Thumbnail for With Love Interview: Abishan Jeevinth & Anaswara Rajan | By Joshua Michael by Vithurs

With Love Interview: Abishan Jeevinth & Anaswara Rajan | By Joshua Michael

Vithurs

22m 45s3,518 words~18 min read
Auto-Generated

[0:00]With love, மதன் இயக்கத்தில் MRP entertainment and Zion films production-ல இந்த 6ஆம் February மலேசியால மட்டும் இல்ல, உலகம் ஃபுல்லா ரிலீஸ் ஆகுற With Love படத்தை பத்திதான் இன்னைக்கு பேச வந்திருக்கோம். ரொம்ப சினிமாத்தனமா இருக்கும் இந்த இன்டர்வியூ but Abi Anaswara welcome. ஆக்சுவலி நீங்கதான் என்ன வெல்கம் பண்ணனும். நான்தான் மலேசியாதானே இங்க பட் நைஸ் டு சீ யூ both ஒரு எந்த Rom-Com-க்கும் Of course அந்த ஃபர்ஸ்ட் விசிட்டிங் கார்டே அந்த கப்புள்ஸ் தான். போரடிக்குதா எல்லா இன்டர்வியூலயும் போய் உங்க லவ்ஸ் எப்படி இருக்கு? உங்க லவ் வாழ்க்கை? உங்க சைட்ஹூட் கிரஷ் எப்படி இருக்கு? எல்லாரும் கேட்டிருப்பாங்க. இப்ப போரடிக்குதா no no no அந்த ஸ்டேஜ்க்கு இன்னும் வரலையா? அ எப்படி இருக்கு? என்ஜாய் பண்றேன் பட் யா same questions வரும்போது yes it’s bit boring. அனஸ்வரா I think this would be very new to you இல்லையா? இதான் ஃபர்ஸ்ட் டைம்னு நினைக்கிறேன் நீங்க பண்ண படத்துலயே. ஒன்னு பிளைண்டா விட்டுருவாங்க. பிளைண்ட் ஆக்ட் ஒரு கதை dramtic, intense, ரத்தம்னு சொல்லி crime thriller-னு தள்ளி விட்டுருவாங்க. ஃபர்ஸ்ட் டைம் ஆக்சுவலி ஒரு female lead மாதிரி ஃபீல் பண்றீங்களா? லவ் பத்தி எல்லாம் கேக்குறாங்க. புதுசா இருக்கா அதெல்லாம்? இல்ல இல்ல ஆக்சுவலி அப்படிலாம் இல்ல I'm used to எவ்ளோ பேர டிச் பண்ணிருக்காங்க. எவ்ளோ லவ் இருந்துச்சு. நான் கேரளாவுல இப்படிதான் கேப்பாங்க. பட் I'm used to it. இங்க அந்த மாதிரி கேக்க மாட்டேன் பயப்படாதீங்க. I won't be able to have more fun out of you know, box கேள்விதான் கேட்க போறேன். But before that, Abi இதுவும் போரடிச்சிருக்கும் அந்த இந்த இதை கேட்டு. But சொல்றது நம்ம கடமை. Congratulations for Tourist family. Thank you bro. இது இந்த பர்டிகுலர் தெரிஞ்சு நிறைய பேர் சொல்லிருப்பாங்கன்னு தெரியல. Oscar's list-ல eligibility list-ல Tourist family வந்திருக்கு. ஜஸ்ட் ஒரு quick rewind-னா ஒரு two years ago date கூட எக்சாக்ட்டா சொல்லுவேன். 28th of September 2024 இந்த date என்னன்னு தெரியுமா உங்களுக்கு? கண்டிப்பா மேரேஜ் date இல்ல பயப்படாதீங்க. பயப்பட மாட்டேன். பட் தெரியுமா என்ன date-னு? Instagram-ல ஃபர்ஸ்ட் டைம் Tourist family-யோட பூஜை போஸ்ட் பண்ணி இன்னைக்கு நான் என் படத்தை ஆரம்பிக்கிறேன்னு சொல்லி ஒரு போஸ்ட் போட்டிருந்தீங்க. அவ்ளோ பெரிய rewind-லாம் போகாது. நான் ஜஸ்ட் ஒரு 18 months தான். புரியுதா என்ன நடக்குதுன்னு வாழ்க்கையில ஒரு 18 மாசத்துல ஒரு போட்டோ போடுறோம். கட் பண்ணா எங்க இருக்கீங்க? இல்ல அதுதான் நிறைய பேர் என்ட்ட அத சொன்னாங்க. உங்க life ஏதோ படம் மாதிரி போகுது அப்படின்னு என்ட்டயே சொல்லிருக்காங்க. உண்மையில நானுமே அத ப்ராசஸ் பண்றதுக்கு எனக்கே கொஞ்சம் இதுவாதான் இருக்கு. ஏன்னா அன்னைக்கு வந்து எதுவுமே இல்ல. எல்லாமே ஒரு மாதிரி ஆக்சுவலி என்ன பண்ண போறோம்னு ஒரு கேள்வி இருந்துச்சு. ஆனா இன்னைக்கு படம் முடிச்சுட்டோம். கல்யாணம் பண்ணிட்டோம். இப்ப ஆக்டிங் இது இது எல்லாமே ஒரு மாதிரி dream life மாதிரிதான் எனக்கு சத்தியமா இல்ல. வீடியோ கேம் ஏதாவது விளையாடுறீங்களா? இந்த டைம்க்குள்ள நான் அடுத்த level-க்கு போயிறோ டக்கு டக்குன்னு முடிக்கணும்னு சொல்லி வச்சு rush பண்றாங்களா? இல்ல இல்ல. இது அதான். எனக்கு தெரியல. I think நான் ஏதோ blessed-ஆ இருக்கேன்னு நான் நம்புறேன். அதனால ஏதோ ஒரு நடக்குது. டைம் அப்படியே அழகாக கூட்டிட்டு போகுது. அப்பலாம் முடியாது. நான் இங்க வரேன் திருப்பி. பட் அனஸ்வரா coming back to you. தமிழ் of course not your first. This is you've been in the Tamil industry before. But நான் ஃபர்ஸ்ட் டைம் female lead மெயின் ஒரு ஒரு character மாதிரி போற மாதிரி இருக்கு. How is it been Tamil industry so far? கண்டிப்பா of course you come from a very well established, very respected industry. So ஆக்சுவலி நாங்க எல்லாம் உங்களை பார்த்து கொஞ்சம் பயப்படணும். But இருந்தாலும் இங்க இங்க வருது இங்க கொஞ்சம் ஜாலியாதான் இருப்பாங்க எல்லோரும். But how does it feel? நான் தமிழில் வந்து இப்போ ரெண்டு படம் ஆல்ரெடி பண்ணியிருக்காங்க. பட் தட்ஸ் long back. It’s like 5 years back. அதுக்கு அப்புறம் பண்ற படம் தமிழில் பண்ற படம் With Love-தான். எனக்கு வந்து இங்க ஒரு வேற இன்டஸ்ட்ரில வந்து ஒரு படம் பண்ற அந்த மாதிரி ஒரு ஃபீலிங் எனக்கு இந்த டீம் கூட இருந்தது இல்லை ஆக்சுவலா. I felt it I felt home with this people. They made me feel home. ரொம்ப ஜோலியா ஆக்சுவலா. The thing is that we had young people. Director மதன் வந்து he's young. அபி அப்புறம் எல்லாரும் AD's எல்லாருமே வந்து they were they were young. அந்த young energy set-ல இருந்துச்சு. சோ சில்லா ஜோலியா அப்படிதான் ஷூட் பண்ணோம். சோ I never felt it like வேற இன்டஸ்ட்ரில வந்துதான் வொர்க் பண்ற அந்த மாதிரி ஃபீலிங் எதுவும் வரல. சொல்லி கொடுத்த மாதிரியே சொன்னீங்களேடா Production-ல. அவங்க மூணு interview சொன்னது அப்படியே அழகா. அப்படியே இல்ல அதான். நீ very good actor don't worry that. இன்னும் நான் அப்புறம் ஷூட் அப்புறம் நான் அதான் சொன்னேன்ல same. That's what I said yes. இந்த கேள்வி நான் கேட்கணும் கண்டிப்பா. ஏன்? எதுக்கு? தேவையா அதெல்லாம்? நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சுன்னு நிறைய பேர் சொல்லிருப்பாங்க. சூப்பரா போச்சு. ஹிட் படம். ஜாலியா அடுத்த படம் பண்ணி போயிருக்கலாம். இந்த ரிஸ்க் எதுக்குன்னு நான் கேட்கல. கண்டிப்பா ஒரு 10,000 பேர் கேட்டிருப்பாங்க. இந்த 10,000 பேர் வாய அடைக்கிற மாதிரி ஒரு குட்டியா கேமராவ பார்த்து பதில் சொல்லிட்டீங்கன்னா எங்க ரீல்ஸ்க்கு நாங்க பார்த்துப்போம். அவ்வளவுதான் வேற ஒண்ணும் இல்லை. இல்ல நான் இது பண்ணனும்னு நான் ப்ளான் பண்ணி எல்லாம் இது ஆகல. ஒரு கதை என்ட்ட வந்துச்சு. Director வந்து நான் பண்ணா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணாரு சொன்னாரு. எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. நான் ஃபர்ஸ்ட் ஒரு ஹெச்டேஷன் இருந்துச்சு எனக்கு. பட் என்ன சுத்தி இருக்கவங்க என்ன அதிகமா நம்புனாங்க அன்னைக்கு. சோ அண்ட் பிளஸ் சூப்பர் ஸ்டாரும் சொன்னாரு. சோ சொன்ன உடனே எனக்கு வந்து ரொம்ப பூஸ்ட் அப் ஆயிடுச்சு. இதுக்கு அப்புறம் என்னடா அப்படின்ற மாதிரிதான் இருந்துச்சு. அண்ட் அதான் நீங்க சொன்ன மாதிரி நிறைய பேர் பேசிட்டுதான் இருந்தாங்க. பட் நான் அதுல அத என்ன பாதர் பண்ணுச்சு கொஞ்சம். ஐயோ தப்பு பண்றோமோ அப்படின்றதுதான் இருந்துச்சு. But end of the day, content-தான் மேட்டர். சோ நான் இந்த content-அ ஸ்ட்ராங்கா பிலீவ் பண்றேன். இந்த content கண்டிப்பா people கிட்ட ரீச் ஆகும்னு நான் நம்புறேன். எஸ் படம் நீங்க பாருங்க உங்களுக்கு பிடிக்கும். அனஸ்வரா இவ்வளவு confident-அ பேசுறாரு கண்டிப்பா. பட் of course shooting-ல வந்து நாங்க எல்லாம் இங்க இருக்க மாட்டோம் இல்லையா? சோ அப்போ போய் சொல்ல முடியாது. பயந்து சொல்லிருக்காரா அனஸ்வரா லைட்டா பயமா இருக்கு எனக்கு இதெல்லாம் வருமான்னு தெரியல. ஏதாச்சும் சொல்ல அந்த அந்த பயம் காட்டு இருக்காரா? இல்ல இல்ல இல்ல இருந்துச்சா? இல்ல இல்ல. ஏதாச்சும் ஒரு scene-ல இருந்திருக்குமே ஐயோ மாட்டிக்கிட்டோம்டா இன்னைக்கு அப்படின்னு அந்த பயம் காட்டு இருக்கா? சீன் இருந்துச்சு. ஒரு சீன்ல பயமா இருந்துச்சு. பட் ஜூலியா ஹேண்டில் பண்ணோம். சரி. பேசலாமா அத பத்தி? இல்ல பேச வேணாம். சீன் பத்தி பேச வேணாம்னா பட் what what kind of scenes do you struggle with? Of course இது ஒரு romantic film-தான். கண்டிப்பா love scene பேஸ் பண்ணிதான் நிறைய போயிருக்கும். கண்டிப்பா பட் அதுல என்ன கஷ்டமா இருந்துச்சு? இல்ல இல்ல அதான் ஒரு lengthy dialogues ஒன்னு வரும் second half-ல. அதுதான் கொஞ்சம். அம் சொல்லுங்க சொல்லுங்க. ரெண்டு பேரும் சொல்லுங்க. இல்ல நம்மளுக்கு அந்த love scenes மாதிரி romantic scenes மாதிரி பெருசா எதுவும் இருந்ததில்ல. ஜஸ்ட் we had one scenes அவ்ளோதான். பாக்கி எல்லாமே என்ன சொல்றது? ஒரு domain-ஐஸ் மாதிரி அந்த rap-ல போன scenes-ஆ இருந்துச்சு. We didn't have much romantic or intimate scenes அந்த மாதிரி எதுவும் இருந்ததில்லை. coming back to that இல்ல இல்ல அதான் ஒரு lengthy dialogues ஒன்னு வரும் second half-ல. அதுதான் கொஞ்சம். சப் ஆயிட்டே இருந்துச்சு எனக்கு. எப்படி Tourist film-ல மட்டும் நீங்க எல்லாருக்கும் length-தான் நீங்க கொடுப்பீங்க. இப்ப இதுல மட்டும் ஏன் கஷ்டமா இருக்கு? எங்க இருந்துச்சு? அந்த bed-ல ஒரு scene வரும்ல. அப்படி மொட்டையா சொல்ல கூடாதுப்பா. கரெக்ட்டா ஃபுல்லா சொல்லுப்பா. அப்புறம் நீ எனக்கில்லைன்னு. அ அ அந்த reel-ல கட்டுல ஒரு ஷாட் ஒன்னு வரும்ல அப்புறம் ஃபுல்லா சொன்னா என்ன பேசுறதுன்னு எனக்கு புரியல. அது வந்து அதுக்கு அடுத்துதான் உன்னோட dialogue ஒன்னு வரும். சோ அது வந்து என்னன்னா அங்க ஒரு fun moment ஒன்னு நடந்திருச்சு. எனக்கு உங்கள பார்த்து சிரிக்க போல அதனால பேசவும் முடியல. அது ஒரு loop-ல போயிட்டே இருக்கு. படத்துக்குள்ளேயே வருவோம். With Love trailer பார்த்த உடனே எனக்கு எனக்கு of course கண்டிப்பா கதைய ஃபுல்லா சொல்லிருக்க மாட்டாங்க நிறைய விஷயம். படத்தை பார்த்தாதான் தெரியும். But ஒரு அளவுக்கு நம்ம புரிஞ்சுக்க வேண்டியது என்னதான் இருக்குன்னா ஓகே இது வந்து ஒரு past love பத்தி பேசுது. Relationship பத்தி பேசுது. ஒரு school time இந்த songs-லாம் பார்க்கும்போது school time love பத்தி பேசுது and all that. அத பத்தி ஃபுல்லா ஃபுல்லா போகாம பட் of course அபிக்கும் சரி அனஸ்வராக்கும் சரி ஒரு ஒரு of course ஒரு young childhood time-ல இருந்து you started acting since what 13. ஒரு 13 வயசுல இருந்து நடிச்சிட்டு இருக்கீங்க 15. Of course you you know such a young age for you to be where you are. ஒரு கொஞ்சம் பின்னால போய் rewind பண்ணி பார்க்கும்போது இப்ப இந்த படத்தையே ஒரு trailer-ஆ நீங்க பார்த்திருந்தீங்கன்னா என்ன நினைச்சிருந்திருப்பீங்க? இந்த படத்தையே ஒரு trailer-ஆ உங்க கிட்ட காட்டி இருந்தா அப்போ அபி இன்னொரு ஒரு. 15 years-ல என்ன என்ன ஃபர்ஸ்ட் என்ன வந்திருக்கும் டேய் ஃபர்ஸ்ட் Trailer-அ கட் பண்ண அப்படின்னு இருப்பீங்களா இல்ல என்னதான் ஃபர்ஸ்ட் நடந்திருக்கும் mind-ல. இல்ல என்னால நம்பிருக்கவே முடியாது. ஓகே இந்த டைம்ல நான் இப்படி ஒன்னு பார்த்தேன்னா என்னால சத்தியமா நம்பிருக்க முடியாது. ஏன்னா நான் அத imagine-உம் பண்ணல. Imagine-உம் தாண்டின ஒரு விஷயம்ன்னா இப்ப நான் இங்க உட்கார்ந்திருக்கிறது அப்படின்ற மாதிரிதான். சோ நம்பிருக்க மாட்டேன். ஏய்யா அப்படின்ற மாதிரி அப்பதான் கேட்டுருப்பாங்க. அப்பவே ஆமா ஆமா. நல்லா அட்வான்ஸா இருந்திருப்பீங்க.

[7:41]ஆமா எனக்கும் நான் மலையாளத்துல இருக்கேன். நான் தமிழ்ல என்ன படம் பண்ணிட்டு இருக்கேன்? எக்சாக்ட்லி. ஃபர்ஸ்ட் இந்த வயசுல நான் நடிச்சிருக்க கூடாது. போய் படிச்சிருக்கணும். இப்ப நடிச்சிட்டு இருக்கேன். ஆமா தமிழ்ல என்ன பண்ணிட்டு இருக்கேன்? அது அந்த அந்த யோசனைதான் போகும். With Love-அ ஜஸ்ட் டு ஸ்டிக் on the same note. நிறைய படம் வருது இப்போ. Of course நிறைய படம் intense ஆன genres இருக்கு. நிறைய blood gangsterism சுத்தி நிறைய கதைகள் வருது. Love கதைகளே கொஞ்சம் அதுலயும் Rom-Com இன்னும் rare. என்ன தைரியம் ஃபர்ஸ்ட்? Of course producer அவுங்க மேல வச்ச தைரியம் நான் இல்லன்னு சொல்லல. ஆனா ஃபர்ஸ்ட் launch ஆகுறேன் கொஞ்சம் of course உங்களை பார்த்தாச்சு நீங்க லைட்டா ஒரு தயக்கம் இருந்திருக்கும். எப்படி நம்ம ஏத்துப்பாங்க? கண்டிப்பா நம்மளோட பெரிய ட்ரூலே நம்மதான். நம்மளே கண்ணாடி டேய் ஓடுறா உனக்கு சொல்லிருப்பீங்க கண்டிப்பா. இருந்தாலும் the the கதையில ஒரு விஷயம் இருக்கும். For you அனஸ்வரா ஏதாச்சும் ஒரு இருக்கும். Just ஒரு Rom-Com பண்றதுக்காக பண்ணிருக்க மாட்டீங்க. She comes from such a you know background that நீங்களும் சும்மா ஒரு படத்தை எடுத்து நடிச்சிருக்க மாட்டீங்க. What about With Love that you did it with love? இது for me இந்த கதையோட மெயின் பிளாட் அத நான் சொல்லுவேன். ஏன்னா இப்ப வெளியில இருந்து சும்மா டீசர் பார்த்தவங்களுக்கு எல்லாம் ஏதோ ஜாலியான ஒரு படம் அப்படின்ற ஒரு ஃபீல் இருக்கும். எஸ் comedy நிறைய இருக்கு. நிறைய எப்படி சொல்றது? எமோஷன்ஸ் இருக்கு. அண்ட் அதுல வந்து ஒரு குட்டி ஒரு அழகான சப்ஜெக்ட் நம்மளோட nostalgic-ஆ இருக்கணும். எல்லாரையுமே திரும்பி அத ஒரு வாட்டி tap பண்ற மாதிரியான ஒரு விஷயம் ஒன்னு இருக்கு. அண்ட் அது ரொம்ப அழகாக Director வந்து எழுதியிருந்தாரு. Second half-ல குறிப்பா அந்த second half வந்து பயங்கரமான விஷயம்தான். அது என்னது? அது படம். ஃபுல்லா நீங்க Act-டரா ஆகிட்டீங்களான்னு check பண்றதுக்குதான். நான் மாட்டிப்பேன். நீங்க நல்லா கேட்டா மாட்டிப்பேன். எஸ் நாங்க trailer-லயே ஃபுல் கதைய சொல்றோம். அத வந்து நீங்க experience பண்றதுதான் theatre-ல. ஏன்னா நாங்க எதையும் மறைச்சு எதுவும் பண்ணல. இந்த படம் இதுதான்ன்றது அத நான் trailer-ல சொல்றோம். அண்ட் எஸ் நீங்க எல்லாருமே second half பார்க்கும்போது உங்களுக்கு அது ஃபீல் ஆகும். உங்களுக்கு எல்லாருக்குமே ஒரு நல்ல படம் பண்ணியிருக்காங்கடான்ற ஒரு திருப்தி இருக்கும். எஸ். அனஸ்வரா. எனக்கு தோணுது. ஸ்டோரி ஆக்சுவலி Rom-Com ஆக்சுவலி it got a potential. அது ஒரு potential இருக்கு எஸ்பெஷலி இந்த இண்டஸ்ட்ரில லைக் தமிழ். இங்க நிறைய Rom-Coms வந்துருக்கு. நிறைய Romantic stories வந்துருக்கு. அண்ட் most of them they were they were hit. So அந்த Rom-Com பண்றது இட்ஸ் அவ்ளோ ரிஸ்க் கிடையாது. ஃபர்ஸ்ட் thing அண்ட் second thing, story. ஒரு அழகான ஒரு cute ஆன ஸ்டோரிதான். லைக் நாட் அ big அந்த big canvas அவ்ளோ ஒரு cute ஆன ஸ்டோரிதான். எனக்கு நிறைய விஷயம் இருந்துச்சு இந்த படத்துக்கு வர்றதுக்காக நிறைய விஷயம் இருந்துச்சு. major reasons were major reason was producers. ஏன்னா அவரு பண்ண last three films were hit. So I got an impression that okay they know judgment தெரியும் நல்ல judgment இருக்கு. எப்படி Box office எப்படி work பண்ணும்னு. ஒரு என்ன வேணும்? They know the flavors of audience-அ நல்லா தெரியற மாதிரி இருக்குற production house தான். சோ அது ஒன் தட் வாஸ் one of the reasons. அதுக்கு அப்புறம் மதன்-உம் வந்து he got a clear idea. Story எப்படி போகணும் எல்லாமே he got an idea. Story எப்படி போகணும் எல்லாமே. He got an idea. சோ அதான் அண்ட் என்னோட character. That was it was a நல்ல character-ஆ. மோனிஷா பத்தி கொஞ்சம் சொல்லுங்கனா மோனிஷானா யாரு ஆக்சுவலி? மோனிஷானா இந்த generation ஒரு பொண்ணு. த திங் I really like about மோனிஷான்னா அண்ட் I really like மதன் அது write பண்ண வேயில. மோனிஷா ஒரு flashback ஒரு school portion இருக்கு. Typically we don't show heroine-ஸ் இந்த அந்த usual way-ல இருக்கிற மாதிரி இல்ல ஒரு heroine இல்ல. She is someone school portion-ல mainly.

[11:15]Very current, very இந்த இந்த generation. அந்த மாதிரி heroine-ஸ் நிறைய இருக்கு நிறைய இருக்கு. She is now she is not a studious ஆன studious ஆன கிட்ட இல்ல. கிட்டு எல்லாம் கிடையாது. She is not a studious girl. Friends இருக்கு. ரொம்ப என்ன ரவுடி இந்த மாதிரி ரவுடியான ஒரு பொண்ணுதான் இந்த school portion-ல இருந்துச்சு. அது எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. The way மதன் wrote மோனிஷா. சோ தட் அது எனக்கு ரொம்ப என்னது? ஒரு impressive-ஆ இருந்துச்சு. சோ அதுதான் இந்த generation-ஐ ஒரு பொண்ணு. அதான் மோனிஷா. School-ல அங்க நிறைய male boys-ஓட life அந்த இதெல்லாம் நிறைய படங்கள்ல பார்த்திருப்போம். எனக்கு தெரிஞ்சு இந்த படத்துல ஒரு ஒரு solid portion வந்து ஒரு female perspective-ல வந்து கதை போகும். அது ரொம்ப அழகாக. ஏன் அவங்க அதே school-லதானே படிக்கிறாங்க? அவங்களை பத்தி பேசவே மாட்டோம் இல்லையா? பஸ் பொண்ணுன்னா love பண்றதுக்கு மட்டுமே. இதுல வந்து அவங்களோட அந்த ஒரு perspective-ல கதை போகும். அது ரொம்ப அழகாக எடுத்துருக்காங்க. ரொம்ப அழகாக பண்ணியிருக்காங்க அது. சத்யா சத்யா பத்தி சொல்லணும்னா சத்யா very innocent. கொஞ்சம் அது எப்படி உங்களுக்கு மட்டும் கரெக்ட்டா நீங்க innocent-னு சொல்லிக்கிறீங்க? அதான் உண்மையா? இல்ல director-அவே அதான் நீ personal life பத்தி பேசாத. director-அவா ஆமா சத்யா. இட்ஸ் innocent. சோ personal life-ல innocent-ஆ இல்லையா அவரு? எப்படி? இல்ல ஏன் நான் கேக்குறேன்னா இதுவரைக்கும் கேட்ட அவரை பத்தி பேசுன எல்லாரு கிட்டயும் அபிஷன் மாதிரி ஒரு நல்ல பையன எங்கயும் பார்க்க முடியாதுன்னு சொல்லி விட்டால் கருப்புரத்துல சத்தி பண்ணி என்கிட்ட சொல்றாங்க. But சில பேர் மூஞ்ச பார்த்தாலே தெரியும் இல்லையா? அதாவது innocent-ஆ இல்லையான்னு சொல்லலாம். மூஞ்ச பார்த்தே கண்டுபிடிச்சிருவ. இல்ல சத்யா அப்பதான் ஓடிருவ. வித் ஆல் our love from Malaysia especially. டேய் மூஞ்ச பாத்தே கண்டுபிடிச்சிருவ. இல்ல சத்யா. அப்போ சொல்லணும். இல்ல இல்ல சத்யா. அவரோட life வாழ்ந்தாருடா. அவரு எப்படி இருந்தாரு இன்னி எப்படி இருக்கணும்னு ஆசைப்படுறாரு. அதெல்லாம் என்ன வச்சு expose பண்ணிக்கிட்டாரு. சோ. அதான் படத்துக்குள்ளயே போயிட்டோம். அபிஷேக் நீ ஒரு சின்ன விஷயம். நீங்க ஒரு director and of course மதன் உங்களோட friend and co-director. நீங்க ஒரு director-ஆ இருந்து ஒரு friend கூட ஒரு படம் பண்ணும்போது சண்டை வரக்கூடாது.

[13:23]இங்க ஒரு Director-தான். ஷூட் பண்றது இன்னொரு new Director. உள்ள ஏதாச்சும் ஒரு ஒரு urge-அ போயிட்டே இருக்கும். டேய் நான் இப்படி பண்ணனும்டா. நான் அப்படி பண்றேன்டா. ஏதாச்சும் சண்டை வந்துச்சா அப்படி ஆச்சும்? சண்டை வந்தது இல்லை என்னைக்குமே எங்களுக்குள்ள. ஆனா இன்புட்ஸ் வந்து அத auto-matic-ஆ இப்படி போகும்போது அப்படியே கழியாலா போகும் இல்லையா? அந்த மாதிரி எல்லாம் ஆகும். பட் நான் போய் சொல்லுவேன் ப்ரோ இப்படி ஒன்னு பண்ணலாம் நல்லா இருக்கும் அப்படின்னு. அவருக்கு புடிச்சிருந்துச்சுன்னா எடுத்துப்பாரு. இல்லனா ப்ரோ இல்ல ப்ரோ இதுக்கு இதுதான் mood அப்படின்னுருவாரு. ஓகே அப்படின்னுருவாரு. நாங்களும் ப்ளான் பண்ணுவோம். இந்த மாதிரிலாம் எனக்கு அங்க ஸ்பாட்ல தோணும். யா ஷோர் இப்படி ஒன்னு பண்ணலாம்னு சொல்லிட்டு கேப்பேன். இவங்க ஓகே பண்ணலாம்பாங்க. மதன் அங்க இருந்து நோ நோ நோ ப்ரோ. ப்ரோ எனக்கு தெரியும். அவரு ஓகே சில் அப்படின்னு சொல்லுவாரு. சோ அப்படித்தான் அது. அதனால. எனி டைம் எப்பவுமே இருக்கும். பட் அது நீங்க ஜாலியா சொல்லிட்டீங்க. பட் ஒரு creative person-னுக்கு இது வந்து ஆக்சுவலி எல்லா creative person-க்கும் இது relate ஆகும். அதாவது நம்ம director-னாவே வந்து எல்லாருக்கும் God complex இருக்கும்னு சொல்லுவாங்க. நம்ம ஒரு கடவுள் மாதிரி எல்லாத்தையும் direct பண்ணி control பண்ணி பழக்கமா ஆயிருச்சு நம்மளுக்கு. அது பொது வாழ்க்கையிலயும் எடுத்துட்டு வருவோம். பட் இன்னொரு director கையில நடிக்கும்போது of course especially ஒரு friend-ஆ இருக்கும்போது இன்னும் அந்த urge வரும். As a director ஒரு ஒரு கண்டிப்பா நிறைய aspiring directors பார்ப்பாங்க. அவங்களுக்கு நீங்க என்ன ஃபர்ஸ்ட் ஒரு அட்வைஸ் கொடுப்பீங்க? இல்ல என்ன பொறுத்தவரைக்கும் Cinema-ன்றதே ஒரு team work-தான். அதுல வந்து நான் நினைச்சததான் பண்ணுவேன்னு இருக்குறது எனக்கு தெரியல அது எந்த அளவுக்குன்னு. இப்ப good points வருது அதுல சில valid-ஆன suggestions இருக்குன்னா அத எடுத்துக்கணும்ன்றது நான் நம்புறேன். ஏன்னா நான் எடுத்துக்கிட்டேன். எல்லா எனக்கு எனக்கு guidance-ஆ இருந்தது நிறைய பேர் எனக்கு அத சொல்லிக் கொடுத்தாங்க. சோ I think அந்த team work இருக்கும்போது அது ரொம்ப அழகாக மாறுதுன்னு நான் நம்புறேன். அனஸ்வரா நீங்க of course you are much senior to everybody. இல்லையா நான் நான் குழந்தையா இருக்கும்போது நடிச்சிட்டு இருக்கீங்க நீங்க சும்மா சொல்லுங்க. இல்ல இல்ல இல்ல நான் வைஸ் கில்லா. But you've acted so long. So you're obviously in நீங்க நடிச்ச co-actors-உம் சரி of course with so much legacy. ஒரு புது பையன் வந்து மோனிஷா இப்படி இருங்க இப்படி இருங்க இப்படி இருங்கன்னு சொல்லும்போது அது ஃபர்ஸ்ட் ஏத்துக்கிறதுக்கு கஷ்டமா இருந்துச்சா ஃபர்ஸ்ட்? இல்ல நான் தான் பண்ணல. director-கிட்ட அந்த director-ன் நாட் அன் experience எவ்வளவு இருந்துச்சு எவ்வளவு படம் பண்ணிச்சு அது எதுவும் மேட்டர் இல்ல. He is a director. It's his film. அவர் என்ன சொல்ற சொல்றோமோ அதுதான் நம்ம பண்ணனும். Even if we are எனக்கு சில expression if if I'm not okay with that அத பண்ணனும். Because அவர்தான் director. அவ்வளவுதான்.

[15:37]அது புது பையன் என்ன சீனியர் director அப்படிலாம் இல்ல. We'll give the respect. Director ஆயிடுச்சுன்னா we'll give the respect. அவ்வளவுதான். சூப்பர். நீங்க எத்தனை வாழ்க்கைய கெடுத்திருக்கீங்கன்னு தெரியுமா உங்களுக்கு ஃபர்ஸ்ட்? உங்களதான் சொல்றேன். ஒன்னு படம் பண்ணனும். அத நல்லா பண்றீங்க. சூப்பர் ஹிட் ஆகுது. அப்படியே போயிருக்கலாம். Stage-ல போய் propose பண்றீங்க. இப்ப இருக்குற எல்லா பொண்ணுங்களும் நீ ஃபர்ஸ்ட் stage-ல propose பண்ணி அப்பதான் நான் consider பண்றேன்னு சொல்றாங்க. அந்த பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்க எப்படி? கல்யாணத்துக்கு அப்புறம் love ஓட perspective மாறி இருக்கா? இல்ல பல. love-ஓட perspective of course எல்லாரும் love பண்ணும்போது அது ஒரு வேற மாதிரி பார்ப்போம். கல்யாணம் பண்ணி ஒரே வீட்ல இருக்கும்போது ஐயோ அப்படிலாம் நடந்திருக்கா? கண்டிப்பா நடக்காது. Because camera-ல சொல்ல மாட்டீங்க. பட் ஒரு perspective மாறி இருக்கும். அந்த love ஓட மீனிங் வேற மாதிரி இருக்கும். இல்ல அது இருக்குதா சில சில குட்டி குட்டி விஷயங்கள் எல்லாம் இருக்குதா? இப்ப நான் வந்து இந்த இது வரைக்கும் நான் bachelor room-லதான் இருந்தேன். கம்ப்ளீட்டா அங்க வந்து சுத்தமா என்னன்னு எனக்கு தெரியாது. சோ அப்படி ஒரு life-அ இருந்து சடனா இங்க வந்த உடனே இவங்கலாம் சுத்தம் மட்டும் இவங்களுக்கு தெரியாது. அப்படின்னு ஒரு வரும். அப்போ வந்து ஒரு இது ஆகுதுதான். நான் பாட்டுக்கு இஷ்டத்துக்கு இருக்கேன். அவங்க இதுல இதுல இதுல இங்க கேட்கணும் இங்க கேட்கணும். சோ இந்த மாதிரி விஷயங்கள்தான். ஃபர்ஸ்ட் ஒன்னத்துக்கு வெளியில வைக்கணும்னு சொல்லணும். ஆம். அந்த மாதிரியான விஷயங்கள்தான் இருக்கு. But அதையும் கொஞ்சம் இப்ப balance பண்ணி போகணும் பண்ணனும். Most difficult-னா Okay hygiene சரி சுத்தம் பத்தலாம் சரி. இப்ப இந்த சமைக்கிறது குப்பையை பெருக்குறது அது வீட பார்த்திருக்கிறதுலாம் கஷ்டமா இருக்கா? இப்ப ஒரு ஒரு husband ஒரு family அப்படின்னு வந்துட்டுனா. இல்ல நம்மளுடைய beauty என்ன கொடுத்தாலும் அத பண்ணிறது. இத பண்ணுனா பண்ணிடுவோம். எனக்கு வந்து இதுல வந்து எனக்கு நான் அப்படியே charge எடுத்துக்கல. அவங்க என்ன சொன்னாலும் அத பண்ணிருவேன் வீட்ல. சோ நாங்க சேஃப் ஆன side-லதான் இருக்கோம். அனஸ்வரா your perspective on love. Has it changed? இப்ப நீங்க of course ஒரு teenage-ல இருந்து growing into your 20's. ஆமா. மாறி இருக்கா perspective? Of course yes. என்னவா இருந்தது இப்ப என்னவா இருக்கு? சின்ன வயசுல இருக்கும்போது நான் அந்த அந்த மெயின் கேரக்டர் energy இருக்கும்ல. நம்மளுக்கு அந்த எல்லாமே கொஞ்சம் adventure-ஆ அப்படி இருக்கணும். ஹை-யா இருக்கணும் அப்படின்னு வந்துச்சு. மேபி இப்போ வந்து அது ஒரு co-living-ன்னா கூடவே இருந்து peaceful-ஆ live பண்றதுதான் love. I'm coming back to you. இது இது of course நான் கேட்டுறேன்.

[17:39]இது கேக்குறது தப்புதான் இல்ல இல்ல எனக்கு தெரியாது. But எல்லார் mind-லயும் இருக்குற ஒரு ஒரு கேள்விதான். பதில் தூக்குனா தூக்கிலாம் பிரச்சனை இல்ல. நிறைய பேர் compare பண்ணுவாங்க. Comparision-தான் நம்ம வாழ்க்கையே அப்படித்தான் இல்லையா? இப்ப Cinema-லா of course வரும். எல்லாரும் ஒரு ஒரு career-ஓட compare பண்ணுவாங்க. ஓ இவரு அதே எல்லாரும் அப்படித்தான் Direct பண்ண வராங்க.

[18:02]Success ஆயிருது. அதுக்கப்புறம் Hero ஆயிருறாங்க. அதுக்கப்புறம் direction-அ மறந்துடுவாங்க. என்னன்னா இதுல வந்து வேற மாதிரி ஒரு track-ல போயிருறாங்க. எல்லாரும் இப்படிதான்யான்னு சொல்லி ஆரம்பிச்சுட்டாங்க. உங்களுக்கு ஆல்ரெடி வந்துருச்சு. நீங்க அத இக்னோர் பண்ணவும் முடியாது. நீங்க ஃபர்ஸ்ட் என்ன பாக்குறீங்க அந்த அந்த அந்த ஸ்டேட்மென்ட்ல? இல்ல நான் என்னன்னா இது அனவுன்ஸ்மென்ட் ஒன்னு வந்துச்சு பாத்தீங்களா? அப்பவே இது தாக்க வந்துருச்சு. இந்த ரூட்ல வராங்க அந்த ரூட்ல வராங்க அப்படின்றது வந்துருச்சு. எனக்கு என்னன்னா நான் முன்னாடியே நடிக்கணும்ன்ற ஒரு ஆசை இருந்துச்சு. ஆனா நான் எதிர்பார்த்த ஒரு 3-4 films direct பண்ணதுக்கு அப்புறம் நம்ம கொஞ்சம் கொஞ்சமா ஆக்ட் பண்ணலாம்னு. ஆனா second film-லயே வரும்ன்றது நானும் unexpected தான். சோ இப்போ comparison எதுல வருதுன்னு நீங்க கேட்டீங்கன்னா நான் என்ன அண்டர்ஸ்டுட் பண்ணிக்கிறேன்னா நிறைய similarities இருக்கு. First film, second film again acting. சோ இந்த similarities-லாம் சில சிலதுலாம் இருக்கு. சோ இன்னொரு விஷயம் இப்ப trailer-ல பார்த்த ஒரு high ஆன energy scene. எனக்கு தெரிஞ்சு comparison வர்றது அது normal அண்ட் அது வந்து பெரிய பிரச்சனை கிடையாது. நீங்க படம் பார்த்ததுக்கு அப்புறம் அந்த perspective உங்களுக்கு இருக்கான்றதுதான் விஷயம். நான் நம்புறேன் அது இருக்காதுன்னு நான் நம்புறேன். பட் அபிஷன் எனக்கு of course கண்டிப்பா direct பண்ணுவீங்க பண்ணனும். நான் இத இதட்டயே சொல்றேன். பட் the process எப்படி? வரும்போது வரட்டுமா? இல்ல கண்டிப்பா அதுக்கு அப்புறம் அடுத்தது படம்தானா? இல்ல இந்த இந்த படத்தோட result-அ பேஸ் பண்ணி நான் acting-ஆ அப்படிதான் போவீங்களா ஃபர்ஸ்ட்? நான் அப்படி எதுவும் ப்ளான் பண்ணல. நான் எழுதிக்கிட்டு இருக்கேன். எழுதி முடிச்சதுக்கு அப்புறம் ஒரு பெரிய process இருக்கு. Hero-ட date வாங்குவோம். அந்த date எப்ப வரும்னு நமக்கு தெரியாது. அது ஒரு two years ஆகலாம். ஒன் year வரலாம். three months வரலாம். உங்கள எவ்ளோ கஷ்டலாம் பட மாட்டீங்களே கண்டிப்பா கண்டிப்பா ஒரு ஒரு ஒரு list of actors இருப்பாங்களே கண்டிப்பா wait பண்ணிட்டு இருப்பாங்களே இல்லையா? நம்புறேன் அங்க என் கதிரிட்ல ஒன்னு இருக்கு. அப்பறம் படம் line up வச்சிருப்பாங்க. அதுல நமக்கு ஒரு slot கொடுப்பாங்க. இந்த slot-ல நீங்க பண்ணீங்கன்னா நம்ம பண்ணலாம் அப்படின்னுபாங்க. அது அவங்க நினைச்சா கண்டிப்பா பண்ணுவோம். அதுவரைக்கும் நம்ம என்ன பண்றோமோ நான் கிளியரா. சோ கேமரா முன்னாடி வச்சுட்டே கேக்குறேன். இந்த படம் 100 கோடி அடிச்சாலும் அபிஷன் அடுத்த direct-தான் பண்ணுவாருன்னு சத்தியம் பண்றீங்களா? நான் சொல்ல மாட்டேன். அப்புறம் நான் அடுத்தது பண்ணலாம். அனஸ்வரா again தமிழ் cinema. You're here but are you here to stay? அதான் ஃபர்ஸ்ட் கேள்வி. அடுத்தது of course நான் திருப்பி multiple language-லதான் main-ஆ focus பண்ணுவேனா? இல்ல இதுக்கு அப்புறமும் வர்ற of course தமிழ் cinema வந்து ஒருத்தவங்கள புடிச்சு போயிருச்சுன்னா உங்கள இங்கயே வச்சுப்போம். Sometimes விட மாட்டோம். ஏன் இவங்க இங்கதான் அதிகமா இருப்போம்னு நான் நம்புறேன் இந்த படத்துக்கு அப்புறம். ஏன்? எனக்கு தெரிஞ்சு அவுங்க performance வெளிய வந்ததுக்கு அப்புறம் எனக்கு தெரிஞ்சு யாரும் அவ்வளவு ஈஸியா விட்ற மாட்டாங்கன்னு நான் நம்புறேன். உங்க கருத்து அப்படி நீங்க என்னடா நான் மாதிரி ஆயிருச்சு. பட் சொல்லுங்க. I hope எனக்கு எல்லா எல்லா இடத்துமே இருக்கணும்னு ஆசை. எல்லாரும் அப்படித்தானே சொல்லுவாங்க இல்லையா? நான் அப்புறம் கேட்டாக்க நான் இந்திரன் அப்படிலாம் இல்ல. I just want to do I just want to be part of a good film. I just want to do good characters. அந்த language வேற வேற எதுவும் இல்லாம அந்த comfort zone break பண்ணி நல்ல படம் பண்ணனும். நல்ல characters பண்ணனும். அவ்வளவுதான். அது என்ன language-ஆ இருந்தாலும். கன்னட மட்டும் தானே பண்ணல. கன்னட. அடுத்ததும் பண்ணிருங்க. ஆனா முடிஞ்ச வரைக்கும் தமிழ்ல பண்ணுங்க. Yes I really want to. I hope fully. Yes. அ ஃபைனல் note. மோனிஷா சத்யாக்குதான் நான் இந்த கேள்வி கேக்குறேன். Of course படம் வரப்போகுது. இதுல கண்டிப்பா நிறைய விஷயம் பேசிருக்கேன். பட் trailer-ல பார்க்கும்போதே எனக்கு தெரியுற விஷயம் வந்து மோனிஷாக்கும் சத்யாக்கும் நிறைய சண்டை வருது ஃபர்ஸ்ட். சோ சத்யா கிட்ட மோனிஷா என்னதான் சொல்றாங்க கதையில? உங்க பிரச்சனைதான் என்ன சத்யா கிட்ட? இத ஃபர்ஸ்ட் சத்யா ஏன் இத புரிஞ்சுக்க மாட்டாரு சத்யா? ஏன்டா உயிரை வாங்குறேன்னு சொல்லி ஒரு கோவம் இருக்கும் மோனிஷாவுக்கு. அத ஃபர்ஸ்ட் சத்யா கிட்ட சொல்லிருங்க. சத்யா of course அதுக்கு ஒரு பதில் கொடுத்திருங்க. நல்லா இருக்கும். நான் question-ஐ ஃபுல்லுதான்னே. எனக்கு புரிஞ்சுச்சு. அதுக்கு இவங்க பதில் சொல்லக்கூடாது. இவங்க சொல்லணும். சத்யா மேல மோனிஷாக்கு ஃபர்ஸ்ட் ஒரு கோவம் இருக்கும் கண்டிப்பா. அதான் அந்த படமே. எனக்கு புரிஞ்ச வரைக்கும் கதைய நீரா எத்தனா அப்படின்னு கேக்கலாம். ஓகே ஓகே ஓகே புரிஞ்சுச்சு. அப்ப நான் சொல்லணும் இப்ப. அ சொல்லுங்க. Love you too கூட whatsapp பண்ணலாம். Sce சத்யா, I do have a personal space. I need you to respect it. நான் ரெஸ்பெக்ட் பண்ணேன். என்ன ரெஸ்பெக்ட் பண்ணேன்? I don't check my phone. I don't like it. என்ன பர்சனலா வரது. இதெல்லாம் பத்தாது. I hate it. ஓ ஆமா. Sorry அது ஏதோ ஒரு ஏதோ ஒரு இன்னும் போன் செக் பண்றது இல்ல. ஏதோ ஒரு. அது தெரியாம பண்ணிட்டேன். அப்புறம் நீ எனக்கு இல்லையோ அப்படின்ற ஒரு பயத்துல பண்ணிட்டேன். என்னது? நீ எனக்கு இல்லையோ அப்படின்ற ஒரு பயத்துல நான். அதுக்கு போன் செக் பண்ணலாமா? தப்புதான். பண்ண மாட்டேன். ஓகே. எல்லாம் ஆண் பசங்களும் இப்படியே இருந்திட்டா வாழ்க்கையில பிரச்சனையே இருக்காது இல்லையா? ஆமா. அதான் சத்யா. அப்பறம் போனா ஒரு.

[22:34]அவ கிட்ட பேசு. அவ decision எதுவா இருந்தாலும் அதை respect பண்ணு. In cinemas on Feb 06 worldwide. Worldwide release. Soundarya Rajinikanth & Magesh Raj Pasilian present With Love. Written & directed by Madhan. A Sean Roldan Musical.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript