[0:01]அனைவருக்கும் வணக்கம். இன்னைக்கு நம்ம பார்க்க போறது என்னன்னா சர்ச்சா நம்ம ஷேர் மார்க்கெட்ல ப்ராஃபிட் வர்றதை யூடியூப்லயும், ஷார்ட்ஸ்ல, Facebook-ல இதெல்லாம் போடுவோம். நிறைய பேர் வந்து அஸ்ட்ராலஜி அஸ்ட்ராலஜியை யூஸ் பண்ணி அஸ்ட்ராலஜி கிளாஸ் டேட் பண்றது எப்படின்னு சொல்லி கேட்டாங்க. அதுக்கான ரூல்ஸ் எல்லாம் என்ன? செக்ஸ் எல்லாம் என்ன அப்படின்னு சொல்லி கேட்டாங்க. ரொம்ப ஒன்லைன்ல சொல்லணும் அப்படின்னு சொன்னாங்க. எல்லா என்ட்ரியும் 11th லார்ட் நல்லா இருக்கும்போது 11th சப்லார்ட் அசென்டனோட லக்னத்தின் 11-ஆம் அதிபதி அவரோட சப்லார்ட், அந்த சப்லார்ட்ல நம்மளுடைய என்ட்ரி இருக்கும். அந்த சப்லாடுக்கு போகும்போது 11th லார்ட் உடைய சப்லார்ட்டர் வந்து எப்படி இருக்கணும்னு சொல்லி ஒரு நாலு கண்டிஷன்ஸ் இருக்கு. 11-ஆம் அதிபதி 8-ஆம் அதிபதியின் சாரத்தையோ, 12-ஆம் அதிபதியின் சாரத்தையோ பெற்றிருக்கக்கூடாது. ஒன்னு, ரெண்டாவது 11th லார்ட் சப்லார்டா இருக்கும்போது அந்த 11th லார்ட் வந்து 8th ஹவுஸ்ல இருக்கக்கூடாது. ரெண்டு மூணாவது 8th ஹவுஸ், 8-ஆம் அதிபதியின் சாரத்தை, அந்த 8-ஆம் அதிபதியின் சாரத்தையோ, 12-ஆம் அதிபதியின் சாரத்தையோ 11th சப்லார்ட் பெற்றிருக்கக்கூடாது. 11th லார்டோட சப்லார்டா இருக்கக்கூடிய 11th லார்ட் பெற்றிருக்கக்கூடாது. நாலாவது கண்டிஷன் என்ன அப்படின்னா, எட்டில் நின்ற கிரகத்தினுடைய, 12-ல் நின்ற கிரகத்தினுடைய, சாரத்தை 11-ஆம் அதிபதி பெறக்கூடாது. அந்த இந்த நாலும் இல்லை. அதாவது இந்த 11-ஆம் அதிபதி 8, 12-க்கு தொடர்பே இல்லை அப்படின்னு சொன்னா அப்ப நமக்கு வந்து லாபம் வர்றதுக்கு தடை இருக்காது. இதைத்தான் நம்ம நிறைய கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான முறை நாம நிரூபித்திருக்கிறோம். இது எதோ நமக்கு 8-வது மேல கோவம், 12-வது வீட்டு மேல கோவம். நான் ஜோதிடத்தையே மாத்தி சொல்றேன் அப்படிங்கறதுக்காக 8-ஆம் அதிபதி சூப்பர், 12-ஆம் அதிபதி சூப்பர் அப்படியெல்லாம் சொல்றது இது அந்த மாதிரி ஒரு வன்மமோ இல்லை வேறுவிதமான அரசியல் வன்மமோ இதெல்லாம் தேவை கிடையாது. இதுதான் ரூல். இப்படி செஞ்சா அது நல்லா இருக்கும். இப்படி செஞ்சு நான் வெற்றி பெற்றிருக்கிறேன் அப்படிங்கறதுதான். இதுல எட்டா வைக்கக்கூடாதுன்னு சொல்றது, ஆற வைக்கக்கூடாதுன்னு சொல்றது, 12 வைக்கக்கூடாதுன்னு சொல்றதுல்லாம் பழைய ஜோதிடம். அதெல்லாம் பார்த்திட்டு நுனூட்டு எல்லாம் பார்க்க முடியாது அப்படின்னு சொல்றவங்க காணதில்லை இது அப்படின்னு இந்த வீடியோவையே கடந்து போயிடுங்க. இது ஷேர் மார்க்கெட்ல என்ட்ரி எடுக்கக்கூடிய நிபதனைகளில் ஒன்னு. இப்ப பல நிபதனைகள் இருக்கு. இப்ப நான் சிலதுதான் உங்களுக்கு சொல்றேன். சோ, இப்ப உதாரணத்துக்கு இங்க பார்த்தீங்க அப்படின்னு சொன்னா, இப்ப இது ரிஷப லக்னம். இந்த இந்த இடத்துல பிங்க் கலர்ல இருக்கு பாருங்க. இது வந்து ரிஷப லக்னம். லக்னமானது சுத்த இந்த இந்த ரிஷப லக்னத்துக்கு 11-ஆம் அதிபதி யாரு அப்படின்னா குரு. இந்த 11-ஆம் அதிபதி குரு எங்க வர்றாரு அப்படின்னு சொல்லி நீங்க பாக்கணும்.
[3:25]11-ஆம் அதிபதியான குரு வந்து லக்னமானது சுக்ரன் சூரியன் ராகு சுக்ரன் சூரியன் குரு இந்த இடத்துல வருது பாருங்க. இந்த இடத்துல நீங்க என்ட்ரி எடுக்கணும். ஆனா இந்த ரிஷப லக்னத்துக்கு குருவே 8-ஆம் அதிபதியாகவும், 11-ஆம் அதிபதியாகவும் வராரு. அதனால என்ன ஆகும்னா எடுத்த உடனே காரியம் நடக்குமான்னா நடக்காது. இது தாமதமாகும்.
[3:49]அல்லது உங்களுக்கு வந்து எக்சிட் ஆயிடலாம்னு சொல்லி பயம் தட்டக்கூடிய வாய்ப்பு இருக்கு. அல்லது உங்களுக்கு முதல்ல ஒரு நல்ல ப்ராஃபிட்ட காமிக்கும். அதுல நீங்க எக்சிட் ஆகாம விட்டீங்க அப்படின்னு சொன்னா நஷ்டத்தை நோக்கி கொண்டு போகும். ஏன்னா குரு நம்ம ஃபர்ஸ்ட் சொன்ன ரூல் பிரகாரம் 8-ஆம் அதிபதி ஆயிட்டார். அதனால நம்ம எட்டோட கனெக்ட் பண்ணக்கூடாதுங்கிறதுதான் நான் அந்த காரணத்தை சொல்றேன். அடுத்தது இங்க பார்த்தீங்கன்னா சந்திரன் குரு இருக்கு. அதாவது லக்னமானது கோவி நட்சத்திரத்துல போகும்போது அதை நம்ம எப்படி அட்ரஸ் பண்ணுவோம் அப்படின்னா இது மொத்தமே சுக்ரனோட வீடு. அதுல ரோகிணிங்கறது சந்திரனோட நட்சத்திரம். அதனால சந்திரன் போட்டுக்கறோம். அதுல இருக்கக்கூடிய சப்லார்ட் உபகரகம் சொல்லக்கூடிய சப்லார்ட் வந்து குரு. அப்ப அந்த குருவை வந்து நம்ம என்ன பண்றோம்னா இந்த இடத்துல லக்னமானது இந்த இடத்துக்கு போகும்போது நம்ம என்ட்ரி எடுக்கணும். அப்படி எடுக்கும்போது நமக்கு என்ன ஆகும்னு கேட்டீங்கன்னா சக்சஸ் வரும். இப்படித்தான் நம்ம அதை வந்து பார்க்கணும். இப்ப நாளைக்கு அதாவது என்னன்னா இன்னைக்கு தேதி 18. 19-ஆம் தேதி சந்திரன், சந்திரன் வந்து ஆயில்யத்துலயும், புதன் ஆயில்யத்துலயும் இருக்கப்போகிறார். சந்திரனும் புதனும் கன்னி லக்னத்துக்கு 11-ஆம் வீட்டு அதிபதி. அப்ப கன்னி லக்னத்துக்கு 11-ல வந்து சந்திரனும் புதனும் நிக்கப்போகிறது. கன்னி லக்னத்துக்கு 11-ஆம் வீட்டுல சந்திரனும் புதனும் நிக்கப்போகிறது.
[5:18]சந்திரன் வந்து புதனுடைய நட்சத்திரத்திலயே இருப்பார். அப்ப அடுத்து புதன் வந்து தன்னோட சொந்த நட்சத்திரத்திலேயே இருப்பார். 11-இல் இருக்கிறார். அப்ப இதுல எங்கேயுமே 8, 12 கலக்கவே இல்லை பாருங்க. இப்ப இந்த இடம் பாருங்க புதன் ஸ்லாஷ் சந்திரன் ஸ்லாஷ் சந்திரன். புதன், சந்திரன், புதன். இந்த ரெண்டு இடமுமே இந்த லக்னங்கள்ல ரொம்ப தூய்மையானதா இருக்கு. லாபத்தை உறுதி செய்யும். இதுல கண்டிஷன்ஸ் என்ன? லக்னாதிபதி வந்து சப்லார்டா வருது அல்லது 11-ஆம் அதிபதி சப்லார்டா வரும். இப்ப இங்க பாத்துக்கங்க. 11-ஆம் அதிபதி சந்திரன் சந்திரன்ல சப்லார்டா இருக்கு. இந்த சந்திரன். இந்த சந்திரன் எங்க இருக்கார்? 11-இல் இருக்கிறார். சரி, அதுவே லாபம். 11-ஆம் அதிபதி 11-ல இருக்கறதே லாபம். அவர் என்ன பண்ணாரு? லக்னத்துல லக்னாதிபதி நட்சத்திரத்தில் இருக்கிறார். எங்க இங்க இருக்கு? சந்திரனும் புதனும் இந்த இடத்துல ஆயில்யத்தில்தான் புதன் இருக்கு. எனவே அடுத்தது பார்த்தீங்கன்னா இதுல 8 கலப்பு இல்லை, 12 கலப்பு இல்லை. அடுத்தது புதன். புதன் என்ன நட்சத்திரம்? தன்னோட சொந்த நட்சத்திரத்துல இருக்கிறார். அதனால லக்னமும், லாபமும் சேர்ந்து 11 அப்படிங்கற லாபஸ்தானத்தில் இருக்கிறது. இங்கேயும் 8, 12 கலப்பு இல்லை. இப்படித்தான் நம்ம வந்து லக்னத்தை வந்து தேர்வு செய்யணும். சோ எப்பவுமே சப்லார்ட்ட வந்து என்ட்ரிக்கு சப்லார்ட் வந்து 11th லார்ட்ட வச்சுக்கோங்க. என்ட்ரிக்கு சரி, எப்ப எக்ஸிட் ஆகுறது அப்படின்னு கேட்டா, 11-ஆம் அதிபதியினுடைய அடுத்து எவ்வளவு தூரம் வர்றாரோ நீங்க அவ்வளவு தூரம் வெயிட் பண்ணலாம். அல்லது அந்த 3 நிமிஷம், 4 நிமிடத்திலயே வரக்கூடிய நல்ல லாபத்தை நீங்க அதோட எக்ஸிட் ஆகறது நல்லது. அடுத்து வரக்கூடியது 12-ஆம் அதிபதியோட சப்லாடா இருந்தது அப்படின்னா நீங்க காத்திருக்க வேண்டாம். எக்ஸிட் ஆயிடுங்க. சோ அந்த ரூல் என்ன அப்படின்னா 11-ஆம் அதிபதி அஷ்டமாதிபதி சத்தையோ, 12-ஆம் அதிபதி சத்தையோ, எட்டில் நின்றவன் சத்தையோ, 12-ல் நின்றவன் சத்தையோ வாங்கக்கூடாது. இது எட்டிலும் நிற்கக்கூடாது. அப்படி ஒரு சப்லார்ட் லக்னத்துக்கு 11-ஆம் அதிபதி சப்லார்ட் நீங்க எடுங்க. எடுத்து என்ட்ரி எடுங்க. எல்லா காரியத்துக்கும் அதைப் பயன்படுத்தலாம் பொதுவா. இந்த 8, 12 கலப்பு இல்லாம செய்யும்போது மனக்கஷ்டங்களும், குழப்பங்களும் குறைவா இருக்கிறதை நீங்க கண்கூடா பார்க்கலாம். அனுபவிச்சு பார்த்தா அது தெரியும். 8-ஆம் இடத்திலயும், 12-ஆம் இடத்திலயும், 6-ஆம் இடத்திலயும் எனக்கு கோவம் எல்லாம் ஒண்ணும் இல்லை. அங்க இருக்கக்கூடிய கிரகங்கள் வந்து அந்த அளவு நமக்கு சாதகமான பலனை அனுபவிக்கக் கொடுக்கறது இல்லை அப்படிங்கிறது என்னுடைய ஒரு 30 வருட அனுபவம். இதுக்கு முன்னாடியே சொல்லி இருக்காங்க. இந்த 8-ஆம் இடம், 12-ஆம் இடம், 6-ஆம் இடங்கள் மறைவுங்கறது கோச்சாரத்துல இதனுடைய செயல்பாடுகள் ரொம்ப கம்மியா இருக்கு அப்படிங்கறதுனால நான் சொல்றேன். எனக்கு அந்த 8-ஆம் இடம், 12-ஆம் இடம், 6-ஆம் இடம் எல்லாம் கோவம் எல்லாம் எதுவும் கிடையாது. இப்படித்தான் வேலை செய்யுது. சோ காஸ் டடஸ்ல எது சரியானதோ அதை சொல்றதுல மறைச்சு சொல்றதுல ஒண்ணும் இல்லை. சோ 11th லார்டுதான் உங்களுடைய வெற்றிக்கு மெயினான கீ 11-வது வீடு, 11-ஆம் அதிபதி, 11-ஆம் சப்லாடு. தேங்க்யூ வெரி மச்.



