Thumbnail for Motivational story in Tamil | Motivation story Tamil | Motivational stories in tamil | Shritalks by Shritalks

Motivational story in Tamil | Motivation story Tamil | Motivational stories in tamil | Shritalks

Shritalks

1m 2s130 words~1 min read
Auto-Generated

[0:00]ஒரு நாள் எறும்பும் பரவையும் தங்களுக்குள்ள ஒரு பந்தயம் வச்சுக்குது. யார் முதல்ல போய் அந்த மழை உச்சியை தொடுறது அப்படிங்கறதுதான் அந்த பந்தயம். பரவை எறும்பை பார்த்து ஏளனமா சிரிச்சுட்டு மழையை நோக்கி பறக்குது. கொஞ்ச நேரத்திலயே பறவ மழை உச்சிய தொட்டுருச்சு. மழை உச்சிக்கு போன பறவ மேல இருந்து கீழ இருக்கும் எறும்ப தேடுது. அப்போ எறும்பு மழையடி வாரத்துல இருந்து பாதி தூரத்தை கூட தொடல. எறும்ப பார்த்து பரவ சொல்லுது, எனக்கு முதல்லயே தெரியும் வெற்றி எனக்குதான் பரவ கிட்ட ஒரு சின்ன எறும்பு போட்டி போடலாமா எறும்ப பார்த்து கேலி செய்து பரவ. கொஞ்ச நாட்கள் கழிச்சு எறும்போட விடா முயற்சியால ஒரு நாள் எறும்பு அந்த மழையோட உச்சிக்கு போய் அடையுது. அப்போ அந்த பக்கமா மழையை கடந்து போன பரவை மழை உச்சியில் இருக்கும் எறும்ப ஆச்சரியமா பார்க்குது. அப்போ பறவையை பார்த்து எறும்பு சொல்லுது, வெற்றி அப்படின்றது எல்லாருக்குமே பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாவே கிடைச்சிரும். ஆனா சிலருக்கு தாமதமா கிடைக்கும். விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும். வெற்றி ஒரு நாள் எல்லாருக்குமே நிச்சயம்னு சொல்லுச்சாம். எறும்பு சொல்றதும் சரிதான

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript