Thumbnail for "LILIIFLORAE தாவரக் குடும்பம் மருந்துகளும் அதன் உணர்வுநிலைகளும்"share by Dr.T.Vimaladevi BHMS Palani by LANGUAGE OF HOMOEOPATHY

"LILIIFLORAE தாவரக் குடும்பம் மருந்துகளும் அதன் உணர்வுநிலைகளும்"share by Dr.T.Vimaladevi BHMS Palani

LANGUAGE OF HOMOEOPATHY

24m 29s2,646 words~14 min read
Auto-Generated

[0:18]எல்லாருக்கும் காலை வணக்கம். நாம இன்னைக்கு பார்க்க போற ஃபேமிலி வந்து லிலிஃப்ளோரே அப்படின்ற ஒரு தாவரவகை குடும்பம். இந்த லிலிஃப்ளோரே தாவரவகை குடும்ப மருந்து அப்படின்னு எடுத்துட்டோம்னா, நம்ம நிறைய ரெமெடிஸ் வந்து இதுல நம்ம ஃப்ரீக்குவண்டா யூஸ் பண்ணக்கூடிய ரெமெடிஸ். ரொம்ப சென்சேஷன் மெத்தடுல, ரொம்ப ஈஸியா, நிறைய ரெமெடி யூஸ் பண்ணது அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா, நான் வந்து என்னோட பிராக்டிஸ்ல ரொம்ப ஈஸியா கேட்ச் ஆகுறது வந்து, இந்த ஃபேமிலியும் கூட ரொம்ப ஈஸியா நமக்கு கேட்ச் ஆகும். ஏன்னா இதுல ரொம்ப ஃப்ரீக்குவண்டான ரெமெடிஸ் வந்து நம்ம அதிகமா யூஸ் பண்ணிட்டே இருப்போம். ஈச் அன்ட் எவ்ரி ரெமெடி வந்து நம்ம ஃப்ரீக்குவண்டா நம்ம பயன்படுத்தக்கூடிய ரெமெடிதான். ஃபார் எக்ஸாம்பிள், நமக்கு எல்லாருக்கும் காமனா இருக்கக்கூடியது வெராட்ரம் ஆல்பம். ரொம்ப தெரிஞ்ச ரெமெடிதான். அதுக்கு அடுத்து தெரிஞ்ச ரெமெடி அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா, லில்லியம் டிக் அப்படின்னு சொல்லக்கூடிய ரெமெடி. அடுத்தது க்ரோக்கஸ் அடைவா. அந்த ரெமெடி நமக்கு ரொம்ப ஃபெமிலியரான ரெமெடி. அடுத்து சரசபரில்லா, சபாடில்லா, ஸ்குவில்லான்ற ஒரு ரெமெடி, அடுத்தது வந்து ஆலோன்ற முக்கியமான ரெமெடி மறந்துட்டோம். ஆலோன்ற ஒரு ரெமெடி இருக்குது. அடுத்தது ஹெலோனியஸ். சோ இதெல்லாம் நமக்கு ஃப்ரீக்குவண்டா நமக்கு வந்துட்டு, அதுவும் பெண்கள் யாரெல்லாம் வந்து ஓஜி பிராக்டிஸ் பண்ணனும்னு ரொம்ப ஆசைப்பட்டு, ஓஜில வந்து அப்செட்ரிக்ஸ் அண்ட் கைனகாலஜில ரொம்ப சக்சஸ் பண்ணனும், அந்த சிறப்பு மருத்துவர்களா நம்ம வந்து அந்த மாதிரி வர கேஸ வந்து நம்ம மிஸ் பண்ணக்கூடாது அப்படின்னு நினைக்கிறவங்க, இந்த தாவரவகை குடும்ப மருந்தை நிறைய படிச்சுட்டோம்னா, நமக்கு வந்துட்டு கம்ப்ளீட்டா வந்து நம்ம இந்த ஃபீல்ட்ல கேஸ வந்து லூஸ் பண்ணாம, மிஸ் பண்ணாம நம்ம வந்து நிறையவே வந்து இது பண்ணிக்கலாம். ஃபர்ஸ்ட் வந்து, ஒரு ரெண்டு, மூணு கேசஸ் வந்து நான் சொல்லிட்டேன்னா, எனக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும். ஏன்னா நம்ம கேஸ் மூலம் இந்த ஃபேமிலியோட உணர்வு நிலைகளை நம்ம புரிஞ்சுக்கலாம். சரசபரில்லான்ற ஒரு மருந்து வந்து நான் எப்படி கொடுத்திருக்கேன் அப்படின்னு சொல்லி பார்த்தேன்னா, இந்த உணர்வு நிலைகள் தெரியாமலே, நான் வந்து இந்த ரெமெடி வந்து நான் பிராக்டிஸ் பண்ணிட்டேன். இதை எப்படி கொடுத்தேன் அப்படின்னு சொன்னேன்னா, ஒரு நாள் வந்து ஃபிரண்டோட தங்கை வந்து குழந்தை பிறந்திருக்கு. பிறந்து மூணு நாள் ஆகுது. குழந்தை வந்து பாலே குடிக்கல. அழுகுறான். அக்கா பாப்பாவை தூக்கிட்டு வர முடியாது. நீங்க நேர்ல வர முடியுமா அப்படின்னு சொல்லி கேட்டாங்க. சரி நான் நேர்ல போய் பார்த்தேன். பார்த்துட்டு பாப்பாட்ட வந்துட்டு எக்ஸாமினேஷன் பண்ணி பார்க்கணும்டா. உனக்கு ஏதாவது ஃபிசிக்கலா சேஞ்ச் தெரியுதா அப்படின்னு சொல்லி கேட்டேன். இல்லக்கா எனக்கு ஒன்னும் சொல்ல தெரியல அப்படின்னா, சரி எக்ஸாமினேஷன் பண்ணி பாத்துக்கட்டானே. பார்த்தோம்னா நிப்பில் வந்து ரெட்ராக்ட்டடா இருந்தது. டியூரிங் டெலிவரி டைம்லயே வந்து மோர் ஓவர் நிப்பில் வந்து வெளிய எவர்ஷனா மாறிடும். ஆனா அந்த பொண்ணுக்கு நிப்பில் ரெட்ராக்ட்டடா இருந்தது. இது எப்ப பாப்பா இருந்தது? இப்படிதான் இருந்ததாடா நான் பை நேச்சராவே உனக்குனு, இல்லக்கா இப்பதான் உள்ள வந்துட்டு இருக்கிற மாதிரி இருக்குக்கா அப்படின்னுச்சு. சரினு வந்து ரெஃபர் பண்ணிட்டு சரசபரில்லா 200-ல ஒரு மூணு நாள்தான் கொடுத்திருப்பேன் அந்த பொண்ணுக்கு. மூணாவது நாள் எவர்ஷன் ஆயிருச்சு. நிப்பில் எவர்ட்டட் ஆயிருச்சு. அந்த பொண்ணு நார்மல் ஆயிட்டா. பேபி ஹாப்பி. ஆனா நமக்கு வந்து டபுள் டைம் ஹாப்பி கொடுத்த கேஸ் வந்து இது. ஏன் அப்படின்னு சொல்றேன்னா, அந்த டைமிங் இருக்குல, ஒரு கேஸ்க்கு டைம் எடுத்துக்கும். சில கேஸ்லாம் வந்து ரொம்ப லேட்டா கூட நம்ம வந்து குணமாக்க ஒரு டைம்வது இருக்கும்ல. பட் இது வந்து நம்ம இம்மீடியட்டா நம்ம உடனே பண்ண வேண்டிய ஒன்னு. சர்ஜிக்கலா பண்ண முடியாது. அந்த இடத்துல நம்ம மட்டுமே செய்ய முடியும் ஒரு அழகான ஒரு கவிதை மானி ஒரு கேஸ். அவ்வளவு ஒரு அழகா அந்த நிப்பில் வந்து எவர்ட்டட் ஆயிருச்சு. இந்த நிப்பில் எவர்ஷன் வந்து எதனால நடந்திருக்கும்னா அதுதான் இந்த ஃபேமிலியோட உணர்வு நிலைகள். என்ன உணர்வு நிலைகள் அப்படின்னா, டிரான் பேக், அப்படியே பின்னாடி இழுக்குறது. இன்வெர்ட்டடா உள்ள போயிடுறது. டக்குனு போர்ஸ்டவுட், வெளிய போர்ஸ்டா வெளிய வருது. இதுதான் சிம்பிள். சிம்பிளான தீம் உணர்வு நிலையில ஒரு கோர் வந்து இதுதான். என்னன்னா உள்ள இழுக்குறது, இன்னொன்னு வெளிய விடுறது. இதே கேஸ்ல அடுத்து இன்னொரு ஒரு பாயிண்ட் கோர் எடுத்துக்கலாம் அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா, இந்த ஃபேமிலிக்கு இருக்கக்கூடிய இன்னொரு கான்செப்ட் வந்து இன்குளூட் பண்ணிக்கணும். எக்ஸ்க்ளூட். இந்த இன்குளூட் பண்ணனும் அப்படின்றதுதான் இவங்களோட விருப்பமா இருக்கும். இந்த எக்ஸ்க்ளூட் ஆயிட்டாங்க அப்படின்னு சொல்லிட்டா அவங்க டிசீஸ் ஆயிருவாங்க. இப்ப நான் இந்த ஃபேமிலில டீடைல்டா படிக்கும் போதுதான் எனக்கு தோணுச்சு. அந்த பேபி வந்து மதர் கிட்ட இருந்து எக்ஸ்க்ளூட் ஆயிருக்கான். அந்த அந்த பொட்டி குழந்தை வந்து எக்ஸ்க்ளூட் ஆயிட்டான். அப்பதான் அவங்க சிக்காயிருக்காங்க. நோய்நிலைக்குள்ள தள்ளப்பட்டிருக்காங்க. சோ இங்க இழைமறைவா இன்குளூட், எக்ஸ்க்ளூடன்றது டைஅப்ல இருந்திருக்கு. அடுத்து இன்னொரு சென்சேஷன் பார்த்தோம்னா, எம்டினஸ் அண்ட் ஹெவினஸ். திருப்பி ஹெவினஸ்க்குள்ள வரும்போது டியூரிங் கன்சப்ஷன் யூட்ரஸ்ல ஹெவினஸ் ஃபீல் இருக்கும். நல்லா ஹெவி ஃபீலா இருக்கும்ல. இந்த தாவரவகை குடும்ப மருந்து ஃபுல்லாவே பாருங்களேன் ஹெலோனியஸ், லில்லியம் டிக் இவங்க எல்லாருமே உள்ள வரும்போது பாருங்களேன். ஹெவினஸ் இருந்துட்டே இருக்கும். ஏன்னா யூட்ரஸ் ஹெவியா இருக்குறதுனாலதான் அவங்க வந்து இப்படி அடிவகைற வந்து கைய வச்சு புடிச்சுட்டே இருப்பாங்க. இறங்கிடக்கூடாது, போர்ஸ்டவுட் ஆகி வெளிய வந்துறக்கூடாதுன்னு. சோ டியூரிங் கன்சப்ஷனும் அவங்களுக்கு வந்து ஹெவினஸ் ஃபீல் இருந்திருக்கும். சடனா பேபி வந்து வெளிய வந்த உடனே அந்த யூட்ரஸ் எம்டி ஆயிடுச்சு. அடுத்து வந்து அதோட கனெக்ட் இருக்கக்கூடிய யூட்ரஸ் க்ளோஸ் ஆன உடனே இங்க நிப்பில் ஓபன் ஆயிருக்கணும். ஆனா ஓபன் ஆகாம, அது வந்து இன்வெர்ட்டடா உள்ள போயிடுச்சு. சோ இந்த மூணு சென்சேஷன் முக்கியமா. இதுக்கெல்லாம் ஆரிஜின்னா இன்னொரு உணர்வு நிலை என்னன்னா எங்கெல்லாம் துவாரம் இருக்குதோ, ஹோல் இருக்குதோ, அங்கெல்லாம் ஒரு கன்ஸ்ட்ரிக்ட்டட் ஃபீல் இருக்கும். அப்படின்னா அந்த துவாரம் இருக்கிறதை இறுக்கிக்கும். அது ஓட்டை வந்து திறக்காது. அதுக்கு உதாரணம் இந்த ஃபேமிலியில இருக்க எல்லா மருந்துமே நீங்க எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். எல்லா மருந்துமே வச்சுக்கலாம். சரசபரில்லா வச்சுக்கலாம். ஏன்னா நம்ம வந்து சரசபரில்லா அடிக்கடி நம்ம கொடுத்திருப்போம். நம்ம கெத்திட்டர் போடுவோம். கெத்திட்டர் போட்டுட்டு பிளாடர் திருப்பி வந்து இதாகலைன்னா சரசபரில்லா 200 தான் கொடுப்போம். கெத்திட்டர் போட்டுட்டு, கெத்திட்டர் ரிமூவ் பண்ண பின்னாடி, அந்த யூரித்ரால ஒரு டிஸ்டர்பன்ஸ் இருக்கும், ஒரு அல்சர் இருக்கலாம், ஒரு ஒரு கடுகடுப்பு இருக்கலாம். அதுக்கு வந்து சரசபரில்லா நேச்சுரல். சோ எங்கெல்லாம் ஆரிஃபைசஸ் இருக்கும், அங்கெல்லாம் ஒரு கன்ஸ்ட்ரிக்ட்டட் ஃபீல் இருக்கும். ஆலோ மருந்து எடுத்துக்கலாம். ஆலோல நம்ம அடிக்கடி பார்க்கிறது அந்த ஸ்பிண்டர் ஏனர்தான். அந்த ஆசனவாயில ஒரு சுருக்கம் இருக்கும். அப்படி வந்து டிராப் டிராப்பா ஆசனவாய் சுருக்கத்துல ஒரு ப்ராப்பர் க்ளோசர் இல்லாததுனால டாய்லெட் வந்துட்டு ஓயாம போயிட்டே இருக்கிற மாதிரி இருக்கும். சோ ஆரிஃபைஸ் எங்க இருக்குதோ முக்கியமா பிளாடர் வெளிய வர இடம், யூரித்ரா யூட்ரஸ் வெளிய வர இடம் அது ஒரு ஆரிஃபைஸ் தான். காது, காதுல இருந்து வெளிய வர ஒரு சிம்டம் ஒரு மருந்துல இருக்குது. கண்ணு ஒரு ஆரிஃபைஸ். சோ இந்த ஆரிஃபைசஸ்ல எல்லாமே ஒரு கன்ஸ்ட்ரிக்ட்டட் ஃபீல் இருக்கும். அந்த கன்ஸ்ட்ரிக்ட்டட் ஃபீல்ல வரக்கூடிய ஒரு இது. சோ இதோட தீமே இவ்வளவுதான். மொத்தமா எடுத்துக்கிட்டோம்னா இன்குளூட், எக்ஸ்க்ளூட், போர்ஸ்டவுட், வித் டிரா, ஹோல்ட் ஆன், பிடிச்சுக்கிட்டே இருக்குறது. பிடிச்சுக்கிட்டே இருக்குறதுனாலதான் அவங்க வந்து வெளிய சீக்கிரம் தள்ளிடும் அப்படின்றதுனாலதான் அவங்க பிடிச்சுட்டே இருப்பாங்க. இதுல வரக்கூடிய ஒவ்வொரு ரெமெடிமே வந்து ரொம்ப டீடைல்டா ரொம்ப நல்லா உள்வாங்கிட்டோம்னா, ஃப்ரீகுவண்டா நம்ம அடிக்கடி பயன்படுத்தக்கூடிய விஷயமாதான் இருக்கும். இப்ப நம்ம பார்த்தது சரசபரில்லான்ற மருந்து கொடுத்து குணமான நிப்பில் இன்வெர்ஷன், இன்வெர்ஷன், எவர்ட் இதுதான் இதோட தீம் உணர்வு நிலையில் அடிப்படையில. அடுத்தது ஒரு சோரியாசிஸ் கேஸ் சொல்றேன். சில நேரம் தொண்டை தொந்தரவுல வந்திருக்காங்க. சில நேரங்கள் வந்து ஸ்டோமக் அப்செட் ஆகுனா ஸ்டோமக் கிளம்புறப்ப டாய்லெட் வந்துரும்னுவாங்க. டாக்டர் நீங்க ஸ்டோமக் கனெக்ட் பண்ணிட்டீங்கன்னா எனக்கு தொண்டை தொந்தரவு வந்துருது. நீங்க தொண்டையை கரெக்ட் பண்ணிட்டீங்கன்னா எனக்கு ஸ்டோமக் தொந்தரவு வந்துருது. அப்புறம் என் தோல் வியாதி வேற இருக்குன்னு சொல்லிட்டே இருப்பாங்க அடிக்கடி. சோரியாசிஸ் ஏன் வந்துச்சுன்னு ஆரிஜின் தெரியாது. சோரியாசிஸ் தான் ஃபர்ஸ்ட் வந்திருக்கு. சோரியாசிஸ் வரும்போது உங்களுடைய ஸ்டேட் ஆஃப் மைண்ட் என்ன இருந்தது அப்படின்னு சொன்னாங்க. சோரியாசிஸ் வந்து டியூரிங் கன்சப்ஷன் தான் எனக்கு வந்தது. என்ன கன்சப்ஷன் அப்ப என்ன ஸ்டேட் ஆஃப் மைண்ட்ல இருந்தீங்க அப்படின்னு சொல்லி கேட்டோம். அவங்க வந்துட்டு டியூரிங் கன்சப்ஷன் வந்து என்னோட தாட் வந்து செக்ஸ்வலா எக்சைட் ஆகக்கூடாது அப்படின்றதுக்காண்டி நான் வந்து சிவியரா உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன். சோ சிவியர் உடற்பயிற்சின்னா டூ மச் ஆப் எக்சர்சைஸ். அப்ப டூ மச் எக்சர்சைஸ் எதுக்காக பண்றீங்கன்னா தாட் வந்து செக்ஸ்வலா வரக்கூடாது டியூரிங் கன்சப்ஷன் என் மனைவி கன்சீவா இருக்காங்க அந்த டயத்துல வரக்கூடாதுன்றதுக்காண்டி நான் வந்து பண்ணேன் அப்படின்னு சொன்னாங்க. அப்ப வந்து சிங்கிள் ரூப்ரிக் தான் நம்ம அடிக்கடி ஃப்ரீக்குவண்டா பியர் மாரல் ஆப்ளிகுவிலிட்டி வித் செக்ஸ்வல் எக்சைட்மென்ட்னு ஒரு ரூப்ரிக் இருக்கும். அதுல லில்லியம் டிக் வந்து சிங்கிள் ரெமெடிதான். இந்த பேஷன்ஸ்க்கு வந்துட்டா லில்லியம் டிக் கொடுத்தோம். இந்த இடத்துல இவருக்கு என்ன தீம் அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா, தன் மனைவி வந்து எக்ஸ்க்ளூட் ஆகுறாங்க. சோ அவங்களோட இன்குளூடா இருந்தவங்க அவங்க. இன்குளூடா இருந்தவங்க அவங்க எக்ஸ்க்ளூட் ஆகுறாங்க. அகைன் வந்து இந்த தீமும் கோர் வந்து நமக்கு கவர் ஆயிருக்கு. இந்த இன்குளூட், எக்ஸ்க்ளூட் அப்படின்றது ரொம்ப ரொம்ப வச்சுக்கணும். இந்த இன்குளூட், எக்ஸ்க்ளூட்ன்றது சிம்பிளா வந்து நம்ம பார்க்கவே முடியாது. ஏன் அப்படின்னு சொன்னோம்னா, ஒரு பிரண்ட்ஸ் சர்க்கிள்ள இருந்து எக்ஸ்க்ளூட் ஆயிருக்கலாம்னாலும், இந்த மருந்து பயன்படும். ஒரு ஆர்கனைசேஷன் டீம்ல இருந்து ஒரு எக்ஸ்க்ளூட் பண்ணிட்டாங்க. தன்னை இன்குளூட் பண்ணிக்க இவங்க ட்ரை பண்ணுவாங்க. அதுதான் அந்த மாரல் குவாலிட்டியை வந்து அவங்களுக்கு காமிக்குது. அந்த மாரல் குவாலிட்டி வித் செக்ஸ்வல் எக்சைட்மென்ட் அப்படின்றது, இந்த இடத்துல ஒரு ரூப்ரிக்கா மட்டுமே பயன்படாது. அடுத்து வரக்கூடிய ஒவ்வொனுக்குமே பயன்படும். இன்னொரு கேஸ் சொன்னோம்னா, யூட்ரஸ் வந்து ஃபைப்ராய்டு யூட்ரஸ் கேஸ். சின்ன சின்ன ஃபைப்ராய்ட்ஸ்தான் அந்த பேஷன்ஸ் ஒரு த்ரீ இயர்ஸா வந்து ஃபைப்ராய்ட் யூட்ரஸ் இருக்குன்னு சொன்னாங்க. அவங்க என்ன மாதிரியான தொந்தரவுகள் உங்களுக்கு வரும் அப்படின்னு சொல்லி கேட்கும்போது, யூட்ரஸ்ன் பிளீடிங் வரும். மென்சுவல் தொந்தரவுதான் இருக்கும். மிச்ச வேற எதுவும் இல்லை அப்படின்னு சொல்லுவாங்க. உங்களை பத்தி வேற ஏதாவது சொல்லுங்க அப்படின்னா சின்ன வயசுலயே வந்துட்டு நான் விடோ ஆயிட்டேன். ஹஸ்பண்ட் இல்ல. பொதுவாவே வந்து நான் என் கோவில்கள்ல நிறைய நேரங்கள்ல என்னை வந்து ஈடுபடுத்திக்குவேன். ஏன்னா மைண்ட் வந்து அங்க போய் ஃப்ரீயா இருக்கணும் அப்படின்றதுக்காண்டி. என் குழந்தை ஒரு ரெண்டு வயசு மூணு வயசுலயே விடோ ஆயிட்டாங்க. வேற என்ன பண்ணுவீங்கன்னு, வீட்ல இருக்கவே முடியாது. இருந்தோம்னா சிந்திச்சோம்னா தேவையில்லாம கவலை வரும். அதனால கோவில் குளம் போவேன். அப்படி இல்லைன்னா சொந்தபந்த வீட்டுக்கு போவேன். அப்படி இல்லைன்னா ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டே இருப்பேன். ஆக்குபேஷன் அமேலியரேஷன்ன்ற ஒரு ரூப்ரிக்ன்ற அடிப்படையில இந்த பேஷன்ஸ்க்கு வந்துட்டு லில்லியம் டிக் கொடுத்தோம். இந்த இடத்துல தன்னை வந்து ஃபுல்லா எங்கேஜ் பண்ணிக்கிறாங்க. எங்கேஜ் பண்றதன் மூலம் இன்குளூட் பண்ணிக்கிறாங்க. அதுதான் இன்குளூடுதான். இந்த இடத்துலயும் வந்துட்டு அவங்களை சரி பண்ணிச்சு அப்படின்னுலாம். இன்னொரு ஒரு கேஸ் ஒரு அம்மா இருக்காங்க. அவங்க யூடிஐக்காண்டி என்கிட்ட வந்தாங்க. அம்மா வந்து ஒரு ஆர்கனைசேஷன் டீம்ல இருக்காங்க. அவங்க நியர்லி ஒரு 70 வயசு இருக்கும். 70 வயசுல ஆர்கனைசேஷன் டீம்க்குள்ள வேலைக்கு போக வேண்டிய ஒரு நிர்பந்த சூழல்ல அவங்க வராங்க. ஹஸ்பண்ட் வந்து வேலைக்கு போகாதவங்க. பே நீங்க ஓய்வு எடுக்கிற வயசம்மா. சின்ன சின்ன தொந்தரவுக்கு வரும்போது சொல்லுவேன். 58 வயசுதானே உழைக்கிற வயசு நீங்க ஓய்வு எடுக்கலாமே. இல்லங்க எனக்கு வீட்ல இருக்குறதை விட இங்க இருக்குறது எனக்கு வந்து ரொம்ப வந்து ஃபுல்லா வந்து கவனம் மாறும் அப்படின்னு. சிக்கான காரணம் வந்து எப்பன்னு கேட்கும்போது என்னைய வந்து இந்த வேலை பார்க்கிற இடத்துல என்னை வேலை விட்டு நிக்க சொல்றாங்க. அப்பதான் நோய்வாய்ப்படுறாங்க. அந்த ஆர்கனைசேஷன், அந்த மன்றத்துல நோய்வாய்ப்படக்கூடிய சூழல் எப்ப உருவாச்சுன்னு பார்க்கும்போது, கிட்டத்தட்ட பல்வேறு வருடங்களா இதுல ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. தன்னையே ஒதிக்குறாங்க. தன்னை வந்து வேணாம்னு சொல்றாங்க. ஆனா அம்மன்றம் வந்து அவங்களை வேணாம்னு நேரடியா சொல்லாம, அவங்களா போகட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. இந்த அம்மா வந்து அது தெரிஞ்சிட்டு இல்லை நான் இன்னும் கொஞ்சம் வேலை செஞ்சிருவேன். அவங்க வர்றதுக்கு முன்னாடி அவங்களை ப்ளீஸ் பண்ணி தன்னை இன்குளூட் பண்ணிக்கணும் இங்க இருந்து தன்னை விரட்டிடக்கூடாது அப்படின்றதுக்காண்டி குட்டி குட்டி வேலைகள் கூட ரொம்ப பெர்ஃபெக்ட்டா செய்யறவங்க. அவங்க பியாண்ட் தி ஏஜ் அவங்களோட ஏஜ் லிமிட்ட தாண்டி அதிகமா ஒர்க் பண்ணுவாங்க. அவங்களோட ரிப்பீட் ரெக்கரண்டா வந்த சிம்டம் வந்து யூடிஐ. யூரின்ல கடுகடுப்பு. நானும் நிறைய நேரங்கள்ல கேட்டுட்டு காமன் டாய்லெட் ஒரு 50 பேர் டெய்லி யூஸ் பண்ற டாய்லெட் யூஸ் பண்றீங்கமா. இம்யூனிட்டி இல்லாம இருக்கலாம் அப்படின்னுலாம் சொல்லியும் பார்த்திருக்கேன். பட் சரசபரில்லா 200 கொடுத்த பின்னாடிதான் இந்த தீமேட்டிக் அடிப்படையில யூரினரி இன்பெக்ஷன் அப்படின்ற கான்செப்ட்டையும் எடுத்துக்கிட்டு, சரசபரில்லா 200 கொடுத்த பின்னாடிதான் அந்த அம்மா வந்து கம்ப்ளீட்டா யூரின் தொந்தரவு. நான் 200 கொடுத்திருந்தேன். சரசபரில்லா க்யூவும் கொடுத்திருந்தேன். கொஞ்சம் ஒரு 4 டோஸ் கொடுத்துட்டு க்யூ வந்து டெய்லி எடுத்துக்க சொல்லிருந்தேன். ஒரு 10 ட்ராப்ஸ் மட்டும் தண்ணில கலந்து. அந்த பேஷன் கம்ப்ளீட்டா நல்லாயிட்டாங்க. 70 வயசு பிளாடர் வந்து இன்பெக்ஷன் ஆனது ரொம்ப நல்லாவே குணமானாங்க. அடுத்து கேஸ் ஒரு பாப்பா வந்து டிஸ்மனோரியா கேஸ். டிஸ்மனோரியா வந்து என்ன சிம்டம் அப்படின்னு சொல்லி கேட்கிறோம். டிஸ்மனோரியானா சும்மாலாம் கிடையாது. வைலண்ட். பீரியட் ஆயிடுச்சுன்னா நான் ஸ்டாப் வாமிட்டிங். சொல்ல முடியாத அளவு வாமிட்டிங். ஒரு சிங்கிள் ட்ராப் தண்ணி கூட உள்ள போக முடியாது. இதுல நீங்க நம்ம டிஸ்மெனோரியா வாமிட்டிங் அப்படின்னு பார்த்தாலே நமக்கு வந்து வெராட்ரம் ஆல்பம் கவர் ஆயிடும். பட் அந்த பாப்பாவோட ஸ்டேஜ் இருக்கும்ல. அது ஏன் இந்த பாப்பாவ வந்து குணமாக்கிச்சு அப்படின்ற ஒரு கேள்விக்கான விடை இருக்கும்ல. அந்த பாப்பா வந்து பிரண்ட்ஸ்ோட நல்லா ஜாலியா இருந்திருக்காங்க. ஒரு வளர வளர அடல்டேஷன் ஸ்டேஜ் வரும்போது ஒரு புரிதல் வந்து அந்த பிரண்ட்ஸ் சர்க்கிள்க்குள்ள இல்ல. ஏன்னா அந்த பிரண்ட்ஸ் சர்க்கிள்க்குள்ள ஒரு மியூச்சுவல் இருக்கும்ல. ஒரு குழந்தையை வந்து ஒரு மூணு குழந்தை சேர்ந்து ரிஜெக்ட் பண்ணா என்ன ஆகும். எக்ஸ்க்ளூட் பண்ணா என்ன ஆகும். சோ பிரண்ட்ஸ்ல சண்டை. நாம வந்து எடுத்த உடனே நம்ம பாஸ்பரஸ் திங்க் பண்ணிருந்திருப்போம் கண்டிப்பா. ஆனா இங்க வந்து நான் பிசிகல் சிம்டம் போட்டுட்டு டிஸ்மினோரியா மென்சஸ் பெயின்ஃபுல்னு போட்டு வாமிட்டிங்னு போட்டதுனால வெராட்ரம் வந்ததுனால எனக்கு இந்த டீம்க்குள்ள க்ளோஸ் ஆயிட்டேன். அதர்வைஸ் நான் வந்து ஜெனரலைட்டிஸோ இல்ல பிசிகல் ஜெனரலோ போகாம போயிருந்தேனா கண்டிப்பா இந்த கேஸ் மிஸ் ஆயிருப்பேன். அந்த ஸ்டேட் வந்து என்னன்னா எக்ஸ்க்ளூடட் அகைன். அந்த பிரண்ட்ஸ் சர்க்கிள்ள இவளை எக்ஸ்க்ளூட் பண்ணிருக்காங்க. சோ இந்த இன்குளூட் எக்ஸ்க்ளூட்தான் இதோட உணர்வு நிலை. சோ இந்த மருந்துகள்ல எல்லாம் பார்த்தீங்கன்னா அந்த இன்குளூட், எக்ஸ்க்ளூட் இதனுடைய தீம் தான் நமக்கு ரிப்பீட்டிவா வந்துட்டே இருக்கும். இதனுடைய ப்ராப்பர் காமன் சென்சேஷன்னா போர்ஸ்டவுட். போர்ஸ்டவுட் அப்படின்னா எப்படின்னா வெளிய தள்ளுறது. அது மெண்டல் சிம்டமா இருந்துச்சுன்னா நெக்லெட் ஒதுக்கி வைக்கிறது. ஓரமா போயிருங்கன்றது அந்த குரூப்பை விட்டோ இல்ல ஏதோ ஒன்னு அவங்களை தள்ளி வைக்கிறது. சோ இது வந்து எக்ஸ்க்ளூடெட் போர்ஸ்டவுட். இதே பிசிகல் சிம்டமா இருந்தா எப்படி இருக்கும் அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா, டாக்டர் ராஜன் சங்கரன் எழுதும்போது சொல்றாங்க, ஒரு பேஸ்ட்ல நம்ம எப்படி வந்து அப்படி அமுக்கனும்னா உள்ள டியூப்ல இருந்து வெளிய பேஸ்ட் ஸ்க்வீஸ் ஆகி வரும். அந்த அளவுக்கு ஸ்க்வீஸ் ஆகிட்டு வெளிய வர்றது. இப்ப உதாரணத்துக்கு வந்து ஆலோ மருந்துல எடுத்துக்கலாம். ரெக்டம் வந்து க்ளோசர் ஆகாது. ஸ்பிண்டர் எண்ணெய்ல இஸ்யூ இருக்கலாம். அப்ப என்ன ஆகும் அந்த டாய்லெட் வந்து இப்படி ஸ்லோவா வெளிய வந்துட்டே இருக்கும். நம்ம ஒரு 50 ஒரு 65 வயசுல பார்த்தோம்னா ஒரு பெண்களுக்கு எல்லாம் டாய்லெட் அடக்க முடியல திடீர்னு வந்துருது. எப்படி வந்துச்சுன்னு தெரியல நான் பாத்துருக்கேன் ரெண்டு மூணு கேஸ். தூக்கத்துல பார்த்தோம்னா அதுவா வந்து ஏனோஸ் ஓபன் ஆகி பாவடையில எல்லாம் டாய்லெட் பட்டுருக்கும் பாப்பா. எப்படி பட்டுச்சுனே தெரியல பாப்பான்னுவாங்க. சோ அந்த ஆரிஃபைசஸ்ல எல்லாமே வீக் ஆயிடுது. அப்ப அது அந்த ரெக்டத்துல இருக்கக்கூடிய ஸ்டூல் எல்லாம் அப்படி மெதுவா ஸ்க்வீஸ் ஆகி வெளிய வந்துருது. கன்ஸ்ட்ரிக்சன் ஆப் ஆரிஃபைஸ்ல வந்து ஒரு ப்ராப்ளம் இஸ்யூ வரும். சோ மெயின் ஃபீலிங்ஸ், மெயின் சென்சேஷன்னு பார்த்தோம்னா போர்ஸ்டவுட். அது எந்த அளவு போர்ஸ் இருக்குன்றதுக்கு ரொம்ப ஃபாஸ்ட்டான போர்சிங் இருக்கும். வாமிட்டிங்ல நம்ம பார்க்கலாம். முக்கியமா இந்த சபாடில்லா மருந்துல பார்க்கலாம். சபாடில்லா மருந்துல அப்படி புளி பதுங்கி பாஞ்சதுன்ற அளவுக்கு அப்படி குடல் எல்லாம் ஃபுல்லா அப்படியே உள்ள இன்ட்ரா ஆகி அப்படியே புடிச்சு இழுத்துட்டு டக்குனு வெளிய தள்ளி போர்ஸா வர மாதிரி. அதனாலதான் சபாடில்லா மருந்துல எம்சிக்யூல அட்டென்ட் பண்ணவங்களுக்கு தெரியும். எரோனியஸ் ஐடியா, எரோனியஸ் ஐடியான்னுவாங்க. எரோனியஸ் ஐடியா அப்படின்னா ஒரு மாதிரியான எண்ணங்கள். எத இமேஜினே பண்ண முடியாது. குடல் வந்து அப்படி உள்ள போய் இழுத்து வந்து அப்படியே பிச்சு எறியணும் போல இருக்கு தொண்டை வலி. தொண்டை வலி வெளிய தொண்டை வலி வெளிய எடுத்துரணும் அப்படின்ற அளவுக்கு இருக்கும். அதனாலதான் எரோனியஸ் ஐடியாக்கு வந்து நம்ம சபாடில்லா மருந்தை யூஸ் பண்ணிருப்போம். அந்த பிச்சு எரியணும் வெளியன்றது அந்த போர்ஸ்டவுட்டோட மொழிதான். இந்த போர்ஸ்டவுட்ன்றது மெயின் தீமான ஒரு இது. அடுத்து ஸ்க்வீஸ்டு சொன்னேன். அப்படி டியூப் வந்து பேஸ்ட்ல இருந்து வெளிய வர மாதிரி அப்படி மெதுவா வெளிய வந்துட்டே இருக்கும். அடுத்தது அப்ரெஸ்ஸ்டு அண்ட் கன்ஸ்ட்ரிக்ட்டட் ஃபீலிங். அதை நான் கன்ஸ்ட்ரிக்ட்டட் ஃபீலிங் ஆரிஃபைசஸ் சொன்னேன். எல்லா ஆரிஃபைசஸோ ஈவன் நிப்பலா இருக்கலாம், யூட்ரஸா இருக்கலாம், யூரித்ரால ட்ரிப்ளிங் ஆயிட்டே இருந்திருக்கும். எக்ஸ்க்ளூடெட் அண்ட் லெஃப்ட் அவுட், எக்ஸ்க்ளூடெட் லெஃப்ட் அவுட். முதல்ல சொன்ன மாதிரி ஒரு ஒரு குடும்பத்துல இருந்து அவங்களை நெக்லெட் பண்ணிடக்கூடாதுன்றதுக்காண்டி உள்ள இருப்பாங்க. கிட்டத்தட்ட நாம வந்து இவங்களை எப்படி வேணா பார்க்கலாம் அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா, ரொம்ப வந்து அதாவது எமோஷனலாலாம் இவங்களை தெரியாது. மிச்ச ஃபேமிலிகள்ல இருக்கிற மாதிரி ரொம்ப கோபம் அந்த விஷயங்கள்லாம் இருக்காது. தன்னை இன்குளூட் பண்ணிக்கணும்ன்றதுக்காண்டி அட்மோஸ்ட் டவுன் டு எர்த் வந்து அவங்க எக்ஸ் ரொம்ப ஜெல்லாகுறதுக்காக ட்ரை பண்ணுவாங்க. மோர் ஓவர் மோஸ்ட்லி நம்ம எக்ஸ்க்ளூட் பண்ணிட்டாங்கன்னா பை நேச்சுரலா ஒரு ஆர்கனைசேஷன்லயோ ஒரு மன்றத்திலயோ ஒரு ஸ்கூல்லயோ அவங்களோட டிசிப்ளின்னாலதான் இவங்க வந்து ரிப்பல்சிவ் கேரக்டர்னாலதான் இவங்க வந்து எக்ஸ்க்ளூட் ஆயிருப்பாங்க பை நேச்சுரலா. ஆனா வந்து நம்ம இன்குளூட் பண்ண ட்ரை பண்ண மாட்டாங்க. பட் இந்த ஃபேமிலியை பொறுத்தமடிய இன்குளூட் பண்றது ரொம்ப வந்து விரும்புவாங்க. உள்ள வரணும், இன்குளூட் ஆகிக்கணும் அப்படின்றதுல திருப்பி திருப்பி அவங்க வந்து ரொம்ப கான்ஷியஸா இருப்பாங்க. அடுத்தது வந்து மஸ்ட் ஹோல்ட் ஆன் டைப். ஏன்னா போர்ஸ்டவுட் வெளிய தள்ளுறதுனால உதாரணத்துக்கு யூட்ரஸ் வந்து பிளாடர் வந்து இறங்கிடுதுன்னு வைங்க. வெளிய தள்ளிடுது. தள்ளும்போது நம்ம என்ன பண்ணுவோம்? ஆட்டோமேட்டிக்கா ஹோல்ட் ஆன் பண்ணுவாங்க. ஒன்னு ஹோல்ட் ஆன் பண்ணுவாங்க. கைய வச்சு அப்படியே அடிவகர கைய வச்சு இருக்கமா பிடிச்சுக்கிறது. அந்த ஹோல்ட் ஆன்ன்றதுதான் போர்ஸ்டவுட்டோட ஆப்போசிட். பிடிச்சுக்கிறது. நம்ம இன்னும் ஒரு முக்கியமான இந்த ஹோல்ட் ஆன்றது மனக்குறிமொழிகள்ல வரும்பொழுது ஸ்டமோனியம் நிறைய நேரம் பார்த்திருப்போம். அம்மாவை வந்து பிடிச்சிட்டே இருக்காங்க. கைய வந்து அம்மாவை வந்து விடமாட்டேங்குறாங்க. கிளிங்கிங் பர்சன் ஆன் பர்னிச்சர் அப்படின்னு பார்த்துட்டு இருந்திருப்போம். பட் இந்த ரெமெடிலயும் வந்து அம்மாவ பிடிச்சிட்டே இருப்பாங்க. லில்லியம் டிக்ல மருந்து தனிமையை பிடிக்காது. அதனால குழந்தை என்ன பண்ணும்னா அம்மாவோட கையை பிடிச்சுக்கிட்டே இருக்கும். இந்த ஃபேமிலில இந்த மாதிரி படிச்ச பின்னாடிதான் இந்த ரூப்ரிக்குக்கு இப்படி இருக்குதுன்றதே புரியவே ஆரம்பிச்சுச்சு. அதுக்கு முன்னாடி ஒரு நேராவா கிளிங்கிங் மதர் பிஸ்மித்தம் அப்படி இப்படின்னு போயிட்டே இருக்கும் ஆன்டினாட்டட் பிஸ்மித்தம், ஸ்டமோனியம் இப்படிதான் போயிட்டு இருந்திருப்பேன். அல்லனா மேமல் பிரக்னன்ட். இந்த ஃபேமிலி படிச்ச பின்னாடிதான் இந்த ஹோல்டான் அர்த்தம் வந்து புரிஞ்சது. இந்த ஹோல்டான் அப்படின்றது அம்மாவே புடிச்சுக்குவாங்க. ஏன்னா அம்மாட்ட இருந்து நம்ம எக்ஸ்க்ளூட் ஆகக்கூடாது. ஆல்ரெடி நம்ம இன்குளூடா இருந்த இடம் அது. நம்ம இன்குளூடடா இருந்துட்டு டக்குனு நம்ம எக்ஸ்க்ளூட் ஆகுறது அவங்க இந்த குழந்தைகள் விரும்பாததுனால மதர்ஸ வந்து புடிச்சிட்டே இருப்பாங்க. தனிமை பயம் வந்து இருந்துகிட்டே இருக்கும். சோ இதெல்லாம் வந்துட்டு ஒரு மருந்து. அடுத்தது லில்லியம் டிக் கேஸ்தான். இவங்க வந்து பிளாடர் ப்ரோலாப்ஸ். அதாவது ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்தான். எல்லா ப்ரோலாப்ஸ்க்குமே இந்த தாவரவகை குடும்ப மருந்துகள் கிளினிக்கலா ரொம்ப சக்சஸ் கொடுக்கக்கூடிய மருந்துகள். லில்லியம் டிக், சரசபரில்லாவா இருக்கலாம், ஹெலோனியஸா இருக்கலாம், குரோக்கஸ் சடைவாவா இருக்கலாம், ஆலோவா இருக்கலாம். இந்த ஃபேமிலில இருக்கக்கூடிய மோர் ஓவரான ரெமெடி வந்து ரொம்ப சக்சஸ்புல் கொடுக்கும் இந்த ப்ரோலாப்ஸ் அப்படின்றதுக்கு. ரொம்ப உள் டெப்த் உள்வாங்கிக்கிட்டோம்னா இந்த கேஸஸ் நம்ம மிஸ் பண்ண மாட்டோம். ஒரே ஒரு கேஸ்தான் ப்ரோலாப்ஸ் பிளாடர் பார்த்திருக்கேன். அந்த பேஷன்ட் வந்து ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்தான். அவ நான் நார்மல் ஆயிட்டாங்க. அவங்க என்கிட்ட வந்தது வந்து இன்கான்டினன்ஸ் ஆப் யூரின் காண்டி தான் வராங்க. யூரின் அடக்க முடியலப்பா அடிக்கடி யூரின்னா வந்துருது அப்படின்னு சொன்னாங்க. அப்புறமா அம்மா நான் எக்ஸாமினேஷன் பண்ணனும். என்ன பண்ணுது ஸ்கேன் பாத்தீங்களா அப்படிலாம் கேட்கும்போது ப்ரோலாப்ஸ் ஆப் பிளாடர் இருக்குன்னு அவங்களுக்கும் தெரிஞ்சிருச்சு. சரிமா நான் மருந்து கொடுக்கிறேன். உங்களோட ஸ்டேட் ஆஃப் மைண்ட் சொல்லுங்க அப்படின்னு சொல்லி சொல்லும்போது, நான் அம்மாவோட ஹஸ்பண்ட் வந்து ரொம்ப டார்ச்சர் பண்றவரு. கணவர்கிட்ட மருந்துக்கு இப்ப நான் வாங்குறேன் எனக்கு இந்த தொந்தரவு இருக்குன்னு எங்க வீட்டுக்காரர்ட்ட சொல்லிறாத பாப்பா. அந்த அளவுக்கு ஏன்னா இந்த மாதிரி சின்னதா வந்து அவர்கிட்ட எதிர்பார்த்தா கூட அவருக்கு நான் பாரம்னு என்ன விரட்டி விட்டுருவாரு. வேற என்ன பண்ணுவீங்க? எனக்கு அந்த அளவுக்கு நான் எதுவுமே சொல்ல மாட்டேன். முடிஞ்ச அளவுக்கு என் கவலை எல்லாமே வேலை செஞ்சு தீர்த்துட்டு என்ன வேலை பாப்பீங்க? மாட்டு கொட்ட வேலை. அக்கா நீங்க மாட்டு கொட்ட வேலைலாம் பார்க்கவே கூடாதுக்கா. கண்டிப்பா நீங்க பார்க்கக்கூடாது. வெயிட் தூக்கவே கூடாது. திருப்பி பிளாடர் வந்து ரொம்ப இறங்கிக்கும் அக்கா அப்படின்னு சொல்லி இருக்கேன். இல்லப்பா எனக்கு ரெட்ட பிள்ளை வந்து பேரன் பேத்தி. அந்த ரெண்டு பிள்ளைகளை பார்க்கும்போது இந்த வேலை செய்யும்போது எனக்கு தெரியாது. இந்த தொந்தரவு. ஆனா மிச்ச நேரங்கள்ல எனக்கு வந்து ரொம்ப கஷ்டமா இருக்கும். ஏன் இவ்வளவு சகிச்சிட்டு இருக்கீங்க? பையன்கிட்ட சொல்லலாமே ஏதாவது பண்ணி ஐயயோ சொல்லிட்டோம்னா அவ்வளவுதான்ப்பா. சுத்தமா என்னை வேணான்னுட்டு போயிருவாரு. ஏற்கனவே இன்னொரு வைஃப் வச்சிருக்காங்க அண்ணா. அவ்வளவுதான். கேஸ் ஓவர். ஆக்குபேஷன் அமேலியரேஷன்ன்றோட நான் ஹோல்ட் பண்ணிக்கிட்டேன். அதுக்கு அடுத்த கேஸ் வந்துட்டு இந்த எக்ஸ்க்ளூடன்ற தீம் இருந்ததுனால தன்னை வந்து எக்ஸ்க்ளூட் ஆயிறக்கூடாது. நான் இன்குளூட் பண்ணிக்கணும்ன்றதுக்காண்டி அல்மோஸ்ட் அம்மா வந்து எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு செஞ்சுருக்காங்க. அந்த வீட்ல இருக்கணும், இன்குளூடடா இருக்கணும்ன்றதுக்காண்டி லில்லியம் டிக் ஃபோர் டோஸ்ல இவங்களுக்கு வந்து அந்த இன்கான்டினன்ஸ் யூரின் எல்லாமே கம்ப்ளீட்டா நல்லாயிடுச்சு. ரொம்ப மிராக்ளஸ்ான ரிசல்ட் இது. இது வந்து எனக்கு ரொம்ப கான்பிடன்ட் கொடுத்துச்சு. ஏன்னா ரொம்ப ப்ரோலாப்ஸ்ல நம்மகிட்ட வரவும் மாட்டாங்க. ராரா தான் இருக்கும். பட் ரொம்ப ஹோப்ஃபுல்லா இந்த ஃபேமிலியோட சென்சேஷன்ஸ ஞாபகம் வச்சுக்கிறதுக்கும் சரி அடுத்து பிராக்டிஸ தைரியமா பண்றதுக்கும் கொடுத்த கேசஸ் வந்து இது.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript