Thumbnail for "Rananculacea family drugs study" shared by Dr.K.Selvasri BHMS Palani by LANGUAGE OF HOMOEOPATHY

"Rananculacea family drugs study" shared by Dr.K.Selvasri BHMS Palani

LANGUAGE OF HOMOEOPATHY

30m 20s4,116 words~21 min read
Auto-Generated

[0:18]Good morning everyone. இன்னைக்கு நம்ம வந்து ரனன்குலேசிய ஃபேமிலி வந்து நம்ம பாக்க போறோம். ரனன்குலேசிய ஃபேமிலி எந்த இடத்துல இருக்கு அப்படின்னா உங்களுக்கு ஆல்ரெடி தெரிஞ்சதுதான். ஃபர்ஸ்ட் சப்கிளாஸ் தான் நம்ம போயிட்டு இருக்கோம், மேக்னோலரி சப்கிளாஸ். ஓகே, இது வந்து ஒரு 40, 30 டு 35 மினிட்ஸ் நமக்கு இருக்கு. இந்த 35 மினிட்ஸ்ல, ரனன்குலேசிய ஃபேமிலியை ரொம்ப ஈஸியா எந்த அளவுக்கு ஒரு நம்மளால அண்டர்ஸ்டாண்ட் மேக்ஸிமம் என்னோட பெஸ்ட் எவ்வளவு கொடுக்க முடியுமோ நான் உங்களுக்கு எக்ஸாம்பிளோட நான் உங்களுக்கு நான் சொல்றேன். சோ, அதுக்கு உங்களுக்கு ரெண்டு விஷயம் தெரிஞ்சிருக்கணும். ரனன்குலேசிய ஃபேமிலி வந்து ஃபர்ஸ்ட் காலம்ல இருக்கு அப்படின்னாவே தே ஆர் வெரி சென்சிட்டிவிட்டி. அதிகமான ஒரு சென்சிட்டிவிட்டி வந்து இருக்கும். ஈஸியா சரவுண்டிங்னால இவங்க அஃபெக்ட் ஆயிடுவாங்க. சோ, அந்த ட்ரிபிள்ஸ் எல்லா விஷயத்திலுமே வந்து பாத்தீங்கன்னா இந்த ட்ரிபிள்ஸ் அப்படிங்கற ஒரு வேர்ட் வந்து பாப்பீங்க. வெக்சேஷன், ட்ரிபிள்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு சின்ன வெக்சேஷன், ஒரு சின்ன ஆங்கர், சின்ன ஹியூமிலேஷன், ஒரு சின்ன சின்ன விஷயங்கள் தான். இதை நீங்க பிரயோனியா, கோலோசிந்த் இதெல்லாத்துலயுமே நம்ம ஆர்டிஃபிகேஷன், ஆங்கர் எல்லாமே பார்ப்போம். பட் அந்த ஸ்டாவிசாகிரியா இந்த ரெடன்க்குலேசியா ரெமெடிஸ்க்கும் அதுக்கும் என்ன பெரிய வித்தியாசம்னு பார்த்தோம்னா, அந்த ட்ரிபிள்ஸ் சின்ன சின்ன விஷயத்துக்கே இவங்க ஈஸியா வந்து அஃபெக்ட் ஆயிடுவாங்க. சோ, அந்த அந்த ஈஸி சென்சிட்டிவிட்டி தான் வந்துட்டு இந்த ஃபர்ஸ்ட் காலம் நம்ம மீன் பண்ண முடியும். சோ, வேற என்ன சொல்லலாம் அப்படின்னா, இவங்க எல்லாருமே வந்து பாத்தீங்கன்னா, லாங்கிங் ஃபார் ஐடியல் எக்ஸிஸ்டன்ஸ். இவங்க ரொம்ப நேர்மையா இருக்கக்கூடிய ஒரு பர்சனாலிட்டியா இருப்பாங்க இந்த ஃபர்ஸ்ட் காலம்ல. அப்ப என்ன ஆகும்னா இவங்க நேர்மையா இருக்குறது மட்டும் இல்லாம, ஆப்பனன்ட் அதர் வந்து நேர்மையா இருக்கணும் அப்படின்னு எதிர்பார்ப்பாங்க. அப்படி அவங்க எதார்த்தமான அந்த வெகுளித்தனமான இந்த எதிர்பார்ப்பு வந்து நிறைய ஃபெயிலியர்ஸ கொடுத்துருது. அதனாலதான் உங்களுக்கு நிறைய டிஸஅப்பாயிண்ட்மெண்ட் வரும். அதனாலதான் பிரச்சனைக்குள்ளே உள் ஆவாங்க. சோ, இது வந்து ஒரு காமன் தீமா நம்ம வந்து ரனன்குலேசியல நம்ம பாக்குறோம். இது வந்து எங்க பிளேஸ் ஆயிருக்குன்னா ப்ரீஸ்கூல், ஸ்கூல் ஏஜ், அடலசன்ட் இந்த மூணு ரோமே கம்பைன்ட் ஸ்டேஜ்ல தான் வந்து இந்த ரனன்குலேசிய வந்து லோக்கேட் ஆயிருக்கு. அப்போ அடலசன்ட்ல ஃபேஸ் பண்ணக்கூடிய ஐடென்டிட்டி இஸ்யூ இருக்கும் அவங்களுக்கு. அதே மாதிரி ப்ரீஸ்கூல் ஏஜ்ல பாக்கக்கூடிய பார்டர் இஸ்யூஸ் இருக்கும். இந்த பெனிட்ரேஷன், மத்தவங்க என்ன சொன்னாலும் டக்குனு அஃபெக்ட் ஆகுறது. அதே மாதிரி ஸ்கூல் ஏஜ்ல பாக்கக்கூடிய சொசைட்டியில ஒர்க் பண்ற இடத்துல அவங்க கொலீக்ஸ் கிட்ட இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் நம்ம பாக்க முடியும். சரி இப்ப டைரக்டா நம்ம வந்து ஒவ்வொரு ட்ரக்கா நம்ம போயிரலாம். சோ, இந்த ரனன்குலேசியல நம்ம மெயினான தீம் என்னன்னா ஒரு எமோஷன் மட்டும் இருக்காது. மல்டிபிள் எமோஷன்ஸ் வந்து லார்ஜ் ஆகி ஒன்னொன்னு அடுத்தடுத்து லேயர் பை லேயர் இருந்துகிட்டே இருக்கும். எக்ஸாம்பிள் எப்படின்னா, ஆங்கர் வெக்ஸேஷன் அப்படிங்கிறது எல்லா இடத்துலயுமே இருக்கும். ஆங்கர் வெக்ஸேஷன் அப்படிங்கிறது எல்லா ரெமெடிஸ்லயும் நம்ம பாக்க முடியும். பட் அந்த ஆங்கரோட சேர்ந்து பார்த்தீங்கன்னா என்னென்ன இருக்கும்னா கிரீஃப் இருக்கும், கிரிட் இருக்கும், ஃஃபியர் இருக்கும். ஆங்கர் வித் ஹராஸ்ட் ஃபீல் இருக்கும். ஆங்கர் வித் டிஸ்ட்ரஸ், ஹியூமிலேஷன் இதெல்லாமே ஆங்கரோட அந்த வெக்ஸேஷனோட சேர்ந்து இருக்கும். சொல்லுவாங்கல்ல இவங்க பேசும்போது என்ன சுருக்குன்னு பேசிடுறாங்க. அவங்க பேசுறதே எனக்கு சுருக்குன்னு வலிக்கிற மாதிரி இருக்கு. டக்குனு சுருக்கு சுருக்குன்னு என்னை அஃபெக்ட் பண்ணிருது. அப்படின்னு சொல்றாங்க இல்லையா, அந்த அந்த சுருக்குன்னு சொல்லக்கூடிய அந்த வார்த்தை மைண்ட் லெவல்லயும் மட்டும் இல்லாம, பிஸிக்கல் லெவல்லயும் அந்த பிரிக்கிங் சென்சேஷன் ஒரு நீடில் ஒரு ஊசி வச்சு குத்துனா எப்படி இருக்கும். அந்த மாதிரி பேசுறாங்க. அப்படிங்கும்போது பெயினும் பிசிக்கலா வந்து அந்த பிரிக்கிங், ஸ்டின்ஜிங், டிச்சிங் இந்த மாதிரி பெயின் வந்து சொல்லுவாங்க. இப்போ நம்ம எப்படி ட்ரக்ஸ் பிரிக்கலாம்? நீங்க ஆர்டர் இந்த பிளேஸ்ல இருக்கு, ஃபர்ஸ்ட் காலம்ல வர்றாங்க, இந்த ரோல வர்றாங்க, ஈஸியா கண்டுபிடிச்சிரலாம். ஆனா அதை நீங்க எப்படி ரெமெடிஸ டிஃபரென்ஷியேட் பண்றதுன்னா, அதுக்கு ஃபர்ஸ்ட் உங்களுக்கு மயாசம் தெரிஞ்சிருக்கணும். காம்ப்ளிகேட்டட் டாபிக்கா இருந்தாலும், நான் ரொம்ப ஈஸியா உங்களுக்கு வந்து இதுல புரிய வைக்கிறேன். ஃபார் எக்ஸாம்பிள், ஏன்னா எல்லா ரெமெடிஸ்லயும் வெக்சேஷன் இருக்கும். ஆனா ஒவ்வொரு ரெமெடிஸையும் எப்படி டிஃபரென்ஷியேட் பண்ணலாம் அப்படின்னா இந்த மயாசம் வச்சு நம்ம டிஃபரென்ஷியேட் பண்ணலாம். ஃபர்ஸ்ட் ஸ்டாஃபிசாகிரியா எல்லாத்துக்கும் தெரிஞ்ச ரெமெடி ஸ்டாஃபிசாகிரியா. அப்ப இந்த ஸ்டாஃபிசாகிரியா ஒரு விமனா இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன். ஹஸ்பண்ட் வந்து நக்ஸ்வாமிகாவா இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன். என்னை ஏன் நக்ஸ்வாமிகான்னு சொல்லிட்டே இருக்கேன்னா அது ரொம்ப எல்லாத்துக்கும் தெரிஞ்ச ரெமெடி, ரொம்ப காமனா தெரிஞ்ச ரெமெடி. அச்சீவர், காம்படிஷன் ரொம்ப ஜாஸ்தியாவே இருக்கும், ஹை ஈகோ இருக்கக்கூடிய ஒரு ரெமெடி நக்ஸ்வாமிகா. இப்ப அவங்களோட வைஃபா ஸ்டாஃபிசாகிரியா இருந்தாங்கன்னா, நக்ஸ்வாமிகா பண்ணக்கூடிய எல்லா கஷ்டங்களையும் கொடுக்கக்கூடிய எல்லா கஷ்டங்களையும் இவங்க வாங்கிட்டு சப்ரஸ் பண்ணிட்டு அமைதியா இருந்துருவாங்க. சப்ரஷன், சப்ரஷன், சப்ரஷன். ஸ்டாஃபி சப்ரஷன். ஏன் இந்த சப்ரஷன்குள்ள ஆகுறாங்க, அந்த ரீசன் பிஹைண்ட் என்ன அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா இந்த மயாசம் தான். வெளிய தெரிஞ்சா மரியாதை போயிருமோ அந்த ஒரு மரியாதை இருக்கும் இல்லைங்களா அந்த மரியாதை நம்மள விட்டு போயிருமோ டிக்னிட்டி. நான் டிக்னிட்டி எத்தனை ரெமெடிஸ்ல பாக்குறோம். சல்பர்ல பாக்குறோம். மல்டிபிள் ரெமெடிஸ் இருக்கு.

[4:50]பட் இதுல டிக்னிட்டி வந்து எந்த அளவுக்குன்னா சப்ரஷன்ல கொண்டு போய் வைக்கும். ஒரு கேஸ் எக்ஸாம்பிள் சொல்றேன். இப்ப ஒரு விமன் இயர்ல வந்து டினிட்டஸ் கேக்குது, இயர் இச்சிங் இருக்கு. அவங்க வந்து பார்த்தீங்கன்னா ஃபேமிலில ஹஸ்பண்ட் ஃபேமிலி இருக்கு. எல்லாருமே வந்து இவங்கள அவமானப்படுத்துறாங்க. அந்த ஹியூமிலேஷன் குள்ள ஆக்குறாங்க. சோ, அந்த இண்டிக்னேஷன் இவங்க என்ன எப்படி எடுத்துக்குறாங்கன்னா அதை சப்ரஷனாவே வச்சுக்குறாங்க. வெளிய காமிச்சுக்க மாட்டேங்குறாங்க. நம்மகிட்ட வந்து சொல்லும்போது என்ன சொல்றாங்க? வெளிய தெரிஞ்சா அவமானம் தானே. வெளிய தெரிஞ்சா இதெல்லாம் வந்து குடும்பத்துக்காக நான் அமைதியா போயிட்டு இருக்கேன்ம்பாங்க. ரியாலிட்டியா அவங்க வந்து அமைதியா தான் போய் ஆகணும். இந்த கன்ஃபிரன்டேஷன் தைரியம் வந்து ஸ்டாஃபிக்கு இருக்காது. ரொம்ப சப்ரஷனா தான் இருப்பாங்க. ஆனா ஒரு டைம்ல அது வெடிச்சிரும். இது கேன்சர் மயாசம் அது. சோ, ஒரு டைம்ல வந்து பாத்தீங்கன்னா வெடிச்சிரும். அதனால தான் நீங்க பஸ்டிங் பெயின், பஸ்டிங் பெயின் வந்து நீங்க இந்த நிறைய ரெமெடிஸ்லயும் நீங்க பாக்க முடியும் இந்த ரனன்குலேசியல. டை ரீஜியன்ல ஸ்பெசிஃபிக்கா பஸ்டிங் பெயின்க்கு ஸ்டாஃபிசாகிரியா சிங்கிள் ரெமெடி. வெடிச்சிருவே எனக்கு பயமா இருக்கு. கோ வந்துச்சுன்னு பாத்தீங்கன்னா அந்த ஸ்டாஃபிக்கு கண்ணெல்லாம் அப்படியே கொஞ்சம் ரெட்டிஷ் ஆயிரும். ஃபேஸ் எல்லாம் வந்து ஃப்ளஷ் ஆன மாதிரி இருக்கும். ஃபேஸே ரெட்டிஷ் ஆயிரும். ட்ரெமர் இருக்கும் அவங்களுக்கு. ஆங்கர் வித் ட்ரெம்ப்ளிங்னு ரொம்ப இம்பார்ட்டன்ட். கோ வந்துச்சுன்னாவே ட்ரெம்ப்ளிங். கோ வந்துச்சுன்னாவே ஒரு பேரலைசிஸ் ஹெவிப்ளீஜியா வந்து பாத்தீங்கன்னா ஆங்கர்க்கு அப்புறம் ஹெவிப்ளீஜியால உங்களுக்கு வந்து ஸ்டாஃபிசாகிரியா இருக்கு. அதே மாதிரி ஆங்கர்ல வந்து பாத்தீங்கன்னா வாய்ஸ் லாஸ் பண்ணிருவாங்க. வாய்ஸ் எனக்கு வராது. கோவத்துல அவுட் ஆஃப் கண்ட்ரோல். மசில்ஸ் அங்க ஒபே ஒபே பண்ணாது அவங்க வில் ஒபே பண்ணாது. கோவத்துல திங்ஸ தூக்கி போட்டு எறிஞ்சிருவாங்க. த்ரோ திங்ஸ் அவே. வீக்னஸ் அப்படியே கோ வந்தாவே அப்படியே டயர்ட் ஆயிடுவாங்க. யாரோ ஒருத்தங்க சொல்லிட்டாங்கன்னா அவங்ககிட்ட அந்த கோவத்தை காட்ட மாட்டாங்க. வீட்டுக்கு வந்து சிம்பிளா வந்து படுத்துக்குவாங்க, ரொம்ப வீக்னஸ் வந்துரும், ட்ரெம்ப்ளிங் வந்துரும் இதெல்லாமே நம்ம வந்து ஆங்கர் அப்போ நம்ம பாக்க முடியும். இது வந்து ஸ்டாஃபிசாகிரியா. ஏன் இப்படி பண்றாங்க அப்படின்னா, சோ, இது வந்து கேன்சர் மயாசம் ரெமெடி. கேன்சர் மயாசம்ங்கிறது ஒரு கண்ட்ரோல் ஒரு விஷயத்தை கண்ட்ரோல் பண்ணி வச்சுக்கணும்னு நினைப்பாங்க. அந்த கண்ட்ரோல் ஏன் வருது அப்படின்னா அந்த டிக்னிட்டி மெயின்டெயின் பண்ணனும் அப்படிங்கிற ஒரு ரீசன் தான். சோ, இதை நம்ம ஞாபகம் வச்சுக்கணும். இந்த ஆங்கர சப்ரஸ் பண்றதுனால கடைசியா கொண்டு போய் எங்க கொண்டு போய் முடியும்னா, ஒரு கேன்சர்ல கொண்டு போய் முடியும். நான் சொன்ன மாதிரி ஹஸ்பண்ட் வந்து நக்ஸ்வாமிகாவா இருக்காங்கன்னா, வைஃப் வந்து ஒரு நாளைக்கு வந்து கேன்சர்ல போய் நிப்பாங்க. ஸ்டாஃபிசாகிரியாவா இருந்தாங்கன்னா. அப்பதான் அவங்க அந்த குடும்பத்திலயும் ஒன்னா இருக்க முடியும். டேக் பல்சாட்டிலா எடுத்துக்கிட்டீங்கன்னா அதுவும் இந்த ரனன்குலேசியல வரக்கூடிய ரெமெடி தான். அவங்களும் வந்து சைக்கோடிக் மயாசம். அது எப்படி டிஃபரென்ஷியேட் பண்ணலாம்னா ரொம்ப ஈடிங் டைப். நம்ம எல்லாருமே பல்சாட்டிலா ஹீல்டிங் டைப்னு தெரியும். ஆனா அது ஏன் ஹீல்டிங் அப்படிங்கறத யோசிச்சுருக்கோமா? அதுக்கு ரீசன் என்னன்னா அது வந்து சைக்கோடிக் மயாசம் பேக்ரவுண்ட்ல இருக்கு. ஏன் ஹஸ்பண்ட் தானே? ஏன் வைஃப் தானே? ஏன் பசங்க தானே? சொன்னா சொல்லிட்டு போறாங்க. ஐ ஹேவ் டு அக்செப்ட் திஸ் என்னோட ஃபேட். ஐ ஹேவ் டு அக்செப்ட் இது என்னோட தலைவிதி நான் இதை அக்செப்ட் பண்ணி தான் ஆகணும். இதை மாத்த முடியாது. அந்த ஃபிக்ஸ்ட் ஃபீலிங் இருக்கு. அது வந்து சைக்கோடிக் ஃபீலிங். இன்னொரு எக்ஸாம்பிள் சிம்பிளா சொல்லணும்னா சைல்டிஷ்யாவும் சைக்கோடிக் மயாசம் தான். சைல்டிஷ்யாவே ஃபிக்ஸ்ட் ஃபீலிங் ஃபிக்ஸ்ட் தாட்ஸ் எல்லாம் இருக்கும். ஆனா என்னைக்காவது அதை நீங்க யோசிச்சு பார்த்திருக்கீங்களா? அது என்ன ஃபிக்ஸ்ட் தாட் ஃபிக்ஸ்ட் ஃபீலிங் அப்படின்னு பார்த்திருக்கீங்களா? அது இமேஜ் ஓரியன்டட் ட்ரக்னு சொல்லி தெரியும். நிறைய ரெமெடிஸ் இமேஜ் ஓரியன்டட் தான். ஆனா இந்த சைல்டிஷ் என்ன பண்ணும்னா, என்ன இமேஜ் ஓரியன்டட் எப்படி இருக்கும்னா, ஒபினியன் ஆஃப் அதர்ஸ் வந்து இருக்கும். கல்கேரியாவையும் அந்த ஒபினியன் ஆஃப் அதர்ஸ் வந்து இருக்கும் ஃஃபியர். ஆனா ஒபினியன் ஆஃப் அதர்ஸ விட இவங்க என்ன நினைக்கிறாங்களோ அது தான் அந்த அதரும் நினைக்கணும்னு நினைப்பாங்க. இவங்க டாக்டர் மாதிரி டிரஸ்ஸிங் சென்ஸ் இருக்கு. சோ, அதர் வந்து சைல்டிஷ்ஷ பார்த்து நல்லா ஒரு இன்ஜினியர் லுக்ல டிரஸ்ஸிங் சென்ஸ் பண்ணிருக்கே பரவால்லன்னு சொன்னா இந்த சைல்டிஷ்ஷ கோவம் வந்துரும். எப்படி நான் டாக்டர் மாதிரி தான பண்ணிருக்கேன். சோ, நான் என்ன நினைக்கிறேனோ அது தான் அந்த அதரும் நினைக்கணும்னு நினைப்பாங்க. அந்த நேம் பின்னாடி டிகிரி போடுறது, அந்த இமேஜ் எல்லாம் என்னன்னா இவங்க என்ன நினைக்கிறாங்கறத மத்தவங்க நினைக்கணும் அப்படின்னு எதிர்பார்ப்பாங்க. அந்த ஒரு ஃபிக்ஸ்ட் தாட் இருக்கு இல்லைங்களா, அது தான் சைக்கோடிக் மயாசம். சிமிலர்லி, இந்த பல்சாட்டிலா பாத்தீங்கன்னா அதுவும் சைக்கோடிக் மயாசம். இதோட ஃபிக்ஸ்ட் தாட் என்னன்னா ஹீல்டிங் டிஸ்போசிஷன்ல வந்து இருக்கும். ஏன் என் பையன் தானே என்னை திட்டுனா திட்டிட்டு போறான். என் ஹஸ்பண்ட் தானே நக்ஸ்வாமிகா ஹஸ்பண்டா இருந்தா இட்ஸ் ஓகே பரவால்ல. என்னை திட்டுனா வேற யார் போய் அவங்க சொல்லுவாங்க? என்னை கண்ட்ரோல் பண்ணா வேற யார் பண்ணுவாங்க? இன்னொன்னு என்ன ஃபியர் இருக்கும்னா இவங்களை விட்டுட்டா எங்க நம்மளை விட்டு போயிருவாங்களோ. இந்த ஃபியர்ல வந்து சண்டையோ ஃபைட்டோ எதாவது போட்டுட்டாங்கன்னா எங்க நம்மளை விட்டுட்டு போயிருவாங்களோன்னு பல்சாட்டிலாக்கு அவ்வளவு ஃபியர் இருக்கும். அட்டென்ஷன் சீக் பண்ணுவாங்க. ஏன்னா போர் செக்கன்ட் ஃபீல் இருக்கும். அதை ஓவர்கம் பண்றதுக்காக தான் வந்து அவங்களுக்கு என்ன சொன்னாலும் கேட்டுக்குவாங்க. சரிங்களா இதெல்லாம் ரொம்ப ஹைடிங் நேச்சர் பட் ஸ்டாஃபிலயும் இருக்கும் பட் சப்ரஷன். கோவத்தை கட்டுப்படுத்திட்டு இருப்பாங்க. அது கேன்சர் மயாசம் கண்ட்ரோல், பெர்ஃபெக்சன், கண்ட்ரோல், டிக்னிட்டி இது. பட் இதை நீங்க பல்சாட்டிலா பாத்தீங்கன்னா சப்ரஷன் கிடையாது. ஹைடிங். உண்மையிலேயே அந்த கோவம் வந்து அக்செப்ட் பண்ணிப்பாங்க சைக்கோடிக் பேட்டன் இட்ஸ் ஓகே. என் ஃபேமிலிக்காக நான் இதை விட்டு கொடுத்து தான் ஆகணும். அப்பதான நான் இங்க இருக்க முடியும். அப்பதான் என் லைஃப நான் வந்து மூவ் பண்ண முடியும். அப்படின்னு நினைக்கிறவங்க தான் இந்த பல்சாட்டிலா. பல்சாட்டிலா சைக்கோடிக் மயாசம்னு தெரிஞ்சிருச்சு. ஸ்டாஃபி சாகிரியா கேன்சர் மயாசம்னு தெரிஞ்சிருச்சு. இல்லைங்களா. இதுவே டிவோர்ஸ் வரைக்கும் போறக்கூடிய ரெமெடி என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா சிம்சிஃப்யூகா. அவங்க என்ன பண்ணுவாங்கன்னா சஃபோகேட்டட் ஃபீல். ஏன்னா அது டியூபர்குலார் மயாசம். என்னால இந்த ரிலேஷன்ஷிப்ல இருக்க முடியாது. டெய்லியும் ஃபைட். சின்ன சின்ன விஷயத்துக்கும் வெக்ஸ் ஆயிருது, சண்டை போட்டு வெக்ஸ் ஆகி என்னால இருக்கவே முடியாது. இந்த டார்ச்சர்லாம் அனுபவிக்கவே முடியாது. ரொம்ப சஃபோகேட்டடா இருக்கு. ஐ வான்ட் டு ஃப்ளை. எஸ்கேப் ஆகணும். என்னால முடியாது. நான் தப்பிச்சே ஆகணும். என்னால இருக்கவே முடியாது அப்படின்னு சொல்லி அந்த ஸ்பவுஸ் கூட இந்த பிரச்சனைகளை வந்து டெய்லி ஃபேஸ் பண்ணிட்டே இருப்பாங்க. எனக்கு ப்ரீதிங் ஸ்பேஸ் வேணும்னு சொல்றாங்க இல்லைங்களா. ப்ரீதிங் ஸ்பேஸ் சஃபோகேட்டட். எனக்கு ஒரு ப்ரீதிங் ஸ்பேஸ் வேணும். நம்ம கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கலாம். அப்படின்னு நினைக்கக்கூடியவங்களும், டிவோர்ஸ்ல போய் முடியுற கேஸ்மே இந்த டியூபர்குலார் மயாசம் இருக்கக்கூடிய சிம்சிஃப்யூகா தான். அதே மாதிரி சிம்சிஃப்யூகா வேற யார் கொடுக்கலாம்னா டெலிவரி டைம்ல வந்து இந்த ஆஸ் வந்து க்ளோஸ் ஆயிருக்கும். எக்ஸ்டெர்னல் ஆஸ், இன்டெர்னல் ஆஸ்னு சொல்றோம் இல்லைங்களா அந்த டெலிவரி டைம்ல யூட்ரஸ்ல வந்துட்டு ஆஸ் க்ளோஸ் ஆயிருக்கும். அதை வந்து டைலேட் பண்றதுக்கு சிம்சிஃப்யூகா கால் ஆஃப் ஃபிலம்லாம் வந்து ஃபிக்ஸ்ட் ரெமெடியா சொல்லுவாங்க. பட் எல்லா கேஸ்லயும் அது ஒர்க் ஆகாது. பட் சில கேஸ்ல ஒர்க் ஆகும். எப்போ அப்படின்னா, சிம்சிஃப்யூகா வந்து டியூபர்குலார் மயாசம் இருக்கறதுனால, வாண்ட் டு ஃப்ளை அவே. வெளிய போயிறணும். லேபர் வாடை விட்டு வெளிய ஓடிருவாங்க. என்னால ஃபேஸ் பண்றதுக்கு எனக்கு தைரியம் இல்லை. என்னால முடியாது. வந்து உள்ள ஒரு குழந்தை மாட்டிக்குச்சுன்னா அந்த ஃபீல் இருக்கும்ல, அந்த ஃபீல் இவங்களுக்கு இருக்கும். வெளிய கொண்டு போயிறணும், ரிமூவ் பண்ணிரணும். அந்த சஃபோகேஷன் ஃபீலோட இருக்கக்கூடிய ஒரு ரிஜிட் ஆஸ்க்கு தான் வந்துட்டு நம்ம சிம்சிஃப்யூகா கொடுக்க முடியும். இதோட பேக்ரவுண்ட் என்ன அப்படின்னு சொல்லி பார்க்கும்போது டியூபர்குலார் மயாசம். சோ, நம்ம ரெமெடிய வந்து டிஃபரென்ஷியேட் பண்றதுக்கு மெயின் ரீசன், இந்த ரியாக்ஷன் பேட்டன் எப்படி இருக்கு? மயாசம்னா ரொம்பலாம் யோசிக்க வேண்டாங்க. ஒருத்தவங்க ஒரு ப்ராப்ளம்ல அதுல இந்த ரனன்குலேசியல ப்ராப்ளம் என்னன்னா வெக்சேஷன் தான். அந்த வெக்சேஷனை ஒவ்வொரு ரெமெடியும் எப்படி ஃபேஸ் பண்றாங்க. வெக்சேஷன் அப்படிங்கிறது ஒரு ஆக்சன். அந்த ஆக்சனுக்கு ரியாக்ஷன் என்னவா இருக்கு? ஸ்டாஃபி டிஸ்ஸாகிரியை சப்ரஸ் பண்றாங்க, அது தான் ரியாக்ஷன். பல்சாட்டிலா ஹைட் பண்றாங்க இன் ஆர்டர் டு டிபண்ட் ஹீல்டிங் அது தான் ரியாக்ஷன் சைக்கோடிக் பேட்டன். சிம்சிஃப்யூகா எஸ்கேப் ஆகணும்னு நினைக்கிறாங்க. டிவோர்ஸ் வரைக்கும் போலாம், அந்த ப்ரீதிங் ஸ்பேஸ் வேணும்னு நினைக்கிறாங்க. இதுதான் சிம்சிஃப்யூகா. அந்த மாதிரி நம்மகிட்ட வரக்கூடிய பேஷண்ட் ஒரு பர்டிகுலர் பேத்தாலஜி மட்டும் வச்சு நம்ம டிஃபரென்ஷியேட் பண்ணும்போது நிறைய டைம் ஃபெயிலியர்ஸ் வரும். ஏன்னா நிறையவே நிறைய பாலிகிரஸ் ரெமெடி இருக்கும். நம்ம அப்படி கொடுக்கவும் முடியாது. பட் இந்த ரியாக்ஷன் பேட்டன் தெரிஞ்சதுன்னா நம்ம கொண்டு போலாம். அது என்ன சிச்சுவேஷன்ல இருந்தாலும் சரி. நம்மளுக்கு ஒரே எக்ஸாம்பிள் வச்சு எல்லா ரெமெடிஸும் டிஃபரென்ஷியேட் பண்றேன் அவ்வளவுதான். பட் இதே மாதிரி உங்களுக்கு பேஷண்ட் எப்படி சொன்னாலும் இந்த ரியாக்ஷன் பேட்டன் இருக்கா அப்படிங்கிறதை பாக்கணும். சோ, நெக்ஸ்ட் வந்து பார்த்தீங்கன்னா ஹைட்ராஸ்டிஸ் எடுத்துக்கலாம். ஹைட்ராஸ்டிஸ்ங்கிறது லெப்ரசி மயாசம். அது ஒரு கேஸ் எக்ஸாம்பிளோட சொல்றேன். ஒரு விமன் வந்து மென்ஸ்டுரல் கம்ப்ளைன்ட்ஸ், லிவர் கம்ப்ளைன்ட்ஸ் இதோட வர்றாங்க. அவங்களுக்கு என்ன இஸ்யூ அப்படின்னா அவங்க மேரேஜ் ஆன அந்த ஸ்பவுஸ் இருக்காங்க இல்லையா அவங்க வந்து ஏமாத்திட்டாங்க அப்படிங்கிற ஃபீல். அஃப்கோர்ஸ் இந்த காலம்லயே அந்த ரனன்குலேசியல அதான் நம்ம பாக்க போறோம். ஹியூமிலேஷன் இருக்கும். ஏமாத்திட்டாங்க. பட் இதை எப்படி எடுத்துக்குறாங்க? என்ன மாதிரி ஏமாத்தி இருக்காங்கன்னா அந்த ஹஸ்பண்டுக்கு வந்துட்டு ஒரு வேற ஒரு எக்ஸ்ட்ரா மெரிட்டல் அஃபெர் வந்து இருக்கு. அது வந்து இந்த விமனுக்கு மேரேஜ்க்கு அப்புறம் தான் தெரிய வந்துருக்கு. இது இவங்க வந்து நம்மளை சீட் பண்ணிட்டாரு அப்படின்னு ஒவ்வொரு ரெமெடி ஒவ்வொரு மாதிரி ரியாக்ட் பண்ணலாம். பட் ஹைட்ராஸ்டிஸ் எப்படி ரியாக்ட் பண்ணிருக்காங்க அப்படின்னா என்னை சீட் பண்ணிட்டாரு அப்படிங்கிறதை மட்டும் இல்லாம, அவங்க வந்து ரொம்ப லெப்ரஸ் ஃபீல். அப்ப நான் ஒரு ரிஜெக்ட்டட் ஃபீல். அப்ப நான் அவருக்கு தேவையில்லையா? நான் வேண்டியது இல்லையா? நான் ரொம்ப டவுன். லோ காம்ப்ளிக்ட் வந்து ரொம்ப கம்மியா இருக்கும். லெப்ரசி மயாசம்ங்கிறது என்ன? ஐசோலேஷன். நம்மள வந்து சொசைட்டி நம்மள தள்ளி வச்சிருவாங்களோங்கிற பயம் வந்து இருக்கும். இதுக்கு பயந்துட்டே வெளிய போக மாட்டாங்க. சோ, அந்த மாதிரி இந்த விமன் வந்து ஹஸ்பண்ட் இப்படி பண்ணதுனால ஒரு ரிஜெக்ட்டட் ஃபீல். அந்த ரிஜெக்ட்டட் ஃபீல் தான் வந்து லெப்ரசி மயாசம். இந்த ரிஜெக்ட்டட் ஃபீலை மட்டும் பேஸ் பண்ணி, சோ அவங்களுக்கு ஹைட்ராஸ்டிஸ் கொடுத்து அந்த கேஸ் இம்ப்ரூவ் ஆனதா சொல்லிருக்காங்க. சோ, இது வந்து ஃபீலிங் ஆஃப் டிஸ்கஸ்டு. ஒரு வெக்சேஷன்ல ஒரு அருவருப்பான ஃபீல். டிஸ்கஸ்டு ஃபீல் வந்து வந்துச்சுன்னா அது லெப்ரசி மயாசம் நம்ம ஹைட்ராஸ்டிஸ் கொடுக்கலாம். சோ, நெக்ஸ்ட் ரெமெடி வந்து பார்த்தீங்கன்னா சிஃபிலிடிக் மயாசம். சிஃபிலிடிக் மயாசம்னா என்ன ரெமெடி? கிளமாடிஸ் எரக்டா ஒரே ரெமெடி தான். இந்த கிளமாடிஸ் எரக்டா எப்படி இருப்பாங்கன்னா அவ்வளவுதான் லைஃபே முடிஞ்சது. இதே நீங்க ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் எடுத்துட்டீங்கன்னா, என்ன ஆகும்னா அவ்வளவுதான். முடிஞ்சு லைஃப் லாஸ்ட் ஜீரோ. ஹோப்பே இருக்காது. 1% ஹோப் கூட கிடையாது. சோ, அப்படி ஒரு ஹோப்லஸ்ஸா இருக்கக்கூடிய ஒரு ரியாக்ஷன் பேட்டன் நம்ம பாக்குறோம். சிச்சுவேஷன் சொல்லி சொல்றாங்கன்னா, அது வந்து கிளமாடிஸ் எரக்டாவா தான் இருப்பாங்க. ஏன்னா சிஃபிலிடிக் மயாசம்ல வருது. சோ, அது ஒரு ரூப்ரிக் ஒன்னு இருக்கும். ஸ்டிச்சர், ஸ்டிச்சர்னா என்ன? ஒரு தழும்பு மாதிரி ஃபார்ம் ஆயிருக்கும். யூரித்ரால ஃபார்ம் ஆயிருக்கலாம். யூரிட்டர்ல ஃபார்ம் ஆயிருக்கலாம். ஈவன் ஃபெல்லோபியன் டியூப்ல கூட ஃபார்ம் ஆயிருக்கலாம். சோ, கிளமாடிஸ் எரக்டா அப்படிங்கறது ஜெனிடல் ஏரியா, யூரோஜெனிடல் ஏரியாக்கு இம்பார்ட்டன்ட் ஸ்பியர் ஆஃப் ஆக்சன் இருக்கு. சோ, அதுல வரக்கூடிய ஸ்டிச்சர்ஸ்க்கு ரூப்ரிக் இருக்கு. டிஸ்பர் ஸ்டிச்சர் இன் அப்படின்னு சொல்லி ஒரு ரூப்ரிக் இருக்கு. அதுல வந்து கிளமாடிஸ் எரக்டா இருக்கு சிங்கிள் ரெமெடி. அப்போ அந்த ஹோப்லஸ்னஸ், டிஸ்பர்னாவே ஹோப்லஸ் கம்ப்ளீட் லாஸ் ஆஃப் ஹோப். இந்த பேட்டன் வந்து நம்ம கிளமாடிஸ் எரக்டால பாக்கலாம். சிஃபிலிடிக் ரெமெடி அப்படிங்கறதுனால. சோ, நெக்ஸ்ட் வந்து பார்த்தீங்கன்னா, சிம்சிஃபுகால டியூபர்குலார் மயாசம்னு சொல்லிருந்தேன் இல்லைங்களா. இதுக்கு இன்னொரு கம்பேரிசன் நான் சொல்ல மறந்துட்டேன். என்னன்னா நீங்க அர்ஜென்ட்டம் நைட்ரிக்கம் எடுத்துக்குறீங்க இல்லைங்களா. அர்ஜென்ட்டம் நைட்ரிக்கம் எப்படி இருப்பாங்க? தியேட்டர்ல சினிமா தியேட்டர்ல பார்த்தீங்கன்னா அந்த எக்சிட்ல தான் உட்கார்ந்திருப்பாங்க. ஒரு டன்னல்க்குள்ள போனா பயப்படுவாங்க. அந்த நைட்ரிக் அமும் எங்க மாட்டிக்குவோமோ, சஃபோகேட் ஆயிடுவோமோ? அந்த டியூபர்குலர் எக்ஸ்பிரஷன் வந்து இருக்குறதுனாலதான் சிம்சிஃபியுகாலயும் அதே மாதிரியான பேட்டன் வந்து நம்ம பாக்க முடியும். அப்படியும் அந்த லேபல்ல ரிஜிட் ஆஸ்க்கும் நம்ம வந்து பாக்க முடியுது.

[14:55]சோ, நெக்ஸ்ட் ரெமெடி வந்து பார்த்தீங்கன்னா, எல்லாத்துக்கும் தெரிஞ்ச ரெமெடி அக்யூட் மயாசம். எய்ல்மென்ட்ஸ் ஃப்ரம் ஃப்ரைட், வெக்சேஷன் எல்லாமே இருக்கும். பட் அந்த ஃப்ரைட் அப்படிங்கிறது கண்டிப்பா அக்யூட் பேட்டனா தான் இருக்க முடியும். சடன். சடனா ஒரு விஷயம் நடந்திருக்கு அப்படின்னா அது நம்ம ஃப்ரைட்னு சொல்லுவோம். சடனா ஒரு ஷாக் அப்படினாலும் அது நம்ம ஃப்ரைட்னு சொல்லுவோம். சடன் அக்யூட் வெரி அக்யூட் அப்படிங்கிறதுதான் வந்து இந்த அக்கோனட்ல ஒரு பாயிண்ட்டா நம்ம பாக்க முடியும். ரெமெடி வந்து எப்படின்னா ஈஸிலி பெனிட்ரேட். சின்ன சின்ன விஷயத்துக்கும் ரொம்ப ஈஸியா அஃபெக்ட் ஆயிருவாங்க. இது ரோ 4ல வரக்கூடிய ரெமெடி மெடிசன்ங்கிறதுனால. ரனன்குலேசியாங்குறது ரோ 4, 5, 6ல வரும். அந்த ரோ 4 அப்படிங்கிறது என்னன்னா ஈஸியா பெனிட்ரேஷன். வெளியில இருக்கக்கூடிய போர்ஸ் வந்து டக்குனு இவங்கள வந்து அஃபெக்ட் பண்ணிரும் அப்படிங்கிற ஒரு ஃபியர் வந்து இருக்கும். அதனாலதான் நீங்க பார்த்திருப்பீங்க, நிமோனியா கண்டிஷன்லலாம் அக்கோனட் நிறைய இண்டிகேட் ஆயிருக்கும். எப்போ அப்படின்னா சடன். டிஸ்சார்ஜ் குறைச்சா நோஸ்ல வந்துட்டு இருக்கும். வித் இன் ஃபியூ மினிட்ஸ்லயே வந்து நிமோனியா போயிருவாங்க. நிமோனியா மட்டும் இல்ல, யூ கேன் டேக் எல்லா எல்லாத்தையும் எடுத்துக்கலாம். கொலாப்ஸ் எடுத்துக்கலாம், ஆஸ்துமா எடுத்துக்கலாம். சடன் எல்லாமே சடனா நடக்கும். பிரயோனியலாம் பாருங்க ரொம்ப சப் அக்யூட் இதெல்லாம் கொஞ்சம் கிராஜுவலா ஃபர்ஸ்ட் கொரைசா வரும். ஃபர்ஸ்ட் ஸ்டீசிங் வரும், செகண்ட் டே கொரைசா வரும். தேர்ட் டே அவுட்னஸ் வரும், 4th, 5th டேல தான் வந்து உங்களுக்கு நிமோனியா மாதிரிலாம் நமக்கு தெரியும். இந்த கோவிட்ல பார்ப்போம். இதுவே ஒரே நாள்ல அக்யூட்ல வந்துட்டு ஒரே நாள்லையே நிமோனியா போறாங்க அப்படின்னா, அவங்க அக்கோனட் தான் இருப்பாங்க. நீங்க ஹார்ட் அட்டாக் பேஷண்ட்க்கு கூட அக்கோனட் கையிலயே வச்சுக்க சொல்லணும். ஹார்ட் அட்டாக் வந்துருமோ அப்படிங்கிற ஃபியர் இருக்கும். கொலஸ்ட்ரால். ஒரு அக்கோனட் கையில எப்பயுமே வந்து வச்சுக்கணும். அலோபதி சொல்றாங்க இல்லையா இந்த மெடிசின்ஸ் வச்சுக்கணும். ஆஸ்பிரின் வச்சுக்கணும், அத வச்சுக்கணும். இந்த ஹோமியோபதியில அக்கோனட் வச்சுக்கணும். ஏன் அப்படின்னா, ஃபியர் ஆஃப் டெத் வந்து இது ரொம்ப காமனா நடக்கும். ஹார்ட் அட்டாக் வந்த பேஷண்ட் வந்து வெளிய காப்பாத்தி வந்ததுக்கு அப்புறம் நீங்க எப்படி ஃபீல் பண்ணீங்க அன்டைம்லனு கேட்டா எங்க என் ஃபேமிலி விட்டு நான் இறந்துருவேனோ அப்படிங்கிற ஃபியர் வந்து இருந்தா சொல்லுவாங்க. எனக்கு கொஞ்சம் நான் இறந்துருவேன்னு அப்படிங்கிற அந்த பிரடிக்ஷன் வந்து ஸ்ட்ராங்கா இருக்கும். அதுக்குள்ள அவங்க வந்து எமர்ஜென்சியில காப்பாத்திருவாங்க. பட் அந்த ஃபியர் இருக்கு இல்லைங்களா பிரடிக்ஷன் டைம் ஆஃப் டெத். அது வந்து அக்கோனட்ல நம்ம பிரசைஸா பாக்க முடியும். பாருங்க அக்கோனட் எந்த அளவுக்கு ஈகோ வீக்கா இருக்குன்னா, ரோடை கிராஸ் பண்றதுக்கு கூட உங்களுக்கு பிரச்சனையா இருக்கும், பயமா இருக்கும். ஒரு கிரவுட்ஸ்க்குள்ள போறதுன்னா கூட பயமா இருக்கும். அந்த அளவுக்கு வீக் ஈகோ. பட் டக்குன்னு அஃபெக்ட் ஆயிடுவாங்க. சோ, எல்லாமே அக்யூட்டா இருக்கும். எய்ல்மென்ட்ஸ் ஃப்ரம் ஆக்சிடென்ட். டெரரிஸ்ட் அட்டாக் அப்புறம் இதாகுது. இப்ப கூட ஒரு ஃபிளைட்ல கிராஷ் ஆச்சு இல்லைங்களா. அதுல ஒருத்தன் தப்பிச்சுட்டான் இல்லைங்களா. இன்சிடெண்ட்ட பார்த்ததுல இருந்து அவருக்கு ஒரு நார்மலாவே ஆகல. இதெல்லாம் ஓபியம், அக்கோனட் இதெல்லாம் நமக்கு அந்த ரெமெடிஸ் எல்லாம் இண்டிகேட் ஆகும் அந்த மாதிரி டைம்ல. அதுல இருந்து வெளிய வந்திருக்கவே மாட்டாங்க. 10 வருஷம் இருக்கலாம், 12 வருஷம் இருக்கலாம், 20 வருஷம் இருக்கலாம். அதுக்கு முன்னாடி நடந்த விஷயம் கூட இப்ப புதுசா நடந்த மாதிரி அந்த அக்யூட்டா நடந்த மாதிரி ரிஃப்ளெக்ட் ஆகுறதுனாலதான் அக்கோனட் இண்டிகேட் ஆகுது. அதுக்கு ரீசன் வந்து அக்யூட் மயாசம் பேக்ரவுண்ட்ல இருக்கறதுனாலதான். சோ, ஒரு கேஸ் எக்ஸாம்பிள் சொல்றேன். ஒருத்தவங்க வந்து குழந்தைக்கு வந்து டக்குனு கோல்ட் வந்து நிமோனியாவா மாறிடுது. சோ, ஹிஸ்டரில வந்து பார்த்தா அவங்க நியூ பார்ன் ஆ இருக்கிற டைம்ல இருந்து பாத்தீங்கன்னா ஆம்புலன்ஸ் சைரன் சவுண்ட் கேட்டாவே வந்து இவங்க அழ ஆரம்பிச்சிரும் அந்த குழந்தை பயந்துட்டு. ஹிஸ்டரில என்னன்னு பாக்கும்போது அவங்க அம்மா வந்து ஒரு கல்ஃப் வார்ல வந்து கன்சீவ் ஆயிருக்காங்க. அட்டாக் நிறைய நடந்திட்டு இருக்கிற ராக்கெட் அட்டாக், கல்ஃப் வார் இதெல்லாம் இருக்கிற டைம்ல தான் அந்த மதர் வந்து கன்சீவ் ஆயிருக்காங்க. சோ, அப்ப அந்த ஆன்சைட்டி அந்த ஆன்சியஸ் எல்லாம் இருக்குதானே செய்யும். அப்போ அவங்களுக்கு பிறந்த குழந்தையும் ஆப்டர் பெர்த்துக்கு அப்புறம் ஒரு சைரன் சவுண்ட் கேட்டாலோ அந்த பயம் இருந்துட்டு அக்யூட்டா இருந்துட்டே இருக்கறதுனால, அந்த குழந்தைக்கு எப்படி ரிஃப்ளெக்ட் ஆயிருக்குன்னா அக்யூட்டா வரக்கூடிய கோல்டு வந்து சடன் நிமோனியாவா ஒரே நாள்ல கோல்ட் டர்ன்ஸ் இன்டு நிமோனியா. நீங்க ரூப்ரிக்ஸ்ல பார்த்தீங்கன்னா செஸ்ட் கோல்டு ஆப்டர் டேக்கிங்னு இருக்கும். செஸ்ட் கேட்ராக், பிராங்கியல் டியூப்ஸ் அக்கம்பைன்ட் பை ரெஸ்பிரேஷன் ஆஸ்த்மாடிக். எல்லாமே சடனா. செஸ்ட் அப்படிங்கறது லோவர் ரெஸ்பிரேட்டிவ் டிராக் இன்பெக்ஷன் எல்லாமே நீங்க எடுத்துக்கலாம். வேற யாருக்கு அக்கோனட் கொடுக்கலாம்னா, பஸ்ல போயிட்டு இருக்கும், டூவீலர்ல போயிட்டு இருக்கும். அந்த காத்து டிராஃப்ட் ஆஃப் ஏர். ட்ரை அந்த ஏர் இருக்கும் இல்லைங்களா, அந்த ஏர் பட்ட உடனேயே இவங்களுக்கு வந்து சடனாவே ஹெட்டேக் வந்துரும், ஃபீவர் வந்துரும், கோல்ட் வந்துரும் இதெல்லாம் சடனா டிராவல் பண்ணதுக்கு அப்புறம் அந்த ஜன்னலோரம் உட்கார்ந்துட்டு வந்திருப்பாங்க. இறங்கும்போது தலைவலியோட இறங்குவாங்க. இதெல்லாம் சடனாவே நமக்கு தெரியுது இல்லைங்களா. இதெல்லாமே வந்து அக்கோனட் தான். சோ, நெக்ஸ்ட் வந்து ரிங் வாம் மயாசம்ல இருக்கக்கூடிய ஆக்டியாஸ் பிக்கேட்டா. இந்த ஆக்டியா டெசிமோசா வந்து சிம்சிஃப்யூகா நம்ம பார்த்திருந்தோம். டியூபர்குலார் மயாசம் அப்படின்னு சொல்லிட்டு. இது வந்து ஆக்டியாஸ் பிக்கேட்டா. ஆக்டியாஸ் பிக்கேட்டாங்கிறது ரிங் வார்ம் மயாசம். இது வந்து ஸ்மால் ஜாயின்ட்ஸ் இந்த ஃபிங்கர்ல இருக்குற குட்டி குட்டி ஜாயின்ட்ஸ், தென் ரிஸ்ட் ஜாயின்ட் ரிஸ்ட் இருக்கு இல்லைங்களா, அங்க சின்ன சின்ன ஜாயின்ட்ஸ்லதான் இதோட ஸ்பியர் ஆஃப் ஆக்சன் இருக்குறத பாத்திருப்போம். இது ரிங் வாம் மயாசம் அப்படிங்கறதுனால எப்படி அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கலாம்னா அவங்க அந்த வெக்சேஷன் எப்படி டேக்கிள் பண்ணுவாங்கன்னா ட்ரை பண்ணுவாங்க. ட்ரை பண்ணுவாங்க சில டைம் ஃபெயில் ஆகும். பட் அதோட உட்கார மாட்டாங்க. திரும்பியும் ட்ரை பண்ணுவாங்க. இதே சிஃபிலிடிக் மயாசமா இருந்தா என்ன பண்ணுவாங்க? ட்ரை பண்ணுவாங்க ஃபெயில் ஆயிடுச்சுன்னா அவ்வளவுதான் லாஸ்ட். நோ ஹோப். அதோட நிப்பாட்டிருவாங்க, திரும்பியும் அதை எந்திக்கவே மாட்டாங்க. பட் இது ரிங் வார்ம் மயாசமா இருக்கறதுனாலதான் இந்த ஆக்டியாஸ் பிக்கேட்டா ட்ரை பண்ணுவாங்க, ஃபெயில் ஆவாங்க, திரும்பியும் ட்ரை பண்ணுவாங்க, சில டைம் சக்சஸ்ஸும் ஆகலாம். இப்ப ஒரு கேஸ் ஒன்னு இருக்கு. 34 இயர்ஸ் ஓல்ட் மென் வந்து ருமெட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்ல கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கு ஹிஸ்டரில வந்து பார்த்தீங்கன்னா நிறைய ஹியூமிலேஷன் யாராவது ஒருத்தங்க அசிங்கப்படுத்தி இருப்பாங்க. அதுல ரொம்ப சென்சிட்டிவிட்டியா இருக்கு ஈஸியா ட்ரிபிள்ஸ். சின்ன சின்ன விஷயத்துக்கும் ஹியூமிலேஷன் அளவுக்கு போயிருக்கும். சோ, அவருக்கு வந்து ட்ரீம்ல தான் இந்த பாயிண்ட் எடுக்குறாங்க. என்ன பாயிண்ட் அப்படின்னா ட்ரீம்ல எப்படி வருதுன்னா மவுன்டைன் வந்து ட்ரெக்கிங் போற மாதிரியும் அதுல ஃபெயில் ஆயிடுறாங்க. ரீச் பண்ண முடியலை டெஸ்டினேஷனை. அதோட நிப்பாட்டல நம்ம சொல்லுவாங்க இல்லையா ட்ரெயின் கேட்ச் பண்ற மாதிரி எல்லாம் கனவு வருது அப்படின்னு. அதை மட்டும் வச்சு ரூப்ரிக் எடுக்கக்கூடாது. கண்டிப்பா அதுல ஃபெயிலியர்ஸ் வரும். ஆனா அவங்க எப்படி ஃபீல் பண்ணாங்கன்னு கேக்கணும். அப்ப அவங்க என்ன சொல்லுவாங்கன்னா இப்போ ஆக்டியாஸ் பிக்கேட்டா ரிங் வார்ம் மயாசமா இருந்தாங்கன்னா எப்படி சொல்லுவாங்கன்னா நான் வந்து ட்ரெயின விட்டட்டேன். பட் இருந்தாலும் நான் விடல. நான் திரும்பியும் வந்து திரும்பியும் ட்ரை பண்றேன். அவங்க ஒவ்வொரு ட்ரீம்லயுமே அந்த ட்ரையிங் ஃபெயிலியர் இருக்கும். இருந்தாலும் ட்ரை பண்றேன் அப்படிங்கிற மாதிரி ஒரு ட்ரீம் வந்து அவங்களுக்கு இருந்திருக்கு. அது பேஸ் பண்ணி தென் ஹியூமிலேஷன் பேஸ் பண்ணி, இந்த ஃபெயிலியர் ட்ரையிங் ட்ரையிங் அப்படின்னு சொல்லக்கூடியது தென் ஸ்பியர் ஆஃப் ஆக்சன், ருமெட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ். ஸ்மால் ஜாயின்ட்ஸ். இதெல்லாம் பேஸ் பண்ணி மட்டும் அவங்களுக்கு ஸ்பிக்கேட்டா, ஆக்டியாஸ் பிக்கேட்டா கொடுத்து அந்த கேஸ் சரியா தான் சொல்லிருக்காங்க. இது வந்து பாருங்க ஆக்டியாஸ் பிக்கேட்டா ரிங் வார்ம் மயாசம் அப்படின்னாவே ட்ரையிங், ஃபெயிலியர், ட்ரையிங், ஃபெயிலியர் இந்த சர்க்கிள் ரொட்டேட் ஆயிட்டே இருக்கும். இன் ஆர்டர் டு பி நாட் டு கெட் வெக்ஸ்டு. வெக்ஸ் ஆகக்கூடாது அப்படிங்கறதுக்காக அவங்க திரும்பியும் அந்த ஃபெயிலியரோட நிப்பாட்ட மாட்டாங்க. ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அந்த ட்ரையிங் இருக்கறதுனாலதான் இது வந்து பாத்தீங்கன்னா சோராவுக்கும் சைக்கோசிஸ்க்கும் சென்டர்ல இருக்கு இந்த மயாசம். ரிங் வார்ம் மயாசம். அப்போ சோராங்கிறது ரொம்ப ஹோப்ஃபுல்லா இருக்கக்கூடிய ஒரு மயாசம். ஹோப். சிஃபிலஸ்ங்கிறது ஹோப்லஸ் சுத்தமா ஹோப்பே இல்லாம இருக்கறது. அப்போ அந்த சோராவோட ஹோப்பும் ஃபெயில் ஆனாலும் நான் மூவ் பண்ணி கொண்டு போகணும், ட்ரை பண்ணனும் அப்படிங்கிற நேச்சர் ஏன் வந்துச்சுன்னா, இது சோராவுக்கும் சைக்கோடிக் இருக்கும் சென்டர்ல இருக்கறதுனாலதான் இந்த மயாசம் வந்து அப்படி ஒரு பேட்டன் நம்ம ரிஃப்ளெக்ட் ஆகுறத பாக்க முடியும்.

[22:23]சோ, நெக்ஸ்ட் வந்து ஹெலிபோரஸ். சூப்பரான ஒரு ட்ரக் ஹெலிபோரஸ். எப்போ தெரியுமா நம்ம இதை யூஸ் பண்ணலாம்? கோமால இருக்காங்க, மெனின்ஜெய்டிஸ்ல இருக்காங்க, என்செஃபிளைட்டிஸ், பிரைன் என்செஃபிளைட்டிஸ், பிரைன் ஃபிவர், ஹைட்ரோசெஃபாலஸ். பிரைன்ல வரக்கூடிய எல்லா கம்ப்ளைன்ட்ஸ்க்கும் இதை கொடுக்கலாம். எந்த மாதிரி ரியாக்ஷன் பேட்டன் இருக்கு அப்படின்னா இவங்க எப்படி வெக்ஸேஷனை ஃபேஸ் பண்ணுவாங்க? ஒருத்தர் ஒரு ட்ரக்ல ஒவ்வொரு வெக்சேஷன் நம்ம பாக்குறோம். சோ, அந்த மாதிரி ஹெலிபோரஸ் எப்படி வெக்சேஷனை ஃபேஸ் பண்ணுவாங்கன்னா அது டைஃபாய்டு மயாசம். அக்யூட் கிரைசிஸ். நம்ம இதுக்கு முன்னாடி பிரீவியஸ் கிளாஸ்ல கேம்பர பார்த்திருந்தோம். இம்மிடியட்டா சேவ் பண்ணியே ஆகணும். இன்னும் கொஞ்ச நாள் ஷார்ட் டைம் தான் இருக்கு. இந்த டைம்க்குள்ள இம்மிடியட்டா சேவ் பண்ணலனா அவ்வளவுதான் முடிஞ்சது. அப்படிங்கிற ஒரு ஃபேஸ் இருக்கும் இல்லைங்களா அதுக்காக அவங்க போராடி அதை ஃபேஸ் பண்ணுவாங்க. அந்த கிரைசிஸ் வந்து ஃபேஸ் பண்ணுவாங்க. அப்படி ஹெலிபோரஸ் எப்படி ஃபேஸ் பண்ணுவாங்கன்னா அவங்க வந்து அவேர்னஸ்ஸே ஷட் டவுன் பண்ணிருவாங்க. அதுதான் அவங்க ஃபேஸ் பண்றது. ஒவ்வொரு ரெமெடி ஒவ்வொரு மாதிரி ஃபேஸ் பண்ணாங்க இல்லையா. ஸ்டாஃபி இப்படி ஃபேஸ் பண்ணாங்க. அப்படி பாக்கும்போது ஹெலிபோரஸ் எப்படி ஃபேஸ் பண்றாங்கன்னா அவங்க அந்த அவேர்னஸ்ஸை ஷட் டவுன் பண்ணிருவாங்க. கான்சியஸாவே இருக்க மாட்டாங்க. இன் ஆர்டர் டு சேவ் மைசெல்ப். இன் ஆர்டர் டு நான் என்ன காப்பாத்திக்கறதுக்காக அவங்க யூஸ் பண்ணக்கூடிய எஸ்கேப்பிசம் தான் அந்த கோமா ஸ்டேஜ், அந்த ஹைட்ரோசெஃபாலஸ் ஸ்டேஜ். நீங்க இந்த காமன் சிம்டம்மாவே நீங்க இன்செஃபிளைட்டிஸ்ல பாக்க முடியும். இன்செஃபிளைட்டிஸ் பேஷன்ட் கிட்ட நீங்க நம்மள பாப்பாங்க. பேசினது கூட அவங்களுக்கு கேட்காது. கண்ணுல பாப்பாங்க ஆனா பாக்க மாட்டாங்க. அவேர்னஸ்ஸ ஷட் டவுன் ஆயிருக்கும். இந்த ஒரு அவேர்னஸ்ஸ ஷட் டவுன் பண்றது தான் வெக்ஸேஷனை ஃபேஸ் பண்ணக்கூடிய மெத்தட் இந்த ஹெலிபோரஸ். எப்படி ஓபியம் வந்து ஒரு நம்னஸ் சென்சிட்டிவிட்டி டு பெயின் இருக்கும், அதே மாதிரி பெயின்லெஸ்ஸா இருக்கக்கூடிய ரெமெடி ஓபியம். இந்த காலம்ல எல்லாமே சென்சிட்டிவ் டீன் தான் பார்த்திருக்கோம். இப்ப இந்த ரெமெடி ஏன் வந்து நம்னஸ், அனஸ்தீசியா, அவேர்னஸ் இல்லாம போறது இது எல்லாமே வந்து பார்த்தீங்கன்னா ஓவர் சென்சிட்டிவிட்டிங்கறதுனால வரக்கூடிய ஒரு பின் விளைவுகள்னு வச்சுக்கலாம். ஐ ஷட் தி பெயின்ஃபுல் வேர்ல்ட் ஐ கேன் சர்வைவ். நான் வந்து அந்த வேர்ல்டே நான் தூங்குறவங்களை கூட எழுப்பிடுவாங்க. தூங்குற மாதிரி நடிக்கிறவங்க எழுப்ப முடியாது இல்லைங்களா. அந்த மாதிரிதான் இந்த வேலை எந்திருச்சா அம்மா எனக்கு இந்த வேலை கொடுப்பாங்க. இதுல இருந்து நான் தப்பிக்கணும்னா தூங்குற மாதிரி நடிக்கணும் அப்படின்னு நினைக்கிறாங்க இல்லைங்களா, அந்த ஒரு பேட்டன் நீங்க புரிஞ்சுக்கலாம் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கலாம். சோ அந்த இது நேச்சராவே பாடில அந்த டைஃபாய்டு மயாசம் இருக்கறதுனால அதுல அப்படியே தான் ரிஃப்ளெக்ட் பண்ணி கொண்டு போகும். கொண்டு போய் ஹைட்ரோசெஃபாலஸ்ல கொண்டு போய் விட்டுரும். தலை நல்லா பெருசா வரும். ஃப்ளூயிட் லெஃப்ட் வென்ட்ரிக்ல இருந்து ஃப்ளூயிட் செக்ரீஷன் அதிகமாகி இதுவா வரும். மெனின்ஜெய்டிஸ். நீங்க ஒரு சைல்டு பீடியாட்ரிக் கேசஸ்ல ஹை ஃபீவர் வித் நெக் ஸ்டிஃப்னஸ் இருக்கு அப்படின்னாவே ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். இம்மிடியட்டா அவங்கள சர்வைவ் பண்றதுக்கு நம்ம எவ்வளவு எஃபர்ட் வேணும்னு போடணும். பிகாஸ் நெக் ஸ்டிஃப்னஸ் இருந்தாவே அது பிரைன் ஃபீவரோட ஒரு டயக்னோஸ்டிக் ஃபீச்சர். சோ, அதை நம்ம புரிஞ்சுக்கணும். சோ, குழந்தை வருதுன்னா நெக் ஸ்டிஃப்னஸ் இருக்கா? குழந்தை கழுத்தை வந்து டர்ன் பண்ண சொல்லி அந்த ஜெனரல் எக்ஸாமினேஷன் வந்து நம்ம ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். ஈஎன்டி மட்டும் பாக்குறது மட்டும் இல்ல. இதையும் நம்ம கன்சன் பண்ணிக்கணும். ஏன் அப்படின்னா இந்த டைஃபாய்டு மயாசம் தான். டைஃபாய்டு மயாசம் எதுக்கு இதுல இருக்கு அப்படின்னா அக்யூட்டுக்கும் டியூபர்குலார் மயாசத்துக்கும் சென்டர்ல இருக்கு. அக்யூட் கிரைசிஸ் இருக்கு இல்லைங்களா அந்த பேட்டன் பாக்க முடியும். டியூபர்குலார் எஸ்கேப் ஆகணும் இல்லைங்களா. அந்த பேட்டன் இதுல பாக்க முடியும். சோ, ரெண்டுக்கும் சென்டர்ல தான் இந்த மயாசம் வந்து இருக்கு. அந்த வெக்சேஷன்ல தன்னை காப்பாத்திக்கறதுக்காக அவங்க யூஸ் பண்ணக்கூடிய சர்வைவல் மெக்கானிசம் அப்படிங்கறது ஷட் டவுன் தி அவேர்னஸ். அப்புறம் டஸ் நாட் வாண்ட் டு பி டிஸ்டர்ப்ட். ஆமா தானே அவங்க அவேர்னஸ்ஸ ஷட் டவுன் பண்ணிட்டாங்க. நம்மள டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு நினைப்பாங்க. ஏன்னா இந்த சிம்டம்மே வந்து டைஃபாய்டு மயாசம். இந்த டைஃபாய்டு மயாசம்ங்கறது வேற எதுல பாக்கலாம்? பிரயோனியா அவெர்ஷன் டு டிஸ்டர்ப்ட். டசன்ட் வாண்ட் டு டிஸ்டர்ப்ட். டிஸ்டர்ப் பண்ணக்கூடாது அப்படின்னு நினைக்கக்கூடிய ஒரு பேட்டன். அது வந்து இது ஒரு பேக்ரவுண்ட்ல இந்த டைஃபாய்டு மயாசம் இருக்கறதுனாலதான் நம்ம இந்த ரெமெடிஸ் இந்த சிம்டம்ஸ் வந்து நம்ம பாக்க முடியும். சோ, நெக்ஸ்ட் ரெமெடி வந்து பார்த்தீங்கன்னா, ரனன்குலஸ் பல்போசா தான். ஐ திங்க் இது லாஸ்ட் ரெமெடி. ரனன்குலஸ் பல்போசா வந்து பார்த்தீங்கன்னா மலேரியல் மயாசம்ல இது வருது. மலேரியல் மயாசம். மலேரியல் மயாசம்ங்கிறது நம்ம மலேரியல் ஃபீவர் எடுத்துக்கலாம். ரொம்ப ஈஸியா அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கலாம். மலேரியல் ஃபீவர்ல எப்படி இருக்கும்? இன்டர்மிட்டன்ட் ஃபீவர்னு சொல்லுவோம். அட்டாக் அப்படித்தான். இங்க எல்லாமே இன்டர்மிட்டன்ட் அட்டாக்கா தான் இருக்கணும். நீங்க எடுத்துக்கோங்க கன்வல்ஷன். எனக்கு அமாவாசை ஆச்சுனா எனக்கு கன்வல்ஷன் வரும். பர்டிகுலர் பீரியாடிசிட்டி வச்சு சொல்லுவாங்க. பிராங்கியல் ஆஸ்த்மா. பீரியாடிசிட்டி வச்சு சொல்லக்கூடிய கேஸ். அதுக்கப்புறம் இன்டர்மிட்டன்ட்டா வரக்கூடிய டயேரியா. இன்டர்மிட்டன்ட்டா வரக்கூடிய ஸ்கின் கம்ப்ளைன்ட். ஆல்டர்நேட்டிங் சிம்டம் சொல்லுவாங்க இல்லைங்களா, ஹெட்டேக் ஆல்டர்நேட்ஸ் வித் டயேரியா, ருமட்டிசம் ஆல்டர்நேட்ஸ் வித் ஸ்கின் கம்ப்ளைன்ட், ரெஸ்பிரேட்டிவ் சிம்டம் ஆல்டர்நேட்ஸ் வித் ஸ்கின் சிம்டம், எரப்ஷன் இதெல்லாமே வந்து ஆல்டர்நேட்டிங் சிம்டம். தென் இன்டர்மிட்டன்ட் சிம்டம், மைக்ரேன் இதெல்லாமே பீரியாடிசிட்டியோட வரக்கூடிய பேத்தாலஜி. அப்போ இந்த பீரியாடிசிட்டியோட இந்த ஃபர்ஸ்ட் சப் கிளாஸ்ல நம்ம பாக்குறோம். இந்த ஒரு ரோல வரக்கூடிய ஒரு ஸ்டேஜ் நம்ம பாக்குறோம். ரனன்குலேசியாவா தான் இருப்பாங்க. அப்படி இருந்துச்சுன்னா நம்ம ரனன்குலஸ் பல்போஸ் நம்ம கொடுக்கலாம். நீங்க நீங்க பாருங்க ரனன்குலஸ் எப்படின்னா மலேரியல எப்படி நம்ம கனெக்ட் பண்ணலாம்னா அட்டாக் வரும். பீரியாடிசிட்டி தானே. அட்டாக் வரும். அட்டாக் வரும்போது அவங்களுக்கு அந்த அக்யூட் எபிசோடு மாதிரிதான் இருப்பாங்க. ரொம்ப லைஃப் திரெட்டனிங்கா தெரியும். ஏன்னா கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தீங்கன்னா அந்த அட்டாக் சப்செட் ஆன உடனே கம்ப்ளீட்டா நார்மலா ஆயிருவாங்க. இவங்களுக்கு அப்படி நடக்கவே இல்லை அப்படின்னு சொல்லி ரிலாக்ஸா இருப்பாங்க. திரும்பியும் அதே 7th டே அந்த அட்டாக் வரும். வரும்போதும் அதே மாதிரிதான். எந்த அளவுக்கு ஒரு பீக்கா இருந்தாங்களோ, அதே அளவுக்கு பீக்காதான் அவங்க அடுத்த டைம்லயும் இருப்பாங்க. கொஞ்சம் கூட குறையாது. நீங்க மயாசம் புரிஞ்சிக்கறதுக்கு வேற ஒரு எக்ஸாம்பிள் சொல்லணும்னா அம்மாவுக்கும் பையனுக்கும் ஒரு பிரச்சனை வருதுன்னு வச்சுக்கோங்க. சின்ன குழந்தை. அம்மா வந்து அவங்க பண்ணக்கூடிய குறும்புதல், சேட்டையை பார்த்து கண்ட்ரோலே டாலரபிளே பண்ண முடியாது. அவ்வளவு பீக்குல இருக்கும் அந்த கோவம். அப்ப அந்த குழந்தைய போட்டு அடிச்சிருவாங்க. அடிச்சு முடிச்சுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு சரி நம்ம பண்ணிருக்கக்கூடாது தப்பு. நம்ம இப்படி அந்த குழந்தை எப்படி அதை தாங்கும்? ஒரு கில்ட் வரும் இல்லைங்களா, டிஸஅப்பாயிண்ட்மென்ட் ஒரு சாட்டிஸ்பேக்ஷன் டிஸ்ஸாட்டிஸ்பேக்ஷன். ஒரு லவ் வந்து அப்ப அங்க டைம்ல வரும். எந்த அளவுக்கு கோவம் இருந்ததோ அதே அளவுக்கு லவ் வரும். ஓகே. திரும்பியும் கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பியும் அந்த குழந்தை அதே சேட்டை தான் பண்ணும். அப்போ அம்மா என்ன பண்ணுவாங்க? அடிக்கக்கூடாதுன்னு நினைக்க மாட்டாங்க. ஃபர்ஸ்ட் என்ன நினைச்சாங்களோ அதே அளவு பீக்ல தான் அவங்க பண்ணுவாங்க. சோ, தி சேம் பேட்டன். நீங்க ரூப்ரிக் எடுத்துக்கோங்க. ஆங்கர் ஆல்டர்நேட்ஸ் வித் டிஸ்கன்டென்ட்மென்ட். டிஸ்கன்டென்ட்மென்ங்கறது டிஸ்ஸாட்டிஸ்பேக்ஷன். ஆங்கர் ஆல்டர்நேட் வித் கேர். உங்களுக்கு மெயின் ரெமெடி ரனன்குலஸ் பல்போசா. இதுல டிஸ்கன்டென்மென்ட்ல சிங்கிள் ரெமெடி ரனன்குலஸ் பல்போசா பாக்க முடியும். இதுக்கு மெயின் ரீசன் இந்த மயாசம். இந்த மயாசம் புரிஞ்சுக்கிட்டீங்கன்னா இந்த ரூப்ரிக்கையும் புரிஞ்சுக்க முடியும். இப்ப என்ன நினைக்கிறாங்களோ அந்த அக்யூட் பேட்டனே இது வந்து அக்யூட் பிளஸ் சைக்கோடிக் சென்டர்ல இருக்கு இந்த மயாசம். இதுக்கு முன்னாடி பார்த்தது வந்து ஆக்டியாஸ் பிக்கேட்டா வந்து சோரிக் சைக்கோடிக்ல சென்டர்ல இருக்கும். இது வந்து பார்த்தீங்கன்னா அக்யூட் பிளஸ் சைக்கோடிக்ல ரனன்குலஸ் பல்போஸ் வந்து பாக்க முடியும் மலேரியல் மயாசம்ல. இது மட்டும் இல்ல நீங்க எல்லாமே நீங்க எடுத்துக்கலாம். ஒரு விஷயம் நான் வீட்டிலேயே அ அம்மா பையன் ஜெனரலாவே வந்து கோவப்படக்கூடாதுன்னு நினைக்கிறேன். பட் திரும்பியும் அதே அளவுல வந்து நான் கோவத்தை நான் காமிக்கிறேன்ன்னு சொல்லுவாங்க. ஆஸ்த்மா அட்டாக்கும் அதே மாதிரிதான் வரும். பீக்ல இருக்கும் அப்புறம் கொஞ்சம் கேப் இருக்கும் திரும்பியும் பீக்ல இருக்கும், கேப் இருக்கும். இது கண்டினியூ ஆயிட்டே இருக்கும். சோ, அந்த அளவுக்கு ஒரு இன்டர்மிட்டன்ட்லி வெக்ஸ்டு வெக்சேஷன் அப்படிதான் இருக்கும். அந்த வெக்சேஷனை அவங்க எப்படி டேக்கிள் பண்றாங்கன்னா இன்டர்மிட்டன்ட்டா வெக்ஸ் ஆவாங்க. அப்புறம் திரும்பியும் நார்மலா ஆயிப்பாங்க. நார்மலா ஆயிப்பாங்க. ஸ்டாஃபில அப்படி கிடையாது. கம்ப்ளீட்டா ஃபுல்லா அண்டர் கண்ட்ரோல்ல வச்சிருப்பாங்க. எப்படி பர்ஸ்ட் அவுட் ஆவாங்க ஸ்டாஃபி? எல்லாத்துலயும் பர்ஸ்ட் அவுட் இருக்கும். ஸ்டாஃபி பர்ஸ்ட் அவுட் ஆகுறது பர்டிகுலர் பிசிக்கலா தான் பர்ஸ்ட் அவுட் ஆகும். கேன்சரை கொண்டு போய் முடியும். இதே நீங்க பல்சாட்டிலா எப்படி பர்ஸ்ட் அவுட் ஆவாங்க? அழுதுருவாங்க. எமோஷன்ஸ் எப்படி காமிப்பாங்க? வெக்ஸேஷன் அழுது தான் காட்டுவாங்க. சோ, அந்த மாதிரி ரனன்குலஸ் எப்படி இருப்பாங்கன்னா, இன்டர்மிட்டன்ட்டா தான் வெக்சேஷன் வந்திருக்கும். அது ரொம்ப டீப்பாலாம் போகாது. அதை நம்ம புரிஞ்சுக்கணும்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript