[0:00]ஷாம்பு வாங்குறது முக்கியம் இல்லை உங்க தலைக்கு ஏத்த ஷாம்புவா பார்த்து வாங்கணும் அதுதான் முக்கியம்.
[0:05]இந்த வீடியோல உங்க தலைக்கு ஏத்த ஷாம்புவை எப்படி வாங்குறதுன்னு நான் சொல்லி தரேன் வாங்க.
[0:10]வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி இந்த மாதிரி யூஸ்ஃபுல்லான வீடியோவை டெய்லியும் போடுற என்ன ஒரு ஃபாலோ பண்ணிக்கோங்க.
[0:15]ஷாம்பூவை நம்ம ரெண்டு வகையா பிரிச்சுக்கலாங்க முதல் வகை வாலியூமைசிங், ஸ்ட்ரென்திங் அண்ட் பேலன்சிங் ப்ராப்பர்ட்டீஸ் இருக்கக்கூடிய ஷாம்பூ இது உங்க தலையில இருக்க எக்ஸஸ் ஆயில் அண்ட் டேர்ட்ட ரிமூவ் பண்ணும்.
[0:25]ரெண்டாவது வகை மாய்ஸ்ரைசிங் ஸ்மூத்னிங் அண்ட் ஹைட்ரேட்டிங் ப்ராப்பர்ட்டீஸ் இருக்கக்கூடிய ஷாம்பூ இது வந்து வரண்டு போன உங்க முடியை மாய்ஸ்ரைஸ் பண்ணும்.
[0:32]உங்களுக்கு ஆயிலி ஹேர் இருந்துச்சுன்னா முதல் வகைய ஷாம்பூ யூஸ் பண்ணுங்க ட்ரை ஹேர் இருந்துச்சுன்னா ரெண்டாவது வகைய ஷாம்பூவை யூஸ் பண்ணுங்க.
[0:39]மாத்தி போட்டீங்கன்னா மோசமா இருக்கும் ஹேர் ப்ராப்ளம் இன்னும் படு மோசமா மாறிடுங்க அதனாலதான் நான் சொல்றேன்.



