Thumbnail for HYDROGEN # How to prescribe this remedy # Dr.R.Saravanakumar BHMS - Madurai by LANGUAGE OF HOMOEOPATHY

HYDROGEN # How to prescribe this remedy # Dr.R.Saravanakumar BHMS - Madurai

LANGUAGE OF HOMOEOPATHY

2m 36s282 words~2 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:16]ரெண்டு பேரும் பார்த்தீங்கன்னா வித்தியாசமா இருக்காங்க அவங்கள்ட்ட நான் நேரடியா கேட்டுட்டேன் நார்த் இந்தியானான்னு கேட்டேன்.
[0:16]அவங்க சொன்னாங்க நான் பிராமின் சார் தமிழியன் ஆனா என்னுடைய ஹஸ்பண்ட் வந்து ராஜ்கோட் நாங்க ரெண்டு பேரும் இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்.
[0:16]என்னம்மா நினைக்கிறீங்க உங்களுடைய குணம் என்ன அப்படின்னு கேட்டதுக்கு அவங்க சொன்னாங்க ஒரு குணமும் இல்லை ஒன்னும் இல்லை.
[0:16]சும்மா வரேன் போறேன் சாப்பிடுறேன் போறேன் வரேன் எது எல்லாமே அப்படித்தான் இருக்கு எல்லாமே எல்லாம் பிளாங்கா இருக்கு.
Use this transcript
Related transcript hubs

[0:16]ஒரு அம்மாவுக்கு பிசிஓடி இர்ரெகுலர் மென்சஸ் அவங்க வந்து தேவதை மாதிரி வராங்க. பயங்கர டால் ஆள் அழகா இருக்காங்க வந்து அப்படியே உட்காருறாங்க. அவங்க அம்மாவும் பார்த்தீங்கன்னா அதே மாதிரியே ரொம்ப அழகா இருக்காங்க. ரெண்டு பேரும் பார்த்தீங்கன்னா வித்தியாசமா இருக்காங்க அவங்கள்ட்ட நான் நேரடியா கேட்டுட்டேன் நார்த் இந்தியானான்னு கேட்டேன். அவங்க சொன்னாங்க நான் பிராமின் சார் தமிழியன் ஆனா என்னுடைய ஹஸ்பண்ட் வந்து ராஜ்கோட் நாங்க ரெண்டு பேரும் இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். அதுல பிறந்த குழந்தைதான் சார் இதுன்னு. ஏன்னா அவங்களுடைய உடல் அமைப்பே அந்த மாதிரி இருந்தது. ஆனா அந்த பொண்ணு பேச ஆரம்பிக்கும் போது குழந்தை மாதிரி பேசுது. இதான் வித்தியாசம் இதுக்காகத்தான் இந்த பிசிகல் ஸ்ட்ரக்சரை பத்தி பேசினேன். என்னம்மா நினைக்கிறீங்க உங்களுடைய குணம் என்ன அப்படின்னு கேட்டதுக்கு அவங்க சொன்னாங்க ஒரு குணமும் இல்லை ஒன்னும் இல்லை. சும்மா வரேன் போறேன் சாப்பிடுறேன் போறேன் வரேன் எது எல்லாமே அப்படித்தான் இருக்கு எல்லாமே எல்லாம் பிளாங்கா இருக்கு. எனக்கு புரியலையே பிளாங்க்னு சொல்றீங்க அவங்க பார்த்தீங்கன்னா நகர்ப்புறம் ஆனா கிராமத்து புறத்தினுடைய உதாரணத்தை எடுத்து வைக்கிறாங்க. ஒரு மாடை கட்டி வச்சீங்கன்னா அது பேசாம அந்த இடத்துல படுத்து கிடக்கும் சாப்பிடும் அப்புறம் திறந்து விட்டீங்கன்னா வெளிய போய் அப்படியே சுத்திட்டு வந்து திருப்பி வரும். மாட்டுவண்டியில போட்டீங்கன்னா அதை கூட்டிட்டு போகும் வரும் செக்கு மாடா சுத்த விட்டீங்கன்னா அப்படியே சுத்தும் அப்புறம் திருப்பி வந்து படுத்துக்கும். இதே மாதிரிதான் சார் நான் அதுக்கு மேல இங்க ஒண்ணுமே இல்லை எனக்கு எதுன்னு சொல்லவும் தெரியல பிளாங்கா இருக்கு. இந்த பிளாங்க் என்கிற வார்த்தையை ஆறு தடவை பயன்படுத்துறாங்க. எனக்கு எதுவுமே தெரியல அப்படின்னா என்ன உங்களுக்கு மனசு கஷ்டம் அப்படின்னு கேட்கும்போது அவங்க அம்மா வந்து சொன்னாங்க சார் அப்பா வந்து கிட்னி ஃபெயிலியர்ல இருக்காரு அதனால டயாலிசிஸ் பண்ணிட்டு இருக்காரு அது வேணா ஒரு வலியா இருக்கலாம். உங்களுக்கு அது கவலையா மாத்தலாம் சார் என் வாழ்க்கையே அப்படித்தான சார் இருக்கும் அவருக்கு உடம்பு சரியில்ல அதனால டயாலிசிஸ் பண்ணிட்டு இருக்காரு இது இப்படித்தான போயிட்டு இருக்கோம் இதுல என்ன இருக்கு. லைஃப்ங்கிறது என்ன சார் பிளாங்க் தானே. பிளாங்க் அதுதான் ரொம்ப முக்கியமான வார்த்தை. இதுபோல ஒரு ஆறு கீ நோட் இருக்கு ஹைட்ரஜனுக்கு பவிஷா ஜோஷி எழுதி இருக்காங்க போய் பாருங்க. ஸ்ட்ரக்சருங்கிறதுல ஹைட்ரஜனை பத்தி ராஜன் சங்கரன் தெளிவா தன்னுடைய புக்ல எழுதி இருக்காரு அதை போய் பாருங்க பார்த்தீங்கன்னா உங்களுக்கு ஹைட்ரஜன் எப்படி பிரிஸ்க்ரைப் பண்றதுன்னு தெரியும் தேங்க்யூ.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript