Thumbnail for "SUPER CLASS VI-CASE Experiences" share by Dr.R.Saravanakumar BHMS  and Dr.T.Vimaladevi BHMS by LANGUAGE OF HOMOEOPATHY

"SUPER CLASS VI-CASE Experiences" share by Dr.R.Saravanakumar BHMS and Dr.T.Vimaladevi BHMS

LANGUAGE OF HOMOEOPATHY

21m 27s2,269 words~12 min read
Auto-Generated

[0:18]அனைவருக்கும் வணக்கம். நான் டாக்டர் விமலா. லாஸ்ட் பல வாரங்களா வந்து ராஜன் சங்கரன் மெத்தட்ல சூப்பர் கிளாஸ் வந்து படிச்சிட்டு வந்திருக்கோம். அதுல சூப்பர் கிளாஸ் சிக்ஸ்ல உள்ள கேஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஷேர் பண்ணலாம்னு பார்க்கிறோம். பிப்த் ரோ ஆஃப் தி மினரல் கிங்டம். அதுல இருக்க கேசஸ நான் ஷேர் பண்ணலாம்னு இருக்கேன். ஏன்னா வெறும் தியரி மட்டும் படிச்சா போதாது. அது கதையாக இருக்கும். ஏற்கனவே சப் கிளாஸ் அண்ட் சூப்பர் கிளாஸ் இந்த மெத்தட்ல வந்து கொஞ்சம் ஹோமியோபதி டீவியேஷன் இருக்கிற மாதிரி தெரியும். ஏன்னா அது ஒரு பெருங்கதையாடல். அந்த பெருங்கதையாடலை கேட்கும்போது ஹோமியோபதிக்கு இது ஒத்து வருமான்னு உங்களுக்கு கேட்கும். ஏன்னா சிம்டத்தை மேட்ச் பண்ணி மருந்து கொடுத்து பழகன இந்த மனதானது ஒரு கதையை கேட்டு ஒரு நெரேட்டிவ் ஸ்டோரியை கேட்டு இதை எப்படி ஹோமியோபதியில அக்செப்ட் பண்ணிக்கிறதுங்கறது அவங்களுக்கு ஒரு குத்தலாகவே இருக்கும். ஒரு கஷ்டமாகவே இருக்கும். அந்த பழைய மனதுக்கு எப்போதுமே நம்ம சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கு. திருப்பி திருப்பி சொல்ல வேண்டிய கடமை இருக்கு. ஏன் சொன்னா எம்எல் டெய்லரும் டிரக் பிக்சர்ல தான் எழுதுறாங்க ஃபர்ஸ்ட். அதே மாதிரி ஜார்ஜ் வித்தல் கஸ் தன்னுடைய எசன்ஸ் ஆஃப் மெட்டீரியா மெடிக்கால அவர் பிரபலமான கிளாசிக்கல் ஹோமியோபத். ஆனா அவரும் கதையாடல்கள் தான் சொல்றாரு. பெரிய சிம்டம் மேட்சிங்லாம் சொல்லல. அவர் நிப்பாட்டி இருக்கலாம். அந்த சிம்டத்தை மட்டும் பேசி முடிச்சிருக்கலாம். சிம்டத்தை கடந்து கதையாடல் பேச ஆரம்பிக்கிறார். அதுக்கப்புறம் வந்த எல்லா மனிதர்களும் கதையாடல்கள் பேச ஆரம்பிச்சிட்டாங்க. ஏன் கதையாடல் பேசுறாங்க அப்படின்னு சொன்னா நாம யாருமே பேதலாஜிக்கலி எக்ஸ்பர்ட் இல்லை. பேத்தாலஜில ரொம்ப வீக். நமக்கு அலோபதி நாலேட்ஜ் வந்து ரொம்ப கம்மி பேத்தாலஜில. டக்க டக்கன்னு புரிஞ்சிக்கிறதுக்கு நமக்கு சக்தி பத்தாது. இது ஒருபுறம். ரெண்டாவது இந்த வாஸ்ட் ஜங்கிள் ஆஃப் சிம்டத்துல மருந்தை தேடி பிடிப்பது ரொம்ப கடினம். அப்ப கதையாக இருந்துச்சுன்னா ரொம்ப எளிமையா இருக்கும். கிளாசிஃபிகேஷனா இருந்தா ரொம்ப எளிமையா இருக்கும். அதற்காகத்தான் இந்த பெருங்கதையாடலை ஒரு பிரபஞ்ச பெருங்கதையாடலை பேசுவதற்காக இன்று நவீன ஹோமியோபதியர்கள் முன்வந்துள்ளார்கள். இது காலத்தின் நிர்பந்தம். வேண்டுமென்று பேசுவதற்காக முயற்சிக்கல. காலம் அவங்களை பேச வச்சிருக்கு. சூழல் அவர்களை பேச வைத்திருக்கிறது. நவீனத்துவம் அவர்களை நவீன கதையாடலை உரையாட வைத்திருக்கிறது.

[2:43]அந்த அடியில தான் நாம இதுவரைக்கும் சிக்ஸ் சூப்பர் கிளாஸ் பேசிருக்கோம். அந்த சிக்ஸ்த் சூப்பர் கிளாஸ்ல இருக்க கேசஸ சொன்னோம்னா கொஞ்சம் உபயோகத்துக்காக. ஃபர்ஸ்ட் கேஸ ஒன்னு சொல்லலாம்னு இருக்கேன். சிக்ஸ்த் ரோல சியசியம்னு ஒரு மருந்து இருக்கு. அது வந்து காலம் ஒன். இந்த காலம் ஒன்னு வந்து லேக் கெபாசிட்டி டு ஹேண்டில் தி ரெஸ்பான்சிபிலிட்டி. தே நீட் டோட்டல் டிபண்டன்ஸ். தே ஆர் டிபண்டட் ஆன் சம் ஒன். இதுதான் அதனுடைய பிரச்சனை. ஒரு பொறுப்பை எடுப்பதற்கு அவங்களால முடியல. இதுதான் அதனுடைய எசன்ஸ். இப்ப சீசியத்தை சுருக்கிட்டாங்க. ஒரே சுருக்கு. வாஸ்ட் சிம்டத்தை ஒரு வால் சூழல்ல ஒரு எசன்ஸாக ஒரு நியூக்ளியஸாக அற்புதமாக மூணே வரிகள்ல சுருக்குறாங்க. எனக்கு பொறுப்பை சுமப்பதற்கு போதுமான கெபாசிட்டி இல்ல. கேப்பபிலிட்டி இல்ல. நான் டோட்டலி டிபண்டட் அப்படிங்கிற ஒரு நரேட்டிவ் எக்ஸ்பிரஷனை நவீன ஹோமியோபதி நமக்கு பங்காற்றுகிறது. இந்த பங்காற்றுதல் கிளாசிக்கல்ல இல்ல. இல்லைங்கிறது வந்து காலம் தான் அவங்களை இருக்க வச்சிருக்கு. அந்த காலத்தில் இந்த கதையாடலை பேசி இருக்கலாம். அ அன்று நவீனத்துவம் வளரவில்ல. ஹோமியோபதியே நவீனத்துவம் தான் அன்னைக்கு. இப்ப அந்த பழைய ஹோமியோபதியை திருப்பி பேசுனீங்கன்னா போர் அடிச்சி போயிரும். அதனால புதிய கதையாடல் தேவைப்படுது. இந்த ஒரு வரி போதும் அந்த மருந்தை எசன்ஸ புரிஞ்சிக்கலாம். இப்ப ஒரு கேஸ். இவருக்கு வந்து ஃபர்ம் வந்து மொட்டனிட்டி அண்ட் கவுண்ட் வந்து ரொம்ப கம்மி. கவுண்ட் பார்த்தீங்கன்னா 2 மில்லியன் இருக்கிறதே கஷ்டம். 1.5-அவெல்தான் இருக்கு. மொட்டிலிட்டி எடுத்துட்டீங்கன்னா 16 அந்த ரேஞ்சுல தான் இருக்கும். ஆக்டிவ் ஸ்பர்ம் வந்து ரொம்ப கம்மி. இவர் தஞ்சாவூர்ல இருந்து வராரு. என்னங்க பிரச்சனை அப்படின்னு கேட்டா எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல சார். எங்க அப்பா இறந்துட்டாரு அதுதான் சிக்கல். என்ன அப்படின்னு கேட்டா எங்களுக்கு ஒரு 250 வேலி இருக்கு சார். அந்த ஊர்ல வேலி ஏக்கர்ல புளியுல வேலினு சொல்லுவாங்க. 250 வேலி இருக்கு சார். இன்னும் கொஞ்சம் சொத்துக்கள்லாம் அங்க இங்க இருக்கு. எங்க அப்பாதான் எல்லாத்தையும் பராமரிச்சிட்டு இருந்தாரு. நான் செல்ல பையனா இருந்தேன். அவர் போன பிறகு இதை மெயின்டைன் பண்ண எனக்கு தெரியல. இதை பார்ப்பதற்கு எனக்கு போதுமான அளவுக்கு முடியல. ஏன்னா அப்பாவோட நிழலிலேயே நான் வளர்ந்துட்டேன். இதை அவர் சொல்லல. சொல்வதா அளவுக்கு இருந்திருந்தால்னா அவர் வந்து ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்திருப்பார். சொல்வதற்கு கூட முடியல. கூட வந்தவர் தான் இதைப்பத்தி சொல்றார். என்னங்க இவரோட பிரச்சனைன்னு கேட்டா இதுதான் சொல்றார். அவர் சொந்தக்காரர் கூட்டிட்டு வந்திருக்கார். இப்ப இந்த கேஸ வந்து நாம எப்படி புரிஞ்சிக்கிறது. ஒரே பேத்தாலஜி ஃபார்ம் கவுண்ட்டும் மொட்டலிட்டி குறைவு. அப்ப ஆரம்ப் சீரிஸ் நல்ல வேலை செய்யும். ரைட். இதுல இவருடைய பிரச்சனை என்ன? காலம் ஒன்னு. லேக்ஸ் கெபாசிட்டி இஸ் டோட்டலி டிபண்டட் ஆன் சம் ஒன். மருந்து கொடுத்தாச்சு. கொடுத்தோம்னா பார்த்தீங்கன்னா எவ்வளவு கூடும்னு நீங்க நினைக்கிறீங்க சொல்லுங்க பார்ப்போம். ஒரு 50 இல்லட்டுன்னா 60 மில்லியன் வரலாம். இங்க என்னனா 100-க்கு மேல போயிருச்சு. 102, 103 போயிருச்சு. மொட்டிலிட்டி பார்த்தீங்கன்னா 70% வந்துருச்சு. ஏன்னா கரெக்ட்டான முடிவு. இதுதான் சரியான கிளாசிக்கல் ஹோமியோபதி. இதை வேற மாதிரியும் அந்த காலத்துல பண்ணிருப்பாங்க. ஆரம் செல்ஃப் கொடுத்திருப்பாங்க. இல்லாட்டினா ஆரம் மெட்டாலிக்கம் கொடுத்திருப்பாங்க. தெர்மல் கண்டிஷனை பார்த்து. கட்டாயமாக ஸ்பர்ம் கவுண்ட் கூடும். ஆனா இந்த அளவுக்கு கூடுமானா கரெக்டா கூடாது. ஏன்னா அதே ரோல தான் ஆரம் இருக்கு. ஆரம் வந்து 11வது காலத்துல இருக்கு இது ஃபர்ஸ்ட் காலம். 11வது காலம் வர்ற அளவுக்கு இவருக்கு அட்டாமிக் நம்பர் அட்டாமிக் வெயிட் இல்ல. அப்படி இருந்திருந்தால் இவர் அந்த ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்திருப்பார். மெயின்டெயின் பண்ணிருப்பார் சொத்தை 250 வேலிய. இப்ப லா ஆஃப் சிமிலரை பாக்கணும். 250 வேலையை பார்க்க முடியாத காரணம் என்ன? லேக் கெபாசிட்டி டு டேக் த ரெஸ்பான்சிபிலிட்டி. இதுதான் ஃபர்ஸ்ட் கேஸ். அடுத்த ரெண்டாவது கேஸ் பேரிட்டா காலம் ரெண்டு. இது பைபோலார். இவங்க கொல்லத்துல இருக்காங்க. அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனை. இந்த கண்டிஷன் வந்து மோசமான கண்டிஷன். அவங்க அப்பா இறந்துடுறாரு. அவங்களுக்கு வந்து ஒரு ஹாஸ்டல் இருக்கு. கிட்டத்தட்ட 50, 60 பேர் தங்கக்கூடிய ஹாஸ்டல். இது அவங்க அப்பாதான் மெயின்டைன் பண்ணிட்டு இருந்தாரு. அவங்க அப்பா ஹெட் மாஸ்டர் ரிட்டயர்ட். அவங்க அப்பா இருக்கற வரைக்கும் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இப்ப என்ன சொல்றாரு நீ என்னால பார்க்க முடியல. டெய்லியும் போன் வருது. தண்ணி வரல பளம்பரை கூப்பிடுங்க. எலக்ட்ரிசிட்டி பிரச்சனை எலக்ட்ரிசியனை கூப்பிடுங்க. இந்த மாதிரி ஒன்னொன்னா பிரச்சனை வந்துகிட்டே இருக்கு. தண்ணி ட்ரைனேஜ் லீக் ஆகுது. இதெல்லாம் என்னால ஹேண்டில் பண்ண முடியல. அங்கிருந்து போன் வந்துட்டாவே ஹாஸ்டல்ல இருந்து போன் வந்துட்டாவே பதட்டமாயிருது. எங்க அப்பா இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. எனக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருந்தா கூட போதும். எங்க அம்மாவுக்கு கேன்சர். எப்படி பாருங்க. சப்போர்ட்டுக்கு ஆள் இருந்தா போதும். இந்த சப்போர்ட்டுங்கறது கொஞ்சம் முன்னேற்றம். அதான் ரெண்டாவது காலம். அதனால அவருக்கு பேரிட்டா கார்தான் கொடுத்திருந்தேன். அவரு ஒரு ஏழு மாத்திரை எடுத்துட்டு இருந்தாரு பைபோலாருக்கு. கடைசில ஒரு மாத்திரைக்கு வந்து நின்னுட்டார். அந்த ஒரு மாத்திரையை நிப்பாட்டுனா அவருக்கு சிக்கலாகுது. அதனால அந்த மாத்திரையை நிப்பாட்ட வேண்டாம்னு சொல்லிட்டு எக்ஸாம்லாம் எழுதி கவர்மெண்ட் வேலைக்கு போய் இப்ப கல்யாணம் முடிச்சு குழந்தையும் இருக்கு. பார்த்தீங்களா எவ்வளவு மாற்றம்னு பாருங்க. அடுத்து இன்னொரு கேஸ். பிசிஓடி, இன்பெர்டிலிட்டி, இர்ரெகுலர் பீரியட். இவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டேன். இதெல்லாம் சொன்னாங்க இர்ரெகுலர் பீரியட் பிசிஓடி அதுன்னு. நம்ம உடனே பிசிஓடி ஃபீமேல் டியூமர் பிசிஓடி லெஃப்ட் சைடு ரைட் சைடு அப்படின்னு பார்த்து டிஸ்பனூரியா என்ன மாதிரி இருக்கு. மொடாலிட்டி எப்படி இருக்கு அப்படின்னு பாக்குற மெத்தடும் இருக்கு. ஆனா நான் அப்படி பார்க்கல. உங்களுக்கு என்னங்க பிரச்சனைன்னு கேட்டேன். அப்படியே கொட்டி தள்ளுறாங்க. நான் எத்தனை வருஷம் சார் ஐடி ஃபீல்ட்ல வேலை பார்க்கிறவரு. நான் இவங்க கிட்ட எவ்வளவு ப்ரூவ் பண்ணாலும் இவங்க என்னைய கன்சிடரே பண்ண மாட்டறாங்க. என்னைய அப்ரிஷியேட்டும் பண்ண மாட்டறாங்க. எனக்கு வேலையும் போட்டு தர மாட்டாங்க. புரோமோஷன் தர மாட்டாங்க. நான் வந்து இதை சேலஞ்ச் பண்ணி எனக்கு தனியா ஒரு ப்ராஜெக்ட் கொடுங்க நான் இண்டிபெண்டண்ட்டா வேலை பார்த்து உங்களுக்கு ரிசல்ட் காட்டுறேன் அப்படின்னு ப்ரூவ் பண்ணியும் காட்டிட்டேன். அப்படி செஞ்சும் கூட எனக்கு புரோமோஷன் தரல. இதுதான் அவங்களுடைய மனநிலை. டு சேலஞ்ச் அண்ட் ப்ரூவ் ஹிஸ் லீடர்ஷிப் குவாலிட்டி. இது வந்து சிக்ஸ்த் காலத்துல டங்ஸ்டன்ல இருக்கு. அவங்களுக்கு மருந்து கொடுத்து லக்கிலி என்ன ஆயிடுச்சுன்னா தொடர்ந்து வேற கம்பெனிக்கு அப்ளை பண்ணிட்டே இருந்தாங்க. அவங்களுக்கு ஆஸ்திரேலியால வாய்ப்பு கிடைச்சிருச்சு. இப்ப ஆஸ்திரேலியால இருக்காங்க. அவங்களுக்கு ரெண்டு குழந்தை. தன்னோட ஹஸ்பண்ட்டை கூட்டிட்டு போய் அவர் வேலை இல்லாம போனாரு. அவருக்கு வேலை வாங்கி கொடுத்துட்டு அந்த வீடையும் வாங்கி அங்க சிட்டிசன்ஷிப்பும் வாங்கி அங்க நல்லா சந்தோஷமா இருக்காங்க. டங்ஸ்டன் எவ்வளவு அற்புதமா வேலை செஞ்சிருக்கு. ஏன் அற்புதமா வேலை செஞ்சிருக்குன்னா நானும் இங்க வந்து கதையாடல் பேச வரவில்லை. இங்க பேத்தாலஜி ரொம்ப முக்கியம். ஏன்னா ஆரம் வந்து இன்பெர்டிலிட்டிக்கு ரொம்ப முக்கியம். ஆரம் ரோ, ஆரம் சீரிஸ் வந்து இன்பெர்டிலிட்டிக்கு ரொம்ப முக்கியமான மருந்துகள் அதுல இருக்கு. அதனாலதான் சொல்றேன். ஆஸ்மியம்னா என்னதுன்னா பெர்சிவரன்ஸ் இன் ஹேண்டிலிங் தி ரெஸ்பான்சிபிலிட்டி. விடாப்படியாக ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்து செய்றது. ஒருத்தரை வந்து வேலை கொடுக்குறாங்க. எவ்வளவு வேலை நீ செய்ய முடியுமோ அவ்வளவு செய். ஆனா உனக்கு எந்த சப்போர்ட்டும் தரமாட்டேன். உங்களுக்கு எதிராக இருப்பேன் அப்படின்னுட்டு எல்லா டைரக்டர்ஸும் சொல்றாங்க. ஒரு டைரக்டர் மட்டும்தான் அவருக்கு சப்போர்ட்டா இருக்காங்க. அவர் ஜிஎம்மா இருக்கார் ஒரு மில்லல. இவர் தொடர்ந்து போராடி ஏகப்பட்ட எதிர்ப்புக்கும் நடுவுல சக்சஸ்ஃபுல்லா அந்த மில்லை ஓட்டி காட்டுறார். டால்மியா குரூப் மில். இவருக்கு என்ன மருந்து கொடுப்பீங்க பிரச்சனை வந்துச்சுன்னா ஆஸ்மியம் தான் தரணும். ஏன்னா அந்த லீடர்ஷிப் குவாலிட்டி அதே மாதிரி பெர்சிவரன்ஸ் இருக்கு. எதிர்த்து எதிர்த்து போராடி நிலையாக தன்னை லீடர்ஷிப்பா ப்ரூவ் பண்றதுக்கான எல்லா கெபாசிட்டியும் இருக்கு. அது தொடர்ந்து போராடுவதற்கு பாருங்க அதுதான் அதோட முக்கியம். எவ்வளவு பெரிய பிரஷர் வந்தாலும் அதை எதிர்த்து போராடுறது. விடாப்படியாக அது ஆஸ்மியம். அடுத்து ஆரம். இங்க கொஞ்சம் வித்தியாசமான விஷயத்தை சொல்றேன். ஒரு அம்மா வராங்க. அவங்க பழைய பாய் ஃபிரண்ட் ஓட தொடர்பாயிடுது. அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு வகையான பிசிக்கல் ரிலேஷன்ஷிப் வரைக்கும் போயிருச்சு. அந்த அம்மாவுக்கு குற்ற உணர்வு வந்துருச்சு. எப்ப பார்த்தாலும் அழுதுட்டு இருக்காங்க. சூசைட் பண்ணனும்னு நினைக்கிறாங்க. சூசைடல் டெண்டன்சி வித் விப்பி அப்படின்னு எடுத்து பார்த்து ஆரம் கொடுப்பேன். இங்க லீடர்ஷிப் இல்ல எதுவும் இல்ல அந்த அம்மா ஹவுஸ்வைஃப். ஏன் கொடுத்தேன்னு நீங்க கேட்கணும். இங்க வந்து சூசைடல் டெண்டன்சிங்கிறது சிஃபிலிடிக் மயாசம். மோரல் இம்மோரல் அப்படிங்கறது அந்த லீடர்ஷிப் குவாலிட்டிக்கான ஒரு அளவுகோல். அதனால லீடர்ஷிப்னா நீ நினைக்கிற மாதிரி பவர் எக்சர்சைஸ் மட்டுமல்ல இந்த மாதிரி நுணுக்கத்தையும் நாம தெரிஞ்சுக்கணும். அந்த ஆரம் கொடுத்து சூசைடல் டெண்டன்சி போயி அவங்க ரொம்ப நல்லா இருக்கார். இன்னைக்கு வரைக்கும் நல்லா இருக்கார். அடுத்து ஒரு ப்ளம்பம் கேஸ். ஹெர்னியா அம்பிலிகல் ஹெர்னியா. அதுக்கு எத்தனையோ மருந்துகள் கொடுத்திருக்கேன். கல்கேரியா கொடுத்தேன் நக்ஸ்வாமிகா கொடுத்தேன். வலி நிக்குது. ஆனா திருப்பி திருப்பி வலி வந்துடுது. ஆனா அந்த ஹெர்னியா உள்ளுக்கு போனா பாடுகள். அப்பதான் யோசித்து பார்த்தேன். அவர் வந்து ஒரு கம்பெனி வச்சிருக்காரு. அந்த கம்பெனில என்னதான் பிரச்சனை என்னதுன்னு. சார் கம்பெனிக்கு நான் ஓனரா வேலைக்காரன் ஓனரான்னு தெரியல சார். என்னைய மதிக்கவே மாட்டறான் எவனும் முதலாளினு. என் வீட்டுக்காரியே மதிக்க மாட்டான் அவன் எவ மதிப்பானா? எப்படி பாருங்க. இதுதான் சரியான கேஸ். ப்ளம்பத்துக்கான லாஸ் ஆப் பவர். லாஸ் ஆப் பவர் டு எக்சர்சைஸ் ஹிஸ் ஓன் லீடர்ஷிப் குவாலிட்டி. ப்ளம்பம் தான் கொடுத்தேன். அப்படியே பார்த்தீங்கன்னா சுருங்க ஆரம்பிச்சிருச்சு. நான் பார்த்த அம்பிலிகல் ஹெர்னியா சுருங்கி வலி போன ஒரு கேஸ் வந்து இதுதான். அப்ப ஓரளவுக்கு நம்ம இந்த ரோ சிக்ஸை எப்படி பார்க்கிறது அப்படிங்கறதை நான் அளவுக்கு சொல்லிருக்கேன். மேடம் உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது கேசஸ் இருந்தால் சொல்லுங்க. சூப்பர் கிளாஸ் சிக்ஸ்ல வந்து சாருடைய டைமென்ஷன் டோட்டலா நமக்கு வந்து ஒரு நியூவா இருந்தது. நம்ம வந்து இவ்வளவு நாள் ராஜன் சங்கரன் மெத்தட்ல வந்துட்டு ஒரு நாலு கீவேர்டைதான் ரொம்ப புரிஞ்சிட்டு அந்த ரோ சிக்ஸையும் மிக்ஸ் பண்ணி சார் சொன்னாரு. பீடியாட்ரிக் டேபிள்ல பிளண்டரா அது ஒரு டிஸ்ட்ரக்சன், வயலன்ட் எஸ்கேப், அக்ரஷன் இந்த ஃபைட் அண்ட் ஃப்ளைட் இப்படிதான் நான் இதுவரைக்கும் பார்த்துட்டு இப்படி கீவேர்டு இப்படி ரெஸ்பான்ஸா தான் நான் பார்த்துட்டு அதுக்கப்புறம் எடுத்து பொறுத்திட்டு இருந்தோம். மினரல் என்னன்னா சாருடைய வியூல இருந்து ஒரு வேற டைமென்ஷன்ல அதை வந்து நம்ம வந்து எக்ஸ்பீரியன்ஸ் வந்து ஷேர் பண்ணிருக்காங்க. ஒவ்வொரு எமோஷனுக்குமே வந்து ஒரு ஆக்டிவ் அண்ட் பாசிவ் ரெண்டு வியூ நமக்கு கிடைக்கும். ஒரு ஆக்டிவா இருப்பாங்க பாசிவா இருப்பாங்கன்னு. நாம தெரமா கிளினிக்கலா இந்த சிஃபிலிடிக் பெயின்ட்டோட ரொம்ப வயலன்ட்டா ஒரு அக்ரசிவானவங்களோட ரொம்ப காண்டாக்ட்ல இருப்போமா அப்படின்றது ரொம்ப ரேர் தான். ஏன்னா ஸ்கூல்ல அடிக்கிறான் காலேஜ்ல அடிச்சிட்டு வந்தான் இப்படி வேணா சொல்லலாம். பட் ரொம்ப வீட்டுக்குள்ள இருக்கிற நபர்களையும் நம்ம சுத்தி இருக்கிற நபர்களையும் கதையாடல்ல ரொம்ப ரேரா கேள்விப்பட்டிருக்கோம். நான் ஒரு பேஷன்ட்லாம் கேள்விப்பட்டிருக்கேன் ஹஸ்பண்ட்டை கொன்று அப்படியே அந்த அம்மா தரதரதரன்னு நான் இழுத்துட்டு வந்து குடிகாரர் அவர் அடிச்சு பண்ணாரு. நடு ரோட்ல வச்சிருந்தாங்க. நான் வந்துட்டு கேஸ் சாட்சி வரலைன்னு சொல்லிட்டு அந்த அம்மாவை விடுதலை பண்ணிட்டாங்க. இப்ப அதெல்லாம் நினைச்சு பார்க்கிறேன். இவங்க எல்லாம் எந்த அளவு அந்த சூப்பர் கிளாஸ் சிக்ஸ்ல இருந்திருப்பாங்க. ஒரு குடிகார கணவர் சார் ராஜன் சங்கரன் சார் ஒத்த வரியில எழுதி இருக்காரு எவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா எழுதி இருந்திருப்பாரு. சோ இந்த மாதிரி இப்படி போயிட்டு இருக்கும்போது இந்த வயலன்ட் அப்படின்ற வார்த்தையை பிளண்டரா வயலன்ஸ்ன்னு நம்ம புரிஞ்சுக்க வேண்டாம். பிளண்டரா ஒரு அதிதறி அப்படின்னு நம்ம புரிஞ்சிக்காம இந்த ஆமில்ஃப்ரே ஃபேமிலில லாஸ்ட் வீக் வந்து ஒரு கேஸ் சொல்லிருந்தேன். இப்ப நாம பார்க்கப் போறது ரூபியேசியை சொல்லுவேன். ரூபியேசிய அப்படின்னு பார்த்தோம்னாலே காஃபியா, சைனா, இபிக்காக், யோகிபினம், சின்மினம் செல்ப் இது அஞ்சுமே ஃபேமஸான மருந்து. இவங்களுடைய டைனமிக் சென்சேஷன் எப்படி இருக்கும்னா ஹாப்பி ஜாய் எஞ்சாய்மெண்ட் அதுல பயங்கரம். அதாவது பயங்கரமா சந்தோஷப்பட்டுட்டேன். பயங்கரமா சர்ப்ரைஸ் ஆயிட்டேன். பயங்கரமா இதுக்கு முன்னாடி நிறைய கேசஸ்ல கொடுத்திருப்போம். பயங்கர தலைவலி பயங்கரமா இருக்கும் தலைவலி அப்படின்னுலாம் சொல்றப்ப டெலிரியம், டெர்ரர் எக்ஸ்பிரஷன் இந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்தி இதே சூப்பர் கிளாஸ் சிக்ஸ்ல இருக்க பெல்லடோனாவள பயன்படுத்தி கொடுத்திருப்போம். சோ இந்த பயங்கரம் டிஸ்ட்ரக்டிவ் வயலன்ஸ்ன்ற வார்த்தைகளை அந்த பயங்கரம் என்றதுக்கு இந்த மாதிரி கூட நம்ம எடுத்துக்கலாம். பயங்கர சந்தோஷப்பட்டேன் இந்த மாதிரி ஒரு கேஸ் காஃபியா கொடுத்த கேஸ் நானு. 28 வயசு ஒரு பொண்ணு என்கிட்ட வராங்க எனக்கு ரெண்டு மூணு மாசமா தூக்கமே வரல அப்படின்றாங்க. என்ன காரணம்ப்பா அப்படின்னு நான் கேட்கிறேன். ரெண்டு மூணு மாசமாதான் தூக்கமே வரவே மாட்டேங்குது. ஆனா காலையில எந்திரிச்சு நான் எப்பவும் போல என்னோட வேலைகளை செஞ்சுட்டு இருக்கேன். ரொட்டீன்லதான் இருக்குறேன். பட் எனக்கு தூக்கமே இல்ல அப்படின்னாங்க. ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி என்ன நடந்தது அப்படின்னு சொல்லி கேட்டேன். 28 வயசு ஆகுது இப்போ எனக்கு கல்யாணம் 26 வயசு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் நான் கன்சீவ் ஆனேன்னு தெரிஞ்சது. இந்த கன்சீவ் ஆனதை கேட்ட மொமென்ட் என்ன ஃபீல்ட் பண்ணீங்க அப்படின்னு கேட்டேன். பயங்கர சந்தோஷம். சாமி முன்னாடி போயிட்டு நின்னு முட்டி போட்டு கண்ணீர் விட்டு அழுதேன் கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீர்னே சொல்லலாம். அதுக்கப்புறம் தான் என்னுடைய தூக்கம் வந்து சுத்தமா இல்லை அப்படின்னு சொல்லி சொன்னாங்க. இந்த புரிதல் வந்து எனக்கு வித்தியாசமா இருந்தது. சோ எலிமெண்ட்ஸ் ஃபிரம் எக்ஸஸ்சிவ் ஜாய்ன் ரூப்ரிக் எலிமெண்ட்ஸ் ஃபிரம் ஸ்லீப்லெஸ்னஸ் ஃபிரம் எக்ஸஸ்சிவ். இந்த ரெண்டு ரூப்ரிக் வச்சுதான் நான் கொடுத்தேன். இப்ப சூப்பர் கிளாஸ் சிக்ஸ் படிச்ச பின்னாடி இந்த ரூப்ரிக் அந்த பயங்கரம் அப்படின்ற வார்த்தைகளை வந்து இந்த இடத்துல எக்ஸாக்ட்டா ஃபிட் ஆயிட்டு இருக்கு. அந்த பொண்ணு அதுக்கப்புறம் நல்லா காஃபியா ரெண்டே ரெண்டு டோஸ் தான் கொடுத்தேன். ஏன் அப்படி இவ்வளவு எக்ஸைட் ஆனீங்க. ஏன் இவ்வளவு சந்தோஷப்பட்டீங்க அப்படின்னு சொல்லி கேட்கும்போ பயங்கர சந்தோஷம் மேடம் எனக்கு அன்னையில இருந்து நான் தூங்கல. சோ இந்த பிக் சர்ப்ரைஸ் தான் அந்த பொண்ணுக்கு. இப்போ நான் சூப்பர் கிளாஸ் மொழியில பேசறேன் பிக் சர்ப்ரைஸ் அப்படின்னு. பட் நான் பயன்படுத்தினது வந்து சென்சேஷன் மெத்தட்ல எக்ஸஸ்சிவ் ஜாய் இது எல்லாம் பயன்படுத்தி காஃபியா. எக்ஸைட் அதீதப்படியா எது இருந்தாலும் வயலன்ஸ். விசேஷ வீட்ல எல்லாம் போயிட்டு வந்தா சொல்லுவாங்க. பயங்கர சிரிப்பு தெரியுமா பயங்கரமா சிரிச்சிட்டு இருந்தேன். அது ஐயய்யோ இன்னைக்கு என்னமோ பயங்கரமா சிரிச்சிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் தான் நான் இப்படி ஆச்சு அப்படின்னு. சோ இந்த பயங்கரம் அப்படின்றதை ஒரு வயலன்ட்டான ஒரு அட்டாக் மோட்ல பார்க்காம ஒரு ஜாய் மோட்ல பார்க்கலாம். இதுல முக்கியமான ஒரு மூணு ரூப்ரிக் இருக்கு. எலிமெண்ட்ஸ் ஃபிரம் எக்ஸஸ்சிவ் ஜாய் நம்ம பார்த்துட்டோம். அது இல்லாம எலிமெண்ட்ஸ் ஃபிரம் எக்ஸஸ்சிவ் ஜாய்லேயே இன்னொன்னு வந்துட்டு மவுத் பிளட் ஃபில்ட் வித் எக்ஸஸ்சிவ் ஜாய். அதிகமா சந்தோஷப்பட்டு வாயெல்லாம் ரத்தம் வர அளவுக்கு வரனா சைனா ஒரு மருந்தா இருக்குது. அதே மாதிரி கன்வல்ஷன்ல ஒரு மருந்து இருக்கு. ரொம்ப சிரிச்ச பின்னாடி கன்வல்ஷன் வருது. நம்ம நோட்டிஃபை பண்ண மாட்டோம். எப்ப வலிப்பு வந்துச்சுன்னு நம்ம கேட்கவே மாட்டோம். பிராக்டிக்கலா இதை யோசிக்கவும் மாட்டோம் பயன்படுத்தவும் மாட்டோம். சிரிச்சுதானே விளையாடிட்டே இருந்தாங்க அப்படியே வலிப்பு வந்துச்சுன்னு சொல்லுவாங்க. ஆனா இந்த இடத்துல நமக்கு சைனா வந்து சிங்கிள் ரெமடியா இருக்கு. மைண்ட்ல ஜென்டாலிட்டில கன்வல்ஷன் ஃபிரம் லாஃபிங்ல இருக்குது. சோ இதெல்லாம் நம்ம நோட்டிஃபை பண்ணிட்டே இருக்கணும். இது வந்து பிளான்ட்டுடைய வியூல நம்ம பார்த்துட்டோம். ரூபியேசிய ஃபேமிலியை வச்சு நம்ம புரிஞ்சிக்கிட்டோம். இன்னொரு ஃபேமிலி டோட்டலா டிஃபரெண்ட்டா ஒரு ஃபேமிலி இருக்கு. காம்போசிட்டே ஃபேமிலி அதை வச்சு புரிஞ்சிக்கலாம். ஒரே ஒரு கேஸ் மட்டும் சொல்லிறேன். இட் இஸ் மோர் ரிலேட்டட் வித் காஃபியா. ஒரு அம்மா கன்வெல்ஷன் வந்துரும். அவங்க என்னோட கிளினிக்கல உட்கார்ந்து இருக்கும் போதே அவன் கன்வெல்ஷன் வந்து எப்படி இருக்கும்னா ரொம்ப அப்படியே டான்ஸ் ஆடுற மாதிரி. கன்வெல்ஷன் வந்து டான்ஸ் ஆடுற மாதிரி இருக்கும். டான்ஸ் ஆடுறாங்களா கன்வெல்ஷன் வந்துருச்சா. அவங்களுக்கு என்ன ஆயிருச்சு ஒன்னும் புரியாது. ஆனா கன்வெல்ஷன் தான் சொல்லி அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்திருந்தாங்க. அப்பா வந்து கூட வந்தாங்க. அவங்க அப்பா வந்து அந்த பொண்ணை கொஞ்சம் வெளிய போக சொல்லிட்டு சொன்னாரு எனக்கு இதே மாதிரி தான் சார் இருந்தது. எனக்கு இப்படித்தான் சார் ஆயிடும். உங்களுக்கு என்ன மாதிரி சூழ்நிலையா ஆகும் அப்படின்னு கேட்டேன். ஏன்னா அந்த பொண்ணுட்ட என்னென்னன்னு கேட்டபோது ஒரு பதிலும் வரல. அவங்க அப்பாவாலயும் சொல்ல முடியல. அந்த பொண்ணை போக வச்சுட்டு ஒன்னொன்னு சொன்னாரு. எனக்கு இந்த மாதிரிதான் வரும். பெண்கள் மத்தியில பெண்கள் பக்கத்துல உட்கார்ந்தா எனக்கு இப்படி ஆயிடும். எனக்கு பரவசம் வந்துடும். எக்சைட்மெண்ட் வந்துடும். அப்படியே கன்வெல்ஷன் வந்துரும். எப்படி பாருங்க. இந்த பொண்ணுக்கும் அதேதான் சார். ஆண்கள் மத்தியில நம்ம உட்கார்ந்திருக்கும்போது ஆண்கள் தானே உட்கார்ந்திருக்கோம். நீங்க ஆணா இருக்கீங்க கூட இருக்கறவர் ஆணா இருக்கார். அப்ப என்னுடைய கிளினிக்கல் எனக்கு உதவிக்காக ஒருத்தர் ஆண் தான் இருந்தார். அவர் இருக்கிறதுனால மொத்தம் மூணு பேரும் ஆணா இருக்கிறதுனால அந்த ஆண் என்விரன்மென்ட்ட அவங்க உணரும் போது அவங்களுக்கு எக்சைட்மெண்ட் அதிகமாகி கடைசில பார்த்தீங்கன்னா அது இந்த மாதிரி கன்வெல்ஷனா மாறிடும். இதுதான் சார் உண்மை. எனக்கு இருந்ததை போல அவளுக்கு இருக்கு. நான் இவளுக்கு கொடுத்தது இந்த ஓவர் ஸ்டிமுலேஷன். ஓவர் ஸ்டிமுலேஷன். எக்ஸஸ்சிவ் செக்ஸ்சுவல் டிசையர். இது எல்லாமே இந்த ரூபியேசியல கவர் ஆகும். இது பார்த்தா லேபியேட்டே மாதிரி தெரியும். ஆனா லேபியேட்டே ஃபேமிலில இருக்கற விஷயம் அல்ல இது. இங்க ஸ்டிமுலேஷன் தான். எக்சைட்மெண்ட் இது வந்து கன்வெல்ஷன உருவாக்கிடும். அப்படித்தான் காஃபியா கொடுத்து அந்த பொண்ணுக்கு அந்த கன்வெல்சிவ் ஸ்டேட்ட குறைச்சேன். சரியாச்சு.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript