Thumbnail for MIQ by Mahayogam - மஹாயோகம்

MIQ

Mahayogam - மஹாயோகம்

35s86 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]ரேங்க் ஹோல்டர் உள்ள ஸ்டுூடென்ட்ட அந்த ஸ்டேஜ்லயே வித் ஸ்டாண்ட் பண்ண வைக்க முடியும்.
Use this transcript
Related transcript hubs

[0:00]இதெல்லாம் இல்லாம என்ன சொல்றாங்க மாணவர்கள்? எனக்கு வீட்டுல பெற்றோர்களோட டார்ச்சர் அதிகம் அப்படிங்கறாங்க. மாணவர்கள் நம்ம சமுதாயத்துல நம்ம நிறைய ஒழுக்கேடுகளை பாக்குறோம். இந்த ஒழுக்கேடுகள்ல இருந்து ஒரு குழந்தை நல்லபடியா வந்துரணும். அதுதான் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம். அதாவது ஒரு ஸ்டுூடென்ட் ஒரு பிலோ ஆவரேஜ் லெவல்ல இருந்தாலும் சரிதான். வித் இன் ஷார்ட் ஸ்பேன்ல அவன் வந்து அபோவ் ஆவரேஜ் லெவலுக்கு கொண்டு வர முடியும். ஒரு ஆவரேஜ் லெவல்ல உள்ள ஸ்டுூடென்ட்ட ரேங்க் ஹோல்டரா கன்வெர்ட் பண்ண முடியும். ரேங்க் ஹோல்டர் உள்ள ஸ்டுூடென்ட்ட அந்த ஸ்டேஜ்லயே வித் ஸ்டாண்ட் பண்ண வைக்க முடியும். இதுதான் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம். கவலைப்படாதீங்க. உங்களுக்கு மகாயோகம் ஒரு நிரந்தரமான அருமையான ஒரு தீர்வு வச்சிருக்கு.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript