[0:00]ஒரு சிம்பிள் அண்ட் டேஸ்டியான சிக்கன் குழம்பு ரெசிபி தான் பார்க்க போறோம். இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம்னு எல்லாத்துக்குமே டேஸ்ட் சூப்பரா இருக்கும். எப்படி செய்ததுன்னு பார்க்கலாமா? கடாயில மூணு ஸ்பூன் எண்ணெய், அரை ஸ்பூன் சோம்பு சேர்த்துக்கோங்க. ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து, ஒரு வெங்காயமும் சேர்த்து நல்லா வதக்கிக்கலாம். வெங்காயம் நல்லா வதங்குனதும், ரெண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்ச வாசன போனதும் ஒரு தக்காளி பழம் சேர்த்து கொழவ வதக்கிக்கோங்க. இப்போ அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் தனி மிளகாய் தூள், ரெண்டு ஸ்பூன் மல்லித்தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா, ஒரு ஸ்பூன் சீரகத்தூள் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து வதக்கிக்கலாம். இது கூடவே அரை கிலோ கிளீன் பண்ணி வச்ச சிக்கன் சேர்த்து நல்லா ஒரு அஞ்சு நிமிஷம் எண்ணெயில வதக்கிக்கோங்க. இப்ப தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க. மூடி போட்டு ஒரு 10 நிமிஷம் குழம்பு கொதிக்க வைங்க. லாஸ்ட்டா ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் கொஞ்சமா கொத்தமல்லி தலை போட்டு சர்வ் பண்ணீங்கன்னா அட்டகாசமான சிக்கன் குழம்பு ரெடி. கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. இதோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

சிக்கன் குழம்பு👌|Chicken kulambu recipe in tamil |chicken kuzhambu recipe in tamil #shorts #viral
yaz recipes
42s137 words~1 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:00]இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம்னு எல்லாத்துக்குமே டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
[0:00]வெங்காயம் நல்லா வதங்குனதும், ரெண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்ச வாசன போனதும் ஒரு தக்காளி பழம் சேர்த்து கொழவ வதக்கிக்கோங்க.
[0:00]இப்போ அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் தனி மிளகாய் தூள், ரெண்டு ஸ்பூன் மல்லித்தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா, ஒரு ஸ்பூன் சீரகத்தூள் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து வதக்கிக்கலாம்.
[0:00]இது கூடவே அரை கிலோ கிளீன் பண்ணி வச்ச சிக்கன் சேர்த்து நல்லா ஒரு அஞ்சு நிமிஷம் எண்ணெயில வதக்கிக்கோங்க.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


