Thumbnail for APIS MELLIFICA # அற்புதநலம் 31 # Dr.R.Saravanakumar BHMS-Madurai by LANGUAGE OF HOMOEOPATHY

APIS MELLIFICA # அற்புதநலம் 31 # Dr.R.Saravanakumar BHMS-Madurai

LANGUAGE OF HOMOEOPATHY

4m 14s423 words~3 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Timestamped outline
Pull quotes
[0:08]Language of homeopathy, Homeopathy in Multi Dimensional Perspective, பன்முகப் பார்வையில் ஹோமியோபதி.
[1:08]ஆனால் இந்த இடத்துல வீக்கம் இருக்கு அதேபோல இந்த காஃப் மசில் ஏரியாலயும் தை மசில்லையும் வீக்கமாக இருப்பதாக சொல்றாங்க.
[1:22]ஆனால் இந்த தொடைப்பகுதியும் காஃப் மசலும் வந்து அவங்க வீக்கமாக இருப்பதாக சொல்றாங்க.
[1:29]எனக்கு பிசிஓடினு ஒன்னு நான் ஜெனராலிட்டில போயி டியூமர்ங்கிற செக்ஷன் ஃபீமேல்ல போய் பார்த்து அதுல இருக்க மருந்துகளை எல்லாம் ரீட் பண்ணிட்டேன்.
Use this transcript
Related transcript hubs

[0:08]Language of homeopathy, Homeopathy in Multi Dimensional Perspective, பன்முகப் பார்வையில் ஹோமியோபதி. இன்னைக்கு அற்புதமான தலத்துல 31வது வீடியோ ஆபிஸ் மெல்லிபிகா பார்க்க போறோம்.

[0:19]இந்த கேஸ் வந்து பிசிஓடி ஒரு 32 வயசு பெண்மணி.

[0:26]இவங்களுக்கு வந்து இர்ரெகுலர் பீரியட்.

[0:29]இதுக்காகதான் வந்திருக்காங்க. ரொம்ப பியூட்டி கான்ஷியஸ் உள்ளவங்க

[0:34]வெரி அட்ராக்டிவ் டிரஸ் ஆனால் கன்சர்வேடிவா இருக்காங்க.

[0:39]அதாவது ரொம்ப மாடர்னான டிரஸ் பேட்டர்ன் இல்லை. ரொம்ப அட்ராக்டிவாகவும் ஒரு கன்சர்வேட்டிவ்

[0:46]டிரெஸ்ஸிங் பேட்டர்னும் இருக்கு. தலை எல்லாம் அதற்கான மார்க் அதெல்லாம் வச்சு ரொம்ப தெளிவா இருக்காங்க.

[0:51]கல்யாணம் ஆனவங்க. இரண்டு குழந்தைகள் இருக்கு.

[0:56]இவங்களுடைய பிரச்சனை என்னன்னா இந்த கையினுடைய இந்த பகுதி இருக்கு பாருங்க.

[1:00]இங்க வந்து ஒரு வீக்கம் இருக்கு. இந்த பக்கமும் வீக்கம் இருக்கு.

[1:04]ஆனால் ரொம்ப குண்டுன்னு சொல்ல முடியாது, ரொம்ப ஒலின்னு சொல்ல முடியாது.

[1:08]ஆனால் இந்த இடத்துல வீக்கம் இருக்கு அதேபோல இந்த காஃப் மசில் ஏரியாலயும் தை மசில்லையும் வீக்கமாக இருப்பதாக சொல்றாங்க.

[1:17]இது கையில ஆப்வியஸா தெரியுது வெளியே இங்கே இந்த இடத்துல.

[1:22]ஆனால் இந்த தொடைப்பகுதியும் காஃப் மசலும் வந்து அவங்க வீக்கமாக இருப்பதாக சொல்றாங்க.

[1:29]நீர் கோத்த மாதிரி இருக்குன்னு சொல்றாங்க, இடிமெட்டர்ஸ். எனக்கு பிசிஓடினு ஒன்னு நான் ஜெனராலிட்டில போயி டியூமர்ங்கிற செக்ஷன் ஃபீமேல்ல போய் பார்த்து அதுல இருக்க மருந்துகளை எல்லாம் ரீட் பண்ணிட்டேன்.

[1:45]அதுல இடிமெட்டர்ஸ் ரெமிடி எதுன்னு பார்த்தேன், அது ஆபிஸ் மெல்லிபிகாவா இருக்கும்.

[1:48]ஆபிஸ் மெல்லிபிகாக்கு ரொம்ப முக்கியமான சில கன்பர்மேட்ரி சிம்டம் எல்லாம் கேட்கணும்.

[1:52]தண்ணி தாகம் இருக்கான்னு கேட்டேன், தண்ணி தாகம் இல்லைன்னு சொன்னாங்க.

[1:55]சோ, இட் இஸ் கன்பார்ம்ட். அப்ப அவங்களுடைய நேச்சர் கேட்கணும்.

[1:58]உங்க நேச்சர் என்ன? எப்படி நீங்க அடுத்தவங்கட்ட பழகுவீங்க? உங்க ஹஸ்பண்ட், உங்க குழந்தைகள், அம்மா, அப்பா, உங்க உறவினர்கள் கூட எப்படி பழகுவீங்க? வேலை செய்யிற இடத்துல எப்படி நீங்க மத்தவங்க கிட்ட பழகுவீங்க எல்லாம் கேட்கும்போது

[2:13]சார், எல்லார்கிட்டையும் பழகுவேன் ஆனால் ரொம்ப கோவக்காரன்.

[2:18]ரொம்ப கோபப்படுவேன்.

[2:21]அதேபோல நான் எல்லா இடத்திலும் டாமினேட் பண்ணனும்னு நினைப்பேன்.

[2:27]சொன்ன வார்த்தையை பாருங்க, டாமினேட் பண்ணனும்னு நினைப்பேன்.

[2:30]இந்த டாமினேட்டிங் கேரக்டர், இந்த ஆபிஸ் மெல்லிக்கு உண்டு.

[2:35]ஏன்னா அது ராணி தேனி. மத்தவங்க எல்லாம் தனக்கு வேலை செய்யணும்னு நினைப்பாங்க.

[2:39]இவங்க பார்க்கிறது எல்டிசி கிளர்க்கா தான் இருக்காங்க.

[2:44]ஆனால் அவங்களுடைய நேச்சர் பாருங்க டாமினேட் பண்ணுவேன் அப்படின்னு சொல்றாங்க.

[2:50]ஹஸ்பண்டுக்கும் உங்களுக்குமான உறவுல எப்படி இருப்பீங்க என்ன மாதிரி இருக்குன்னா நான் சொல்றதுதான் அவர் கேட்கணும்.

[2:56]அதுக்கடுத்து இந்த அனிமல் கிங்டம் குறிப்பாக இன்செக்ட்டா இருக்கிறதுனால, இவங்களுக்கு செக்சுவல் டிசையர் அதிகமாக இருக்கும்.

[3:04]இது ஆபிஸ் மெல்லிக்கு அதிகமாகவும் இருக்கும். ஆனால் அவங்க கிட்ட நம்ம இதெல்லாம் கேட்க முடியாது.

[3:09]அதனால இருக்கிற இந்த சிம்டம் போதும் அப்படிங்கிற அடிப்படையில

[3:17]நான் அவங்களுக்கு ஆபிஸ்மெல் 30 சி அவங்களுக்கு கொடுத்தேன்.

[3:22]ஃபர்ஸ்ட் மாசம் கரெக்டா 35 நாள்ல வந்துருச்சு.

[3:27]அவங்க பீரியட் முடிச்சுட்டு தான் என்கிட்ட வந்தாங்க அப்புறம் மருந்து கொடுத்து 35 நாள்ல வந்துருச்சு.

[3:33]நெக்ஸ்ட் டைம் வந்து அதேபோல ஆபிஸ்மெல் 30 ஒரு டோஸ் எடுக்க சொன்னேன், சரியா வராததுனால அதுக்கடுத்து ஃபைவ் டேஸ் கழிச்சு பார்த்துட்டு இன்னொரு டோஸ் எடுக்க சொன்னேன்.

[3:45]எடுத்த போது அவங்களுக்கு சரி ஆச்சு, மொத்தம் மூணு டோஸ் தான் எடுத்துருக்கேன்.

[3:48]இப்ப கிட்டத்தட்ட ஆறு ஏழு மாசம் ஆச்சு ரெகுலரா வர ஆரம்பிச்சிருச்சு.

[3:51]அந்த இடிமெட்டர்ஸ்வும் குறைஞ்சிருச்சு. காஃப் மஸ்ல, தையில எல்லா இடத்துலயும் குறைஞ்சிருச்சு.

[3:57]அவங்களுடைய நேச்சர் இன்னும் குறைய பாடு இல்லை அப்படித்தான் இருக்கு.

[4:01]ஆனால் பிசிக்கலாகவும் அந்த இர்ரெகுலர் பீரியட் ரெகுலரா இருக்கு.

[4:07]மென்சஸ் கரெக்டா வருது, லைட்டா வலி டிஸ்மெனோரியா இருக்கும் ஃபர்ஸ்ட் டேல அதுவும் குறைஞ்சிருச்சு.

[4:13]இந்த கேஸ் இன்னும் ஃபாலோ-அப்ல இருக்கு அவங்களோட ஆட்டிடியூட் மாறுதாங்கிறத நம்ம பின்னாடி பாப்போம். தேங்க்யூ.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript