Thumbnail for MIASMS#மயாசங்கள்# திறன் வளர்ச்சிக்கான ஒரு ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்#டாக்டர்.ர.சரவணகுமார்-மதுரை. by LANGUAGE OF HOMOEOPATHY

MIASMS#மயாசங்கள்# திறன் வளர்ச்சிக்கான ஒரு ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்#டாக்டர்.ர.சரவணகுமார்-மதுரை.

LANGUAGE OF HOMOEOPATHY

14m 14s1,755 words~9 min read
Auto-Generated

[0:16]டாக்டர் ராஜன் சங்கர் புக்ஸ்லாம் படிக்கும்போது ஃபர்ஸ்ட் லைன்லயே வந்து காளி ஆர்சனிக் ரெமிடி பார் மினரல் கிங்டம் அண்ட் கேன்சர் மியாசம் அப்படின்னு சொல்லிட்டு எல்லா ரெமடிலயுமே ஃபர்ஸ்ட் அந்த மியாசத்தை ஆரம்பிச்சே சொல்றாரு. அதனாலதான் அந்த மியாசத்தை பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும் அந்த ட்ரக் பிக்சரை பத்தி தெரிஞ்சுக்கணும். ஒரு லீடு வேணா நான் கொடுக்கிறேன். மயாசத்தை பத்தி உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் பேசுங்க சார். ஏன்னா மயாச கிளாஸ் பின்னாடி எடுப்போம். அதை பிரிப்பேர் பண்றதுக்காக உங்ககிட்ட இருந்து ஒரு ஸ்பேஸ கிரியேட் பண்ணலாம்னு பார்க்கிறேன். ஏன்னா நீங்க அதுக்கான ஒரு இடத்துல இருந்தீங்கன்னா தான் நல்லா இருக்கும். அதனால மயாசத்தை உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லுங்க. நாம இதிலிருந்து டெவலப் பண்ணி டெவலப் பண்ணி போயிட்டே இருப்போம். ஒரு ஸ்டேஜ்ல மயாசம்னா என்னங்கற ஒரு ரவுண்ட் பிக்சர் உங்களுக்கு கிடைக்கும். அதனால நீங்க கூட ஸ்டார்ட் பண்ணலாம். அப்ப மயாசத்தை பத்தி எப்படி தெரிஞ்சுக்கிறது இதுதான் ஃபர்ஸ்ட் உங்க கேள்வி. மயாசத்தை எப்படி பேசுவது இது ஒரு மெத்தடாலஜி சார். டீச்சிங் மெத்தடாலஜில இது ரொம்ப நல்ல இடம். எப்படின்னு சொன்னா ஒரு லீடு எடுத்து நாமே ஆன்சர் கண்டுபிடிக்கிறது. இது வந்து ஜேகே கிருஷ்ணமூர்த்தினுடைய ஸ்கூல் ஆப் தட்ல இந்த மாதிரி மெத்தட் தான் பயன்படுத்துவாங்க. அதனால நாம அந்த மெத்தடை பயன்படுத்துவோம். உங்களுடைய கேள்வியினுடைய சாரம் என்னன்னா மயாசம்ங்கிறது எப்படி தெரிந்து கொள்வது அப்படிங்கிறதுல இருந்து ஆரம்பிச்சிருக்கீங்க. ஹனிமன் வந்து மயாசத்தை எங்கெங்கெல்லாம் சொல்லி இருக்காருன்னு பார்த்தீங்கன்னா அவருடைய 12 வருட உழைப்புக்கு பிறகுதான் அவர் சொல்லிருக்கார். 12 இயர்ஸ் ஒர்க் பண்ணிட்டு தான் சொல்லி இருக்கார். கிரானிக் டிசீஸ் ரொம்ப டீடைலா பேசி இருக்கார் மயாசத்தை பத்தி. அதுல வெறும் சிம்டம்ங்கலா இருக்கும். ஒண்ணுமே புரியாது. சோரால இருக்கிறது, சிபிலிடிக்ல இருக்கும், சிபிலிடிக்ல இருக்கிறது சைக்காட்டிக்ல இருக்கும் ஒண்ணுமே புரியாது. ஒரு காட்டுக்குள்ள தேடுன மாதிரி இருக்கும். அமேசான் காட்டுக்குள்ள தேடுன மாதிரி இருக்கும். ஆனா 12 வருட உழைப்பு அதை குறைச்சு மதிப்பிட முடியாது. அதை வந்து ஒரு ஒழுங்குபடுத்தி நம்ம புரிதலுக்கு கொண்டு வரோம். அது எப்படி கொண்டு வர்றது? அதனாலதான் மயாசம் அவசியமா அவசியமில்லையான்னு ஒரு டிபேட் நடக்குது. அந்த டிபேட்ல ஹோமியோபதி ரெண்டா டிவைட் ஆகுது. மயாசம் வேண்டியது இல்லை அப்படின்னு ஒரு தரப்பினரும், இன்னொரு தரப்பினர் மயாசம் வேணும்ங்கிற ஒரு தரப்பினர்களும் இருக்காங்க. ஆனா ரெண்டு பேரும் டிபேட் பண்ணி பண்ணி பண்ணி கடைசில பார்த்தீங்கன்னா எங்க அதிகமாக இருக்கிறாங்கன்னா உலகம் ஃபுல்லா மயாசம்னா யாராவது சளி பிடிச்சு வராங்களோ அவங்களுக்கு டியூபர்குளோரம் கொடுக்கணும். கட்டியோட வராங்களா அவங்களுக்கு மெடூரினம் கொடுக்கணும். அழுகிப்போய் தோலோட வராங்களா சிப்ளினம் தரணும் இப்படியாக போயிருச்சு. அப்ப யூட்டிலிட்டி ஆஃப் மயாசம் அண்டர்ஸ்டாண்டிங் ஆப் மயாசம் அதனுடைய என்ன பர்பஸ்க்காக வந்துச்சோ அதுக்கு எதிர்மாறாக போயிருச்சு. அ இட் இஸ் யூஸ் அஸ் இன்டர் கரண்ட் ரெமிடி. அந்த மாதிரியே ஆயிப்போச்சு எல்லாமே. இது எப்படி நம்ம பார்க்கிறது? கென்டனுடைய லெசர் ரைட்டிங்ல பார்த்தீங்கன்னா வெதர் இன்டர்கரண்ட் இஸ் நெசசசரி அப்படின்னு கேட்டுட்டாரு. அப்ப அவர் சொல்றாரு வந்து செலக்ட் பண்ற மருந்தே இன்டிகேட்டட் ரெமெடில சீமிங்லி இன்டிகேட்டட் ரெமிடி. அதனாலதான் நீங்க வந்து இந்த இன்டர் கரண்ட்ங்கிற வார்த்தையை பயன்படுத்துறீங்க. சரியான மருந்து எடுத்து பழகுங்க அதுக்குள்ள எல்லாமே அடங்கி இருக்குன்னு ஒரு வார்த்தையை பேசுறார். சொல்லாம சொல்றாரு இதுதான் ஒரு இன்ட்ரோடக்ஷன் மயாசத்தை பத்தி. வேற ஏதாவது உங்களுக்கு தெரிஞ்சவங்க மத்தவங்க பேசலாம். கொஞ்சம் நம்ம உரையாடலாம் மயாசத்தை பத்தி. ஹலோ சார் வணக்கம். நான் பாண்டுரங்கன். சேலம் சார் சொல்லுங்க சார். என்னுடைய அண்டர்ஸ்டாண்டிங் மயாசம் என்னன்னா ஒரு ஆளினுடைய பேஸ். பேஸ்னா ஒரு தாவரம் எடுத்துக்கங்க அது வந்து அந்த நிலத்தை பொறுத்து வளரற இடத்தை பொறுத்து ஒவ்வொரு தாவரமும் ஒரே தாவரம் வெவ்வேறு இடத்துல இருந்தாலும் அதனுடைய தன்மை வந்து வேற இருக்கும். ஒரு தென்னை மரம் வளருது அப்படின்னா மணல்ல வளரலாம் வேற இடத்துல வளரலாம் அதனுடைய தன்மை வேற இருக்கும். சோ அதனுடைய பேசிக் தன்மை வந்து அதுல இருந்து வர ப்ராடக்ட் எல்லாமே பாத்தீங்கன்னா அதனுடைய பேசிக் தன்மையை பொறுத்து இருக்கும். அதே மாதிரி ஒரு மனுஷன் வந்து அவன் பிறந்து வளர்ந்து வர்றான்னா அவனுடைய சமூகம், சூழ்நிலை, அந்த என்விரான்மென்ட்ட பொறுத்து அவனுடைய பேஸ் இருக்கும். அதனுடைய பொறுத்து வியாதி வருது. சோ அந்த பேஸ் கிளியர் பண்ணும் போதுதான் அதை தான் நம்ம மயாசம்னு சொல்றதா நான் நினைக்கிறேன். அதுலயே பீரியாடிக் டேபிள் பார்த்தீங்கன்னா ஒவ்வொரு ரோவுலயும் அதாவது ஒவ்வொரு சீரிஸ்லயும் ஸ்டார்ட்டிங் நேச்சுரம் பார்த்தீங்கன்னா அக்யூட் வரும். லாஸ்ட் வந்து சிபிலிஸ் அதாவது ஹாலஜன்ஸ் எல்லாமே வந்து சிபிலிஸ். ஒவ்வொரு லைஃப் பீரியட்லயும் ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் சோ இட் இஸ் ஸ்டார்ட்டிங் வித் அக்யூட் எண்டிங் வித் சிபிலிஸ். சோ அந்த மாதிரி ஒரு மனிதனுடைய பேஸ் அது. எங்க வளரறான் எங்க வந்து வர்றான் அப்படின்றதை பொறுத்து அதனுடைய பேஸ். அது மாறும் போது அதனுடைய பேஸ் கிளியர் பண்ணும்போது மீதி வந்து டிசீஸ் கிளியர் ஆகுது. அதுதான் என்னுடைய திங்கிங். தட் இஸ் பேஸ். இப்ப வந்து பாண்டுரங்கன் சார் வந்து இட் இஸ் எ பேஸ் அப்படின்னு சொல்றாரு. இது வந்து மதர் ஆஃப் ஆல் டிசீஸ் அப்படின்னு இருக்கும். வாட் இஸ் மயாசம் சொன்னா அது குறிப்பாக சோரானு சொன்னா இட் இஸ் மதர் ஆப் ஆல் டிசீஸ் அப்படிங்கிற ஒரு வார்த்தை இருக்கும். அந்த அடிப்படையில பாண்டுரங்கன் சார் பேஸ்ங்கிற வார்த்தையை பயன்படுத்துறாரா? இல்ல அதைத் தாண்டி ஜாகிராஃபிக்கல் அண்டர்ஸ்டாண்டிங் அண்ட் டோப்போகிராஃபிக்கல் அண்டர்ஸ்டாண்டிங்ங்கிற கான்டெக்ஸ்ட்ல பேசுறாரா? அவர் எதை நோக்கி பேசுறாருங்கிற ஒரு கேள்வியை பார்ட்டிசிபண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் எழுப்பி பாருங்க. உங்களுக்குள்ள அவர் சொல்வது தப்பு ரைட்டுங்கிற விஷயத்துக்கே போகாதீங்க. அவரும் ஒரு கருத்தை பரிமாறி இருக்காரு அந்த கருத்தினுடைய சிறப்பு தன்மையை அறிவதற்கு நம்ம முயற்சி செய்றோம். இது மூலமாக நாம் உண்மையை நோக்கி செல்றோம். இது கரெக்ட் ரைட்டுங்கிற விஷயத்துக்கே போகாதீங்க தயவுசெய்து. நாம் அந்த டிபேட்டுக்கு எல்லாம் வரல நாம். நமக்குள்ள ஒரு பரிமாற்றம் எப்படி படித்தால் ஆரோக்கியமாக ஒரு டெமாக்ரடிக் அண்டர்ஸ்டாண்டிங் ஆப் த சப்ஜெக்ட்ட புரிந்து கொள்வது அப்படிங்கிறதுக்காகதான் இந்த மாதிரியான ஒரு லேர்னிங் பேட்டர்னை உங்க முன்னாடி அறிமுகப்படுத்துறேன். இதுல வந்து எந்த வகையான போராட்டமும் போட்டியும் நான் பெரியவன் நீ பெரியவன்ங்கிறது இருக்கவே கூடாது. அதற்காக தான் இந்த மாதிரி ஒரு மெத்தடா சொல்லி இருக்கேன். பாண்டுரங்கன் சாருக்கு நன்றி. அடுத்தவங்க வேற யாராவது இருந்தா சொல்லலாம். இல்ல பாண்டுரங்கன் சாரை டிபேட் பண்ணாலும் பண்ணலாம் ஒன்னும் தப்பு இல்ல. பொதுவா வந்து டாக்டர் ஒரு முதல்ல ஒரு ஒரு குடும்பத்துல வந்து முதல் அப்பா வந்து தொழில் ஆரம்பிக்கிறார் ஃபர்ஸ்ட். அவர் வந்து சோரிக் மியாசத்துல அந்த கஷ்டப்பட்டு அந்த தொழிலை இது பண்ணி ஒரு நிலை நிறுத்தி அந்த தொழிலை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து நல்லா பர்ஸ் பண்ணிட்டு அந்த பிசினஸ் வந்து பையன்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்றாரு. பையன் வந்து அப்பாவுக்கு அது உயிரா இருக்க அந்த தொழில் வந்து பையனுக்கு வந்து ஒரு ப்ரொஃபஷனா மாறிடுது. அது வந்து ஒரு தொழிலா மாறிடுது. தோலா வரும்போது அவனும் அத இம்ப்ரூவ் பண்ணி இம்ப்ரூவ் பண்ணி அடுத்த ஸ்டேஜ்க்கு கொண்டு போய் தன்னுடைய பையன்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்றான் போயிட்டு. அவருக்கு அது பொழுதுபோக்கா மாறிடுது அந்த தொழில் வந்து. அப்போ அவன் வந்து அப்ப சோரிக் மியாசத்துல இருந்து அவன் டிராவல் பண்ணி அந்த பொழுதுபோக்கா மாறும் போது அது டஸ்ட்ராக்டிவ் சிபிலிட்டி பேர வந்து அந்த தொழிலை கெடுத்து விட்டுறான். டயர் நொடிஞ்சு போயிடுது அந்த தொழில் வந்து. இது மாதிரி பார்த்தீங்கன்னா அப்போ ஒரு சிபிலிட்டிக்கு மியாசத்துல போறது அந்த அந்த தொழில் வந்து. இல்ல இல்ல நம்ம இந்த இடத்துல ஸ்ரீதரன் சார் வந்து ஒரு சின்ன ஒரு முயற்சி பண்றாரு. அவர் வந்து சோசியாலஜிக்கலா இதை எக்ஸ்பிளைன் பண்ண முடியும். ஒரு மனிதனுடைய ஒவ்வொரு செயல்பாடும் வினை ஆற்றலும், ரியாக்ஷன் பேட்டர்னும் அவர் செய்யும் தொழிலும் இதை வைத்துக்கொண்டே நாம வந்து மயாசத்தினுடைய கதைகளை நாம் சொல்ல முடியும். அப்படிங்கிற ஒரு முயற்சியில ஈடுபடுறாரு. அது சரியா தப்பாங்கிற விவாதத்துக்கு போக வேண்டாம். அதுல கரெக்டா சொல்றாரா தப்பா சொல்றாராங்கிற விவாதத்துக்கு போக வேண்டாம். அவருடைய எண்ண அலைகள் இதுவாக இருக்கிறதுங்கிறதை இங்க பதிவு பண்ணுவோம். அப்ப பாண்டுரங்கன் சார் ஒன்னு சொல்றார் ஸ்பேஸ்ங்கிறாரு. ஜியாகிரபி டோபோகிராபியை பத்தி பேசுறாரு. நீங்க வந்து சமூகத்துல ஒரு தொழில்ங்கிற ஒரு நிமித்தத்தை வச்சு ஒரு கதையாடலை உண்டாக்குறீங்க. வேற யாராவது பேசலாம். சாந்தி சாந்தி பேசுங்க சார். சொல்லுங்கம்மா. மயாசம் அப்படிங்கறது என்னுடைய அண்டர்ஸ்டாண்டிங்ல வந்து நோயின் நிலையில அந்த மனிதன் நோயிலிருந்து எப்படி தான் வெளிய வரணும். அவனுடைய ரியாக்ஷன் பேட்டர்ன். இந்த நோயின் தன்மையில அவன் எப்படி வெளியில வரணும்? சீக்கிரமா வரணுமா? இல்ல இந்த நோய் வந்து தனக்கு வந்து வந்திருக்கிறது வந்து அவன் ஈஸியா எடுத்துக்கிறானா? இல்ல இந்த நோய் வந்து எனக்கு இருந்தா பரவாயில்லை சார் ஏன்னா அதை அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். அந்த மாதிரி ஒரு நிலையில அவன் சொல்றானா அதை வச்சுக்கூட நம்ம அந்த மருந்துகள் நம்ம எடுக்கலாம் சார். என்னுடைய அண்டர்ஸ்டாண்டிங். சாந்தி மேடம் வந்து ஒரு கருத்தை வைக்கிறாங்க. என்ன கருத்து வைக்கிறாங்கன்னா மயாசம் இஸ் நத்திங் பட் ரியாக்ஷன் பேட்டர்ன் அப்படின்னு சொல்றாங்க. ஹவ் ஹி ரியாக்ட்ஸ் டுரிங் ஹிஸ் சிக்னஸ். ஹவ் ஹி சர்வைஸ் வித் சிக்னஸ், ஹவ் ஹி கோப்ப்ஸ் வித் சிக்னஸ், ஹவ் ஹி ஃபைட்ஸ் வித் சிக்னஸ், ஹவ் ஹி அக்சப்ட்ஸ் வித் சிக்னஸ், ஹவ் இன்டென்ஸ்லி ஹி ரியாக்ட்ஸ், ஹவ் டெஸ்பரேட்லி ஹி ரியாக்ட்ஸ், ஹவ் டீப்லி ஹி ரியாக்ட்ஸ் அப்படிங்கறதை வச்சு அவங்க ரியாக்ஷன் பேட்டர்ன் தான் மயாசம் அப்படிங்கிற ஒரு கருத்தை சொல்றாங்க. அடுத்து வேற யாராவது பேசுங்கலாம். ஒரு நாலு பேர் வந்து பிரண்ட்ஸ் வந்து ஒரு ஹோட்டல்ல சாப்பிட போறாங்க சாப்பிட்டுட்டாங்க. சாப்பிட்டுட்டு நாலு பேருக்கும் ஒரு டயரியா வந்துச்சு அடுத்த ஹோட்டல்ல சாப்பிட்டோம்னா இந்த நாலு பேருனுடைய ரியாக்ஷனும் வந்து வெவ்வேறு பேட்டர்ன்ல இருக்கும். ஃபார் எக்ஸாம்பிள் மேடம் சொன்ன மாதிரிதான். இப்ப வந்து ஃபர்ஸ்ட் ஒருத்தன் என்ன சொல்றான்னா நான் போன ஜென்மத்துல ஏதோ பாவம் பண்ணிருக்கேன் அதனால எனக்கு டயரியா வந்துருச்சு அதனால நான் சபர் பண்றேன் அப்படின்னு சொல்லியே சொல்றான் அவன். இன்னொருத்தன் வந்து இந்த ஹோட்டல்ல சாப்பிடுற ஒழுங்கா பிளேட் எல்லாம் கழுவல. அதனால எனக்கு இன்பெக்ஷன் ஆகி எனக்கு டயரியா வந்துருச்சு அப்படின்னு சொல்லி சொல்றான் இன்னொருத்தன் வந்து. இன்னொருத்தன் வந்து சொல்றான் இவ விரோதிக்கு கூட இந்த மாதிரி வரக்கூடாது இந்த மாதிரி அப்படின்னு சொல்லி சொல்றாப்புல. இந்த மாதிரி இன்னொருத்தன் வந்து சொல்றாப்புல இவன் எல்லாம் வந்து இந்த மாதிரி ஒழுங்கா ஹோட்டல்லாம் மெயின்டைன் பண்றது இல்ல இவங்கள செருப்பால அடிக்கணும். அப்படின்னு சொல்லி ஒருத்தன் நாலு பேரு இந்த நாலு பேர் பேட்டர்ன்ல சொல்ற ஒரே சாப்பாடுதான் சாப்பிட்டாங்க. ஒரே விதமான என்விரான்மெண்ட்லதான் அந்த உணவு பரிமாறப்பட்டது. ஆனா அவங்களுடைய ரியாக்ஷன் பேட்டர்ன் வந்து பார்த்தீங்கன்னா வெவ்வேறு விதமா இருக்கு. இதுதான் மியாசத்தினுடைய வெளிப்பாடு சில இடங்கள்ல நான் படிச்சிருக்கேன் நானு. இதுவும் கரெக்டா இருக்கலாம். இப்ப சார் வந்து கொஞ்ச கொஞ்சமா திரைக்கதையில முன்னேறி வந்துட்டு இருக்காரு. ஸ்கிரீன் பிளே ரைட்டிங்ல நல்லா நிபுணத்துவம் நிபுணத்துவம் ஸ்பெஷாலிட்டி. சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்கு இப்ப வந்துட்டாரு. நல்லா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து இருக்காரு. நல்ல முயற்சிகள் எல்லா தரப்பிலயும் நடக்குது. எல்லாரும் அவங்க அவங்க கருத்துக்களை சிறப்பா சொல்லிட்டு இருக்கீங்க. வேற யாராவது இருந்தா சொல்லுங்க. ஹலோ சார் பாண்டுரங்கன். சார் சொல்லுங்க சார் ப்ளீஸ். இப்ப நீங்க சொன்னீங்க இல்லையா சோரா எல்லாத்துக்கும் பேஸ் என்ற மாதிரி. இல்ல இல்ல எப்படி மயாசத்தை பத்தி சொல்றாங்க. அத அடிப்படையில சொல்றாரா சார் அப்படின்னு நான் சொன்னேன். இப்ப மண்ணு இருந்தாதான் வந்து இப்ப பேச சொல்ற மாதிரி ஒன்னு இருந்தாதான் அதுக்கு மேல எல்லாமே வந்து வரும். இப்ப கல்லுல வந்து இப்ப தென்னை மரம் வந்து வரப்போறது இல்ல. அந்த மாதிரி ஏன் சோரா பேஸ் என்ற மாதிரி ஒரு பேஸ் ஒரு மனிதனுக்கு ஒரு பேஸ் இருக்கும். இப்போ அவன் வந்து அந்த சின்ன வயசுல வளரறான் பாருங்க எல்லாரும் வரம். ஒரு டவுன்ல இருந்து வரவன் ஒரு மாதிரி வளருவான் கிராமத்திலிருந்து வரவன் அது வந்து அவனுடைய ஒரு பேஸ் மாதிரி அது. சோ அது வந்து ரிப்ளெக்ட் ஆகுது. இப்ப ஸ்ரீதரன் சார் சொன்னாரு ஒரே சாப்பாட்டை சாப்பிட்டா ஒவ்வொரு ஒபினியன் அது அவங்களுடைய பேஸா இருக்கிறதுனாலதான் ஒவ்வொருத்தருக்கும் அந்த ஒபினியன் வந்து வரலாம். அந்த சாப்பாட்டுக்கு எப்படி வேணாலும் இருக்கலாம். அவங்க எந்த சாப்பாட்டை சாப்பிட்டாலும் அந்த ஒபினியன் வரலாம். ஆனா அவங்களுக்கு உள்ள இருக்கிற பேஸ் அது. ஒரு சாப்பாடே வில்லேஜ்ல இருக்கிறவன் அவன் சாப்பாடே பழக்கப்பட்டவனுக்கு ஒரு சின்ன சாப்பாடு பெரிய ஹோட்டல்ல சாப்பிடும்போதும் பெருசா இருக்கலாம். ஆனா அதே ஹோட்டல்ல பெரிய பெரிய ஹோட்டல்ல பழக்கப்பட்டவனுக்கு அது பெருசா தெரியாது ஏன்னா அது அவனுடைய பேஸ். சோ அந்த பேஸ் வந்து அவன் எப்படி வந்தா எந்த சொசைட்டியில் இருந்தா அவனுடைய என்விரான்மென்ட் எப்படி இருந்தது. அவனுடைய சுற்றம் எப்படி இருந்தது பொறுத்துதான் இந்த மியாசம் அப்படின்றது நான் சொல்றது. ரைட் சார். சாரோடு இன்னொரு சொல்லுவதையே கொஞ்சம் ஆடி தரமா சொல்றாரு. இட் இஸ் அ பவுண்டேஷன் அப்படிங்கற வார்த்தையை பேசுறாரு. அடிக்கட்டுமானம்னு சொல்றாரு. பேஸ் இல்லாமல் எதுவுமே இருக்க முடியாது. மயாசத்தை பேஸ்ங்கிற மொழியினுக்குள்ள சொல்லடலுக்குள்ள இதை அடைக்கிக்கலாம். சார் மியாசத்தினுடைய டிஸ்கோர்ஸ்ங்கிறது இட் இஸ் நத்திங் பட் ஃபவுண்டேஷன் அப்படிங்கிற ஒரு அடிக்கட்டுமானத்தை நிறுவணம் செய்வதற்கு பாண்டுரங்கன் சாரம் முயற்சி செய்கிறார். இந்த மாதிரியான டிபேட் வாய்ப்புகள் இனிமேல அதிகமாக வரும். நாம பேசிட்டே இருப்போம். இது ஒரு புது மெத்தட். மயாசத்தை பத்தி நான் பேசுவதற்கு பதிலாக நாம பேசி புரிந்து கொள்ள போகிறோம். சரிதானங்களா? இது எப்படி இருக்கு இந்த மெத்தட் பிடிச்சிருக்கீங்களா உங்களுக்கு அட்லீஸ்ட் சொல்லுங்க. இதே வந்து இன்னொரு சிச்சுவேஷன்ல நாம வந்து ரியாக்ஷன் பேட்டர்ன் தான் வரும். மனுஷனுடைய ஆரம்பத்தில அவன் எப்படி அந்த த்ரெட்டை வந்து எப்படி பர்சீவ் பண்றான். சார் நீங்க வந்து யூ சுட் நாட் டிஸ்கனெக்ட் ஃப்ரம் தி பாண்டுரங்கன் சார்ஸ் வியூ. அவர் என்ன சொல்றாருன்னா ஒரு பேஸ்ங்கிற வார்த்தையை போடுறாரு. நீங்க என்ன பண்றீங்க ரியாக்ஷன் பேட்டர்ன்னு சொல்றீங்க. அது பேஸ்னுடைய ரியாக்ஷன் பேட்டர்னா இல்ல வெறும் ரியாக்ஷனா? இப்படி ஒரு கேள்வியை உங்களுக்குள்ள எழுப்பி பாருங்க. அவர் ஒரு பேஸ்ன்னு சொல்றாரு. உங்களுக்கு நீங்க ரியாக்ஷன் பேட்டர்ன்ன்றிங்க. ரியாக்ஷன் வேர் இட் கம்ஸ் ஃப்ரம் அப்படிங்கிற ஒரு கேள்வி வருது. அப்ப வெறும் மயாசம் பத்தல. தேர் இஸ் சம்திங் மோர் டு லன் அபௌட் பேஷன்ட் ஆர் பர்சன் ஹூ இஸ் இன் சிக். பார்த்தீங்களா அதனாலதான் எப்பொழுதுமே என்னன்னா ஜெனிசிஸ் ஸ்பீசிஸ்னு இருக்கும் இன்டர்ப்ரேஷன் கிளாஸ்ல லாங்குவேஜ் ஆப் லாசபில. எது படித்தாலும் மேலேயும் கீழேயும் இருக்கிறதை சேர்த்து படிக்கும்போதுதான் ஒரு முழுமையை நோக்கி போக முடியும். அப்ப பாண்டுரங்கன் சார் பேசுன பேச்சுல இருந்து நீங்க தொடரணும். அப்ப வெறும் ரியாக்ஷன் பேட்டர்ன்னு சாந்தி மேடம் சொல்றாங்கன்னா அதோட நீங்க நின்னீங்கன்னா இது ரெண்டையும் எப்படி கனெக்ட் பண்றதுங்கிற அடுத்த முடிவுக்கு போகணும். இப்படி உங்களுக்குள்ள ஒரு பரவலாக்குளார ஒரு சிந்தனா முறையை நீங்க உண்டாக்குனீங்கன்னு வச்சுக்கோங்க. நீங்களே நீங்களே மாஸ்டராக முடியும். இந்த கிளாஸ்னுடைய நோக்கம் என்னன்னா நீங்க மாஸ்டராவறதுதான். அதுக்காகதான் இந்த ஏற்பாடுகள். நான் இதை திட்டமிட்டு எல்லாம் வரல இங்க இப்படி எல்லாம் பேசணும்னு அப்படி எல்லாம் வரல. நான் பேசாம கிளாஸ் எடுத்துட்டு நான் பேசாம போகணும்னுதான் நினைச்சு வந்தேன். ஆனா இது கொஞ்சம் நல்லபடியா போகணும்னு ஒரு ஆசை இருக்கு. எனக்கு வந்து இது 1991ல இந்த மெத்தடாலஜி கிடைச்சது. நான் இம்ப்ளிமென்ட் பண்றதுக்கு இப்பதான் வாய்ப்புகள் கிடைச்சிருக்கு. சமூகமும் இப்பதான் கனிந்திருக்கு. ஒரு 30 வருஷத்துக்கு முன்னாடி கிடைச்ச சிந்தனையை உங்கள்ட்ட பரிமாறிக்கிட்டு இருக்கேன்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript