Thumbnail for ரத்தன் டாட்டாவை கவர்ந்த ஒரு சிறிய ஹோட்டல் உரிமையாளரின் எளிமை 💖 | Ratan Tata Story in Tamil #shorts by GKshorts Tamil

ரத்தன் டாட்டாவை கவர்ந்த ஒரு சிறிய ஹோட்டல் உரிமையாளரின் எளிமை 💖 | Ratan Tata Story in Tamil #shorts

GKshorts Tamil

55s126 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]உணவு சாப்பிட்டு முடிந்த பிறகு பில் கேட்டபோது இந்த ஹோட்டல் உரிமையாளர் சார் 60 ரூபாய் ஆகிறது என்றார்.
[0:00]வாடிக்கையாளர் மனம் நிறைவாக இருக்கணும்னு செய்கிறேன் என்று ரத்தன் டாடவிடம் சொன்னார்.
[0:00]அப்போது ரத்தன் டாடா கூறினார் என் மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கு இதேபோல சுவையான உணவை செய்து கொடுப்பீர்களா?
[0:00]உங்களுக்கு மாதத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறேன் என்ற ரத்தன் டாடா அந்த ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டார்.
Use this transcript
Related transcript hubs

[0:00]ஒரு நாள் ரத்தன் டாடா துபாயிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்தார். விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு பயணிக்கும் வழியில் அவருக்கு பசி எடுத்தது. அப்போது அவர் டிரைவரிடம் ஒரு நல்ல ஓட்டலாக பார்த்து நிறுத்துங்கள் என்று கூறினார். ரத்தன் டாடாவும் அங்கு இருக்கும் சுவையான உணவை ஆர்டர் செய்தார். உணவு சாப்பிட்டு முடிந்த பிறகு பில் கேட்டபோது இந்த ஹோட்டல் உரிமையாளர் சார் 60 ரூபாய் ஆகிறது என்றார். ரத்தன் டாடா ஆச்சரியத்துடன் இவ்வளவு நல்ல உணவு வெறும் 60 ரூபாயா என்று கேட்டார். அதற்கு உரிமையாளர் புன்னகையுடன், சார் நான் இதை பணத்திற்காக செய்யவில்லை. வாடிக்கையாளர் மனம் நிறைவாக இருக்கணும்னு செய்கிறேன் என்று ரத்தன் டாடவிடம் சொன்னார். அது ரத்தன் டாடாவை ஆச்சரியப்படுத்தியது. அப்போது ரத்தன் டாடா கூறினார் என் மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கு இதேபோல சுவையான உணவை செய்து கொடுப்பீர்களா? உங்களுக்கு மாதத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறேன் என்ற ரத்தன் டாடா அந்த ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டார். அப்போது அந்த ஓட்டல் உரிமையாளர் சந்தோஷமாக செய்து கொடுக்கிறேன் ஐயா என்று கூறினான். ரத்தன் டாடாவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்டில் கூறுங்கள்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript