Thumbnail for Super class I discuss by Dr.R.Saravanakumar and Dr.T.Vimaladevi by LANGUAGE OF HOMOEOPATHY

Super class I discuss by Dr.R.Saravanakumar and Dr.T.Vimaladevi

LANGUAGE OF HOMOEOPATHY

50m 10s4,474 words~23 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Timestamped outline
[0:18]Section 1

அனைவருக்கும் வணக்கம். நான் டாக்டர் விமலா, பழனியில் இருந்து உங்ககிட்ட ஹோமியோபதி பத்தி சில கருத்துகள் பகிரலாம்ன்னு இருக்கேன். நாம இன்னைக்கு...

[35:47]Section 2

இது இருந்தாதான் முடியும். அப்படி இல்லன்னா உள்ளுக்கு போய் உட்கார்ந்திருக்கும். அந்த வித்ராயல் அண்ட் கிளிங்கிங் இதான் ரொம்ப ஆபரேட்டிவ் பார்...

[39:31]Section 3

இங்க இருக்க சித்தர்கள் போல. லைக் தி ப்ராசஸ் ஃபிரம் லைஃப் டு டெத் வேர் த எக்ஸ்பீரியன்சஸ் ஆப் பீயிங் டிட்டாச்ட் ஆர் ஐசோலேஷன். அங்க என்ன ஆச்...

[41:07]Section 4

எந்த மெமரிக்குள்ளயும் மடப்படாத என்னுடைய இயக்கம் ஒரு வித்தியாசமான இயக்கம். இந்த மானுட இயக்கத்துக்கு மாறுபட்ட ஒரு இயக்கமாக என்னுடைய இயக்கம்...

[49:56]Section 5

ஆனா சூப்பர் கிளாஸ் ஒன்னை நல்லா புரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு இந்த மருந்து வந்து உதவியது. எது வேணாலும் நம்ம படிக்கிறோம். ஆனா டக்குன்னு போய் ச...

Pull quotes
[0:18]நான் டாக்டர் விமலா, பழனியில் இருந்து உங்ககிட்ட ஹோமியோபதி பத்தி சில கருத்துகள் பகிரலாம்ன்னு இருக்கேன்.
[0:18]நாம இன்னைக்கு டாக்டர் சரவணக்குமார் சார் கிட்ட கேட்கப்போற டவுட்ஸ் எதைப்பத்தி அப்படின்னா, இப்போ லேட்டஸ்ட்டா ராஜன் சங்கரனுடைய மெத்தட்ல ட்ரிபிள் எஸ் அப்படின்னு பன்முகத் தன்மையில ஹோமியோபதியை படிக்க ஆரம்பிக்கிறோம்.
[0:18]அப்போ சென்சேஷன் பத்தி தனியா சூப்பர் கிளாஸ், சப்கிளாஸ் சோ ட்ரிபிள் எஸ் பத்தி நிறைய அட்வான்ஸ்டா போய்க்கிட்டே இருக்கு.
[0:18]சரி, கொஞ்சம் கொஞ்சமா குடுக்க குடுக்க நம்மளும் அவங்களோட சேர்ந்து சார் மாதிரி ஒரு கைடன்ஸ்ல நம்ம படிச்சிட்டு வந்துகிட்டு இருக்கோம்.
Use this transcript
Related transcript hubs

[0:18]அனைவருக்கும் வணக்கம். நான் டாக்டர் விமலா, பழனியில் இருந்து உங்ககிட்ட ஹோமியோபதி பத்தி சில கருத்துகள் பகிரலாம்ன்னு இருக்கேன். நாம இன்னைக்கு டாக்டர் சரவணக்குமார் சார் கிட்ட கேட்கப்போற டவுட்ஸ் எதைப்பத்தி அப்படின்னா, இப்போ லேட்டஸ்ட்டா ராஜன் சங்கரனுடைய மெத்தட்ல ட்ரிபிள் எஸ் அப்படின்னு பன்முகத் தன்மையில ஹோமியோபதியை படிக்க ஆரம்பிக்கிறோம். அப்போ சென்சேஷன் பத்தி தனியா சூப்பர் கிளாஸ், சப்கிளாஸ் சோ ட்ரிபிள் எஸ் பத்தி நிறைய அட்வான்ஸ்டா போய்க்கிட்டே இருக்கு. சரி, கொஞ்சம் கொஞ்சமா குடுக்க குடுக்க நம்மளும் அவங்களோட சேர்ந்து சார் மாதிரி ஒரு கைடன்ஸ்ல நம்ம படிச்சிட்டு வந்துகிட்டு இருக்கோம். இப்போ அதுல சூப்பர் கிளாஸ் பத்தி படிக்கலாம்னு இப்போ புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பிச்சிட்டு இருக்கும்போது சின்னச் சின்ன டவுட்ஸ் வருது. அது சார் கிட்ட கேக்குறதுன் மூலம் நமக்கு கொஞ்சம் கிளாரிஃபை ஆகும்னு இருந்தது. அது அப்படியே அப்ளை ஆகிட்டு இருக்கு. சூப்பர் கிளாஸ் பத்தி நம்ம பேசும்போது, சூப்பர் கிளாஸ் ஒன்னு வந்து எதைப்பத்தி இருக்கு அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா, எவல்யூஷன் புரிஞ்சிக்கிறதுன் மூலம் நம்ம இதை புரிய ஆரம்பிக்கலாம். அப்போ சூப்பர் கிளாஸ் ஒன்னுல எதைப்பத்தி சொல்றாங்க அப்படின்னா அவங்க எப்படி இருப்பாங்க அப்படின்னு சொன்னோம்னா டாக்டர் ராஜன் சங்கரன் அவர்கள் எதை உதாரணமா சொல்றாருன்னா ஆயிஸ்டர் வச்சு சொல்றாரு. ஆயிஸ்டர் அதாவது நத்த சிப்பி. சிப்பி வந்து இப்படி ரெண்டு பக்கமும் மூடுன மாதிரி இருக்கும். ஓவர் ப்ரொடெக்ஷன் ஆஃப் ரொம்ப சேஃப்பா ப்ரொடெக்டிவ்வா ஃபீல் பண்ணிட்டு வெளி உலகம் அப்படின்றது நமக்கு பார்க்கவே அஞ்சி அஞ்சி இருக்கும். கருவுக்குள்ள ஒரு குழந்தை இருக்கிறதோட கம்பேர் பண்றாங்க. பார்க்கிறதுக்கு கக்கூனோடையும் கம்பேர் பண்றாங்க. அந்த பட்டுப்புழு கூட்டுக்குள்ள இருக்கும்ல அதுக்குள்ளேயே வந்து அந்த புழு தன்னோட ஹாப்பினஸ் அதோட மகிழ்ச்சி, அதோட சந்தோஷம், அதனுடைய வாழ்வியல் அனைத்தையுமே அந்த கக்கூன்குள்ளேயேதான் வச்சிருக்கும். அந்த மாதிரி ஒரு ஆயிஸ்டர் நகப்பட்டது எப்படி இருக்கும்னா சிப்பிக்குள்ள இருக்கக்கூடிய ஒரு உயிரினம் அதுக்குள்ளேயே இருந்துகிட்டு அதுவே சேஃப்பா இருந்துகிட்டு அந்த ஓடுன்ற ஒரு எக்ஸ்டர்னலா ஒரு சாலிடா இருக்கக்கூடிய அந்த ஓட்டுக்குள்ள ரொம்ப சேஃப்பா ஃபீல் பண்ணிக்கிட்டு ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கும். சோ கம்ஃபர்டபிளா இருந்துகிட்டு அது சாப்பிடுறப்ப நீங்க யூடியூபோ இல்ல டிஸ்கவரியோ நீங்க பார்த்தீங்கன்னா தெரியும். அந்த நத்தன்றது இப்படி உள்ள இருந்து லைட்டா தன்னோட டங்கை இப்படி வெளியே எடுத்துட்டு சாப்பிட்டுட்டு உள்ள ஓடிரும். அந்த அளவுக்கு வந்து வெளி உலகத்தை பார்க்கிறதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பயப்படும். ரொம்ப சங்கடப்படும். ரொம்ப வருத்தப்படும். அதாவது வெளி உலகம் தனக்கு ஆபத்தானது. அதை ஃபேஸ் பண்ண அதால முடியாது. சோ அவர் எதோட கம்பேர் பண்றாருன்னா ஒரு ஷீல்டு மாதிரி ஒரு நல்ல மூடி மாதிரி போட்ட ஒரு இடம் இல்லனா ஒரு ஓவர் ப்ரொடெக்ட்டட் சைல்டு. இன்னும் ஒரு ரெண்டு பேரோட கம்பேர் பண்ணி நம்மள புரிஞ்சிக்கிறதுக்காண்டி டாக்டர் சங்கரன் அவர்கள் ரெண்டு பேரும் வந்து உதாரணப்படுத்துறாரு. ஒருத்தர் வந்து புத்தர் புத்தரை வச்சு நம்ம எப்படி புரிஞ்சிக்கலாம்? புத்தர் எப்படி இருந்தாரு அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா புத்தர் வந்து பிரின்ஸ் சித்தார்தாதான் இருந்தாரு. புத்தரைப்பத்தி தெரியும். புத்தர் என்ன சொன்னாருன்னு தெரியும். ஆனா இவர் எப்ப புத்தர் ஆனாரு ஒரு சித்தார்த்தா இருந்த ஒரு இளவரசர் எப்ப வந்து புத்திசத்தை நோக்கி போனாரு அப்படின்ற ஒரு கதை இருக்கும்ல அங்கதான் வந்து சூப்பர் கிளாஸ் ஒன்னு வந்து புரிஞ்சிக்கிறதுக்கு ராஜன் சங்கரன் சார் வந்து உதாரணப்படுத்திருக்காரு. எப்படின்னா புத்தர் பிறந்த உடனே ஞானிகள் ஜாதகம் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சொல்லும்போது இவரு ஒரு மிகச் சிறந்த உலகம் போற்றக்கூடிய ஒரு நபரா இருப்பாரு இவரு துறவி ஆவாரு அப்படின்றாங்க. புத்தர் வந்து அவங்க அப்பா அம்மாவுக்கு ரொம்ப தவமா இருந்து கிடைச்ச ஒரு குழந்தை. அந்த குழந்தை வந்து துறவி ஆகுறது அவங்க அப்பா அம்மா வந்து விரும்பல. விரும்பாதப்ப என்ன பண்றாங்கன்னா இவருக்கு வெளி உலகத்தை காமிக்காமலேயே நல்ல ஒரு என்டர்டெயின்மெண்ட்டான உலகத்தை அரசவைக்குள்ளேயே எல்லாத்தையும் ப்ரொவைட் பண்றாங்க. அவருக்கு எதுவுமே தெரியவே தெரியாது. வெளியில என்ன நடக்குது வைக்குது? உலகமே தெரியாது. ஏன்னா உள்ளேயே அவருக்கு எல்லா ஆய கலைகளையும் கொடுத்து அரசவைக்குள்ளேயே அனைத்து சந்தோஷங்களையும் கொடுக்கிறாங்க. அவர் ஒரு 26 வயசோ ஏதோ வரும்போதுதான் துறவி ஆவாருன்றதுனால அவருக்கு சீக்கிரமா கல்யாணம் கூட பண்ணி வச்சிரலாம் அப்படின்னு வெரி ஏர்லி மேரேஜ் பண்ணி வச்சிட்டாங்க அப்படின்னு சொல்லுவாங்க. ஏன்னா அவர் கல்யாணம் பண்ணிட்டாக்கூட துறவியா போகாம இருப்பாருன்னு அவங்க அப்பா அம்மா ராஜாராணி ஆசைப்பட்டிருக்காங்க. அப்படிமே இருந்து அதுக்கு அப்புறமா புத்தர் ஒரு கட்டத்துல கல்யாணம் ஆகி அவருக்கு குழந்தையுமே வந்தபின்னாடி வெளி உலகத்துக்கு வரும்போது அவர் பார்க்கிறாரு. பார்த்த உடனே ஒரு சில கட்டங்களை பார்க்கிறாரு. இது என்ன ஒரு முதியவர் இருக்கிறாரு. இவர் யாரு அப்படின்ன உடனே அவருடைய தேரோட்டி சொல்றாங்க முதுமை வந்துட்டு எல்லாருக்குமே வரும். முதுமை அடைஞ்சிட்டா நம்ம வந்து இறப்பு நோக்கி போயிடுவோம் அப்படின்னு. அடுத்து ஒரு நோயாளி பார்க்கிறார். நோய் என்னது நோய் எல்லாம் வருது. ஏன் இப்படி கஷ்டப்படுறாங்கன்னா நோய்ன்றது ஒன்னு இருக்கும். எல்லாருக்குமே வரும். இப்படி ஒவ்வொன்னா புற உலகத்தில் நடக்கிற அந்த எமோஷனல் பாண்டிங் இருக்கு. அடுத்து ஒருத்தரை மரணம் பார்க்கிறார். மரணத்தை தூக்கிட்டு போறது. இவங்களை ஏன் ஒரு நாலுபேர் தூக்கிட்டு போறாங்க அப்படின்னு. சோ மரணம்ன்றது எல்லாருக்குமே வரும் ராஜா அப்படின்னு தேரோட்டி சொன்ன உடனே இவருக்கு அங்கனதான் ஞானமும் தேடலும் கேள்வியும் அவருக்கு அங்க பிறக்குது. எல்லாருமே இதைத்தான் இந்த உலகத்துல வந்து சந்திக்கிறோமா இவங்க அழுகிறது வைக்கிறது இது எல்லாம் எதை நோக்கி வருது? ஏன் வந்தது வருதுன்ற கேள்வியை உள்நோக்கி போகும்போதுதான் அவர் இந்த துறவும் துறவியாகவோ ஒரு மாங்காகவோ வாழ்வியலை விட்டு அட்டாச்மென்ட்டை விட்டு வெளியில போறார். சோ இந்த மாதிரி அட்டாச்மென்ட் டிசையர்ஸ் அவர்ஷன்ஸ் இது எல்லாத்தையுமே அவர் வந்துட்டு கோடுறாரு. ஆசைகளை துறக்கணும். விருப்பு வெறுப்புகளைத் துறக்கணும். அட்டாச்மென்ட் வைக்கக்கூடாது. இதுதான் அவரை துறவியா மாத்துது. இது இதுவும் சூப்பர் கிளாஸ் ஒன்னை எப்படி கனெக்ட் பண்றாருன்னா இந்த எமோஷனல் பாண்டிங் புற உலகத்துல வரக்கூடிய விருப்பு வெறுப்பு இதுதான் பாதிக்குது அப்படின்றதுக்கு அவர் எடுத்துக்கிட்ட ஒரு காம்பன்சேட்டரி ரியாக்ஷன் அப்படின்றதுதான் மௌனம், அமைதி, தியானம், மெடிடேஷன் அப்படின்றாரு. சோ அந்த மெடிடேஷன் பண்ணும்போது கூட ஒரு இடத்துல ராஜன் சங்கரன் சொல்றாங்க அவர் கண்களை மூடிதான் தியானம் பண்ற மாதிரி பல நேரங்கள்ல கண்களை மூடி புற உலகத்தில இருந்து டிட்டாச் ஆகிட்டாரு. இன்னொரு காம்பன்சேட்டிவ் விஷயம் தான் அவர் வந்து ஆசைகளை துறங்க விருப்பு வெறுப்புகளை மறந்து கோபப்படக்கூடாது. பொறுமையா இருக்கணும். இந்த ட்ரான்்குவாலிட்டி நேச்சர் இருக்குல்ல அமைதியா இருக்கிறது. ரொம்ப குயட்டா இருக்கிறது. புற உலகத்துல ஒரு கான்ஃபிளிக்ட்டே வச்சுக்க மாட்டாங்க. ஒரு கான்ட்ரடிக்ஷனே வச்சுக்க மாட்டாங்க. கிட்டத்தட்ட அந்த பல்ஸ்செட்லா ரெனன்குலேசிய ஃபேமிலியில இருக்கக்கூடிய புற உலகத்துல அவங்க முரண்படவே விரும்புறது இல்லை. சோ இது எல்லாம் ஏன் அப்படின்னு சொன்னோம்னா அந்த புற உலகத்தில இருந்து வரக்கூடிய அந்த அப்போசிஷன் எதிர்ப்பு அதிலிருந்து வரக்கூடிய எமோஷனல் டிஸ்டர்பன்ஸ கூட அவங்க விரும்பல. அதுக்காகதான் அவர் வந்து ராஜன் வந்து கோடுடும்போது புத்தரை வச்சு இந்த சூப்பர் கிளாஸ் ஒன்னை வந்து நம்ம ஈஸியா புரிஞ்சுக்கலாம் அப்படின்னு சொல்லி இருந்தார். அதுலயும் குறிப்பா புத்தர் பத்தி பேசும்போது இன்னும் இன்னொரு விஷயம் கூட என்ன சொல்லிறாருன்னா மெடிடேஷன். மெடிடேஷன் பண்றதுக்கு கம்பேரட்டிவா வேற என்ன வந்து இந்த புற உலகத்திலிருந்து நம்மள டிட்டாச் பண்ணக்கூடியது அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா அவங்க சில பேர் வந்து ட்ரக்ஸ் கூட எடுத்துக்கலாம். தூக்க மாத்திரை கூட போட்டுக்கலாம். மெடிடேஷன் பண்ணிக்கலாம். சோ புற உலகம் அதாவது வளர்ந்தவங்க. ஆக்சுவலா குழந்தையோட கருவுல இருக்கக்கூடிய ஓம்போடத்தான் சூப்பர் கிளாஸ் ஒன்னை வந்து டிஸ்கிரைப் பண்றாங்க. சோ அப்படி டிஸ்கிரைப் பண்ணும்போது இந்த இடத்துல வந்து நம்ம வெளி உலகத்துல இருந்து ஒரு டிட்டாச் பண்ணி தன்னை வந்து ஒரு சேஃப்பா செக்யூர்டா அந்த குட்டியா இருக்கக்கூடிய அந்த ஷெல்லுக்குள்ள அதுக்குள்ளேயே தன்னோட ஹாப்பினஸ்ஸை வச்சுட்டு அதிலேயே கம்ஃபர்ட்டபிள் ஜோனை வச்சுக்கிட்டு அதிலேயே எல்லா விதமான சந்தோஷங்களையும் அனுபவிச்சுக்கிட்டு வெளியே வந்தா டிஸ்டர்ப் ஆகும். வெளியில வந்தா நம்ம ஹர்ட் ஆகும். வெளியில வந்தா நம்ம எமோஷனலா வந்து காயப்படக்கூடும். அதுக்காகதான் அவங்க வந்து அந்த மாதிரி எடுத்துக்கிறார்ன்றாங்க. இன்னொரு ஸ்டோரி கூட வந்து சொல்லி இருந்தாங்க. அது வந்து சென்சேஷனோட ரிலேட் பண்ணி அப்படியே ஆக்சுவலா வந்துட்டு சூப்பர் கிளாஸ் ஒன்னுல நம்பர் ஆஃப் ஃபேமிலி ட்ரக்ஸ் இருக்கும். பிளாண்ட்ன்னு எடுத்துட்டீங்கன்னா ஒரு குரூப் ஆஃப் ஃபேமிலிஸ் வந்து சூப்பர் கிளாஸ் ஒன்னுல மேக்னோனினே ஃபேமிலிக்கு கீழ நிறைய வரும். சோ மேக்னோனினேதான் சூப்பர் கிளாஸ் ஒண்ணு. சோ நம்ம நிறைய தடவை மேக்னோனினே பத்தி நம்ம படிச்சிருப்போம். அதுல இருக்கக்கூடிய கேம்ஃபோரோ, நக்ஸ்மாஸ்கெட்டா அந்த மருந்துகளை வச்சு சென்சேஷன்ல முறையில படிச்சிட்டு போன். நானும் நிறைய வீடியோஸ்லையும் இருக்கும். நம்ம எழுதின கட்டுரைகளிலும் இருக்கும். சோ அந்த மேக்னோனினே ஃபேமிலியில இருக்கக்கூடிய அந்த பைசிஸ் எல்லாம் இருக்கும்ல நம்ம சாப்பாடு, பிரியாணி, சாதம், குழம்பு இதுல எல்லாம் யூஸ் பண்ணக்கூடிய அந்த நட்சத்திரம், பட்டை, கிராம்போ இந்த ஐட்டங்கள்லாம் அதுல இருக்கக்கூடிய ஒரு மருந்து. எவ்வளவு ஸ்மெல்லா ஸ்பைஸியா இருக்கோ அதோட ஆப்போசிட் போல் வந்து லாஸ் ஆஃப் ஸ்பெல் லாஸ் ஆஃப் கான்ஷியஸ்னஸ் லாஸ் ஆஃப் டேஸ்ட் இது எல்லாமே இருக்கும். ஏன்னா அதனுடைய கோர் சென்சேஷனே வந்துட்டு ஸ்ட்ரேஞ்சான ஒரு இடத்தைப் பார்த்துட்டோம்னா தன்னையே அப்படியே ஆப்போசிட் போலுக்கு மாத்திக்கிறாங்க. அதாவது சுய நினைவு இல்லாம வித்ரா பண்ணி க்ளிங் பண்ணிக்கிறாங்க. மொத்தத்துல ஒரே வார்த்தையில சூப்பர் கிளாஸ் ஒன்னை பத்தி சொல்லணும்னா க்ளிங்கிங் அண்ட் வித்ராதான். சோ வித்ராக்காண்டி எடுத்துக்கக்கூடிய ஃபார்மேட் தான் வந்து மெடிடேஷனா இருக்கலாம். தூக்கமா இருக்கலாம். ட்ரக்-ஆ இருக்கலாம். ஏதோ ஒண்ணைப் பிடிச்சிட்டு அவங்க அந்த வித்ரா க்ளிங்கிங்குக்காண்டி அவங்க அதுல பயணிச்சிட்டே இருப்பாங்க. சோ நம்ம வந்து இப்போ சூப்பர் கிளாஸ் ஒண்ணுல அனிமல் ரெமெடி ஆயிஸ்டர்ன்னு நம்ம மெமரில வச்சுக்கலாம். மினரல் ரெமெடின்னு பார்த்தோம்னா லித்தியம், போரான், பெரிலியம் அத ஞாபகத்துல வச்சுக்கலாம். பிளாண்ட்ல பார்த்தோம்னா மேக்னோனிலா வரக்கூடிய சப் கிளாஸ்ல வரக்கூடிய நம்பர் ஆஃப் ஃபேமிலீஸ் இருக்கு. சோ அது எல்லாமே நம்ம வந்து வச்சுக்கலாம். அதுல குறிப்பா வந்து ரொம்ப எளிமையா ஞாபகம் வச்சுக்கிறது ரெனன்குலேசியால இருக்கக்கூடிய சென்சேஷன்ல வந்துட்டு பல்ஸ்செட்லா, ஸ்டாஃபிஸக்ரியா இதெல்லாம் பார்க்கும்போது அந்த ஹர்ட் ஹர்ட்ன்றது வந்து புற உலகம் தன்னையே ஹர்ட் பண்ணிடக்கூடாதுன்றதுக்காகதான் அந்த பல்ஸ்செட்லா வந்து ரொம்ப மோர் ஃபிளெக்சிபிளா இருக்கும். ரொம்ப அட்ஜஸ்டபிளா இருக்கும். அதெல்லாம் நம்ம வந்து ஏற்கனவே நிறைய தடவை படிச்சிருப்போம். ஏன் பல்ஸ்செட்லா வந்து ஃபிளெக்சிபிளா இருக்குது. ஏன்னா அது வந்து இன்ஜூரி ஆகக்கூடாது அப்படின்னு. அப்படிப்பட்டவங்க ஒரு ஃபேமிலில பல்ஸ்செட்லா மாதிரி ஒரு நேச்சர் இருந்தாங்கன்னா டக்கு டக்குன்னு வந்துட்டு ரொம்ப அழுதிட்டு சென்சிட்டிவா இருந்துட்டு டக்குன்னு ரொம்ப சாஃப்ட் ஆயிடுவாங்க. ரொம்ப சாஃப்ட்டா ஃபிளெக்சிபிளா எல்லாத்துக்கும் சரி எல்லாத்துக்கும் சரி. ஏன்னா அவங்க கான்ட்ரோ வச்சுட்டாங்கன்னா அவங்க முரண்பாடு வச்சுக்கிட்டாங்கன்னா அவங்கதான் ஹர்ட் ஆவாங்க. அந்த எமோஷனலி ஹர்ட் ஆகக்கூடாதுன்றதுக்குதான் டிட்டாச்மென்ட் ஒன்ன வச்சுக்கிட்டே இருக்கிறது. எப்பவுமே டிட்டாச்மென்ட் அது எல்லாத்தையும் டிஸ்டன்ஸ்லயே வச்சுக்கிறது. அது ஸ்டாஃபிக்கு நல்லாவே தெரியும் பட்டுன்னு பேசிறது. சட்டுன்னு. டிட்டாச்மென்ட் ஏன்னா அது பக்கத்துல ரொம்ப நெருங்குனா நம்ம ஹர்ட் ஆயிடுவோம் அப்படின்றது. சோ இந்த டிட்டாச்மென்ட் இந்த அவர்ஷன் புத்தா புத்திசத்துல வரக்கூடிய அந்த டிட்டாச்மென்ட் துறவிது ஒரு டிட்டாச்மென்ட். ஆசைகளை துறக்கிறது. ஆசைப்படக்கூடாது. பேராசைப்படக்கூடாது. அன்புக்கு காமிக்கணும். திருப்பி கோபப்படக்கூடாது. இது எல்லாத்தினுடைய கோர் உள் எனர்ஜி பேட்டர்ன் என்னன்னா க்ளிங்கிங் அண்ட் வித்ராயல் நேச்சர். இதுதான் சூப்பர் கிளாஸ் ஒண்ணு. சார் கிட்ட கேட்கணும்னு டவுட்டும் வந்துட்டு இதை ஒட்டிதான் இருக்கும். சார் டவுட் வந்திருக்கு சார். இப்ப நம்ம சூப்பர் கிளாஸ் ஒண்ணுல ஃபர்ஸ்ட்ல இருக்கக்கூடிய உதாரணப்படி பார்த்தோம்னா துறவி அந்த மாங்க் புத்திசம் வச்சு அவர் கோடுறாங்க.

[19:52]இந்த கேள்வி வந்து சூப்பர் கிளாஸ் ஒன்னுக்கும் சூப்பர் கிளாஸ் சிக்ஸ் வரைக்கும் இருக்கு. இப்ப இவங்க கேக்குறது என்னன்னா பியாண்ட் ஹியூமானிட்டி பத்தி கேக்குறாங்க. அதாவது பியாண்ட் ஹியூமானிட்டி அது பேரு. இந்த ரோ செவனை வந்து ராஜன் சங்கரன் வந்து பியாண்ட் ஹியூமானிட்டி என்று கிளாசிஃபை பண்ணிருக்கார். அது ரோ சிக்ஸ் அல்ல. அதாவது சூப்பர் கிளாஸ் சிக்ஸ் அல்ல. அது பியாண்ட் ஹியூமானிட்டின்னு கிளாசிஃபை பண்ணிருக்காரு. இப்ப சூப்பர் கிளாஸ் ஒன்னுக்கும் இந்த பியாண்ட் ஹியூமானிட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை மேடம் கேட்கிறாங்க. அதை நான் கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்றேன். சூப்பர் கிளாஸ் ஒன்னாங்கிறது வந்து அட்டாச்மென்ட். அதாவது க்ளிங்கிங் வித்ராயல் அண்ட் க்ளிங்கிங். இதை புரிஞ்சுக்கணும்னா ஒரு கேஸ் சொல்லிட்டு அடுத்து போனாதான் உங்களுக்கு புரியும். இல்லாட்டினா புரியறதுக்கு வாய்ப்பு இருக்காது. இப்ப பை வால்வே இருக்கு இல்லையா அதுல ஒரு கேஸை அதுல கான்சிலோனினம் மதர் ஆஃப் பர்ல்ன்னு பேரு. அது ஒரு கேஸை சொல்றேங்க. அஞ்சு வயசு பையன். இவனுக்கு வந்து நொண்டி நொண்டி நடக்கிறான். லிம்பிங். வீட்ல பார்க்கிறாங்க. கடைசில பார்த்தா ஹிப்ல பெயின் வந்துருது. டாக்டர் போய் பார்க்கிறாங்க. டாக்டர் வந்து டயக்னோஸ் பண்றாங்க என்னன்னு சொன்னா ஜுனைல் ஆஸ்டியோ கான்ட்ரோபதி டிஃபார்ம்ஸ் அப்படின்னு சொல்லி இது பண்றாங்க. கிட்டத்தட்ட அவன் வந்து நடை வந்து பாதிப்புக்குள்ளாயிட்டான். அதுல டிஃபார்மிட்டிக்கு போறதுக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னு வந்துருச்சு. ஜுனைல் ஆஸ்டியோ கான்ட்ரோபதி டிஃபார்ம்ஸ் அப்படின்னு சொல்லி டயக்னோஸ் பண்றாங்க. இந்த கேஸை வந்து கேஸ் எடுக்கும்போது அந்த பையனைப் பத்தி நேச்சர் சொல்லும்போது வெரி காம். குயட் கண்டென்டட் பேசாம இருப்பான். ஆனா சார்பு தன்மையோட இருப்பான். பேசாம இருப்பான். ஆனா எந்த வகையான யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டான். பேசாம இருப்பான். எந்த அளவுக்குன்னு சொன்னா ரெஸ்ட் ரூமுக்கு போயிட்டான்னா அவனால நடக்க முடியாது உதவி இல்லாம சில காரியங்கள் செய்ய முடியாது. அப்ப அம்மாவை கூப்பிடுறான்னு வச்சுக்கங்க அம்மா வந்து கிச்சன்ல இருக்காங்க. இவன் கூப்பிடுறது அம்மாக்கு கேட்டுருக்கு ஆனா கிச்சன் வேலையை முடிச்சுட்டுதான் அம்மா வரணும்னா ஒரு மணி நேரம் ஆனாலும் அரை மணி நேரம் ஆனாலும் பேசாம அமைதியாக பேசாம உட்கார்ந்திருப்பான். எந்த சத்தமும் கூக்குரலும் எதுவும் இட மாட்டான். அவன் அவனோட வாழ்க்கையில அவனுக்குள்ள ட்ரீம்ல இருந்துகிட்டே இருப்பான். அவங்க அம்மா வந்து அப்புறம் அவனை சுத்தப்படுத்தி எல்லாத்தையும் பண்ணி அவனை வெளியே கொண்டு வருவாங்க. அதுவரைக்கும் அவன் அமைதியாதான் இருப்பான். இது ஒரு அவனோட லைஃப்ல ஒரு பேட்டர்ன். இன்னொரு பேட்டர்ன் என்னன்னா அவன் சிஸ்டர் அடிக்க வரும்போது எதிர்த்துலாம் அடிக்க மாட்டான். கைய இப்படி வச்சு அப்படியே இப்படி குரிஞ்சுக்குவான். எப்படி கர்ப்பப்பைக்குள்ள உள்ளுக்கு உட்கார்ந்திருக்குமோ அதுபோல இதுதான் அவனுடைய இன்னொரு பேட்டர்ன். இந்த இரண்டையும் வச்சுட்டு உடனே மருந்து கொடுக்கல. நல்லா புரிஞ்சுக்கங்க. ஆனா இவனுக்குள்ள வந்து ஸ்டபர்னஸ் இருக்கு. அதே மாதிரி சஸ்பீசியஸ் இருக்கு. இதுதான் மொத்தம் டோட்டல் இவனுடைய மைன் பிக்சர். ஒரே ஒரு எனர்ஜி பேட்டர்ன் மட்டும் கிடைக்குது. அட்டாக் வரும்போது கைய இப்படி வச்சு அப்படியே கர்ப்பபையில இப்படி குழந்தை உட்கார்ந்திருக்குமோ அதுபோல உட்கார்ந்திருப்பான். இதுதான் முகத்தை காட்ட மாட்டான். தலையை காட்ட மாட்டான். எதுவும் காட்ட மாட்டான். உடம்பு இப்படி பந்து போல இப்படி ஆயிடும். இதை வச்சுட்டு இவங்க நேரடியா மருந்துக்கு போறது இல்ல. பெயின் எக்ஸ்ட்ரிமிட்டிஸ் லோயர் லிம்ப் ஹிப் ஜாயிண்ட் அப்படின்னு போய் பார்க்கிறாங்க. அதுல இன்ஃப்ளமேஷன் வார்த்தை வந்து எக்ஸ்ட்ரிமிட்டிஸ் இன்ஃப்ளமேஷன் ஹிப் ஜாயிண்ட்ன்னு போய் பார்க்கும்போது அதுல காலிகார்ப், பாஸ்பரஸ் இதுபோல சில மருந்துகளோட அந்த கான்சிலோனினம் அப்படிங்கிற மருந்து இருக்கு. அவனுடைய பேட்டர்ன் எல்லாமே அனிமல் கிங்டத்தை ரெப்ரசென்ட் பண்றதும் அவனுடைய கண்டென்ட் காம்னஸ் அவன் அவனுடைய எனர்ஜி பேட்டர்ன் அட்டாக் பண்ணும்போது வர அந்த பேட்டர்ன் இது எல்லாத்தையும் பார்க்கும்போது இது ஆயிஸ்டர் லைக் பேட்டர்னாக இருக்கு அப்படின்னு புரிஞ்சிக்கிட்டு அவங்களுக்கு மருந்து கொடுக்கிறாங்க. மருந்து கொடுத்த உடனே அந்த பெயின் நல்லா கன்சிடரபிளா குறைஞ்சு நல்லா நடை எல்லாம் மாறி அவன் அக்காவை எதிர்கொள்றதுக்கு பார்த்தீங்களா அதை அடிக்கும்போது எதிர்கொள்றது அந்த பேட்டர்ன் முதற்கொண்டு மாறும். அவன் வாழ்க்கையில இதுவரைக்கும் செய்த அந்த செயல்பாடுகள் எல்லாமே அப்படியே மாற்றம் அடைய ஆரம்பிக்குது. அந்த அளவுக்கு இந்த ஆயிஸ்டர் மருந்து வேலை செஞ்சுரும். இதுதான் ஃபர்ஸ்ட் பாயிண்ட். அடுத்து இரண்டாவது கேஸ் ரொம்ப முக்கியமான கேஸ். இந்த பியர்சிங் சொன்னாங்க இல்லையா குத்துறது அப்படின்னு சொல்லி. பிரிக்கிங் இதுக்கு ஒரு கேஸ் சொல்றாங்க. பவானிங்கிற ஊரு அந்தியூர் தாலுக்கா அங்கிருந்து ஒரு பேஷன்ட் வந்தாங்க. மில் தொழிலாளி. மில்ல தொடர்ந்து வேலை செய்ய முடியல. ஏன்னா ஆர்த்தரைடிஸ் வந்துருச்சு. ஜாயின்ட்ஸ் எல்லாமே பெயின் வீக்கத்தோட கொஞ்சம் வீக்கத்தோட இருக்கு. ஆள் வந்து ஒல்லியா ஆயிட்டாரு. இவர் என்னை வந்து பார்க்க வந்தார். 2009ல அங்க அடிக்கடி லீவ் எடுக்க வேண்டிய சூழல் வந்துருது. ஏன்னா பெயின் அதிகமாச்சுன்னா அவனால வேலை செய்ய முடியாது. நின்னுட்டு வேலை செய்யற வேலை. வீட்ல போய் லீவ் எடுத்துட்டு உட்கார்ந்தா வீட்ல ஏன்டா வெட்டிப்பயலை இப்படியே உட்கார்ந்திருக்கிறாடா உடம்ப சரியில்லைன்னு சொல்லிட்டு அப்படின்னு வீட்ல குத்தி குத்தி பேசுறாங்க. இங்க மில்லுக்கு வந்தா நான் வேலை செய்ய முடியல அப்படின்னு சொல்லி சொன்னா லீவ் கேட்டா அங்க வந்து என்னுடைய மேனேஜர் சூப்பர்வைசர் என்னை குத்தி குத்தி பேசுறாங்க. அவர் சொன்ன வார்த்தை அப்படியே குத்தி குத்தி பேசுறாங்க. எனக்கு பெரிய அவமானமா இருக்கு. வீட்லயும் இருக்க முடியல அங்கேயும் இருக்கு. ஆனா எனக்கு ரொம்ப என்ன பிரியம்ன்னா எந்த வேலைக்கும் எங்கயும் போகாம வீட்ல அமைதியாக வீட்ல அப்படியே இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிக்குது. இப்ப இருக்கிற உடல் மன நிலைக்கு அப்படின்னு சொல்றாங்க. இதுதான் அந்த வித்ராயல் கிளிங்கிங் அதுல இந்த பியர்சிங் இருக்கு பாருங்க. குத்தி குத்தி பேசுறாங்க. அதனால எப்படி ஃபீல் பண்றேன்னா இன்சல்ட் ஃபீல் பண்றேன். இது எல்லாம் ரெனன்குலேசிய ஃபேமிலியில உள்ளது. ஆல்மோஸ்ட் அவரை வந்து நடக்க முடியாத நிலைக்கு வந்துட்டாரு. அவர் என்னன்னா வேற வழி இல்லை கடைசில உங்களை நம்பி வந்திருக்கேன் சார் அப்படின்னாரு. எனக்கு முழு நம்பிக்கையே இல்லை. ஊர்ல ஒருத்தங்க சொன்னதுனால இங்க வந்திருக்கேன் சார் அப்படின்னாரு. அதனால சிஃபிலிடிஸ் மயாஸ்மெட்டிக் ரெமடியான கிளிமடிஸ் எரக்ட்டாவை கொடுத்து த்ரீ எக்ஸ்ல கொடுத்தா அந்த தம்பியை படிப்படியாக குணமாக்கி சரி பண்ணுவோம். இந்த ரெண்டு கேஸையும் பார்த்துக்கங்க. இல்லையா அந்த சூப்பர் கிளாஸ் ஒண்ணுங்கிறது என்னன்னா வித்ராயல் அண்ட் கிளிங்கிங் தான். அதுதான் ரொம்ப முக்கியமானது. ஆயிஸ்டர் எப்படி இருக்கும் சீ பெட்டுல போய் அங்க இருக்கிற ராக்ல போய் அட்டாச் ஆகி அப்படி நிக்கும். அட்டாச் தான் அதுல ரொம்ப முக்கியம். சூப்பர் கிளாஸ்ங்கிறதே அட்டாச் கிளிங்கிங் வித்ராயல். வெளி உலகத்தை பார்க்கிறதுக்கு பயமா இருக்கும். இதுதான் மேக்னோலினியில இருக்கிற முக்கியமான அதுல இருக்கிற எல்லா மருந்துகளும் பெர்பரி டேசியே, மெரிசிட்டிசியே, லிலியேசியே, அரிஸ்டாலோசியேசியே எல்லாமே எல்லாரும். அதே மாதிரி பெப்பரிடேசியே பைப்பரேசியே எல்லா தாவர குடும்பங்களுக்கும் இந்த நேச்சர் தான் இருக்கு. அந்த வித்ராயல் அண்ட் கிளிங்கிங் அது மேக்னோனினேல கேம்ஃபார் உங்களுக்கு நல்லா தெரியும். இப்ப இடையில கொரோனா வந்துச்சு பாத்தீங்களா அந்த நேரத்துல அந்த உலகமே வந்து ஸ்ட்ரேஞ்சா இருந்துச்சு. அந்த உலகமே வித்தியாசமான உலகமா இருந்துச்சு. வெளியே யாரும் போக முடியல. எக்ஸ்டர்னல் வேர்ல்ட் த்ரெட்டா இருந்துச்சு. எந்த நேரத்திலும் எதுவும் பாதிக்கும் அப்படிங்கிறதுக்காக எல்லாரும் வீட்டுக்குள்ள அமைதியாக அப்படியே உட்கார்ந்திருந்தாங்க. அந்த எக்ஸ்டர்னல் வேர்ல்ட் த்ரெட்டா இருந்தது. ஸ்ட்ரேஞ்சாகவும் இருந்தது. இந்த மனநிலையை ரெப்ரசென்ட் பண்றதுனாலதான் கேம்ஃபாரா வந்து அந்த ஃபர்ஸ்ட் சைக்கிள் ஆஃப் கொரோனால வந்து அற்புதமாக வேலை செஞ்சு ரொம்ப பேர குணப்படுத்திருச்சு. நானே எத்தனையோ பேருக்கு கொடுத்து குணமாக்கினேன். கேம்ஃபார் ஒன் எம் கொடுத்து ரொம்ப பேரை குணமாக்கினேன். அதை நீங்க புரிஞ்சுக்கலாம். அடுத்து போரான் எடுத்துக்குவோம். போரான்ங்கறது என்னன்னா இந்த மல்டி பர்சனாலிட்டி இருக்கு பாத்தீங்களா மல்டி பர்சனாலிட்டி. ஒன்றுக்கு மேல் உள்ள பர்சனாலிட்டி உள்ளவங்க ஒரு லேடி வந்து ஃபாரின்ல ஏழு பர்சனாலிட்டி இருந்திருக்காங்க. அதுல ஒரு பர்சனாலிட்டி என்னன்னா அவங்க மூணு வருஷம் ப்ராஸ்டியூட்டாவே இருந்திருக்காங்க. அதுவே அவங்களுக்கு தெரியாம இருந்திருக்கு. இந்த போரானுடைய நேச்சர் என்னன்னா இந்த கர்ப்பப்பை உடைய அந்த கன்னி திரை திறந்த உடனே இனிமேல உள்ளுக்கு இருக்க முடியாதுன்னு பெரிலியம் வந்து எனக்கு ஏதோ சப்போர்ட் வேணும்னு நினைக்கும். லித்தியம் வந்து கம்ஃபர்ட்டபிளா இருக்கும். கன்னித்திரையோட அற்புதமாக கர்ப்பக்கிரகத்துல உள்ளுக்கு அப்படியே இருக்கும். அதாவது யூட்ரஸ்ல கன்வீனியன்ட்டா கம்ஃபர்ட்டபிளா இருக்கும். அதுல அந்த கன்னித்திரை திறந்த உடனே வெளிய வருது பாத்தீங்களா வெளி வரும்போது அவங்களுக்கு ரொம்ப ஒரு பயம் வந்துரும் எனக்கு சப்போர்ட் வேணுமே அப்படின்னு நினைக்கும். இனிமேல ஃபர்தர் சப்போர்ட் கிடைக்காது. அது இறங்கு பாதையில் இறங்குறோம் அப்படின்னு தெரிஞ்ச உடனே இந்த டெலிவரி பாத்துல இறங்கு பாதைன்னு ஒன்னு இருக்கு. அதுல இறங்குறோம் அப்படின்னு தெரிஞ்ச உடனே பயம் வந்துரும். அதுதான் போராக்ஸ்ல டவுன்வேர்ட் மோஷன் அக்ரவேஷன் அப்படின்னு இருக்கு. அதுதான் போரான். அவங்களுக்கு மேலேயும் போக முடியாது. கீழேயும் பயமா இருக்கும். இப்படி இக்கட்டான ஒரு நிலையிலதான் அவங்களுக்கு இந்த மல்டி பர்சனாலிட்டி உருவாகும். இதுதான் போரான் மல்டி பர்சனாலிட்டிக்கு முக்கியமானது. அதே பிளாண்ட்ல எடுத்துக்கிட்டீங்கன்னா பெர்பரிஸ் வல்காரிஸ் பெர்பரிடேசியே ஃபேமிலிக்கும் அதுவும் அப்படித்தான். பெயின் எங்க இருக்கும் இங்க இருக்கும். அடுத்து பார்த்தீங்கன்னா இங்க வரும். இங்க ஒரு கால்ல வரும். ஹிப்ல வரும். முட்டியில வரும். பெயின் மாறி மாறி வர்றது நம்ம பல்ஸ்செட்லா நினைப்போம். ஆனா கேரக்டர் ஆஃப் தி பெயின் மாறும். இங்க குத்துற மாதிரி இருக்கும். அடுத்து இங்க பார்த்தீங்கன்னா கொடையிற மாதிரி இருக்கும். ஹிப்ல வந்து கிள்ளற மாதிரி இருக்கும். அடுத்து பார்த்தீங்கன்னா அங்க வினு வினுன்னு தெரிக்கிற மாதிரி இருக்கும். மாறி மாறி கேரக்டர் ஆஃப் தி பெயினும் லொகேஷனும் மாறி மாறி வர்றதுதான் கிட்டத்தட்ட மல்டி பர்சனாலிட்டி மாதிரி. இப்ப நீங்க புரிஞ்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். போரான், பெர்பரிடேசியே எல்லாமே இது எல்லாமே ஐ வந்து டெவலப் ஆகாம கிரவுண்ட் ஆகாம வாழ்க்கையை எதிர்நோக்காம பயந்துட்டு உள்ளுக்கு இருக்கிற ஒரு சூழலைதான் அது ரெப்ரசென்ட் பண்ணுது. இன்னொரு கேஸ் இதுல சொன்னா கொஞ்சம் உபயோகமா இருக்கும். ஒருத்தர் வந்து என்னை வந்து பார்க்கிறாரு. அவருக்கு வந்து மேரேஜ் ஆகல. அவருடைய நண்பருக்கும் மேரேஜ் ஆகல. ரெண்டு பேரும் திக் பிரண்ட்ஸ். அந்த நண்பர் வந்து ஒரு பெண்ணோட தொடர்பா இருக்குறது. அவங்க ஏற்கனவே மேரேஜ் ஆயிடுறாங்க. இதை வந்து அவங்க கணவர் வந்து கண்டிக்கிறார். கண்டிக்கும்போது இவரு கூட இருக்கிறார். அப்ப சொல்றாரு இவன் கூட நீ சுத்திக்கிட்டு இருந்தேன்னா உனக்கும் ஆபத்து வரும். இவனை கொல்லப் போறேன். அதே போல நீ இடையில ஏதாவது இடர்படுத்தினா உனக்கும் அதே கதிதான் நடக்கும் அப்படின்னு சொல்லி மிரட்டிடுறாரு. ஒரு 45 நாள் 60 நாள் பக்கம் ஆகுது. திடீர்னு பார்த்தீங்கன்னா இவங்க ரெண்டு பேரும் ஒரு இடத்துல மீட் பண்றதாக பேசிட்டு இருக்காங்க. இவர் ஆன் தி வே போயிட்டு இருக்காரு. அது கிட்டத்தட்ட அந்த ஸ்பாட் நெருங்குற நேரத்துல ஒரு நாலு அஞ்சு பேர் வந்து அவரை அடிச்சு குடம்படுத்திட்டு ஓடுறாங்க. இவர் பார்த்துடுறாரு. அவங்க பெரிய ரவுடிகள். அவங்க என்ன பண்ணிறாங்க இவரை கூப்பிட்டு நீ போலீஸ் ஸ்டேஷன்லயோ இல்லாட்டி கோர்ட்லயோ போய் எங்களுக்கு எதிராக சாட்சி சொன்னேன்னா உன்னை கொன்றுவோம் அப்படின்னு சொல்லி பயமுறுத்திடுறாங்க. அதுல இருந்து இவருக்கு வந்து ரொம்ப பாதிப்பு உண்டாயிருது. டெய்லி பார்த்தீங்கன்னா தன்னை மர்டர் பண்ணிடுவாங்க. அந்த நடந்த சம்பவத்தினுடைய வைலன்ஸ் எல்லாமே இவர் தலையில படப் படப் பட இவருக்கு வந்து கன்வல்சன் வர ஆரம்பிச்சிருது. இதுதான் நடந்த சம்பவம். நான் இதை எப்படி எடுத்துக்கிட்டேன்னா கன்வல்சன் ஸ்பாஸ்மோடிக் ஆப்டர் ஃப்ரைட் அப்படின்னு எடுத்தேன். எடுத்தா அதுல ஓப்பியம் இருந்தது மருந்து. அப்ப ஓப்பியம் கொடுத்த உடனே அவர் அந்த கன்வல்சன் பீரியட் எல்லாமே குறைஞ்சிருது. ஆனா பின்னாடிதான் எனக்கு லேட்டரா சூப்பர் கிளாஸ்ோட ரிலேட் பண்ணி நான் பார்க்கும்போதுதான் தெரியுது என்னன்னு சொன்னா கன்வல்சன்ங்கறதே என்னன்னா ஒரு வைலன்ஸ். பெயினுடைய உச்சபட்சம் அந்த கன்வல்சன் முடிஞ்ச உடனே என்ன ஆயிடுவாங்கன்னா அவங்க அப்படியே தூங்கிருவாங்க. அப்ப பெயினுடைய உச்சபட்சம் அந்த வைலன்ஸை மீட் அவுட் ஆகும்போது இனிமேல அந்த எனர்ஜி எல்லாமே எக்ஸாஸ்ட் ஆகி அப்படியே தூக்கத்துல போயிருவாங்க. இந்த இடம் இருக்கு பாருங்க அதாவது பெயின்லெஸ் பெயின்ஃபுல் மோஸ்ட் பெயின் அதாவது வைலன்ட் பெயின் அப்புறம் அப்படியே கன்வல்சிவ் ஸ்டேஜ் அதுக்கு அடுத்து எக்ஸாஸ்ட் ஆகி அப்படியே தூங்கிறது. இந்த பொசிஷன் இருக்கு இந்த ஸ்டேட் இருக்கு பாருங்க இதுதான் இந்த சூப்பர் கிளாஸ் ஒண்ணுனுடைய ஸ்டேட். இனிமேல அவங்களால எழுந்துச்சோ செயல்பட்டோ சிந்திச்சோ கான்சியஸா இயங்குவதற்கும் முடியாத ஒரு நிலை. அந்த இடத்துக்கு வந்து நின்றும். ஒரு டார்மன் ஸ்டேஜ்ல வந்து நின்றும். இப்ப அந்த ஓப்பியம் ஏன் வேலை செஞ்சுச்சுங்கறதுக்கு எனக்கு அர்த்தங்கள் புரியும். முந்தி ஓப்பியம் நான் மருந்து கொடுத்தோம் ரூப்ரிக் கிடைச்சு மருந்து கொடுத்தோம் அவ்வளவுதான் அப்படின்னு தெரியும். ஏன் மருந்து கொடுத்தோம் எதற்காக கொடுத்தோம் இது எதனால இது வேலை செய்யுது அப்படிங்கிற அந்த ஹோல்சம் ஹிஸ்டரி இருக்கு பாருங்க அதை நல்லா புரிஞ்சுக்கிறதுக்கு இந்த சூப்பர் கிளாஸ் படிப்பு நமக்கு உதவியா இருக்கு. அடுத்து வந்து உங்களுக்கு லெஃப்ட் சைடு காலத்துல இருக்கிற சில மருந்துகள் மட்டும் லித்தியம் போரான் ஏற்கனவே சொல்லிட்டேன் பெரிலியத்தை சொல்றேன். இந்த லெஃப்ட் சைடுங்கிறது என்னன்னா இன்செக்யூரிட்டி நோ செப்ரேஷன் அண்ட் டிபென்டன்ஸ். கர்ப்பப்பைக்குள்ள இருக்கிற ஒரு நிலை. அங்க அம்மாவை சார்ந்து முழுமையாக இருப்பது செப்பரேட் ஆக முடியாது நிலை நோ செப்ரேஷன் இன்செக்யூரிட்டி அந்த செக்யூர்டா அதுக்குள்ளேயே இருக்கணும். எந்த வகையிலும் இன்செக்யூர்டா ஃபீல் பண்ணிறக்கூடாது அப்படிங்கிற ஒரு நிலை. இதுதான். லித்தியம் அப்படிங்கறது வந்து ரோட் டூல லெஃப்ட் சைடுல இருக்கிற ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்ல இருக்கிற மருந்து. ஒரு கேஸ் வந்து அவங்க பிஎச்எம்எஸ் டாக்டர். நல்லா பாருங்க. இப்ப டாக்டர் தொழில் பார்த்துகிட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு மெச்சூர்டான ஒரு பர்சன்தான். ஆனா அவங்க என்ன சொல்றாங்கன்னா எங்க அப்பா உடம்பு சரியில்லாம ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தார். அவர் மறைவுக்கு அப்புறம் என்னை முழுமையாக எங்க அம்மாதான் பார்த்தாங்க. சின்ன வயசுல இருந்து அம்மாக்கு எனக்கு ரொம்ப அட்டாச்மென்ட். கல்யாணம் ஆயிருச்சு. இப்ப அம்மா இல்லாம என்னால இருக்கவே முடியல. அம்மாவை விட்டுட்டு போயிருவோமோ கல்யாணம் ஆயிடுச்சுன்னா அப்படிங்கிற பயத்துல அம்மாவையும் என் கூடவே கூட்டிட்டு போயிட்டேன். இப்ப அம்மா இல்லாம இருப்பதுங்கறது என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியாது. எப்ப சொல்றாங்க கல்யாணம் ஆகி ஒரு பிஎச்எம்எஸ் டாக்டரா இருந்து சொல்றாங்க. அவ்வளவு டிபென்டன்ஸ் இன்னும் கர்ப்பப்பை தேவைப்படுது. அவங்களுக்கு ஐஸ் வாட்டர் தான் குடிப்பாங்க. அதனால லித்தியம் பாஸ்பரஸ் அவங்களுக்கு கொடுத்து அவங்களை குணப்படுத்தணும். அவங்களோட சில ப்ராப்ளம் இருந்துச்சு. அந்த ப்ராப்ளத்தை சரி பண்ணேன். இன்பெர்டிலிட்டி ப்ராப்ளம் அதை சரி பண்ணேன். அதுக்கு அடுத்து இன்னொரு லேடி. இவங்க என்னன்னா ஃபைப்ராய்ட் உள்ளவங்க. மயோமா ஃபைப்ராய்ட் உள்ளவங்க. இவங்களுக்கும் கிட்டத்தட்ட பார்த்தீங்கன்னா நல்லா படிச்சிருக்காங்க. நல்ல இடத்துல இருக்காங்க. நல்ல இடத்துல கல்யாணம் முடிச்சிருக்காங்க. வெளிநாட்டுல கூட இருக்காங்க. அவங்க சொல்லும்போது எனக்கு சின்ன வயசுல இருந்து நானே இயங்குவேன் சார். ஆனா சப்போர்ட் இல்லாம என்னால இயங்க முடியாது. சப்போர்ட்னா எப்படி இருக்கணும் சின்ன குழந்தைக்கு சப்போர்ட் பண்றாங்களே அதுபோல இருக்கணும். அப்படி இருந்தாதான் என்னால இருக்க முடியும். அப்படி இருந்தாதான் கன்வீனியன்ட்டா நான் ஃபீல் பண்ணுவேன் அப்படிங்கறத கேஸை ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் எடுத்த பிறகு அவங்க சொல்ற நெட் செல் வார்த்தை இதுதான். ஆபரேட்டிவ் பார்ட் ஆஃப் தி கேஸ் இதுதான். அதனால அவங்களுக்கு பெரிலியம் அப்படிங்கிற மருந்தை கொடுத்தேன். அவங்களுடைய இந்த இரெகுலர் பீரியட்ஸ், ஃபைப்ராய்ட், மயோமா இந்த பிரச்சனைகளை எல்லாம் அவங்க சால்வ் பண்ண முடிஞ்சது ஓரளவுக்கு. இது எல்லாமே என்ன இண்டிகேட் பண்ணுது பிளான்ட் ரெமெடியா இருந்தாலும் சரி மொலாஸ்க்ல இருக்கிற ஆயிஸ்டரா இருந்தாலும் சரி அப்புறம் மினரல்ல இருக்கிற லித்தியம், பெரிலியம் போரானா இருந்தாலும் சரி இது எல்லாமே இப்பதான் எவல்யூஷன்ல முன்னேறி வர ஆளுங்க. இந்த பிரபஞ்சத்தில இருந்து இறங்கி இப்பதான் எவல்யூஷன்ல வெளியே வர ஆளுங்க. கிரவுண்ட் ஆகாத ஆளுங்க. வாழ்க்கையினுடைய போராட்டத்தில் வளராத ஆட்கள். கஷ்ட நஷ்டத்தை எதிர்நோக்கி போராடி வெளியே வந்து முடியாத ஆளுங்க. ஏதோ ஒரு வகையான இன்செக்யூர் அப்புறம் பாதுகாப்பின்மை அதோட முக்கியமானது என்னன்னா யாராவது ஒரு சார்பு தன்மை.

[35:47]இது இருந்தாதான் முடியும். அப்படி இல்லன்னா உள்ளுக்கு போய் உட்கார்ந்திருக்கும். அந்த வித்ராயல் அண்ட் கிளிங்கிங் இதான் ரொம்ப ஆபரேட்டிவ் பார்ட் ஆப் சூப்பர் கிளாஸ் ஒன் அண்ட் இட் இஸ் எ டைனமிக் சென்சேஷன் ஆஃப் சூப்பர் கிளாஸ் ஒன். இது ஓரளவு கேஸஸ் எல்லாம் சொல்லிட்டேன். இப்ப நம்ம அவங்களுடைய கேள்விக்கு நம்ம பதில் சொல்லணும். சூப்பர் கிளாஸ் ஒன்னுக்கும் பியாண்ட் ஹியூமானிட்டி ரோ சிக்ஸ்க்கு மேல இருக்கிற பியாண்ட் ஹியூமானிட்டிக்கும் என்ன வித்தியாசம் அப்படின்னா ஃபர்ஸ்ட் இந்த முக்கியமான வரிகளை பியாண்ட் ஹியூமானிட்டி என்னங்கறதை நான் சொல்லிறேன். வெரி ஹை சென்ஸ் ஆஃப் டியூட்டி அண்ட் ரெஸ்பான்சிபிலிட்டி. வெரி ஹை சென்ஸ் அப்படின்றது என்னன்னா வெறும் ரெஸ்பான்சிபிலிட்டி அல்ல லீடர்ஷிப் அல்ல. பியாண்ட் ரெஸ்பான்சிபிலிட்டி அதாவது ஹியூஜ் ரெஸ்பான்சிபிலிட்டி. ரெஸ்பான்சிபிலிட்டி ஆஃப் எந்த அளவுக்கு மிக பயங்கரமான அளவுக்கு ஹியூஜ் டியூட்டி அண்ட் ரெஸ்பான்சிபிலிட்டிதான் ஹை சென்ஸ்ல இருக்கும். அண்டர் விச் தே ஃபீல் ஓவர்லோடட் ஓவர் பர்டன்டு புல்டு பேக் ஹெல்டு டுகெதர் அண்ட் கன்ஃபைன்ட். அவங்களோட என்ன அலையில என்னவா இருக்கும் அதிகமான டியூட்டி அண்ட் ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்து ஓவர்லோட் ஓவர் பர்டன் ஆன அதுக்குள்ள கன்ஃபைன் அதுக்குள்ளயே அடங்கி போற மாதிரியான ஒரு மனநிலை. இது சூப்பர் கிளாஸ் ஒன்னுல என்ன இருக்கு அங்க டியூட்டியும் இல்ல ரெஸ்பான்சிபிலிட்டி இல்ல. அடுத்தவங்களை சார்ந்து முடியாம இந்த ரெஸ்பான்சிபிலிட்டி டியூட்டி எடுக்காம வித்ரா பண்ணி இருக்கிறது. அதுக்கு அப்படியே குயட் ஆப்போசிட் எப்படி ஹியூஜ் வெரி சென்ஸ் ஆஃப் ஹியூஜ் ரெஸ்பான்சிபிலிட்டி அண்ட் டியூட்டி வித் ஓவர்லோடட் ஓவர் பர்டன். புல்டு பேக் அண்ட் ஹெல்டு டுகெதர் அண்ட் கன்ஃபைன்ட் அஸ் இப் அண்டர் டெரிமண்டஸ் பிரஷர் அண்ட் டிசையர் டு பிரேக் ஃப்ரீ. இந்த லோடட் அதிகமா ஆக ஆக இதிலிருந்து அப்படியே உடைச்சு சிதறறதுதான் லெட் கோ, லெட் லூஸ் அண்ட் பிரேக் அவுட். தேர் இஸ் எ ஸ்ப்ளிட்டிங் ஆப் ஒன் செல்ப் ஆஃப் எ ஹெவி மேட்டர். தன்னுடைய சுயமே சிதைஞ்சு போற மாதிரி இன்டு எனர்ஜி. லெட்டிங் கோ லெட்டிங் டு டிஸ்ட்ரக்சன் ஆர் டிஸ்இன்டகிரேஷன்.

[38:10]அப்படியே அதை அழிவு நோக்கியோ அது சுக்குநூறாகிற மாதிரி இருக்கும். அண்ட் வாட் கம்ஸ் அவுட் இஸ் ஒன்லி எனர்ஜி எனர்ஜி விச் இஸ் பவர்ஃபுல். இதனுடைய அவுட்கம் என்னவா இருக்கும்னா மேட்டரா இருக்காது. வெறும் எனர்ஜியாக இருக்கும். which can be very small or very huge and can be constructive or destructive. அப்படி வர பெரிய எனர்ஜி என்பது சின்னதாகவோ பெரியதாகவோ இருக்கும். அது கன்ஸ்ட்ரக்டிவ்வும் இருக்கும். அழிவுத்தன்மையாகவும் இருக்கும். இல்லாட்டி ஆக்கத்தன்மையாகவும் இருக்கும். பவர் நாட் ஆஃப் மேட்டர் கோல்ட் ஆர் கிங். இந்த பவர்ங்கிறது இந்த அதிகாரம்ங்கறது அது என்ன ஒரு மேட்டராகவும் இருக்காது. தங்கமாகவும் இருக்காது. அரசனாகவும் இருக்காது. பட் விச் இஸ் பியாண்ட் ஹியூமானிட்டி லைக் ஆஃப் எ யோகி ஆர் சன்யாசி ஆர் சித்தி.

[39:31]இங்க இருக்க சித்தர்கள் போல. லைக் தி ப்ராசஸ் ஃபிரம் லைஃப் டு டெத் வேர் த எக்ஸ்பீரியன்சஸ் ஆப் பீயிங் டிட்டாச்ட் ஆர் ஐசோலேஷன். அங்க என்ன ஆச்சு அட்டாச் அண்ட் க்ளிங்கிங். இங்க டிட்டாச் அண்ட் ஐசோலேஷன். அப்ப லைஃப் பிரின்சிபிளே ஃபர்ஸ்ட் எப்படி ஆரம்பிக்குது அட்டாச், க்ளிங்கிங்ல ஆரம்பிக்குது. மரணம் தருவாயில எப்படி இருக்கு டிட்டாச் அண்ட் ஐசோலேஷன். இதுதான் சூப்பர் கிளாஸ் ஒன்னுக்கும் பியாண்ட் ஹியூமானிட்டிக்கும். இவங்க என்ன பண்ணுவாங்கன்னா தீஸ் பீப்பிள் வில் ஆபரேட் திஸ் வேர்ல்ட் ஆர் ப்ராசஸ் ஆப் ஹிஸ்டரி பிஹைண்ட் தி ஹிஸ்டரி.

[40:11]இப்ப வந்து ப்ராஃபட் எடுத்துக்கங்க. முகமது எடுத்துக்கங்க. அவருடைய குர்ஆன் இன்னைக்கும் உலகத்தை ஆட்சி செஞ்சுட்டு இருக்கு. பைபிள் எடுத்துக்கங்க ஆட்சி செஞ்சுட்டு இருக்கு. பகவத்கீதை பாருங்க இன்னும் இந்த உலகத்தை வழி நடத்திக்கிட்டு இருக்கு. இப்படி எத்தனையோ ப்ராஃபட்கள் இங்க வந்து இருக்காங்க. அவங்க எல்லாம் இதைப்போல எத்தனையோ விஷயங்களை செஞ்சுட்டு இருக்காங்க. இதை சமீப உதாரணமா எடுத்தோம்னா யூஜி கிருஷ்ணமூர்த்தியை நம்ம சொல்லலாம். அவர் என்ன சொல்றாருன்னா என்னுடைய சுயங்கறது ஒன்றுமே இல்லை. சுயத்தை கடந்தவன் நான். அவர் இங்க அதே சொல்றாரு. எனக்கு நடந்த ஒன்று பெரும் விபத்து காலாமினின்னு சொல்றாரு. அது எப்படி இருக்குன்னா என்னுடைய எண்ணங்களை தாட்ஸை எல்லாத்தையும் எரிச்சு அதிலிருந்து பஸ்ட் அவுட் ஆகி ஒரு ஹியூஜ் எனர்ஜியாக நான் கன்வெர்ட் ஆனேன். என்னுடைய ப்ராசஸ் தாட்லெஸ் ப்ராசஸ்.

[41:07]எந்த மெமரிக்குள்ளயும் மடப்படாத என்னுடைய இயக்கம் ஒரு வித்தியாசமான இயக்கம். இந்த மானுட இயக்கத்துக்கு மாறுபட்ட ஒரு இயக்கமாக என்னுடைய இயக்கம் இருக்கிறது அப்படின்னு சொல்லி யூஜி கிருஷ்ணமூர்த்தி சொல்றாரு. அது எப்படின்னா பஸ்ட் பெரும் வெடிப்புன்னு சொல்றாரு. அதுதான் இந்த பியாண்ட் ஹியூமானிட்டி. இப்படி ஒருத்தர் ரெண்டு பேரு இந்த மாதிரி உருவாகுறாங்க. அவங்களுக்காகதான் இந்த மாதிரி பியாண்ட் ஹியூமானிட்டி பத்தி நமக்கு தெரியும். இந்த டெட் ப்ராசஸ்ஸ பேசுறதுனால இந்த மாதிரி சன்யாசிகளுக்கு தான் இந்த மருந்தை தரணும் இல்லை. இந்த டெர்மினல் இல்லனஸ்ல இருக்காங்க இல்லையா அவங்களுக்கு இந்த மருந்தை உபயோகப்படுத்தலாம். குறிப்பாக கேன்சர், எய்ட்ஸ், கன்ஜெனட்டல் அனாமலி, ஜெனெட்டிக்கல் டிபெக்ட்ஸ், போன் மேரோ டிசீஸ், லுகேமியா இதுக்கு எல்லாத்துக்கும் நம்ம பயன்படுத்தலாம். ஈவன் ஃபைப்ரோசிஸ் லங்ஸ்ல வர்றதுக்கும் பயன்படுத்தலாம். இதுதான் சூப்பர் கிளாஸ் ஒண்ணுக்கும் பியாண்ட் ஹியூமானிட்டிக்கும். மேடம் ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க. சோ ரியல் ஓல்ட் ஏஜ் ஆக்சுவலா ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துட்டு அதுல ஓவர்லோட் ஆகி அதுல அட்மோஸ்ட் எக்ஸாஸ்ட் ஆகி அவங்க அப்புறமா சொசைட்டியை விட்டு வித்ரா பண்ணி போறதுதான் இப்ப லாஸ்ட்டா நம்ம பார்த்தோம். சூப்பர் கிளாஸ் ஒன்னு எக்ஸ்போஸாகாம வெளி உலகத்தை ஃபேஸ் பண்ணாமலேயே அதுக்கு முன்னாடியே வந்து ஒரு வித்ரா பண்ணி கிளிங்கிங் பண்ணி இருக்கிறாங்க. லைஃப்ல இவங்க ஆரம்பிக்கிறாங்க. அவங்க லைஃபை கடந்து முடிக்க போறாங்க. அந்த முடிப்புல எப்படி இருக்குன்னா பெரும் வெடிப்பாகவே நடக்குது. ஹியூஜ் ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்து ஓவர்லோட் ஆகி அதிலிருந்து பெரும் வெடிப்பாக ஒரு எனர்ஜி டிரான்ஸ்ஃபர்மேஷன் நடக்குது. மேட்டர் இல்ல. அது எனர்ஜி டிரான்ஸ்ஃபர்மேஷன். வளர்ந்த குழந்தை அது அவ்வளவுதான் இந்த ஸ்டேஜ்க்கு திரும்பி போயிடுறாங்க. வளர்ந்த குழந்தைன்னு எடுத்துக்க வேண்டாம். முதிர்ந்த மனிதன். குழந்தைங்கிற வார்த்தையை கழட்டி விட்டும். முதிர்ந்த மானுடம்னு சொல்லணும். ஏன்னா அவங்களுக்கு செஃப் இருக்காது. செஃப் இருக்காதுங்கறதுனாலதான் அந்த பியாண்ட் ஹியூமானிட்டிங்கற வார்த்தையை போடுறாங்க. கெனாட் அட்ரஸ் வித் ஐடென்டிடின்னு அர்த்தம். யூ கெனாட் அட்ரஸ் வித் ஐடென்டிட்டி. வித் இன் தி ஃபிரேம் வொர்க் ஆஃப் ஹியூமானிட்டின்னு யூ கேன் அட்ரஸ். இது வந்து மொழி கிடைக்காது அந்த மொழி. ஒரு எனர்ஜி பெருவெடிப்பு ஒரு ஆற்றல் மட்டும்தான் உங்களால பேச முடியும். ஏன்னா அது லைஃப் ஸ்பேன் வந்து ரொம்ப கம்மி. ரேடியோ ஆக்டிவ் எலிமென்ட்க்கு ஆல்ஃபா, பீட்டா, காமா அண்ட் ஹீலியம் நியூக்ளியே எல்லாத்தையும் ப்ரொடியூஸ் பண்ணிக்கிட்டே இருக்கும். அதனாலதான் அந்த செவன்த் ரோல வந்து ரேடியம்ன்ற ஒரு மருந்து இருக்கு. ரேடியம்ங்கறது ரேடியேஷனை பாஸ் பண்றது. அந்த வார்த்தை ரேடியம் இருக்குல ரேடியம் புரோமேட்டம்ன்னு ஒரு மருந்து இருக்கு இல்லையா அதெல்லாம் அதுதான். ஒரு மேகஸ் அப்படின்னு இருக்கும் அவங்ககிட்ட இன்விசிபிள் எனர்ஜி இருக்கும். அவங்க வந்து தே கென் பி வெரி கிளாரியன்ட் கிளாரியடின்ட் அண்ட் கிளாரி சென்டினென்ட். எந்த வகையான ஞானங்கள் அவங்களுக்கு எல்லாமே கிடைக்கும். எல்லாத்தையும் முற்காலத்தையும் புரிந்தவர்களாக இருப்பாங்க. தெரிஞ்சவங்களா இருப்பாங்க. அவங்க வந்து வித் தேர் இன்விசிபிள் பவர் தே கேன் டூ எனிதிங் மிராக்கிள். அப்படிங்கிற லெவலுக்கு வந்துரும். ஏன்னா அவங்க மேட்டரை கடந்தவங்களாக மாத்திருவாங்க. தே கேன் ஈஸிலி ட்ரான்ஸ்பார்ம் இன்டு எனர்ஜி. அது துறவுரம் போறதுக்கு முன்னாடி நடந்த சமாச்சாரம் புத்தருக்கு. அவரு அந்த போதி மரத்துக்கு அடியில அவருக்கு நடந்த ஒரு நிகழ்வு இருக்கு பாருங்க. அதுல அவருக்கு ஒரு வகையான ஒரு இயக்க ஓட்டம் நடக்குது. அந்த இயக்க ஓட்டம் இந்த தாட் ப்ராசஸ் எல்லாத்தையுமே எடுத்து விட்டுடுது. எடுத்து விட்டுட்டு இதுக்கு எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் பற்றட்டு நாம இருக்கணும் அப்படிங்கிறது. டிட்டாச்மென்ட் பற்று இல்லை. பற்று இல்லாம டிட்டாச் ஆகி இருக்கணும் அப்படின்னு சொல்றாரு. ஏன்னா டிட்டாச் ஆகிட்டீங்கன்னா ஆசை பேராசை எதுவுமே இருக்காது அப்படின்னு அவர் உபதேசம் சொல்றாரு. அந்த ஸ்டேட்தான் அவர் அடைந்த நிலைதான் நிர்வாணம்ன்னு சொல்றாரு. நிர்வாணம்னா ஒன்றுமில்லைன்னு அர்த்தம். அனஸ்தெட்டிக்கா அல்ல. அது சூப்பர் கிளாஸ் ஒன்னு. அனஸ்தெட்டிக்கிங்கறது வந்து மெடிடேட்டிவ். நம்மளால அந்த பெரும் வெடிப்புக்கு போக முடியாது இல்லையா? இந்த உலகம் வந்து நமக்கு பயமுறுத்துறதாக இருக்கும் இல்லையா? அப்ப நாம இந்த உலகத்தை பார்க்க நம்ம விருப்பப்படாம கண்ணை மூடிக்கிட்டு தியானம் பண்ணிட்டு உள் உலகத்துல நாமலே வாழ்ந்துகிட்டு இருக்க நிலைதான் ஹைபர்னேஷன் பீயிங் டார்மன்ட். வி ஆர் பீயிங் இன் எ ஸ்டேட் ஆஃப் டார்மன்ட். அப்படியே நாம அமைதியாக நம்ம கண்ணை மூடிட்டு நமக்குள்ளேயே நாமலே இருக்கிறது. ஒரு டார்மன்ட் ஸ்டேட்டுக்குள்ளேயே இருக்கிறது. இது எப்படின்னா புற உலகத்தை பார்க்க விருப்பப்படாம பயந்துகிட்டு அதை பார்த்து எதிர்நோக்கி போய் போனீங்கன்னாதான் நீங்க அந்த பெருவெடிப்புக்குள்ள போவீங்க. அப்ப நீங்க வந்து ஆரம்பத்துல எவல்யூஷன்ல ஆரம்பிச்சு லாஸ்ட்ல பியாண்ட் ஹியூமானிட்டிக்கு போகணும்னுதான் மனிதனுடைய பரிணாம வளர்ச்சி. வாழ்க்கை அனுபவம், ஆன்மீகம் இந்த மாதிரி நிறைய கேள்விகளுக்கான விடைகளும் குட்டி குட்டி விடைகளும் இதில இருந்தது சார் இன்னைக்கு உங்க பதிலல்ல. தத்துவம் உளவியல் மட்டும் போதாது. ஸ்பிரிச்சுவாலிட்டி மட்டும் போதாது. அதை தாண்டி இதை நல்லா புரிஞ்சுக்கணும்னா ஹோமியோபதியும் அவசியம். இந்த நாலும் சேர்ந்துதான் இதை புரிஞ்சுக்கணும். ஹோமியோபதி நாலேட்ஜ் இருந்தாதான் நாம எக்ஸ்பீரியன்ஸ் பண்ண முடியும். இல்லனா அது வெறும் சீரியாகவே இருக்கும். இப்பவுமே ராஜன் சங்கரன் அவர்கள் வந்து கோடுடும்போது இதைத்தான் சார் சொல்ல வராரு ஆக்சுவலா நாலு வேணும் ஹெல்த் ரியல் ஹெல்த்துக்கு வந்து ஸ்பிரிச்சுவலியும் தான் இதை பயனுச்சா மட்டும்தான் கரெக்டான ஹெல்த்தை நோக்கி நம்ம பாஸ் பண்ண முடியும் அப்படின்னுட்டு ஒரு இடத்துல மென்ஷன் பண்ணிருக்காருங்க. ஸ்பிரிச்சுவலி என்னன்னு சொன்னா ஒன்னே ஒன்னுதானுங்க. நம்மளுடைய சுயம்ங்கிற அடையாளத்தை அழிப்பது அவ்வளவுதான். இதை புரிந்துகொள்வது கஷ்டம். இதை புரிந்து கொள்ள முயற்சிப்பதும் கஷ்டம். இதை புரிந்து கொள்வதற்கு உதவியாக ஹோமியோபதியும் உளவியலும் தத்துவங்களும் உதவி செய்யும். ஆன்மீகமும் உதவி செய்யும். தேங்க்ஸ் அண்ணா. ரொம்ப நன்றி சார். என் அனுபவத்துல ஒரு கேஸ் நான் கொடுத்தது கூட நான் சொல்றேன் சார். மேக்னோலினா ஃபேமிலியை வச்சுதான் நான் வந்துட்டு சென்சேஷன் எழுதி இன்சைட் இன்டு தி பிளான்ட்ஸ் வந்து டீப்பா படிச்சிட்டு இருக்கும்போதுதான் எனக்கு வந்து நான் ஆயிஸ்டர் டைம் கேட்ட உதாரணம் கூட அது ரிலேட்டடா தான் இருந்தது. ஒரு பேஷன்ட் ஆக்சுவலா வந்துட்டு கொரோனா காலகட்டம் தான். அவர் வந்து பிசினஸ் பண்றதுக்காக அவர் திடீர்னு ஒரு பல லட்சங்களை எடுத்துட்டு மும்பை சைடு வந்து போயிருக்காரு. போன இடத்துல ஒருத்தரை நம்பி பணம் குடுக்கும்போது பணம் குடுக்கும்போது அதுல வந்து அந்த பிசினஸ் பண்ண தெரியல. அந்த புது இடத்துல போய் அந்த மொழி புதிய என்விரான்மென்ட் புதிய சூழல் அதுல வந்து பணம் வந்து அவர் சர்வே பண்ணி அந்த பிசினஸ் செக்யூர் பண்ணி கொண்டு போக முடியல அவரால. அப்ப என்ன பண்ணிட்டாரு திடீர்னு அங்க போன இடத்துல அவர் பிரதர் அவர்தான் போயிருக்காங்க. அவர் சுத்தமா பேச்சு வரல. எதுவுமே இல்ல. கான்சியஸ் இல்ல. சுய நினைவு இல்ல. தன்னை மறந்துட்டாரு. அவர் யாருன்னு அவருக்கு தெரியல. அது முடிஞ்ச உடனே சொந்தக்காரங்களுக்கு தெரியும். இவ்வளவுதான் என்கிட்ட கூட்டிட்டு வந்தது. கேஸ் வந்து பழனி வந்தப்ப ஒரே ஒரு விஷயம் மட்டும் அவருக்கு ஞாபகம் வந்தது. அவர் பையனை மட்டும் ஞாபகம் வந்து திடீர்னு பையன் பேர் மட்டும் கத்துறாரு. படுத்த படுக்கையாதான் இருந்தாரு. எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாரு. முதல்ல என்கிட்ட வீடியோ கால் தான் வந்தாங்க. இவர் எல்லாம் சரி பண்ண முடியுமானு கேளுங்க அப்படின்னு. அப்ப வீடியோ கால் ரொம்ப நேரம் ஒரு பத்து நிமிஷம்லாம் பார்க்கும்போது திடீர்னு ஒரு கத்துறாரு. அவ்வளவுதான். எல்லாமே வந்து ஊட்டி விடுறது சாப்பாடு பண்றது எல்லாம் மகன், மகள் அவங்க மனைவி மட்டுமேதான் பண்ணுவாங்க. வேற யாருமே பண்ணதே கிடையாது. அப்பதான் வந்துட்டு இப்போ நான் சூப்பர் கிளாஸ் ஒன்னு படிச்ச பின்னாடிதான் தெரியுது அந்த நேச்சர் அவரு. ஏன் வந்து அந்த அன்கான்சியஸ் போச்சு சுய நினைவு இழந்தாரு அப்படின்னு. சோ அந்த காலகட்டத்துல அந்த மருந்து வந்து அந்த எனர்ஜி பேட்டர்னை கரெக்ட் பண்ணி அவரை மீட்டு அவரை அவராகவே அவரை கண்டுபிடிக்கிறதுக்கு உதவி இருக்கு.

[48:48]அடுத்து வேலைக்கு போயிட்டாங்க. இப்பவும் நல்லா இருக்காரு. என்ன ஒரு மேஜிக் ஹோமியோபதி மட்டும்தான் இந்த மேஜிக் செய்யவே முடியும் அப்படின்றது.

[49:56]ஆனா சூப்பர் கிளாஸ் ஒன்னை நல்லா புரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு இந்த மருந்து வந்து உதவியது. எது வேணாலும் நம்ம படிக்கிறோம். ஆனா டக்குன்னு போய் சூப்பர் கிளாஸ் ஒண்ணுல இருந்து நான் மருந்துக்கு இப்படி வரேன் எனக்கு கொஞ்சம் கான்ஃபிடன்ட் கம்மியாதான் இருக்கு.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript