[0:00]இந்தியா எப்படி யாவது தலைன்னு வரவைக்கணும்னு எஸ்எல்வி 3 ராக்கெட் வடிவமைக்கிறார் அப்துல் கலாம் ஐயா. அப்போ வேலை ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே அப்துல் கலாம் ஐயாவுக்கு உறுதுணையா இருந்தவருடைய அப்பா இறந்து போறாரு. அப்பாவோட இறுதி சடங்கை முடிச்சுட்டு மறுபடியும் எஸ்எல்வி 3 ப்ராஜெக்ட்டை தொடங்கினா, கொஞ்ச நாள்லயே இப்ப அப்துல் கலாம் ஐயாவோட அம்மாவும் இறந்து போறாங்க. மிகப்பெரிய துக்கத்துல இருந்து மீண்டு வந்து எப்படியோ எஸ்எல்வி ராக்கெட்டை தயார்ச்சு விண்ணுல ஏவி விட்டா, தொழில்நுட்ப கோளாறு காரணமா ராக்கெட் கடல்ல முழுகி ஆயிரம் கோடியும் நஷ்டமாயிருது. 1000 கோடியையும் இப்படி கடல்ல விட்டு வீணடிச்சுட்டீங்களேன்னு மொத்த பத்திரிக்கை உடகங்களும் கேள்வி கேட்க, கண்கலங்கி போயிட்டாரு அப்துல் கலாம் ஐயா. ஆனா சில வருடங்கள் கழித்து அதே பத்திரிக்கை ஊடகங்கள் தலையில தூக்கி வச்சு கொண்டாடுது அப்துல் கலாம் ஐயாவை. காரணம் என்ன தெரியுமா 1979ல எஸ்எல்வி 3 ஃபெயிலியர் ஆனப்போ அன்னைல இருந்து இரவு பகல் தூங்காம வேலை பார்த்து அடுத்த வருடமே அதாவது 1980ல அதே எஸ்எல்வி 3 ராக்கெட்ட விண்ணுக்கு போக வச்சு காட்டி இருக்காரு அப்துல் கலாம் ஐயா.

மிரண்டு போன உலக நாடுகள் 💥 தலைநிமிரவைத்த இந்தியன் 🔥 Abdul Kalam #shortsfeed #tamil #slv3rocket
iR Tamil
52s125 words~1 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:00]இந்தியா எப்படி யாவது தலைன்னு வரவைக்கணும்னு எஸ்எல்வி 3 ராக்கெட் வடிவமைக்கிறார் அப்துல் கலாம் ஐயா.
[0:00]அப்போ வேலை ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே அப்துல் கலாம் ஐயாவுக்கு உறுதுணையா இருந்தவருடைய அப்பா இறந்து போறாரு.
[0:00]அப்பாவோட இறுதி சடங்கை முடிச்சுட்டு மறுபடியும் எஸ்எல்வி 3 ப்ராஜெக்ட்டை தொடங்கினா, கொஞ்ச நாள்லயே இப்ப அப்துல் கலாம் ஐயாவோட அம்மாவும் இறந்து போறாங்க.
[0:00]மிகப்பெரிய துக்கத்துல இருந்து மீண்டு வந்து எப்படியோ எஸ்எல்வி ராக்கெட்டை தயார்ச்சு விண்ணுல ஏவி விட்டா, தொழில்நுட்ப கோளாறு காரணமா ராக்கெட் கடல்ல முழுகி ஆயிரம் கோடியும் நஷ்டமாயிருது.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


