத்துல அவங்க அப்பாவும் இவனும் இந்தியா பாகிஸ்தான் பைனல் மேட்ச் பாக்குறாங்க.
[0:00]அப்பா ஃபீல் பண்ணது கண்டிப்பா இந்தியாவுக்கான கப்ப ஒரு நாள் நான் வாங்கவேன்னு சொல்றாரு.
[0:00]அவங்க அப்பாவும் தான் ஏதோ ஃபீல் பண்றதுக்காக பையன் சொல்றான்னு சொல்லி கண்டுக்காம விட்டுறாரு.
[0:00]அந்த டீம்ல இருந்தவங்க எல்லாருமே அடுத்த நாள் கண்டிப்பா இந்த பையன் வரமாட்டான்னு சொல்லி நினைச்சிட்டு இருந்தாங்க.
Use this transcript
Related transcript hubs

[0:00]1988-ல நியூ டெல்லில ஒரு பையன் பிறக்குறான். அந்த பையன் வளர்ந்து வர காலகட்டத்துல அவங்க அப்பாவும் இவனும் இந்தியா பாகிஸ்தான் பைனல் மேட்ச் பாக்குறாங்க. அதுல இந்தியா தோத்து போயிருது. இத பார்த்த அவங்க அப்பா ரொம்பவே ஃபீல் பண்றாரு. அப்பா ஃபீல் பண்ணது கண்டிப்பா இந்தியாவுக்கான கப்ப ஒரு நாள் நான் வாங்கவேன்னு சொல்றாரு. அவங்க அப்பாவும் தான் ஏதோ ஃபீல் பண்றதுக்காக பையன் சொல்றான்னு சொல்லி கண்டுக்காம விட்டுறாரு. அதுக்கப்புறம் இந்த பையன் ஒரு கிரிக்கெட்டர் ஆகுறான். ஒரு நாள் ரஞ்சு கோப்பை பைனல் செலக்ஷன் மேட்சும் வருது. அதுல அந்த பையனும் விளையாடுறான். அன்னைக்கு மேட்ச் விளையாடிட்டு ஈவினிங் வீட்டுக்கு போனா அப்பா இறந்துட்டாரு. அந்த டீம்ல இருந்தவங்க எல்லாருமே அடுத்த நாள் கண்டிப்பா இந்த பையன் வரமாட்டான்னு சொல்லி நினைச்சிட்டு இருந்தாங்க. ஆனா அந்த பையன் அப்பா இறந்தாலும் அப்பாவுக்கு கொடுத்த வாக்க நிறைவேத்தி தீருவன்னு சொல்லி அன்னைக்கு மேட்ச் வந்து விளையாடுறான். மேட்ச்சும் வின் பண்ணவும் வைக்கிறான். அது மட்டும் இல்ல இந்தியாவுக்காக ஒரு கப்பும் வாங்கணும்னு சொன்ன பையன் இன்னைக்கு இன்னைக்கு இந்தியாவுக்காக பல கப்புகளை வாங்கி கொடுத்திருக்கான். அது மட்டும் இல்ல இந்திவாளும் பல ரெக்கார்ட பிரேக் பண்ணிருக்கான். அந்த பையன் வேற யாரும் இல்ல விராட் கோலி கிங் கோலி.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript