[0:00]என் பேர் வந்து கார்த்திகா நான் 10த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன். எஸ்ஜிஎப் நேஷனல்ஸ்ல கோல்டு அடிச்சதுனால சாரை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. இப்ப சாரை மீட் பண்ணப்ப எங்களுக்கு சொன்னாங்க. நான் கேட்டிருந்தேன் சார் கிட்ட மேட் வெர்சஸ் இருந்தா நல்லா இருக்கும்ன்னு. சார் கண்டிப்பா பண்ணி தரன்னு சொல்லிருக்காங்க. இப்ப கவர்மென்ட் நிறைய நமக்கு ஸ்போர்ட்ஸ்க்குலாம் ஹெல்ப் பண்றாங்க. ரொம்பவே ஹெல்ப்புல்லா இருக்கு. அதர் ஸ்டேட்ல போறப்ப நிறையவே ஹெல்ப் பண்றாங்க. தமிழ்நாடு முதலமைச்சர் சாரிக்கும் ரொம்ப நன்றி.

Karthika Speech🥳#kabaddikabaddi #kabaddimasters #kabaddireels#spiritofkabaddi #karthika
Spirit Of Kabaddi
24s57 words~1 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


