Thumbnail for SINAPIS NIGRA  # LOH # HOMOEOPATHY FOR BEGINNERS-69 # Dr.R.Saravanakumar BHMS - Madurai by LANGUAGE OF HOMOEOPATHY

SINAPIS NIGRA # LOH # HOMOEOPATHY FOR BEGINNERS-69 # Dr.R.Saravanakumar BHMS - Madurai

LANGUAGE OF HOMOEOPATHY

1m 43s175 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:19]Language of homeopathy பன்முக பார்வையில் ஹோமியோபதி ஹோமியோபதி ப பிக்னஸ் இன்னைக்கு நாம பார்க்க போறது சினாபிஸ் நைக்கரா.
[0:19]சார் யூரின் சுத்தமா போக மாட்டேங்குது இந்த இடத்துல அடைச்சிருக்கு அப்படின்னு கையை காட்டுறாரு.
[0:19]கரெக்டா இந்த யூரிட்டரும் பிளாடரும் சேர்ற ஜங்ஷனை கையில வச்சு இப்படி தொட்டு காட்டுறாரு.
[0:19]இதை நாம லாபகரமாக இந்த ரெனல் ஸ்டோனுக்கும் பயன்படுத்த முடியும்ங்கறது என்னுடைய அனுபவத்தில் இருந்ததனால நான் சினாபிஸ் நைக்கரா கொடுத்தேன்.
Use this transcript
Related transcript hubs

[0:19]Language of homeopathy பன்முக பார்வையில் ஹோமியோபதி ஹோமியோபதி ப பிக்னஸ் இன்னைக்கு நாம பார்க்க போறது சினாபிஸ் நைக்கரா. இவருக்கு ஸ்டோன் ப்ராப்ளம். ரைட் சைடுல ஸ்டோன். சார் யூரின் போக மாட்டேங்குது சார் அப்படிங்கிறாரு. என்ன அப்படின்னு கேட்டேன். சார் யூரின் சுத்தமா போக மாட்டேங்குது இந்த இடத்துல அடைச்சிருக்கு அப்படின்னு கையை காட்டுறாரு. கரெக்டா இந்த யூரிட்டரும் பிளாடரும் சேர்ற ஜங்ஷனை கையில வச்சு இப்படி தொட்டு காட்டுறாரு. என்ன சார் துல்லியமாக இந்த இடம்னு சொல்லி சொல்றீங்களே அப்படின்னு கேட்டேன். ஆமா சார் இதுவரைக்கும் தண்ணி போறது தெரியுது சார் அப்படிங்கிறாரு எப்படி பாருங்க. இதுவரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதுக்கு அப்புறம் தான் பிரச்சனை இந்த இடத்துல அடைச்ச மாதிரி இருக்கு அப்படின்னு. எவ்வளவு துல்லியமா சொல்றாரு அப்ஸ்ட்ரக்ஷன் இன் தி யூர்ட்டர் அண்ட் பிளாடர் ஜங்ஷன். இந்த அடைப்புங்கறதுக்கு ஒரு மிக முக்கியமான ஒரு தாவர குடும்பம் இருக்கு. க்ரூசிபரே ஃபேமிலி. அந்த ஃபேமிலி வந்து அப்ஸ்ட்ரக்ஷன் எனி அப்ஸ்ட்ரக்ஷன். அதே மாதிரி பிளாக் இருந்துச்சுன்னா அதுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம். இதை நாம லாபகரமாக இந்த ரெனல் ஸ்டோனுக்கும் பயன்படுத்த முடியும்ங்கறது என்னுடைய அனுபவத்தில் இருந்ததனால நான் சினாபிஸ் நைக்கரா கொடுத்தேன். சினாபிஸ் நைக்கரா 30 ல கொடுத்தேன். வாரத்துக்கு ஒரு டோஸ் போட்டேன். ஃபர்ஸ்ட் டோஸ் போட்டு அடுத்த நாளே கல்லு வந்துருச்சு. அப்புறம் அதுக்கு அடுத்த வாரம் வரும்போது அவர் சொன்னார் கல்லு பாக்கெட்ல பிரிச்சு கொண்டு வந்தாரு. சார் வந்துருச்சு சார் அப்படின்னு காட்டுனாரு. இந்த அற்புதத்தை செஞ்சது சினாபிஸ் நைக்கரா தேங்க்யூ.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript