[0:00]சோழபுரத்தை தலைநகரமா மாத்தணும் அப்படின்னு ராஜேந்திர சோழன் நினைச்சு அதுக்குண்டான வழிய தன் அமைச்சர்களிடம் கேட்டபோது சோழபுரத்தை தலைமை இடமாக மாற்றுவதற்கு கங்கையில் இருந்து நீரை கொண்டு வந்து கலக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சொல்ல இது கேட்ட ராஜேந்திர சோழன், நாங்கள் சோழபுரத்தை தலைமையாக மாத்தப்போகிறோம். கொஞ்சம் கங்கை நீரை மட்டும் தமிழ்நாட்டை கொடுத்து விட்டீர்களா அப்படின்னு பணிவோட ஒரு கடிதம் எழுதி அன்றே வட இந்திய ஆட்சி செய்துட்டு இருந்த மகிபாள மன்னனுக்கு ஒரு தூது அனுப்பியிருக்கிறார். சோழபுரம்லாம் ஒரு இடமா அதுக்கெல்லாம் எங்களால கங்கை நீரை கொடுக்க முடியாது. இனிமே இப்படி எல்லாம் தூது அனுப்பி கேட்டுட்டு இருக்காத தம்பி அப்படின்னு பதிலுக்கு அங்கிருந்து ஒரு தூது வந்துருக்கு. இதை கேட்ட ராஜேந்திர சோழன் சரி தூதுலாம் அனுப்பக்கூடாது. படைவீரர்களை அனுப்புறேன் அப்படின்னு மொத்த சோழப்படையும் வட இந்தியாவை நோக்கி பயணிக்கிறது. அதுக்கப்புறம் என்ன நடந்தது தெரியுமா? ஆந்திராவினுடைய வேங்கி நாடு அரசாட்சி தோற்கடிக்கப்படுகிறது. சத்தீஸ்கருடைய சக்கரகோட்டம் படுதோல்வி. புவனேசருடைய பஞ்சமம்பள்ளி அரசாட்சியால் எதிர்த்து கூட நிற்க முடியல. ஜார்கண்ட்டுடைய கோசல் நாடு அடையாளமே தெரியாம மாறிடுச்சு. இறுதியாக தன்னை அசிங்கப்படுத்திய மகிபாலாவையும் விட்டு வைக்காமல் தும்சம் செய்த சோழப்படை இந்த அஞ்சு மன்னர்களுடைய தலையிலேயே கங்கை நீரை சுமக்க வச்சு அவங்க கையாலேயே சோழபுரத்துக்கு ஊத்த வச்சவர்தான் ராஜேந்திர சோழன்.

வடக்கனை வெச்சு செஞ்ச சோழர்கள் 💥 Rajendra Cholan #shortsfeed #tamil
iR Tamil
1m 3s145 words~1 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:00]கொஞ்சம் கங்கை நீரை மட்டும் தமிழ்நாட்டை கொடுத்து விட்டீர்களா அப்படின்னு பணிவோட ஒரு கடிதம் எழுதி அன்றே வட இந்திய ஆட்சி செய்துட்டு இருந்த மகிபாள மன்னனுக்கு ஒரு தூது அனுப்பியிருக்கிறார்.
[0:00]இனிமே இப்படி எல்லாம் தூது அனுப்பி கேட்டுட்டு இருக்காத தம்பி அப்படின்னு பதிலுக்கு அங்கிருந்து ஒரு தூது வந்துருக்கு.
[0:00]படைவீரர்களை அனுப்புறேன் அப்படின்னு மொத்த சோழப்படையும் வட இந்தியாவை நோக்கி பயணிக்கிறது.
[0:00]இறுதியாக தன்னை அசிங்கப்படுத்திய மகிபாலாவையும் விட்டு வைக்காமல் தும்சம் செய்த சோழப்படை இந்த அஞ்சு மன்னர்களுடைய தலையிலேயே கங்கை நீரை சுமக்க வச்சு அவங்க கையாலேயே சோழபுரத்துக்கு ஊத்த வச்சவர்தான் ராஜேந்திர சோழன்.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


