[0:08]Language of Homeopathy Homeopathy in Multi Dimensional Perspective, பன்முகப் பார்வையில் ஹோமியோபதி இன்னைக்கு அற்புத நாளத்தின் 33வது வீடியோ கொலோசிந்தஸ் பத்தி பார்க்கப் போறோம். இந்த கேஸ் ஒரு வித்தியாசமான கேஸ். இந்த அம்மாக்கு வந்து கையெல்லாம் வலிக்குதுன்னு சொல்றாங்க. இது ரொம்ப நாளா இருக்குன்றாங்க. அதே மாதிரி இந்த அப்டாமன் லோயர் அப்டாமன்ல ரைட் சைடுல வந்து ஒரு மாதிரி குத்துற வலி இருக்குன்னு சொல்றாங்க. கைய என்ன மாதிரி வலிக்குதம்மா அப்படின்னு கேட்ட உடனே இப்படி கில்ற மாதிரி இருக்கு அப்படின்றாங்க. கில்லி காட்டுறாங்க. அவன் சொல்றது கரெக்டா இருக்குமா இல்லையாங்கிறதுக்காக கூட பையன் இருந்தாங்க. அந்த அம்மாவை கில்ல சொன்னேன். பையன் அந்த அம்மாவை கில்லிப் பார்க்குறான். இந்த மாதிரி இருக்காமான்னு கேட்டா ஆமான்னு சொல்றாங்க. சோ பிஞ்சிங் பெயின் இஸ் கன்ஃபார்ம்டு. இங்க பிரிக்கிங் பெயின், இங்க குத்துற மாதிரி வலி. இது இரண்டும் சேர்ந்த ஒரு மருந்து எது அப்படின்னு கேட்டீங்கன்னா வயலல் ஃபேமிலி. இவருடைய பையன் வந்து ஏற்கனவே ட்ரீட்மென்ட்க்காக வந்திருக்காரு. அவருக்கு வந்து நான் கொலோசிந்தஸ் கொடுத்திருந்தேன். அவரோட பேக் பெயினுக்கு. அந்த அனுபவம் எனக்கு இருந்தது. அதனால அது வயலல் ஃபேமிலியில் இருக்கிற ஒரு மருந்து. அதனால இந்த அம்மாவுக்கு அந்த கொலோசிந்தே வரும் அப்படிங்கிறதுக்காக இந்த அப்டாமினல் பெயின் எப்படி இருக்குன்னு கன்ஃபார்ம் பண்றதுக்காக முன்னாடி குனிஞ்சு பார்க்குமா வலி எப்படி இருக்குன்னு. முன்னாடி குனிஞ்சா வலி இல்லைன்னா அப்ப இந்த பிஞ்சிங் பெயின நாங்க வச்சுக்கிட்டேன். இதையும் நான் வச்சுட்டு அவங்களுக்கு கொடுத்தது கொலோசிந்தே. சிக்ஸ்ல கொடுத்தேன். அடுத்த நாள் எப்படி இருக்குன்னு பார்த்தா கை வலி போயிருச்சு. சார் வயித்து வலிக்கு நீங்க மருந்து தரலையே அப்படின்னாங்க. மா அது இரண்டும் சேர்த்துதான் அதை கொடுத்திருக்கேன். இல்ல நீங்க கை வலிக்குதான் பிஞ்சிங் பெயினுக்குதான் கொடுத்தீங்க அப்படின்னாங்க. இல்ல இதை எப்படிம்மா இருக்குன்னு கேட்டேன் போயிடுச்சுன்னாங்க. அப்ப இரண்டும் சேர்ந்து போயிடுச்சுன்னு அர்த்தம். இரண்டும் ஒரே மருந்துதான் நான் கொடுத்தேன். கேக்காம நீங்க பேசாம இருங்க அப்படின்னேன். அடுத்த ரெண்டு நாள் கழிச்சு கூப்பிடுங்க அப்படின்னேன். இப்ப எப்படி இருக்குனா கம்ப்ளீட்டா போயிடுச்சு சார். ரெண்டு வலியும் போயிடுச்சு அப்படின்னாங்க. இவங்களுக்கு இந்த வயிறு வலி இந்த குத்துற வலி அவங்களுக்கு ஏழொரு வருடமாக இருக்கிறது. இந்த பெயின் ஒரு வருடமாக இருக்கு. இதுக்காக அலோபதி டாக்டரும் பார்த்திருக்காங்க. ஆயுர்வேதம் பார்த்திருக்காங்க. சித்தா பார்த்திருக்காங்க. ஹோமியோபதி டாக்டர்ஸ் நாலு பேரை பார்த்திருக்காங்க. ஆனா அவங்களுக்கு மருந்து கொலோசிந்தே. அவங்களுக்கு கொடுத்தது கொலோசிந்தே சிக்ஸ் தான் ஒரே டோஸ் தான் ரொம்ப நல்லா இருக்காங்க. இந்த அற்புத்தத்தை தெரிஞ்சுக்கணும்னா ராஜன் சாகரன் எழுதுற இன்சைட் இன் டு பிளான்ட் புக்க பாருங்க. தேங்க்யூ.

COLOCYNTHIS# அற்புதநலம் - 33 # Dr.R.Saravanakumar BHMS - Madurai
LANGUAGE OF HOMOEOPATHY
2m 27s295 words~2 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:08]Language of Homeopathy Homeopathy in Multi Dimensional Perspective, பன்முகப் பார்வையில் ஹோமியோபதி இன்னைக்கு அற்புத நாளத்தின் 33வது வீடியோ கொலோசிந்தஸ் பத்தி பார்க்கப் போறோம்.
[0:08]அதே மாதிரி இந்த அப்டாமன் லோயர் அப்டாமன்ல ரைட் சைடுல வந்து ஒரு மாதிரி குத்துற வலி இருக்குன்னு சொல்றாங்க.
[0:08]கைய என்ன மாதிரி வலிக்குதம்மா அப்படின்னு கேட்ட உடனே இப்படி கில்ற மாதிரி இருக்கு அப்படின்றாங்க.
[0:08]அதனால இந்த அம்மாவுக்கு அந்த கொலோசிந்தே வரும் அப்படிங்கிறதுக்காக இந்த அப்டாமினல் பெயின் எப்படி இருக்குன்னு கன்ஃபார்ம் பண்றதுக்காக முன்னாடி குனிஞ்சு பார்க்குமா வலி எப்படி இருக்குன்னு.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


