[0:18]Good morning to everyone. இன்னைக்கு நம்ம பார்க்க போற தலைப்பு எளிமை கசப்பானது. இந்த தலைப்பை வச்சதுக்கு காரணம் கிட்டத்தட்ட நூற்றுக்கு மேல மோர் தன் 400, 500, 600 கூட சொல்லலாம். வீடியோ போட்டாச்சு. எல்லா கேஸுமே நான் எளிமையாத்தான் விளக்கி இருக்கேன். இந்த கேஸை ஒர்க் பண்ணாவே ஒரு இன்க்யூரபிள் கேஸ்ல ஒரு 60 டூ 70% நீங்க ஈஸியா பார்த்து குணப்படுத்த முடியும். ஆனா எனக்கு கிடைச்ச ஃபீட்பேக் என்னன்னு சொன்னா ஒரு சில மருத்துவர்கள் குரூப் ஸ்டடி மாதிரி வைத்து கொஞ்சம் ஒர்க் பண்றாங்க. என்னுடைய வீடியோக்களையும் போட்டு பார்த்து அதுல நான் என்ன சொல்லிருக்கேன்? அதுல என்ன மாதிரி நான் இந்த டெக்னிக் எல்லாம் பயன்படுத்தி இருக்கேன் அப்படிங்கறதெல்லாம் பயன்படுத்தி பார்க்கிறாங்க. ஆனா மேக்ஸிமம் எனக்கு தெரிஞ்சு என்னன்னா ஸ்கிப் ஓவர் தான் பண்றாங்க. அப்படியே கடந்து போயிடுறாங்க. இந்த டெக்னிக்க பயன்படுத்தறது இல்லை. அது ரெண்டு காரணம் இருக்கு. ஒரு காரணம் வந்து நான் ரொம்ப எளிமையா சொல்வதே அவங்களுக்கு பிடிக்கலை ஃபர்ஸ்ட் பாயிண்ட். ஹோமியோபதி கடினமானது கடினமானதுன்னு அவங்க புரிஞ்சு வச்சிருக்காங்க. அது கடினமானது இல்லை அப்படிங்கறதுதான் நான் தொடர்ந்து ஒரு மூணு நாலு வருடமாக இன்னும் சொல்லப்போனா என்னை மாதிரி ரொம்ப எளிமையாக சொல்லித் தருவதற்கு ஆட்கள் இல்லை. ரொம்ப மிகக் குறைவு. ரொம்ப எளிமையாக, ரொம்ப சுருக்கமாக, ரத்தின சுருக்கமாக ஒரு கேஸை எப்படி பார்க்கணும் அப்படிங்கிறதுக்கு ரொம்ப விளக்கமாக சொல்லி இருக்கேன். இதுல உளவியல், தத்துவம், மாடர்ன் மெத்தட்ஸ் எல்லாவற்றையும் நான் சொல்லிட்டேதான் வரேன். இருந்தபோதிலும், இவ்வளவு எளிமையா சொல்வதனாலேயே அது வந்து இவங்களுக்கு கசப்பாக இருக்கிறது. ஹோமியோபதியில சேர்வதில்லை ஏதோ ஒரு சிரமம் இருக்கு அதை நான் புரிஞ்சுகிட்டேன். ஆனா இந்த மருத்துவர்களை தாண்டி பொதுமக்கள் இருக்காங்க பாருங்க ரொம்ப ரசிக்கிறாங்க. இப்படி எல்லாம் மருத்துவம் செய்யலாமா அப்படின்னு என்னை அணுகுறாங்க. இதை எல்லாம் சாரமாக வைத்துக் கொண்டு இந்த தலைப்பை நான் சூஸ் பண்ணிருக்கேன். இந்த தலைப்பை சூஸ் பண்ணுவதற்கு அடிப்படை காரணமே ஒண்ணே ஒண்ணுதான். என்னன்னு சொன்னா நவீனமாக குறிப்பாக ராஜன் சங்கரனுடைய சூப்பர் கிளாஸ் பேசினால், இல்லாட்டி ஸ்காட்டனுடைய பிளான் தியரி அப்புறம் மகேஷ் காந்தியோட பிஎம் மெத்தட் அப்புறம் பவிஷா ஜோசி, மேசிமோவோட மேமல்ஸ் இதுபோல மாடர்னான லேட்டஸ்ட் அரைவல் புஸ்தகங்களை பேசினால் காது கொடுக்கறதுக்கு தயாராக இருக்காங்க. ஏன்னா அவங்க மட்டும்தான் ஹோமியோபதியை தொடர்ந்து படிச்சுகிட்டு இருக்காங்க. அதனால வந்து அதை யாராவது சொல்லித் தர மாட்டாங்களா அப்படின்னு ஏக்கத்துல இருக்காங்க. அப்படி ஏக்கத்துல இருக்கிறவங்களுக்கு நான் சொல்றேன் என்னன்னா கிட்டத்தட்ட 80% ஆஃப் கேசஸ் வந்து பழைய நம்ம படிச்ச விஷயங்களிலேயே வந்துருது. அதனோட கண்டினியூவேஷன்தான் இப்ப இருக்கிற சூப்பர் கிளாஸ். சூப்பர் கிளாஸ் ஏதோ புதுசா வந்ததாக நீங்க நம்புறீங்க. அதேபோல பவிஷா ஜோசினுடைய ஒர்க்கோ, பிஎம் மெத்தடோ, புதுசாக வந்ததாக நீங்க கருதுறீங்க. எல்லாமே லாஜிக்கல் எக்ஸ்டென்ஷன்தான். ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களுடைய நீட்டிப்புதான். ஆனா பழைய சொல்லப்பட்ட விஷயங்களிலே உங்களுக்கு ஆர்வம் குறைவாகவும், அதுல நீங்க நிபுணத்துவம் பெறாமல் நீங்க மாடர்ன் டெக்ஸ்ட்ட நீங்க அணுகும்போது கட்டாயமாக உங்களுக்கு ஹோமியோபதி மேல வெறுப்பு வந்துரும். ஹோமியோபதியை விட்டு வெளியே போயிருவீங்க. இந்த மாடர்ன் மெத்தட் மாடர்ன் விஷயங்கள் இது எல்லாம் கட்டாயமாக தெரிஞ்சிக்கணும். இதையும் அழுத்தம் திருத்தமாக நான் சொல்லுகிறேன். பிஎம் மெத்தட், சூப்பர் கிளாஸ், ஸ்காட்டனுடைய பிளான் தியரி இது எல்லாவற்றையும் நீங்க தெரிஞ்சு இருக்கணும். தெரியக்கூடாதுன்னு நான் சொல்லவே இல்லை. கட்டாயம் தெரிஞ்சிருக்கணும். நவீனத்தின் நவீனமாக இருக்கணும் நீங்க. ஆனா பழைய விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு ஒரு பழக்கமான விஷயமாக இருக்கும். ரொம்ப ஆழமான ஒரு பவுண்டேஷன் உங்க கூட இருக்கணும். அதோட இந்த நவீனத்துவமும் சேர்ந்தா கொஞ்சம் நல்லா இருக்கும். அப்படி சேரும்போதுதான் எல்லா விஷயங்களும் உங்களுக்கு எளிமையாக புரியும். அப்படி எளிமையாக புரியும் எல்லா விஷயங்களும் எப்போதுமே கசப்பாதான் இருக்கும். ஏன்னா அது எளிமையாக பட்டதுனால ஒரு சின்ன ஃபார்மாவுக்குள்ள அடைக்கப்படும்போது இவ்வளவுதானே அப்படின்ட்டு அது மேல மதிப்பு இல்லாம போயிரும். இப்ப பாருங்க ஒரு நாலு கேஸ் சொல்றேன் நீங்களே புரிஞ்சுக்குவீங்க. ஃபர்ஸ்ட் ஒரு கேஸ். இந்த கேஸ் வந்து எப்படின்னா அல்சர், அசிடிட்டி. அதுக்கடுத்து பாத்தீங்கன்னா ரெஸ்பிரேஷன் டிஸ்ட்ரஸ். இந்த மூணும் சேர்ந்து அவங்களை ரொம்ப வாட்டி எடுக்குது. கிட்டத்தட்ட அவங்க 10 வருடமாக ஹோமியோபதி தான் பார்த்துகிட்டு இருக்காங்க. ஒரு பிரபலமான ஹோமியோபதி டாக்டர் தான் பாக்குறாங்க. அவங்களுக்கு எல்லா மெத்தடும் தெரியும். நல்ல ஸ்ட்ராங்கான நாலேஜ் உள்ளவங்க. இந்த பேஷண்டையும் நல்லது செஞ்சிருக்காங்க. நல்லது செய்யலைன்னு சொல்லவே முடியாது நல்லது தான் செஞ்சிருக்காங்க. இப்ப சமீபமாக அவங்களுக்கு அக்யூட்டான ப்ராப்ளம் வருது. இந்த அசிடிட்டியும், ரெஸ்பிரேஷன் டிஸ்ட்ரஸ் அதை டிஃபிகல்ட்டி. ரெஸ்பிரேஷன்ல ஒரு வர ஒரு டிஸ்ட்ரஸ் வந்து அவங்களுக்கு வந்து ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன மருந்து கொடுத்தாலும் கேட்கலை. இந்த சூழல்ல அவங்க யார்ட்ட கேட்டாங்க எதுன்னு தெரியாது. என்னை தேடி வந்தாங்க. என்கிட்ட வந்து முதல் சொன்ன வார்த்தை என்னன்னா சார் நீங்க மதுரைக்குள்ள தான் இருக்கீங்களான்னு கேட்டேன். இதுதான் பிரச்சனை. நான் கிட்டத்தட்ட ஒரு மூணு நாலு வருடமாக இந்த யூடியூப் அதெல்லாம் பேசிட்டு இருந்தாலும் கூட தமிழ்நாடுல எல்லா மருத்துவர்களும் என்னை தெரிஞ்சிருந்தாலும் கூட இப்படி கேட்பது வாடிக்கையாக இருந்தது. ஏன்னா முதல் காரணம் என்னன்னு சொன்னா எல்லா இடத்திலயும் சுத்தி பார்த்துட்டு கடைசிலதான் என்கிட்ட வருவாங்க. எனக்கு நல்லா தெரியும் இந்த கேஸை வந்து ஒரு புதிய மெத்தட்லாம் அணுக மாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை தேவையும் இல்லை. புதிய பார்வையும் செலுத்த மாட்டேன். முதல் பேஷன்ட் என்ன சொல்றாங்கிறதை மட்டும் கவனிப்பேன். என்னால இதை புரிந்து கொள்ள முடிகிறதா? இதை ஹோமியோபதி லாங்குவேஜாக கன்வெர்ட் பண்ண முடியுதான்னு பார்ப்பேன். அப்படி பார்த்தா முடியும் என்றால் அவங்களுக்கு குணப்படுத்த முடியும். முடியவில்லை என்றால் உறுதியா சொல்றேன் அது எந்த மெத்தடா இருந்தாலும் ஃபெயிலியரா இருக்கும். இந்த கேஸ்ல அவங்கள்ட்ட நான் கேட்டது என்னன்னா அவங்களோட கம்ப்ளைன்ட் எல்லாம் சொன்னாங்க. நான் சொன்னேன் அதெல்லாம் விட்டுருங்க. உங்களுக்கு என்ன ஸ்ட்ரெஸ் அதை மட்டும் சொல்லுங்க. நீங்க ஏற்கனவே ஹோமியோபதியில இருந்ததுனால உங்களுக்கு எல்லாமே தெரியும். ஹோமியோபதி டாக்டர்கள் என்னென்ன எதிர்பார்ப்பாங்க எல்லாமே சொல்லுங்க அப்படின்னு. சார் ஒரே ஸ்ட்ரெஸ் தான் சார். என் வீட்டுக்காரர் வந்து வேலைக்கு போகலை. நல்ல வார்த்தையை பாருங்க. என் வீட்டுக்காரரு வேலைக்கு போகலைங்கிற இந்த வார்த்தையை கட்டுகடைக்கணும். டீகன்ஸ்ட்ரக்ட் பண்ணனும். இந்த டீகன்ஸ்ட்ரக்சன் பண்ணா மட்டும் தான் உங்களுக்கு ஆன்சர் கிடைக்கும். அதை அந்த பேஷன்ட்டை கட்டுடைத்து அவங்க சொல்லிருவாங்கன்னு நீங்க நம்புறீங்க. அதுதான் பிரச்சனையே. அவங்க ஒரு பொழுதும் சொல்ல மாட்டாங்க. நல்லா ஞாபகம் வச்சுக்ங்க. மொழி சிக்கல் இதுதான் பிரச்சனை. அவங்க இந்த ஹஸ்பண்ட் வந்து வேலை பார்க்காம இருக்கிறதை என்ன ஃபீல் பண்றீங்க அப்படின்னு கேட்டீங்கன்னா சார் வேலை வெட்டிக்கு போகணும்ல அடுத்து பார்த்தோம். ஒரு ஆள்னா வேலைக்கு போகணும்ல. இதுல ஏதாவது ஃபீல் இருக்கா? இவங்க என்ன ஃபீல் பண்றாங்கன்னு சொல்லணும். சொல்லவே இல்லை. ஒரு 10, 15 வார்த்தைகளை பேசுறாங்க. 10, 15 வார்த்தைகளும் பொருத்தமில்லாம இருக்கு. எனக்கு நல்லா தெரியும். இவங்களுக்கு ஃபீல் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு. ஃபீலை கொண்டு வருவதற்கான ஆற்றல் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு. ஆனா அந்த மொழிக்குள்ள அந்த ஆற்றல் இருக்கும் இல்லையா? ஏன் வீட்டுக்காரர் வேலைக்கு போகலை. இதுதான் ஸ்ட்ரெஸ். அப்ப அந்த மொழியை கட்டுடைக்க வேண்டிய வேலை நமக்கு இருக்கு. அது பேஷன்ட்டோட லாங்குவேஜ் மூலமாகத்தான் வரணும். பேஷன்ட்தான் அந்த ஃபீலை சொல்ல முடியும்ங்கிறதுதான் ஹோமியோபதி லா. இது எத அர்த்தம்? ஆனா பேஷன்ட்டால் சொல்ல முடியலை. அந்த ஃபீலை கொண்டு வர முடியலை. அப்ப அந்த மொழிக்குள்ள கட்டாயமாக இருக்கும்ல இந்த உயிர்? அந்த ஃபீல் இருக்கும் இல்லையா? அந்த ஃபீலை எப்படி கட்டுடைப்பது? இத நல்லா பாத்துக்கங்க. இந்த டெக்னிக் ரொம்ப முக்கியம். அதனால அவங்ககிட்ட வந்து எத்தனை வருஷமா வேலைக்கு போகலை? கிட்டத்தட்ட ஒரு நாலு அஞ்சு வருஷமா போகலை. இப்ப என்ன பண்றீங்கன்னா நானே எல்லா வேலையும் பார்க்கிறேன். பாத்தீங்களா? நானே எல்லா வேலையும் பார்க்கிறேன். இப்பத்தான் வருது. நானே எல்லா வேலையும் பார்க்கிறேன். என்னென்ன வேலை பாக்குறேன்? வீட்ல சமைக்கிறதுல இருந்து எல்லாமே பார்க்கிறேன். வீட்ல இருக்கிற எல்லா பொருளையும் வித்துட்டாரு. ஃபிரிட்ஜ், மிக்ஸி, வாஷிங் மெஷின் எல்லாத்தையும் வித்து வித்து எல்லாத்தையும் செலவு பண்ணிட்டாரு. அன்றாட காய்கறி வாங்கி ஏதாவது சமைச்சு சாப்பிட்டு வாழ வேண்டிய ஒரு சூழல். இதுக்கு நான் உழைக்கணும். இந்த வேலையை நான் தான் பார்க்கணும் சமைக்கணும் செய்யணும். எனக்கு அவர் மேல எரிச்சலா இருக்கு. இல்லை இந்த மொழிதான் பேசறாரு. இந்த எரிச்சல்ங்கிறது இங்க சரியான மொழி இல்லை. இரிட்டபிலிட்டி டுவர்ட்ஸ் ஹஸ்பண்ட்ன்னு எடுத்துரக்கூடாது. இப்படிப்பட்ட இந்த மனிதரை இந்த பெண்மணி என்ன நினைப்பாங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா அவர்ஷன் தான். அவர்ஷன் டு ஹஸ்பண்ட் தான். மொழியை வந்து இங்க நல்லா புரிஞ்சுக்கணும். அடுத்து என் வீட்டுக்காரர் வேலைக்கே போகலைன்னா அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிறது என்ன இருக்கு? நானேதான் எல்லா வேலையும் பார்க்கிறேன். ஏன்னா ஹஸ்பண்ட் மேல வெறுத்து வீட்டு விட்டு வெளியே அப்படின்னு சொல்லலை. நாலு வருஷமா சாப்பாடு போட்டுட்டு இருக்காங்க. அப்ப இவங்க யாராக இருக்க முடியும்? இதுதான் அடுத்த கேள்வி. இந்த மொழிக்குள்ள இவ்வளவு இருக்கு. அவங்க வாழ்க்கைக்குள்ள இவ்வளவு இருக்கு. நான் ஹஸ்பண்ட்ட பிரிஞ்சுட்டேன் சார். அந்த ஆளு வேலையே பார்க்கலை சார். ஆமா ஏன் அந்த ஆளுக்கு வேலை பார்க்கணும்? வெளியே போ சொல்லிட்டாரு. அப்படின்னா அது வேற நாலு அஞ்சு வருஷமா அவருக்கு சாப்பாடை போட்டுட்டு அவருக்கு பணிவிடை செஞ்சுகிட்டு அவரும் எந்த ஹெல்ப்பும் பண்ண மாட்டாரு. இவங்களே எல்லாமே சமைச்சு இவங்களே சம்பாதிச்சு அவரு சாப்பாட்டுக்கு வேலைக்கும் போயி எல்லாத்தையும் பார்க்கணும். எப்படி பாத்தீங்களா? அப்படிப்பட்டவர் யாராக இருப்பார்? இது வந்து நம்ம கிளாசிக்கல் லிட்ரேச்சர்ல இல்லை. சோல் ஆஃப் ரெமெடில இதுக்கு இருக்கு. அவர்சன் டு ஹஸ்பண்ட்ன்னு எடுத்து ரெப்பர்டரில போட்டீங்கன்னா சில மருந்துகள் இருக்கும். அதுல ஒரு மருந்துல என்ன ஃபீல் இருக்குன்னா ஐ அம் டூயிங் ஆல் மை ஒர்க் சிங்கிள் ஹேண்டட்லி அப்படிங்கறது காலி பாஸ். இங்க சல்பர் எலிமென்ட் இருக்குன்னு நினைச்சிராதீங்க தயவு செய்து. நான் தான் ஒன்னு வேலைக்கு போயாள்னா என்னையை விட்டு வெளியே போயா அப்படின்னா அது பெர்ரம்பஸ். ஆனா அவரை மூணு நாலு வருஷமா பார்த்துகிட்டு இருக்காங்க. ஆனா வெறுப்பு இருக்கு. இந்த வெறுப்புங்கிறது காளியினுடைய பொசிஷன். காலி எப்போதுமே அந்த வெறுப்பை உமிழ்ந்துகிட்டே இருக்கும். காலிங்கிறது பொட்டாசியம். அதுல டியூட்டி கான்சியஸ்னஸ் உண்டு. பாஸ்பரஸ்ல பாவம்ங்கிற இரக்கமும் உண்டு. இதெல்லாம் சேர்ந்துதான் அவர் வீட்டுக்குள்ள வச்சிட்டு அவர் மேல வெறுப்பையும் காட்டிக்கிட்டு அவங்களோட இருக்காங்க. இடையில என்ன சொன்னா எனக்கு செக்ஸ் நாட்டமே இல்லை. இது வந்து ப்ரொஜெக்ஷன் பேசிக்கலாம். அப்படி டக்குன்னு பேச மாட்டாங்க. எந்த பெண்மணியும் அப்படி பேச மாட்டாங்க. அதுக்கு ஒரு காரணத்தை சொல்றாங்க. என்னுடைய அம்மா இறந்தபோது 12 நாள் கூட முடியலை. நான் எங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு சொல்லும்போது என் கூட தாம்பத்தியம் இருந்தாதான் நான் அனுப்புவேன்னு சொல்லிருக்காங்க. பாத்தீங்களா? இந்த இடம் ரொம்ப முக்கியமான இடம். ஆக்சுவலா அவங்களுக்கு வந்து செக்ஸ் மேல வெறுப்பு இல்லை. இந்த மாதிரி சூழல்ல கூட ஹஸ்பண்ட் எப்படி ஒரு டிமாண்ட வைக்கிறார் பாருங்க. அவரு வேலைக்கும் போல எந்த வேலையும் பார்க்கலை. அம்மா இறந்து 12 நாள் கூட ஆகலை அதுல எப்படி ஒரு டிமாண்ட் வைக்கிறாரு பாருங்க. அதை வச்சுக்கிட்டு அவர்சன் சொல்றாங்க. ஆக்சுவலா வந்து அவங்களுக்கு அவர்சன் டு செக்ஸ் இல்லை. அதை புரிஞ்சுக்கணும். இது எல்லாம் மையப்படுத்தித்தான் காலி பாஸ் கொடுத்தேன். இந்த காலி பாஸ் வந்து கட்டாயமாக எல்லா ஹோமியோபதி டாக்டர்ருக்கும் தெரியும். தெரியாமல்லாம் இல்லை. எல்லாருக்கும் தெரியும். நான் சொன்ன எல்லா லாங்குவேஜும் தெரியும், எல்லா தீமும் தெரியும், எல்லாமே தெரியும். ஆனா பேஷன்ட்ட்ட்ட இருந்து எடுப்பதற்கு கஷ்டம். அதுக்காகதான் மொழியின் தத்துவம் அவசியம். பொறுமை அவசியம். அதோட முக்கியம் பேஷன்ட் எல்லாத்தையும் சொல்லிருவாருன்னு நீங்க நம்புறது அதோட முக்கியம். அவர் சொல்ல மாட்டார். நீங்கதான் கலெக்ட் பண்ணனும். இதுக்குள்ள இருக்கிற அந்த மொழிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஆற்றலை அவர் என்னதான் சொல்ல வருவார்ங்கிறதையும் யூகிக்கக்கூடிய கெப்பாசிட்டி உங்களுக்கு வேணும். இது எல்லாம் புரிந்து கொண்டு அந்த ஃபீல் ஆப் தி பேஷன்ட்டை நீங்க புரிஞ்சுக்கணும். அப்படி புரிஞ்சுக்கிட்டீங்கன்னா தான் மருந்து கொடுக்க முடியும். மருந்து கொடுத்தாச்சு. எப்படி இருக்குன்னு கேட்டா நல்லா இருக்கு. இப்ப உடம்புல எரிச்சல் மட்டும் இருக்கு. மத்தபடி எல்லாமே குறைஞ்சிருச்சு. இப்ப நெஞ்செரிச்சல் குறைஞ்சிருச்சு, மூச்சு விடுறது நல்லா இருக்கு. இப்ப வேலை செய்ய எல்லாம் முடியுது தெம்பு இருக்கு. உடம்புல மட்டும் அங்கங்க எரிச்சல் இருக்கு. இது ரொம்ப நாளா இருக்கு. அது மட்டும் இருக்கு அப்படின்னு. அது குறைஞ்சிருக்கான்னு கேட்டேன். ஆமா கட்டாயம் குறைஞ்சிருக்கும். அந்த ஒரு மாத்திரையை எடுக்காதீங்க அப்படின்னு சொல்லி இருக்கேன். நல்லா குறைஞ்சிரும். கட்டாயமாக எல்லாமே சரி ஆயிரும் அப்படின்னு சொன்னேன். அப்ப இந்த கேஸ் பாத்தீங்களா கிளாசிக்கல்ல இல்ல. ஆனா இது சோல் ஆப் ரெமெடில இருக்கு. சோல் ஆப் ரெமெடி வந்து ஒரு நவீன எழுத்து. அந்த எழுத்துல சிச்சுவேஷனை புரிந்து கொண்டு உண்டாக்கப்பட்டு ஒரு வகையான மாடர்ன் ரைட்டிங். அதுல வந்து ஒவ்வொரு மருத்தினுடைய ஃபீலை பத்தி அற்புதமா சொல்லியிருப்பார். இதை நான் எத்தனையோ கிளாஸ்ல சொல்லியிருக்கேன். இதை ஈஸியாக நீங்க புரிந்து கொண்டு மருந்து எடுக்க முடியும். இந்த மாதிரி சூழல்ல எத்தனையோ பேர் வருவாங்க. ஈஸியாக புரிந்துட்டு மருந்து எடுக்கணும். இந்த காலிபஸ் தான் சூப்பர் கிளாஸ்லயும் சொல்லியிருப்பார். இந்த சூப்பர் கிளாஸ்ங்கிறது தனியாலாம் இல்லை. இதனுடைய நீட்டிப்பு தான் சூப்பர் கிளாஸ். இந்த காலி பாஸ்னுடைய இந்த ஃபீல் இருக்கு பாருங்க. இது அழியாது. சூப்பர் கிளாஸ்ங்கிறது அது ஒரு வகையான ஒரு படிப்பை புரிந்து கொள்வதற்கான ஒரு யுக்தி அது. அவங்களுக்கு கொடுத்தது காலி பாஸ் சிக்ஸ். இப்ப இங்க நல்லா பாருங்க எளிமை எப்படி இருக்கும் உங்களுக்கு? எளிமையாதான் இருக்கு. ரொம்ப எளிமையான கேஸ். ஆனா இது உங்களுக்கு கசப்பா இருக்கு. இவ்வளவுதானே நான் அழகா இதை பிரிஸ்கிரைப் பண்ண முடியும் என்னால அப்படிங்கிற நம்பிக்கை வருகிறதுனால இதை தூக்கி போடுறேன். பிஎம் மெத்தட் அப்படின்னு பின்னாடி ஓடுறது, சூப்பர் கிளாஸ்னு ஓடுறது அப்புறம் ஸ்கால்ட்டனுடைய ஒர்க்கை நோக்கி ஓடுறது. இப்படியே போயிட்டு இருக்கீங்க. அதெல்லாம் படிக்கணும். தெரிஞ்சிக்கணும். கட்டாயம் பிராக்டீஸ் பண்ணனும். அது ஒரு உங்களுக்கு ஒரு 10% 20% தான் உதவி செய்யும். அதை தெரிஞ்சுக்க கூடாதுன்னு நான் ஒரு பொழுதும் சொல்லலை. கட்டாயம் தெரிஞ்சுக்கணும். இந்த ஃபண்டமெண்டலை தெரிஞ்சுக்கிட்டா அது ரொம்ப ஈஸி. இந்த ஃபவுண்டேஷன் இல்லாமலேயே நம்ம போயிட்டு இருக்கோம். இந்த மாடர்னிட்டிங்கிறதே அதுதான். மாடர்னிட்டிங்கிறது பிரச்சனையை இதுதான். தத்துவ ரீதியாக புரிந்துகொள்வதற்கு நம்ம ஒரு கெப்பாசிட்டியை வளர்த்துக்கணும். அடுத்த கேஸ் வந்து ஒரு வித்தியாசமான கேஸ். இந்த அம்மா வந்து சூசைடல் தாட். நினைச்சா சூசைடு பண்ணிக்கணும்னு. பஸ்ஸை விட்டு இறங்கும்போது குதிச்சிரணும்னு தோணும். சேலையை பார்த்தா தொங்கிரனும்னு தோணும். மாடியை பார்த்தா விழுந்துரனும்னு தோணும். பஸ்ஸை எதுக்கப்ல வந்தா உள்ளுக்கு பாஞ்சி மோதி செத்துரனும்னு தோணும். இப்படியான ஒரு சூசைடல் தாட். இவங்க காலேஜ்ல படிச்சிட்டு இருக்காங்க. என்ன ப்ராப்ளம் அப்படின்னு கேட்டா என்ட பாட்டி என்னைய வளர்த்தாங்க. அவங்க வந்து உடம்பு சரியில்லாம கொஞ்சம் மன பிரச்சனை எல்லாம் இருந்தது. அவங்களை நல்லா பார்த்துகணும்னு வீட்ல வேற சொல்லி இருந்தாங்க. என்னை நம்பி என்னையே என் தம்பி எல்லாம் நம்பி விட்டுட்டு போயிருந்தாங்க. நாங்க கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்துட்டோம். வெளிய வீட்டு விட்டு கொஞ்சம் வெளியே போக வேண்டியதா ஆயிருச்சு. போயிட்டு வரதுக்குள்ள பாட்டி வந்து தற்கொலை பண்ணி செத்துட்டாங்க. தூக்குல தொங்கிக்ட்டாங்க. அது ரொம்ப பாதிச்சிருச்சு. எனக்கு பெரிய குற்ற உணர்வு வர ஆரம்பிச்சிருச்சு. என்னாலதானே பாட்டி இறந்தாங்க. நான் ஒழுங்கா வீட்ல இருந்திருந்தா பாட்டியை தற்கொலை பண்ண விடாம பார்த்திருப்பாங்களே. அவங்கதானே என்னைய வளர்த்தது எல்லாம் ஆக்கினது. அவங்களை இப்படி என்னை பார்க்க சொல்லியும் நான் பார்க்காம இப்படி தப்பு பண்ணிட்டேனே. அப்படின்னு சொல்லி குற்ற உணர்வு ரொம்ப இருக்கு அப்படின்னு. வேற என்னமா பிரச்சனை? எங்க அப்பாதான் பிரச்சனை. என்ன உங்க ஃபாதர் பிரச்சனை? அவர் பல்வேறு பெண்களோடு தொடர்பு இருக்கார். வேற வழி இல்லை. இதை நான் பார்த்திட்டேன். அது பார்த்தது அவருக்கு தெரியும். ஆனா அவர் அதெல்லாம் இல்லைன்னு சாதிக்கிறார். அவர் பெண்களோடு இப்படி தொடர்பு இருக்குது எங்க அம்மாவுக்கும் தெரியும். ஆனா எங்க அம்மா வந்து ஆண்களை திருத்தவே முடியாதுங்கிற இடத்துக்கு வந்துட்டாங்க. ஆனா என்னால அக்செப்ட் பண்ணவே முடியலை. ஏன் அக்செப்ட் பண்ண முடியலைன்னா இவர் எந்தெந்த பெண்களோடு தொடர்பு இருக்காங்களோ அவங்களோடைய மகளுக்கெல்லாம் எல்லாத்தையும் செய்றாரு. என் மேல அக்கறை இல்லை. என் மேல வந்து படிப்புக்கு செலவு பண்றாரு. எனக்கு செலவுக்கு என்னென்ன ரூபா வேணுமோ அதெல்லாம் கொடுக்கிறாரு. ஆனா எமோஷனல் பாடி கனெக்ஷன் இல்லை. ஆனா அவங்க கூட ரொம்ப எமோஷனலா இருக்கேன். இதுதான் பிரச்சனை. இந்த கேஸ் எப்படி பார்க்கிறது? ரொம்ப எளிமையானது. இந்த கேஸ்ல அந்த அம்மாட்ட கேட்டேன். உங்க பாட்டி இறந்தது உங்களை ரொம்ப பாதிச்சதா? அப்பா இப்படி இருந்தது. எங்க அப்பாதான் காரணம். எங்க அப்பாதனாலதான் நான் ரொம்ப பாதிப்புக்குள்ள ஆயிருக்கேன். பாட்டி கூட நான் வந்து ஓவர்பண்னிட்டேன். அது கூட நான் என்ன செய்ய முடியும்? ஏற்கனவே பாட்டிக்கு அந்த டென்டன்சி இருக்கு வயதானவங்க. நம்மளும் மேக்ஸிமம் காவ காத்தோம். ஏதோ ஒரு சூழல்ல வீட்டு விட்டு வெளியே போகும்போது அவங்க இப்படி பண்ணிட்டாங்க அப்படின்னு சமாதானம் அடைஞ்சுட்டேன். ஆனா அப்பாவுடைய விஷயத்துல என்னால சமாதானமே அடைய முடியலை. எங்க அப்பாவுடைய அந்த பாண்டிங் போயிருச்சு. அந்த கனெக்ஷன் போயிருச்சு. இதுதான் ரொம்ப முக்கியமானது. இது வந்து இடிபல் காம்ப்ளக்ஸ். அப்ப இதை கன்வெர்ட் பண்றதுக்கு நமக்கு தெரியணும். தேர் இஸ் கிரேட் டிவிஷன் பிட்வீன் ஹர் செல்ப் அண்ட் ஃபாதர்.
[18:07]அப்படின்னு இருக்கும். அதுல நேட்ரம் கார்ப் தான் முக்கியம். நேட்ரம் கார்ப் கொடுத்த உடனே அற்புதமான மாற்றங்கள் வந்துருச்சு. சூசைடல் தாட் எல்லாம் குறைஞ்சிருச்சு. எண்ணங்கள் குறைஞ்சிருச்சு. கொஞ்சம் கொஞ்சமா படிப்படியாக அது குறைஞ்சிட்டு வருது. ரொம்ப நாளா சாப்பிடாம கொல்லாம அப்படிலாம் இருந்தாங்க. ஏன்னா டிப்ரஷன் பயங்கரமா ஃபார்ம் ஆகிருச்சு. அதுல அலோபதி டேப்லெட் வேற எடுத்துட்டு இருக்காங்க. ஆஃப் ஆல் ஆஃப் சடன் நிப்பாட்ட முடியாது. அதனால சாப்பிட முடியாம தடுத்துட்டு இருக்கு. அதுல டயர்ட்னஸ் ரொம்ப இருக்கு. அந்த செடேட்டிவ் டிரக்ஸ் எல்லாம் எடுக்கிறதுனால அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நிப்பாட்ட சொல்லி இருக்கேன். அதேபோல இப்ப எனர்ஜி லெவல் கூட கூட நல்லா உணவு சாப்பிட்டு கொஞ்சம் கொஞ்சமா மாற்றத்தை பார்ப்போம் அப்படின்னு சொல்லி இருக்கேன். இப்ப சூசைடல் தாட் கம்ப்ளீட்டா நின்னுருச்சு. டிப்ரஷனும் நல்லா குறைஞ்சிருச்சு கன்சிடரபுல்லா. எப்பயாவது ஒரு தடவைதான் டிப்ரஷன் வருது. நல்ல மாற்றம் வருது. சூசைடல் தாட் இல்லாததே அந்த பொண்ணுக்கு ரொம்ப பெரிய சந்தோஷம். இப்ப வாழ்க்கையில ஃபியூச்சர்ல நினைச்சு எப்படியாவது ஒரு கெசட்டட் போஸ்ட் வாங்கிரனும் அப்படிங்கிறதுக்காக மும்புரமா படிக்கணும்ங்கிற ஒரு ஆர்வம் அவங்களுக்குள்ள வந்துருச்சு. இவ்வளவு மாற்றங்கள் நேட்ரம் கார் சிக்ஸ்ல உண்டாகிருச்சு. ஆனா அலோபதி டிரக்கை வந்து கம்ப்ளீட்டா வித் ட்ரா பண்ணலை. கொஞ்சம் கொஞ்சமா வித் ட்ரா பண்ண சொல்லி இருக்கேன். ஆனா அந்த டிரக் சாப்பிட்டுட்டு இருக்கும்போதே அவங்களுக்கு பயங்கரமான சூசைடல் தாட் இருக்கிறது. அது எல்லாம் இப்ப குறைஞ்சிருச்சு. டிப்ரஷனும் இருந்துச்சு. அதுவும் குறைஞ்சிருச்சு. ஆனா ஆஃப் அன் சடன் வந்து அலோபதி டிரக்ஸ் நிப்பாட்ட முடியாதுங்கிறதுனால படிப்படியா நிப்பாட்ட சொல்லி இருக்கேன். இப்ப வந்து அந்த பேஷன்ட் வந்து அண்டர் ட்ரீட்மென்ட்ல இருக்காங்க. முழுமையாக இன்னும் சரியாகணும். இப்ப இந்த கேஸ்ல நல்லா பாருங்க. பெரிய ஆள் எல்லாம் போகலை. இந்த அம்மா பிரச்சனைன்னு கேட்டேன். எந்த இடத்துல பிரச்சனை? உங்க வாழ்க்கையில எங்க சிக்கல் இருக்கு? ஒன்னு பாட்டி இன்னொன்னு அப்பா. இந்த அப்பாவை வந்து அதுதான் எனக்கு ரொம்ப மன உளைச்சல் அப்படின்னு சொல்லி இருக்காங்க. அப்ப அப்பாவை மன உளைச்சல்ல எப்படி நம்ம புரிந்து கொள்வது அப்படின்னா அது இடிபல் காம்ப்ளக்ஸா புரிந்து கொள்வது. அதுல நடக்கிற சிக்கல்னால சூசைடல் தாட் வருது. ஏற்கனவே ஹிஸ்டரி இருக்கு. பாட்டிக்கு வேற இதே ஹெரிடிட்டரியா பிரச்சனை இருக்கு. அதே பிரச்சனைதான் பேத்திக்கு வந்துருச்சு. இதையும் நம்ம கன்ஸ்ட்ரக்ட் பண்ணனும். ஆனா நேட்ரம் கார்ப் அற்புதமா வேலை செஞ்சு இவங்களுக்குள்ள மாற்றத்தை உண்டாக்கி இருக்கு. இந்த நேட்ரம் கார்ப் நான் எப்படி புரிஞ்சுக்கிட்டேன்னா ராஜன் சங்கரனுடைய சோல் ஆப் ரெமெடி வச்சுதான் புரிஞ்சுக்கிட்டேன். கிட்டத்தட்ட சோல் ஆப் ரெமெடிலயே உங்களுக்கு ஏகப்பட்ட மருந்துகள் அன்றாட பேஷன்ட்டை பார்ப்பதற்கு உதவியாக இருக்கும். அதை படிச்சாவே போதும் கிட்டத்தட்ட. நீங்க அதை படிக்காம மத்ததை படிக்கணும் படிக்கணும்னு நினைச்சு போறதுனாலதான் இவ்வளவு பிரச்சனைகள் வருது. முதல்ல அதை படிங்க. ஆர்வர்ட்ஸ் படிங்க. ஸ்கால்ட்டனுடைய புஸ்தகங்கள் எல்லாம் படிங்க. இது எல்லாம் படிச்சு இந்த பவுண்டேஷன்லாம் உண்டாக்குங்க. கிளாசிக்கல் புக்கையும் படிங்க. இது எல்லாத்தையும் உண்டாக்கிட்டு அப்புறப்புறம் மாடர்ன் டெக்னிக் என்னென்ன இருக்கோ அதையும் படிங்க. படிச்சீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். இந்த விஷயம் பாத்தீங்களா ரொம்ப ஈஸியான ஒரு விஷயம். அப்பாவுக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்சனை அந்த பிரச்சனையை எப்படி கன்வெர்ட் பண்றதுங்கிறதுதானே. இது எப்படி உங்களுக்கு கஷ்டமா இருக்க போகுது? ரொம்ப எளிமையானது. ஆனா உங்களுக்கு கசக்குது. இந்த எளிமையான விஷயத்தை நான் வந்து ரொம்ப மிகவும் எளிமையாக சொல்லித் தரேன். அதை புரிந்துகொண்டு நீங்க பிராக்டிஸ் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும். அடுத்து இன்னொரு கேஸ். இந்த அம்மா ஒரு காலேஜ்ல ப்ரொபசர். அவங்களுக்கு வந்து ரெஸ்பிரேஷன் ப்ராப்ளம், அசிடிட்டி, உடம்பெல்லாம் பெயின். என்னமா உங்களுக்கு ப்ராப்ளம்னா? ஹஸ்பண்ட் வந்து பயங்கரமான குடிகாரன். இந்த ஆள்ட்ட இருந்து தப்பிச்சா போதும்னு நான் நினைச்சேன்.
[21:58]நல்லா பாருங்க தப்பிச்சா போதும்னு நினைச்சேன். அவர் கூட நான் வந்து வாழ்வதற்கே முடியாது. அதனால வீட்டை விட்டு வெளியே வந்து காலேஜ்ல இருக்க ஹாஸ்டல்ல தங்கியிருந்தேன். அங்கேயும் குடிச்சிட்டு வந்து தகராறு பண்ணுவார். இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. எப்படிமா நிம்மதியானீங்க? அவரு இறந்து போயிட்டாரு. பாத்தீங்களா? அவங்க இத்தனைக்கும் ஒரு காலேஜ்ல ப்ரொபசர். கவர்மென்ட் காலேஜ்ல ப்ரொபசர். அவங்களுக்கே இந்த நிலைமைன்னா பாருங்க. இந்த சமூகம் அவங்களை வந்து விடுதலை அடைய விடாம தடுத்துக்கிட்டே இருந்தது. எப்ப விடுதலை கிடைச்சதுன்னா அவர் இறந்த பிறகு. அப்ப அந்த அவர் என்ன டார்ச்சர் பண்ணிருப்பாருன்னு பாருங்க. குடிச்சிக் குடிச்சு என்னை வந்து அடிச்சு கேவலப்படுத்தி அசிங்கப்படுத்தி எல்லாமே பண்ணிட்டாரு. இதை நீங்க என்ன மருந்து கொடுத்தாலும் கேட்காது. சல்பர் கொடுத்தாலும் கேட்காது. ஆர்சால்ப் கொடுத்தாலும் கேட்காது. டார்ச்சர்ங்கிற ரூப்ரிக்கு போட்டாலும் கேட்காது. டார்மென்டட்ன்னு போட்டாலும் கேட்காது. சிச்சுவேஷனல் மெட்டீரியா மெடிக்காவை புரிஞ்சுகிட்டு ரஸ்டாக்ஸ் குடுங்க. குடிகார ஹஸ்பண்ட்ட மாட்டிக்கிட்டா என்ன நிலைமை இருக்குங்கறதை சோல் ஆப் ரெமெடில ரஸ்டாக்ஸை பாருங்க. ரஸ்டாக்ஸ் 3எக்ஸ்ல கொடுத்தேன். அசிடிட்டி குறைஞ்சிருச்சு. உடம்பு வலி எல்லாம் குறைஞ்சிருச்சு. மூச்சு அங்கங்க பிடிப்பு அடைப்பு எல்லாம் இருந்தது அதெல்லாம் ரிலீஸ் ஆயிருச்சு. இப்ப நல்லா இருக்காங்க. ரொம்ப சந்தோஷப்படுறாங்க. அவங்களோட அக்காவோட மகளை வந்து ட்ரீட்மென்ட்க்காக கூட்டிட்டு வந்தாங்க. சார் எப்படி சார் ஒரு மருந்து இப்படி குணப்படுத்தும் அப்படின்னு கேட்டார். கட்டாயமா குணப்படுத்தி இருக்கும். ஏன்னா நீங்க குடிகார ஹஸ்பண்ட்ட மாட்டிக்கிட்டேங்கிற உண்மையை நீங்க அழகா சொன்னீங்க. அந்த சூழல்ல நான் நல்லா புரிஞ்சுகிட்டேன். ஹோமியோபதியில இதுக்கான மருந்து இருக்கு. அதனால கொடுத்து உங்களை குணப்படுத்திட்டேன். ரொம்ப எளிமையாக புரிந்து கொண்டு எளிமையா கொடுக்கக்கூடிய ஒரு விஷயம். அதனால உங்களுக்கு அது பிட்டராதான் இருக்கும். ஈஸியா புரிந்து கொள்ளுங்க. இந்த டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு ரொம்ப பயன்படும். இதை வந்து சிம்ப்டத்தோட ரொம்ப ஈஸியான, சிம்ப்டம் ஃபீலியரை உண்டாக்கிடும். இதெல்லாம் ஃபீலியரே ஆகாது. கதை மாதிரி இருக்கு. இந்த கதையை அழகாக புரிந்து கொண்டு மருந்து குடுங்க. சக்ஸஸ் ரேட் உங்களுக்கு வரும். இந்த மாதிரியான சிந்தனைகள் எல்லாம் நீங்க வளர்த்துக்குங்க. இதை படிங்க படிச்சீங்கன்னா உங்களுக்கு நல்லது நடக்கும். அவருக்கு கொடுத்தது ரஸ்டாக்ஸ் 3x தான் கொடுத்தேன். மொத்தம் ரெண்டு டோஸ் தான் கொடுத்திருக்கேன். பெரிய மாற்றம் அவருக்கு இருக்கு.
[29:09]இப்ப உங்ககிட்ட நான் ஒண்ணு சொல்ல வரேன் என்னன்னு சொன்னா இந்த



