Thumbnail for இனி Gas சிலிண்டர் கிடைக்காதா😱⛽️| LPG Cylinder Shortage | #a2d #gascylinder #iranisraelwar by A2D Channel

இனி Gas சிலிண்டர் கிடைக்காதா😱⛽️| LPG Cylinder Shortage | #a2d #gascylinder #iranisraelwar

A2D Channel

1m 55s338 words~2 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]ப்ரோ ப்ரோ இன்டக்ஷன் ஸ்டவ் ஆர்டர் பண்ணலாம்னு பார்த்தா இந்த பிளிங்கிட், ஜெப்டோ, இன்ஸ்டாமட் எதுலயுமே காணோம் ப்ரோ எல்லாத்துலயுமே சோல்டவுட்ன்னு வருது ப்ரோ.
[0:00]இது மட்டும் இல்ல கடையில போய் கேட்டாலும் வந்து பாத்தீங்கன்னா இன்டக்ஷன் ஸ்டவ் வந்து ஸ்டாக் இல்லன்றாங்க.
[0:00]சரி இன்டெக்ஸ் ஸ்டவ் மட்டும்தான் கேட்டீங்கன்னா இந்த ஆட்டோகாரங்க எல்பிஜி கேஸ் போடுறாங்க இல்லையா அதுலயும் பாத்தீங்கன்னா எக்கச்சக்கமா ஆட்டோ லைன் நிக்குது.
[0:00]வீட்ல கேஸ் காலி ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு கேஸ் ஆர்டர் போட்டா கேஸ் வந்து பாத்தீங்கன்னா வரதுக்கு லேட் ஆகும் அப்படின்றாங்க.
Use this transcript
Related transcript hubs

[0:00]ப்ரோ ப்ரோ இன்டக்ஷன் ஸ்டவ் ஆர்டர் பண்ணலாம்னு பார்த்தா இந்த பிளிங்கிட், ஜெப்டோ, இன்ஸ்டாமட் எதுலயுமே காணோம் ப்ரோ எல்லாத்துலயுமே சோல்டவுட்ன்னு வருது ப்ரோ. என்னயா நடக்குது? இது மட்டும் இல்ல கடையில போய் கேட்டாலும் வந்து பாத்தீங்கன்னா இன்டக்ஷன் ஸ்டவ் வந்து ஸ்டாக் இல்லன்றாங்க. சரி இன்டெக்ஸ் ஸ்டவ் மட்டும்தான் கேட்டீங்கன்னா இந்த ஆட்டோகாரங்க எல்பிஜி கேஸ் போடுறாங்க இல்லையா அதுலயும் பாத்தீங்கன்னா எக்கச்சக்கமா ஆட்டோ லைன் நிக்குது. வீட்ல கேஸ் காலி ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு கேஸ் ஆர்டர் போட்டா கேஸ் வந்து பாத்தீங்கன்னா வரதுக்கு லேட் ஆகும் அப்படின்றாங்க. காலையில இருந்து நான் புக் பண்ணி பார்த்தேன். கேஸ் புக்கிங்கே ஆகல. இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு சொல்லிட்டு பாத்தீங்கன்னா இப்ப ரீசன்ட்டா வந்து பாத்தீங்கன்னா ஈரானும், இஸ்ரேலும் அண்ட் யூஎஸ்ஓவும் சேர்ந்து வந்து பாத்தீங்கன்னா ஒரு வார் போயிட்டு இருக்குன்னு உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். காலையில இருப்போம்டா நம்புடா போடு அங்க பாரு. இப்போ அங்க ஸ்ட்ரைட் ஆஃப் ஹார்மோஸ்னு சொல்லிட்டு ஒரு ஏரியா இருக்கு. அந்த ஏரியால இருந்து மோஸ்ட் ஆப் தி ஷிப்மென்ட்ஸ் வந்து நமக்கு வரும். இப்ப என்ன பிரச்சனைனா அங்க கான்பிளிக்ட் போனதுனால அந்த சரக்கு கப்பலுக்கு வரக்கூடிய இன்சூரன்ஸை வந்து இது பண்ணி விட்டாங்க. ஃபர்ஸ்ட் 1% ஆஃப் தி வேல்யூ தான் சரக்கு கப்பலோட இன்சூரன்ஸ் வேல்யூ. இப்ப அதை 5% மேல மாத்திட்டாங்க. அப்படின்னும்போது ஆப்வியஸ்லி பிரைஸ் ஏறுது ஒண்ணு. ரெண்டாவது ஷிப்மென்ட் எதுவுமே அங்க இருந்து வரல. மூணாவது இந்தியால வந்து பாத்தீங்கன்னா நம்ம ஓனா எல்பிஜி பண்றது கிடையாது. நம்ம வெளிநாட்டுல இருந்து வர இம்போர்ட்ட நம்பிதான் இருக்கோம். இப்ப வர வேண்டிய ஷிப்மென்ட்டும் வரல அப்படி வந்தாலும் ரேட் அதிகமா இருக்கு. க்ரூட் ஆயிலோட பிரைஸ் குளோபல் மார்க்கெட்ல 64 டாலர்ல இருந்து 86 டாலரா பெர் பேரலுக்கு மாறிப்போச்சு. கிட்டத்தட்ட 30% ஹைக் இதெல்லாம் நடக்குறதுனால நமக்கு எல்பிஜி தட்டுப்பாடுங்கறது இருக்கு அண்ட் சில ஹோட்டல்களையும் மூடிட்டதா வந்து பாத்தீங்கன்னா நியூஸ்ல வந்துட்டு இருக்கு. இந்த மாதிரி சிச்சுவேஷன்ல இன்டக்ஷன் ஸ்டவ் இருந்துனா வந்து வச்சு நம்ம கொஞ்ச நாளைக்கு ஓட்டிக்கலாம். கேஸ் ஒர்க், இன்டக்ஷன் ஸ்டவ் ஒர்க்னா மாத்தி மாத்தி ஹைபிரிடா யூஸ் பண்ணி இந்த கான்ஃப்ளிக்ட் கொஞ்சம் சால்வ் ஆகுற வரைக்கும் நமக்கு வந்து மாத்தி மாத்தி யூஸ் பண்ண வேண்டியதுதான். ப்ரோ இந்த ஏதோ பிஜி ஹாஸ்டல் எல்லாம் இருக்கும்ல அங்க எல்லாம் வந்து தோசை, சப்பாத்தி எல்லாம் கிடையாதுன்னு சொல்லி ரூல் போட்டு ஏதோ பேம்ப்லெட் எல்லாம் கொடுக்குறாங்க ப்ரோ. அந்த கடவுளே அதாவது பாத்தீங்கன்னா தோசை, சப்பாத்தி சுடுறதுக்காக அதிகமா வந்து கேஸ் ஆகுமாம். அதுக்காக தோசை சப்பாத்தினா பீஜில கிடையாதுன்னு சொல்லிட்டு உங்க வீட்லயே கிடையாதா? என் வீட்ல இல்ல ப்ரோ. அட பாவம். சோ இந்த மாதிரி பிரச்சனை போயிட்டு இருக்கு சோ நீங்க எத்தனை பேர் வந்து கேஸ் ஆல்ரெடி ஸ்டாக் வச்சிருக்கீங்க உங்க வீட்ல இல்ல வந்து கேஸ் எவ்வளவு நாளைக்கு காலி ஆகப்போகுது கீழ கமெண்ட்ல போடுங்க.

[1:52]மேலும் இந்த மாதிரி வீடியோஸ் பாக்கணும்னா மறக்காம ஃபாலோ பண்ணுங்க.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript