Thumbnail for BOVISTA  # LOH # HOMOEOPATHY FOR BEGINNERS - 72 # Dr.R.Saravanakumar BHMS - Madurai by LANGUAGE OF HOMOEOPATHY

BOVISTA # LOH # HOMOEOPATHY FOR BEGINNERS - 72 # Dr.R.Saravanakumar BHMS - Madurai

LANGUAGE OF HOMOEOPATHY

1m 16s126 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:16]மென்சஸ் எப்போ அதிகமா இருக்கும் எப்படி இருக்கும்னு கேட்டீங்கன்னா நடந்தா குறைவாக இருக்கும் சார் அப்படின்னாங்க.
[0:16]சரி இந்த மென்சஸ் எல்லாம் பீரியட் முடிஞ்ச உடனே நார்மலாக இருக்குங்களா அப்படின்னு கேட்ட உடனே மென்சஸ் முடிஞ்ச உடனே லுக் வரியா அதிகமாகும்.
[0:16]அது எப்படின்னா அது மென்சஸ் அப்ப நடந்தால் குறையும், இது நடந்தால் அதிகமாகும் சார்.
[0:16]இது வந்து கீ நோட் ஆப் போவிஸ்டா அப்படியே அதனால போவிஸ்டாதான் அவங்களுக்கு என்கிட்ட 30 தான் இருந்துச்சு, 6 இல்ல அதனால போவிஸ்டா 30 தான் கொடுத்தேன்.
Use this transcript
Related transcript hubs

[0:16]இந்த அம்மாக்கு என்னன்னா பீரியட் வந்து 2 வீக்ஸ் ஒன்ஸ் வந்துகிட்டே இருக்கும். இல்லைனா 15 நாளுக்கு ஒருதடவை ஸ்பாட் ஆவது இருக்கும். இதுதான் இந்த அம்மாவோட ப்ராப்ளம். மென்சஸ் எப்போ அதிகமா இருக்கும் எப்படி இருக்கும்னு கேட்டீங்கன்னா நடந்தா குறைவாக இருக்கும் சார் அப்படின்னாங்க. நடந்தால் குறைவாக இருக்கும், நைட் வந்து குறைவாக இருக்கும் அப்படின்னு சொன்னாங்க. சரி இந்த மென்சஸ் எல்லாம் பீரியட் முடிஞ்ச உடனே நார்மலாக இருக்குங்களா அப்படின்னு கேட்ட உடனே மென்சஸ் முடிஞ்ச உடனே லுக் வரியா அதிகமாகும். அது எப்படின்னா அது மென்சஸ் அப்ப நடந்தால் குறையும், இது நடந்தால் அதிகமாகும் சார். இன்னர் வேர் எல்லாம் வந்து ஸ்டெயின் ஆகும். அது வந்து கிரீன் கலராக உண்டாகும் ஸ்டெயின் அப்படின்னு சொல்லி சொன்னாங்க. இது வந்து கீ நோட் ஆப் போவிஸ்டா அப்படியே அதனால போவிஸ்டாதான் அவங்களுக்கு என்கிட்ட 30 தான் இருந்துச்சு, 6 இல்ல அதனால போவிஸ்டா 30 தான் கொடுத்தேன். ஒரு ரெண்டு டோஸ் தேவைப்பட்டது அதேபோல ரெண்டு டோஸ்ல வந்து அவங்க கம்ப்ளீட்டா கியூர் ஆகிட்டாங்க அந்த கம்ப்ளையன்ஸ் இன்னைக்கு வரைக்கும் அவங்களுக்கு வரல. தேங்க்யூ.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript