Thumbnail for March 16, 2026 by Vimala Selvaraj Meiesan

March 16, 2026

Vimala Selvaraj Meiesan

46s96 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]உங்களை சுத்தி இருக்கிற நெகட்டிவிட்டீஸை நீங்க எப்படி சார் ஹேண்டில் பண்ணிக்கிறீங்க?
[0:00]பல பக்கத்துல இருந்து போட்டு நம்மள ஒரு பிரஷர் பண்ணுவாங்க வேற வழியே இல்லை அதெல்லாம் தாண்டி தான் நம்ம வந்தாகணும்.
[0:00]எல்லாரையுமே நம்மள புடிச்சுப்போச்சுன்னு வைங்களேன் அப்புறம் லைஃப் போர் அடிச்சிராதா?
[0:00]கொஞ்ச பேருக்காவது நம்மளை பிடிக்காம இருந்தாதான் லைஃப் ஒரு மாதிரி ஜாலியா இருக்கும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.
Use this transcript
Related transcript hubs

[0:00]உங்களை சுத்தி இருக்கிற நெகட்டிவிட்டீஸை நீங்க எப்படி சார் ஹேண்டில் பண்ணிக்கிறீங்க? சிம்பிள் இக்னோர் பண்ணுங்க. இக்னோர் பண்ணிட்டு உங்க வேலையை மட்டும் பார்த்துட்டு போயிட்டே இருங்க. கத்தி கத்தி பார்த்துட்டு டயர்ட் ஆயிடுவாங்க. இது என் வாழ்க்கையில நிறைய நடந்திருக்கு அதனால நான் சொல்றேன். தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் நம்ம ரியாக்ட் பண்ணிக்கிட்டு வேணாம் நண்பா. அதே நேரத்துல அவ்வளவு ஈஸியால இந்த உலகத்துல நம்மள வாழ விடமாட்டாங்க. விட்டு ஒரு வழி பண்ணுவாங்க. பல பக்கத்துல இருந்து போட்டு நம்மள ஒரு பிரஷர் பண்ணுவாங்க வேற வழியே இல்லை அதெல்லாம் தாண்டி தான் நம்ம வந்தாகணும். எல்லாரையுமே நம்மள புடிச்சுப்போச்சுன்னு வைங்களேன் அப்புறம் லைஃப் போர் அடிச்சிராதா? அப்புறம் நீங்க யாருக்காக என்ன சாதிப்பீங்க யாரை சந்தோஷப்படுத்துவீங்க? கொஞ்ச பேருக்காவது நம்மளை பிடிக்காம இருந்தாதான் லைஃப் ஒரு மாதிரி ஜாலியா இருக்கும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript